ஐயா உங்களுடைய சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது அந்த கர்மவினை யனை பற்றி சொல்லி இருந்தீர்கள் மிக அற்புதம் வாழ்க வளமுடன் ஐயா
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@muthusamym839511 ай бұрын
இதுவரை யாரும் சொல்லாத விஷயங்களை நீங்கள் தெளிவாக சொன்னதற்கு நன்றி🙏💕
@ramson700611 ай бұрын
Iam Immortal, but I am in Hell
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@JothiA-lo5nl7 ай бұрын
In😂 QA 😅@@ramson7006
@velayuthamchinnaswami85033 ай бұрын
ஒரு வேளை சாகும் வயதில் வரலாம் வரட்டும் வரட்டும் சாவு சீக்கிரம் வரட்டும்.
@AghorieAstroTV3 ай бұрын
வாழ்க வளமுடன் ...!!!
@BavanYalini3 ай бұрын
இப்படியே மாறி மாறி நல்ல காலம் தொடங்கிற்று என்று சொல்றாங்க இதுவரைக்கும் ஒரு நல்லதும் நடக்கல
@AghorieAstroTV3 ай бұрын
Thank u so much....
@chandrasri4893Ай бұрын
இப்படி நீங்க சொல்றதை கேட்டு கொஞ்ச நேரம் நிம்மதி யடையலாம் சந்தோச படலாம் மத்தபடி எதுவும் நடக்காது வாழ்வா சாவா என்ற பொராட்டதில்தான் போகிறது எங்க வாழ்க்கை நீங்க சொன்னமாதிரி இறந்தவர்களுக்கு உதவி செய்கிறேன் அப்பாலுதாவது கஷ்டம் விலகுகிறதால் பார்கிறேன்
@varshabeautyzonethulasi9 ай бұрын
உண்மை ஜயா
@nethajiuma11 ай бұрын
அருமையான பதிவு இந்த மாதிரி ஒரு தெளிவான விளக்கம் வந்து இதுவரைக்கும் யாரும் வந்து தரல உண்மையிலேயே நல்லா இருந்தது நீங்க சொல்றது வந்து நூற்றுக்கு நூறு உண்மைதான் ஐயா
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@MariMuthu-mj5lr2 ай бұрын
Sitel o probulam
@gunaseelan745510 ай бұрын
இதுவரை கேட்டிராத அருமையான விளக்கம் ஐயா.எனது வாழ்வில் நன்மையும் தீமையும் மாறிமாறி வந்தர்க்கான காரணத்தையும் பல அனுபவத்தையும் தங்கள் விளக்கம் மூலமாக தெரிந்து கொண்டேன் ஐயா மிக்க மகிழ்ச்சி. நான் பட்ட கஷ்டத்திற்கு(உழைப்பிற்கு) தகுந்த பலன் கிடைக்காத போது ஆண்டவன் வேறுவகையில் என்னை காப்பாற்றியதன் உண்மை புரிகிறது.
@anuratha390911 ай бұрын
உங்கள் கருத்து தான் உண்மை.உண்மையை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@kaliammalchandrasekar469018 күн бұрын
எதற்கு சாவு சீக்கிரம் வருவதற்கா
@mourihyafoundation508711 ай бұрын
இத மாதிரி இந்த உலகத்தில் யாரும் சொன்னதில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@karups999210 ай бұрын
அருமை அருமையான கர்மா பரிகாரம். வித்தியாசமாக இருந்தாலும் செய்து பார்ப்போமே நண்பர்களே
@MonikaYuvaraj-g2l11 ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா
@dkumaresan99222 ай бұрын
விருச்சிக ராசி பற்றி மிகவும் சரியாக சொன்னது நீங்கள் தான்.
@prabhagopi657811 ай бұрын
Suriya dasai ,சந்திர தசை, செவ்வாய் தசை இவை ஜாதகத்தில் எங்கே இருந்தாலும் நன்மையா ஐயா?
@palaniappans463624 күн бұрын
அனுஷம் எப்படி இருக்குங்க ஐயா எனக்கு எத்தனை வயதில் எனக்கு நல்ல இருக்கும் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@balusamybalusamy663111 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு இது வரைக்கும் எந்த ஒரு நல்லதும் நடத்தாத தெரியலீங்க
@yuvrajconstruction677811 ай бұрын
0😢 உண்மையாகச் சொன்னீர்கள் அதே நிலைமை தான்
@baburajendran542511 ай бұрын
அண்ணா நான் சொல்லலாம் என பார்த்தேன் நீங்கள் முந்தி விட்டீர்களா
@muthamil412911 ай бұрын
நம்ம தலை விதி தெரிந்து விட்டது. இனி வலிக்காது, ஏனென்றால் வலி பழகி விட்டது.
@ramashchidambram375111 ай бұрын
அந்த உயிரும் எப்போது அடங்கும் என்று தெரியவில்லை 😢
@hansorangeshrav117611 ай бұрын
Namma nilamaya vecchu Ivan sambadhikkaraan , yegapatta poigala solli, nammala yemathi , Ivan mattum illa ,90 percentage KZbin josiers are earning money only by viruchiga rasi people videos.
@parimanamr134810 ай бұрын
உண்மையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்.
@sarathyraji471228 күн бұрын
செம செமயா சொல்லி இருக்கீங்க ஆனா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை விருச்சிக ராசி நான் விருச்சிக லக்கனம் எனக்கு நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு நடந்துருச்சு இன்னும் எனக்கு நடந்துகிட்டு தான் இருக்கு நீங்க சொல்ற மாதிரி துக்கத் வீட்டுக்கு தான் என்னால போக முடியாம நான் கஷ்டப்படுறேன்
@shinesvijaya868410 ай бұрын
I'm happy and good condition. Now no problem s visage natchathiram
@m.rameshprakash354Ай бұрын
ஐயா நீங்க சொல்ற கதை எல்லாம் விடுங்க பொதுவா நான் சொல்றேன் எந்த ராசியில் வேணாலும் பிறக்கலாம் ஆனா விருச்சிக ராசியில் மட்டும் பிறக்கக் கூடாது அது ஒரு சாபக்கேடான ராசி😢
@pyvinoth22 күн бұрын
Romba sariya soniga nanba
@kaliammalchandrasekar469018 күн бұрын
உண்மை மிகச்சரியாக சொன்னீர்கள் பாவப்பட்ட ராசி. விருச்சிகம்
@SakthiVel.N-fx3uiАй бұрын
🙏 வணக்கம் ஐயா எனக்கு விருச்சிகராசி சிம்ம லக்னம் அனுஷம் நட்சத்திரம் இப்போது வயது 44 நடக்கிறது நிம்மதி இல்லாமல் இல்லறத்தில் சந்தோஷம் இல்லாமல் மிக பெரிய கடன் காரனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான் பிறந்த தேதி 23/07/1980 எனக்கு எப்பொழுது நல்ல காலம் பிறக்கும் இப்போது இறைவன் ஒருவனே எனக்கு துணையாக இருக்கிறார்
@palaniraaj110 ай бұрын
Iyya anusham 2 d patham viruchigam rasi Sani Desai பிறந்தேன் இப்போ 42 ஏஜ் runnung இன்னும் life la துன்பம் மட்டும் தான் எப்போ தான் நல்லது என்பது எனது வாழ்க்கை நடக்கும் என்று சொல்ல வேண்டும்
@nsnbabu424311 ай бұрын
Thani you Guruji . For your Correct and Absolute Predication for VIRCHIKA RASI. Once again Thanka a Lot. ❤ ❤ ❤
@AghorieAstroTV11 ай бұрын
Always welcome
@gnanasekarangnanasekaran643610 ай бұрын
அருமையாக சொல்றாங்க ஐயா.....
@vishaachu310311 ай бұрын
Correct ayya neraya thisai oriented a sonnathu ..theliva irukkunga .pls neraya video podunga.shivayanamaha ayya
@manimegalai61489 ай бұрын
Vanakkam brother currecta solringa aiyha nandrihal aiyha 🎉❤🎉❤🎉❤ en1st son T.Mano 18 7 1986 9.30 am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru paiyan ponnu paarthukkondu irukkom set aaganum plz pray ashirvadham pannunga aiyha guruji 🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@Kishwar-k8i3 ай бұрын
உன்மையான ஒரு விலக்கம் ஐயா 1000 நன்றி
@AghorieAstroTV3 ай бұрын
Thank u so much for your valuable comments....😍🙏
@loganathans207811 ай бұрын
சிறப்பான உண்மையான விளக்கம் நன்றிங்க ஐயா🎉💐🙏🌹
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@rathinavelus88259 ай бұрын
ஐயா வணக்கம் வாழ்க்கை யில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஏதோ ஒரு வகையில் இருக்கிறேன். ஏதோ ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன்.மகன் மகள் திருமணம் கூட வயது 42 மற்றும் 40 ஆகியும் நடத்த முடியாமல் இருக்கிறது.
அண்ணா அவர்கள் வணக்கம். அருமையான பதில். அண்ணா எனக்கு விருச்சிகம் ராசி எனக்கு வயது 43. நடப்பு சுக்கிரன் திசை 11ஆண்டு கடந்த விட்டது. சுக்கிரன் நின்று கால நட்சத்திரம் செவ்வாய் நட்சத்திரம் மிருச்சிகம். நட்சத்திரம். 02- 05-1980; 12.57மதியம் சென்னை. கடன் உள்ளது. நிரந்தரமாக வேலை அமைய வில்லை. எப்போதும் தீர்வு.
@womensonlydevi513611 ай бұрын
Hi. முருகனுக்கு செவ்வாய் கிழமை மாலை வெற்றிலை விளக்கு 6 வாரம் வீட்டில் போடவும். கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
@raman.n.g.865111 ай бұрын
@@womensonlydevi5136 thanks 🙏Lord.
@babyma769511 ай бұрын
@@womensonlydevi5136 முருகன் சாமிக்கி வெற்றிலை விளக்கு பேட்டா நாம்பா நெனச்சது நடக்குமா
@babyma769511 ай бұрын
@@womensonlydevi5136 pls reply
@womensonlydevi513611 ай бұрын
ஆமாம். கண்டிப்பாக நினைத்தது நடக்கும். நம்பிக்கை முக்கியம்.
@RajniRavi-sd5jm3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நான் கேட்டை நச்சதிரம் நீங்கள் சொன்ன திசையும் சரி ஆனல் இது போன்ற விழக்க யாரும் சொல்லவில்லை எனக்கு 57 ஆகுது ஏட்றம் மிக மிக குரைவு இரக்கமா மிக மிக அதிகம் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்கிரேன் நல்லது ஐயா
@AghorieAstroTV2 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் ..
@yokeshyokee893410 ай бұрын
Sir now suriya dhasai 4 years gone but lot of struggle in my finance life .in my rasi chart sun in 8 place miduna lagnam .please give remidy
@mariappanp614211 ай бұрын
Great Anna excellent prediction. I understood. Now suriya thesai is going on good. God bless you and your family and friends.
SIR, GD MORNING REALLY YOU HAVE GIVEN VERY GOOD INFORMATION ABOUT VERUCHIGAM RASI. THIS IS FIRST TIME FOR ME. THIS INFORMATION IS DIFFERENT FOR OTHER AUSTRO. GOD BLESS YOU ALWAYS . .REGARDS.
Thank you very much sir. Now I understsnd why inspite of so many poojas and pariharas my daughters marriage is not materialising though she had crossed 32 years of age.
@VijayKumar-hr4cg4 ай бұрын
நன்றி
@AghorieAstroTV4 ай бұрын
Thank u so much
@rathinavelus88252 ай бұрын
ஐயா வணக்கம்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்.அவர்களுக்கும் வயது 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க முடியவில்லை. ஏகப்பட்ட லட்சம் ரூபாயில் காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஆனால் பலனில்லை . ஏதாவது ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் தாங்கள் தயவு செய்து எனக்காக கொஞ்சம் முயற்சிகள் செய்து திருமணம் நடத்த உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@geethans34982 ай бұрын
உண்மை
@LovelyAbhi11 ай бұрын
Viruchigam kettai epo than nala kaalam varum sir ..
@kattakkudisatheesh3079 ай бұрын
Why blood same blood my dear
@LokeshLoki-xz6sw11 ай бұрын
Enathu கணவர் விருச்சிகம் அனுசம் மிதுனம் லக்கினம் 52 வயசு இது வரைக்கும் எந்த வளர்ச்சி யும் இல்ல கடன் தொல்லை எப்போ naillathu நடக்கும்மா இல்ல சாகும் வரைக்கும் இப்புடி யே போய்டுமா
@AghorieAstroTV11 ай бұрын
இனி வரக்கூடிய காலங்கள் நல்லதாகவே அமையும் ....🎉🎉🎉
@newtonsaminathan159911 ай бұрын
பொய் காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இவர்களுடைய வார்த்தை ஆறுதல் தான்
@kpayyappan66862 ай бұрын
அருமை ஐயா
@Yuvavenkat-d6e3 ай бұрын
Iyya viruchigam Rasi. Kettai natchathram. 28. 4 1994. IPO yenaku yentha thasabuthi nadakuthu. Nan govt exam Ku padikura. Athula velaikidaithu yen vazhai tharam uyaruma. Pona examla 2 mark LA vela kidaikula iyya. Bathil kooravum
@AghorieAstroTV3 ай бұрын
ஐயா உங்கள் சொந்த ஜாதக விவரங்களை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் ...
@suepathare406911 ай бұрын
Yarupa kandupidicathu inta sani ketu sevvai Ragu?
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@sathish-sy5et2to9h11 ай бұрын
சதீஸ் குமார் விருச்சிகம் கேட்டை 4பாதம் 17.12.1990 பிறக்கும் போது புதன் திசை இன்னும் கல்யாணம் அகவில்லை
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@Samiduari.c11 ай бұрын
அய்யா வணக்கம் எனக்கு ராசி விருச்சகம் 25.11 1978
@legendcreator685410 ай бұрын
Me too 😢😢😢
@AchusaRasАй бұрын
நன்றி சார்
@thiruvangedam51103 ай бұрын
Excellent prediction.
@AghorieAstroTV3 ай бұрын
Thank u so much...😊
@narayananify11 ай бұрын
Vaazhnaal muzuvadhum Anna Kaavadi dhaan.
@pandainpandain86218 ай бұрын
கஷ்டம் மட்டும் தான் நான் அனுபவிக்கிறேன்
@AghorieAstroTV4 ай бұрын
Vazhga valamudan...😊
@MiRnaHari2 ай бұрын
Mirugasiridam ku nadakum thisai patri sollungal swami
@krishnasamy19273 ай бұрын
சந்திர திசை நடந்து கொண்டிருக்கிறது வயது 49 ஒன்றுமே இல்லை மிச்சம் உயிர் மாத்திரம் தான்
@AghorieAstroTV3 ай бұрын
ஒரு மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி 🌻
@npsuresh44911 ай бұрын
A good breakdown of planetray transitional movement according to time phase of vichigam's life span. Good explanation Sir. Keep it up👍
@AghorieAstroTV11 ай бұрын
Thanks and welcome
@Prasadever8 ай бұрын
ஸ்ரீ பிரசாத் அனுஷம் 27/01/1984 நரம் 11:40pm இடம் : மார்த்தாண்டம் கன்னியாகுமாரி
@AghorieAstroTV4 ай бұрын
Thank u so much...💐💐💐💐
@mookaiahv162910 ай бұрын
Thank you
@historyandmusicwithsubbula4469 ай бұрын
Nama ematram vruyan
@durgadevitamilvanan912711 ай бұрын
விருச்சிகம் ஆனால் சுக்கிரன்நீச்சம். நல்லதா கெட்டதா? Please சொல்லுங்க சார்
@AghorieAstroTV11 ай бұрын
Thank you very much....🎉❤
@gaayathrianjali7570Ай бұрын
Solution please
@AjayKumar-yq2jd11 ай бұрын
விருச்சிக ராசி நண்பர்களே இப்போது நீங்கள் செதுக்கப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்
@SurprisedFlyingSaucer-hm9cg9 ай бұрын
True...
@lal3943 ай бұрын
செதுக்கி செதுக்கியே கானாம போய்டுவோம் போல
@saravanansamy894711 ай бұрын
ஐயா 45 வயது விருச்சிக ராசி கார்களுக்கு ஒரு வீடியோ போடுங்க
@AghorieAstroTV11 ай бұрын
கண்டிப்பாக ...Thank you very much....🎉❤
@vishaachu310311 ай бұрын
Panjapakshi palan sollunga ayya
@thushanth12k9 ай бұрын
Sir Nan death veettukku ponale udambu sari illama poiduthu Nan enna panna
லக்னம் என்றால் என்ன எனக்கு விருச்சிக ராசி நட்சத்திரம் அனுஷம்
@AghorieAstroTV3 ай бұрын
ராசி என்பது ஒருவரின் உடல் போன்றது லக்னம் என்பது அந்த உடலினுடைய உயிர் போன்றது ...உங்களுடைய ஜாதகத்திலேயே நீங்கள் என்ன லக்னம் என்பது 'ல' என்று குறிப்பிட்டு இருக்கும் ...Thank u so much for your valuable comments....😍🙏