என்ன ஒரு முற்போக்கு சிந்தனை துளிகள் பாடலின் வரிகள் மிகவும் கூர்மையான அர்த்தம் கொண்டுள்ளன.... கேட்க கேட்க தொவிட்டாத பொதுவுடமை சித்தாந்த ஞானம்...
@devasigamonythiraviam37052 жыл бұрын
தெவிட் டாத இன்பம் தரும் அறிவுச்சுரங்கம்...
@yathukulathilagan31492 жыл бұрын
இருபத்து ஒன்பது வருடங்களில் என்ன தீர்க்கமான
@arusekar Жыл бұрын
But the podhuvudamai chiththandham is relevant now. Do you agree?
@RaviKumar-xt6fg2 жыл бұрын
உலகம் இருக்கும் வரை மக்களால் மறக்கமுடியாத மகாகவிஞர் பட்டுகோட்டையார் அவர்கள் மறையாத புகழ் வாழ்க! வாழ்க !!
@rhakkeem740210 ай бұрын
❤
@PrabhuPrabhu-uo9hh10 ай бұрын
0:34 p@@rhakkeem7402
@KumarKumar-pl7tm9 ай бұрын
@ambosamy34539 ай бұрын
வாழ்க்கையை அன்றே கணித்த மேதை... விரசமில்லத பாட்டுகள். எளிமையின் சிகரம்.
@sivarajv23133 ай бұрын
கருத்துகள் அர்த்தமுள்ள தாகவும் வாழ்க்கையின் அர்த்தமுள்ள பாடல் எவ்வளவு காலமானலும் கேட்கும் தத்துவ பாடல் அழிவேயில்லை என்றென்றும் நிலைத்திருக்கும்
@govindaswamykumaresan29352 жыл бұрын
பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையான தமிழில் பாடல்களை எழுதி எல்லோர் மனதிலும் இடம் பெற்றவர் பட்டுக்கோட்டையார் என்றால் அது மிகை இல்லை வாழ்க அவரது புகழ் பதிவுக்கு நன்றி.
@ravananraja96844 жыл бұрын
ஆயிரம் முறைகேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றும்
@naveenking52713 жыл бұрын
ஆம்
@p.murugayyaperieyawel861210 ай бұрын
@@naveenking5271þ
@stephenraj62758 ай бұрын
❤@@naveenking5271
@dillibabu59563 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை வணங்கி என்றுமே நினைவில் நிற்பவர்
@narayanasamyd81242 жыл бұрын
Bi
@muthusamymuthusamymohan10652 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் நன்றி
@duraisamy_. Жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளதுவாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் தனது பாடலில் எழுதிஉள்ளார் இது போன்ற பாடல்கள் இப்போது அதிகம் இல்லை ❤❤
@vallayanvallai8533 Жыл бұрын
ய
@vallayanvallai8533 Жыл бұрын
நாளைய நாளைய நாளைய தினம் ல ல காலை காலை காலை
@valarvalarmathi69774 жыл бұрын
கையில வாங்கினே பையில போடல கஸ்டங்கலை அந்த காலத்தில எவ்வளவு எலித சொல்லியிக்கங்ங super excited nice Good
@mohananrajaram63293 жыл бұрын
மனித வாழ்க்கையை பற்றி அன்றே கணித்தது இவர் பாடல் மட்டுமே.
@jinnahvrp31272 жыл бұрын
4
@murugappanoldisgold12952 жыл бұрын
These songs are feeded to youngters to rectfy their life,if it is not correct.
@mohananrajaram63293 жыл бұрын
இவர் எழுதிய பாடல்கள் ,நம் அன்றாட வாழ்க்கைல நடக்கும் நிகழ்வுகள்,எப்படி நாம் வாழவேண்டும்,ஒரு சிலர் எப்படி வாழ்கிறார்கள், என்று அன்றே கணித்தது இவர் தத்துவ பாடல்கள் வேர்வை சிந்தி உண்மையாக உழைக்கும் அடித்தட்டு ,மக்களுக்கு என்றே எழுதிய பாடல்கள்.காலம் உள்ளவரை,காற்று உள்ளவரை அவர் வாழ்வார்,அவர் பாடலும் வாழும்.
@murugappanoldisgold12952 жыл бұрын
Yes.
@tharsuthan3 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகரான ஒரு கவிஞன் என்றல் அது பட்டுக்கோட்டையார் மட்டுமே
@jeyapandik31782 жыл бұрын
......................h h. H.. Hmm. G. H.............. TBH.. Hi. Go..... Was h.................... ...n h.............க. கபஎஎகவவவவககக. பளபள. பக்க. பெ. றே. ள.....
உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிஸ்டுகள் ஒற்றுமை பாதுகாப்போம் உலக மக்கள் வாழ்க்கை உயர்வதற்கு எல்லா மக்களின் சகிப்புத்தன்மை இயற்கை சூழல் இணைந்த அறிவியல் கல்வி வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை சூழல் இணைந்த கல்வி வேண்டும் சிந்திப்போம் மக்கள்
@sundarrajjk63732 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய அறிவுரைகள்
@kavingarthillaikavingarthi79514 жыл бұрын
தங்க வரிகள் வைர வார்த்தைகள் மரகத சிந்தனை அட2ம் வகுப்பு திண்ணை பள்ளி இளைஞன் வரிகளா சத்தியமாக இல்லை மொத்தத்தில் பாடல் கள் நவரத்தினம் சமூதாய சிந்தனை வெள்ளி பொது உடமைபார்வை வைடுரியம் பட்டு கோட்டை பாட்டு கோட்டை நிணை இடம் தரிசித்தேன் அன்னை தமிழுக்கு அழகு கொலுசு கட்டி அழகுபார்த்த அதிசய பிறவி வாழும் கவிஞன்
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
வாழ்ந்தது குறைந்தது காலம் ஆனாலும் மற்றவர் வாழ வழி காட்டிச் சென்று விட்டீர்கள் ஐயா.
@kumaresanr93214 жыл бұрын
மிக சரியாக sonneenga
@cloud.v20103 жыл бұрын
0000000
@ManiRaj-th9nw3 жыл бұрын
W
@bgajendran48963 жыл бұрын
@@kumaresanr9321 to r free r to
@harleybrotherscyclevlogs19966 жыл бұрын
மனதில் நிறைந்த பாடல்கள் .
@karuppuchamypkaruppuchamyp17492 жыл бұрын
,
@rajanrajan81382 жыл бұрын
0
@saravanank81614 жыл бұрын
பட்டு கோட்டை கல்யாணம் சித்தர்
@venkatesann45248 ай бұрын
வழக்கை உண்மை அனுபவம்
@venkatesann45248 ай бұрын
வாழ்க்கை
@murajendran7 жыл бұрын
காதல் பாடலில்கூட பொதுடைமை கருத்தை புகுத்த உம்மால்தான் முடியும் . உம் பாட்டை வைத்து ஊராண்ட. தலைவர்கள் உண்டு. என்றாலும் அவர்கள் எல்லாம் உம் பாட்டைப் போல நிற்பாரா காலமெலாம் கடந்து. .பட்டுக்கோட்டை அல்ல இது பாட்டு கோட்டை
@sanjeevilincysj60603 жыл бұрын
Good song
@SureshSuresh-le4le2 жыл бұрын
m
@JayaramanJayaraman-lf5lw7 ай бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா மீண்டும் வர வேண்டும் 😢😢😢
@Manikndan2035 ай бұрын
இருக்கும் போது அருமை தெரியாது யாருக்கும் இல்லாத போது தான் தெரியும்... (Death with actor & politician)விஜய்காந்த்.... இருக்கும் போது அவதூறு பேசறது, அசிங்கமா சித்தரிக்கிறது,
@kottursamyperiyasamy93527 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் ஐயா புகழ் உலககெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது
@voqiovfx93834 жыл бұрын
Arumaiyulum arumai
@venkatesanvenkatesan13602 жыл бұрын
@@voqiovfx9383 111q1211a@a@@@a
@sureshkrishna99235 жыл бұрын
பொதுவுடமை தத்துவத்தை ராகத்தில் அடக்கியவர் மக்கள் கவிஞர்
@mathappankumar1295 Жыл бұрын
F
@KarthiKarthi-ic3ey7 жыл бұрын
பட்டுக்கோட்டயும் கண்ணதாசன் பதிப்பகம் அருமை
@sivasakthipandi1682 жыл бұрын
Very good and nice songs. Thanks for this opportunity to listen these melodies.
@vijayannamalai45197 жыл бұрын
மறு ஒலிப்பதிவு பாடருக்கு அன்பு வாழ்த்துகள்
@rahmandasan_arr4 жыл бұрын
ஒரு இது நகல் ah
@பூவேஉனக்காக2 жыл бұрын
என்றும் அன்புடன் வரவேற்கிறது
@k.jagadeeswarisundaramurth658210 ай бұрын
உழைப்பின் அருமையை எளியோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் இயற்ற இன்னும் ஒரு பட்டுக்கோட்டையார் தான் பிறவி எடுத்து வர வேண்டும் ❤🎉🎉❤❤❤
@jaheerhu55a1n6 жыл бұрын
தமது 19 வயதில் எழுத தொடங்கிய பட்டுக்கோட்டையார்அவர்கள் சீர்திருத்தம், பகுத்தறிவு, தத்துவம், சமத்துவம், மூடநம்பிக்கை என புரட்சி எழுத்துகளில் தமிழ் சினிமாவை செதுக்கிய சிற்பி, 29ம் வயதில் காலமானார். இன்னும் 20 வருடம் வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம், தமிழ்நாட்டு மக்கள் "அரசியல், சமூகம், சாதிஅரசியல், மதத்தின் பெயரால் பிரிவினை", என ஏமாற்றும் கூட்டம், தலைவர்கள் யார் என தெளிவு பெற்றிருப்பார்கள் நம் மக்கள் ...........!!!!? என்ன செய்வது நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல ....!!!!!!!!!!!!!! வாழ்க அவர் எழுத்து வளர்க அவரின் புகழ்...............❤👍 அன்புடன் பா.ஜாகீர் உசேன் 💋
@rajeshtjr76215 жыл бұрын
JAHEER HU55A1N
@mkrajangam5 жыл бұрын
மிக மிக ஆழமாக பட்டுகோட்டையார் கருத்துகளை உள்வாங்கி உள்ளீர்கள், சகோதர அருமை
@ranam6 жыл бұрын
அவர் வாழ்வை பற்றி அவரே பாடி சென்றார் . இப்பொழுது இருக்கும் கவிஞனும் , நடிகனும் பிச்சை எடுக்கணும் உன்னிடம் வாய்ப்பு கிடைத்துஇருந்தால் உலகை ஆண்டு இருப்பை . மெய் அறிவை தொடுகிகின்ற பாடல் வரிகள் தர்க்கம் வைத்து பாட்டு எழுதிய தத்துவங்கள் . தர்க்கம் கணிதத்துக்கே உரியது ஆனால் வாழ்வியலை தத்துவ ரீதியாக தர்க்கம் வைத்து எடுத்து உரைத்தாய் என்னக்கு தெரிந்து தர்க்கம் வைத்து விளையாடிய தமிழ் கவிஞன் நீ ஒருவனே. நீ இருந்த களங்களில் நன் இல்லை ஆனால் என் தலைமுறைகள் மட்டும் அல்ல பல யுகங்களுக்கு ஆன தத்துவங்களை கிள்ளி துவினை உன்னுடன் புதைத்த அறிவும் தத்துவமும் அதில் நங்கள் அனுபவித்தது மிகவும் சிறிதே .நான் கவிஞனை போல் பொய் சொல்ல மாட்டேன் எண்ணுக்கு உன்னை வர்ணிக்க தமிழில் வார்த்தை இல்லை என்று என் அறிவில் உள்ள அகராதியில் தான் வார்த்தை இல்லையப்பா .
@ilangovanvenkatachalam64076 жыл бұрын
Sakthees Waran ந நல்ல கருத்துள்ள பாடல் கள்
@KumarVijay-ms1pc3 жыл бұрын
எழியமக்களின் நிலையை வெளியில் தெரியப்படுத்திய ஐயாபாட்டுக்கோட்டை புகழ் பூமியில்மனிதன்உள்ளவரை நிலைக்கும்🙏🙏🙏
@ssbala52145 жыл бұрын
Old is gold பழமையே புதுமை 😍
@narayanasamynarayanasamy65142 жыл бұрын
Old is gold
@angurajaanguraja8424 Жыл бұрын
Oldest gold Great Lyrics Vaalgapattukotaiyarpogal
@murugananthamr68257 жыл бұрын
Wow awesome amiable songs thank you sir
@rgunatv51662 жыл бұрын
நல்ல மனிதனுக்கு இந்த பாடல் அனைத்தும் பொருந்தும்
@jain111019622 жыл бұрын
இப்படியான அர்த்தமுள்ள பாடல் வரிகள்.....இன்று கேட்பது எங்கே.
@kumaresanr93214 жыл бұрын
எவ்வளவு சிந்தனை 30 வயதிற்குள்.. ச்சே அவருக்கு இன்னும் 100 வருடங்கள் இருந்திருந்தால் மற்றும் ஓரு வள்ளுவரை, கணியன் பூங்குன்றனை கண்டிருக்கலாம்
@ajmeerkhan92936 жыл бұрын
MGR அவர்களை மக்கள் அதிகம் விரும்புவதற்க்கு ஐயாவின் பாடலின் பங்கு அதிகம்....
@ponnusamys44693 жыл бұрын
உண்மை, அவரும் தான் அமரும் நாற்காலியில் ஒருகால் பட்டுக்கோட்டையர் பாடல் என்று தன நன்றியை தெரிவிக்கிறார்
இவர் இறந்த பிறகே கண்ணதாசனுக்கு பாடல் வாய்ப்பு கிடைத்ததென்றால் பாருங்கள் இவரின் பெருமையை✍️
@கண்ணன்கண்ணன்-ட8ச Жыл бұрын
பின்னர் e😊😂
@sugumaranmaran2992 Жыл бұрын
மிக பெரிய இழப்பு
@godhandraman7628 Жыл бұрын
கெடிமுரை. கேட்டாலும் தேவிட்டத படல்கள்,,
@BharathiR-n4p8 ай бұрын
எக்காலமும் போற்றக்கூடிய கவிஞர்கள் இவர்கள் மட்டுமே ஐயா கல்யாணசுந்தரம் அவர்கள் ஐயா கண்ணதாசன் அவர்கள் நம்மைப் போன்ற எல்லோருக்கும் இவர்கள் பாடல்கள் தான் மாமருந்து
@kpminternet82085 жыл бұрын
பட்டுக்கோட்டை பாடல்கள் என்றும் அருமையே,,,,,,,அது உலகம் அறிந்த உண்மையே .
@saminathanvenkatreddy43022 жыл бұрын
00
@mohanrao16154 жыл бұрын
Nobody can write song like his pattu kottai Kalyana sundaram avl