சுவையான மாசி சம்பல்

  Рет қаралды 107,530

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

10 ай бұрын

Пікірлер: 122
@thasneemshahul5147
@thasneemshahul5147 10 ай бұрын
நான் இதுவரை மாசி கருவாடு பார்த்ததும் இல்லை சாப்பிட்டதும் இல்லை கேள்விபட்டிருக்கிறேன் மதினி❤மாசி சம்பல் அருமையாக இருக்கிறது❤
@selvammalar4581
@selvammalar4581 10 ай бұрын
semmaya irukum
@chithramanoharan8199
@chithramanoharan8199 10 ай бұрын
எளிமையான இனிமையான இந்த வாழ்க்கையைதான் உங்களிடம் காண்கிறேன் மதினி.❤மாசி கருவாடு🐟🐟🐟 சம்பல், வெடி ரசம் அலாதி சுவை.😋மதினி.கலக்குறீங்க. போங்க.
@umaselvaraj5357
@umaselvaraj5357 10 ай бұрын
காயங்களோடு சிரிப்பது எளிதல்ல‌,அப்படி சிரிக்க தொடங்கி விட்டால் எந்த காயமும் பெரிதல்ல... என்பதை தெரிந்து கொண்டேன் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்த்துக்கள் ♥️
@umaselvaraj5357
@umaselvaraj5357 10 ай бұрын
​@@PrabakaranPraba-jp5eg நன்றி ❤
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 10 ай бұрын
💯💯💯😊
@umaselvaraj5357
@umaselvaraj5357 10 ай бұрын
@@pavitramunusamy5732 ♥️
@vanisenthil1989
@vanisenthil1989 10 ай бұрын
💯💯💯
@umaselvaraj5357
@umaselvaraj5357 10 ай бұрын
@@vanisenthil1989 ♥️♥️♥️
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 10 ай бұрын
மாசி கருவாட்டு சம்பலுக்கு பெயர் போன இடம் எங்கள் இலங்கை சிங்கள மக்களிடம் அதிகம் பார்க்க முடியும் ... உண்மையில் மாசி சாம்பல் ஆறு,ஐயோ அருமை..
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 10 ай бұрын
Ethu powder areki seyvathillai srilankavil thundukalai pannuvom
@shanthim1215
@shanthim1215 10 ай бұрын
My Favorite Dish. Very Nice Preparation. Semma. God bless Yours Family. Enjoy Sister
@sajidababus1822
@sajidababus1822 10 ай бұрын
Wow .. different rasam ❤ .. good fish cooking ❤ .. very traditional ❤ .. take care madini ❤ ..
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 10 ай бұрын
Superb akka mouth watering yummy yummy 😋
@minklynn1925
@minklynn1925 10 ай бұрын
மாசி கருவாடு சூப்பர்🎉
@jancyrani9910
@jancyrani9910 10 ай бұрын
Valayal sattam supper ahhh kekkudhu❤❤❤❤❤,enjoy pannugooo
@loganravi906
@loganravi906 7 ай бұрын
அருமை, 👍
@helenjames105
@helenjames105 10 ай бұрын
புட்டு அல்ல. மாசி சூப்பர். செய்றத பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. அருமை. அம்மியில் கஷ்டப்படுவதை தவிர்த்து உரலில் இடிக்கலாம். உங்கள் சாய்ஸ் தான். வாழ்த்துக்கள்.
@kanagarajr5666
@kanagarajr5666 10 ай бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரிகளே
@kv7985
@kv7985 10 ай бұрын
Sambel super madhini, hardworking never fails , shopping video podunge
@rathy_v
@rathy_v 10 ай бұрын
One of my favorite suddny ❤❤❤
@aanandikw2849
@aanandikw2849 10 ай бұрын
ஹாய் மதனி இது நாங்க ஸ்ரீலங்கால நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிற மதினி சூப்பரா இருக்கும் வெறலெவல்.மதினி
@PearlCDCJr
@PearlCDCJr 10 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர் மிதனி 👍
@Monzvision
@Monzvision 10 ай бұрын
My fav dish ❤
@arunchinnappa622
@arunchinnappa622 10 ай бұрын
Ceylon tan Masi Sambal super
@nosoul344
@nosoul344 10 ай бұрын
Very nice my dear sissy ❤
@deivanaip3443
@deivanaip3443 10 ай бұрын
அருமை
@user-qv7ft4td4i
@user-qv7ft4td4i 8 ай бұрын
Supper
@SASIKUMARDURAI-gj3iw
@SASIKUMARDURAI-gj3iw 10 ай бұрын
Super madhini🎉🎉🎉
@Appa23686
@Appa23686 10 ай бұрын
மதினி அருமை❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 10 ай бұрын
Super Madhini 🍁🍁👍👍👌👌
@nirmalakrishna4770
@nirmalakrishna4770 10 ай бұрын
Super mathani ❤❤❤❤❤
@RonishRonish-zz2ue
@RonishRonish-zz2ue 10 ай бұрын
Super video madhini 👍👍👍👍
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 10 ай бұрын
இலங்கையில் சிங்களவர்கள் அனுதினமும் அநேகமாக எல்லாவிதமான மரக்கறி வகைகளுக்கு இந்த மாசி கருவாடு பயன்படுத்துவார்கள், நல்ல ருசியாகத்தான் இருக்கும். 😊
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 10 ай бұрын
ஓம் உண்மை..
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 10 ай бұрын
✨👌
@kirubaharanr5604
@kirubaharanr5604 10 ай бұрын
Arumai Magake. Congratulations
@sushmitha-bm8le
@sushmitha-bm8le 10 ай бұрын
Super mathini❤❤❤ love you so much 😍😍😍😍😍
@kumaranm5579
@kumaranm5579 10 ай бұрын
Super ❤
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 10 ай бұрын
Superb Presentation.
@lohitdisha2371
@lohitdisha2371 10 ай бұрын
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
@vpmguys702
@vpmguys702 10 ай бұрын
உரல் இருந்தால் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.இடி சாம்பார்,மாசி சம்பல்,அவியல் ,ரசம் இதற்கெல்லாம் உரலில் பண்ணினால் இன்னும் சுவையாகவும்,வேலை எளிதாகவும் இருக்கும்.
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 10 ай бұрын
Super madini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pranesh8480
@pranesh8480 10 ай бұрын
Super mathini
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 10 ай бұрын
Super 👍
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 10 ай бұрын
சூப்பர் அக்கா
@abiraminambi2829
@abiraminambi2829 10 ай бұрын
மாசி சம்பல் அருமை🎉
@nithyanila4031
@nithyanila4031 10 ай бұрын
My fav maasi karuvadu😍
@bany5768
@bany5768 10 ай бұрын
Super akka
@srikanthnareshkanth9360
@srikanthnareshkanth9360 10 ай бұрын
Hi mathini family Masi sampal very nice
@NrajNraj-go8uy
@NrajNraj-go8uy 10 ай бұрын
Hi Akka super samajal
@yazhvizhisworld11
@yazhvizhisworld11 10 ай бұрын
Super mathini ❤🎉
@kitchendiaries9243
@kitchendiaries9243 10 ай бұрын
Nice
@somasundaramanandan3755
@somasundaramanandan3755 10 ай бұрын
Super❤❤❤❤
@stere2319
@stere2319 10 ай бұрын
Akka idiyapam thotu sapita inum nallairukum... Try panni parunga
@jrjr1268
@jrjr1268 10 ай бұрын
மதனி அக்கா உங்க வலையில் சத்தம் ரொம்ப அழகா இருக்கு நல்ல இசையா இருக்கு சரி அம்மி நீங்க கொத்தலையா அம்மி குத்தறவங்க வர மாட்டாங்களா நல்லா இருக்கு வளையல் சத்தம்
@paulinechettair9705
@paulinechettair9705 10 ай бұрын
👌👌God bless you all
@shaijithaaathul6850
@shaijithaaathul6850 10 ай бұрын
❤❤❤
@PriyaPriya-us5kf
@PriyaPriya-us5kf 7 ай бұрын
Super
@PriyaPriya-us5kf
@PriyaPriya-us5kf 7 ай бұрын
Sema super
@suganyapazhani364
@suganyapazhani364 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊
@binthmohamed173
@binthmohamed173 10 ай бұрын
Sri lanka la maasi sambal famous. Athu super ah irukum. Once try panni parunga.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 10 ай бұрын
மாசி கருவாடு புட்டு எங்க மாரி தங்கச்சி செய்தது வித்தியாசமாக இருந்தது.!!😋 மாசி கருவாடு தொக்கு என்பதை விட ... புட்டு அல்லது பொடி என சொல்லலாம் மா..!! உங்க காணொளி மூலம் பல வித்தியாசமான கடல் உணவுகளை கற்றுக்கொள்கிறோம் தங்கைகளே.!!🤗 கடல் உணவு சமையல் வித்தகி என மாரி தங்கைக்கு பட்டம் அளிக்கிறேன்..!!🎉🏆🥇❤❤ பானு உங்களுக்கும் டியர் 🥇🎉❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 10 ай бұрын
Arumai 💯
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 10 ай бұрын
அருமை ❤
@rajamchellapan8207
@rajamchellapan8207 10 ай бұрын
Very nice
@ramaswamyd3882
@ramaswamyd3882 10 ай бұрын
Happy vinayagar chaturthi mathani
@SekarSekar-tc8jp
@SekarSekar-tc8jp 10 ай бұрын
மதினி சூப்பர்😂😂
@rajakalpana6908
@rajakalpana6908 10 ай бұрын
👌👌👌
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 10 ай бұрын
Good 👍 take care 👍 🙂 ❤️ 💕 😊
@jacqulinerenurohith5027
@jacqulinerenurohith5027 10 ай бұрын
Waiting when you prepare noodles
@sumathisubramani1668
@sumathisubramani1668 10 ай бұрын
அருமை.ஒரு சந்தேகம்,கருவாட்டை கழுவாமல் பயன்படுத்தும் போது அதில் மண் மற்றும் அழுக்கு இருக்காதா?
@meemee832
@meemee832 10 ай бұрын
Clean pannithan vippanga
@mmvchild
@mmvchild 10 ай бұрын
அது ,பிடித்த உடனே வேகவைக்கப்பட்டு பின்னர் வெயிலில் காய வைத்து பின்னர் கத்தியால் சுரண்டி நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பின்னரே வியாபாரத்துக்கு அனுப்பப்படுகிறது,,வறுக்கப்படுவதால் மாசியை தண்ணீரில் கழுவி சுத்தம்செய்ய வேண்டாம். சுவையான சூறை மீன் கருவாடு....உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. தூத்துகுடி மாவட்டம் வேம்பார் எனும் கடற்கரை கிராமத்தில் டன் கணக்கில் இது தயாரிக்கப்படுகிறது இந்தியாவிலேயே இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1500 க்கும் மேல்.
@pushparajn6959
@pushparajn6959 10 ай бұрын
Mathini yepavum clean ah thaa panuvanga..oru vealai clean panatha sola maranthu irupaanga.ila already clean panatha irukum pa..
@mala4385
@mala4385 10 ай бұрын
மற்ற கருவாடு மாதிரி இந்த கருவாடு இல்ல பா, இது ஏற்கனவே நல்லா சுத்தம் செய்து தான் விற்பனைக்கு வரும்...
@zetifer0575
@zetifer0575 10 ай бұрын
S
@RaniC827
@RaniC827 10 ай бұрын
சூப்பர் மதினி
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 10 ай бұрын
🎉❤👏👌👍💯
@manjulamanjula7786
@manjulamanjula7786 10 ай бұрын
@revathitamilarasi7305
@revathitamilarasi7305 10 ай бұрын
super akka
@manoranjitham101
@manoranjitham101 7 ай бұрын
வெடி ரஸமா? அப்படின்னா என்ன ? செய்து காட்டுங்க. மாசி சம்பல் அருமை.
@vidhyas7456
@vidhyas7456 10 ай бұрын
😊😊😊
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
Mathini கட்டில் பாய் வாங்கவும்.
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 10 ай бұрын
Maasi kilo eavvalavo akka?
@thilagajeevaraj5823
@thilagajeevaraj5823 10 ай бұрын
நன்றி சிஸ்டர்
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 10 ай бұрын
First cmy
@abitha.s712
@abitha.s712 10 ай бұрын
❤😂
@haniya04us39
@haniya04us39 8 ай бұрын
Ulli lemon pottu sappida vendum
@yazhvizhisworld11
@yazhvizhisworld11 10 ай бұрын
Malai vanakkam
@brindhav8194
@brindhav8194 10 ай бұрын
Hai madhini
@princlynprince3620
@princlynprince3620 10 ай бұрын
நம்ம ஊரு கருவாடு கொரியர் பண்ணுங்க அக்கா
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 10 ай бұрын
அக்கா .எங்களுக்கு பொதுவாக கருவாடு தெரியும் .ஆனால் நீன்கே கருவாட்டு பெயர் புதுசு புதுசா சொல்றிங்க .நாங்க இந்த கருவாட்டு பார்த்ததும் இல்லை வாங்கியதும் இல்லை அக்கா .சூப்பர் அருமையாக இருக்கிறது .👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌.
@sudhaepsi4096
@sudhaepsi4096 10 ай бұрын
இது வேக வச்சி காய வைப்பாங்க அதான் மாசி, கருவாடு அப்படியே வெயில்ல காய வைப்பாங்க
@Skmvlogs8991
@Skmvlogs8991 10 ай бұрын
Enaku piditha karuvadu no1 maasithan avlo taste but rate over ah irukum 15yrs munnadi saptathu sis
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 10 ай бұрын
❤❤❤❤❤❤😂😂😂😂❤❤
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 8 ай бұрын
மதினி ஒரு கிலோ மாசி காருவாடு என்ன விலை
@rohithp5671
@rohithp5671 10 ай бұрын
மிக்ஸியில் போட்டு பொடி செய்யலாம்.
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 10 ай бұрын
Vazlga vazlmutan
@shameemahussain1647
@shameemahussain1647 10 ай бұрын
மதினி தெண்னை மரம் வச்சீங்களே அது என்னாச்சி
@user-mu7rk9vz7l
@user-mu7rk9vz7l 10 ай бұрын
Idhu thokku illa aunty
@balaamir1956
@balaamir1956 10 ай бұрын
மாசிகருவாடுசம்பல்சூப்பராகசெயாயுராகள்வாழ்த்துக்கள்
@razumeem3911
@razumeem3911 9 ай бұрын
மதினி ஏ வீடியோ பொட மாட்ரிங்க
@ak.karthikkarthik7337
@ak.karthikkarthik7337 10 ай бұрын
அக்கா இது தொக்கு அல்ல புட்டு
@ramaswamyd3882
@ramaswamyd3882 10 ай бұрын
Hi mathani
@soccerbeast7981
@soccerbeast7981 10 ай бұрын
Sambal chamandhi
@abiyaanand6353
@abiyaanand6353 10 ай бұрын
I think ivanga tuna finish dhan maasi fish nu solvanga pola😊
@shameemahussain1647
@shameemahussain1647 10 ай бұрын
மதினி தெ
@suganyaram564
@suganyaram564 10 ай бұрын
அண்ணி கண்ணாடி வளையல் பொறுமையாக சமைங்க அண்ணி
@pramilah6480
@pramilah6480 10 ай бұрын
Daily non veg mattunthan sappiduvungala, veg seivathu Romba rare neenga
@kv7985
@kv7985 10 ай бұрын
They’re fisherman family , only can manage what they get for survival , Market is far
@anbalaganr.2168
@anbalaganr.2168 10 ай бұрын
இப்பதான் மாசி கருவாடு எப்படி சமைப்பது தெரியுது
@family3096
@family3096 10 ай бұрын
❤️❤️❤️❤️❤️அருமை மாரியம்மா அக்கா நல்லா இருக்கீங்களா, பானு நல்லா இருக்கியா பா, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@nirmalakrishna4770
@nirmalakrishna4770 10 ай бұрын
Super mathani ❤❤❤❤❤
@Nagalingam791
@Nagalingam791 10 ай бұрын
Super❤
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 10 ай бұрын
சூப்பர்
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 10 ай бұрын
Super
@ranip9384
@ranip9384 10 ай бұрын
Super
பனம் பழம் சுட்டு சாப்பிட்டோம்
12:48
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 47 М.
இட்லி குடல் குழம்பு செம சாப்பாடு | மதினி சமையல்
14:22
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 448 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு
13:06
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 127 М.
வித்தியாசமான முறையில் மதினி செய்த நண்டு வருவல்
13:05
வெடி ரசமும் பல வகையான மீன் பொரியல்
12:42
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 93 М.
அப்பாக்கு சமைச்சு கொடுத்த கணவாய் குழம்பு
13:55
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 79 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 448 М.