சோர்ந்து போய் கொண்டிருக்கும் மனதிற்கு உங்கள் பேச்சு உற்சாக விடியல்...
@lawarancecharles24782 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அய்யா , நீங்கள் தான் எங்களுக்கு இன்றைய பாரதி ,விவேகானந்தர் ,இன்னும் வள்ளலார் கூட ,சொல்லிக்கொண்டே போகலாம் ,நீங்கள் தான் எனது , வாழ்வின் வழிகாட்டியும் கூட ,உங்களின் நேர்மையும் ,துணிச்சலான பேச்சும் தான் உங்களை இந்த அளவிற்கு வணங்க வைத்துள்ளது . என்றும் அன்புடன் .
@ushakrishnan42462 жыл бұрын
பேசுவதற்கு நல்ல வழிகாட்டியாக இந்த பேச்சு இருக்கிறது. நன்றி ஐயா 🙏
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அறிவும் ஆளுமையும் தைரியமும் மிகுந்த இன்றைய பாரதி அய்யா நீங்கள். எங்கள் பாக்கியம். சிறப்பான விளக்கம். நன்றிகள் அய்யா. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள். 🙏🙏🙏🌹🌹🌹
@babumaddy85442 жыл бұрын
Arumai
@Viveckan2 жыл бұрын
பாரதியாரை பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது எல்லாம் ஒரு அற்புதமான உணர்ச்சி ஏற்படுகிறது. 👍
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@narayanaswamyhariharan31772 жыл бұрын
Arumai arumai Nee and naan arumai Vanangugiren
@manomano4032 жыл бұрын
அறிய வேண்டிய அறிந்து, புரிய வேண்டுவன புரிந்து, தெளிய வேண்டிய தெளிந்தால், அடுத்தது என்ன என்றொரு வினா எழும், எழுகின்ற போது, நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற சிந்தனை உருவாகும், சிந்தனை பலவாக இருந்தாலும், சிந்தனையின் முடிவில் நீ எவ்வாறு வாழவேண்டும் என்ற உறுதியான நிலையை எட்ட வேண்டும், எட்டினால் நீ மனிதன், நீ மனிதன் என்றானால் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டும், சில தடைகளைக் கடந்தாக வேண்டும், அதற்கு, உனக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் உதவியாக இருக்கும், ஒரு உந்துதலாக இருக்கும், என்று நீ நினைத்தால், இன்னொரு விவேகானந்தர் என்று போற்றப்படும் சுகிசிவம் அவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் உனக்கு உதவும்.. வாழும் காலத்தில் ஒரு மனிதன் சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்தான் என்பது அவனுக்கான சரித்திரம் மட்டும் அல்ல, அது, அவன் வாழும் தேசத்தின் பெருமைக்கும் சான்றாகும்.. 27.08.2022 இல் 68 அகவை கடக்கும் ஐயா அவர்களை, நல்லூர் கந்தனின் உற்சவ நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.. "எல்லா நலன்களும் உண்டாக" .. - அல்லா உத் ஈனும் பார்பதிப் பிள்ளை அலமேலுவும் - .. 20.04 09.08.2022 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
@manomano4032 жыл бұрын
அட்சய பாத்திரங்களைப் பிச்சைப் பாத்திரங்களாக ஆக்குவதற்கு, உலகமயமாக்கல் என்று பெயர்.. உலக மயமாக்கலின் போது, தேச வளங்கள் தனிநபர் கைகளுக்கு மாற்றப்படுவதற்காக ஒன்றுமே இல்லாத பினாமிகள் கைகளிற்கு சொத்துக்கள் குவிக்கப்படுகின்றது.. தேசம் அடிமை கொள்ளப்படுவதற்கு துணை போகும் நாசகாரிகளே, சிறந்த அரிசியலாளர்கள் என்று நோபல் பரிசுகளும் வழங்கப்படுகிறது.. உக்ரைன் மற்றும் இதுபோன்ற நாடுகளில், இதற்காகவே போர் பிரகடனம் செய்யப்படுகிறது.. ஆனாலும், அறம் குறி நிற்றலே சரியான நெறியென்று இக்கணம் வரை இலக்கணம் நம்புகிறது.. .. 07.49 16.08.2022
@sasikaladhinakaran61362 жыл бұрын
🙏🙏🙏
@kayg.vegan.singapore2 жыл бұрын
Pls listen from 3:50 👏👏👏
@sakthisaran48052 жыл бұрын
❤🙏
@mahaprabhu57192 жыл бұрын
Sir vanakkam🙏🙏sir nenga pesiya mahabharatham up load pannunga sir
@suresh.vvanamoorthy66532 жыл бұрын
வணக்கம் அய்யா
@saravanansaravanan67112 жыл бұрын
முத்துன வெண்டைக்காய் முக்கா கிலோ அழுகுனதக்காளி அரை கிலோ ரொம்பவும் சரியாக இருந்தால் வாழ்க்கை சரி இல்லாமல் போய்விடும் என்பதும் சரியானதுதான்
@rahulsundar41572 жыл бұрын
Correctuu
@vidhyarathinam91622 жыл бұрын
🙏
@suriyanarayananr96522 жыл бұрын
Sir, oru vishayathula clarity illati we have all the right to request our guru to explain in detail even can argue or discuss but we should not come to a conclusion and comment like guru has no Idea on this. That shows our EGO not the knowledge. We know Bharathi is bit egoistic. Aana thalaivana (Vivekananda) va comment adikura alavukaa..? Bit surprised
@sukisivam55222 жыл бұрын
Vivekanadha was not Barathi's guru. சங்கடமான உண்மை.