விவசாயப் பாடல் 🌾 உழுதவன் கணக்கு பாத்தா Uzhuthavan kanakku patthal Madurai Chandran songs

  Рет қаралды 13,640

Dr Madurai Chandran ~மதுரை சந்திரன்

Dr Madurai Chandran ~மதுரை சந்திரன்

Күн бұрын

Пікірлер: 12
@karmegammadan268
@karmegammadan268 3 ай бұрын
கலையின் நாயகரே ஐயா வணக்கம் உழவு இல்லை என்றால் உணவு இல்லை விவசாயிக்கு பறைசாற்றும் அய்யாவின் இனிமையான குரலில் அற்புதமான பாடல் வாழ்த்துகள் ஐயா நன்றி
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 3 ай бұрын
நன்றி நன்றி 🙏🏼
@bharathirajap540
@bharathirajap540 2 ай бұрын
அருமை🎉
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 2 ай бұрын
நன்றி நன்றி
@ramargovinthan2033
@ramargovinthan2033 3 ай бұрын
பாடல் அருமை கருத்துள்ள பாடல்.🎉
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 3 ай бұрын
Thank you 🙏🏼
@saranyamohan2623
@saranyamohan2623 3 ай бұрын
Super comrade 🚩🚩 Long live agriculture! Long live the farmer!! Let's save agriculture
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 3 ай бұрын
நன்றி
@Tamilamuthu251
@Tamilamuthu251 3 ай бұрын
அய்யா அருமையான பதிவு நல்லா தெளிவாக உள்ளது வீடியோ காட்சி 👆 எளிமையான எழை மக்கள் பாடகன் பாட்டாளி மக்கள் பாடகன் அதனால் தான் ஏழைகள் விவசாயிகள் படும் இன்னல்கள் உங்களுக்கு தெரிகிறது ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே இந்த உணர்வு இருக்கும்.
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 3 ай бұрын
நன்றி நன்றி 🙏🏼
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
நான்சிவகங்கைமாவட்டத்தைச்சேர்ந்தவன்!நான்சிறுவயதாகயிருக்கும்போதுஎங்கள்வயலில்விளையாமல்சாவியாகிவிடும்!காரணம்வானம்பார்த்தபூமி!எங்கப்பாவிடம்பலமுறைகேட்டிருக்கிறேன்:உழைப்புக்குபலன்இல்லாத:இந்தவிவசாயத்தைவிடக்கூடாதப்பாஎன்றுகேட்டால்!என்அப்பாஉழுதவன்கணக்குப்பார்த்தால்உழக்குகூடமிஞ்சாதப்பாஎன்பார்!அப்பாசெத்துபலவருஷங்கள்கடந்துவிட்டன!கிராமத்திலிருந்துநானும்நகர்ப்புறம்வந்துவிட்டேன்!மறக்கமுடியாத:அந்தவார்த்தையைதலைப்பாக:எடுத்துவிவசாயின்இன்னலைதன்பானியில்பாட்டாகபாடியதைகேட்டு!மண்ணின்மைந்தன்!எங்கள்அண்ணன்சந்திரனை!கண்ணீருடன்நான்என்னசொல்லிபாராட்ட?
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 3 ай бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி நன்றி 🙏🏼
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,6 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,8 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 11 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 738 М.
மண் சிவக்கட்டும் |  MAN SIVAKUTTUM ALBUM | Super Hits Songs | Dr Madurai Chandran
40:53
Dr Madurai Chandran ~மதுரை சந்திரன்
Рет қаралды 72 М.
21 நவம்பர், 2023
52:13
CHOCKAN MOTOR SERVICE
Рет қаралды 7 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,6 МЛН