விஸ்வநாதன் ஒரு ராகத்துல எங்க போறாருன்னு அவருக்கே தெரியாது! - பி.சுசீலா | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 177,926

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 134
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
இசையரசி சுசீலா அம்மாவின் பாடல்களை கேட்கும்போது கிடைக்கும் இனிமை அவர் பேட்டியை பார்க்கும்போதும் கிடைக்கிறது! நல்ல பதிவு! நன்றி!
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவு சுசீலா அம்மாவின் பேட்டி நன்றி மனோ 👍
@vatsalachandran7707
@vatsalachandran7707 3 жыл бұрын
⁰Q¹11
@vatsalachandran7707
@vatsalachandran7707 3 жыл бұрын
¹
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
Sir Premanadhan, you look like the great music maestro G.Ramanadhan. I was taken aback when I saw it.
@kanika5951
@kanika5951 3 жыл бұрын
அம்மா சுசிலா அவர்களின் தேன் குரல் பாடல்கள் ........ நேரம் போனதே தெரியவில்லை ................. வீடியோ இன்னும் தொடராதா ..................... ஏக்கம்! ஏக்கம்! ஏக்கமே ! அற்புதம்! தெய்வீக குரல் ! தெய்வ அருள் பெற்ற குரல் ! தெய்வ வரம் தரும் குரல் ! நோய் நீக்கும் குரல்! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி தரும் குரல் !
@ImranKhan-pe9gi
@ImranKhan-pe9gi 3 жыл бұрын
அம்மா இசை பயணம் மிக சிறப்பானது. வாழ்க வாழ்க. உங்களுடன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம் அம்மா. நன்றி இம்ரான் கான் மதுரை
@venkataraghavendraraob
@venkataraghavendraraob Ай бұрын
அனைத்து ரசிகர்களுக்கும் இசை தேவதைகள் அருள்பாலிக்கிறார்கள்
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 жыл бұрын
👍👏⚘ சுசீலா அம்மா அவர்களின் பாடல்களில் பிடித்த, தனித்துவமான, தத்துவமான பாடல்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் எழுதி வைத்து இற்றைவரை கிட்டத்தட்ட 45 வருடங்கள் வரை, அதாவது இன்று இந்த நிகழ்வில் மனோ சாருடன் அம்மா நேரடியாக பேட்டி கொடுக்கும் வரை பாதுகாத்து வைத்திருக்கின்றேன்,⚘
@rameshkanth3858
@rameshkanth3858 3 жыл бұрын
சுகம் என்ற சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள சொல் என்றால் அதற்கு பதில் "அம்மாவின் குரல்" என்றுதான் பதில் வரும்.
@venkataraghavendraraob
@venkataraghavendraraob Ай бұрын
நீங்கள் சொல்வது சரி என்பதில் சந்தேகமில்லை
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
எங்க அம்மா எவ்வுளவு அழகு குரலிலும் குழைவிலும்.. நீங்க நீடூடி வாழனும் மா
@kannankathalan6471
@kannankathalan6471 3 жыл бұрын
சுசிலா அம்மாவின் பாடலை கேட்டு வளர்ந்த நாம் புண்ணியம் செய்தவர்கள் .தெளிவான தமிழ் உச்சரிப்பு ,தேனினுமினிய இனிய குரல் . சுசிலா அம்மா எங்களுக்கு கடவுள் தந்த வரம் ..
@bharuram6853
@bharuram6853 11 ай бұрын
Ww tut Roy wry y wry oiwowww
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 6 ай бұрын
கடவுள் தந்த வரம்தான்❤❤❤🎉🎉🎉🎉
@venkataraghavendraraob
@venkataraghavendraraob Ай бұрын
Yes we are blessed to listen musical goddesses voice
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
வி.குமார் இசையில் 1968ல் நீங்கள் பாடிய எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிறிஸ்தவப் பாடலை வெகுநாள் தேடி நான்கு நாள் முன்புதான் கிடைத்தது. அப்பாடல் " கல்வாரி சிலுவையிலே காயப்பட்ட உத்தமரே " என்ற அனுபல்லவியுடன் " கண்னே மன்னவனே பாரினிலே பாவிகளை ரட்சிக்க வந்தவரே " என்ற Tape ராதாமாணிக்கம் அவர்கள் எழுதிய பாடல் . நன்றி சுசிலா அவர்களே
@kumarsiva815
@kumarsiva815 3 жыл бұрын
Amma paadiya innoru paadal "then inimaiyilum yesuvin naamam" kettu irukeengalaa..arumaiyaa irukkum..enakkui migavum piditha paadal adhu..
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
​@@kumarsiva815Come to that Sir, what a melodious Christian Devotional song it is! Suseela's voice had a very soft effect unbelievably that for a long time I had thought it is Jikki's song.
@indradevi7441
@indradevi7441 3 жыл бұрын
ஆழ்மனதை கொள்ளை கொள்ளும் படி பாடும் இசைக்குயில் சுசீலா அம்மா.
@venkataraghavendraraob
@venkataraghavendraraob Ай бұрын
கண்டிப்பா சந்தேகமே இல்லை
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
In " Sumathi en sundari " film "aah nadagam aadinal " song nobody can sing like PS madam What a beautiful but very tough humming !
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz Ай бұрын
அம்மாவின் குரலையும் பாடல்களையும் கேட்பது சுகானுபவம். மனோவின் பேட்டி அற்புதம்
@krishnaraja4569
@krishnaraja4569 3 жыл бұрын
Antha thanimayile inimai kaana mudiyuma song, wow, what a voice superb golden voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
அம்மா அவர்களின் ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாது.காலமெல்லாம் கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.அம்மா அவர்களின் குரல் வளத்தை அறிந்து பாடவைத்த அத்தனை இசை அமைப்பாளர்களுக்கும் கோடி நன்றிகள்.Mano Sir நீங்கள் அம்மா அவர்களின் நல்ல பாடல்களை நினைவு படுத்தி எங்களை அந்த காலத்திற்கு அழைத்து சென்றதற்கு கோடி நன்றிகள்.
@kvellaidurai6418
@kvellaidurai6418 3 жыл бұрын
P
@mohanrajashok1653
@mohanrajashok1653 3 жыл бұрын
100%True
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 3 жыл бұрын
திருமதி சுசீலா அவர்களின் இனிய பைந்தமிழ் இயல் பேச்சே இசையோசை ஸ்வர அசைவுடையதாய் இருக்கிறது! செவிக்கினிமையாய் இருக்கிறது!- இவைகள் இறைவன் இவர்க்கு.அருளிய இறைக்கொடையெனப் போற்றுதற்குரியதாய் இருக்கிறது!!. குரல் வளம்! குரல் வளம்! குரல்வளம்! அதுவே இவர் பெற்ற பெரும்பேறு!!
@geethaseshadri9549
@geethaseshadri9549 3 жыл бұрын
Ever green suseela amma ungal paattu athanayum thenn chottukal marakave mudiyadhu thanks to mani sir
@priyankaselvam3626
@priyankaselvam3626 3 жыл бұрын
ஆஹா.. அருமை அம்மா.. இது போன்ற பொக்கிஷமான நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க செய்த Jeya Tv க்கு நன்றி..
@saikumarkrishnan
@saikumarkrishnan 3 жыл бұрын
Bharat Ratna award will be the fittest honour to this divine singer Smt. P. Susheela Ji. Let this happen this year. Pranaams.
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
இவ்வுலகில் திகட்டாத ஒன்று உண்டு என்றால் அது சுசீலா அம்மாவின் குரலில் கேட்கும் பாடல்கள்தான்.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
சுசீலா அம்மாவின் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முக்கனிகளில் சங்கமம்... அதற்கம் மேல்.. கேட்க, கேட்க திகட்டாத குரல். சூப்பர்...
@vasudevan9122
@vasudevan9122 3 жыл бұрын
அம்மா இன்னும் நிறைய பேட்டி கொடுக்க வேண்டும் வருங்காலத்தில் வலைதளத்தில் இளைய தலைமுறையினர் பார்த்து கலையை வளர்த்து கொள்வார்கள் வாழ்க வளமுடன்👌 🙏🇮🇳
@sriramnv1429
@sriramnv1429 3 жыл бұрын
ஒரு நாளிலே. பாடல்... சுசீலா அம்மா மட்டுமே பாடமுடியும்..
@shawnvaathi7569
@shawnvaathi7569 3 жыл бұрын
Look at her...she is absolutely Goddess Saraswati incarnate....She doesn't miss any sangathis even at this age...
@rathinavelus8825
@rathinavelus8825 3 жыл бұрын
இன்னிசையரசி அம்மா திருமதி. P. சுசீலா அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.தாங்களின் இசையால் கவலைகள் வரும்போதெல்லாம் போட்டு கேட்டுக் கொள்வேன்.அருள்மிகு தெய்வங்களை தாங்கள் பாடிய பக்திப் பாடல்கள் மனதை நிம்மதியாக்கிவிடுகிறது.தாங்கள் தமிழகத்திற்கு இறைவன் அளித்த ஒரு மிகப் பெரிய வரம்.தாங்கள் P.S. அம்மா என்றென்றும் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.நமஸ்காரம்.
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Isai arasi ammavirkku Bharat Ratna award kodukka vendum.🙏🙏🙏
@saikumarkrishnan
@saikumarkrishnan 3 жыл бұрын
Yes please. Sooner, the better.
@krishnaraja4569
@krishnaraja4569 3 жыл бұрын
She is really a Doctor ❤️❤️❤️
@Thiruvengadam-z7p
@Thiruvengadam-z7p Ай бұрын
சுசீலா அம்மா ஒரு சகாப்தம்.ஆனால் சற்றும் தலைகனமில்லாமல் சிரித்தபடி பேசுகிறார்.அவரின் மதிப்பு இந்த நேர்காணலின் ஆல் பன்மடங்கு உயர்ந்துவிட்டது என் மனதில்❤
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
The One & Only Nightingale! "P Susheela" - a Perfect Synonym to "Nightingale" ! Very nicely interviewed by Mano. I like and admire both Mano & Chitra very much for their Simplicity & Humility. Such a nice human being and very gentle - both of them. 🙏
@radhanarasimhan602
@radhanarasimhan602 3 жыл бұрын
Suseela amma queen of music
@kumarshamy5208
@kumarshamy5208 3 жыл бұрын
ஒப்பிடவே முடியாத இசை தேவதை.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 3 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள். சரஸ்வதியின் மறு உருவம். இப்படி ஒரு குரல் யாருக்கும் வாய்க்காது. பல மேதைகள் இதை சொல்லி இருக்கிறார்கள். ஒப்பற்ற இசை தேவதை சுஷீலா அம்மா
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
S 100 % true.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Susheela amma arumaiyana interview 🙏super mano sir 🙏
@annurk.r.velusamy9535
@annurk.r.velusamy9535 3 жыл бұрын
மனதோடு மனோ கொடுத்த ஜெயா தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 3 жыл бұрын
மணம் திறந்த கள்ளம் கபடமில்லாமல் கொடுத்த பேட்டி மனதை நெருடி உருக்கிவிட்டது இசை அமைப்பாளாகள் திறனகுணம் பற்றிய பேச்சு அமைஅம்மா🙏🙏🙏
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 жыл бұрын
என்ன ஒரு ஞாபகசக்தி குரல்வளம்
@srinivaashanvr301
@srinivaashanvr301 3 жыл бұрын
Respected Mano Sir, My name is V.R.Srinivaashan, formerly Additional Secretary, Madras Race Club. I am 80 years now. I have known you and have interacted with each other. You may remember that you had come to the Club and performed a music programme organised by Customs Officers on the occasion of Telugu New Year programme. I know your son also very well. Incidentally I am the father of Artist Mohini who acted in Eeramana Rojave. You have sung many songs in this picture and precisely Adho Mega Oorvalam, a beautiful song composed by Raja Sir in your melodious voice. I am listening to Manadodu Mano programme. I am thankful to you and especially Suseela Amma for remembering A.M.Raja Sir for which I was waiting all along. Thank you ever so much. God bless you.
@ThiyaguRiswanth
@ThiyaguRiswanth 3 жыл бұрын
Hi Sir, Adho mega oorvalam song permormed by Mano sir acted by mohini mam vera level by Maestro and Pulamaipithan Ayya lines
@jujubiification
@jujubiification 3 жыл бұрын
The greatest and greatest of all music legends
@sathyam7187
@sathyam7187 3 жыл бұрын
இசைக்கு அரசி சுசீலா அம்மா மற்றவரெல்லாம் இளவரசிகள் தான்.
@Mani.Govindan
@Mani.Govindan 3 жыл бұрын
சத்தியமான வார்த்தை
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Susheela empress
@subramaniyamchanthirasegar5357
@subramaniyamchanthirasegar5357 Ай бұрын
இந்த மாதிரியான அற்புதமான நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படவேண்டும்.
@neethirajanneethirajan8387
@neethirajanneethirajan8387 2 жыл бұрын
அம்மா உங்கள் குரல் தேவமிர்தம் 🙏🙏
@josephvarghese3855
@josephvarghese3855 Жыл бұрын
Amma Fentastic, no words to say, A big salute to you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 3 жыл бұрын
Emotions are overwhelming hearing these. Clearly a singer has to enjoy every word, meaning, tune and comprehend the situation to deliver the appropriate emotion. P. Susheela madam does it with pure excellence
@pikkachi
@pikkachi 8 ай бұрын
தமிழர்கள் எல்லோரும் தமிழ் உச்சரிப்பை இவரிடம் இருந்துதான் கற்ருக்கொள்ளவேண்டும்.
@visalakshir6933
@visalakshir6933 2 жыл бұрын
நான் என்றென்றும் மதிக்கும் ரசிக்கும் என் உயிரினும் இனிய கான சரஸ்வதி மற்றகீச்சு குரல்கள் செவியை இம்சிக்கின்ற தன்மையுடையவை என்றென்றும் அவரின் ரசிகை நான்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
மற்ற கீச்சுக் குரல்களைப் பற்றி "செவியை இம்சிக்கின்ற தன்மையுடையவை" என்று சொன்னீர்களே, அதற்காக உங்களுக்கு 5 கிலோ சுத்தமான நெய்யில் செய்த பல வகை இனிப்பு பலகாரங்களை தர வேண்டும்.
@dinar2623
@dinar2623 3 жыл бұрын
Kaviya Thalaivi movie song, : Oru naal iravu...... Super 👌
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 3 жыл бұрын
Truly some are blessed with great voice
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
T m s ayah & susheela amma andrum marakka mudiyada beautiful voice 🙏
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
உண்மை தான்.
@இளவரசிமு
@இளவரசிமு Ай бұрын
நன்றி மனோஅவர்களே🎉🎉🎉🎉
@reactioncentral1655
@reactioncentral1655 3 жыл бұрын
தெளிந்த நீரோடை போன்ற குரல். பி.சுசீலாவுக்கு அடுத்து சித்ராவுக்கு அதே போல ❤️
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 3 жыл бұрын
Exactly
@sreenidhies7910
@sreenidhies7910 3 жыл бұрын
இனிய இசை தேவதை
@palanig5904
@palanig5904 22 күн бұрын
Thanizharaga pirakkamal eppadi amma ungalal thamizhai engalukku thenaga thara mudinthathu?? Neengal engal vazhvil kalanthuvitta deivam. Ungalaiyum TMS ayya avargalaiyum petra naangal romba pakkiyam seithavargal. Thanks amma.
