செல்வி ஜெயலலிதா அவர்கள் பாட்டு எனக்கு NATIONAL AWARD கெடச்சது - பி.சுசீலா | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 384,985

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 211
@arumugaperumal8746
@arumugaperumal8746 3 жыл бұрын
எத்தனையோ இசை மாமேதைகள் ! அவர்களின் இனிமையான இசையில் சுசிலாம்மா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் முத்துகளே. இசைக்குயில் சுசிலாம்மா அவர்கள் நீடு வாழ்க.
@seyedebram3633
@seyedebram3633 3 жыл бұрын
இனிமை இனிமை இனிமை சுசிலாம்மா இந்த வயதிலும் இனிமை யான குரல் .நேரில் சந்தித்த போன்ற ஓர் உணர்வு
@amirthavarshini528
@amirthavarshini528 3 жыл бұрын
அம்மா, உங்களின் தேன் குரலில் பாடிய பாட்டுக்களை கேட்டு கொண்டே வளர்ந்தோம். வாழ்கிறோம். நீங்கள் சரஸ்வதி தேவியின் ஸ்வரூபம். நெஞ்சம் மறப்பதில்லை பாடலை இன்று கேட்டாலும் மனம் மயங்குகிறது. சுசிலா அம்மாவின் காலத்திலேயே நாங்களும் வாழ்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை. உங்கள் பாடல்கள் என்றுமே அழியாது. வாழ்க்கையே போதும் என்று நான் நினைத்திருந்த போது, உங்கள் பாடலை கேட்டு என் மன சோர்வை விலக்கி கொண்டிருகிறேன். சுசிலா அம்மா, நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். வணங்குகிறேன் தாயே.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
Nandri Amma
@S.Murugan427
@S.Murugan427 3 жыл бұрын
ஜெயலலிதா அவர்களுக்கு சுசீலாம்மா குரல் கச்சிதமாக பொருந்தியிருந்தது ஆச்சரியமான விஷயம். சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு மிகவும் சூப்பரா இருந்தது.
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 жыл бұрын
அம்மா உங்களைப் போன்ற ஒரு இனிய குரல் இனி பிறக்கப் போவதில்லை. கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
P, சு சிலா,அம்மாவுக்கு,இறைவன்,கொடுத்த,வரமா,அம்மா,படல்கலந்த,இசை,அப்போ, எப்ப்பவும் enimai யக, கேட்டு,கொண்டே, இருக்கலாம்,அம்மா, நீ ti,galam,vala,வாழ்த்துக்கள்,நன்றி,மனோ,தம்பி,வாழ்க,வளமுடன்
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
Malai,poiuthin,மயக்கத்திலே,அந்தப்பாடல்,படுங்கள்,அருமையாக,இருக்கும்,நன்றி,மனோ,தம்பி,வாழ்க:வையகம்
@hamsa-hd2ys
@hamsa-hd2ys 9 ай бұрын
Sweet voice amma
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 жыл бұрын
தேனினும் இனிய பாடல்கள் தந்த எங்கள் குரலரசியின் எளிமை வியக்கவைக்கிறது...
@g.vijayakumar6254
@g.vijayakumar6254 3 жыл бұрын
அம்மா நீங்கள் தாய் சரஸ்வதியின் மறுபிறவி உங்கள் பாடல்கள் சாகாவரம் பெற்றவை நீங்கள் பல்லாண்டு வாழ்க இயற்கை உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
இசை தேவதை அம்மா அவர்களின் அனைத்து பாடல்களும் தேன் சுவை போன்றது.அம்மா அவர்களின் இத்தனை கால கடின உழைப்பு எங்கள் தமிழ் மக்களுக்காக.அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டும்.இந்த பரந்த இசை உலகில் அம்மாவின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.
@kizhakkethankachan6843
@kizhakkethankachan6843 3 жыл бұрын
My all-time favorite singer... வாழ்க வளமுடன் 🙏
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 2 жыл бұрын
@@behappy3496 she never hate L. R. Eswari amma bro, it's a rumour. They are like sisters. Most of them mistake becuz of certain stage actions of P. Susheela amma with L. R. Eswari amma. But it's not P. Susheela amma used to act like that a lot. P. Susheela amma mentioned that L. R. Eswari is her Favorite and like sister and L. R. Eswari amma said the same.
@mamassanar5864
@mamassanar5864 3 жыл бұрын
இசை அரசி பீ.சுசிலா அம்மையாருக்கு நிகர் சுசிலா அம்மையாரே தான்.யாராலும் மறுக்கவே மறைக்கவோ முடியாது.இந்த வயதில் கூட அதே குரல் வளமுடன் பாடி அசத்தி உள்ளார்.சுசிலாம்மா.வாழ்க வளமுடன்.
@tamilbanu9446
@tamilbanu9446 26 күн бұрын
இந்த ப் பாடல் கல்லூரியில் பாடி பாராட்டு ப் பெற்றேன் நூலிலும் மெல்லிய ப் பூங்கொடி'மலருக்குத்தென்றல் பகையானால்'அமுதைப் பொழியும் நிலவே என்றுதான் என்னைக் கல்லூரியில் அழைப்பார்கள்
@anbumalargale9230
@anbumalargale9230 3 жыл бұрын
கானசரஸ்வதி சுசீலா அம்மாவின் சிறப்பான நிகழ்ச்சி நம்மை காலச்சக்கரத்தில் இசையோடு (மனதின் இசைவோடு ) பயணிக்க வைத்தது.வணக்கங்கள்.. திரு.மனோ அவர்கள் சிறப்பாக பேட்டியைநடத்தினார்.. இசைக்குழுவின் திறமை அபாரம்..பழைய இசை அமைப்பாளர்களின் இசையின் சுவையை ரசிக்கும் படி இசைத்தல் எளிதல்ல..நன்றாக செய்தனர்.. மனமகிழ வைத்த நிகழ்ச்சி.. பாராட்டுக்கள். தொடரட்டும் வெற்றிப்பயணம்
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
ஜெயா அம்மாவின் திரையுலக வாழ்க்கையில்... இசை குரலாய் வாழ்ந்தவர் சுசீலாம்மாவே..... அருமை jayatv... super... 🌹❤❤❤
@shaukathb4061
@shaukathb4061 3 жыл бұрын
உலகத்தில்உயிர்யிருக்கும் வரை உங்களின் கீதமிருக்கும் விழித்துக்கொண்டு உங்களுக்காக இயல் யிசைக்கு உலகம் மீதமிருக்கும். இசைத்தாயே வாழ்க நீடூழி.
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Requesting all please recommend amma for Bharat Ratna award.
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 3 жыл бұрын
இசையரசி பி சுசிலா அம்மா பல்லாண்டு காலம் வாழ்க
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
மனோசார் சுசீலா அம்மா இருவரின் உரையாடல்பாடல் நிகழ்ச்சி மிகவும் அருமை நன்றி வாழ்த்துகள்
@nehrunehru2010
@nehrunehru2010 3 жыл бұрын
சுசிலா அம்மா பாடல்கள் கேட்க கேட்க தெகட்டாத தேனிசை தென்றல் வீசும் இவருக்கு நிகர் இவரே இவருக்கு போட்டியாளர் இவரே அன்றும் இன்றும் என்றும் அவரே நீண்ட காலம் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து வணங்கும் அவரின் ரசிகன்
@katherbatchakamalbatcha6091
@katherbatchakamalbatcha6091 2 жыл бұрын
ஆசையில பாத்தி கட்டி என்ற பாடல் எனது பதினெட்டாவது வயதில் கேட்கும்போது அந்த பாடல் கிராமத்திற்கு சென்ற அனுபவம் இன்றும் மறக்க முடியவில்லை 🌹🌹🌹🌹
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
தேனினும் இனிய குரல் . இசைப்பேரரசி . எனக்கு மிகவும் பிடித்த கானக்குயில் .
@kalyanihenrietta8545
@kalyanihenrietta8545 Жыл бұрын
P. Susheela amma kuralukku Naan adimai. Enn vaazhvil oru muraiyaavathu ammavai santhikka aasai. Amma kuralukku entha kuralum inaiyaagaathu.
@damodaran4267
@damodaran4267 3 жыл бұрын
My favorite singer. Melody Queen P. Suseela amma what a beautifull voice. God gifted voice for Indian movie. God blessing always be there forever.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
சுசீலா அம்மா ஓர் வரபிரசாதம் 🙏🙏🙏
@rajeswarisundar2608
@rajeswarisundar2608 3 жыл бұрын
She Is My Favourite Singer
@meeraiyer9686
@meeraiyer9686 3 жыл бұрын
Suseela Amma always great. Very nice programe. We enjoyed
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 3 жыл бұрын
தமிழுக்கு நீங்கள் தான் அம்மா அழகு
@vivekfire3213
@vivekfire3213 2 жыл бұрын
மொழிகளை இணைப்பதில் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது
@snraghuraman4577
@snraghuraman4577 3 жыл бұрын
Whenever I go long drive , I always start with PS Amma's collection only ...It gives such a peace of mind while driving..... 🙏🙏
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
Me too sir.
@abhisexports3461
@abhisexports3461 3 жыл бұрын
நீங்கள் தாய் சரஸ்வதியின் மறுபிறவி இறைவனின் ஆசியால் நீண்ட காலம் வாழ வேண்டும்🙏🙏🙏
@m.s.m.s645
@m.s.m.s645 Жыл бұрын
வணங்குகிறேன் சுசீலா.அம்மா
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 3 жыл бұрын
இசை தேவதை தமிழ் உச்சரிப்பின் தெளிவு போல.....தமிழ் உலகில் வேறு யாரும் இதுவரை இல்லை...
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
ஆனால் அவர்கள், தமிழர் அல்ல, அவர்களின் தாய் மொழியும் தமிழ் அல்ல,
@Vijayalakshmi-jw8gv
@Vijayalakshmi-jw8gv 6 ай бұрын
்‌‌‌
@thilagarajan2117
@thilagarajan2117 3 жыл бұрын
அன்னையே புகழ் மொழிகள் அத்தனைக்கும் உரியவர் நீங்கள். எனவே ஒன்றை சொல்லி உங்களை புகழ்ந்து மற்றொன்றை விட்டுவிட்டால் அந்த வார்த்தை வருந்தும்.
@Mutharamman14
@Mutharamman14 3 жыл бұрын
Always big fan of you maa.....suseela amma love you 😘💕😘💕😘💕😘💕😘
@mohamedbari5551
@mohamedbari5551 2 жыл бұрын
பல சாதனைகளையும் பட்டங்களையும் பெற்றிருந்தாலும் அம்மா இசையரசி தன்னடக்கத்திலும் உயர்ந்தவர்
@akilasridhar2144
@akilasridhar2144 3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@krishnamurthik1348
@krishnamurthik1348 3 жыл бұрын
சூப்பர் குரலில் பாடி யது சூப்பர்
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
சிறந்த குரல் தங்க குரல்
@geethaseshadri9549
@geethaseshadri9549 3 жыл бұрын
Suseela amma jayalalitha ammaku oru naal yaro one podum oorayiram theyilai paattu arumai kannan yennum kannan perai sola solla miga arumai vaazga pallandu isai kuyille thank you very much mano sir
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 3 жыл бұрын
மனோதோடு மனோ நிகழ்ச்சி அருமை
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 3 жыл бұрын
Naan சின்ன வயதில் நீங்கதான் ஜெயலலிதா அம்மா என்றே வானொலியில் கேட்டு நினைத்து இருந்தேன்
@vijaychandchintapalli1323
@vijaychandchintapalli1323 3 жыл бұрын
Bharata Ratna Gana Saraswathi P Suseela Amma evergreen voice of the Millenium
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 3 жыл бұрын
Well said sir. No 1 voice and singer of universe
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
இந்த வயதிலும் இவ்வளவு அழகான சுசிலா, அந்த வயசுல.......?
@shakthik1382
@shakthik1382 3 жыл бұрын
இது இறைவனின் பேரன்பு கொண்ட அருட் கொடை மா அற்புதமான வாழ்க்கை
@sampathkumarhsr3296
@sampathkumarhsr3296 3 жыл бұрын
Amma neenga Kadavul. Unga Kuralukku endrum adimai. Needuzhi Vaazhavendum
@dorairajmurali3672
@dorairajmurali3672 3 жыл бұрын
Yes she should be conferred Bharat Ratna Award or at least Baba Saheb Phalke Award for her outstanding contribution to South Indian film music.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
Dada Saheb not Baba Saheb. Yes it would have given to her definitely
@kannantnpl6267
@kannantnpl6267 3 жыл бұрын
Evergreen Queen Singer Suseela VOICE!!! 💥💥💥
@jayalakshmir7260
@jayalakshmir7260 3 жыл бұрын
Thiththilkkum.thaen.yendral.p.sueela.avargallin.paadalgallae..avargal.paadaludan.sampanthappattsvargall.snaivarkkum.vaazhththukkall.isaiyarasi.suseela.needoozhi.vaazhga.isai.vaazhga.isaikalaignargall.vaazhga....tq.mano.
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 3 жыл бұрын
திருமதி சுசீலா அவர்கள் 80 வயதில் பாடும் திறமையை எண்ணி வியப்பாக உள்ளது.
@Osho55
@Osho55 3 жыл бұрын
Appo kurai vayasula enna podu potruppaar paarunga!!!
@subbuk.3328
@subbuk.3328 3 жыл бұрын
100% True. Evlo crystal clarity at year 2012, just imagine how it could have been in 1955-1985. Brilliant renditions with God's gift of Honey coated Voice 🙏🙏🙏
@paulpandi3496
@paulpandi3496 3 жыл бұрын
@@Osho55 ppppp0ppppp a pop
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
@p.thangathuraipalavesamuth4804
@p.thangathuraipalavesamuth4804 3 жыл бұрын
If you let her to sing,the whole day she will sing. Such a commitment
@indhuvijay4414
@indhuvijay4414 3 жыл бұрын
இன்னிசை குயில் இனிய காந்த குரல் இந்த தமிழ் உள்ளவறை வாழம் வாழ்க சுசீலா அக்கா....
@hilsa68
@hilsa68 3 жыл бұрын
all time best singer!!!
@mathanmathan9338
@mathanmathan9338 3 жыл бұрын
ஜெயலலிதா குழந்தைதானே..... அருமை.
@shanmugamk5887
@shanmugamk5887 Жыл бұрын
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@narasimhancb1465
@narasimhancb1465 2 жыл бұрын
1951 voice same till today God bless you live long time, expect like this program now
@laithabaskar8074
@laithabaskar8074 3 жыл бұрын
கலை வாணியின் பூரண அருள் பெற்றவர் சுசிலா அம்மா அவர்கள் இறைவனின் ஆசியால் நீண்ட காலம் வாழ வேண்டும்🙏🙏🙏
@latharaj5545
@latharaj5545 3 жыл бұрын
தேனில் நனைத்த தீந்தமிழ் என்ன தவம் செய்தேனோ தமிழச்சியாக பிறக்க..
@arula9794
@arula9794 3 жыл бұрын
Legendary music directors and songs...very traditional grammar based songs, then suddenly a common language song. "Aasaiyila paathi katti"!
@junaidmuhajireen6948
@junaidmuhajireen6948 3 жыл бұрын
What unmemorable sweet .remain.with the deep heart touch voice...only one susila to tamil world...
@ramesharunachalam8708
@ramesharunachalam8708 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும்குறள்வளம் மாறாத பாடகி கடவுள் கொடுத்த வரம்.
@ஔவைபாரதி
@ஔவைபாரதி 2 жыл бұрын
ஆஹா அற்புதம் பி சுசீலா அம்மா அவர்கள்
@babysarojarajasekaran1429
@babysarojarajasekaran1429 3 жыл бұрын
Susheela only always No 1 singer in South India always..she is Legend
@tamilselvig9127
@tamilselvig9127 3 жыл бұрын
I always feel Amma' s pamper from Susheela Amma' s voice.
@ranganathankarunnakaran141
@ranganathankarunnakaran141 2 жыл бұрын
தமிழ் திரை இசையில் பாடலாசிரியர்களில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் முதன்மையாய் போற்றுதலுகுரியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லையோ அதைப் போல பின்னணி பாடகியர்களில் என்றென்றும் முதன்மையாய் போற்றுதலுக்குரியவர் நம் சுசிலா அம்மா அவர்களே . Ever and never There is no replacememt to our P.Suslia Amma Madam.
@muthupandiamma3307
@muthupandiamma3307 2 ай бұрын
mano all in all i love 💕💕💕💕💕💕💕💕💕 u sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@vgkrishna8496
@vgkrishna8496 3 ай бұрын
சுசிலா அம்மா வாழ்ந்த காலத்தில் நானும் ஒருவன்.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
Nanum. Athe enakku perumai
@IndraS-so2ki
@IndraS-so2ki Ай бұрын
மிக்க நன்றிங்க அம்மா❤❤❤❤❤
@rathnahari4750
@rathnahari4750 3 жыл бұрын
Pattukkoru thalavi sushila amma
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Evergreen singer of Tamil movies! 👌👌
@sajahansajahan9720
@sajahansajahan9720 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்.
@Hunkystud
@Hunkystud 3 жыл бұрын
But still she respect them even they haven't given so many songs, such a great singer down to earth Lady hats off to my all time favorite singer
@muthupandiamma3307
@muthupandiamma3307 2 ай бұрын
amma kuralukku adimai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sharu201
@Sharu201 3 жыл бұрын
Nan pirappil kerala mlayali aanal shuseela ammavin pattu enakku rompa pudikkum. Thamizh paattu ental ammavin paattu than. God bless. 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@satishkumar77
@satishkumar77 3 жыл бұрын
Aasaiyale paathi katti song by Raja sir is one of my all time favoriite
@IndiraSigamani
@IndiraSigamani 9 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
Thank u mam 🙏🙏🙏 excellent mano sir
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
I am proud to say I had been to your programs many times
@tamilbanu9446
@tamilbanu9446 26 күн бұрын
நான் தங்கள் இரசிகர்கள் தங்கள் பாடல்களையும் பாடிக்கொண்டே இருப்பேன்
@mohamednijami192
@mohamednijami192 3 жыл бұрын
சுசீலாம்மாவின் வாய்ஸ் இறைவன் தந்த வரமேதான்.சுசீலாம்மா வாழிய பல்லாண்டு.
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 3 жыл бұрын
Million times right sagothara.from Malaysia
@Hunkystud
@Hunkystud 3 жыл бұрын
She was not given much songs like sjanaki by ilayaraja but telugu industry used her voice very well in complete 80s
@devas668
@devas668 Жыл бұрын
not an problem with that ..She already a crossed mark level before Ilayaraja ......She sang somany typical songs from S RJAESWARAO garu who is more than two Ilayarajas...
@kulandairaja3189
@kulandairaja3189 3 жыл бұрын
Super amma....
@chandranerer1255
@chandranerer1255 2 жыл бұрын
Best wishes Amma
@rajarammenon4220
@rajarammenon4220 8 ай бұрын
Mnenjirukkum varaikkum ninaivirukkum antha ninaivinal unthan MUKHAM malarnthirukkum suseelamm' S melodic number🙏🌹♥️🙌
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 5 ай бұрын
I am one of the biggest fan of P.Susheela Madam.
@sankarsarava1013
@sankarsarava1013 3 жыл бұрын
Really unbelievable
@sankaranarayanans4051
@sankaranarayanans4051 3 жыл бұрын
அருமை
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 2 жыл бұрын
Madam you're are our God,s gift.May God bless you
@shravkumar55
@shravkumar55 3 жыл бұрын
One and Only Susheelamma
@geethakarnan5825
@geethakarnan5825 3 жыл бұрын
எனக்கு பிடித்த பெண் பாடகர் பி.சுசிலா. ஆண் பாடகர் டி.எம். எஸ்.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
Evergreen singer Suseelamma. Always great.
@rvcharry830
@rvcharry830 3 жыл бұрын
Very accurate Tamil pronun sations with cute voice I think she is very much tallent like Lata Mangaeshgar Madem
@safrafowzi6579
@safrafowzi6579 Жыл бұрын
What a nice madam
@jamilhanifa4920
@jamilhanifa4920 10 ай бұрын
அதேபோல் ராஜா மலை சிம்மன் என்ற படத்தில் ராஜ சுலோசனா இதற்காக அழகே அறிவே உயிரே உணர்வே என்ற பாடல் அதுவும் ஒரு அருமையான பாடல்
@chandramohan9445
@chandramohan9445 3 жыл бұрын
Valgha valamudan Amma
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
FANTASTIC PROGRAM
@drcbele
@drcbele 7 ай бұрын
The ultimate voice
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
Amma Vazhtha vayathille Vanangukiren
@asaithambigopal3932
@asaithambigopal3932 3 жыл бұрын
S. Ammavukku Bharadharatna virudhu kidaikka vendum.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 10 ай бұрын
Mano the Great 👍 👌 ❤
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Sucilamma great
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 2 МЛН