I AM working India as no 1 tractor attached company i am proud of my company 🙏🙏🙏🙏 in Coimbatore
@ramukagr3 жыл бұрын
Congratulations brother... Invent new product with cost effective useful to formers , this country may feel u proud of u
@varshan083 жыл бұрын
கண்டிப்பாக மல்லாக்க சாயும் இந்த வண்டி,விவசாயிகளுக்கு ஆபத்து இந்த வண்டி பயன்படுத்தினால் ,ஏனென்றால் விவசாய தோட்டத்தில் கண்டிப்பாக ஓரங்களில் மேடு குழி இருக்கும், மிக மிக தவறு,பார்ப்பதற்கு நன்றாக தெரியும் பயன்படுத்தினால் கஷ்டம்,மழை காலங்களில் களிமண் போன்ற காடுகளில் வளைவுகளில் திரும்பும்போது 90% விழும்
@alaganmurugesan84653 жыл бұрын
ஆபத்தான உழவு வண்டி.
@karul92713 жыл бұрын
உண்மையான கணிப்பு
@krsenthilkumar80963 жыл бұрын
இந்த வண்டி ஏதாவது விவசாய தோட்டத்தில் வேலை செய்யும்போது வீடியோ எடுத்து காட்டினாள் நல்லா இருக்கும் 👍🙏
@thirunavukkarasud7253 жыл бұрын
super bro
@RSXXX2293 жыл бұрын
VG VLOG. GREAT TAMILIAN ENTREPRENEURS. HATS OFF TO TAMIL NADU FOR CREATIVITY.
@விசு3 жыл бұрын
ஆறரை லட்ச ரூபாய் போட்டு இந்த டிராக்டரை வாங்கி விவசாயத்துல போட்ட பணத்தை எப்ப எடுத்து முடிகிறது
@kathiravang6163 жыл бұрын
Super
@gfrancisezekiel13453 жыл бұрын
Excellent bro
@user-et4jn4sr3g3 жыл бұрын
വെരി ഗുഡ് നന്നായിട്ടുണ്ട്
@rajmohanmanoharan95293 жыл бұрын
demo kaata sollunga. how it will use in banana and other field
@ahamedhussain97423 жыл бұрын
தலைவா நீங்க வேறலேவல் போங்க. சார் சாமி நீங்க உங்களை பார்க்கனும் போல் இருக்கு
@mahipugalpugal81703 жыл бұрын
Hi anna super
@thalaanandthalaanand35863 жыл бұрын
Super 👌 but please insure safety 🤝🤝
@selvakumar.nselvakumar.n14703 жыл бұрын
Captain tractor 💪💪💪💪💪💪💪💪
@pandikutty2223 жыл бұрын
என்ன தம்பி காத்தடிச்சா வந்துரும் போல
@krsenthilkumar80963 жыл бұрын
தம்பி வணக்கம் 🙏
@creativeking99543 жыл бұрын
Ok bro
@karthiksm83493 жыл бұрын
Music sound Rimpa hard ah iruku light ah podunga.mic la noise reduction irukuradha use pannunga bro.
@thirumavalavanvalavan50743 жыл бұрын
👍
@asmit7263 жыл бұрын
தமிழ் ஆட்களிடம் முழுவதும் தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துங்கள்
@balakrishnan93603 жыл бұрын
மியூசிக் எதற்கு
@sivagnanapandiyanm63353 жыл бұрын
அதன
@deenadayalan14783 жыл бұрын
Price bro
@njagadeesh13 жыл бұрын
இந்த மாதிரி வண்டிகள் நீண்ட நாட்கள் முன்னாலியே, வயல்களில் வேலை செய்வதை யூடியூப்பில் நிறைய வந்து விட்டது. நீங்கள் ரொம்ப லேட். அதுவும் வெற்று இடத்தில் .. வேலை நடக்கும் இடத்தில் வீடியோ எடுத்து காமிங்க,,,
@hindustanbeatz41043 жыл бұрын
It's a failure model this does not suitable for farming purpose because I'm a 🔧⚙️mechanical engineer... This chase must me hard ...
@saravananp89013 жыл бұрын
When creating video of new products show some demo.
@pandikutty2223 жыл бұрын
மக்கள் தண்ணி இல்லாம ரொம்ப அவஸ்தை படுது புதுசு புதுசா டிராக்டர் கண்டுபிடிக்க
@vinothkumar-db3ir3 жыл бұрын
Thanni illaiya 🙄 yenna ooru nenga
@sarfanBAvlog3 жыл бұрын
Please by one mic before bro
@appaduraipandianraja10633 жыл бұрын
Eathu vest use
@m.s.k.krishnaraj3673 жыл бұрын
Idhuku aal vachey senjirlam avangalkum velai kedacha mari irukum
@mr.raonegaming92463 жыл бұрын
Hi
@creativeking99543 жыл бұрын
Bro price evvalavu
@thanarajabraham31503 жыл бұрын
சரிந்து விழாதா?
@shanmugapriyan21413 жыл бұрын
Failure model bro
@hindustanbeatz41043 жыл бұрын
It's a failure model this does not suitable for farming purpose because I'm a 🔧⚙️mechanical engineer... This chase must me hard ...
@shanmugamk21293 жыл бұрын
Yes it's not suitable for hard work definitely the wheels will break
@hindustanbeatz41043 жыл бұрын
@@shanmugamk2129 Yes
@dhanrajjai3 жыл бұрын
Medu palam pochina abset aidum
@rajeshpaps77283 жыл бұрын
Multiple equipment attachment and uses demo irundha innum better ah irrundhukum video.. video not full-fledged. Any way good attempt for Farmers
@manim35873 жыл бұрын
Venam
@thesonofsp32733 жыл бұрын
PVC machine door
@maggielawman3 жыл бұрын
பின்னணி இசை பொருந்தவில்லை. யகவிற்கவும்
@maggielawman3 жыл бұрын
தவிர்க்கவும்
@minifactsintamil60243 жыл бұрын
My mother is not having any job" "I want to do something for my mother am a child But youtube is not giving me views and 1000s
@karthikeyanc51333 жыл бұрын
AD over
@thangadurai77013 жыл бұрын
Waste 😄😄 zero budget Ulavilla velalanmai ippadi yosikkavum