Congratulation worldfamous India Excellent Speaker Suki Sivam Sir Congratulatio worldfamous tamil friends Congratulatio allindiafriends Congratulatio ShareChat friends Dhanaradha jegadeesan
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா தாங்கள் பேசும் போது எங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு உறவு போலத்தான் தோனும்.. தங்களுகஙதெரிந்த தெரியவரும் அனைத்து கருத்தான செய்திகளையும் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த மனமும் அதை அனைவருக்கும் தங்கள் பதிவு மூலம் சேர்ப்பது மக்களுக்கு விலைமதிப்பு இல்லாத ஒன்றை தருவதற்கு நாங்கள் தான் பாக்கியம் செய்தவர்கள்.. உங்கள் வார்த்தைகளில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏❤❤❤ 👍👍👍👏👏👏👌👌👌🌹🌹🌹
@shankerm3959Ай бұрын
Excellent speaker, irreplaceable. Thank you Sir
@vv-ql3td2 жыл бұрын
அருமையான அறிவுரைக்கு நன்றி
@MrRuthuthanu2 жыл бұрын
அருமை அருமை அருமை,, என்றுமே தங்கள் செய்திகள் வாழ்க்கையோடு தொடர்புடையவை சார்.. நன்றிகள்,, நன்றிகள் 🇨🇭📚📕📗
@mahadevi49712 жыл бұрын
Nandri Appa
@shankark79302 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அருமை ஐயா..... வாழ்த்துக்கள்......
@balasubramaniamveluppillai6602 жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 👍👌🙏
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
அருமையான பதிவு உண்மை உண்மை ஐயா உணவு வாழ்க்கை ஒரு அங்கம் வாழ்க்கை அடிபடி உணவு தான் வாழ்க்கை யை தீர்மானிக்குது
@meenachilingamnadarajan94872 жыл бұрын
இந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா. நான் உங்கள் காணொளிகளை விரும்பி பார்த்து கொண்டு வருகிறேன். அத்தனை விடயங்களும் கற்கண்டு எனக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kokilakamali41802 жыл бұрын
Vazhum Deivam engal Ayya 🙏
@raviviswa43712 жыл бұрын
Dear Mr. Suki sivam, I am a big fan of you and really thankful to the GOD, to give a birth to you for us. Thanks for this KZbin channel to reach us.
@kannanvijiyalakshmi56782 жыл бұрын
Z
@SS-eg2en2 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏
@southindian88982 жыл бұрын
Informative video sir👏👏👏👏I also had the privilege of meeting Dr. Ganga Devi in coimbatore, great doctor to transform ourselves both physically and emotionally.
@sudhankeer14492 жыл бұрын
உங்களின் தீவிர ரசிகை
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@varadharajr47192 жыл бұрын
நீங்கள் கூறியது போல் உணவு உட்கொள்ளும் முறையில்ஐந்தில் மூன்று பேர் தவறான முறையில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் ஒவ்வொரு அறிவுரையும் காலத்திற்கேற்ற தவறாது பின்பற்ற வேண்டிய நல்லவிஷயம் தான். மிக்க நன்றி.
@gopik17692 жыл бұрын
ok
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@amexpressions39162 жыл бұрын
உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,,
@Viveckan2 жыл бұрын
அற்புதமான பதிவு சார். மிக்க நன்றி. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. 🙏 நான் என் வாழ்வில் பல நல்ல குணங்களை கற்றறிந்தது நீங்கள் சன் டீவியில் காலையில் கொடுத்த சொற்பொழிவினால் தான் என்று கருதுகிறேன்.
@revathyshankar34502 жыл бұрын
மிக அத்தியவசியமான தகவல்கள் ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@sampathm3492 жыл бұрын
தங்களுக்கும் மருத்துவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி ஐயா வணக்கம்.
@shamdae2 жыл бұрын
Nandri meendum varuga!
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@Nilakathaigal2 жыл бұрын
Good info sir. Thanks for sharing.
@saravananr36142 жыл бұрын
மிக அருமை ஐயா உணவுக்கும் Protocol இதை கடைபிடிக்கிறேன்.
@RAJESHS-df8io2 жыл бұрын
ஐயா நன்றி🙏. தி௫மதி கங்கா 👌🏻😀👏🏻 நல்ல பதிவு.
@SamaipomSindhipom2 жыл бұрын
Miga arumayana padhivu ayya! Diabetes ku karanam adigam fast food sapduvadhum, alavukku adigamaga sapduvadhu dhan. Thelivaana vilakkam, God bless you 🙏
@rengarajanthiru62222 жыл бұрын
00⁰
@rengarajanthiru62222 жыл бұрын
⁰⁰
@rengarajanthiru62222 жыл бұрын
⁰
@rengarajanthiru62222 жыл бұрын
0
@shashirekha81582 жыл бұрын
Very nice 👍 sir 👌 important to all people. Thank you sir
Good informative message sir. I had the privilege of meeting Dr. Ganga and she is really great doctor because I recovered from my diabetes . thank you so much sir.
@kalaiselvi92352 жыл бұрын
வணக்கம் அய்யா This video is very useful and awesome. Thank you so much.
@deepasubramanian66602 жыл бұрын
Very very correct 🌹🌹🌹🌹🌹🌹
@kalaiyarasisankar76902 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@mohankumart8762 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு வாழ்க. அனைவரும் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் தவரான உணவு பழக்க வழக்கங்கள் அதிக அளவில் சமுதாயத்தை பதித்து மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 😪
@rajeevirajeevi61182 жыл бұрын
your every messages excellent sir Speach with suitable example story Very nice sir take quickly point How is possible sir . God gift one I watch your speach regularly at night Thank you so much sir
@sumathiravi5036 Жыл бұрын
Tq sir. Tq sir
@gangadharanr38072 жыл бұрын
lovely presentation clear communication this is the unique speciality of SS
@mshanmugamepimshanmugamepi18272 жыл бұрын
எனக்கு இன்னொரு தாய்... காங்கா மருத்துவமனை...எனக்கு மரு உருவம் கொடுத்த மருத்துவர் கண்ணன்... 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏
@அகோரிஅகோரி2 жыл бұрын
பணக்காரர்களின்.மருத்துவமனை
@CheersMK2 жыл бұрын
அருமை ஐயா....வாழ்க வளமுடன் 💫
@mahathianantharaman8102 жыл бұрын
Aarumai 🙏🏻
@vimalamani62702 жыл бұрын
Very important message to all from respected sugi sivam sir
@kamaludeen54722 жыл бұрын
Great information Sir, Thank you. 🙏
@vidhyarathinam91622 жыл бұрын
நன்றி ஐயா
@bamamoorthy86902 жыл бұрын
What a wonderful topic sir!! 🇨🇦
@musicalwanderings73802 жыл бұрын
I was having food and listening to this video.... And ayya himself asked to stop.... So we s.topped the video and had Food and then resumed listening.... Thank you sir 🎉🙏🙏🙏
போர் அடித்தால் உணவுடன் போராடாதீர்கள். அக்கப்போர் பக்கப்போர் எல்லாம் உடனே துவங்கும். விருந்து நல்ல மருந்து.🙏😄🙏
@Mahi-nv3ws2 жыл бұрын
Thank you sir for your valuable content and meaningful explanation..Also the content given in "Oli paravattum" is really nice.. Thanks a lot for your service.
@mohamedmohideensyedabootha49622 жыл бұрын
நன்றி. தங்களின் தகவல் முற்றிலும் உண்மை. ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்றாகும். நம்மில் பெரும்பாலானோர் ஒட்டகம் தண்ணீர் அருந்தி 1 வாரம் தண்ணீர் தேவைக்கு உடலில் சேமித்து வைத்துக் கொள்வது போல வாரம் ஒருமுறை விருப்ப உணவு அளவுக்கு அதிகமாக உண்பது வழக்கம் ஆகிவிட்டது என்னவென்பது நாவை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாக உள்ளது.
@jeyaseelanjeyaram65382 жыл бұрын
Sir you are a noble soul.
@logeshramanathan79272 жыл бұрын
நான் சொம்மா இருந்தா எதாவது சாப்பிட அலைவேன் சாப்பிடுவேன் இன்று நீங்கள் சொன்னதை கேட்டதிலிருந்து வாக்குறுதி அளிக்கிறேன் இனி அதுபோன்று சாப்பிடமாட்டேன் ஒழுங்காக சாப்பிடுவேன்
@navaneethamsrinivasan83342 жыл бұрын
🙏🙏🙏
@kpworld59762 жыл бұрын
Sir Big fan of you . Great to see you entering KZbin . I clicked subscribe button already Thank you sir
@manomano4032 жыл бұрын
✔
@devsanjay70632 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@keyboardguys1042 жыл бұрын
Video came while I'm having lunch 😋
@pdamarnath39422 жыл бұрын
இவர் ஒருவர் தான் அணைத்தும் தெரிந்தவர்.
@kavithaanamaly6532 жыл бұрын
Nice..
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌺🙏🏼🙏🙏🙏🙏🌺
@sp80472 жыл бұрын
💛💛💛
@pradeedeepa86412 жыл бұрын
👍👍👍
@madavisaji13382 жыл бұрын
Sir, since you tell good for the people, no one should mind whatever you say and however you say, you are our guide and guru, you have the rights... Please read this message so no one will mind... If they mind let them not watch... There are thousands of people liking what you are telling
@sukisivam55222 жыл бұрын
🙏
@TipuSultan-qi4xd2 жыл бұрын
The link you have given moves to previous version (last week book)
@suriyanarayananr96522 жыл бұрын
Adellam correct than sir chinna vayasula irundu.. seekiram sapidu.. avasara paduthi appadiyea pazhagiruchuu. And nalla Vella ipo sapda polamnu nanachen.. yen sir 1:00 pm ku upload pannitu sapdiratha niruthi illati video va niruthinaa.. neega oru 3/ 6pm upload pannirukalamey..🤣😂 ketta yenga Mela irukura akkarai.. kusumbuu 😆. nammaku yeppadi sapidanumnu terijalum mudiyalaa.. nammala namey iduthan time management nu yemathikitu iruukom..😐
@mgmpushpam12 жыл бұрын
Super
@karthiyayanibhaskar44732 жыл бұрын
I am not eating
@vidhyarathinam91622 жыл бұрын
inaiku paalkova vangunathu ongaluku epudi therinjathunu theriyala... ha ha...
@kkssraja15542 жыл бұрын
.
@sachchisubra89222 жыл бұрын
Please kindly express why woman talk about family problem when husband starting eating
@UttamKumar-ll3py2 жыл бұрын
I can’t ask the cat to stop eating rats,nor can I the crane to give up fish hunting,never would i try to reform the lion and tigers ,for they are animals,friend you are a human being,therefore say no to Non-Veg and uphold vegetarianism 🙏🏻
@kandhaswamy56802 жыл бұрын
இதெல்லாம் ஏற்கனவே ஹீலர் பாஸ்கர் சொல்லிவிட்டார்.
@sukisivam55222 жыл бұрын
நீங்கள் பின்பற்ற தொடங்கி விட்டீர்களா? நல்ல விஷயம் திரும்ப திரும்ப அவரும் நானும் சொல்லு வதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?