No video

Viruman - Kanja Poovu Kannala Lyric | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya

  Рет қаралды 67,158,723

Sony Music South

Sony Music South

2 жыл бұрын

Stream now - SMI.lnk.to/Kan...
Movie - Viruman
Song - Kanja Poovu Kannala
Song Composed, Arranged and Produced by YuvanShankarRaja
Singer : YuvanShankarRaja, Sidsriram
Lyricist : Karumathur Manimaran
Producer - Suriya
Co Producer - Rajsekar Karpoorasundarapandian
Writer & Director Muthaiya
Music Director - Yuvan Shankar Raja
Dop - Selvakumar.Sk
Editor - Venkatraajen
Art Director - Jacki
Stunt - Anal Arasu
Choreography Baba Bhaskar, Shobi, Jani, Sandy
Director Raju Murugan Karumathur Manimaran
Costume Designer - Vinothini Pandian
Costumer - Perumal Selvam
Makeup - V.Murugan
Vfx - Harihara Suthan
Di - Suresh Ravi(Mangopost)
Production Supervisor - S. Karthikeyan
Stills - S.R.Murugan
Making Video - Praveen Raj.D
Pro - Jhonson
Designs - Kabilan
Chief Production Controller - B.Senthil Kumar
Promo Editor - Nash
Lyric Video - Manibharathi Selvaraj
Cast
Karthi
Aditi Shankar
Rajkiran
Prakashraj
Soori
Karunas
Vadivukarasi
Saranya Ponvannan
Singampuli
R.K.Suresh
Vasumithra
Manoj Bharathiraja
Rajkumar, Indraja, Arundhati, Myna Nandhini, Indhumathi
Musicians Credits
Fully produced and recorded @ U1 Records
Recorded by M Kumaraguruparan (U1Records)
Mixed by Kausikan Sivalingam at YRF Studio Mumbai
Mastered by Kausikan Sivalingam at elevate studio
Dolby Atmos: Dileep Nair at YRF Studio Mumbai
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 10 000
@askaredizz9649
@askaredizz9649 2 жыл бұрын
அவனிசை இவனிசை எவனிசை கேட்டாலும் யுவனிசை கேட்டது போல் இல்லை ....😇 அருமை
@sundaramoorthysaravanan1249
@sundaramoorthysaravanan1249 2 жыл бұрын
சகோ, கேட்டது
@shaheedexports3622
@shaheedexports3622 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4S5n5Kji9dji7sv
@suba9129
@suba9129 2 жыл бұрын
அருமை ✌🏻
@sridevi910
@sridevi910 2 жыл бұрын
Bro semma🔥🔥
@prakashncmmengineercraftsm563
@prakashncmmengineercraftsm563 2 жыл бұрын
ஒரு சண்டக்கரன்னின் முரன் பட்ட மெல்லிய காதல் வரிகள் . Feel the யுவன் u1drugs
@reventhkumar1173
@reventhkumar1173 2 жыл бұрын
Happy Birthday Karthi na படம் வெற்றி பெற வாழ்த்துகள்..... #Viruman #yuvan 💥❤
@prabhuanitha902
@prabhuanitha902 2 жыл бұрын
தமிழும் தவிலும் உருமியும் 😍😍😍 யுவனால் மட்டுமே அது சாத்தியப்படும்.
@ajithE98
@ajithE98 Жыл бұрын
தேன் வந்து பாயுது காதினிலே... தமிழ் power 🦬🔥🔥
@kaviarasuk3841
@kaviarasuk3841 2 жыл бұрын
விருமன்🤩 பொன்னியின் செல்வன்💥 சர்தார்🥵 This year This Man is going to rock...🔥🔥
@jinu5031
@jinu5031 2 жыл бұрын
Release avalayae...athukulla fire vita epdi🤣
@adaikalasamyp9290
@adaikalasamyp9290 2 жыл бұрын
Bro Vikram,Cobra irukku.
@jinu5031
@jinu5031 2 жыл бұрын
@@adaikalasamyp9290 karthi padathasolranga....
