பியூஸிபிளக்ஸ் மற்றும் இமாசிடிபையர் இவையிரண்டும் கோரைபுல் சாகமாடிங்குது மற்றும் NPV மருந்து எந்தகம்பணியில் விற்பணைசெய்யராங்க இந்த மருந்து நெல் பயிருக்கு குருத்துபூச்சி & இலைசூருட்டுபுழு அழிக்கும்மா
@thiyagarajan802111 ай бұрын
Dap பனிபயிர்,பச்சைபயிறுக்கு பயன்படுத்தலாமா
@chandrasekarank955811 ай бұрын
விழுப்புரம் மாவட்டம் சுற்று வட்டாரத்தில் பனிப்பயறு பற்றிய வீடியோ வேண்டும் அண்ணா
@dkarthikeyan871111 ай бұрын
எந்த மாதம் வரை உளுந்து விதைக்கலாம் சார் விழுப்புரம் மாவட்டம்
@Muthukumar-vg5xp5 ай бұрын
வாழையில் ஊடுபயிராக உழுந்து உள்ளது fusiflex use panlama remaining புழுமருந்து use panlama bro
@Muthukumar-vg5xp5 ай бұрын
Pls reply me
@vivasayapokkisham5 ай бұрын
களை கொல்லி வாழையில் படாமல் தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கலாம்
@mohanevergreen336710 ай бұрын
Dap கரையில் 15 லிட்டில் நீரில் எவ்வளவு சேர்த்து அடிக்க வேண்டும்....?
@vivasayapokkisham10 ай бұрын
ஏக்கர் 2kg
@mohanevergreen336710 ай бұрын
ஐயா 15 லிட்டர் நீருக்கு மேற்படி dap கரைசல் எத்தனை மில்லி சேர்க்க வேண்டும்....?
@pannirselvam804211 ай бұрын
Lbg 932 விதை உளுந்து வேண்டும்.விலை எவ்வளவு?20 கிலோ தேவை.
@m.jayaseelan239611 ай бұрын
Engage insecticide pathi solluga
@govindarajkrishnaraj16138 ай бұрын
Water melon pathi podunga sir
@raviramanathan261111 ай бұрын
பச்சை பயிறு க்கு சொல்லுங்கண்ணா..
@akilan-009611 ай бұрын
சார் நெல் 80%க்கு மேல் பூ வந்த பிறகு யூரியா +பொட்டாஷ் போடலாமா
@naveenrajan382911 ай бұрын
Panner rose solunga
@sakpra2k9 ай бұрын
மஞ்சள் நோய் வராமல் தடுக்க என்ன வழி சொல்லுங்களேன்
@chandrugopi477111 ай бұрын
நிலக்கடலை உரம் மற்றும் நோய், புழு மருந்து பற்றி விளக்கமாக கூறுங்கள் .
@chandrugopi477111 ай бұрын
உங்கள் பழைய நிலக்கடலை வீடியோவை பார்த்தேன் அதை ஃபாலோ பண்ண லாமா
@senthilkumar236411 ай бұрын
நெற்பயிருக்கு பூ வரும் பொழுது என்னென்ன மருந்து கொடுக்க வேண்டும் ஒரு வீடியோ பதிவு செய்யவும்
@ArutperumjothiArulraj11 ай бұрын
All 19:19:19 + boran adikkalama..?
@adhithanking10 ай бұрын
Yes brother good results I tried in my field 250g all 19 + 200g boran
@sureshmsuresh70310 ай бұрын
ஜிப்சம் போடலாமா
@vivasayapokkisham10 ай бұрын
வேண்டாம்
@neelamegamraj91111 ай бұрын
💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👌
@_explorewithnature10 ай бұрын
Sir mango crop poduga
@baskarn893111 ай бұрын
Green gram ku the same ah?😊
@vivasayapokkisham11 ай бұрын
Yes 😊
@premkumar-yr9xm11 ай бұрын
DAP use pannala but pochi aathigam varum...
@vivasayapokkisham11 ай бұрын
Apdiya 🤣
@KanagarajKanagaraj-bs5dh12 күн бұрын
Sir phone nampar pls
@jaiganeshujaiganeshu479611 ай бұрын
வேள்கவிக்கு இன்னும் பதில் கொடுக்கவில்லையே
@kathirtvg11 ай бұрын
DAP 50 per kg..
@akshayvb227311 ай бұрын
Anna doubt kekethke watsapp number thara mudiyuma..or any contact number....pls 🙏
@vivasayapokkisham11 ай бұрын
8870716680
@sathiyaraj625411 ай бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் விவசாய பொக்கிஷம் பொக்கிஷம் சேனல்
@hero2villains11 ай бұрын
Ellu pathi solunga
@4CAREBALA11 ай бұрын
வெள்ளரிக்காய் பற்றி வீடியோக்கள் வேண்டும் ஐயா
@sathiyaraj625411 ай бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் விவசாய பொக்கிஷம் பொக்கிஷம் சேனல்
@sathiyaraj625411 ай бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் விவசாய பொக்கிஷம் பொக்கிஷம் சேனல்
@sathiyaraj625411 ай бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் விவசாய பொக்கிஷம் பொக்கிஷம் சேனல்