அசில்,பெருவிடை,அசில் கிராஸ் இந்த வகையான கோழிகளை எப்படி கண்டறிவது ?

  Рет қаралды 70,141

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Күн бұрын

How To Find Asil , Peruvidai , And AsilCross
Vivasaya Ulagam - விவசாய உலகம்
►►Watch More ..
Country Chicken Farms Beginners Video In Vivasaya Ulagam
www.youtube.co...
Farmers World In Vivasaya Ulagam
www.youtube.co...
Vivasaya ulagam Channel Intro
www.youtube.co...
How To cultivation azolla SImple Steps ? Vivasaya Ulagam
www.youtube.co...
Watch More Agriculture And Frming Videos
►►Watch More .. Videos
Brief Description About Black Meat Chicken IN Vivasaya Ulagam
• Brief Description Abou...
How To Start THE Business For Youngsters
• How To Start THE Busin...
Benefits Of Country Chicken Farms In Vivasaya Ulagam
• Benefits Of Country Ch...
Description of Country Breeds Vivasaya Ulagam
• Description of Country...
Follow us on
www.vivasayaulagam.com
/ vivasayaulagam
/ vivasayaulagam
vivasayaulagamtamil.blogspot.com

Пікірлер: 124
@goldenmedia1969
@goldenmedia1969 5 жыл бұрын
இனியன், நல்ல பயனுள்ளதாக இருந்தது உங்க பதிவு. ரொம்ப நன்றி இனியன்
@thahamaricar9442
@thahamaricar9442 5 жыл бұрын
Very good tips brother.Nanri.
@jacobrajiv3282
@jacobrajiv3282 2 жыл бұрын
Super Anna
@NorthChennaiEastYouthWing_Head
@NorthChennaiEastYouthWing_Head 3 жыл бұрын
Thank you for information sago
@R_F_R_F
@R_F_R_F 2 жыл бұрын
aseel endraal sandai kozhiya allathu peruvidai endru mattum thaan solla venduma? Aseel - Hindi mozhiya?
@mynaturalworld157
@mynaturalworld157 5 жыл бұрын
Nice details bro
@alwaystop-5979
@alwaystop-5979 5 жыл бұрын
அண்ணா,நான் ஐந்து அசில் கிராஸ் கோழி வைத்தூள்ளேன். அனைத்து கோழிகளும் நன்றாக முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது👍 தூய பெருவெடையும் வளர்கிறேன்.
@sreeramchannel3015
@sreeramchannel3015 4 жыл бұрын
அருமையான பதிவு.. சூப்பர் நண்பரே...
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 4 жыл бұрын
Aseel cross best for meat
@mohammedramsanramsan7627
@mohammedramsanramsan7627 5 жыл бұрын
Thanks bro
@Buvaneswaran07
@Buvaneswaran07 4 жыл бұрын
Asil cross ena rate ku kodukalam nanbargalay ?
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ தற்போது 300 ரூபாய்
@spitchaimani9440
@spitchaimani9440 4 жыл бұрын
@@Vivasayaulagam per kg ah illa kozhi ah
@ARUNKUMAR-xd1vp
@ARUNKUMAR-xd1vp 5 жыл бұрын
1 view
@gobimri8350
@gobimri8350 4 жыл бұрын
asil cross kozhi muttai and kariyai sappital side effect varuma?
@msdpradeep5586
@msdpradeep5586 4 жыл бұрын
அடேய் அதும் நாட்டுக்கோழி தான்
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 4 жыл бұрын
Dei athu natu kolida
@விவசாயம்விவசாயம்
@விவசாயம்விவசாயம் 4 жыл бұрын
Hi
@arthijones9648
@arthijones9648 4 жыл бұрын
Explanation matum illama kozhigala vachum differentiate pannenga innum nalla irukum bro
@Vijayakumar-so6kc
@Vijayakumar-so6kc 4 жыл бұрын
அசில் க்ராஷ் கோழி மூன்று மாதத்தில் எத்தனை கிலோ வளரும். ப்ளீஸ் கண்டிப்பா சொல்லுங்க ப்ரோ
@Kadayamkalaignargal
@Kadayamkalaignargal 2 жыл бұрын
3 மாதத்தில் வெளி மேய்ச்சலில் அரை கிலோ வரும்.பண்ணை முறையில் முக்கால் முதல் 1 கிலோ வரும்
@sowreshyavaraj962
@sowreshyavaraj962 3 жыл бұрын
Tan
@NaveenKumar-oi8hy
@NaveenKumar-oi8hy 3 жыл бұрын
Broo koli ku cap eruka
@SivaKumar-uh7iq
@SivaKumar-uh7iq 3 жыл бұрын
Anna nenga maittupaliyathula ainka erukkenka sandai Koli egg kedikkuma
@benantony9951
@benantony9951 5 жыл бұрын
Bro kadaknath kozhi coibathur le enge kedakum
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
9566327789
@sjsathick9494
@sjsathick9494 5 жыл бұрын
@@Vivasayaulagam asil ungaódam kodaikuma bro
@tamilmanvasanaisamayal520
@tamilmanvasanaisamayal520 5 жыл бұрын
Bro peru vedaiyum 200 ,300 kunju ottukka ore idatula iruntha kandippa kothikum
@salemfayasahmed7776
@salemfayasahmed7776 2 жыл бұрын
ஜி வணக்கம் உங்கள் போன் நம்பர் வேனும் . எனக்கு அசில் கிராஸ் குஞ்சு 100 pc வேண்டும் pls reply
@rifayishaq7656
@rifayishaq7656 4 жыл бұрын
நண்பா என் நண்பன் கோழி கடையிலிருந்து ஒரு கோழி வாங்கி வந்தேன். அது இரண்டு முறை முட்டையிட்டது முதல் கன்னி முட்டையை சாப்பிட்டு விட்டேன் இரண்டாம் முட்டையை அடைவைத்து குஞ்சு பொரித்தது.அதன் எடை 1½ கிலோ இரண்டு முறையும் 13முட்டை விட்டது அது அச்சில் கிராஸ் ஆ அல்லது நாட்டுக் கோழியா குழப்பமாக உள்ளது ஆனால் மூக்கு வெட்டவில்லை. அது கீரி கோழி சைனிங் மட்டும் இல்லை.
@mohamedrimzan8416
@mohamedrimzan8416 3 жыл бұрын
Bro neenka entha kolihal mookku la (nose) erekkaer plastic name enna bro?
@sweetcandy9784
@sweetcandy9784 3 жыл бұрын
Bro peruvedai 500 to 650 rate per kg🙄
@ashokakumaran5570
@ashokakumaran5570 5 жыл бұрын
ம்ம் தெளிவான விளக்கம்
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
நன்றி சகோ
@ranjithaselvam3733
@ranjithaselvam3733 4 жыл бұрын
Hai ji we started new farm in ranipet dt. I'll buy a 1day chicks past 15days i lost 8chicks nearly what can i do ? Please give me solution ji how i can save the chicks
@balakrishnanc960
@balakrishnanc960 4 жыл бұрын
Hi sago , peruvidai 30 days chicks vaangi valarthal 2 kilo Vara evlo naal aagum sollunga sago
@KPNShortVideos
@KPNShortVideos 5 жыл бұрын
முட்டைக்கு எந்த கோழி நல்லது ? கறிக்கு எந்த கோழி நல்லது ? அல்லது இரண்டிற்கும் ஏற்ற பொதுவான ரகம் ஏதேனும் உள்ளதா ?
@awesomevideos6936
@awesomevideos6936 5 жыл бұрын
Irukku
@shopurwish
@shopurwish 4 жыл бұрын
Siruvedai
@rakulvijai.rakulvijai6752
@rakulvijai.rakulvijai6752 5 жыл бұрын
kunjukaluku vaieen orathil pinna varuthu Enna seivathu
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
sago puriyavillai
@rakulvijai.rakulvijai6752
@rakulvijai.rakulvijai6752 5 жыл бұрын
kunjukaluku mouth orathil ammayi punnaga vanthu death akiduju enna panrathu
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
manjal podunga sago
@karthikmobiles5917
@karthikmobiles5917 5 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் பெருவிடை கோழி 1 கிலோ எடை வர எத்தனை மாதம் ஆகும்
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
3 maatgam aagum
@balakrishnanc960
@balakrishnanc960 4 жыл бұрын
Peruvidai kunjugal kidaikum idam sollunga sago ,iam in erode district
@GomaganTalent
@GomaganTalent 4 жыл бұрын
9443232747
@abiramiabirami531
@abiramiabirami531 3 жыл бұрын
நண்பா 6 மாசம் கோழி கண்டுப்பிடிப்பது எப்படி
@சிவகங்கைசீமை
@சிவகங்கைசீமை 3 жыл бұрын
கோழி இல்லை வேடை
@tiruppurvlogs1247
@tiruppurvlogs1247 5 жыл бұрын
Wrong information peruvadai is not aseel
@ragunathanJ
@ragunathanJ 4 жыл бұрын
Yes...
@ashokakumaran5570
@ashokakumaran5570 5 жыл бұрын
அசில் னா என்ன தலைவரே எனக்கு புரியலை
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
அசில் என்பது ஒரு இனம்
@muthazhagupki84
@muthazhagupki84 3 жыл бұрын
Brother pure peruvedai kunchu eanku kedaikum contact eruntha kudunga brother thankyou
@jayanthanjoru3790
@jayanthanjoru3790 4 жыл бұрын
which breed best for meat???
@samsundar9270
@samsundar9270 3 жыл бұрын
Original peruvidai kidaikuma meet rate ku
@jessysuganthi2623
@jessysuganthi2623 3 жыл бұрын
Aseel cross per kg market rate yenna bro?
@vignesh5566
@vignesh5566 4 жыл бұрын
Peruvidai 1 day chick 60 rupees ku kidaithal athi true ah bro possible iruka in erode
@agopalan1
@agopalan1 4 жыл бұрын
கத்திகால் சேவல் அசில் வகையா ? வெத்துக்கால் சேவல் அசில் வகையா ?
@webhostingindia
@webhostingindia 2 жыл бұрын
இரண்டுமே அசில்
@ManiMani-di9wt
@ManiMani-di9wt 5 жыл бұрын
Coimbatore Neenga entha ooru
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
மேட்டுப்பாளையம் பக்கம் சகோ ..
@saravananak9728
@saravananak9728 5 жыл бұрын
அசில் கிராஸ் என்பது சண்டை. கோழி+ நாட்டு கோழி கு பிறப்பதா? விவரம் தேவை?
@webhostingindia
@webhostingindia 2 жыл бұрын
அசில் கிராஸ் என்பது கிரிராஜ வனராஜா போன்ற போன்டா கோழி யின்‌ கலப்பு
@mrani7382
@mrani7382 2 жыл бұрын
நாட்டுகோழியோட சண்டைகோழி சேரும்போது அது பெருவிடையா
@webhostingindia
@webhostingindia 2 жыл бұрын
@@mrani7382 நாட்டு கோழி என்பது என்ன!? தமிழகத்தில் உள்ள நாட்டு கோழி இனங்கள் மூன்று பெருவிடை (அசில் என்றும் கூறுவர்) சிறுவிடை. இடைவெட்டு
@mohammedsubaan6987
@mohammedsubaan6987 4 жыл бұрын
Sound pattala bro
@ragulpari4857
@ragulpari4857 4 жыл бұрын
Asilcross mattrum idaivettu kolikal idhu irantum orey kolikala please sollunga
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 4 жыл бұрын
சகோ இடைவெட்டு என்பது பெருவிடைக்கோழியும்‌ச சிறு விடை கோழியும் சேர்வதால் உருவாகும் இனம் இடைவெட்டு நாட்டுக்கோழி இனம் தான் ஆனால் அசில் கிராஸ் என்பது இனியன் அவர்கள் கூறியதுபோல் வனராஜா கிரிராஜா போன்ற தரம் உயர்த்தப்பட்ட கோழி இனங்களோடு நம் நாட்டு சேவல் இனங்களான பெருவிடை சேவலை இனச்சேர்க்கைக்கு விட்டு ஆதன் மூலம் உருவாகும் குஞ்சுகள்தான் அசில் கிராஸ்
@ragulpari4857
@ragulpari4857 4 жыл бұрын
Thanks nanba
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@t.k.r.venkatesh7377 bro, அப்போ எந்த வகையான கோழி வாங்குவது சிறந்தது bro?? அசில் க்ரோஸ் ah, பெறுவிடை ah, சிறுவிடை ah, இல்லை இதை தவிர வேறு ஏதேனும் இனம் இருக்கிறதா ??(அதில் ஏதேனும் சிறந்ததாக இருக்குமா)?? தங்கள் பதிலிற்காக காத்திருப்பேன் bro....
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 4 жыл бұрын
@@arunartist1234 சகோ அசில், பெறுவிடை இரண்டுமே ஒன்றுதான் பெயர் மட்டுமே வேறு வேறாக உள்ளது. இறைச்சிக்காக வளர்ப்பது என்றால் இடைவெட்டு கோழிகளை தேர்ந்தெடுங்கள் அல்லது தனி ரகமாக வளர்க்க வேண்டுமென்றால் உங்கள் ஊர் பகுதியில் சிறுவிடை அல்லது பெருவிடை எதற்கு மார்க்கெட் உள்ளதோ அதை வளருங்கள் அசில் கிராஸ் வளர்க்க வேண்டாம்
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@t.k.r.venkatesh7377 romba txs bro
@Santhosh-cz9jk
@Santhosh-cz9jk 4 жыл бұрын
Peruvedai 8 months la evlo weight varum bro??
@rrbreederfarm-2849
@rrbreederfarm-2849 4 жыл бұрын
Bro aseel Cross.sum Idai vittu kozhiyum onna bro?
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 4 жыл бұрын
No
@rrbreederfarm-2849
@rrbreederfarm-2849 4 жыл бұрын
@@t.k.r.venkatesh7377 tq sago En Kozhi over ra Kudhikuthu athunala mudi onnume illa..Etha epadi bro marupathiyum mudi valara vaikurathu
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 4 жыл бұрын
@@rrbreederfarm-2849 மெடிக்கலில் மீன் மாத்திரை கிடைக்கும் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை கொடுங்கள் இறகு வளர்வதற்கு வாய்ப்புள்ளது
@rrbreederfarm-2849
@rrbreederfarm-2849 4 жыл бұрын
@@t.k.r.venkatesh7377 Tq nanbare❤️
@Ranjith94
@Ranjith94 4 жыл бұрын
Bro paruvedi chicks 2pair vanum bro kadikuma
@shrishahegde4343
@shrishahegde4343 5 жыл бұрын
rate for assel cross chick two months
@Vivasayaulagam
@Vivasayaulagam 5 жыл бұрын
terila sago
@anandhkumar3956
@anandhkumar3956 4 жыл бұрын
மழை காலத்திற்கு aseel cross ஏற்றத brother
@sureshkeerthu7673
@sureshkeerthu7673 4 жыл бұрын
Day old chiks kidaikkuma
@GomaganTalent
@GomaganTalent 4 жыл бұрын
9443232747
@sureshkeerthu7673
@sureshkeerthu7673 4 жыл бұрын
@@GomaganTalent call you later
@katpadijunction5351
@katpadijunction5351 4 жыл бұрын
Contact number venum sir பெருவிடை venum
@raja13198
@raja13198 5 жыл бұрын
Bro peruvadai chicks vendum unga contact number
@shopurwish
@shopurwish 4 жыл бұрын
Avl
@shopurwish
@shopurwish 4 жыл бұрын
In erode 8148913263
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 4 жыл бұрын
Aseel cross best for meat
@Buvaneswaran07
@Buvaneswaran07 4 жыл бұрын
Asil cross ena rate ku kodukalam ippthaiya rate bro
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 332 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 58 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 7 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 332 М.