@arunkumar-mo5gn
@arunkumar-mo5gn Ай бұрын
Which man❤
@tn6219
@tn6219 2 жыл бұрын
பட்டிக்காட்டு முதல் பட்டனம் வரை யுவன் ஷங்கர் ராஜா இசை....... 💕💕💕💕
@kingofnellai7693
@kingofnellai7693 2 жыл бұрын
Copy From Sakla Podu Pottaley Song 😂😂 Beat Copy From Kaathu Kaathu Onna Pathu Vaana Kuttaayachi
@brittocicil4668
@brittocicil4668 2 жыл бұрын
@@kingofnellai7693 copystar anirudh paid huge amount to you to depromote the song
@shamail3197
@shamail3197 2 жыл бұрын
@@kingofnellai7693 u1 remaked his own song not copied
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 жыл бұрын
அப்படி போடு தல.... 👋👋👋
@masterthalapathy6601
@masterthalapathy6601 2 жыл бұрын
​@@kingofnellai7693 Copycat thevudiya munda Anirudh
@subratadebnath7863
@subratadebnath7863 Жыл бұрын
i don't understand tamil,but can feel it. What a music 1.55 - 2.30 It’s make me most happy. Tnq tamil people give such a great time 🥰🥰 Love from Bangladesh 🇧🇩
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@TN_KING_SCENE
@TN_KING_SCENE 5 ай бұрын
Thats our pleasure 🎉
@vijayakumarmanickam7199
@vijayakumarmanickam7199 2 жыл бұрын
பலமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது அருமையான வரிகள் யுவன் இசை வேறலெவல் 👌👌
@saikumarreddy1110
@saikumarreddy1110 Жыл бұрын
May I know what is the meaning of karupatti
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 2 жыл бұрын
யுவன் அண்ணாவின் இசை என்றுமே ஒரு தனி ராகம் ரகம் தான்🖤🖤🖤🖤
@alavudeensadhanaigal9956
@alavudeensadhanaigal9956 2 жыл бұрын
Don spoof panni irukken paarunga nanba😊puduchu irundha support pannunga😊😊❤😊
@007pgv3
@007pgv3 2 жыл бұрын
Apram enna yuvan cumback Athana da
@deepandon6568
@deepandon6568 2 жыл бұрын
Super👌👌👌👌
@lokeshs6062
@lokeshs6062 2 жыл бұрын
Sakka podu pottale savukku kannale Song Remix from Sanda Kozi movie
@hotclips358
@hotclips358 2 жыл бұрын
indha song ku avlo built up laam thevai illa because this song copied from sakka podu pottaaley savukku kannaala song🤦
@sebaMalar
@sebaMalar 2 жыл бұрын
இப்பல்லாம் இந்த பாடலை கேட்க கேட்க மறுபடியும் கேட்க தோன்றுகிறது 😍
@lovely-sy4sm
@lovely-sy4sm Жыл бұрын
indha maathirii songs elaam kett kure naalach andha sound💗really nice
@trendingvibes7739
@trendingvibes7739 Жыл бұрын
2040 ல யார் யார் கேட்குறீங்க.... 😘🥰 எதுக்கும் இப்பவே சொல்லி வைப்போம் ....... 😂😅🤣
@chiyanbala6594
@chiyanbala6594 2 жыл бұрын
எந்த பாட்டு வந்தாலும் அது playlist ல இருக்கும் 💯😀 U1 பாட்டு வந்தா மட்டுமே அது Drug list ல இருக்கும் 😘😀❤️💯✨
@funnyguy5859
@funnyguy5859 2 жыл бұрын
Yes bro
@kingofnellai7693
@kingofnellai7693 2 жыл бұрын
Poda Punda
@selvavel354
@selvavel354 2 жыл бұрын
@@kingofnellai7693 😀😀
@sspvillagevlog6412
@sspvillagevlog6412 2 жыл бұрын
@@kingofnellai7693 yen
@thinkpositive5725
@thinkpositive5725 2 жыл бұрын
@@kingofnellai7693 Ungomma punda
@mohankumarvenkatesan8523
@mohankumarvenkatesan8523 2 жыл бұрын
1st time ~ Not Bad☺️ 2nd time ~ Good Song🤗 3rd time ~ Wow Song🥰 4th time ~ Vera Level Song💥 5th time ~ Addicted...😌❤️
@mkathigaming5809
@mkathigaming5809 2 жыл бұрын
Yes bro
@user-gw2yy7pn8i
@user-gw2yy7pn8i 2 жыл бұрын
😇😇
@rabbiahmed7150
@rabbiahmed7150 2 жыл бұрын
I am Bangladeshi but love this song first time. ❤
@Mr-dy1ko
@Mr-dy1ko 2 жыл бұрын
I am from nepal🇳🇵 I don't understand language but its was awesome songs❤️🔥
@natpu4ever892
@natpu4ever892 2 жыл бұрын
Yes
@kamaraj4482
@kamaraj4482 2 жыл бұрын
Neenga ya nenja odachtinga yuvan shankaraja anna vera mari
@sathishraja1633
@sathishraja1633 2 жыл бұрын
தரமான சம்பவம் படத்திற்கு ஒண்னு பண்ணிடுவாரு நம்ம யுவன்
@ROLEX_9798
@ROLEX_9798 2 жыл бұрын
பாடல் வரிகள் அ௫மை யா௫க்கெல்லாம் கார்த்தி அண்ணா உடைய நடிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🔥🔥🔥👌
@thalaphathyveriyan7635
@thalaphathyveriyan7635 2 жыл бұрын
I like karthi acting
@u1vijay22
@u1vijay22 2 жыл бұрын
இந்த. யுவன் தான் யா எங்களுக்கு வேனும்😍🤩 ... Lyrics+ bgm 🔥
@sathyadevi2323
@sathyadevi2323 Жыл бұрын
இதுதான் உண்மையான தமிழ் song,கருமாத்தூர் மணிமாறன் அவர்களுக்கு நன்றி
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
கார்த்தி மற்றும் தனுஷ் அவர்களுக்கு எப்பொழுதும் பாடல்கள் ஹிட் ஆகி விடும்
@atozmedia1998
@atozmedia1998 2 жыл бұрын
முதல் படத்தில் நடிக்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதிக்கு வாழ்த்துக்கள் ✌️😄
@Thlapathy
@Thlapathy 2 жыл бұрын
@இம்சூ 😂😂🤣
@nagarajsandhiya7839
@nagarajsandhiya7839 2 жыл бұрын
J
@sellapankaali3416
@sellapankaali3416 2 жыл бұрын
Poda pundaloka
@Virat-et5ij
@Virat-et5ij 2 жыл бұрын
#StopNepotism
@lokeshs6062
@lokeshs6062 2 жыл бұрын
Sakka podu pottale savukku kannale Song Remix from Sanda Kozi movie
@anbarasanshanmugam5447
@anbarasanshanmugam5447 2 жыл бұрын
80'ஸ் ..90'ஸ் உலகத்துல இருக்கிறத போல் அருமையான பாடல் யுவன் அண்ணா ஒரு அற்புதமான இசை அரசன்... காலம் மாறினாலும் அதற்கு ஏற்றால் போல் இசையமைக்கும் ஒரே இசைப்புயல்....
@sureshakilan1494
@sureshakilan1494 2 жыл бұрын
இசைஞானி புதல்வன் ..............
@samimuruganandam6338
@samimuruganandam6338 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் வார்த்தைகளில் அருமையான பாடல் வரிகள்
@divya.S281
@divya.S281 2 жыл бұрын
Intha song yaruku la pudikumo avagala oru like pannuga
@karthi7450
@karthi7450 2 жыл бұрын
முதல் தடவ கேட்ட போது பிடிக்கல இப்போ கேக்காத நாளில்ல 🔥🔥🔥🔥🔥🔥
@senthilfffans2539
@senthilfffans2539 2 жыл бұрын
Ama enakku
@r.mohanavelmohanavel1126
@r.mohanavelmohanavel1126 2 жыл бұрын
Athu U1 magic💗💗
@prakashpas4433
@prakashpas4433 2 жыл бұрын
Yes
@smilesuriya7637
@smilesuriya7637 2 жыл бұрын
Same bro
@behappy-ever87
@behappy-ever87 2 жыл бұрын
Same feel
@jp.rabinajith4806
@jp.rabinajith4806 2 жыл бұрын
யுவன் சங்கர் ராஜா👑👑 இசைக்கு தமிழ்நாடு மக்கள் அடிமை!!!! அதில் நானும் அடிமை🥰🥰😍😍
@jp.rabinajith4806
@jp.rabinajith4806 2 жыл бұрын
@boomika 😆😆😆
@jp.rabinajith4806
@jp.rabinajith4806 2 жыл бұрын
@boomika unmaiya sonna ungalakku comedy ya irukku 😅😂
@kingofnellai7693
@kingofnellai7693 2 жыл бұрын
Copy From Sakla Podu Pottaley Song 😂😂 Beat Copy From Kaathu Kaathu Onna Pathu Vaana Kuttaayachi
@brittocicil4668
@brittocicil4668 2 жыл бұрын
@@kingofnellai7693 copystar anirudh fans katharal
@santhoshsmart9853
@santhoshsmart9853 2 жыл бұрын
@@kingofnellai7693 yen ya edhuku eduthaalum copy copy nu🤣 Ella music directors Kum idhu nadakkum🤣 Song nalla irundva vibe Pannu avlothaan
@sathish7021
@sathish7021 2 жыл бұрын
தினமும் ஒருமுறையாவது கேட்பவர்கள் like பண்ணுங்க 😍
@Mr.Patel01
@Mr.Patel01 2 жыл бұрын
I am from bihar I don't know tamil but I love this song 🎵 💜 ❤
@rajmohan5614
@rajmohan5614 Жыл бұрын
👍
@ajeesannai
@ajeesannai 2 жыл бұрын
யுவன் அண்ணா இசை& சிட் ஶ்ரீராம் குரல்...அடிபுளியானோம்...✌🏻✌🏻🔥🔥❤️❤️
@NareshKumar-dl2vm
@NareshKumar-dl2vm 2 жыл бұрын
Unmaiya
@sivasivabalan8104
@sivasivabalan8104 2 жыл бұрын
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலில் இதுவும் ஒன்று. யுவன் அண்ணா நீங்க எப்போதும் vera level.
@msdhonydhony4636
@msdhonydhony4636 2 жыл бұрын
தினமும் இந்த பாடலை ஒரு தடவை கேட்டு விட்டாள் என் மனதில் உள்ள சோகங்கள் அனைத்தும் நீங்கிவிடும்
@subeskanth7329
@subeskanth7329 Жыл бұрын
I love this song 🥰
@msaudiotirupur4304
@msaudiotirupur4304 2 жыл бұрын
இன்று பலமுறை இந்த பாடல் கேட்டேன் ❤️❤️❤️❤️❤️❤️ love this song
@sharpsuresh1230
@sharpsuresh1230 2 жыл бұрын
முத்தையா திரைப்படங்களில் காதல் பாட்டு மிகவும் காதுக்கு இனிமையாக உள்ளது & u1 இசையில்
@KOPRA299
@KOPRA299 2 жыл бұрын
❤️❤️
@sharpsuresh1230
@sharpsuresh1230 2 жыл бұрын
@@KOPRA299 ❤️
@gokulfreeky
@gokulfreeky 2 жыл бұрын
கையில் மது இல்லை வாயில் புகை இல்லை இருந்தாலும் போதை ஆகுறேன் உன் இசையில் அண்ணா யுவன் சங்கர் ராஜா என்றும்.....👌
@vijilakshmi1341
@vijilakshmi1341 2 жыл бұрын
👌
@varadharajan.m1969
@varadharajan.m1969 2 жыл бұрын
அருமையான கவிதை
@spartaniyappan3988
@spartaniyappan3988 2 жыл бұрын
👍👍
@gokulfreeky
@gokulfreeky 2 жыл бұрын
128 Full song I'm watch இசை போதையில் U1 Anna 🤩👌
@AADHI0909
@AADHI0909 2 жыл бұрын
Wow......😲😲😲
@shilpa2607
@shilpa2607 2 жыл бұрын
Voice of Sid sriram and music of Yuvan was fantabulous 😎...2 to 3 days la more than 100 times intha song ketachu♥️
@subeskanth7329
@subeskanth7329 2 жыл бұрын
1st time - I'm don't like song☹☹🙁 2nd time - not bad song😏😏😏 3rd - some like song😀😀😀 4th - so cute and like song 🥰🥰🥰🥰 5th - interning song 😇😇😇😇 6th - super song👌👌👌👍👍 7th - amazing 🤩🤩🤩🤩🤩🤩 8th - I love song 😍😍😍😍😍 9th - Vera Vera Vera Vera level song 😎 10 - Oh My God 😱🥶 Vera level mass song😱😱😱🥳🥳🥳🥳🥶🥶🥶🤪😇😇🥰🤩😍😁💗 Now : I'm hearing 1 million times it's song is not boring song I love this song 🥰❤ intha song enda funshan andaiku first time I like before am hearing but before I am don't like but my funshan first time I'm hearing song and enjoying 😇 and this song hearing my funshan day happy memories come I'm really love this song 🥰❤♥💜💙💕
@RPrakashRCT
@RPrakashRCT Жыл бұрын
Aaham....
@PrakashPrakash-ui8jj
@PrakashPrakash-ui8jj Жыл бұрын
Yes I am is also
@jstatusthamizha1851
@jstatusthamizha1851 2 жыл бұрын
கிராமத்து கலையம்சம் கொண்ட பாடல்.. கேட்கவே அருமையாக இருக்கிறது.. U1 ❤️❤️🔥🔥
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 2 жыл бұрын
தேவை இல்லாம இந்த தருத்திரியும் புடுச்ச "Shit Sriramயை" வளர்த்து விடுறீங்க. ஒக்காலி ஒரு நாள் அவன் ஆரிய புத்தியை காமிக்க போறான்! அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது. "தர்மதுரை" படத்தில் "பாத்தாலே பச்ச முகம்.........ம்ம்ம் பாலு வடியும் முகம் " என்று தமிழனுக்கே உரிய குரலில் பாடியவருக்கு வாய்ப்பு கொடுங்க யுவன். அல்லது naadodigal அல்லது சுப்ரமணியபுறம் ஆகிய படங்களில் பாடியவர்கள் எவருக்காவது வாய்ப்பு கொடுங்க. ஆரிய வம்சாவளி யை வளர விடாதீர்கள்! எச்சரிக்கை!
@stonework169
@stonework169 2 жыл бұрын
கிராமத்தான் உணர்வையும் மதிச்சி இந்த படமும் பாடலையும் இயக்கிய அனைவருக்கும் இந்த கிராமத்தானோட மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏 முக்கியமா கார்திக் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏
@anusiyaanusiya1208
@anusiyaanusiya1208 2 жыл бұрын
Semmaya erukku. Yenakku karthik anna dance dhan roma romba pudichirukku🥰🥰. Karuppu merathazhahi songlayum romba pudikum 😇😇. Love you ❤❤ karthik anna.
@mano-wl1bs
@mano-wl1bs 2 жыл бұрын
ராவா போட்டுருக்காப்டி ரொம்ப நாளைக்கு நின்னு பேசும்👌
@NUSKY8615
@NUSKY8615 2 жыл бұрын
Yuvan song listener's - கஞ்சா அடிச்சா என்ன வரும்? Other directors song listener's - போதை வரும் சார் Yuvan song listener's - எனக்கு அடிக்காமலே வருதுடா 💉🎧❤️🤩
@sakthihesi9673
@sakthihesi9673 2 жыл бұрын
அனைத்து வகையான இசையையும் பாடல்களையும் குடுக்கக்கூடிய ஒரே இசையமைப்பாளர் என் அண்ணா யுவன் ஷங்கர் ராஜா 💕💕
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 жыл бұрын
👋👋👋👋👋👋
@barathiraja8703
@barathiraja8703 2 жыл бұрын
Sssss
@prasacreativity1602
@prasacreativity1602 2 жыл бұрын
Apdiyaaa
@solomongnanaraj6515
@solomongnanaraj6515 2 жыл бұрын
Fact
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
இந்த பாட்டு சார்பாக யுவன்க்கு வாழ்த்துகள் kzbin.info/www/bejne/Z3W8ZqxpeZijfJY
@madasamy8121
@madasamy8121 2 жыл бұрын
பாடல் வரிகள் அருமை.....
@senthamizhsathish1548
@senthamizhsathish1548 2 жыл бұрын
Sai pallavi aditi shankarr laam tamil muthukal talented girls ..... Neenga laam tamil industry ku venum......
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 2 жыл бұрын
அந்த கிராமத்து யுவன் is back!!! 😇🤩 காத்திருக்கிறோம் முழு ஆல்பம் வருகைக்கு!! 😇🤩
@gearup6581
@gearup6581 2 жыл бұрын
kzbin.info0f4ys_rO__0?feature=share
@santhulprem0154
@santhulprem0154 2 жыл бұрын
Yes
@rihanideas8570
@rihanideas8570 2 жыл бұрын
யாருக்கு எல்லாம் இந்த பாடல் ரொம்ப புடிக்கும் 🔥❤️🎧 Lyric:-100% music:-100%
@raguls7185
@raguls7185 2 жыл бұрын
Enakku pudikkum
@LOGESHMAHI
@LOGESHMAHI 2 жыл бұрын
Voice:- 100000000000%
@kaleeskalees9289
@kaleeskalees9289 2 жыл бұрын
Kalees
@songs...5869
@songs...5869 2 жыл бұрын
Ennakku bro❤✨
@varunyas4089
@varunyas4089 2 жыл бұрын
🥰🥰
@ibrahimsikder1196
@ibrahimsikder1196 2 жыл бұрын
Although I didn't understand the meaning of the lyrics it blow my mind. After a long time of hearing good quality music. Kudos to Yuvan Shankar Raja and the team.
@asra14vlogs
@asra14vlogs 2 жыл бұрын
இந்த பாடலை எழுதியது ஒரு கிராமத்து கவிஞர் காருமாத்தூர் மணிமாறன் என்பவர் ஆனல் அவரை எங்கு அறிமுகபடுத்தாத பட குழுவினர் ...வருத்தம்
@manopraba2025
@manopraba2025 Жыл бұрын
Correct 💯
@VigneshKumar-me4mf
@VigneshKumar-me4mf 2 жыл бұрын
Paruthiveeran vibes 😍😍 karthi yuvan was one of best Combos 😍😍😍😘😘😎😎
@user-yj6kd7gk9h
@user-yj6kd7gk9h 2 жыл бұрын
கையில் மது இல்லை கண்களில் காமம் இல்லை ஆனால் போதை ஆகிறேன் யுவன் இசையில்🔥😇 இப்படிக்கு......... U1 ரசிகை லாவண்யா 🤗♥️
@muthuvelmuthu8733
@muthuvelmuthu8733 2 жыл бұрын
Super
@fazalvlk7557
@fazalvlk7557 2 жыл бұрын
Kisa la than intha patta ketukitu iruken ennaku oru bothaiyum aagalaye
@mr_karupu_x
@mr_karupu_x 2 жыл бұрын
Hiii
@fazalvlk7557
@fazalvlk7557 2 жыл бұрын
@@mr_karupu_xMappila nii ethir pakura alavuku illa athu fake id than
@skproduction6498
@skproduction6498 2 жыл бұрын
Lavanya rasigan....Suriya 🤗🤠
@RamBalaji-xv4tx
@RamBalaji-xv4tx Жыл бұрын
யதார்தமான வரிகள் கிராமிய மணம் கமழும் இசை. உள்ளத்துக்கு நெருக்கமான குரல் ஏன் இதயத்தை வருடாது. அழகான. நம்மை இணைத்து கொள்ள தோணும் பாடல் ஒருபாடல் வெற்றியடைய வேறெண்ண வேண்டும்
@akbarchilly8159
@akbarchilly8159 2 жыл бұрын
தலைவன் வேற ராகம் u1 silent killer
@sanjaysanju1444
@sanjaysanju1444 2 жыл бұрын
I'm a malayali boy... What a song yuvan sir... Addicted this song ❤️🥳
@karthir8109
@karthir8109 2 жыл бұрын
Thank you
@sunudhaya9786
@sunudhaya9786 2 жыл бұрын
மணிமாறன் வரிகளுடன் மனதார வாழ்த்துக்கள் யுவனுக்கு 🌹
@shaikkhadarvalli3548
@shaikkhadarvalli3548 2 жыл бұрын
Iam from Andhrapradesh but i strongly believe tamil is the most expressive what A song
@gocool323
@gocool323 2 жыл бұрын
Thank you
@ajithE98
@ajithE98 Жыл бұрын
🦬🧡🔥
@SaravananSaravanan-xc5ye
@SaravananSaravanan-xc5ye Жыл бұрын
Super 💕💕
@sehanisehani7546
@sehanisehani7546 Жыл бұрын
I love you love you love you e
@venkikdm2637
@venkikdm2637 Жыл бұрын
Zyw
@imadhifham248
@imadhifham248 2 жыл бұрын
Lovely song 🥰 Always favorite keep going ☺️ From : Srilanka 🇱🇰
@anjanbrk6966
@anjanbrk6966 2 жыл бұрын
பல நாட்களுக்குப்பிறகு ☺️🙃🙂 கிராம தேவதையின் மடியில்🥰🤗 ஒரு அழகான🤩 தாலாட்டு🎶🎶🎼🎵 அதுவும் காதல்😍😘 தாலாட்டு🎶 மிகவும் அழகாக அருமையாக உள்ளது.👌👌👌🙏
@ragulragul2067
@ragulragul2067 2 жыл бұрын
🎆பருத்திவீரன், பையா , நான் மகன் அல்ல, பிரியாணி,விருமன் ...ஆகிய அனைத்து பாடங்கள் versatile music சர்வமும் யுவன் 💯✨🤩
@user-jg3rk9nb3o
@user-jg3rk9nb3o 2 жыл бұрын
யுவான் தலைவா
@vaimaicom4236
@vaimaicom4236 2 жыл бұрын
2:54 what a line ❤
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 2 жыл бұрын
ஆரவாரம் இல்லா அழகிய கிராமத்து பாடல் என்பதை விட அங்கு வாழ்ந்த வாழும் மக்களின் மண்ணின் இசை யுவன் 🔥🔥
@nellai5786
@nellai5786 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰
@shaheedexports3622
@shaheedexports3622 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4S5n5Kji9dji7sv
@boovendran3254
@boovendran3254 2 жыл бұрын
IP
@s.c.prakash1674
@s.c.prakash1674 2 жыл бұрын
Super thambi
@skalpana8142
@skalpana8142 Жыл бұрын
Supper
@ravi311rb
@ravi311rb 2 жыл бұрын
அப்பாட யுவன் சங்கர் ராஜா ,சித்து சீராம் கலந்த மிக அருமையான பாடல். இது ஒரு மைல் கல். வாழ்க வளமுடன்
@aswathyachu7997
@aswathyachu7997 2 жыл бұрын
Entha mathiri village songs feel phaaa...vere maaarii...🥰🤙🏻❤️
@djananth2451
@djananth2451 2 жыл бұрын
Dance 💃🕺💃semma ya irukku ya
@ROLEX_9798
@ROLEX_9798 2 жыл бұрын
பாடல் வெற்றி பெற சூா்யா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் #HBD 🎂கார்த்தி அண்ணா...👌🎉❤😘👌
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 2 жыл бұрын
ப்ரோ நானும் சூர்யா அண்ணாவின் தீவிர ரசிகன் தான் உங்க பெயர் என்ன
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
Poda punda.
@mugeshkumar9363
@mugeshkumar9363 2 жыл бұрын
@@sree-gj6uj poda.....
@massheroescomedy007
@massheroescomedy007 2 жыл бұрын
@@YasinAdv1995 surya fan ஆ இருந்து இப்படி ஒரு reply பன்னுரியே bro 😞
@YasinAdv1995
@YasinAdv1995 2 жыл бұрын
@@massheroescomedy007 sorry
@Tuty-eb1ru
@Tuty-eb1ru 2 жыл бұрын
கையில் புகை இல்லை 🚬🚬மதுவும் இல்லை🍻🍻🍻 ஆனால் ஏதோ ஒரு போதை 🔥💥
@mythirdeye7778
@mythirdeye7778 2 жыл бұрын
Reason yuvan
@troubleman247
@troubleman247 2 жыл бұрын
U1 இன் போதை மருந்தை உட்கொண்டு இருக்கிர்
@---s.k----7515
@---s.k----7515 2 жыл бұрын
Pakkathula paru yevanavathu kanjaa pugai pottuttu irukka poran paru....
@harish1761
@harish1761 2 жыл бұрын
Enna thala
@ramkumarrajendran4412
@ramkumarrajendran4412 2 жыл бұрын
Check panni paaru sugar adhigama aoirukum bro......😀😀😀
@cr7ff1k999
@cr7ff1k999 2 жыл бұрын
Karuppu enikkume azhagu dhaan...karuppu segappu illa manasu dhaan mukkiyam
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் அருமையான வரிகள் அற்புதமான இசை வாழ்த்துக்கள் பாடல் வெற்றி பெற
@krishnamoorthiv523
@krishnamoorthiv523 Жыл бұрын
"
@heartthrob1550
@heartthrob1550 2 жыл бұрын
Sid sriram voice + Folk song + yuvan music 🤩🤩 Ada Ada Ada ♥️♥️
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
Totally agree. Want a song like this too. kzbin.info/www/bejne/Z3W8ZqxpeZijfJY
@shaheedexports3622
@shaheedexports3622 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4S5n5Kji9dji7sv
@rgeditzz722
@rgeditzz722 2 жыл бұрын
Bro one request nenga yaa CHANNALKUU poi one like podunge bro ❤️please Bro
@maduraimanninmainthargal8596
@maduraimanninmainthargal8596 2 жыл бұрын
மாடு குத்தி கிழிச்சாலும் பாெழச்சுக்குவேன் டி உன் " புருவக் கத்தி " குத்திப்புட்டா என்ன செய்வேன் டி ♥ அழகான வரிகள்,வாழ்த்துக்கள் திரு.மணிமாறன் அவர்களுக்கு...
@dr.r.vasanthakumari9971
@dr.r.vasanthakumari9971 2 жыл бұрын
kekkukpothe dance pannanum.unu thonudhu.awesome super song yuvangethuSidsriram mass
@manimozhi4857
@manimozhi4857 2 жыл бұрын
நான் சில்லுனு ஒரு காதல் கலர்ஸ் தமிழ் சீரியல்ல கயல் சூர்யா reception ல பார்த்து தான் இந்த பாட்டு கேக்க வந்தேன் nice song
@faasoskammanahalli6055
@faasoskammanahalli6055 Жыл бұрын
mm
@muthukrishnan380
@muthukrishnan380 2 жыл бұрын
மீண்டும் பருத்திவீரன் கார்த்தியை பார்ப்பதுபோல இருக்கிறது அருமை ❤
@rangappan3934
@rangappan3934 2 жыл бұрын
Gh hjkiiiioiiiiiooiuioii
@SAHAPJAKE
@SAHAPJAKE 2 жыл бұрын
Correct bro
@harikumaran1981
@harikumaran1981 2 жыл бұрын
Komban karthi
@srimathiganeshraj3543
@srimathiganeshraj3543 2 жыл бұрын
Tb
@PC-nb6ks
@PC-nb6ks 2 жыл бұрын
Komban 🤔
@guruvk6988
@guruvk6988 2 жыл бұрын
கருப்பட்டி கரைச்சி செஞ்சி வச்ச செலையா, பச்சரிசி போட்ட பொங்க பானை ஒலையா, நடுச்சாமம் எழுப்பி நட்சத்திரத்தை உலுப்பி, உன் மூக்குல மாட்டி தொங்க விடப் போறேன், இது போன்ற புதுமையான வரிகளுடன் புதுவரவு மணிமாறனுக்கு வாழ்த்துக்கள்
@Uppummulakkum
@Uppummulakkum 2 жыл бұрын
Oru rekshayum ella adipoli song😘
@kuttimusicals4297
@kuttimusicals4297 2 жыл бұрын
கையில் புகை இல்லை மது இல்லை ஆனால் மயங்குகிறேன் யுவன் இசையில் 😇😇😇😇😇😇👑👑👑👑👑👑👑👑✨✨✨✨✨🎵🎵🎵🎵🙏🙏🙏🙏
@guru-mi9sh
@guru-mi9sh 2 жыл бұрын
மறைந்த அண்ணன் நா முத்துக்குமார் வரிகளை நிஜபகப்படுத்துகின்றன .......யுவன் வெற்றி மழையில்.வாழ்த்துக்கள் கருமத்தூர் மணிமாறன் அண்ணா
@jayasankar8732
@jayasankar8732 2 жыл бұрын
மாடு குத்தி கிழிச்சாலும் பொழசிக்குவெண்டி .. உன் புருவகத்தி குத்திப்புட்டா என்னசெய்வெண்டி..Sema lyrics 🥰😍💃👌
@balamurugans8860
@balamurugans8860 2 жыл бұрын
Vera leval u1sir
@wwcgamingtamil6801
@wwcgamingtamil6801 Жыл бұрын
யுவன் ஷங்கர் ராஜா இசை 😍💊🎉 .......... #போதை 😇
@duraimurugan.v9437
@duraimurugan.v9437 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் ஒரு அருமையான பாடல் வரிகள் 🔥🔥💯💯💥💥
@m.mcreations5389
@m.mcreations5389 2 жыл бұрын
கிராமத்துக் கள்ள குடிச்சிப் போட்டு மழைல இந்தப் பாட்ட கேக்குற மாதிரி ஒரு கிக்கு..அது யுவனால மட்டுந்தான் முடியும் 😇 Yuvan comes back after பருத்தி வீரன்... 💟 always love yuvan💜
@Sivanvlogs604
@Sivanvlogs604 2 жыл бұрын
தமிழன்டா 😇🌏
@Selvakumar-rs5xi
@Selvakumar-rs5xi 2 жыл бұрын
I am biggest U1 fan U1 fans like Are 👍🔥
@alagarsamy7502
@alagarsamy7502 2 жыл бұрын
கிராமத்து வரிகள் அழகு -கருமாத்தூர் மணிமாறன் - வரிகளை கோர்த்து இசை மெட்டழகு சேர்த்து இருக்கிறார்- யுவன் ஷங்கர் ராஜா (வரப்பும் நெல்லும் நீரும்)....... வாழ்த்துக்கள் விருமன் பட குழு
@yogekaja3196
@yogekaja3196 2 жыл бұрын
பழைய யுவன் இதுதான்💕 BACK 💕
@mohanrajmadasamy8053
@mohanrajmadasamy8053 2 жыл бұрын
யுவன் எப்பவும் பெஸ்ட்
@satheeshdeepulovelyfunny6696
@satheeshdeepulovelyfunny6696 2 жыл бұрын
இசை உலகின் அரசன் யுவன்
@m.s.dineshsengai7777
@m.s.dineshsengai7777 2 жыл бұрын
இப்பாடலை கேட்டுக்கும் போது சொந்த கிராமத்தின் நியாபங்கள் கண் முன்னே வந்து செல்கிறது...நன்றி யுவன் அண்ணா......😇😇😇
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 2 жыл бұрын
தேவை இல்லாம இந்த தருத்திரியும் புடுச்ச "Shit Sriramயை" வளர்த்து விடுறீங்க. ஒக்காலி ஒரு நாள் அவன் ஆரிய புத்தியை காமிக்க போறான்! அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது. "தர்மதுரை" படத்தில் "பாத்தாலே பச்ச முகம்.........ம்ம்ம் பாலு வடியும் முகம் " என்று தமிழனுக்கே உரிய குரலில் பாடியவருக்கு வாய்ப்பு கொடுங்க யுவன். அல்லது naadodigal அல்லது சுப்ரமணியபுறம் ஆகிய படங்களில் பாடியவர்கள் எவருக்காவது வாய்ப்பு கொடுங்க. ஆரிய வம்சாவளி யை வளர விடாதீர்கள்! எச்சரிக்கை!
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 2 жыл бұрын
apudiya thonuthu enaku enga sontha kara ponunga dhaa neyabagam vanthutu podhu 😂😂❤
@shaheedexports3622
@shaheedexports3622 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4S5n5Kji9dji7sv
@sulaxsulax3798
@sulaxsulax3798 2 жыл бұрын
Love you Yuvan 😘
@vigneshvignesh9450
@vigneshvignesh9450 2 жыл бұрын
Woody
@VijayVijay-zu7dt
@VijayVijay-zu7dt 2 жыл бұрын
அடங்காத மனிதனும் அடங்கி அடிமையாகிவிடுவான் யுவனின் இசைக்கு முன்னால் 💥💥💥
@pandi-zw1xi
@pandi-zw1xi 2 жыл бұрын
கருமாத்தூர் காக்குவீரத்தேவனின் பாடல அருமை
@danielprabhu3265
@danielprabhu3265 2 жыл бұрын
Vethalaya pottenti…
@saravanakumark8681
@saravanakumark8681 2 жыл бұрын
எத்தனை பாடல் வந்தாலும் ஓர் பாடல் மட்டுமே நிலைத்து நிற்கும்....இது ஆயிரத்தில் ஓர் பாடல்.... அருமையான இசை
@sarangopi9116
@sarangopi9116 2 жыл бұрын
ஆம் 👍🌹
@saravanakumark8681
@saravanakumark8681 2 жыл бұрын
@@sarangopi9116 👍
@nireshs3872
@nireshs3872 2 жыл бұрын
well said bro
@ponnusamyponnusamy3825
@ponnusamyponnusamy3825 2 жыл бұрын
Super
@saravanakumark8681
@saravanakumark8681 2 жыл бұрын
@@ponnusamyponnusamy3825 tq bro
@RameshKumar-bd7dy
@RameshKumar-bd7dy 2 жыл бұрын
தலைவன் யுவன் இசை அருமை இந்த பாடல் மிக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍
@rajushrinivass7509
@rajushrinivass7509 2 жыл бұрын
@@CaptainAmerica1998 katharu katharu.nee ena katharnaalum suryakku keezha thaan str🤣🤣🤣🤣
@lokeshs6062
@lokeshs6062 2 жыл бұрын
Sakka podu pottale savukku kannale Song Remix from Doss movie
@viperthamizhancutz5471
@viperthamizhancutz5471 2 жыл бұрын
@@rajushrinivass7509 💯
@brittocicil4668
@brittocicil4668 2 жыл бұрын
@@lokeshs6062 copystar anirudh
@lokeshs6062
@lokeshs6062 2 жыл бұрын
@@brittocicil4668 Am Yuvan Fan bro i don't care about Anirudh am just tell this like that song that's all otherwise am huge fan of U1
@yedhukrishnanir2070
@yedhukrishnanir2070 2 жыл бұрын
Ethra kettitum oru madupp thonnnanila...pineyum pinneyum kelkan thonnuva. Addicted🎧.thnkzz yuvan ❤️
@jasir2039
@jasir2039 2 жыл бұрын
മല്ലൂസ് ഇവിടെ..... Come on 🔥🔥
@prapagaran.s876
@prapagaran.s876 2 жыл бұрын
U1+karthi combo ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@ThanimaiKadhalan262
@ThanimaiKadhalan262 2 жыл бұрын
யுவனின் இசை தாயின் தாலாட்டிற்கு சமம் ❤🎧👌❤‍🔥
@dgadilinga6423
@dgadilinga6423 2 жыл бұрын
ಕನ್ನಡ (kannala) ಅನ್ಕೊಂಡು ಬಂದು ಫೂಲ್ ಆಗೋದೆ 😀😀😀 🎻🎻🎻🎻 ಯುವನ್ ಶಂಕರ್ ರಾಜ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paraman4381
@paraman4381 2 жыл бұрын
ഇള്ളയെ രാജ്. മാജിക്ക് 👍👍❤️👍👍
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН