Sir 99% farmers don't know about this subject, Your speach should go from educational stage like school's
@nanthagopalkandasamy61234 ай бұрын
🎉 Arumaiyana pathivu. Nanri ayya
@vijayakumari79172 жыл бұрын
ஒவ்வொரு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உங்கள் உரையை மாணவச்செல்வங்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
@natarajans274311 ай бұрын
அய்யா நீங்கவிவசாயம் செய்து பாருங்கள் பேசுவது சுலபம்
@anandhanmani22411 ай бұрын
நீங்கள் இரசாயன விவசாயம் எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? அவர் புரிந்து கொண்டு மருந்து தெளியுங்கள என்று தானே சொல்கிறார். கொஞ்சம் யோசனை செய்து முயற்சி செய்து பார்க்கலாமே! தவறு எனில் அடியேனை மன்னிக்கவும்.