அங்குள்ள விவசாயிகளுக்கு கோடான கோடி நன்றிகள். காரணம், நல்ல விலை வருகிறது என்று நிலங்களை விற்காமல் நிலங்களை வைத்து கொண்டு விவசாயம் செய்யும் மக்களுக்கு மீண்டும் நன்றிகள்.
@faizurrahman7932 Жыл бұрын
இயந்திரங்களாக மாறி விடாமல் இயற்கையோடு மனிதர்களாகவே வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள்
@thilagalatha82132 жыл бұрын
மண்வாசனை கொண்ட சிறந்த மனிதனாய் உங்களை பார்க்கின்றேன். எளிய மனிதர்களையும் சகோதரத்துவத்துடன் பார்க்கும் இனிய அண்ணா இலங்கை இருந்து அன்பு தங்கை
@amudhapalanivelu97722 жыл бұрын
அருமை.எப்போதுமே கிராமம் அழகு தான்.விவசாயம் வளர்க.விவசாயிகள் வாழ்க.
@intelligentforcedivision2 жыл бұрын
திராவிட திருட்டு கட்சிகள் விவசாய நிலங்கள் அனைத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். அறிவை இழந்த மக்கள் தொடர்ந்து திராவிட திருட்டு கட்சிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது பிற்காலத்தில் விவசாயத்திற்கு. மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உணவு பஞ்சம் வருவதற்கு முன்பாக மக்களுக்கு அறிவு வருவது நல்லது.
@sangeethakannan1722 Жыл бұрын
சூப்பர் சூப்பர் கோபி அண்ணா
@mrzlatan36932 жыл бұрын
அரசியல் வியாதி கண்ணில் பட போகிறது இந்த அருமையான இடம்
@jayarajm41692 жыл бұрын
இன்னுமா எந்த கட்சி கார கண்ணுல படல போல இனி வரிசை கட்டி வருவானுங்க மக்களே எவன் வந்து எவ்வளவு கேட்டாலும்( பணம் தரேன்) தந்துறாதின்க பார்க்க கண்கொள்ளா காட்சியாக பிர்மிப்பாகவும் உள்ளது இன்னும் 4 வருடம் தல்லிட்டின்கனா பெரிய விசயம் தான் வாழ்க வளமுடனும் நிலமுடனும்
@rajendrant6278 Жыл бұрын
Unmai
@subramanians21702 жыл бұрын
அருமை கிராமம்தான் சொர்க்கம் இயற்கை தூய காற்று சுத்தமான தண்ணீர்
@d.shanthi8993 Жыл бұрын
ஒருநாள் முதல்வர் மாதிரி ஒருநாள்🤔 விவசாயி.கோபித்தம்பி. வாழ்த்துக்கள்.👍🏽
@arumugamkalpanadivashini2 жыл бұрын
இந்த மாதிரி சென்னை சுற்றி நிறைய இடம் உள்ளது மேடவாக்கம் & தாம்பரம்ரத்தை சுற்றி நிறைய கிராமம் விவசாயம் உள்ளதும் இப்பவும் சித்தலாபக்கம் வேங்கைவாசல் பெரும்பாக்கம் அரசங்கழனி ஓட்டியம்பாக்கம் நூதன்னசேரி கோவிலன்ச்சேரி பொன்மார் மாம்பாக்கம் நிறைய இடம் உள்ளது இன்னுமும்
@Straj00072 жыл бұрын
Outer ring road bypass .... Also Have more villages
@travelsiteeswari47252 жыл бұрын
yaru kannum padamal keep it
@petsperiyan1312 жыл бұрын
👍
@ssubashini95522 жыл бұрын
Nanum ponmar 👍🏼s
@jaghanIN2 жыл бұрын
அது எல்லாம் சென்னை அல்ல. இது சென்னை சிட்டி. ஏர்போர்ட் ஒட்டி இருக்கும் ஊர். பொழிச்சலூர், கவுல் பஜார்
@Nobody-ko6sj2 жыл бұрын
திருச்சியை தலைநகரம் ஆக்கினால் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அனைத்து மாவட்ட மக்களுக்கு எளிமையாகவும், சென்னை , தஞ்சை மண்வளம் நிரம்ப உடையதால் விவசாயம் செய்தால் தமிழகம் முழுவதும் உணவுப்பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெரும் என அன்றைய முதலமைச்சர் விரும்பியது.
@naveenmca87 Жыл бұрын
First time I came to chennai the same thought for me to but trichy also have good watery area salem like cities we can make then as head also we can male 2 dry places as head quarters
@Vikasini-238 ай бұрын
Drunk and video making
@rameshusha1347 Жыл бұрын
நாக்கு தள்ளுதே என்று சொன்னவுடன் என்னையறியாமல் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது மேலும் நகைச்சுவை தொடரட்டும் நன்றி ஐயா.
வாரத்துல ஒருநாள் இது போல கிராமத்துக்கு போய் தோட்டத்துல வேலை செஞ்சா உடம்பு நல்லா இருக்கும்...முயற்சி செய்யுங்க..அல்லது தோட்டம் வாங்கி விவசாயம் செய்யுங்க
@thirumurugansmart68812 жыл бұрын
நான் கோபி அவர்களின் திவீர விசிரி , அவர் பல்வேறு மக்களின் எண்ணங்கள் மற்றும் வாழ்க்கை முறையை உலகம் முழுவதும் நீயா நானா மூலம் கொண்டு சென்றார் ....உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் sir....
@selvakoperumal19882 жыл бұрын
சென்னை புறநகர் பகுதியில் ஏர்போர்ட் பின்பக்கம் எந்தவிதமான உயரமான கட்டிடம் கட்ட அனுமதி இல்லாத காரணத்தினால் இந்த கவுல் பஜார் என்ற கிராமம் இன்றைக்கும் கிராமமாகவே விவசாய நிலமாகவே இருக்கிறது இடம் கவுல் பஜார் கிராமம்
@vibeeshanans2 жыл бұрын
எங்கள் கிராமத்துக்கு சென்ற கோபிநாத் அண்ணனுக்கு 🙏
@NagaRaj-ib5zt2 жыл бұрын
Entha ooru name sollunga bro nangalum therinchukirom
@mithran61872 жыл бұрын
@@NagaRaj-ib5zt கவ்ல்பஜார்
@kschokkalingam4192 жыл бұрын
அய்யா 2முறை களை வெட்டியதற்க்கே மூச்சி வாங்கியதே விவசாயி வாழ்நாள் பூரா உழைத்து உழைத்து ஓடாய் போரான்
@jesussoul32862 жыл бұрын
திருடர்கள் முன்னேற்ற கலகம் மக்கள் பணத்தை திருடி தன் குடும்பத்தை வள படுத்தி கொண்ட திருட்டு குடும்பம் இருக்கும் வரை இந்த நாடு விளங்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது ஓட்டை போட்ட மக்கள் வெக்கி தலைகுனிய வேண்டும் இதற்கு
@vathanyanuhari83902 жыл бұрын
இயல்பான வாழ்க்கை அண்ணா சந்தோஷமாக உள்ளது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@ManoEditz-2 жыл бұрын
நானும் சென்னையில் தான் இருக்கிறேன் எங்க ஊரு கிராமம் தான் மாங்காடு நெல்லிமா நகர்......அழகிய கிராமம்.....
@kalaiisaiahkalaiisaiah2 жыл бұрын
அருமை கோபிநாத் அவர்கட்கு. இது நீயாநானா போலில்லாது.இயற்கை யாக மக்கள் வாழ்வு
@jebaranic46912 жыл бұрын
எதார்த்தமான பேச்சு உரிமையுடன் பேசற அழகு அருமை அண்ணா
@intelligentforcedivision2 жыл бұрын
மிக சிறப்பு 🤝🏻
@thavamanigovindaraj4065 Жыл бұрын
கோபி அண்ணனின் குணாதிசயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@MrPandiyan2 жыл бұрын
Gopi sir... I didn't know that you have started a channel, now I have subscribed.....you are always a great personality to admire
@rajeeselvam33512 жыл бұрын
என்ன ஒரு அருமையான வீடியோ சூப்பர் கோபிநாத் sir இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க sir உங்களோட வீடியோ எப்போ வரும் என்று இருக்கிறது sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝🤝🤝🤝🤝
@alfreddamayanthy41262 жыл бұрын
அருமையான இடங்கள் அருமையான சத்துள்ள உணவுகள் கோபி வேட்டி முன்டாஸ்சில் super 👍👍👍👍👍🌟🌟😃😃
@விஜய்குமார்2 жыл бұрын
விவசாயம் செய்வோம் 💯 விவசாயம் காப்போம் 🌱
@HariHaran-rh9jf2 жыл бұрын
செம்ம அண்ணா எப்பவும் எங்க அண்ணன் மாஸ்..
@MAHALAKSHMI-pp6ed2 жыл бұрын
மகனே அருமை 🌿🌿🌿🌿🌿
@Aditya-ey1lh2 жыл бұрын
Gopi sir neenga vera level neenga 2012 S.K.V higher secondary school ku vanthinga naan ungala welcome pannen but neenga fast aa poitinga yennala pesa mudiyala apram college join panna councilling ku Chennai vanthen apoo neenga train la irrunthu iranji fast aaa poninga nanum yenga daddy um ungala follow pannom pesa but pesa mudiyala unga baby apoo kutty kulanthaiya irrunthanga...2 Times ungala pathutu yennala pesa mudiyala....
@manzoorali85352 жыл бұрын
கவ்ல்பஜார் கிராம மக்கள் சார்பாக வாழ்த்துகள்
@balasubramaniamsbalasubram71862 жыл бұрын
VAZTHUKAL gopinath
@rinubuhari98872 жыл бұрын
நானும் போய்ப் பார்க்கனும் இந்த அழகிய கிராமத்தை 😃
@intelligentforcedivision2 жыл бұрын
சீக்கிரமா போய் பாருங்க மீதி இருக்கிற மூன்று ஆண்டுகளில் அந்த நிலம் எல்லாம் காணாமல் போய்விடும் .
Sir ungakala romba pudikum sir.unga periya fan sir. Neenga guru sir 🙏🙏💐💐💐
@tdhanasekar64 Жыл бұрын
Man perumai padukiran gobi sir..nanum padichu muditha viwasai
@jeevaroseline54822 жыл бұрын
Gopi Anna u very good.ur health is very important to us Pls try to reduce wait. This my humble request Ur
@muruganrenganathan1614 Жыл бұрын
Gopi bro is so cute and nice human being...
@KRLE5632 жыл бұрын
எங்க தோட்டம் வாங்க பட்டுப்புழு வளர்ப்பு பற்றி சொல்லி தருகிறேன்..தருமபுரி மாவட்டம்
@rajanithin892 Жыл бұрын
அருமையான பதிவு
@kalpanaelangovan4073 Жыл бұрын
Our house is near to this place yes we r gifted to get fresh Jasmine and fresh vegetables thank you brother to explore this place 💐
@mathiofficial88582 жыл бұрын
அண்ணே அருமையான பதிவு 👌 👌 👌 இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதே ஒரு வரம் 💐💐💐💐
@muruganrenganathan1614 Жыл бұрын
Hi mathi epadi erukinga neega enga erukinga ungakitea peasanum ga
@meenakshiviswanathan33162 жыл бұрын
அருமையான பதிவு.
@seeralanlic89222 жыл бұрын
வணக்கம் அண்ணா பேராவூரணி சித்துக்காடு கிராமத்தில் பிறந்து ட்டு தலையில் முண்டாசு கட்டத் தெரியவில்லை என்றால் எப்படி
@ManoEditz-2 жыл бұрын
சித்துக்காடு என்றாலே வீரா அண்ணன் தான் ஞாபகம் வருகிறது......
@rajendrant6278 Жыл бұрын
Ellarukkum ellame therinju irukkanumnu avasiyam illa
@preethisethuraman2 жыл бұрын
Gopi anna ,neenga eppo youtube'iku vandinga...I saw this vedio and subscribed.Expecting more motivational and traditional content from you anna.
@intelligentforcedivision2 жыл бұрын
Ahh good.
@jothilakshmi9972 Жыл бұрын
supper brather
@thamizharasancr82792 жыл бұрын
அருமை சிறந்த மனிதர்
@vidhya66872 жыл бұрын
Yen sir ungaluku Coimbatore le pathunimisham stagele pessarathukullaye verthu vazhliyum idule madras veila mambuti pudichi 😊😊😊😊super mohanlal getapu mgr pattu💐💐🌾🌾🌾viraivil pannai thotam amaika vazzhthukkal
@murugesandina73382 жыл бұрын
Sir நீங்கள் விளம்பரம் பன்னின ஒரு காரணத்துக்காக நம்பி English partner ல் சேர்த்து விட்டேன் என் மகனை, ஆனால் அவர்கள் home work மட்டும் தான் தினந்ததோரும் கொடுக்கிறார்கள், சரியான teaching இல்லை, இதில் தரம் இல்லை, ரூபாய் 3600 வான்குகிரார்கல் . போன் பன்னினால் எடுப்பது இல்லை, அவர்களுக்கு பனம் தான் முக்கியமாக தெரிகிறது. எனக்கு நாயம் கிடைக்க வேண்டும்
@usharanijs2 жыл бұрын
Super sir... Heart warming... கிராமம் அழகு.... அங்கிருக்கும் மனிதர்கள் இனிமை... கோபிநாத் சார்... உங்கள மாதிரி ஒருத்தர் இவ்ளோ casualஆ பார்ப்பது அரிது....
@arasimurungaiproducts89902 жыл бұрын
அண்ணா கண்டிப்பா நம்ம தோட்டத்திற்கு ஒரு நாள் நீங்கள் வாருங்கள் அண்ணா கரூர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் நான் பண்ற அனைத்து விஷயத்தையும் உங்ககிட்ட காமிச்சு என்னோட குழந்தைகளையும் உங்க கிட்ட பேச வைக்க வேண்டும் என்ற என்னுடைய நெடுநாள் ஆசை
@கசரவணன் Жыл бұрын
Super valthukkal anna
@jeyalakshmi1322 жыл бұрын
Gobinath sar vazhga valamudan
@sathvikaannadurai62252 жыл бұрын
Anna ungala parthapothu enengu romba happy Anna neenga kandipa exercise illa naa yoga yethuvathu seinga unga parthu lake kanakula irupainga unga wait kuriugingal Anna unga nallan virumpi
@nirojasaravanabavan85682 жыл бұрын
I love gobinath, merci beaucoup
@farby7552 жыл бұрын
Hi Gopi Sir, you must be enjoying the organic food...spicy food ...people are very humble in Asian countries...from UK
@HameedaBanu-t5j8 ай бұрын
Super vlog! Very nice!
@sivasiva95122 жыл бұрын
கோபிசார்சூப்பர். நன்றிஉங்களநேரில்பார்க்கனும்
@anuramesh1822 жыл бұрын
பாக்கவே ரொம்ப ஆசையா இருக்கு...
@subrann31912 жыл бұрын
Gopi. Very good luck with your Interviews wonderful greatest happy
@arasimurungaiproducts89902 жыл бұрын
நம்ம வீட்டுக்கு வாங்க மாட்டில் உழுது கற்றுக் கொள்வீர்கள் இந்த மெசேஜ் நீங்கள் படிப்பீர்கள் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை நீங்கள் திடீரென்று ஒருநாள் வருவீர்களா என்று!!!
@lavanyasenthivel32462 жыл бұрын
எந்த ஊரு
@vichusatz31852 жыл бұрын
Na varen. Address kudunga😂😜
@boopathim8058 Жыл бұрын
கோபிநாத் அண்ணா சூப்பர் 👌👌👌
@yamunam47022 жыл бұрын
அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா. முன்டாசு சுப்பர் அண்ணா
@workfromhomegm63572 жыл бұрын
Gobi Anna is my favorite my family and brother 👏😊🌹🐹🙏💞
@murugant-fm5sp Жыл бұрын
Yes bro. Purpose is close the ears
@lakshmi36988 Жыл бұрын
Yen ears ah close pananum
@thirunelveli24222 жыл бұрын
Ethu yarukula pudichiruku oru like potuga
@vijayalakshmivaradarajulu57552 жыл бұрын
அருமை sir super super sir
@trollingstar7664 Жыл бұрын
Gobi sir, super thamizhan kethu
@sriharinii5592 жыл бұрын
Nalla manam konda manidhar Very soft caracter sir neenga romba nandri👌💐🙏💐💐💐🙏🙏🙏👌👌👌
@wirelesspudukkottai2 жыл бұрын
Namma ooru mathiri irrukku...😍
@jayapriyapriya1988 Жыл бұрын
Gopi Anna super 💐💐💐
@sakthikitchen8792 жыл бұрын
சூப்பர் தம்பி
@jayanthidhanapal41702 жыл бұрын
Very much super👍 gopinath sir
@suthandradasdass31242 жыл бұрын
Sema Gethu Makka
@Mary-jm7ij Жыл бұрын
Super. Thampi
@erajaas2 жыл бұрын
Gopi anna ur looking too handsome in beard, dhothi with towell around... I thought Actor jayaram initially
@vasanth2024 Жыл бұрын
Arumai Gopi anna
@ramjanfasith95862 жыл бұрын
Gobi anna mammuddi mathiri irukiya montasula sema da
@abaskar51082 жыл бұрын
கோபி அண்ணே இது தான் விவசாயின் கஷ்டம் இறங்கி பார்த்த தான் தெரியும்
@pathmanathansoundharajan76272 жыл бұрын
Wellcome Mr.Gobi
@tamiltechelei2144 Жыл бұрын
சென்னை சுற்றி பல கிராமங்கள் யிருக்கு சார் மாங்காடு குன்றத்துர் கொளபாக்கம் பொழிச்சலூர் இது போன்ற ஊர்களில் வயல் வெளிகள் யிருக்கிறது பல நடிகர்கள் பொழிச்சலூர் பகுதிக்கு வந்து காலையில் வயல்வெளி காற்று சுவாசிக்க வருகிறார்கள் சார் மாங்காடு பகுதியில் வயல்வெளி சூட்டிங் பன்னுகிற அளவுக்கு யிருக்கும்
@lakshmi36988 Жыл бұрын
Mangadu la endha area name solunga
@arivalaganarima6299 Жыл бұрын
Super அண்ணா
@Atturshankar2 жыл бұрын
Wow super anna🌻🌻🌻
@sivagamiganesan9299 Жыл бұрын
Nice Gobi sir
@akurinjiashok84712 жыл бұрын
சூப்பர் அண்ணன்🥰
@revathisarathi97942 жыл бұрын
Anna Ungala enakku romba pidikkum anna Nega madurai ku nan paditha college vathu erukanga anna 2010🥰🥰🥰🥰🍫🍫🍫🍫
@nadanamani2 жыл бұрын
வாழ்த்துகள் திரு.கோபிநாத்
@selvakumaranmsr27732 жыл бұрын
அண்ணா சூப்பர் 🙏
@ksthirunavukarasu39732 жыл бұрын
கோபி அண்ணன் எங்கள் ஊர்.பேராவூரணி வட்டம் சித்துக்காடு கிராமம்.வாழ்த்துக்கள் அண்ணா.
🙏🙏🙏Sir, Arumaie Arumaie, Nandri Sir, Agriculture in has to be brought up, appreciate. Sir our State needs uplifting of greenery. Students youth have to be brought into this. With love and affection land has to be maintained. Sir, cities and states like Andra, Telangana, orrisa are maintaining greenary agriculture along with their developed cities. Greenary, forestary are maintained in these states equally. Sir please 🙏 regularly encourage this type of places and this type of programs. Thanks a lot Sir. People of this area hats of to you all. 🙏 please don't allow Real estate to enter and please help teach and encourage your children to do agriculture. Please🙏 Agriculture is the back bone of any country or state. Thanks for this program.
@prabhuk13692 жыл бұрын
Good. Good. Good. Good. Job. Indiyavoda. Muthukealumbea. Vivasayameathan. Vivasayikall. Ellanna. India. Kali. Good. Good. Job. I. Like. Good
@unfortunate-d1x Жыл бұрын
நன்றி... கோபி kku வாக்கிங் நேரம்... சீமான் .நாம்தமிழர் வாழ்க... விஜய் டிவி பார்த்து... கண் போடாதீங்க. ஆப்ரும் ஏர்போர்ட் kku இட ஒதுக்கீடு செய்ய வருவானுங்க..but costumed well