கர்மா, தலையெழுத்து, முற்பிறவி எல்லாமே பொய்! Bharathi Krishnakumar best speech | Motivational Speech

  Рет қаралды 56,196

Vi Talkz

Vi Talkz

Күн бұрын

Пікірлер: 480
@ViTalkz
@ViTalkz Ай бұрын
தரமான பட்டாசுகளை 85% தள்ளுபடி விலையில் வாங்கி, பண்டிகையை கொண்டாடுங்கள்! Rachna Pyro World, Sivakasi. Order Now at : www.rachnapyroworld.com/
@narayananp2076
@narayananp2076 Ай бұрын
ஐயா! உங்கள் பேச்சை இப்போது தான் முதலில் கேட்கிறேன். மிகவும் அருமை! அறிவார்ந்த, தெளிவான உரை. இன்னும் நிறைய பேசுங்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.
@AshwinShyam-sc5iw
@AshwinShyam-sc5iw Ай бұрын
Sindhika therindhavarkal ettrukkolvaarkal paaraattukal nandri
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 11 күн бұрын
கர்மா... தலையெழுத்து...முற்பிறவி ஆகிய அனைத்தும் அசைக்க முடியாத உண்மைகள் ஆக உலா வருகின்றன.வார்த்தைகள் வாயிலிருந்து வருகின்றன என்பதற்காக வருவதை எல்லாம் பேசுவது அழகல்ல.. அறிவும் அல்ல.. யாகாவாராயினும் நாகாக்க...காவாக்கால்...சோகாப்பீர் சொல்லிழுக்குப் பட்டு.
@minklynn1925
@minklynn1925 Ай бұрын
இறைவன் இரு கண்களை தந்துள்ளார்.நாம பார்த்து தானே சாலையை கடக்க வேண்டும்.
@kumarnarayanan3182
@kumarnarayanan3182 Күн бұрын
அற்புதமான பேச்சு . எங்கள் மனதில் ஓர் இயற்கை உந்தலை உலாவிட்டிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வையகம் சிறப்பு பெற
@bhuvanthanga9398
@bhuvanthanga9398 Ай бұрын
இயற்கையும் இறைவனும் ஒன்று தான் என்று உங்கள் அறிவுக்கு எட்டவில்லை.... ஆச்சரியம்
@veeravel8221
@veeravel8221 26 күн бұрын
கல்வி வேறு அறிவு வேறு.... சரி ஞானம் வேறு... அது உயர் நிலை அறிவு...அதிமன அறிவு ஆறாம் அறிவு கடந்து , முப்பரிமானங்களைக் கடக்கும் போது தான் அறிவின் பல நிலைகள் புலப்படும்... ஐம்புலன்களையும் மனம் என்னும் ஆறாம் அறிவை மட்டும் கொண்டு பேசுதல் அறிவின்மையின் வெளிப்பாடு ...
@chellapandis876
@chellapandis876 Ай бұрын
கர்ப்பையில் குழந்தை உருவாவதை 3000ஆண்டு முன்னாள் திருமூலர் திருமந்திரத்தில் விளக்கமாக தெளிவாக கூறப்பட்டுள்ளது . திருவருட்பவில் கூறப்பட்டுள்ளது.அதையும்படித்து பாருங்கள் ஐயா
@akravi8787
@akravi8787 25 күн бұрын
That is fake news as per his view. It means direct attack on Hinduism
@MariyapillaiM
@MariyapillaiM Ай бұрын
அய்யா மிகவும் அருமையான உரை .. நன்றி அய்யா
@malathynarasimhan5342
@malathynarasimhan5342 3 күн бұрын
நம் உயிரும் இயற்கை மன்னும் ஒன்றுதான் .பிறப்பும் இறப்பும்.
@ganesan4944
@ganesan4944 Ай бұрын
நாம் நினைத்தபடி எல்லாம் வாழ முடியாது. முடிந்தால் முயன்று CM ஆகுங்கள். உங்கள் பையனை PM ஆக்குங்கள்.
@chellaml382
@chellaml382 Ай бұрын
பொய் என்று சொல்வது பொய் . ஊழ் வினையை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியுள்ளார் .
@siragu3
@siragu3 7 күн бұрын
ஐயா தங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளவள்..ஆனால் ஊழிற் பெருவலி யாவுள என்றும்...பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்றும்..வள்ளுவர் கூறினார்.
@jayabalansp2754
@jayabalansp2754 Ай бұрын
ஐயா பாரதி கிஷ்ணகுமார் அவர்களின் இந்த பேச்சு அருமையிலும் அருமை.
@arumugamannamalai
@arumugamannamalai Ай бұрын
சிறப்புரை ஆற்றினார் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள். மெய் மறந்து கேட்டேன். அற்புதம், அவ்வளவும் சிந்தனைச் செல்வம். 🙏
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 Ай бұрын
Fantastic speach. Wonderfull Meaningfully words.
@rajaiyub210
@rajaiyub210 Күн бұрын
Nice explanation. Few extremist won't understand the depth of this. They pass simply in name of God. But when they started replying you, they are in distrubance. YOUR GOAL ACHIEVED ❤
@sundarrajan8192
@sundarrajan8192 22 күн бұрын
கடவுள் வாழ்த்தினை புரிந்துகொண்ட தங்களுக்கு ஊழ் பற்றி சரியாக மட்டுபடலயே....
@N.ChandranN.Chandran-fk2te
@N.ChandranN.Chandran-fk2te Ай бұрын
ஆது தான் ஆதிபகவன் கடவுள் ஒருவரே அன்பே கடவுள் இராமலிங்க அடிகள் ஒளியை கடவுள் என்று சொன்னார் சிலர் முட்டாள் தனமான கேள்வி கேட்க கின்றார்கள் கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் சிலர் கருணை மறந்தே வாழுகின்றார் தினம் கடவுளை தேடி அலைகின்றார் அன்பே சிவம் என்பது தான் உண்மை நன்றி 🤔🤔❤
@rajendran5042
@rajendran5042 Ай бұрын
மனிதன் சிந்திக்கும் அறிவை பெற்ற பிறகு நாம் பிற்போக்கு சிந்தனைகளை ஏற்கக்கூடாது. இந்திய நாட்டில் எவ்வளவு நல்ல சிந்தனைகள் சொல்லப்பட்டதோ அதற்கு மேல் பிற்போக்கு சிந்தனைகளும் விதைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தி என்ற பெயரில் நிறைய பிற்போக்கு சிந்தனை ஊறி உள்ளது.
@villzeevin
@villzeevin Ай бұрын
nalla sollunga thalaivare...intha comment section la niraya kaavi karumanthira pasanga irukanuva
@ganapathyramanathan4102
@ganapathyramanathan4102 Ай бұрын
ஆன்மீகம் மற்றும் அறிவியல் இரண்டும் வேறு வேறு பாதையில் செல்லக்கூடியவை. "இரண்டையுமே கண்மூடித்தனமாக நம்புவது அல்லது செயல்படுவது முற்றிலும் தவறானது ஆகும்". நாம் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
@ashanmugam2760
@ashanmugam2760 Ай бұрын
அறிவு சார்ந்த பல புத்தகங்களைப் பறித்ததற்கு சமம் திரு பாரதிகிருஷ்ணகுமார் பேச்சு அருமை நன்றி வாழ்த்துக்கள் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை
@rajendranrr980
@rajendranrr980 Ай бұрын
அய்யா கூறும் கருத்து மிகவும் 100/100விழுக்காடு உண்மை இவரது சேவை நமக்கு தேவை மானமிகு ஆசிரியர் இரா இரா தா. பழூர்.
@jayamohansamy
@jayamohansamy Ай бұрын
இடது வலது பார்த்து சென்றாலும் எவனோ ஒரு வன் நிலை தடுமாறி மோதுகிறான்...சிலருக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது....உங்களுக்கு குழந்தையோ மனைவியோ புத்தி சுவாதினம் இல்லாமல் இருந்தால் ஊனமாக அமைந்து போனால் உங்கள் அறிவால் ஆனது என்று சொல்லமாட்டீர்கள் ..ஒரு பரம்பரையில் பிறந்தவனின் முக சாயல் தந்தை தாய் தாத்தா பாட்டியை போல் அமைகிறது..இதுவே கர்மாவின் தொடக்கம்...கடை காலத்தில் கைகால் விளங்காமல் போனால் அறிவால் வந்தது என்று சொல்ல முடியாது..எல்லா கெட்டபழக்கம் உள்ளவன் பல ஆண்டுகள் வாழ்கிறான்..எந்த கெட்ட பழக்கம் இல்லாதவன் விரைவிலே மடிகிறான்....எல்லோரும் அறிவு புக்தியோடுதான் பிறந்து இருக்கிறான்..ஆனால் இந்த அறிவு மனிதனிடம் வேறுபட்டு இருக்கிறது..அறிவுள்ள வன் அனைவரும் வள்ளுவன் ஆக முடியாது..அவரவர் செய்யும் தொழிலில் அறிவும் சந்தர்ப்பமும் ஓரிங்கே அமைந்தால் அறிவு மிளிர்கிறது ...நிகழ்காலத்தில் அறிவோடு வாழ்ந்தாலும் சிலரிடம் ஏமாறுவது தனக்கு என்னயேன்ன அமைந்ததோ அதில் பலவித சிக்கல்கள் தானே வந்துவிடுகிறது..இதுவே கர்மா..வாழும் காலத்தில் தன்னறிவோடு எதையும் மனதார ஏற்று உண்மையாக வாழ்வதே உத்தமம்...
@thennaliathi5170
@thennaliathi5170 Ай бұрын
❤❤❤
@sundararajrangaswamy9258
@sundararajrangaswamy9258 28 күн бұрын
எழை பணக்காரன் எழுதி வைக்கப்பட்ட விதி அல்ல.உழைப்பையும் மூலதனத்தையும் சுரண்ட நாம் ஏற்படுத்திய விதி.இது மறுக்க முடுயாத உண்மை.கடவுள் என்ன வஞ்சகனா? புத்தி சுவாதீனம் என்பது கரு முட்டையும் விந்துவின் குறொல குறைபாடு.வலது இடது பார்த்தாலும் யாரோ ஒருவன் தடுமாறினால் விழுத்தான் செய்வான்.உலகில் பல போர்கள் இதுவரை நடந்துவிட்டது.அது எழுதிவைத்ததா? நாம் செய்த போர்கள் தான்.குழந்தைகள் பெண்கள் பாதிக்கப்படுவது யாருடைய விருப்பம்.செய்யும் விலைக்கு எதிர்வினை உண்டு.அது சிறிதாகவோ பெரிதாகவோ அலை போல பல அடி உயரும் ,அல்லது அலை மிக சிறியதாகவும் இருக்கும்.பெரிய தீமையில் சின்ன நன்மை விளையலாம். சிறிய நன்மையில் பெரிய தீமை விளையலாம். ஜெனரல் டயரை பல ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கப்பட்டார்.அதிமாக குடுப்பான் ஆனால் உடல் உறுப்புகள் வலுவானதாக இருந்திருக்கலாம். குடிக்காதவனுக்கு முதலிலேயே பலவீனமாக இருந்திருக்கலாம்.
@kumarperam2139
@kumarperam2139 27 күн бұрын
இப்படி பேசி தான் நாடு குட்டி சுவர ஆகிவிட்டது
@usha2142
@usha2142 23 күн бұрын
Ellathayum nunukkama aarainthu paru,kuruma (karma)vukku thevai irukkathu😂😂
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 22 күн бұрын
​@@kumarperam2139 சரி தங்கள் அறிவின் அளவீடு எவ்வளவு? ஐன்ஸ்டீன் அறிவின் அளவு இருக்குமா? அல்லது, அதைவிட அதிகமாக இருக்குமா. தங்களின் அறிவினால் சமுதாயத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த நன்மைகள் யாவை? நேரடியான பதில் தாருங்கள்.
@srinivasan632
@srinivasan632 Ай бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
@villzeevin
@villzeevin Ай бұрын
Periyar kooda sonnapla... rightu
@kumartt7088
@kumartt7088 Ай бұрын
எந்த வித பெளதீக அறிவியல் வளராத காலத்திற்கு முன்னரே எந்த மெய்ஞானம் மொழிக்கு இலக்கணம் உடலுக்கு சித்த ஆயூர்வேத வைத்தியம் மனதுக்கு யோகம் என்றும் வானியியல் பற்றியும் சூரிய குடும்பம் பற்றியும் (ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள சிவாலயங்களில் நவக்கிரகம் அமைப்பு )அக நானூறு புற நானூறு பற்றியும் மிக அழகாக சொன்னவர்கள் இறைவனைப்பற்றியும் அனைத்து உயிர்கள் பற்றியும் கர்மாவை சொல்லி இருக்கின்றனர்
@villzeevin
@villzeevin Ай бұрын
but did you guys ever proved where is Sun, where is moon, where is earth,,,where is Raghu and Ketu...it was proved by Greek n English scientists... after they send satellites and pictured and proved it.. is the location of those planets are in same way as we see in temples? are they in that locations....don't confuse science with mere beliefs we had... Sidda and Ayurveda ....it might have been tested in humans even before 1000 years ago and thwy would have found right proportion of medicines..acceptable..but don't say God came and gave those details..
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 Ай бұрын
அருமையான, அறிவு பூர்வமான, இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். மிக நன்று.
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
இளைய தலைமுறையை சுயமாக சிந்திக்க விடாது தடுப்பவை பழைய மூடரே!!
@karthikeyan1307
@karthikeyan1307 Ай бұрын
அருமையான உரை
@keshavamurthy4826
@keshavamurthy4826 Ай бұрын
What a speach great i expect many more
@treatinstreet639
@treatinstreet639 Ай бұрын
மனிதன் பயந்த சுபாவம் உடையவன். இறைவன்,கர்மா,விதி என்பவற்றை நம்பியே தீருவான்.
@naagarseka523
@naagarseka523 Ай бұрын
உண்மைதான் மனிதனின் அச்சத்தில் பிறந்த குழந்தை தான் கடவுள் என்று சிக்மண்ட் பிராய்ட் கூறினார் உண்மை
@naagarseka523
@naagarseka523 Ай бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார்❤🎉
@treatinstreet639
@treatinstreet639 Ай бұрын
@@naagarseka523 Tnx Bro
@supremesoulproduction6217
@supremesoulproduction6217 9 күн бұрын
தனக்கு தெரியாததை தெரியாது என்று சொல்ல முடிவதில்லை கேட்டால் தன்னை அறிவு நிறைந்தவன் என்று சொல்லிக்கொள்வார்கள்
@veilukandan5240
@veilukandan5240 Күн бұрын
இயற்கையோடு இசைந்து வாழ்வது தான் நம் இயல்பு|......வெயில்
@selvarajm9767
@selvarajm9767 9 күн бұрын
Nice speech brother continue
@nabeeskhan007
@nabeeskhan007 29 күн бұрын
இத்தகைய அறிவியலுக்கு உதாரணமாக பல நூல்களையும் திருக்குறள் போன்ற வசனங்களை மேற்கோள் காட்டி பேசுவது அருமையான பதிவு. திருக்குறள் கூறும் அறிவியல் பற்றிய விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.... உதாரணமாக சூரியன் உதய மாகும் போது நிகழும் நிகழ்வுகளை விவரிக்கும் போது... ஒரு பாம்பு அதனை விழுங்கி விடுவது பின்னர் அதனை விடுவிப்பு செய்வதால் தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன என்று அறிவுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கைகளை விதைத்து போகிறதே... ஐயா? அன்புடன் உதய தாரகை.
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 19 күн бұрын
அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் அ கார்முகில்
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 7 күн бұрын
பாம்பு விழுங்குதோ இல்லையோ அது தான் அமாவாசை.இது தான் அறிவியல்.இதை தெளிவாக தெரிந்தால் பிரபஞ்ச இயக்கம் தெரியவரும்.
@swamysekar9085
@swamysekar9085 Ай бұрын
Respected sir you should live for minimum100years.with same health and sprits which will motivate at least another 100 people like you including me. Thank you.
@perumalpillai8461
@perumalpillai8461 Ай бұрын
அரசாங்கம் சரி செய்ய வேண்டிய ஒன்றை பொது மக்களை பார்த்து கேட்கிறீர்கள்.
@rpselvam57
@rpselvam57 Ай бұрын
Gracious Intellectual ORATOR, from, Admirer:Pannirselvam, Pondicherry🇮🇳🇮🇳🇮🇳
@rmshanmugamchettiar8036
@rmshanmugamchettiar8036 29 күн бұрын
A wonderful knowledgeable speach.
@mavimathi7345
@mavimathi7345 Ай бұрын
உண்மை எளிமை வணக்கம் நண்பர்களே. பெரிய விஷயம். அறிவியல்/ ஆன்மிகம் இரண்டும் உண்மை போதிக்கும். ஆன்மிகம் என்ற கருத்தை எல்லாம் சரி/ அறிவியல் என்ற கருத்தை எல்லாம் சரி. என்று பரிந்துரை செய்ய முடியாது. உணர்ந்து , உணர்ச்சி, ஆராய்ச்சி போய் கொண்டே இருக்கும். சூப்பர் பேச்சு . வாழ்த்துக்கள் நண்பரே
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Gentleman ! You confuse yourself ! You are timid in realizing the truth - what is Science & what is Philosophy !!(Anmeegam) ? Science refresh in course of time &'evolution ! Anmeegam confuses with clashing each among different Anmeega paths !?😂 What is Anmeegam !? Can any one define which will be accepted by all brands of Anmeegam !! As Mr Krishnakumar narrated , nothing of Scientific facts clashes , but accepts evolution !?😂🎉 Don't confuse yourself & again practice the same old notorious route of confusing in the name of Popular beliefs among Gullible Mass !?😂😂😂
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 Ай бұрын
Concept of time is debated now. Lot of scientific matters are shattered in modern days. So acceptance of science itself is mooda nambikkai
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y Ай бұрын
மகாராஜா நினைவில் இல்லை பாரதி இன்றும் நினைவில் வாழ்கிறான் அறிவு வாழும் வளரும்
@villzeevin
@villzeevin Ай бұрын
@@j.viswanathanviswanathan7911 dont talk rubbish... those are not shattered, rather evolved or improvised ..and it those old science theories worked with those set of parameters and when we grow up- I mean when we go beyond , we develop new theories and methologies and that doesn't mean old matters are rubbish like what said in Vedas.. Even Krishna says in Gita as time goes by we need evolve in spirituality- aanmegam..
@velayutham.k1929
@velayutham.k1929 28 күн бұрын
இயற்கை என்று நீங்கள் சொல்வதைத்தான் மெய்யுணர்வாளர்கள் இறைவன் அல்லது இறைநிலை என்கிறார்கள்.
@veeradasm590
@veeradasm590 10 күн бұрын
We need thousands of such intellectuals.
@ganapathyv2211
@ganapathyv2211 29 күн бұрын
Excellent timely speech
@yggi1144
@yggi1144 Ай бұрын
ஆண்டவனை பற்றிய ஆய்வு முடிவற்றது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது. அவரவர் நம்பிக்கை, அழிக்க முடியாது. சக மனிதரை மதிக்க கூடியவன் இறைவனுக்கு ஒப்பானவன்.
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
எவையெல்லாம் " ஆய்வுக்கு அப்பாற்பட்டது. " ஏன்?
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
அருமையான பதிவு நன்றி தோழர்
@PUNNIACODY.M
@PUNNIACODY.M 18 күн бұрын
சிறப்பான செம்மையான பேச்சு. நன்றி ஐயா. அழியாத செல்வம் புத்தகங்கள்தான்.
@ronysheikh4412
@ronysheikh4412 11 күн бұрын
Super Anna
@Fatimabful
@Fatimabful 11 күн бұрын
சிறப்பான கருத்துகள் 🙏🏽
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 29 күн бұрын
Super sir🎉❤🎉
@RadjacobalThanigasalam
@RadjacobalThanigasalam 15 күн бұрын
Arumai🙏💐💐💐
@radhikaramesh2164
@radhikaramesh2164 Ай бұрын
Religion is to guide you.. to lead life peacefully...not to differentiate human..
@RajkamalRaj-g6y
@RajkamalRaj-g6y Ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 Ай бұрын
People need more lectures like this.
@umaanbu1040
@umaanbu1040 11 күн бұрын
ஐயா உங்கள் அறிவு சார்ந்த பேச்சு ரொம்ப அற்புதமான அறிவுரையோடு அறிவியல் கலந்த பேச்சு மிக மிக அவசியம் இளைய தலைமுறைக்கு மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா 💐🥳
@kumaravelumuthupillai4133
@kumaravelumuthupillai4133 Ай бұрын
Arumai
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
We are happy & proud of your sensible & acceptable presentation Sir !🎉😂🎉😂🎉😂
@sekartks9411
@sekartks9411 Ай бұрын
வீம்பான பேச்சு.சிலவற்றை உணரத்தான் முடியும்.விஞ்ஞானரீதியான விளக்கம் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
எதை உணர்ந்தீர்கள்?
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
மதம் உண்டாக்கிய ஜாதியையும் கட்டிக்கொண்டு அழு இப்படித் தான் சில விஷயங்களை உணரமுடியும் என்பவனுக்கு இது தான் விதி!
@villzeevin
@villzeevin Ай бұрын
@@ThamilFirst solla mudiyathu epadi endru...athaan silent
@selvammariappan4008
@selvammariappan4008 Ай бұрын
அறிவார்ந்த பேச்சு கேட்டுணர்ந்தோம் நண்பரே.
@vasudevan4837
@vasudevan4837 Ай бұрын
உங்கள் பணி தொடரட்டும்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். முக்கால பாவமும் மன்னிக்கப்படும். காணிக்கை கொண்டு வந்தாயா ?
@ravichitra1351
@ravichitra1351 22 күн бұрын
super super sir
@kumar.appukutty
@kumar.appukutty Ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊
@nseetharaman6390
@nseetharaman6390 Ай бұрын
முற்பிறவி உங்கள் அம்மா,அப்பா. உங்கள் அடுத்த பிறவி உங்கள் குழந்தைகள்தான். விதி! இது உங்களால் தீர்க்க முடியாத நோய்,வாழ்க்கைச் சிக்கல் இருந்தால் அது விதி! கர்மா. கடவுள் இல்லையென்றால் திருவள்ளுவர் ; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு., என்று எழுதியது ஏன்? மனிதனுக்கு ஒரு தன் நம்பிக்கைக்காக சொன்னது தெய்வத்தாலாகாது எனினும்.. என்று எழுதினார்.ஆனால் தெய்வம் இல்லையென்று சொல்லவில்லை! சிந்தித்தே தெளிவாய்!
@muthukrishnanp8207
@muthukrishnanp8207 Ай бұрын
இது மாதிரி ஒரு கும்பல் இருக்கு...
@muthukrishnanp8207
@muthukrishnanp8207 Ай бұрын
08.20க்கு நான் திருப்பி அடித்தால் ஒத்திக்கொல்வீரா?
@muthukrishnanp8207
@muthukrishnanp8207 Ай бұрын
சூரியனும் நகர்கிறது என தெரியுமா?
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
அது எந்த தெய்வம் என்றும் சொல்லி இருக்கலாமே! அப்படி ஒன்றும் இல்லை ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை என்று சொன்னால் எவனுக்கும் புரியாது மேற்கொண்டு படிக்க மாட்டான் என்று திருவள்ளுவருக்குத் தெரியும். அதனால் அவர் ஆதிபகவன் என்று பொதுவாக சொல்லி விட்டு போனார் ஆதிபகவன் என்பது சூரியனைக் குறிக்கும். பஞ்சபூதங்களை வணங்கிக் கொண்டிருந்த காலம் அது என்பதைப் புரிந்து கொள்.
@villzeevin
@villzeevin Ай бұрын
@@velayuthamchinnaswami8503 aathi bagavan- sooryan endrum sollalam....aathi endra...beginning...muthal ... bagavan anbathu kadavul...muthal kadavul..
@RajaSendhil-v3c
@RajaSendhil-v3c 27 күн бұрын
மிகவும் அற்புதமான இயற்கை கலந்த எதார்த்த உரை
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr Ай бұрын
அறிவால்.ஆய்ந்ததறிவர்களால்.மட்டுமே.இவ்வாறு.விளக்கி.கூறமுடியும்.தொடரட்டும்.உமது.பணி........மிகநன்று
@UdayakumarUdayakumar-w3j
@UdayakumarUdayakumar-w3j Ай бұрын
Scienceficaly =Every action reflected opposite reaction, God faith=Karma,fate,Every one is feel it, when the person whose feeling the karma and fate in their life, Thiruvalluvar says ovuvenei and fate -Thirukkural
@kamarajp7762
@kamarajp7762 Ай бұрын
அருமை அருமை 🎉🎉🎉
@mothilal6479
@mothilal6479 Ай бұрын
இங்கு பல பேர்வழிகளுக்கு விஞ்ஞான உண்மைகள் வயிற்றெரிச்சலை உண்டு பண்ணுகிறது. அந்த பேர்வழிகள் எந்த விஞ்ஞான கண்டு பிடிப்புகளையும் உபயோகிக்க கூடாது. 😂😂😂
@perumalsuramuthu3490
@perumalsuramuthu3490 Ай бұрын
விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அனுபவிப்பார்கள்.அதே சமயத்தில்,மெய்ஞானம் தான் உயர்வு என்று கூறுவார்கள். இவர்கள் முரண்பாடின் மொத்த உருவம்.எனவே இவர்கள் பேசுவதை நம்பாதீர்கள்.விரட்டி விடுங்கள். நன்றி.
@rajendranrr980
@rajendranrr980 Ай бұрын
குறுக்கு வழியில் முன்னேறியவர்கள்
@rajendranrr980
@rajendranrr980 Ай бұрын
ஆடு நரியைப் பறிப்பது போல் படிக்காத மக்களை படித்து அரசு வேலை பெற்றவர்கள் செய்யும் சதி இந்த அடித்தட்டு மக்களும் ஏமாறுகிறார்கள்.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Great idea ! But None of such person can breath & survive even for one Second !?😂😂🎉
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
அந்த மூடர்கள் youtube பக்கமே வரக்கூடாது!! உங்கள் கடவுள் மின்சாரத்தை கூட தரவில்லை!! மண்ணை தின்று மடியுங்கள். தாவரங்கள் பாவம்.
@PeriyanayagamPM
@PeriyanayagamPM Ай бұрын
அருமை
@KathiravanKathiravan-wj4bx
@KathiravanKathiravan-wj4bx Ай бұрын
பகுத்தறிவு க்கு உகந்த பேச்சு.அருமை.
@myindia9988
@myindia9988 Ай бұрын
அடுத்தவன் பேசினால் பகுத்தறிவு என்பது தெரிகிறது..
@ravisankarshanmugasundaram1955
@ravisankarshanmugasundaram1955 28 күн бұрын
ஐயா.. அருமை..
@veerapandian2120
@veerapandian2120 Ай бұрын
True !
@maniyarasanan4317
@maniyarasanan4317 Ай бұрын
நீ எல்லாம் அறிவுரை சொல்றதை கேட்கணும் என்கிறது எங்களோட தலையெழுத்து...
@balakrishnan7213
@balakrishnan7213 23 күн бұрын
கேட்க வேண்டாம்! 'அறிவாளியாகவே ' இருப்போம்!
@duraiswamyrangaswamy8454
@duraiswamyrangaswamy8454 Ай бұрын
Easy to make people laugh by his speech but many more things in life have no explanation- not clear to almost all humans
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Sit & Meditate ! Don't go to hospital for treatment !? Don't use Mobile etc !😂
@KarthikR-tk8gq
@KarthikR-tk8gq 22 күн бұрын
🙏🙏🙏🙏
@mahalingamr8248
@mahalingamr8248 Ай бұрын
தக்களுடைய முயற்சி, விளக்கம் மிக முக்கியமானது. பாராட்டுக்குறியது . வாழ்த்துக்கள். 12 கட்ட முட்டாள் ஜாதகம் எல்லோர் வீட்டிலும் உள்ளது. அதை ஒழித்துக்கட்டி மனிதவாழ்வில் அறிவியல் ஒளியை ஏற்றிவைக்க வேண்டுகிறேன்.
@myindia9988
@myindia9988 Ай бұрын
முற்றிலும் கணிதம் ,வானியல் விஞ்ஞானம்.வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது.....
@narayananp2076
@narayananp2076 Ай бұрын
@@mahalingamr8248 ஜாதகம் பொய் இல்லை! இப்போது வியாபார நோக்கில் செயல்படுபவர்கள் தான் அதை பொய்யாக்கி கொண்டு இருக்கிறார்கள். ஜாதகம் முற்றிலும் விஞ்ஞானம். சித்தர்களாலும், ஞானிகளாலும் அருளப்பட்டது. உங்களுக்கு வயதான பிறகு உணர்வீர்கள்.
@sidharthanv4325
@sidharthanv4325 Ай бұрын
மிக சிறப்பான கருத்து படையல்! மிக்க மகிழ்ச்சி அய்யா
@N.ChandranN.Chandran-fk2te
@N.ChandranN.Chandran-fk2te Ай бұрын
பூமி தாய் வாழ்த்து நன்றி 🤔🤔❤❤🎉
@santhanamkumar1040
@santhanamkumar1040 Ай бұрын
ஆன்மாவுக்கும் உடலுக்கும் உள்ள சம்மந்தம் பற்றி இவர் அறிந்திருந்தால் இவர் இவ்வாறு பேச மாட்டார் தனக்கு தெரிந்ததை பேசுகிறார்
@nagarajanav5657
@nagarajanav5657 Ай бұрын
எளிமை, இனிமை , அருமை
@radhikaramesh2164
@radhikaramesh2164 Ай бұрын
Innum thelivu vendum
@drrajamanickamkv5358
@drrajamanickamkv5358 Ай бұрын
Sir 🙏 Your service speak 💯 % ok 👍
@TheSridharantkr
@TheSridharantkr Ай бұрын
ஆன்மிகம் என்பது மனம் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டது. இது உள்ளுணர்வு. எனவே இந்த வீடியோ நேரத்தை வீணடிக்கும்.
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Ай бұрын
நான் பார்க்கவில்லை
@lugneshchakkaravarthy5009
@lugneshchakkaravarthy5009 Ай бұрын
ஆன்மிகம் இல்லாமல் வாழலாம் அறிவில்லாமல் வாழ முடியாது
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
You are inviting others to be with you at sinking boat at ocean to travel at rocket Speed !?😢😢😢
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
ஆன்மிகம் இல்லாமல் வாழலாம் அறிவில்லாமல் வாழ முடியாது இது மூடருக்குப் புரியாது!!
@binubinu1318
@binubinu1318 Ай бұрын
ஆன்மீகம் இல்லாத பொல்லாத கடவுள்கள் பெயரால், மாட்டின் பெயரால், லட்டு பெயரால் மதம் பிடித்து அலைய வைக்கும்...
@asokasalem
@asokasalem Ай бұрын
ஐயா ,உங்கள் உரை பலர் கண்களை திறக்கும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 28 күн бұрын
கடவுள் வாழ்த்து குறளாசான் எழுதவில்லை பின்னாளில் ஜைன முனிவர்களால் கடவுள் வாழ்த்து எழுதப்பட்டு இடைச்செருகல் ஆக வைக்கப்பட்டது.ஏனெனில் குறளாசான் கால இலக்கியங்கள் இயற்கையை வாழ்த்தி பாடல் எழுதிய பின் பிற அதிகாரங்கள் எழுதுவது வழக்கம்.நன்றி.
@selviaadhun4895
@selviaadhun4895 8 күн бұрын
first 30
@elamvaluthis7268
@elamvaluthis7268 8 күн бұрын
@selviaadhun4895 நன்றி.
@EKAMBARAM.T
@EKAMBARAM.T Ай бұрын
அறிவுள்ளவர்தான்
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Ай бұрын
நீங்கள் சொல்வது சரி என்று யார் சொவ்வது
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Today practically everybody is living PROOF !?😂🎉🎉
@villzeevin
@villzeevin Ай бұрын
arivu irupparkal ethu nallathu right wrong nu yosichu solvanga.. only those are educated....
@vanmathig-q8m
@vanmathig-q8m Ай бұрын
Superspeech
@GSK2026
@GSK2026 Ай бұрын
💯👏
@LaliC-f8n
@LaliC-f8n Ай бұрын
😊super
@Aariff786
@Aariff786 Ай бұрын
@vanmathig-q8m
@vanmathig-q8m Ай бұрын
Super
@PositiveNAZEER
@PositiveNAZEER Ай бұрын
இயற்கையை வணங்குவோம்
@saravanakumara6761
@saravanakumara6761 Ай бұрын
Book exhibitions have great job of motivating reading habit positively... I saw in news that book exhibitions in few districts did not yield expected sales. Reasons to be found and rectified as books are best friends.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Why !?😂 At Hosur , Hotel Hills , recently held exhibition , many of the Stalls , do not keep people who invites viewers cordially & give them some inputs to get tastes of the books !. Casual & negligent behavior & reply ! At my age 76 years, hip accident victim with walking stick support, traveled by bus from Bangalore rural area called Doddaballapur - an engineer , a vivacious reader of Books since my primary school time !? Exhibitors must discuss among themselves all methods & tactics in igniting wishes to buy books to the visitors !🎉😢 Will they do it !?😂🎉
@nizamiqbal3508
@nizamiqbal3508 Ай бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@Jesica-x7d
@Jesica-x7d Ай бұрын
⁰​@@nizamiqbal3508
@gunasekarguna2996
@gunasekarguna2996 Ай бұрын
அவ்வாறு விதி இல்லையென்று சொன்னால் அனைவரும் முன்னேறுவது வித்தியாசம் இருக்கிறது நீங்கள் பிரதராக வர முடியுமா? எலன் மாஸ்க் மாதிரி வரமுடியுமா?உங்களை விட குறைந்த படிப்பு படித்த எலக்ட்ரீசியன் மகன் கூகுள் தலைமை அதிகாரி நீங்கள் வரமுடிந்ததா? "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்". கைதட்டலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம்.
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
அலன் மஸ்க்கும், சுந்தர் பிச்சையும் அறிவைப் பயன்படுத்தினார்கள். ஆன்மீகத்தை நம்பி சோம்பேறியாய் உயர்ந்த இடத்தை அடையவில்லை.!!
@shiningstar7212
@shiningstar7212 Ай бұрын
Correct, idu, adugal
@SooryakrishnanK
@SooryakrishnanK 22 күн бұрын
Poda
@malathynarasimhan5342
@malathynarasimhan5342 3 күн бұрын
ஆம் ஐயா .அழியா செல்வம் .அறிவு புத்தகமையா.வாழ்த்துக்கள்.
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 Ай бұрын
எத்ணனியோ விஞான முயற்சிகள் தோல்வி அடைந்தது ஏ ன்?
@mothilal6479
@mothilal6479 Ай бұрын
விஞ்ஞானம் தோல்வியில் இருந்து ஆரம்பம் ஆகும். எந்த கண்டு பிடிப்புக்களும் பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு பின்பே வெற்றி பெறும், தாங்கள் உபயோகிக்கும் கைபேசி உட்பட. எந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தோல்வி அடையாது.
@user-io8st9fu5g
@user-io8st9fu5g Ай бұрын
Coz It a trying and All the scientific experiments don’t need to succeed. It’s like Trying to get the correct answer or find the correct seat in dark in the theatre. You are asking why you failed to find ur seat in the first attempt
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Gentleman ! Its not failure ! It takes up furthermore to evolve to get further & further by which many more discoveries & inventions founded !?😂😂😂
@johnbenedict666
@johnbenedict666 Ай бұрын
மனிதம் போற்றும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@kandaswamy3223
@kandaswamy3223 Ай бұрын
அறிவியல் அறிவியல் அறிவியல் தங்களது பரப்புரை பாமர மக்களிடம் சென்றடைய வேண்டும் அவர்கள் கண்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்
@kalidasmsv
@kalidasmsv Ай бұрын
அண்ணன் நீடுடி வாழ்க என்று தலைல எழுதி இருக்கு 😄😄😄
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 Ай бұрын
❤sir
@elamvaluthis7268
@elamvaluthis7268 28 күн бұрын
இலக்கியங்கள் உலகமக்களுக்கானதால் உலகம் என்று முதல் செய்யுளை அமைப்பது தமிழ் புலவர் வழக்கம்.பக்தி இயக்கங்கள் ஆறாம் நூற்றாண்டில் முதல் பாடல் விநாயகர் பாடல் எழுதுவது என்ற வழக்கத்தை உண்டாக்கிவிட்டது.
@GTSMEDIA-zi7ve
@GTSMEDIA-zi7ve Ай бұрын
அறிவார்ந்த பேச்சு
@subramaniants2286
@subramaniants2286 Ай бұрын
சாதி, மொழி, மதம், பக்தி, கடவுள் வழிபாடு, போன்ற எதுவும் இல்லாத மக்கள் ஆப்பிரிக்க காடுகளிலும், அமேசான் காடுகளிலும், பல வகையான தீவுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், ஐயா. இவைகளை வைத்து ஏனைய மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ஐயா ? பேசத் தெரிகிறது என்பதற்காகவும், மேடை கிடைத்து விட்டது என்பதற்காகவும் இப்படி உளறுவது முழு மடத்தனமாகும். இந்து சமயம் பற்றிய தெளிவை அடையாமல் அரை வேக்காடாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா. வாழ்க சனாதன தர்மம்.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Ай бұрын
Are you at the mercy of Nagpur Sarakku gentleman !? You should meet him & get clarified or Give your counter Presentation at the mercy of H Raja Media at Mylapore !?😢😢😢
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 89 М.
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 115 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН