விவசாய நிலத்திற்கு டிடிசிபி(DTCP) அங்கீகாரம் பெற முடியுமா? தனிமனை அங்கீகாரம் பெறுவது எப்படி?

  Рет қаралды 25,994

Tamilan Real Estates

Tamilan Real Estates

Жыл бұрын

50 செண்ட்க்கும் குறைவான நிலங்களுக்கும் டிடிசிபி அங்கீகாரம் பெற முடியும்.
#WRITER#ADVISOR#PROMOTORS#ENTREPRENEUR#LAND REGISTRATION#DTCPSERVICES #LAYOUTDESIGN#FMB ANALYSIS#RTIACT2005#PLOTS REGULARISATION#patta#realestate#tamil#buy#sell#property#home#registration#land#sale#DTCP#approval#legal#rti#application#plots#writertamil#acre#yerkadu#falls#lowbudgetlands#landregistration#agriculturalland#public#encumberancecertificate#lowprice#mettur#business#taluk#district#promotors#tamilanrealestate#survey#revenue#writertamil#landforsale#Realestate
எங்கள் சேனலில் வரும் அனைத்து நிலங்களும் வில்லங்கச்சான்று , சொத்து ரீதியான சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைப்பற்றி ஆராய்ந்தப் பின்னரே பதிவிடப்படுகின்றன.மேலும் ,நாங்கள் நிலம் பற்றிய சிக்கல்களுக்கு தீர்வுகளும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்குகிறோம்.
WEBSITE :
writertamil.in