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 жыл бұрын
Gana Saraswathy of India. Should have got National award many times and before 1960 time. Such a voice of goodness. So sweet and clear.
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
I like to hear long hours so much interesting no words to express Suseela Amma long life for you Amma heart melting voice heart melting songs too, healing all internal wounds god bless you for healthy and long life.
@shravkumar55
@shravkumar55 3 жыл бұрын
Susheelamma the Greatest voice on the planet
@yasminsharif1690
@yasminsharif1690 3 жыл бұрын
Sushila medam 120year valka valamudan
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 3 жыл бұрын
, நூற்றுக்கு நூறு.. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 2 жыл бұрын
A very rare and fantastic programme.
@ganeshr66
@ganeshr66 3 жыл бұрын
Don't know her age when she sang this but if anyone thinks singing is not Ma Saraswati gift, listen to her!
@narayananss2226
@narayananss2226 2 жыл бұрын
என்றென்றும் மறக்க முடியாத குரல். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 3 жыл бұрын
Evergreen episode. Great legend/s
@pradeepmallyapradeep806
@pradeepmallyapradeep806 3 жыл бұрын
Smt. P. Susheela 🙏🌹🙏 Jaya tv. 🌹❤️🌹
@LiyakathAli-c3u
@LiyakathAli-c3u 3 ай бұрын
Amma ungalai parate no words
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 3 жыл бұрын
En uyire ammà susilamà
@banyantree211
@banyantree211 3 жыл бұрын
Execelent voice
@pandiank14
@pandiank14 3 жыл бұрын
Amma esai thayay namaskarankal unkal pugal pallandu palakodi noorayiram nilaithu erukka eraivanai pirarthikkirayn vaazhththukkal mano sir 💐🙏
@chandrapadhu3542
@chandrapadhu3542 3 жыл бұрын
அம்மா. வணக்கம். அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🤴🤴👏👏👏
@dukyprines7471
@dukyprines7471 3 жыл бұрын
Padma sree P. Suseelaamma avargaludan paadagar Mano avargal kanda indha sandhippu nigazhchi kanum indha vaaipai thandha enjeevanukkum iraivanukkum nandrigal pala-SREEREENGAR
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
Gaana Saraswathi Susheelamma 🙏🙌🙌🙌🙌
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
ஒன்லி ஒன் சுசிலா அம்மா அவர்களுக்கு அவர்ரே அவரே
@karthiguayankarthiguayan9360
@karthiguayankarthiguayan9360 2 жыл бұрын
Great singer in tamil
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 11 ай бұрын
மனோ நீங்கள் அவருடைய எல்லாப் பாடல்களையும் தொகுத்து ஆரம்ப காலம் முதல் இன்று வரை எல்லா இசையமைப்பாளர் களையும் வரிசைப்படுத்தி அவர்களுடைய பாடல்களை எடுத்து எடுத்துக் கொடுக்க அவர்கள் பாடியது கேட்கக். கேட்க இனிமை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவே இல்லை. இரண்டுமணி நேரம் தொடர்ந்து நேரம் போனதே தெரியவில்லை.
@dorairajmurali3672
@dorairajmurali3672 3 жыл бұрын
What voice control she has at age of 76 assuming this programme was recorded in 2011. She definitely maintains the immaculate tamil pronounciation for which TMS and herself are examples, and I am sure many people would have learnt the correct diction of words from this duo.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
She celebrated her 87th birthday on 13dec 2021
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
@@natarajansuresh6148 13 Nov 2021. yes it was recorded in 2011
@karthesonthevar8131
@karthesonthevar8131 3 жыл бұрын
Susila pride of Thamils.....
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 3 жыл бұрын
Great legend isai arasi forever👍
@chandruthiraviam8320
@chandruthiraviam8320 Жыл бұрын
Sucela amma great singer Mono sir peaty super
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 12 күн бұрын
Susila ammavirku eedu inai yaarume kidaiyathu. Ivargal in vaarisaga yaarum varaviillai enbathu varutham
@rrsingersfamily1808
@rrsingersfamily1808 7 ай бұрын
Great interview Mano Anna
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Amma siricha kooda avalo azhagu sound
@amuthakrishnamoorthy4672
@amuthakrishnamoorthy4672 3 жыл бұрын
சுசீலா அம்மா தேவதை
@manirajoogurunathen2339
@manirajoogurunathen2339 3 жыл бұрын
Susummaa you greatmmA
@murugasamyn7618
@murugasamyn7618 3 жыл бұрын
Every one is honey
@svcvijaya8850
@svcvijaya8850 3 жыл бұрын
Tamil pronunciation superb
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Fantastic
@murugamuruga4504
@murugamuruga4504 4 ай бұрын
. ராக தேவதை. தங்க தாரகை.. இசை அரசி. அம்மா P.சுசிலா அம்மா நீடுழி வாழ வாழ்த்தும்.
@ibrahimfaizuddin2948
@ibrahimfaizuddin2948 3 жыл бұрын
ஏன்மனோ பாடல்கள் எழுதிய கவிஞர்களை.மறந்துவிட்டாய்
@sureshg6262
@sureshg6262 2 жыл бұрын
Hpl
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Chandirani film was music composed by MSV and TKR In " Devadas " only Sri C R Subbaraman died in half of the film
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Govardhanam sir photo illa That is Ghantasala photo
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 10 ай бұрын
அம்மா குரல் உண்மையில் 2 tracks. 1 டிராக் பேச்சு, 2 வது டிராக் பாடுவது
@nsktamil317
@nsktamil317 3 жыл бұрын
சரஸ்வதி அம்மா
@roberts9421
@roberts9421 Жыл бұрын
Sushilamma I am a very selfish jeint... Amma neenga Thamizh Amma only Thamizh Thai Thamizh theivam
@sameemasameema7912
@sameemasameema7912 3 жыл бұрын
Amma ungal padal anaithumey kaalathaal aliyaatha kaaviyam
@gopalakrishnankrish1178
@gopalakrishnankrish1178 3 жыл бұрын
Penndiala Nageswara Rao isayil Master Gandasala Avargaludan Susila Amma padia pattukkal yeppothum nilaithirukkum
@ilankovan596
@ilankovan596 3 жыл бұрын
இந்தி பாடல் ஏரியாவில் லதா மங்கேஷ்கர் யாரையும் நிக்க விட மாட்டாள்
@chitradevi8286
@chitradevi8286 3 жыл бұрын
Thegreatsusilamma
@bhaskararaodesiraju8914
@bhaskararaodesiraju8914 5 ай бұрын
Two Telugu people speaking in Tamil.
@mersamin
@mersamin 2 жыл бұрын
You cannot beat S Janaki.amma...S Janaki amma is queen of expressions, dynamics, gave life to many songs....long lasting
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
This is highly contradictory to the wholesome truth. Perhaps, you desperately wanted your comment to look unique amongst innumerous comments praising the salient features of the singing of the great Suseela, the only one nightingale of the world.
@govindlaxman6529
@govindlaxman6529 Жыл бұрын
Idiot
@athimarthandans8734
@athimarthandans8734 Жыл бұрын
கீச்சுக்குரல் ஜானகி அம்மா
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srivaas
@srivaas 3 жыл бұрын
Gaana Saraswati!
@karthikks82
@karthikks82 9 ай бұрын
South indian latha mangeshkar wrong sentence Correct one is Latha mangeshkar was north indian suseela.
@vengitsalam2167
@vengitsalam2167 Жыл бұрын
😊p Ii
@lokeshmurugesh5257
@lokeshmurugesh5257 3 жыл бұрын
Naduvil JANAGI KALUTH MUNDA vanthu ivanga paada vendia paattaiellaam paadi paattugala kedutha KALUTHA MUNDAI.
@subramaniank23
@subramaniank23 2 жыл бұрын
d
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН