இந்திய சமூக ஆர்வலர், இயற்கையின் காதலர், இந்து மதத்தின் அரங்காவளர் , பெண்களின் பாதுகாவலர்களாக தன்னை அறிமுகப்படுத்தி கோயம்புத்தூர் நகரில் பல ஏக்கர் பரப்பளவில் இந்து ஆஸ்ரமம் நடத்தி புகழ்பெற்ற சாமியார் ஜக்கி வாசுதேவ் பற்றிய உண்மையான திரைப்படம் எடுத்தால் மிக பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நடிகர் கமல்ஹாசன் அந்த பாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடிப்பதற்காக தேர்வு செய்யலாம்
@srinivasanramadoss7794Ай бұрын
ஏம்ப்பா, நீயே தயாரித்து நடியேன்.
@அபுதாஹீர்Ай бұрын
😅😅😅 ஜக்கிய செருப்பால் அடித்து ஓட விட்டு இருக்கலாம், சூப்பர் 😅😅😅
@murajendranАй бұрын
கவிஞர் ஜெயந்தனின் பேச்சு காந்தமென ஈர்த்தது கனிச் சுவையாக இனித்தது திகட்டாத தேனாக இருந்தது உன் பேச்சு வான் முட்டும் உன் புகழ் வாழ்க வாழ்க
@srinivasanramadoss7794Ай бұрын
அருமை. சுதந்திர கவிதை
@prabakarangopalakrishnan8008Ай бұрын
அருமையான சிறப்புரை.
@Thirugnanadesikan10 күн бұрын
பிராபகரன் இறந்த பொழுது வாலி அவருக்காக ஒரு இரங்கல் கவிதை எழுதியிருந்தார்அருமையான கவிதை.அதற்குபிறகு அந்த கவிதை என் பாரவையில்படவில்லை.
@kandalakshmi9925Ай бұрын
Super speech ❤❤❤
@MurugesanM-jq8teАй бұрын
மிக சிறப்பான உரை 100 புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை 45 மணித்துளிகளுக்குள் தந்நது சிறப்பு கடலை அள்ளி சிமிழிக்குள் அடைப்பது போன்று குறுகிய காலத்தில் மிக சிறந்த மனிதர்களை நினைவுப்படுத்தியதற்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு நன்றி அன்புடன் திருமலை முருகேசன் தென்காசி
@radhakrishnan9545Ай бұрын
மிகவும் தெளிவான ஆழமான கருத்துகளில் தனது கருத்தை முன்வைத்தார்...!!! பெரியவர்கள் பெரியவர்கள் தான்...!!!
@basker.a1152Ай бұрын
அழகு அழிந்துவிடும் அறிவு நிலை நிற்கும் டி.ஆர் சுந்தரத்தின் நினைவுகள் சொல்கிறது.
@mkkumarcbeАй бұрын
Inimai ., Inimai., Inimai.,👌👌👌👍👍👍❤❤❤
@krt0069Ай бұрын
வான் பிரிக்காத உறவை காண் பிரிக்காத உறவை ஒரு மான் பிரிக்கிறது என்று எழுத வாலி யை தவிர வேறு யாரால் முடியும்?
நீங்கள் சொல்லும் எல்லாம் சரி நண்பரே. ஆனால் எல்லாவற்றிலும் என்ன திறமைகள் இருந்தாலும், அவர்கள் முன்னேறவும், காலம் அவர்களை உயர்த்தவும் காலம் நமக்கு கனிய வேண்டும். பலர் குடத்தில் இட்ட விளக்காகவே வாழ்ந்து மறந்தவர்கள் எவ்வளவோ. எவ்வளவோ அறிவுரைகள் சொன்ன வள்ளுவர் முன்னிட்டு பலரும் ஊழ் வினை என்பதற்கு முன் பெசற்று போனது தானே நிதர்சனம்.
@nagarajannagarajan8828Ай бұрын
NallA pathivu
@selvarajabraham9608Ай бұрын
தமிழ் encyclopaedia sir.
@தேனமுதம்Ай бұрын
சம்பவங்களின் தொகுப்பு சொற்பொழிவில் வகுப்பு
@Good-po6pmАй бұрын
அம்மட்டில் எம் . ஆர். ராதா அவரது பகுத்தறிவு
@subramanianramaswamy3075Ай бұрын
Great. No words to appreciate.
@RajamaniMuthuchamyАй бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽
@bharathibabu8301Ай бұрын
MTLtd 116 movies
@fairozeshariffAАй бұрын
1950ல்கருணநிதிக்கு 500சம்பலம் மாடன்தியேடரில் அன்று திமுகவிபதவிஇல்லை அண்ணா பின்முதல்வர் அண்ணா வின் 60பிறந்தநாளில் எஸ் எஸ் ஆர் 60பவுன்செயின் பரிசலிக்கிறார் அண்ணா சிகிச்சை அமெரிக்கவில் நடந்தது டி என் அனந்தநாயகி மருத்துவசெலவு அரசு பணமா கட்சி பணமா கேட்டார் நாளைபதில் சொல்கின்றென்றார் அடுத்தநாள் அண்ணா மருத்துவம் செலவு தம்பி எம் ஜி ராமசந்திரன் 1-75லட்சம்செலவு செய்தார் என்றார் அண்ணா வும் எம்ஜிஆரும் முதல்வராக அரசுமரியதையோடு மறைந்தனர் கருணாநிதி சாகும்போது என்அப்பா முதல்வராக இருந்தாரென நீதிமன்றபடியேறி யாசகம்பெற்று கடற்கரையில இடம்பெற்றார்