Пікірлер: 62
@nagarajpalanivelu1607
@nagarajpalanivelu1607 5 ай бұрын
நன்றி... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kathirarya1758
@kathirarya1758 5 ай бұрын
Superb thanks sir
@swaminathanchelladurai5316
@swaminathanchelladurai5316 Жыл бұрын
விளக்கம் சரியாக கேட்கவில்லை
@tenkasibigcats.
@tenkasibigcats. Жыл бұрын
Thank you for the information..... Most useful video....👍🤝
@writertamil
@writertamil Жыл бұрын
Nanri
@ganeshkannan7850
@ganeshkannan7850 Ай бұрын
suppar
@writertamil
@writertamil Ай бұрын
Nanri sir
@mysweethomee
@mysweethomee 8 ай бұрын
After which year of registration should we get approval for the land
@jeyabarathinataraj9135
@jeyabarathinataraj9135 10 ай бұрын
Agri land 10 சென்ட் வாங்கலாமா? அரசு சர்வீஸ் சாலைக்கு அருகே உள்ள இடம்
@shanmugasundaramrathinam506
@shanmugasundaramrathinam506 8 ай бұрын
What's the producer get the dtcp approval and which is the documents produce please tell me sir.
@pratheeshyt9043
@pratheeshyt9043 Жыл бұрын
Sir can we get the Dtcp approval for Gramanatham Patta Land (10 cents)
@devaramesh4005
@devaramesh4005 8 ай бұрын
2006 registration without dtcp buy house with 8000 sq future la problem varuma
@muruganm185
@muruganm185 2 ай бұрын
ஐயா நான் உட்பிரிவு விதிமுறைகள் படி DTCP அனுமதி பெற விண்ணப்பித்தும் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது
@SenthilKumar-np8gb
@SenthilKumar-np8gb Жыл бұрын
வீட்டுவரி உள்ள இடம் மற்றும் வீட்டிற்கு கிரையம் வருடம்2002 அப்ரூவல் வாங்க வேண்டுமா
@ulaganathan7222
@ulaganathan7222 3 ай бұрын
haha area dtcp apply video pls hills area
@jagadeesan9342
@jagadeesan9342 9 ай бұрын
Bro 3 cent panna mudiyuma
@prakashs4692
@prakashs4692 Жыл бұрын
Unaproval layout ku pinnal enathu agriculture land ulathu... Panchayat aproval layout la enathu nilathuku sella pathai vidamal pirithullargal.. Nan pathai epadi peruvadhu
@siddarthr3656
@siddarthr3656 2 ай бұрын
தலைப்புக்கேற்ற விளக்கம் இடம்பெறவில்லை!
@paulwesley275
@paulwesley275 2 ай бұрын
சார் எனானுடைய‌ 17 சென்ட் இடத்துக்கு டிடிசிபி அப்ரூவராக தங்கள் உதவி தேவை
@jeyapauls5106
@jeyapauls5106 Жыл бұрын
Thank you sir , I am going for land approval the land is Roadside only how many days it will take for plot approval
@writertamil
@writertamil Жыл бұрын
3 months
@jeyabarathinataraj9135
@jeyabarathinataraj9135 10 ай бұрын
Sale பண்ணும்போது வரும் பிரச்சனை என்னென்ன
@sudhakark4213
@sudhakark4213 Ай бұрын
Sir please I wants speak with you.
@marancreation1692
@marancreation1692 Жыл бұрын
சார் எங்கள் வயலை சுற்றி ஃப்ளாட் போடுறாங்க எங்க வயலுக்கு பாதை இல்லை என்று கா மவுண்ட் சுவர் எடுக்குறாங்க என்ன செய்வது
@marancreation1692
@marancreation1692 Жыл бұрын
Pla reply sir
@2221-village-fishing
@2221-village-fishing Жыл бұрын
அண்ணா 1செண்டுக்கு கம்மியா உள்ள நிலத்தை பத்திர பதிவு செய்யலாமா
@writertamil
@writertamil Жыл бұрын
9790205977
@Markandeya.1933
@Markandeya.1933 Жыл бұрын
50 cent க்கு மேல் நிலம் இருந்தால் dtcp approval வாங்கலாமா
@sundaresh5594
@sundaresh5594 9 ай бұрын
வாங்க முடியாது...குறைந்த அளவுள்ள நிலங்களுக்கு மட்டுமேவாங்கமுடியும்...
@jeyabarathinataraj9135
@jeyabarathinataraj9135 10 ай бұрын
DTCP வாங்க முடியுமா?
@RanjithKumar-nr1sk
@RanjithKumar-nr1sk Жыл бұрын
Unapproved plot ku DTCP approval vaanganum na athuku enna procedure na.., ennoda plot ku pakkathula irukuravanga vaankirukanga DTCP approval so naan vaanka mudiuma?
@tamilselvanm4372
@tamilselvanm4372 Жыл бұрын
Mudiyum avanga approval copy mattum attach panni payment panni submit pannunga brother
@RanjithKumar-nr1sk
@RanjithKumar-nr1sk Жыл бұрын
Naanga municipality ah approach panna, Government order illama neenga DTCP approval poga mudiyathu nu solluranga..... Government order 78 ippa closed aakiduchu la brother..... Pakkathula irukura plot DTCP approval ah vachi, DTCP office la poi apply panna , DTCP approval vaankidalama?
@tamilselvanm4372
@tamilselvanm4372 Жыл бұрын
@@RanjithKumar-nr1sk vangalam bro....avangaloda approval number vangikonga municipality office la andha approval map eduthutu offline la apply panni vangikonga..
@RanjithKumar-nr1sk
@RanjithKumar-nr1sk Жыл бұрын
@@tamilselvanm4372 thanks bro
@RanjithKumar-nr1sk
@RanjithKumar-nr1sk Жыл бұрын
Anna innoru doubt na, unapproved plot la Regulartions ku 500rs pay panni, municipality la land ku amount kettitanga na, apudi amount kettunathum building approval kedachiruchuna, naan pakkathula irukura v2u la keeten unga DTCP number ah kudunga na , antha number yarukittavume illa na, antha DTCP number eapudi eadukanum na? illana municipality la building approval kudutha copy+ approval map ah kondu poi offline la apply panna DTCP approval kidaikuma na? Itha mattum sonna helpfull ah irukum na
@solaimalai3720
@solaimalai3720 Ай бұрын
தாங்கள் எந்த ஊர் சார்
@writertamil
@writertamil Ай бұрын
Salem
@DineshKumar-zy1wn
@DineshKumar-zy1wn Жыл бұрын
Anna naanga nanjai land 22 cent vaangi irukkom ithukku dtcp approval vaanga mudiyuma anna...land town punchaayat la irukku...Road side than anna
@writertamil
@writertamil Жыл бұрын
Mutium
@Vlograj-travel
@Vlograj-travel 9 ай бұрын
தெளிவான விளக்கம் இல்லை...
@sriganeshprovisionstores8843
@sriganeshprovisionstores8843 Жыл бұрын
50சென்டு இடத்தில் எத்தனை பிளட்டு போடளம் ரோடு எத்தனை அடி போட்ட அப்ருடு கிடைக்கும்
@sriganeshprovisionstores8843
@sriganeshprovisionstores8843 Жыл бұрын
செலவு எவ்வலவு ஆகும்
@2221-village-fishing
@2221-village-fishing Жыл бұрын
அண்ணா செல் நம்பர் சொல்லுங்க சில சந்தேகம் கேக்கணும்
@ganeshkumark7042
@ganeshkumark7042 Жыл бұрын
Sir en Kita 67cent iruku Panchayat Main road la irunthu Ulla thalli Iruku. Ipa Approval vangurathu Yepdi nu Therila Yara Pakanum yena Pananum Procedure ena Sir Solunga please
@writertamil
@writertamil Жыл бұрын
9790205977 MORE DETAILS
@velumurugan2181
@velumurugan2181 Жыл бұрын
சார் என்கிட்ட ஒரு 20 சென்ட் நிலம் இருக்கு பத்திரப் பதிவும் செய்து செய்து உள்ளேன் சதுரடியில் பத்திரப்பதிவு செய்து தனிப்பட்ட பெற்றுள்ளேன் இதற்கு எப்படி டிடிசிபி அப்ரூவல் பெறுவது
@PerumalsamyRajeshkumar
@PerumalsamyRajeshkumar 7 ай бұрын
​@@velumurugan2181i also same problem
@krmziaudeen8854
@krmziaudeen8854 Жыл бұрын
கழுத்துல கிடக்கிறதை எடுத்து தூர வச்சிட்டு சரியான ஆடியோ கருவியை பொருத்திப் பேசி அதை re check செய்து விட்டு வீடியோ வெளியிடவும். எத்தனை கோடி பேர் பார்க்கும் பதிவு இது... அலட்சியம் காட்டலாமோ..
@spkbasha754
@spkbasha754 Жыл бұрын
சார் வணக்கம் எங்கள் இடம் வந்து ஊருக்கு மத்தியில் உள்ளது ஊராட்சி சாலைக்கு அருகிலேயே உள்ளது ஆனால் அந்த நிலம் புன்செய் நிலமாக தன் பட்டா காட்டுகிறது எங்கள் இடத்தை சுற்றியும் வீடுகள் பல வருடங்களா உள்ளது . பதிரம். இல்லை பட்டா மடும் உள்ளது இப்போ நான் விடுகடன் பெறவேண்டும் எப்படி அப்பொருவல் வாங்குவது
@lokperumalt8034
@lokperumalt8034 Жыл бұрын
என்னிடம் ஒரு ஏக்கர் 60சென்ட் நிலம் உள்ளது அதில் 30சென்ட் நிலத்தை மட்டும் Dtcp approval வாங்க முடியுமா அதற்கு ஆகும் செலவு எவ்வளவு இருக்கும் எவ்வளவு நாளில் approval வரும்
@writertamil
@writertamil Жыл бұрын
Details 9790205977
@marancreation1692
@marancreation1692 Жыл бұрын
@@writertamil sir எங்கள் இடத்திற்கு பக்கத்தில் dtcp approval ஃப்ளாட் போடுறாங்க அந்த ரோடு எங்கள் வயல் பக்கத்தில் தான் உள்ளது அந்த பாதை வைத்து dtcp approval வாங்க முடியுமா மொத்த 42 சென்ட் dtcp 10 சென்ட்க்கு வேணும் வாங்க முடியுமா
@writertamil
@writertamil Жыл бұрын
Mudium
@marancreation1692
@marancreation1692 Жыл бұрын
@@writertamil நன்றிகள் பல சார் 🙏🙏
@luckyismyworldwishon2809
@luckyismyworldwishon2809 11 ай бұрын
Can i call u sir
@jayakumarkarthikeyan7613
@jayakumarkarthikeyan7613 6 ай бұрын
Sir unga contact number pls 😊
@renugadevi706
@renugadevi706 Жыл бұрын
Bro unga phone number venum.... Namma Vilupuram meeting la meet pannirukom
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
land  for sale chennai | DTCP AND RERA Approved |  on Road plot
14:27
saravana view
Рет қаралды 1,2 М.