No video

விவசாய நிலமாக பத்திரம் பதிவு செய்தால் செல்லாது

  Рет қаралды 31,087

Tamilan Real Estates

Tamilan Real Estates

2 жыл бұрын

#WRITER#ADVISOR#PROMOTORS#ENTREPRENEUR#LAND REGISTRATION#DTCPSERVICES #LAYOUTDESIGN#FMB ANALYSIS#RTIACT2005#PLOTS REGULARISATION#patta#realestate#tamil#buy#sell#property#home#registration#land#sale#DTCP#approval#legal#rti#application#plots#writertamil#acre#yerkadu#falls#lowbudgetlands#landregistration#agriculturalland#public#encumberancecertificate#lowprice#mettur#business#taluk#district#promotors#tamilanrealestate#survey#revenue#writertamil#landforsale#Realestate
எங்கள் சேனலில் வரும் அனைத்து நிலங்களும் வில்லங்கச்சான்று , சொத்து ரீதியான சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைப்பற்றி ஆராய்ந்தப் பின்னரே பதிவிடப்படுகின்றன.மேலும் ,நாங்கள் நிலம் பற்றிய சிக்கல்களுக்கு தீர்வுகளும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்குகிறோம்.
WEBSITE :
writertamil.in/
contact:9790205977

Пікірлер: 54
@karthik4933
@karthik4933 Жыл бұрын
நான் அழைப்பு கொடுத்தவுடன் எடுத்து, எனது அத்துணை கேள்விகளுக்கு மிக மிக விளக்கமாக , பொறுமையாக புரியும்படி பதில் அளித்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். சிலர் தன்னிடம் மட்டுமே இந்த தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும் அல்லது இவர் காசு கொடுத்த பின்பே இவரிடம் இதனை பகிர வேண்டும் என எந்த சூட்சமும் இல்லாமல், எல்லோருக்கும் தான் தெரிந்த விடயங்களை சொல்ல வேண்டும் என எண்ணுபவர் சிலர் மட்டுமே.. அதில் நீங்கள் முதல் வரிசை.. உரையாடல் மிக எளிதாக என் போன்ற ஒருவரிடம் பேசுவது போல் இருந்தது.. மன மகிழ்வு ..! மிக்க நன்றி அண்ணா...!!!!!
@KrishnaMoorthy-qx4jg
@KrishnaMoorthy-qx4jg Жыл бұрын
Anna please Anna enaku yarume thuroyathu neenga than help PANNANUM NEENGA MOBILE NO ANUPU GA ANNA I WILL CALL YOU
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 10 ай бұрын
karththik இவங்க நம்பர் இருக்கா
@mathan1967
@mathan1967 10 ай бұрын
அப்படி நல்லவரின் தொடர்பு எண் தந்து உதவுங்களேன்?
@kannanayyappan5191
@kannanayyappan5191 7 ай бұрын
இதனால் அரசியல்வாதிகளான ஊராட்சி தலைவர் முதல் அமைச்சர் வரையிலும் அரசு கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரம் மிக்க அதிகாரிகள் வரை லஞ்சம் கணக்கில்லாத வரை நடமாகிறது. தீர்வு இல்லையே.
@karthikkumararaja9959
@karthikkumararaja9959 Ай бұрын
Sir,, not clear - is it illegal to do parthita pathivu from agriculture land to agriculture land or agriculture land to residential land? Please reply
@user-bq1vg7hv1y
@user-bq1vg7hv1y 5 ай бұрын
வீடியோ பதிவு செய்யும் போது பின் சத்தம் எதுவும் இல்லாமல் பதிவு செய்யவும் நண்பா பின் சத்தம் அதிகமாக உள்ளது
@ManiMaran-ev8fu
@ManiMaran-ev8fu 4 ай бұрын
Volume tone quality worst but your speech best
@bachelorsamayal7034
@bachelorsamayal7034 6 күн бұрын
வணக்கம், நிலச் சட்டம் 22a, பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே சமூக ஊடகங்கள் குரல் எழுப்ப வேண்டும், அவர்கள் வீடு கட்டுவதற்கு மிகவும் போராடுகிறார்கள், Dtcp ஒப்புதல் பெற அவர்கள் பணக்காரர்களாக இல்லை, எனவே திருத்தம் 22a நில பதிவு சட்டம்
@writertamil
@writertamil 5 күн бұрын
உண்மைத்தான் ஜயா
@bachelorsamayal7034
@bachelorsamayal7034 5 күн бұрын
@@writertamil pls support,
@Eng3777
@Eng3777 8 ай бұрын
Sir புன்செய் இடம் 3 cent sales panna mudyatha
@calebselvakumar2814
@calebselvakumar2814 Жыл бұрын
அப்புறம் ஏன் பத்திரப்பதிவு நடக்கிறது. அரசு தடைசெய்யலாமே.
@mathan1967
@mathan1967 10 ай бұрын
பதிவாளருக்கு டப்பு பழுக்குது😢
@lavanya-vf4yh
@lavanya-vf4yh 3 ай бұрын
Enga nalthu Mella 50 years villangam varuthu sir adha neeka enna pannunum sir
@ajai2014
@ajai2014 2 ай бұрын
Sir, விவசாய நிலம் கல்லங்குத்து நிலமாக பட்டாவில் இருந்தால் என்ன செய்வது
@madhavanmohan4923
@madhavanmohan4923 2 жыл бұрын
Bro எங்களுக்கு 54 cent irukku அதுல விவசாயம் பண்ணி 5 வருசத்துக்கு மேல ஆயிருச்சு . நிலத்திர்க்கு பக்கத்துல வீடுகள் அதிக வந்திருச்சு இத காரணமாக வைத்து DTCP approval வாங்க முடியுமா
@writertamil
@writertamil 2 жыл бұрын
Vanga mudium
@ramesha.k5013
@ramesha.k5013 Жыл бұрын
blind rules for running government
@mgk5515
@mgk5515 5 ай бұрын
Sir nan 5 cent veedu poda edam vangunen athe ipo paththiram poda mudiuma sir pls sollunga sir athu flat ah pottu viththanga sir
@ammaappa85
@ammaappa85 Жыл бұрын
Sir 60 kuli vivasaya nilam vangkuna pathira pathiu seithu kollalamni soldranka appudi vangkuna problem varuma
@amsarekha1523
@amsarekha1523 6 ай бұрын
Inrha vivasayam nilathuku dtcp book irundha matum podhumanadha
@lavanya-vf4yh
@lavanya-vf4yh 3 ай бұрын
Sir Naga vaangi 35 years aaguthunga sir adhuku munnadi irundhavaru nallatha adamanam pottu irukkaru adha avuru picel pannittu irukkaru adhuku piragu 3membaruku antha nilam maari iruku nanga vaanganudhu 5vadhu nabara vaaa girukom IPO naaga vikkumbodhu antha villangam IPO engalukku kaattudhu 5peruku munnadi potta antha adamanthiruku 75 years kazhuchi IPO villangam enga paatti Perla varuthu engaluku panam kodunganu kekeranga engalukum intha adamanathirukkum entha samadhumum illa adamanam potta nabar enga nilathai virukka Vida maatraaru adiyaloda vandhu sanda podraaru enna sir panredhu konjam seekaram bathil sollunga sir
@baluvelu8627
@baluvelu8627 7 ай бұрын
Pannai nilam 25cent vanguvathu eppadi...
@tnpscquestions9552
@tnpscquestions9552 2 жыл бұрын
Anna nan oru 25 cent vikanum enga nilathula atha vikamudiuma reg panamudiuma
@writertamil
@writertamil 2 жыл бұрын
9790205977
@kanimurali9992
@kanimurali9992 10 ай бұрын
4:43
@nanthinidhivyesh3346
@nanthinidhivyesh3346 Жыл бұрын
சார் நீங்க சொல்லுவதெல்லாம் ஓ கே தான். ஆனால் இன்னும் ஒரு சில சார்பதிவாளர் அலுவலங்களில் ஏக் 0.05 சென்டிற்கு குறைவான நிலங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஏதாவது சந்தேகம் வந்தால் சொல்லுவீங்களா சார். எந்த டைம் ல உங்களுக்கு கால் பன்னினா சொல்லுவீங்க.
@writertamil
@writertamil Жыл бұрын
Ok
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
What you want to convey is that we should not buy any house plot without the approval of D T C P ....is that right ? ..so , simply say in two minutes.... brother...
@writertamil
@writertamil Жыл бұрын
Yes
@anbujemimah4671
@anbujemimah4671 Ай бұрын
ஒரு விவசாயி தன்னுடைய 60 சென்ட் நிலத்தில் அவசர தேவைக்காக 15 அடி ரோடு மேல் 3 சென்ட் நிலம் விற்பனை செய்ய வழி என்ன தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிவிடவும்...
@writertamil
@writertamil 12 күн бұрын
15 அடி ரோடு பஞ்சாயத்து ரோடாக இருக்கும் பட்சத்தில் மனைக்கு மதிப்பு நிர்ணயம் செய்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.
@chandrasekaran698
@chandrasekaran698 5 ай бұрын
4 cent vivasaya nalam vaangalama?
@vincybrigitta7642
@vincybrigitta7642 Ай бұрын
Sir, ipo vivasaya nilam. Ku dtcp aproval vaanga mudima.. Mariage hal katanum. Nu plan iruku sir
@writertamil
@writertamil 12 күн бұрын
வாங்க முடியும்
@vincybrigitta7642
@vincybrigitta7642 9 күн бұрын
@@writertamil thank u sir
@jegatheesthambi8860
@jegatheesthambi8860 Жыл бұрын
பாதை நில உரிமையாளர்\புரமோடடர் பெயரில் உளளது. பளாட் விவசாய நிலமாக ரெஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. எனது வரப்பு பாதை அடைபடுகிறது. விவசாய நிலம் ப்ளாட்டாக மாற்றப்பட்டுள்ளது என்பதை நிருபிப்பது எப்படி
@aruneditz9922
@aruneditz9922 Жыл бұрын
Sir 3 cent registration panna mudiyatha. Land type : residential area tharam 4 pls sollunka
@writertamil
@writertamil Жыл бұрын
Land dtcp approved ah
@aruneditz9922
@aruneditz9922 Жыл бұрын
@@writertamil village sir
@aruneditz9922
@aruneditz9922 Жыл бұрын
How to get dtcp
@writertamil
@writertamil Жыл бұрын
No sir
@writertamil
@writertamil Жыл бұрын
Approval venum
@madhavanmohan4923
@madhavanmohan4923 2 жыл бұрын
DTCP approval எப்படி வாங்குறது bro
@writertamil
@writertamil 2 жыл бұрын
More information 9790205977
@Mkrishnarajmkrishnaraja
@Mkrishnarajmkrishnaraja 10 ай бұрын
20 சென்ட் நிலம் கிரயம் செய்யலாம?
@KrishnaMoorthy-qx4jg
@KrishnaMoorthy-qx4jg Жыл бұрын
Problem my farmer land 40 years munnadi appa 54 cent Rejaster pannom pakathu house avargal 5vidu onna irukanga cross road ku mannu road porathu kodothum but ippo thar road podaporanga but my chtta LA 44 sent nu iruku Sarver golmal Akitanga Nan ippo oman LA iruken apppa ellam problem soldraru please Anna ipppo rejester Panna 54 cent varanum idia soolunga unga mobile phone number send me anna
@writertamil
@writertamil Жыл бұрын
9790205977
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 55 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 55 МЛН