சூப்பரான பேச்சாளர் சார் அருமையான வசனங்கள் மற்றும் விரிவான கருத்துகள் வாழ்த்துக்கள் சார்
@hajamaideen16272 жыл бұрын
கடைசியிலா எங்களை கால வாரிட்டீங்களே அய்யா.தாங்கள் சிரிக்காமல் பேசி எங்களை சிரிக்க வைத்த பேச்சு தங்களின் சிறப்பு Ka
@tamilvinoth36042 жыл бұрын
வஞ்சபுகழ்ச்சி அணியே பாடி விட்டீரே ஐயா... 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👍🏻
@sk-bb3th4 ай бұрын
மனைவியையும் ஒரு சில பெண்களின் தவறுகளையும் பகிரங்கமாக சொல்றேள் சந்தோஷம். ஆனால் உங்களுக்கு உணவளிக்கும் அந்த பாவப்பட்ட அந்த மனைவியை திரையில்காட்டுங்கள் பலர் உங்கமனைவியின் நிலைகண்டு பரிதாப படுவார்கள் சிலர் சந்தோஷபடுவார்கள்
@sadasivamkamatchisundaram9441 Жыл бұрын
சிரிக்க சிரிக்க பேசி காமெடி கிங்...வாழ்க.. உயர்த்தி, தாழ்த்தி, பின் உயர்த்தும் கலை அறிந்தவர்..😊
@komalamoorthy8102 жыл бұрын
சிரிக்கவும் வைப்பீர்கள் சிந்திக்கவும் வைப்பீர்கள் காமெடி உங்களுடைய முகபாவம் அனைத்தும் பிடிக்கும்
@mightyselvaraj75652 жыл бұрын
சூப்பர் சார்
@flowerlove9128 Жыл бұрын
அய்யா நீங்களா துணிவு படத்துலதான் உங்களை பார்த்தேன் நடிப்பு சூப்பர் 👍👍👍👍 செம்ம காமெடி
@dmkloverforever2 жыл бұрын
100%true... ஒரு சிவில் வாழ்க்கை வாழ விரும்பும் ஆண் அனுதினமும் சந்திக்க வேண்டிய சமுதாய சமதுவமற்ற முரண்பாடு.💐 நன்றி மோஹன் சார்.
@zscstudioo9083 Жыл бұрын
Intha manusan Thunivu la sema acting . vazhthukal arumaiya pechu👌
@veenaspshetty2184 Жыл бұрын
Me &my son your fan Sir.. We are from South Karnataka (Mangalore). Can't read tamil but can speak. You are Great Sir💐💐💐
@madhesyarn88912 жыл бұрын
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@learningcroc58952 жыл бұрын
Sir unga kitta pudichadhae... solradhu ellam sollittu, semaya kaalai vaarittu adikkadi "Pengalai vananga vendum", "Pengalai uyartthura samoogam dhan uyarum", apdinnu rendu bit-tu extra pottu escape aagura andha technique dhan sir... Vera level comedy unga speech 👏🏾
@queensheba73042 жыл бұрын
பல பிரச்சனைகளை உள்ளே அனுபவித்தவர்கள் தான் வெளியே காமடியாக அனுபவத்தை பேசுவார்கள்
@jobjayaraj10315 ай бұрын
உண்மை. 🎉
@lotus48672 жыл бұрын
இவரது வாழ்க்கைத்துணை மிகவும் பொருமைசாலி போல , வீட்டில் நல்ல அமைதி இருப்பதால் தான் இப்படி பேச முடிகிறது. வாழ்க, வளர்க, உயர்க.
சத்தியமா சொல்றேன் நீங்கள் 100 வயசு நல்லாயிருக்கனும்🤗🤗🤗🤗
@srgraphics4444 Жыл бұрын
Correct
@PriyaBHARATHI1701-hv1tp8 ай бұрын
Super comedy
@venkatachalamm79218 ай бұрын
பெண்களை நேசிக்கிறார்..
@venkatachalamm79218 ай бұрын
பெண்கள் இல்லாமல் வாழ முடியாது..
@nagarajan8508 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😢😮😮😢 7:22
@Lucky369112 жыл бұрын
Super speach sir Few women's are taking over advantage 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dasahinidasahini92902 жыл бұрын
Hi sir unga video innaiku than fast time ketta super sir👍👍👍
@naveenb75342 жыл бұрын
Na dailyum paakuren....nalla irukum. Nee ipo dha pakuriya ???? Nee mohana sundaram Bashakar madam Salomam papayyyaaa Inum niraya peru irukanga paaru nallanirukum 😁😁😁😁😁
@vijaygeorge77872 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@sundararaghavanvenkatraman65942 жыл бұрын
Excellent speech
@nps82352 жыл бұрын
வஞ்சப் புகழ்ச்சியில் உங்களை மிஞ்ச எவராலும் முடியாது.
@சந்தியா-வ6ல2 жыл бұрын
ம். உண்மைதான்
@dhusyanthmugeshdhusyanthmu1656 Жыл бұрын
நல்ல மனுசன் நல்லாபேசுவாறு
@subramaniamk29124 ай бұрын
உண்மை
@mathewbrothers88852 ай бұрын
Ļ8 journey 8@@சந்தியா-வ6ல
@itzthebeebrothers7848 Жыл бұрын
உங்க voice நடிகர் ராதாரவி மாதிரி இருக்கு... நல்ல சிரித்து ரசித்தேன்...
@Manoj_kumar100 Жыл бұрын
துணிவு பாருங்க இவரு performance ah
@srgraphics4444 Жыл бұрын
Veera level in acts thunivu
@n.stephenrajstephen95633 ай бұрын
Yes
@iamgunasekaran2 жыл бұрын
பெண்கள் உண்மையிலேயே நன்கு முன்னேறிவிட்டனர். கணவனை வாடாபோடா என விளிப்போர் ஒருரகம். வயதில்மூத்தோரை பெயர்சொல்லி அழைப்பதும் அதிலும் சிலறை வாடாபோடா என ஒருமையில் விளிப்பதும் உண்மையிலேயே முன்னேற்றம் தான்.
@mazhaisaral32122 жыл бұрын
athukuthan naanga athungala mathikurathu illa.
@kumarlakshmi19152 жыл бұрын
பாரதி ராஜாவிற்கு நன்றி சொல்லுங்கள். அவர்தான் பெரிசு என்ற வார்த்தையை கண்டுபிடித்தார்
@Onnamashivaya-i3n2 ай бұрын
உண்மை வாய் கொழுப்பு அதிகம் தான்,
@komalamoorthy8102 жыл бұрын
உங்கள் காமெடியை யாரும் ஈடு செய்ய முடியாது சிரிக்காமல் பேசி அனைவரையும் சிரிக்க வைக்ககீர்
@grandgrand93232 жыл бұрын
அப்படின்னா "நகைச்சுவை நடிகர் தங்கவேலு"
@vijimohan17532 жыл бұрын
நன்றாக பேசுகிறார் சூப்பர்
@nithin2396 Жыл бұрын
After thunivu poster.. 😎
@bhanuparameswaran Жыл бұрын
Superb👌 very diplomatic way of digging women
@ayyammala42602 жыл бұрын
I really enjoyed this vedio 😂😂😂😂
@dandapailorry Жыл бұрын
.̊
@agschairs2 жыл бұрын
Excellent speech 🎤
@thalapathyvijayyusufllf38612 жыл бұрын
Vera level thalaiva hands off u💪💪💪
@rengarajmnp642211 ай бұрын
கவலையை மறக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமருந்து. சிரிக்க சிந்திக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமை.
@kirthikavijayakumar66192 жыл бұрын
I like ur comedy jokes.
@tkbalagopalaniyangaar94212 жыл бұрын
அருமை அருமை என்று சொன்னால் அது மிகை ஆகாது
@siththirafeea64452 жыл бұрын
யார் பிரச்சினை பண்ணாலும்... கணவனை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pazhanivel35932 жыл бұрын
அருமையான பதிவு
@MonikaMuni2 жыл бұрын
Sir semma comedy.unga vitula mdm kovichika mattangala ...naan sirikirathapathu en paiyan oru mathiriya pakkuran sir amma loosanu
@viswanathanm63958 ай бұрын
Uga appa amma vvvvvvvvvvv very great 👍❤❤❤
@ekambaramasokan19082 жыл бұрын
Sir you are really great, 17.09 minutes ponathey teriyavillai.
@arufacek30402 жыл бұрын
Super speech
@syedfahad985911 ай бұрын
Super Sir😅
@nkumarb00662 жыл бұрын
நான் மிகவும் ரசிக்கிறேன்
@ansarullah59212 жыл бұрын
என் வாழ்க்கைல நடக்கற விஷயத்தை புட்டு புட்டு அப்படியே வைக்கிறிங்க சார்
@Mohanasankar8218 күн бұрын
Super speech. congratulations
@Raja_The_King_Rajan2 жыл бұрын
Mohana sundaram is the decent version of actor Radha Ravi.. His voice and resemblance are very close to actor Radha Ravi..How many of you agree with me ???
@yuvarajrahavanb18432 жыл бұрын
I agree with you. What a sharp mind. Great observance
@CHITU_kids Жыл бұрын
@@yuvarajrahavanb1843 0⁰
@vraj68122 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@sarojini58982 жыл бұрын
சூப்பராக பேசி எம்மை ஈர்க்கிரார்..🤣🤣🤣😎
@chandraprabhakar90382 жыл бұрын
Suuper sir..I am hearing yr speech again and again...though I am a lady!..hats off sir
@funnypeoples4932 жыл бұрын
Yemma avaru pengal purusan pera maathite irupomam. Athanala than pan card la lam appa peru pota pothum sollitangalam. He is using vanjapugazhchi Ani. Ithula hats off vera? Super ma unga understanding.
@bennyrajasingh82812 жыл бұрын
@@funnypeoples493 ⁰,
@sivasubramanian32472 жыл бұрын
உங்கள் பேச்சை நான் மிகவும் ரசிப்பேன் நன்றி.
@kamakshilakshmanan72472 жыл бұрын
அருமையான பதிவு.பெண்ணிடம் நிர்வாகம் இருந்தால் வரவுக்கும் செலவு நிற்கும்.தெரிந்துபாதி தெரியாமல்பாதி சேர்க்க பெண்களால் இயலும்.கடன் வாங்க யோசிப்போம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
@mazhaisaral32122 жыл бұрын
unnakey comedya illa itha sollumbothu.
@chidambaramsubramanian31142 жыл бұрын
Not true in all cases
@mazhaisaral32122 жыл бұрын
@@chidambaramsubramanian3114 correct sir.
@benedictjoseph38322 жыл бұрын
Only few you do...women are more shopping addicts than men....they all need retail therapy
@mazhaisaral32122 жыл бұрын
@@benedictjoseph3832 Absolutely bro.
@menagamenaga302210 ай бұрын
குட்டி மனுசன் comedy pechu அழகு அழகு❤
@MohamedHalideen-r5b9 ай бұрын
Eanggirunthu. Sir. Varuthu supper
@AJ-ri5ch Жыл бұрын
Correct, think able speach
@arulkumarmanikam37972 жыл бұрын
Super Talk Aiya
@AshokKumar-nx6yw2 жыл бұрын
உடுங்கய்யா, நமக்கான சுதந்திரம் இது....😁🙏 வரும் காலம் பெண்கள் காலமாகவே இருக்கட்டும். நம்மள பத்தியும் கொஞ்சமாவது புரிஞ்சுக்கட்டுமே...
@AshokKumar-nx6yw2 жыл бұрын
பெண்கள் கொஞ்ச காலம் சுமக்கட்டுமே..😀😃😁🙏😁🌟🤣🤣🥰😍🤩😛😜😝🤪
@thilagavathyk28052 жыл бұрын
Super sir🙏🌄
@raajeshwari.p79808 ай бұрын
Sir super speech 👍👍👍💐💐
@ArulbalamuruganS2 жыл бұрын
சிரிக்க மட்டுமே ❤️❤️❤️❤️ பெண்களை கிண்டல் 😂😘 செய்கிறார்.... அவர் சொல்வது உண்மை... இயற்கை தேர்வில் பெண்தான் குடும்ப தலைமை... 👍👍 பெரும்பாலும் பெண் ஆளும் சமூகம் மிகவும் ஒழுக்கமாக இருக்கும்.. உதாரணம் தேனி குடும்பம்...
@sriram-ze6es2 жыл бұрын
அது உன்ன மாதிரி உதவாகறைங்க சொல்ற வார்த்தை....ஆம்பள கட்டுப்பாட்ல அந்த குடும்பம் இல்ல னா அந்த குடும்பம் சீரழிஞ்சிரும்... ஏன்னா பொம்பளைக்கு பொம்பளையே வீட்டுக்குடுத்து போக மாட்டாளுங்க (மாமியார்,மருமகள் )... இவளுங்கள அடக்கி வைக்கலைன்னா ஆம்பளை தான் அசிங்கப்படுவான், அவன் தான் நாளைக்கு கை கட்டி நிப்பான்... எத்தனை ஜென்மம் ஆனாலும் இவளுங்களோட இந்த கேடு கெட்ட புத்தி மாறாது...... பொம்பளைனா யோக்கியம், நல்லவளுங்க னு வாய பொளந்து கிட்டு வராத.. சந்தர்ப்பம் கிடைச்சா ஐயோகித்தனம் பண்ற மனுஷ ஜென்மங்கள் தான்.... பொம்பளைனா பெரிய lord🌼 கிடையாது
@muthumeenameena57182 жыл бұрын
வஞ்சப் புகழ்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.😄
@raocreation81182 жыл бұрын
Super thalaivaaaaaa
@SenthilKumar-gj7py4 ай бұрын
Yes everything is correct 100%true
@madhusudanbhandarkar Жыл бұрын
The best episode of Mr. Sundaram. He was very hilarious. His flow of speech was excellent. Congratulations.
@nawabhussaini7749 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
@gopim64272 жыл бұрын
99% right 😭😭
@jagannathkuppuswamy50942 жыл бұрын
It's 100% , not 99%
@negab7701 Жыл бұрын
Excellent 👌👌
@SasiSasi-cr5wc2 жыл бұрын
அய்யா நான் உங்கள் உடைய தீவிர ரசிகன்
@kandaswamy72072 жыл бұрын
உங்களுடைய (பிழைதிருத்தம்)
@jayakumarikannabiran63642 жыл бұрын
@@kandaswamy7207 ee7
@santhikaliappan77802 жыл бұрын
Sooper sir neenga
@murugesanmurugesan40162 жыл бұрын
தலைவா உண்மை அத்தனையும் உண்மை
@yuvarajy28652 жыл бұрын
Sir, Unable to stop my laugh from beginning and stopped video @6.50 because everyone turned and seeing my laughing... Will hear it alone, to laugh it louder..😀
@subramaniamkmathvan3661 Жыл бұрын
🤣 very intelligent/smart hitting speech.
@bhavani7422 жыл бұрын
இதற்கு நீங்க நேரடியாகவே திட்டிடலாம்😂😂😂😂
@dhanushya1705 Жыл бұрын
Super sir your tesch
@FAROOQMUSCAT2 жыл бұрын
SUPERB 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 SIR 🙏 I LIKE VERY VERY MUCH 🥰🥰🥰🥰
@iph15412 ай бұрын
Look like he .Moganasundram didn't leave anything. He covered everything in his wonderful form. ❤❤❤
Freeyae cooling glass kedaikudhunu evanadhu cataract surgery panni pangalae 😅😅😅😂
@paulrajv82302 жыл бұрын
Nice speech and a thought provoking one.
@palanipartiban17132 жыл бұрын
Super sir 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@samuthirapandian73302 жыл бұрын
CS pandian Nadar. Very very good ayya
@balasub61342 жыл бұрын
மூவருக்கும் நல்லாற்றில் நிற்குந் துணைவியிடம் நன்றி மறக்கின் இல்லற வாழ்வு கெடுங்கோ?
@manikandanutthandan73642 жыл бұрын
Great 👍
@rengarajmnp642211 ай бұрын
கவலையை மறக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமருந்து. சிரிக்க சிந்திக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமை.
@narasimhana95079 ай бұрын
யதார்த்தமான பேச்சு.
@jeff19102 жыл бұрын
புகழ்வது போல்... உயர் நவிற்சி அணி பேச்சு
@jameenjameen6038 Жыл бұрын
Unmai sir
@megalair2368 Жыл бұрын
Vazhga valarga kalignarin santhathi
@Veeraraj1234-ix7iu9 ай бұрын
உங்கள் அப்பாதான் கடவுள் எத்தனை படிப்பினை தந்துள்ளார் இப்போது எப்படி இருக்கிறீர்கள் உங்கள் வீடியோக்களை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் பணம் சம்பாதிக்க எப்படி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்