No video

விவசாய்களின் கேள்விகளுக்கு பதில் | சொட்டு நீர் பாசனம் | NK SAKA|Drip irrigation system

  Рет қаралды 2,138

NK SAKA - சகா

NK SAKA - சகா

Күн бұрын

contact
NK SAKA 6374879796
சொட்டுநீர் பாசனத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோ இருக்கும்.
video part 1 • சொட்டுநீர் பாசனம் அமைக...
video part 2 • சொட்டுநீர் பாசனம் அமைக...
video part 3 • சொட்டு நீர் பாசனம் அமை...
tripper video. • சொட்டுநீர் குழாயின் உள...
gravel filter. • NETAFIM gravel filter ...
ball valve recovery • plumbing work / Ballva...

Пікірлер: 25
@springraju3634
@springraju3634 Жыл бұрын
சென்ட் பில்டர் எங்கே கிடைக்கும் பயன்படுத்திய பில்டர் எங்கே கிடைக்கும்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
உங்களுக்கு அருகில் உள்ள சொட்டுநீர் பாசன டீலரை அனுகவும்
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
எளிய விளக்கங்கள் நன்றி. ஒரு விவசாய போர்வெல் இடத்தில் இருந்து என் ஆர் வி, மணல் வடிகட்டி, நீர் சுழல்வடிகட்டி, தட்டு வடிகட்டி, வென்ச்சுறி, மெய்ன் லைன், சப் லைன், வால்வ், ப்ளஸ் வால்வ, டேக் ஆப், டிரிப் லைன், என்டு கப், தண்ணீர் விட்டு சரிபார்த்தல். என்று வரிசையாக காட்டி ஒரு காணொளி போடவும். பயிர்கள் இல்லாத தோட்டத்தில் பதிவு செய்தால் தெளிவாக புரியும். பிவிசி பைப் பற்றி சொல்லும் போது பைப் சைஸ் மற்றும் கேஜ், ஏன் 3 " அ 2 1/2" அ 2" உபயோகிக்க வேண்டும் என்று காரணம் சொன்னால், காணொளி பார்ப்பவர்களுக்கு பயனுள்ள தாக இருக்கும். நன்றி.
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
நன்றி அண்ணா அடுத்த காணொளியில் முயற்சிக்கிறேன்
@velmuruganshanmugam2598
@velmuruganshanmugam2598 Жыл бұрын
நண்பா வணக்கம் என்னிடம் 20 சென்ட் நிலம் உள்ளது அதில் போர்வெலும் இருக்கின்றன அந்த போர்வெலில் 2hp பொருத்தி இருக்கிறோம் அதில் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியுமா
@sdev9344
@sdev9344 Жыл бұрын
Super pro
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Thanks
@sakthiashokan1745
@sakthiashokan1745 Жыл бұрын
16mm lateral pipe yevvaluvu thooram illakalam...
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
60 to 70 meter
@errorworks843
@errorworks843 Жыл бұрын
Bore la athigam ah soil varuthu trip company la hydro cycle filter extra 5k podanum nu soluranga. Hydro cycle filter use panna eathavathu problem varuma?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
எந்த பிரச்சனையும் வராது கண்டிப்பாக உபயோகப்படுத்தலாம். Hydrosolic filter நல்லதுதான்.
@judgementfreezonejfg2969
@judgementfreezonejfg2969 Жыл бұрын
Super pa
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Thanks
@bselvaraj5531
@bselvaraj5531 Жыл бұрын
1 அடி 1 அடி ஓட்ட உள்ள டிப்பர் எத்தனை அடி வரை நீளம் போடலாம்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
பட்டை டியூப் எத்தனை அடி ஓட்டையாக இருந்தாலும் நீளம் 70 மீட்டர் அளவு வரை தண்ணீர் செல்லும் உருளை டியூப் என்றால் 10 மீட்டர் குறைவாக செல்லும் அதாவது 60 மீட்டர் நீளம் தண்ணீர் செல்லும்
@bselvaraj5531
@bselvaraj5531 Жыл бұрын
நன்றி அண்ணே
@bselvaraj5531
@bselvaraj5531 Жыл бұрын
60 மீட்டர் எத்தனை லைன் கொடுக்கலாம்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
@@bselvaraj5531 6374879796 saka
@subramanianraman6425
@subramanianraman6425 11 ай бұрын
2.5"பைப் 5hp motorல் 1hourல் எத்தனை . லிட்டர் தண்ணீர் வெளிவரும்.
@SELVAKUMAR-ke1vg
@SELVAKUMAR-ke1vg Жыл бұрын
Drip line 2inch pipe maximum length and one valve per land area motor delivery 10lps
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Drip pvc lenth 45 meter Drip black teub lenth 60 meter
@i.s.vishalselvam9024
@i.s.vishalselvam9024 Жыл бұрын
Bro yanda filter paravala
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Disc filter ok nallaerukkum
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН
plumbing work / long coupling usages | NK SAKA|fittings
7:48
NK SAKA - சகா
Рет қаралды 1,5 М.
KOTHARI company filter setup/Drip irrigation system/NK SAKA
10:00
NK SAKA - சகா
Рет қаралды 5 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН