விருந்துனாலும் சரி உறவுனாலும் சரி மதுரை தான்! MADURAI SPL NEI SORU | CDK 1785 |Chef Deena's Kitchen

  Рет қаралды 91,129

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 82
@endran008
@endran008 Ай бұрын
ஓனர் சரவணன் மிகச் சிறந்த நல்ல மனிதர். இவர் சொன்ன அளவில் ஒரு கிலோ அளவில் செய்தோம். நன்றாக இருந்தது. வேற லெவல் டேஸ்ட். திரு சரவணன் அவர்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@maheshwarir8807
@maheshwarir8807 Ай бұрын
என் பொண்ணு திருமணத்தில் இவர் சாப்பாட்டை எல்லாரும் பாராட்டினார்கள் எங்கள் வீட்டில் விஷேசங்களுக்கு இவர் சாப்பாடு தான் கிடாவெட்டி கறிகுழம்பு மிகவும் சூப்பர்ரா இருக்கும்
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 Күн бұрын
World best youtube cooking channel ❤chef Deenas❤kitchen🎉❤❤❤❤❤❤❤
@அவுலியாபாய்
@அவுலியாபாய் Ай бұрын
செஃப், சாரவணன் இடம் ரெசிபி அனைத்தும் எதிர்பார்க்கிறோம்
@sundar-cbe
@sundar-cbe 7 күн бұрын
மதுரை நெய் மட்டன் சுக்கா ட்ரை பண்ணி பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்தது. நன்றி இருவருக்கும்
@GRC-iw3vn
@GRC-iw3vn Ай бұрын
தீனா... தம்பி எவ்வளவு தில்லா சமைக்கிறார் பாருங்கள். பார்கும்போதே ஆசையை தூண்டுகிறது. நிச்சயமாக இதைசெய்து சாப்பிட்டே ஆகவேண்டும். மதுரை தம்பி வாழ்த்துகள் 👌👌👌❤️❤️❤️❤️ தேங்காய் எத்தனை. தெரியலையே
@nagendrakumar926
@nagendrakumar926 Ай бұрын
மிக அருமையான விளக்கம் நெய் சாதம் பற்றி.... 100 சதம் சிறப்பு.....❤❤❤❤❤ வேதம் போற்றும் நெய் சாதம் இறைபைக்கும் இறைவனுக்கும் இதமானது.... இதனை தீன மென்மையாக விவரித்தது வியப்பு..... நெய் சாதாமாய்... சைவத்திலும். நெய் சோராய்..... அசைவத்திலும் நிறைந்திருக்கும் நெய் சாதம் வேலவனால் என்றென்றும் நினைவிருக்கும்........💐💐💐
@manoj.s8374
@manoj.s8374 Ай бұрын
நம்ம முதலாளி,நல்லா முதலாளி, சரவணன் அண்ணே வாழ்த்துக்கள் 🎉🫂🙏🏼
@kalaivani3251
@kalaivani3251 Ай бұрын
நெய் சோறு பார்க்கும் போது சாப்பிடணும் போல இருக்கு தீனா சார்
@pganithaanusree7221
@pganithaanusree7221 Ай бұрын
தேவையான பொருட்களை தெளிவாக சொல்லியதற்கு நன்றி
@mokshithkamal6450
@mokshithkamal6450 Ай бұрын
Paatha odanavey pasi eduthiruchu... Romba super aa irukku..
@srichenduranconstruction
@srichenduranconstruction Ай бұрын
Deena sir solra first class vera level
@poornashrimanoharan1317
@poornashrimanoharan1317 10 күн бұрын
All the recipes of Mr Saravanan vaelavan mess that have been uploaded looks really delicious.. worth your efforts Mr Deena.. keep going!! I would definitely apply his recipes in my routine!! Your subscribers from LA!❤
@suganvelmurugan
@suganvelmurugan 29 күн бұрын
Sir Ivar kita madurai recipes ellam podunga tq saravan sir for u r postive vibes
@chinnaraj6303
@chinnaraj6303 2 күн бұрын
I made today it's very tasty thank you 😊
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 20 күн бұрын
Vanakkam dheena thanks for sharing very tasty❤❤❤
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
சூப்பர் வீடியோ 👌 அருமையான பதிவு 💯🙋🙏🙏🙋🙋🙋
@svg127
@svg127 Ай бұрын
சூப்பர் சார் ❤😊
@favouritevideos1517
@favouritevideos1517 Ай бұрын
VERY NICE AND HEALTHY MADURAI SPECIAL RECIPE NEI SADAM THANK YOU DEENA BROTHER AND SARAVANAN BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@nagarajdn7385
@nagarajdn7385 Ай бұрын
Hospitality is top by chef & simple ghee, ample tasty food.🎉❤
@Bond7120
@Bond7120 Ай бұрын
Summar than sir😮, bhai vettu nei sooru video podunga dheena sir, Vera level la irrukim❤❤
@kvmragul4305
@kvmragul4305 26 күн бұрын
We missed to taste this nai sooru anna @dheena
@dhayalankrishnan8516
@dhayalankrishnan8516 27 күн бұрын
Deena sir chinna vayasula yennoda friend sourashtrian avanga veetu poondu kuzhambu,thakkali sadam,pal kozhukattai suupera irukkum please sir intha dishesum sethu podunga
@karthikc2899
@karthikc2899 Ай бұрын
அருமை ❤
@lathan8344
@lathan8344 Ай бұрын
ராமநாதபுரம் மாவாட்டம் அபிராமம் கல்யாண வீட்டு நெய் சோறு(மஞ்சள் சோறு) மற்றும் புளிசாறு அனைத்து ஊர்களையும் விட மிகவும் பிரமாதமாக இருக்கும். ப்ளீஸ் அங்க போய் வீடியோ எடுத்து போடுங்க சார்
@g.vsrinivasan2774
@g.vsrinivasan2774 Ай бұрын
Tq for adding no of servings with ingred in descp box at the he same time sending combo really excellent***""
@mangai8115
@mangai8115 Ай бұрын
Wow excellent work
@aishasakinah912
@aishasakinah912 Ай бұрын
Thank u sir, am so happy that I have subscribed yr channel, got to learn so many new dishes🎉🎉🎉🎉
@departmentofmathematic7053
@departmentofmathematic7053 Ай бұрын
அருமை
@AarushsamridhiSy
@AarushsamridhiSy Ай бұрын
Sir madurai style briyani post panuga sir
@shanthiganesh5374
@shanthiganesh5374 Ай бұрын
Super ghee rice veg side dish podunga mr.deena.
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
உங்களைப் போலவே பாசாத்துல கட்டிப்போட்டுவிட்டார்❤❤❤❤❤
@jayamuthu1980
@jayamuthu1980 Ай бұрын
Very super ❤
@karthi5888
@karthi5888 13 күн бұрын
Ghee quantity mentioned in the video is different from what mentioned in description. Please correct it
@manikandanrangaraj5217
@manikandanrangaraj5217 28 күн бұрын
தீனா சாரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர் யாரையும் லைக் செய்யவோ அல்லது சப்ஸ்கிரைப் செய்யவோ கேட்பதில்லை ஆனால் அவருக்கு 2 மில்லியன் சந்தாதாரர்கள் கிடைத்துள்ளனர்.❤
@maheswaribaskar9707
@maheswaribaskar9707 Ай бұрын
Deena Sir Andhra Recipes Podunga
@yasodhayasodha2871
@yasodhayasodha2871 Ай бұрын
❤super நன்றி
@sujathasumathi4172
@sujathasumathi4172 Ай бұрын
செம செம ❤
@R_Square_Times
@R_Square_Times Ай бұрын
உண்மையான தலைப்பு சார்
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@987sai
@987sai Ай бұрын
My fav nei soru🎉
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 😊👍
@tirupurtailorkarthi1917
@tirupurtailorkarthi1917 Ай бұрын
Anna muniyandi Vilas salna And Kushka 5 or 6 person ku seira alavu video podunga please
@RVIN135
@RVIN135 Ай бұрын
This is called Bagara Rice in Hyderabad
@Nilachanal
@Nilachanal Ай бұрын
Welcome to my mafurai bro
@alterego6391
@alterego6391 Ай бұрын
Super sharavan ❤
@KaniMozhi-v2g
@KaniMozhi-v2g Ай бұрын
விழிஞ்சம் சிக்கன் வீடியோ போடுங்க அண்ணா
@vidyaraghavendran5513
@vidyaraghavendran5513 Ай бұрын
We can switch off stove before putting dum???
@vasanthakokila7221
@vasanthakokila7221 Ай бұрын
மதுரை ரெசிப்பிஸ் புல்லா போடுங்க சார்
@nambymani1968
@nambymani1968 Ай бұрын
குக்கரில் தம் எப்படி போடுவது?
@rgsraja
@rgsraja 28 күн бұрын
Idhu thengai paal sadham thana🤔
@priyadear2588
@priyadear2588 Ай бұрын
Superrrr anna🥳🥳🥳
@Uppiliraajankk
@Uppiliraajankk Ай бұрын
புது உறவு... புது வரவு.. புது டேஸ்ட் ... வித் புதிய மாணவர் செஃப் தீனா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@shanthisreejha8078
@shanthisreejha8078 Ай бұрын
Super bro
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
It’s nice 👍
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Ай бұрын
Deena sir Assam tea recipe preparation video please. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@maripaul-e4q
@maripaul-e4q Ай бұрын
Water how many litres?
@m.ashrafunnisaaleem7759
@m.ashrafunnisaaleem7759 Ай бұрын
Sir how much coconut milk put for 1kg rice
@joe_tamil_bro
@joe_tamil_bro 24 күн бұрын
தயிரும் ( lactic acid ), எலுமிச்சையும் ( citric acid) ஒன்றாக சேர்ப்பது சரியாக இருக்குமா ?எதேனும் ஒன்றை சேர்க்கலாமே
@lmnrao
@lmnrao Күн бұрын
Yes... Even i have that doubt... It's better to add lemon juice... After the rice is ready...
@akmedianewstaml7672
@akmedianewstaml7672 Ай бұрын
Exhalant
@ananthamuniseerappa882
@ananthamuniseerappa882 Ай бұрын
How much one padi means in kg? Please
@bhuvaneshwarianand1186
@bhuvaneshwarianand1186 Ай бұрын
Might be 900gms
@vijaya6108
@vijaya6108 29 күн бұрын
1,200gm
@MaryamHany-r4o
@MaryamHany-r4o Ай бұрын
oru padi Rendu padi enda enna please Oru padina 1kg ah? Please explain
@vijaya6108
@vijaya6108 29 күн бұрын
1kg+200gram
@vijaya6108
@vijaya6108 29 күн бұрын
5kg 3படி வரும்
@bhuvaneshwarianand1186
@bhuvaneshwarianand1186 Ай бұрын
Oil and ghee are so much
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Rice name me nei soru
@bhuvaneshwarianand1186
@bhuvaneshwarianand1186 Ай бұрын
​@@OptimisticOstrich-sd9nttwo padi rice means 1800gms rice not even two kg for that 400gms ghee plus 400 gms coconut oil after that coconut milk it's tooo much even for nei soru, but in making they add only 250gms ghee even though in starting they tell 400gms ghee,(realised that oil excess),might be oil and ghee both 400 gms is enough i think😢.
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 Ай бұрын
Somehow Madurai never disappoints when it comes to food. People are always passionate about food.
@Ranjipavi
@Ranjipavi Ай бұрын
அண்ணா vi2 இருந்து மசாலா ஐட்டம் எப்புடி அறைக்கிறது வீடியோ போடுங்க எல்லாரும் vi2 இருந்து அந்த business பண்றங்க
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Ай бұрын
ஒரு படி என்பது எத்தனை கிலோ?
@s.m.aasiee1070
@s.m.aasiee1070 Ай бұрын
@@ravichandrannatesan7891 1.5 kg (One and hald kg )
@sivakumarm3329
@sivakumarm3329 Ай бұрын
படி சைஸ் பொருத்து 3/4 kg or 1 1/4 kg
@banumathebalan
@banumathebalan Ай бұрын
More r less both r same. Oru padi plus 100gms s one kg
@sathyasree.h.s
@sathyasree.h.s Ай бұрын
1.5kg
@jayasreesankarganesh7667
@jayasreesankarganesh7667 Ай бұрын
1kg rice
@Harish-zc9tn
@Harish-zc9tn Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lourdumarym8559
@lourdumarym8559 Ай бұрын
எவன் ஓசியில் திங்க கொடுக்கறானோ அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள்.இதுக்கு வேறு ஏதாவது திங்கற வீடியோ போடலாம்.
@ramsoundar
@ramsoundar 12 күн бұрын
நெய் சோறு பார்க்கும் போது சாப்பிடணும் போல இருக்கு தீனா சார்
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН