Virudhunagar Book Fair 2022 l விருதுநகரே விழாக்கோலம் பூண்டது🔥🔥l நகைச்சுவைப் பேச்சு 😂 G Gnanasambadan

  Рет қаралды 61,186

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #bookfair2022 #bookfair #bookrecommendations #bookreview #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #virudhunagar #madurai #comedyspeech #comedy #funnyspeech #whatsappstatus #whatsappstatustamil #tamilspeechwhatsappstatus #tamilnadu #promo #vijaytv #pattimandram #pattimandramspeech #comedyvideo #tamilwhatsapp #trendingtamil #tamilstatus #speech #2022 #information #informationintamil #history #historyintamil #trendingtamil #gg #comedy_video #fullvideo #speechforsuccess #pattimandramraja #pattimandramspeaker #ponniyinselvan #youtube #youtubebestvideo
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 62
@narayanans4373
@narayanans4373 2 жыл бұрын
ஐயா உம்முடைய பேச்சைக் கேட்பது குழந்தைக்கு தாயின் குரலில் இருக்கும் மகிழ்ச்சியைப் போல உள்ளது.
@samaratable
@samaratable 2 жыл бұрын
5u5y655
@saravanaarun8
@saravanaarun8 2 жыл бұрын
இப்பொழுதெல்லாம் தினமும் காலையில் சுப்ரபாதம் கேட்பது போல உங்கள் பேச்சை கேட்கிறேன் ஐயா நான் அதிகமாக புத்தகங்கள் படித்ததில்லை ஆனால் உங்கள் பேச்சைக் கேட்டு என்னை நான் பெருமை படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் இப்படிக்கு மதுரை மண்ணின் மைந்தன்
@tksenthilmedia4317
@tksenthilmedia4317 2 жыл бұрын
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை அற்புதமான பேச்சு. அற்புதம் அற்புதம் அற்புதம்
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா என்ன அற்புதமான அழகான தெளிவான விளக்கம் ஆசிரவதிக்கப்பட்ட குழந்தை சார் நீங்கள் உங்களைப் போன்றவர்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதும் இதுபோன்ற சொற்பொழிவை கேட்பதும்... பெருமையாக உள்ளது.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏👌👌👌👏👏👏❤️❤️❤️🌹🌹🌹
@j.deivaraj5037
@j.deivaraj5037 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🚩🇮🇳💪🦾🦾💪🇮🇳🚩 இன்று என் அனுபவத்திற்கு தீனி போட்ட இயல் யூடியூப் தளத்திற்கு நன்றி
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது நன்றி ஐயா 💐
@aravindbharathi
@aravindbharathi 2 жыл бұрын
எத்தனை பெரிய மேடையாய் இருந்தாலும் அங்கிருக்கும் ஆளுமைகளை மட்டுமல்லாமல் சாமானியர்களுக்கும் மரியாதையும் அன்பு செலுத்தும் உங்கள் பங்கு பெருமைக்குரியது .🙏 'ஈர்ங்கை விதிரார்...- குறள் முதன்முறையாய் கேட்டறிந்தேன் மனனம் செய்தல், செவிச்செல்வம் , பாட்டுகோட்டடையார் , தமிழ்த்தாத்தா-வெங்கலப்ப நாயக்கர் , எம்.ஜி.ஆர், கால்நடை என நினைவுக்கூறத்தக்க செய்திகளை அள்ளித்தந்தமைக்கு நன்றி !👏
@kathijabegum3154
@kathijabegum3154 2 жыл бұрын
நம்ம விருதுபட்டியில் எனது பேராசானின் உரை நிகழ்வு மெய்சிலிர்க்க வைத்தது. நகையுடன் கேட்டு மகிழ்ந்தோம் அய்யா....👏👏👏👏👏💥
@tamilarasi516
@tamilarasi516 2 жыл бұрын
Naan virudhunagar ayya apo rasika vara mudiavilai ungal speech romba nandri arumai
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
சுவாரஸ்யம், நகைச்சுவை,சிந்திக்கவைப்பது,அதிக விஷயங்கள், அருமை அருமை
@muthiahm6651
@muthiahm6651 2 жыл бұрын
பரம்பரை குணம், மற்றும் விதி பற்றி கூறிய விஷயம் மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. மிக்க மகிழ்ச்சி.
@varathan54
@varathan54 2 жыл бұрын
எங்க ஊரு... 👍
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 2 жыл бұрын
நகைச்சுவை,சிந்திக்கவைப்பது,அதிக விஷயங்கள், அருமை
@vbaskar77
@vbaskar77 2 жыл бұрын
அருமை ! அருமை ! சொற்ச்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை, அனைத்தும் கலந்தது உங்கள் உரை !!! நன்றி ஐயா 🙏🙏🙏
@srncabs2360
@srncabs2360 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அற்புதமான பேச்சு ..கண்ணதாசனின் வேதனை வெளிப்பாடும்.. இறுதியாக வில்லிபாரதத்தின் விதி குறித்த விளக்கமும் மிகவும் என்னை ஈர்த்தன நன்றிகளும் வாழ்த்துக்களும்
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw 2 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா..ரசிக்கும் படியாக இருந்தது..🙏🏻🙏🏻
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏ஐயா நன்றி அருமை வாழ்க வளமுடன் 💐
@subramaniansp7918
@subramaniansp7918 2 жыл бұрын
அருமையான பேச்சு.அதிலும் கடைசியில் விதி பற்றி பேசியது மிகவும் அருமை
@mallikamuthusamy767
@mallikamuthusamy767 2 жыл бұрын
Arumai. Excellent speech. I missed it.
@pazhanivel3593
@pazhanivel3593 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@sathish3satsan
@sathish3satsan 2 жыл бұрын
Ethanai murai kettalum salikaatha pechu. Ayya neer endrum Ithu Pol engal ullam kavar pechaalaraga irunthu ulleergal!! Nenjaarntha nandri ayya!!!
@sangeethkumar4578
@sangeethkumar4578 2 жыл бұрын
Sir, You made me cry. You are excellent. You speak to the soul.
@aaraveditzz3850
@aaraveditzz3850 2 жыл бұрын
அருமையான உரை Sir 👌👏👏
@ChandraKala-ns8ii
@ChandraKala-ns8ii 2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும். உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை ஐயா 🙏
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 💐🙏
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
அருமை அருமை அருமை. நன்றி ஐயா
@அர்த்தமுள்ளஇனியமனம்
@அர்த்தமுள்ளஇனியமனம் 2 жыл бұрын
ஐயா இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்தருந்தேன்.கண்ணதாசன் தமிழால் பல மனிதர்களையும் தெய்வநிலைக்கு உயர்த்தினார் என்பது யாராலும் மறக்கமுடியாது அங்கே சென்று பலதமிழறிஞர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் பாமரனையும் தன் தமிழால் அழைத்துச் சென்ற கவியரசர் கண்ணதாசன் சிலை வைக்கப்படாமல் இருந்ததைக் கண்டு மிகவும் மனவருத்தத்துடன் இருந்த எனக்கு தங்களின் உரையில் பல இடங்களில் கண்ணதாசனின் பெருமையை நீங்கள் கூறியதைக் கேட்டதும் என்மனம் சற்று ஆறுதல் அடைந்தது நன்றி.நம் கவியரசர் நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்போது அவரை நினைவூட்ட சிலை தேவையில்வை என்பதையும் உணர்ந்தேன் நன்றி ஐயா
@a.g.kumarkumar7658
@a.g.kumarkumar7658 2 жыл бұрын
விதி வலியது என்பதை நன்றாக விளக்கினீர்கள் ஐயா 🙏🙏🙏
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
ஐயா நீங்கள் பல பிள்ளைகள் (ஐ ) பெற்று அவர்களையும் தமிழ் இலக்கிய இன்பத்தை மக்களுக்கு உரை ஆற்றி பலர் மன(ம் )ஆற்ற செய்யும் படி ஆக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
@sayatheenk3219
@sayatheenk3219 2 жыл бұрын
Good Speech
@pari.d4534
@pari.d4534 2 жыл бұрын
மகிழ்வுடன் ரசித்து கொண்டு இருந்தோம் . இறுதியில் எங்கள் கண்களும் குளமாகின.
@joshijenu1105
@joshijenu1105 2 жыл бұрын
Gnanasambandan 60th birth kalki bagavan
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
நன்றி யா....
@ammaiappar3947
@ammaiappar3947 2 жыл бұрын
🤝🤝🤝🤝👌👌👌👌
@karuppasamythanushkoodi401
@karuppasamythanushkoodi401 2 жыл бұрын
Naan pirantha oorum viruthu nagar
@bhavanijaishankarr770
@bhavanijaishankarr770 2 жыл бұрын
2nd like 1st comnt
@edwinraj679
@edwinraj679 2 жыл бұрын
Super
@RajaSekar-qr8ok
@RajaSekar-qr8ok 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
AIYAA VANANKUKEREN, SENTHANI,AREVU,NALLA NAGAISUVAI PECHU,NANDRI
@pachimuthu8767
@pachimuthu8767 2 жыл бұрын
ஐயா விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் அரசியல்.காமராஜர் எழுத்தாளர்.நா.பார்த்தசாரதி எஸ்.ராமகிருஷ்ணன் சினிமா.விஜய்சேதுபதி ராம்கி சார்லி.வி.கே.ராமசாமி சமுத்திரக்கனி வசந்த பாலன் ஆன்மீகம்.ரமணமகரிஷி உணவு பொருட்கள்.சாத்தூர்சேவு கோவில் பட்டி கடலை மிட்டாய் விருதுநகர் புரோட்டா தொழில்.சிவகாசிபட்டாசு அச்சு தொழில் முதன் முதலில் எம்ஜிஆர் வென்ற தொகுதி அருப்புக்கோட்டை இன்னும் நிறைய இருக்கிறது
@velchamy6212
@velchamy6212 2 жыл бұрын
திருவில்லிபுத்தூர் பால்கோவா. ஆண்டாள் அவதரித்த ஊர் இது.
@சரவணன்-ர2ய
@சரவணன்-ர2ய 2 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@latharadhakrishnan2383
@latharadhakrishnan2383 2 жыл бұрын
Enga ooru
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🤗🙏
@balasubramani8435
@balasubramani8435 2 жыл бұрын
🙏
@muthukrishnans.6790
@muthukrishnans.6790 2 жыл бұрын
Supar
@joshijenu1105
@joshijenu1105 2 жыл бұрын
Selvam- perumulai-indavithan
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀😀😀
@george_kannan2520
@george_kannan2520 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் உங்கள் குரலில் 13 ஆம் நாள் போர்சருக்கம் கெடுக்கும்போது அழுகை வருகிறது காரணம் தெரியவில்லை
@gowthamjothi
@gowthamjothi Жыл бұрын
18:46 Medaiyila phone paakradhu pechalarukku veruppa tharumnu padudhu, avlo mukkiyamna endhrichu keela poitu paakalm
@Karthi_Keyan-D
@Karthi_Keyan-D 2 жыл бұрын
ஐயா நீங்கள் இந்த நாள் முதல் 100 ஆண்டு காலம் வாழவேண்டும்
@ushav3279
@ushav3279 2 жыл бұрын
Arputhm aaya
@vksnadar7742
@vksnadar7742 2 жыл бұрын
Viruthunagarala karunanithi photo velankum.
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
16 அணா 96 பைசாதானே
@santhanamrajaraman173
@santhanamrajaraman173 2 жыл бұрын
192 பைசா...
@rohinbandla
@rohinbandla 2 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்க ஆசையாக உள்ளது
@karuppasamythanushkoodi401
@karuppasamythanushkoodi401 2 жыл бұрын
Enga ooru
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 5 МЛН