கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம்|திரு.கொங்கு மஞ்சுநாதனின் பண்ணை

  Рет қаралды 439,794

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Күн бұрын

திரு.கொங்கு மஞ்சுநாதன் அவர்களின் யூட்யூப் சேனல் லிங்க்
• Video
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal KZbin channel.
Join this channel to get access to perks:
www.youtube.co....
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZbin channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal

Пікірлер: 139
@Kongumathesh
@Kongumathesh 2 жыл бұрын
மஞ்சு நாதன் அவர்களின் தீவிர ரசிகன் நான். அவரின் நல்ல எண்ணம் அவரை முன்னே கொண்டு செல்லும் 👍
@ganapathichidambaram1154
@ganapathichidambaram1154 10 ай бұрын
😊
@gnanavel28-uk1dx
@gnanavel28-uk1dx Жыл бұрын
நான் உங்கள் ரசிகை பட்டிமன்ற பேச்சுங்கறதவிட நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலர் மற்றும் விவசாய வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டி மேலும் வளர வாழ்த்துக்கள்
@thulasidharanp8944
@thulasidharanp8944 2 жыл бұрын
ஆஹா உங்க பேச்சு அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கிறது அண்ணா 😘
@eswaramoorthyl8602
@eswaramoorthyl8602 2 жыл бұрын
ரொம்ப அருமையாக தெளிவான தொழிற்கருத்துக்களை மிகக்குறைந்த நேரத்தில் முன்மொழிந்தீர்கள்‌‌, சகோதரரே, தேன்தமிழில் மிக இனிமை!!
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@ail3dindigul641
@ail3dindigul641 2 жыл бұрын
அண்ணணிண் பதிவில் அவர் தற்பொழுதும் ஈடடுபாட்டோடடு விவவசாயம் செய்வதையும் இவ்வளவு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் இன்னும் விவசாயத்தை பேனுவதும் நமது கிராமிய வாசம் மாறாமல் அன்னாங்கால் ஈத்து நாட்டு மாடு போன்ற ( Vrnacular language) வட்டார மொழிளை பிரதிலித்துள்ளீர்கள்.தங்களது பதிவு பட்டிமன்றப்பேச்சாளர் என்பதிலிருந்து விலகி அருமையா பட்டிக்காட்டு பேச்சாளராக பதிவி செய்துள்ளது அருமை. வாழ்த்துகள்.
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 2 жыл бұрын
சூப்பர் மஞ்சுநாதன் அண்ணே? வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்.!
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@கெளதம்கற்பகம்
@கெளதம்கற்பகம் 2 жыл бұрын
ஹாய் அண்ணா, அப்படியே கொங்கு தமிழ் சூப்பரா பேசுனீங்க நம்ம கொங்கு தமிழ் என்னென்ன விவசாயம் பண்றமோ அத்தனையும் சொன்னீங்க சூப்பர் சூப்பர்
@Raju-fm8ok
@Raju-fm8ok Жыл бұрын
உமது கொங்கு தமிழும் அழகு. உமது இயற்கை சார்ந்த வாழ்வியலும் அழகு. வாழ்க! வளர்க! 🍎
@umakannan3873
@umakannan3873 2 жыл бұрын
உங்களுடைய தெளிவான விளக்கம் ,நல்ல வழிகாட்டுதல்,அருமை,வாழ்க பல்லாண்டு💐👍🙏
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
சிறப்பான முறையில் பதிவு ஐயா 👌 நன்றி மஞ்சு மாப்பிள்ளை
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 2 жыл бұрын
யாரும் விரும்பும் ஓரே மொழி கொங்கு தமிழ். விவசாயம் கூட்டு தொழில் என்பது அருமை. மஞ்சநாதன் வாழ்க!.
@dhamodharanr6590
@dhamodharanr6590 2 жыл бұрын
அண்ணன் எனது நல்ல நண்பர் வெள்ளை மனசுகார ர் நன்றி
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@GopalGopal-yd7iz
@GopalGopal-yd7iz 2 жыл бұрын
குன்னத்தூர் நான் .உங்க பேச்சாற்றல் அருமை அண்ணா
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 2 жыл бұрын
மிகவும் அருமை 🙏
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj 2 жыл бұрын
உங்களை நினைத்தால் பெரிமையா இருக்கிரது
@mohamednisath8744
@mohamednisath8744 2 жыл бұрын
Nice Explanation Anna Super . Kekum pothe Arumaiyaga ullathu.
@gunagunasekar1626
@gunagunasekar1626 Жыл бұрын
அருமையான எதார்த்தமான பேச்சு
@vinoths1407
@vinoths1407 5 ай бұрын
Super wonderful speech
@erodebiggbossbala2370
@erodebiggbossbala2370 2 жыл бұрын
மாமா சவுக்கியமா.... விரைவில் உங்களை சந்திகிறேன்
@வினவுஏன்எப்படிஎன்றுகேள்
@வினவுஏன்எப்படிஎன்றுகேள் 2 жыл бұрын
கொஞ்ச நேரம் பேட்டி என் தமிழ் என் வரலாற்று வாழ்க்கை சொன்ன உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் அருமை
@saravanansaravanan-dt6sy
@saravanansaravanan-dt6sy 2 жыл бұрын
அருமையான பதிவு
@mohamednizar1383
@mohamednizar1383 2 жыл бұрын
மஞ்சுநாத் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.அருமையான் காணொளி ஒன்றை உருவாக்கி தந்த உங்களுக்கு நன்றிகள்
@deivamaha3368
@deivamaha3368 2 жыл бұрын
கடைசில அருமையான அறிவுரை வாழ்த்துக்கள் மஞ்சுநாதன் உங்கள் விவசாய அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள் 💐💐💐
@chandramohanchandramohan825
@chandramohanchandramohan825 2 жыл бұрын
அருமைங்க 🙏🙏🙏🙏🙏
@manikandanm5431
@manikandanm5431 2 жыл бұрын
கடைசியில் சொன்ன வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மைதான் அண்ணா👍🏻
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Vazthukkal.m
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 11 ай бұрын
விவசாயம் வளர்க
@kalaiyadi2429
@kalaiyadi2429 2 жыл бұрын
சூப்பர் மஞ்சுநாதன் அண்ணை வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்.!
@chithrasakthivel6567
@chithrasakthivel6567 2 жыл бұрын
Arumaiya sonnenga anna..
@gowthamshobiya9281
@gowthamshobiya9281 2 жыл бұрын
உழைப்பே உயர்வு நண்பா💪💪💪💪
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@periyasamy.m7690
@periyasamy.m7690 Жыл бұрын
Super supper👋👋👋👋👋👋
@settusettu9276
@settusettu9276 2 жыл бұрын
W0w super Anna congratulations👏👏👏👏👏👏 anna
@rajasaradha8151
@rajasaradha8151 2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@manoharana6441
@manoharana6441 Жыл бұрын
மஞ்சு நாதன்அவர்க ளுக்குநன்றி நன்றி
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 11 ай бұрын
உண்மை உழைப்பு உயர்வு🎉
@gobigobi6043
@gobigobi6043 Жыл бұрын
Athartham anna..valthukal
@ss.suresh2347
@ss.suresh2347 2 жыл бұрын
Super Anna super 😁😁😁🙏🤝👏👏👏👏🤝🤝🤝👍👍👍👍👍👍👍
@ddvmedia271
@ddvmedia271 2 жыл бұрын
Super arumaiyaana pathivu
@seakrsekar1611
@seakrsekar1611 8 ай бұрын
சூப்பர் தல
@dhineshappu5027
@dhineshappu5027 2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு
@jegadheesanv265
@jegadheesanv265 2 жыл бұрын
வாழ்க வாழ்க
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 2 жыл бұрын
சிறப்பாக சொன்னீங்க... உண்மை
@rathasudhakar1097
@rathasudhakar1097 2 ай бұрын
Super Anna super
@t.shrimikavll-e3031
@t.shrimikavll-e3031 2 жыл бұрын
அருமை அருமை
@KonguManjunathan
@KonguManjunathan 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் 🦸
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அண்ணா...மிக்க நன்றி...அண்ணா...🙏🙏😊😍👍
@indiaqatar9220
@indiaqatar9220 2 жыл бұрын
Arumaiyana kanoli
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@bhoopathyiyarkaivivasayan3933
@bhoopathyiyarkaivivasayan3933 2 жыл бұрын
அருமை ம
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@karthivipkarthisuper1685
@karthivipkarthisuper1685 2 жыл бұрын
அருமை
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@nagunagu7691
@nagunagu7691 2 жыл бұрын
Super 👍👍👍👍👍👍
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 2 жыл бұрын
அருமை சகோதரர்...!
@seenuseenu5839
@seenuseenu5839 2 жыл бұрын
நன்றி 🙏
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@kaviya796
@kaviya796 Жыл бұрын
Verygood
@shanmugasundramshanmugasun3420
@shanmugasundramshanmugasun3420 2 жыл бұрын
Super ✨👍
@Eswaramoorthy-ws8re
@Eswaramoorthy-ws8re 2 жыл бұрын
அண்ணாசூப்பர்
@MJAVO
@MJAVO 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நான் மலையப்பாளையம் அருகில்
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 2 жыл бұрын
தன்னிறைவு அடைந்தவனெ உழவர் ஆவார். தன்நம்பிக்கையளிக்கிறது விவசாயத்தால் மட்டுமே தணன்னிரைவு அடையமுடியும்
@kingsleyedward4308
@kingsleyedward4308 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்!
@mahasakthi609
@mahasakthi609 2 жыл бұрын
அண்ணன் பதிவு கேட்கும் போது பழைய ஞாபகம் வருது .தோட்டம் தொறவு ஆடு மாடு கோழி வண்டிமாடு கிணறு கவளைபாதை தென்னைமரம் மாமரம்ன்னு. தாத்தா பழனிமுத்து மூப்பர். பாட்டி தெய்வானை அம்மாள். எனக்கு தெய்வமே என் ஆயா தாத்தாதான். வண்டிக்கி காரிகாளை. கவளைக்கு காங்கேயம்னு வச்சிருந்தார். ஒரே ஏக்கமா இருக்கு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊👍😍
@govindarajgovindaraj4544
@govindarajgovindaraj4544 2 жыл бұрын
uu#k#b.maaf
@cpr...7735
@cpr...7735 2 жыл бұрын
சூப்பர்...
@hajanajimudeen6771
@hajanajimudeen6771 2 жыл бұрын
அருமை தலைவா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 2 жыл бұрын
அருமை அண்ணா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
சூப்பர்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@prasanthkid8987
@prasanthkid8987 2 жыл бұрын
அண்ணாசூப்பா்
@mahamaha3794
@mahamaha3794 2 жыл бұрын
Super anna
@rajendrand1302
@rajendrand1302 Жыл бұрын
👌👌👌💐💐💐
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Such a peaceful life.....romba vellanthiyana manushan yarum manasara avanga income sollamattanga....
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@gokulakrishnan4821
@gokulakrishnan4821 2 жыл бұрын
Super
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 2 жыл бұрын
Super bro
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 2 жыл бұрын
Anna🙏👌
@santhoshkumar3292
@santhoshkumar3292 2 жыл бұрын
👌👏👏👏🌾🌾🌾
@PeriyasaamiP-uv6qv
@PeriyasaamiP-uv6qv Жыл бұрын
👍💯
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 2 жыл бұрын
Your speech very useful v🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️💯💯💯💯👌👌👌👌ery nice thank you sir
@Ramaraj-h8d
@Ramaraj-h8d 2 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@mohammedfarook4194
@mohammedfarook4194 2 жыл бұрын
Maassssss 👌
@parthipanarun7654
@parthipanarun7654 2 жыл бұрын
Super anna oru velai milk maatuku oru velai namaku crt ah sonniga
@Kongu_Rajapalayam
@Kongu_Rajapalayam 2 жыл бұрын
வெளிநாட்டு பயணம் பேச்சுக்கு சம்பளம் எவ்வளவு?👍
@adheenamviswabrahmakarmaad7153
@adheenamviswabrahmakarmaad7153 4 ай бұрын
🎉
@sakkarai7191
@sakkarai7191 Жыл бұрын
❤❤❤❤
@yuvarajyuvaraj5267
@yuvarajyuvaraj5267 2 жыл бұрын
Super Anna farming👏👌👍
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊👍😍
@srirampictures4808
@srirampictures4808 2 жыл бұрын
எங்களுக்கு தென்னந் தோப்பு ஒத்திக்கு அல்லது லீசுக்கு வேண்டும் வீட்டுடன் தண்ணீர் வசதியுடன் இருந்தால் சொல்லுங்கள்
@-INFINITY__ART
@-INFINITY__ART 2 жыл бұрын
Hi da na ta arunan
@jesupackiam2633
@jesupackiam2633 2 жыл бұрын
Vella manasu
@manikumar3732
@manikumar3732 2 жыл бұрын
18 ஆடு 15 குட்டி 4மாடு 2 கண்ணு 10 கோழி 8 seval irukunga மாமா
@senthileswaran9650
@senthileswaran9650 2 жыл бұрын
வணக்கம் மாமா
@sharmilajagadeesan851
@sharmilajagadeesan851 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@baranitharan1850
@baranitharan1850 2 жыл бұрын
💯
@amaravathineelakandan8873
@amaravathineelakandan8873 2 жыл бұрын
அண்ணா எனக்கு kalan vithi வேணும்
@suriyasuriya7637
@suriyasuriya7637 2 жыл бұрын
Anna noda news makkalu useful tha.
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@subiksha4841
@subiksha4841 2 жыл бұрын
Manjunathan Anna native?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
பெருமாநல்லூர் பக்கம் சகோ
@thoravalur2352
@thoravalur2352 2 жыл бұрын
Perumanallur entha area nga nanum than
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
@@SUNSHINE-UAE சொல்ல முடியாது டா தம்பி
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
@@thoravalur2352 சகோ வணக்கம் அவருடைய ஊர் பெயர் எனக்கு தெரியவில்லை...அவருடைய நம்பர் வேண்டுமென்றால் எனக்கு text sms பண்ணுங்க நான் அனுப்புகிறேன்...நன்றி சகோ...
@thoravalur2352
@thoravalur2352 2 жыл бұрын
@@VivasayaArvalargal kettenga vendam number
@gobalangobal3568
@gobalangobal3568 2 жыл бұрын
அண்ணா நா எம்மாம்பூண்டி
@அருள்வாக்கு-த6ய
@அருள்வாக்கு-த6ய Жыл бұрын
மஞ்சுநாதன் அண்ணா உங்க நம்பர்
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
அண்ணாச்சி உங்க தம்பி குட்டி எப்பெழுதும் ஆட்டுகுட்டி கன்னு குட்டி கிட்டேயே இருக்கும் போல. தம்பி குட்டிய நல்ல படிகாகச்சொல்லுங்க மஞ்சு அண்ணாசாசி.
@srirampictures4808
@srirampictures4808 2 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர் உங்கள் நம்பர் குடுங்க அண்ணா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
9524011102 எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க சகோ அவருடைய நம்பர் கொடுக்கிறேன் நன்றி...
@srirampictures4808
@srirampictures4808 2 жыл бұрын
@@VivasayaArvalargal நன்றிங்க☺️☺️☺️☺️👍👍
@SASIKUMAR-mj1xi
@SASIKUMAR-mj1xi 2 жыл бұрын
அரியலூர் குட்டை ராகா கோழி எங்கே வாங்கலாம் தகவல் தாங்க
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
விசாரித்து சொல்கிறேன் சகோ
@SASIKUMAR-mj1xi
@SASIKUMAR-mj1xi 2 жыл бұрын
@@VivasayaArvalargal thanks sir
@sureshkumar-lf1hq
@sureshkumar-lf1hq 2 жыл бұрын
Ok antha community why?
@customerunme1427
@customerunme1427 Жыл бұрын
ds
@gobalangobal3568
@gobalangobal3568 2 жыл бұрын
குப்பி பாளையம்
@jesupackiam2633
@jesupackiam2633 2 жыл бұрын
Paakku remba podathingoo
@ngomathi2595
@ngomathi2595 Жыл бұрын
Super🎉
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊👍😍
@senthilkumarsenthil9186
@senthilkumarsenthil9186 2 жыл бұрын
Super
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 11 ай бұрын
👌🙏👍
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН