Virumandi samy story | விருமாண்டி சாமி வரலாறு | Virumandi sami varalaru | Moonusamy | Ukran Velan

  Рет қаралды 194,462

Ukran Velan

Ukran Velan

Күн бұрын

Virumandi samy story in Tamil | விருமாண்டி சாமி வரலாறு
Virumandi samy varalaru is very famous in Madurai, south Tamilnadu. Virumandi temple is located in Karumathur village. Moonusamy temple is the popular name of Virumandi temple. Karumathur Virumandi temple Aadi velli function is to offer a black goat to the God Virumandi. Pechiamman,Mayan are the other gods in this temple. so this temple is called Moonusamy temple. Kaluvanathan temple is lord Shiva temple located near to this Virumandi temple. Peikaman is the guardian deity of Kokkulam village warned lord Pechiamman to leave his area as he didn't like the way of pooja that Pechiamman did. Virumandi came to the help for his sister Pechiamman. Pechiamman wanted Virumandi to be her guardian for all the time. so she arrested viruman in a well near to the temple.
பேக்காமன் சாமி வரலாறு
• கொக்குளம் பேக்காமன் கர...
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You also like the videos in these playlists
அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
This video is also for teaching purposes
It is not trans-formative in nature
I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 821
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
பேக்காமன் சாமி வரலாறு kzbin.info/www/bejne/rKPNeJZsatB7sKs மாரநாடு கருப்பசாமி வரலாறு kzbin.info/www/bejne/rKPNeJZsatB7sKs பாப்பாபட்டி ஆச்சி கிழவி சாமி வரலாறு kzbin.info/www/bejne/sH6uiZ6Nbcmkr6s மாரநாடு கருப்பனின் குதிரை கதை kzbin.info/www/bejne/aXPLpWCLaLKJoqM
@karna_editz9569
@karna_editz9569 Жыл бұрын
சகோ எங்கள் குலதெய்வம்.. பச்சைவாழியம்மன். வாழ்முனி வரலாறு கதை நல்லா இருக்கும் போடுங்க 🙏🏾🙏🏾 ஏழு முனிசாமி
@sureshgobi3910
@sureshgobi3910 3 жыл бұрын
என் குல தெய்வம் கோவில் கருமாத்தூர் முனுசாமி கோவில்....என் கோவில் வரலாற்றை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி...உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@kowsirajeshrajeshkowsi8514
@kowsirajeshrajeshkowsi8514 2 жыл бұрын
❤️
@manikantamani8774
@manikantamani8774 Жыл бұрын
​@@UkranVelan ........,.
@KL2023-kl
@KL2023-kl Жыл бұрын
I want to visit this Karumathur temple
@bharathikannan8087
@bharathikannan8087 Жыл бұрын
​@@KL2023-klcoming aadi kadasi velli vanga
@kohilakohila1841
@kohilakohila1841 3 жыл бұрын
சும்மா கெத்தா பேசுரிங்க அண்ணா.👌 விருமாண்டி பங்காளிகள் எல்லாம் ஒரு லைக் போடுங்க..
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks sis :)
@ranjaniharini5418
@ranjaniharini5418 2 жыл бұрын
Pagali👋🏻
@UNKNOWN-y2o
@UNKNOWN-y2o 2 жыл бұрын
R. Virumandi my name
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢
@astalakshmi9713
@astalakshmi9713 3 жыл бұрын
எங்க குலதெய்வம் விருமாண்டி, இப்போதான் விரிவாக இந்த வரலாறு தெரிஞ்சுகிட்டேன். கதை கேட்கும்போதே அப்டியே உடம்பு புல்லரிக்கிது... கண்ணீர் ததும்புது .. நீங்க சொல்ற விதம் மிக அருமை... 🙏🏼
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the appreciating comments sis. :)
@astalakshmi9713
@astalakshmi9713 3 жыл бұрын
@@UkranVelan ipo intha varalaru manasula ninachitu irunthen ninga comment panitinga Anna... 😊💕💐
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Happy to hear from you sis. Thanks
@astalakshmi9713
@astalakshmi9713 3 жыл бұрын
@@UkranVelan அண்ணா ஒரு சந்தேகம். திருப்பரங்குன்றம் முருகன் சாமி கும்பிடக்கூடாது சொல்லிருக்கீங்க அந்த கோவில் தவிர பழனி, திருச்செந்தூர் இப்டி போகலாமா அல்லது முருகன் சாமியே கும்பிட கூடாதா...
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Hi sis, sorry theila. Unga veettu periyavanga kitta kettu parunga
@dhanushkumar6895
@dhanushkumar6895 3 жыл бұрын
Virumandi a pangali ellarum like podanunga 🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️🔥
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro :)
@sv6186
@sv6186 3 жыл бұрын
Nanum 🤩
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks sister
@ssrinivasanvasan5017
@ssrinivasanvasan5017 3 жыл бұрын
Na
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@allinonetamil1527
@allinonetamil1527 Жыл бұрын
கழுவநாதன், விருமாண்டி,பேச்சி துணை 🔥🙏💪
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢
@கா.கணேசத்தேவர்
@கா.கணேசத்தேவர் 2 жыл бұрын
கருமாத்தூர் நாட்டு பிறமலை கள்ளன்🙏🔰
@subishpharma3448
@subishpharma3448 Жыл бұрын
கருமாத்துர் காக்கு வீரன்.. விருமாண்டி. மஞ்சனபேச்சி துணை..🔥🔥🎁🎁🎁🎁🗡️⚔️⚔️⚔️🗡️
@GopiGopi-nj2km
@GopiGopi-nj2km 2 ай бұрын
எங்களோட குலதெய்வம் பேச்சியம்மன் மற்றும் பேக்காமன் வரலாற்றை கேட்கும்போது ஒவ்வொரு நொடியும் உடம்பு சிலிர்த்து.Thank's anna❤️🙏
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏சிறப்பு👌 எங்க குல தெய்வ வழி பாடு குறித்து....மக்கள் அறிய தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thank you
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@ponnanganselvendran3276
@ponnanganselvendran3276 3 жыл бұрын
பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@tn7238
@tn7238 3 жыл бұрын
🔥🙏 எங்க ஐயோ மூனுசாமி துணை 🙏🔥 கருமாத்தூர் மூனுசாமி துணை 🙏🔥
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@dassshona4190
@dassshona4190 3 жыл бұрын
Yes moonusamee karumathur
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching
@SasiMalar-h6c
@SasiMalar-h6c 2 ай бұрын
Verumandi Kovil kudamulaku super super
@rajamp3952
@rajamp3952 3 жыл бұрын
சூப்பர் கள்ளர் நாட்டு குல தெய்வங்கள் பற்றி தெளிவாக பதிவு செய்து வரும் தங்களுக்கு நன்றி சகோ.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢🎉
@balanaga4484
@balanaga4484 3 жыл бұрын
ஐயா! என்ன Slang ! என்ன விளக்கங்கள்! பிரமாதம். ஒரு பேராசிரியர் மாதிரி முழுக்க கதையையும் புரிய வைத்துள்ளீர்கள். சாமி சம்பந்தபட்ட கதைகளை யூட்யூப் மூலம் மக்களுக்கு தெரிய வைப்பதே மிகவும் நல்ல விஷயம். புண்ணியம். அதுவும் உங்கள் தெளிவுரை வேற லெவல். Matchless. God Bless you.. வாழ்க வளமுடன் பல்லாண்டு. 👌👏👍 மேன் மேலும் வளர்க.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you for your appreciating feedback sir
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😊😢🎉
@vishwaramesh308
@vishwaramesh308 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சாமி 🙏🔥💥⚡💯
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@vasanthanp4413
@vasanthanp4413 11 ай бұрын
pappapatti ochandamman kovil history🙏
@r.ramesh3134
@r.ramesh3134 2 жыл бұрын
என் குல தெய்வம் இதுதான் இத சொன்ன அண்னுக்கு நன்றி
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@nagajothiarul8299
@nagajothiarul8299 2 жыл бұрын
என் குல தெய்வம் மூணுசாமி தான் வரலாற்றை கேட்டதும் ரெம்ப பெருமையா இருக்கு
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for the comment bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢🎉
@vanmeeganathanm3300
@vanmeeganathanm3300 2 жыл бұрын
Hi அண்ணா உங்களின் இந்த வீடியோ மிகவும் சூப்பர், மிகவும் அருமை.
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@sonu9324
@sonu9324 3 жыл бұрын
உடம்பு சிலிற்குது அண்ணா கேட்கும் பொது 🔥🔥🔥😳😳😳
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you Sonu :)
@pkkarthickpkkarthick7549
@pkkarthickpkkarthick7549 3 жыл бұрын
Ithu unmai enga kulasamitha
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
கொக்குளம் ஆறுகரை பேய்க்காமன் சார்பாக இந்த காணொளியே லைக் பண்றேன்.. 🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@muthukumarana3093
@muthukumarana3093 3 жыл бұрын
,நல்ல விளக்கம். கம்பீரமான குரல் நன்றி.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you for watching sir
@karuppusamydevar5606
@karuppusamydevar5606 2 жыл бұрын
🙏🏻💐மிக அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் 🙏🏻💐
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thank you sir
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😊😢🎉
@sangavikavi9039
@sangavikavi9039 2 жыл бұрын
என்னோட குல சாமி விருமன் 🙏....சூப்பரா கதை சொன்னிங்க ...நல்ல கதை 👌👌💥💥💥
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching sis
@sangavikavi9039
@sangavikavi9039 2 жыл бұрын
Hmm 😊
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@smilingherbalproducts1112
@smilingherbalproducts1112 2 жыл бұрын
எங்க குலதெய்வம் கருமாத்தூர் மூனுசாமி 🙏🙏🙏
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Super
@RanjithLakshmi-np3rf
@RanjithLakshmi-np3rf Ай бұрын
எங்க குலசாமி கழுவநாதன் விருமாண்டி பேச்சியம்மன் துணை🙏🙏🙏
@kasirajan6815
@kasirajan6815 3 жыл бұрын
எங்க குலதெய்வம்... கருமாத்தூர் மூணு சாமி
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for sharing bro
@shivasurya3119
@shivasurya3119 3 жыл бұрын
Super super.. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ..🙏..virumandi kalluva pachiamma 🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching Sister
@bharathikannan8087
@bharathikannan8087 3 жыл бұрын
Moonusamy kovila ah😁
@kasidevan7472
@kasidevan7472 2 жыл бұрын
எனது குல கோவில் எங்கள் காவல் தெய்வம் விருமாண்டி வரலாற்றை தெளிவாக எடுத்து சொன்னதற்க்கு நன்றி
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Hey thanks for watching bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😢😢🎉
@nvrnisha5726
@nvrnisha5726 2 жыл бұрын
எங்கள் குல சாமி. அருமையான பதிவு
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thank you sis
@abikumar9326
@abikumar9326 3 жыл бұрын
Bro nanum moonu samy Kovil tha vera level voice
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro :)
@MuthuMuthu-c7k
@MuthuMuthu-c7k 12 күн бұрын
பேச்சி விருமண்🙏 துணை
@santhanapandisanthanam4485
@santhanapandisanthanam4485 2 ай бұрын
Anne ஒய்யன்டம்மாள் சாமி பத்தி செல்லுங்கா
@abiramikaruppusamy5045
@abiramikaruppusamy5045 3 жыл бұрын
மிக மிக அருமை சகோதரரே👌👌 வாழ்த்துக்கள்🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you sis
@ponrajkaruppan3759
@ponrajkaruppan3759 3 жыл бұрын
Bro semma mass🔥🔥🔥🔥
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@virumandivirumandi1994
@virumandivirumandi1994 3 жыл бұрын
Super🔥🔥 Nice virumandi 🙏🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😊😢🎉
@vanmeeganathanm3300
@vanmeeganathanm3300 2 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை & சூப்பர்
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks bro
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks bro
@ponnanganselvendran3276
@ponnanganselvendran3276 3 жыл бұрын
சூப்பர் விருமாண்டி கதை
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@slakshmi3338
@slakshmi3338 5 ай бұрын
Unga voice tha inda story fulla kekai vachichi super sir
@muthukumarana3093
@muthukumarana3093 3 жыл бұрын
கம்பீரமான குரல் நல்ல விளக்கம்
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@sathyaperumal1266
@sathyaperumal1266 3 жыл бұрын
குலசாமி🙏🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@kumaresanl507
@kumaresanl507 3 жыл бұрын
எங்க குலசாமி
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@SudhaSudha-lj3td
@SudhaSudha-lj3td 3 жыл бұрын
Engaloda kulasamy moonusamy dha romba nanri indha pathivuku
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching sis
@parthasarathyrajendran1915
@parthasarathyrajendran1915 3 жыл бұрын
Hi bro....you r really blessed to gather these village deities information..heard these stories from lot of people...but unga style of narration is awesome... awaiting to hear more stories from you...
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching and sharing appreciating feedback Partha bro. :)
@suryanarayana565
@suryanarayana565 3 жыл бұрын
Thank you for this video...Good Information
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
My pleasure sir. Thanks for suggesting this video
@orprabhakaran03
@orprabhakaran03 3 жыл бұрын
சூப்பர் தல தேனி பெரியகுளம் பிரமலைக்கள்ளர்
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Super bro. Unga DP super
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😊😢🎉
@muyartchiyoutubechannel4719
@muyartchiyoutubechannel4719 3 жыл бұрын
Sir ningal podukinra ealla kathaigalum super menmelum valara vazhthukkal
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you Selvam bro
@muthueswaran5278
@muthueswaran5278 7 ай бұрын
என் குலதெய்வம் 🙏🙏🙏விருமா
@orprabhakaran03
@orprabhakaran03 3 жыл бұрын
கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் வரலாறு Podunga
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@savakalisilaisirbakoodam7916
@savakalisilaisirbakoodam7916 Жыл бұрын
ஹாய் சகோ உங்கள் மதுரை கருமாத்தூர் விருமாண்டி பேச்சியம்மன் கோவில் வரலாறு சூப்பர் எங்க ஊரு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சகோ எங்க ஊரு பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ
@mr.vaasan8488
@mr.vaasan8488 3 жыл бұрын
கோபமா இருப்பவன் எப்போதும் கோபமாகத்தான் இருப்பான் ஆனால், அமைதியாக இருப்பவன் கோவப்பட்டால், இவ்வுலகம் தாங்காது..
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment bro
@mr.vaasan8488
@mr.vaasan8488 3 жыл бұрын
இப்படிப்பட்ட விருமாண்டி பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி..
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching and commenting bro
@Skteamwork878
@Skteamwork878 3 жыл бұрын
Arumaiyana pathivu bro 💪💪💪💪👍👍👍🙏🙏🙏🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks Sabari bro
@Skteamwork878
@Skteamwork878 3 жыл бұрын
Bro instagram I'd eruntha share pannunga bro
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Illa bro. I am not active in Instagram. But I have an account in Facebook - UKRAN VELAN
@JawaharViruman-zr5xe
@JawaharViruman-zr5xe Жыл бұрын
🙏எங்கள்குலதெய்வம் கருமாத்தூர்🔥 காசி விஸ்வநாதர் 🙏விருமாண்டி சாமி பேச்சியம்மன் 🙏
@suriyavikneshsakthivel2910
@suriyavikneshsakthivel2910 3 жыл бұрын
Awesome bro. Supera soneenga 🤩
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@suriyavikneshsakthivel2910
@suriyavikneshsakthivel2910 3 жыл бұрын
Eagerly waiting for another video
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro
@senthilsmart7920
@senthilsmart7920 3 жыл бұрын
Vera level Anna ugga story & voice
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro :)
@muthulakshmimurugesan7728
@muthulakshmimurugesan7728 2 жыл бұрын
என் குல தெய்வம் விருமாண்டி
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Super sis
@கா.கணேசத்தேவர்
@கா.கணேசத்தேவர் 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருமாத்தூர் காசிவிஸ்வநாதன் துணை🙏🙏 பேச்சி விருமாண்டி துணை🙏🙏🙏
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching bro
@SivaSiva-tk8wt
@SivaSiva-tk8wt 3 жыл бұрын
கொடுங்கால போத்தி அய்யனார் கொடுங்கால மாடசுவாமி சின்னக்கோவிலான்குளம் தென்காசி மாவட்டம் வரலாறு போடுங்க அண்ணா
@deenathayalang9741
@deenathayalang9741 2 жыл бұрын
திருச்சி மாவட்டம் மதவாயி& நாகப்பசாமி வரலாறு போடுங்க ரொம்பா intrasting ah இருக்கும்
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@premveni9780
@premveni9780 2 жыл бұрын
Virumanum petchium en kula theivam antha oorile valkiren enpathilum mika magilchi neengal sona vithamum mei sirirthathu nandri
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for the comment :)
@abisworld7320
@abisworld7320 3 жыл бұрын
I am from theni 🔥🔥well explained anna 👏👏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you sis
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 3 жыл бұрын
அருமையான பதிவு
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you :)
@sundarbba9248
@sundarbba9248 2 жыл бұрын
நண்பா சித்தாலை சுந்தரவள்ளி அம்மன் வரலாறு போடுங்க நண்பா
@Gowsalya16359
@Gowsalya16359 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/gHuxmZ6idrqel8ksi=gRPE1wmj_tqLoQix😊😢🎉
@dharaniparamasivam2961
@dharaniparamasivam2961 3 жыл бұрын
bro nanum 3 kovil than semma bro unga voice super valga valamudan
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you :)
@shanmugapriya5135
@shanmugapriya5135 3 жыл бұрын
Kathai migavum arumai antha kovilai aasaiyai irukku
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching sister
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 2 жыл бұрын
arumayana varalaru....
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thank you
@SelviSelvi-hw3ef
@SelviSelvi-hw3ef 10 ай бұрын
Still stay Saudi Arabia en kula theivam moonu samy save me and my family 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhivakar.official7389
@dhivakar.official7389 3 жыл бұрын
உசிலம்பட்டி காரங்கிய யாராச்சும் இருக்கீங்களா யா....
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 2 жыл бұрын
இருக்கும் பாங்களி
@RajaRaja-ec7cb
@RajaRaja-ec7cb 3 жыл бұрын
Video super sir enakku next karumathur nallakurumpa ayyar history potungka sir
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@santhaa1620
@santhaa1620 2 жыл бұрын
உசிலம்பட்டி புத்தூர் அங்காள ஈஸ்வரி பால குருநாதன் வரலாறு தெரிந்து கொண்டோம் நன்றி. அண்ணா
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Sure. Thanks for the comment
@vmariappadevendra2676
@vmariappadevendra2676 2 жыл бұрын
குலதெய்வம் கடைகள் எல்லாம் அருமை விருமணன் சாமி காத்தை ததெரிந்துகொள்ள முயற்சி செய்தேன் முடியவில்லை விறுமணன் சாமி கதையை ததெடி தரமுடியுமா?🙏🙏🙏
@anishkumarthenirockerrider7974
@anishkumarthenirockerrider7974 2 жыл бұрын
En thaai veetu sami ❤❤❤
@pkkarthickpkkarthick7549
@pkkarthickpkkarthick7549 2 жыл бұрын
என் குலசாமி வரலாறு சொன்னதுக்கு நன்றி
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching bro
@ArjunKumar-vw1sj
@ArjunKumar-vw1sj 3 жыл бұрын
Super ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻 annan en request karkuvel ayyanar kovil kaval devam kasamadan samy varalaru podungal 🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@nagendrant7859
@nagendrant7859 3 жыл бұрын
Perfect anna ennoda patti pechiyamma sami tha aduvanga. So kathai sollitukanga. Prefer kallar veetta pathi apdiye solluringa.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment bro :)
@riyakarthik7993
@riyakarthik7993 3 жыл бұрын
இந்த காணோளி பார்த்தா பிறகு என் உடம்பு மெய்சிலிர்த்து
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment :)
@natesanp7506
@natesanp7506 2 жыл бұрын
அப்பா எப் எப்படி எந்த ஊர் நீங்கள் பாயங்கரமாசெல்லிரிங்க அப்படியே கொல்லிமலை சாமி பற்றி சொல்லுங்க சார் சூப்பர் கூரல்
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks bro. :) sure. I am from Virudhunagar
@manimanimurugan10
@manimanimurugan10 3 жыл бұрын
ஏப்பா... ஏய்... யாருப்பா நீ... செம்ம தோரணை பா... கதை சொல்லும் விதம்... உச்சரிப்பு... வார்த்தை... ஸ்லாங்... எல்லாமே நொறுக்கி விட்ட பா...
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment bro :)
@parthasarathyrajendran1915
@parthasarathyrajendran1915 3 жыл бұрын
Sema mani bro ..namma ukran velan style lye avara appreciate pannirukkenga....ithu virudhunagar slang sago
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Happy to hear from you both guys
@jaganathankalimuthu4414
@jaganathankalimuthu4414 3 жыл бұрын
@@UkranVelan superb presentation bro. Keep up!!.
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 3 жыл бұрын
புதுக்கோட்டை பெருங்களுர் பிடாரி யமன் கோவிலிலும் சினை ஆட்டை ஈட்டில குத்தி குடலை மாலையாக கோர்த்து இன்றும் திருவிழா நடக்குது
@vasukimuthusamy7588
@vasukimuthusamy7588 2 ай бұрын
Ochandamman samy varalaru...pls..
@atchayavishalini6594
@atchayavishalini6594 3 жыл бұрын
Thanks bro valka valamudan
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks sister
@parthidhanushparthi1517
@parthidhanushparthi1517 3 жыл бұрын
Sami yaru sami nee vera leval voice kekkum pothu payangarama eruku 🙏🙏
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro :)
@abinayaabinaya5460
@abinayaabinaya5460 3 жыл бұрын
Semma ya irundhadhu,nan kaluvanadhan koil kumbiduren.
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment sis
@4aradhakrishnans137
@4aradhakrishnans137 Жыл бұрын
Very nice video🎉
@mathimaranmaran5527
@mathimaranmaran5527 Жыл бұрын
Super story
@kstamil719
@kstamil719 2 жыл бұрын
வாழ்க முக்குலத்தோர் வளர்க கள்ளர் குல நாடு 👍
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching bro
@kstamil719
@kstamil719 2 жыл бұрын
@@UkranVelan எரிச்சி ஈஸ்வர அய்யனார் ... கீழ் இராஜகுலரமன் அமைந்து உள்ளது அது உடைய வரலாரு 🙏.... செந்தட்டி அய்யனார் சாமி அந்த சாமியும் ஒன்ன இல்ல வேற யா நூ தெரியவேண்டும் 👍
@VELS436
@VELS436 3 жыл бұрын
வேற லெவல்
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thank you :)
@VELS436
@VELS436 3 жыл бұрын
@@UkranVelan , நண்பா சிவகங்கை மாவட்டம் , பெரிய கோட்டை கிராமம் , முத்து இருளப்ப சுவாமி பற்றி சொல்லுங்க ...
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@SelviSelvi-hw3ef
@SelviSelvi-hw3ef 10 ай бұрын
En kula theivam Virumandi karumathur Moonu samy kovil 🙏🏼🙏🏼
@sabaresanpk2059
@sabaresanpk2059 3 жыл бұрын
Nice story bro. As usual super bro 👌. Bro keep uploading interesting videos like this👍🏾.Bro also put a video about my kuladeivam velangudi sambrani karuppan. 🙏🏾🙏🏾🙏🏾
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks bro. Note panni kandippa solren.
@sabaresanpk2059
@sabaresanpk2059 3 жыл бұрын
@@UkranVelan Thanks bro.
@AgniBala-qo9be
@AgniBala-qo9be 9 ай бұрын
Enga kulasami oothangarai muniyappan paththi sollunga
@tn4959
@tn4959 2 жыл бұрын
🔰Kallar kootam💥
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for the comment bro
@SurantharC
@SurantharC 7 ай бұрын
Manappuram Sami podunga na
@surajsundar6618
@surajsundar6618 3 жыл бұрын
Yenga ayyan 🔥virumanai patriya pathivu potatharku nandri uravey
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for the comment bro
@janu9909
@janu9909 2 жыл бұрын
Ennoda kula theivam karumathur virumandi thanks bro
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching
@kabildevdev6172
@kabildevdev6172 2 жыл бұрын
Tanks
@anirith551
@anirith551 2 жыл бұрын
Ella kallar kumpurah Kovil laiyum pathi pothunga vendi muthaiya, malairaman , ayansami pathi pothunga anna
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@TNDURAI5
@TNDURAI5 3 жыл бұрын
Semma story.🔥🔥🔥
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Thanks for watching bro
@pkkarthickpkkarthick7549
@pkkarthickpkkarthick7549 3 жыл бұрын
Ithu story illa bro unmai sambavam nanum intha kovil kumpiduravn
@UkranVelan
@UkranVelan 3 жыл бұрын
Super
@ramkumarprp2863
@ramkumarprp2863 2 ай бұрын
கொல்லிமலை மாசி பெரியசாமி வரலாறு போடுங்க அண்ணா
@karthi5868
@karthi5868 Жыл бұрын
நான் பறையர் சாமுதாயம் எங்களுக்கு குழ தொய்வம் எங்கா விட்டில் என் தாம்பிக்கு விருமாண்டி பொயர் வச்சுருகோம்
@karthigaiselvi7098
@karthigaiselvi7098 2 жыл бұрын
விருமாண்டி பேச்சியம்மா எங்கள் குடும்பத்தை நல்லபடியாக காத்து குடுங்க
@UkranVelan
@UkranVelan 2 жыл бұрын
Thanks for watching sis
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН