நம்பவே முடியல 🥰 | இந்த அழக நீங்களே பாருங்க மக்களே | Voice Of Anushan

  Рет қаралды 80,156

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 155
@vijaydhas6861
@vijaydhas6861 11 ай бұрын
உண்மையில அது அந்த அக்கா தானா என்பதை நம்பவே முடியேல்ல.. இந்த மாற்றங்களுக்கு காரணமான அனுஷானுக்கும் உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்..
@arasaratanamkanapathipilla7312
@arasaratanamkanapathipilla7312 11 ай бұрын
@abcakd6602
@abcakd6602 11 ай бұрын
அக்காவின் கள்ளமில்லா சிரிப்பும், வெட்கப்படும் அழகும் ரசிக்கும்படி உள்ளது .அனுசன் உங்கள் வேலைத்திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்😊
@truthisbitter9801
@truthisbitter9801 11 ай бұрын
மட்டகளப்பு தமிழர்களின் அன்பும் பண்பும் தாழ்மையும் மரியாதையும் மிகவும் அழகு. அப்பாவி மக்கள் போல மிகவும் அன்பானவர்கள். காசை விட அன்புக்கு முன்னுரிமை கொடுக்கும் ஜனங்கள். அதெநேரம் சில சமயங்களில் அன்பால் ஏமாறாமல் இருங்கள். சில ஜனங்கள் இப்படியான அப்பாவி மக்களை ஏமாற்றி விடுவார்கள். பாதுகாப்பாக இருங்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 11 ай бұрын
கோடான காேடி நன்றிகள் அனுஷனுக்கும் சகோதரிகளுக்கு உதவிய உறவுகளுக்கும்…. 💯🙏💯 இப்பிடியான சந்தோஷங்களில்தான் கடவுளையும் காணலாம்….!!💯👍💯 அனைவரும் வாழ்க வளமுடன்…..!!💐🙏💐 PS: உங்க குரலையும் உடம்பையும் கவனிக்கணும் விரைவாக
@maridossp9835
@maridossp9835 11 ай бұрын
தம்பியின் பணி சிறக்க வாழ்த்துகள்.தமிழ்நாட்டில் இருந்து.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 11 ай бұрын
அழகாக இருக்க வேண்டியவரகள் கஷ்டம் காரணம்😂😂😂அக்கா தேவதை மாதிரி இருக்கா சூப்பர்👍👍👍👍👌👌👌👌❤❤❤❤❤
@qryu651
@qryu651 11 ай бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டும் வீணாக போன கெட்டவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் உதவிகள் செய்ய மாட்டார்கள் ஆனால் பொறாமை படுகிறார்கள். யாராவது இருந்தாலும் பறவாயில்லை எல்லோருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி அனுசனுக்கு.
@SubathiraThangarajah4-ly4ve
@SubathiraThangarajah4-ly4ve 11 ай бұрын
அனுஷன்... உங்கட ரசனை கூடிய கேள்வி அக்காவை பார்த்து, அது நல்லா இருக்கு
@genes143
@genes143 11 ай бұрын
இந்த தங்கை எவ்வளவு கஸ்ற்றத்தின் மத்தியிலும் புன்னகை முகம் அன்பான உள்ளங்கள் தயவுசெய்து யாராயிருந்தாலும் கொடுப்பார் கொடுப்பதைகெடுக்கவேண்டாம்❤ கடவுள் கருணை கிடைக்கட்டும் ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய வாழ்கவளமுடன்❤
@tvve3632
@tvve3632 Ай бұрын
இருக்கிறவர் இல்லாதவருக்கு கொடுத்தால் இல்லாதவர்கள் இல்லாமல்போய்விடுவார்கள்
@genes143
@genes143 11 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி தம்பி ❤🕉️✡️🔯
@ParameshParamesh-rc4fy
@ParameshParamesh-rc4fy 24 күн бұрын
Unmaigela akkava kandu pidikka mudiyathu rompa alaka irukkuranga alakana karuppu roja akka ippo happy ya irukkuranga ithukku karanam Anushan super Snushan sevai innum thodara vendum God bless you anushan
@relaxtime8715
@relaxtime8715 11 ай бұрын
சூப்பர்டா அன்பு தம்பி அனுசன் சூப்பர் சகோதரி உண்மை தம்பி பொறாமை பிடித்த மனிதர்கள் தங்களும் செய்ய மாட்டர்கள் செய்து கொடுப்பவர்களையும் விடமாட்டார்கள் என்ன மனிதர்களே தெரியவில்லை 😡❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😍😍😍👌🙏🏼🙏🏼
@hunterboy2322
@hunterboy2322 11 ай бұрын
என் அன்புத் தம்பியே தொண்டை அடைப்பற்கு இரண்டு கிராம்பு எடுத்து வாயில் பல்லில் வைத்து அதை கடித்து கொள்ளவும் அதில் வரும் எச்சில் சுரப்பை கொஞ்சம் கொஞ்சம் தொண்டையில் இறங்க விடுங்கள் தொண்டை அடைப்பு சரிவரும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வழமுடன்
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 11 ай бұрын
WOW SUPERB BROTHER VOICE OF AUNSHAN THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏🙏🤘✌🤲👌🙏🙏🙏🙏🙏🙏
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 11 ай бұрын
அனுயன் உடம்பில் கவனம் எடுக்கவும் நீங்கள் நல்லாய் இருந்தால் தான் நீங்கள் மற்ரவர்களுககு உதவி செய்யலாம்
@SmilingCheckeredFlags-sr9xo
@SmilingCheckeredFlags-sr9xo 8 ай бұрын
உங்களுக்கு.எனது.வாழ்த்துக்கல்.அண்ணா.இப்படியான.உல்லங்கலுக்கு.உதவி.செய்ததற்கு.நன்றி😅
@kalasellathurai5760
@kalasellathurai5760 11 ай бұрын
இப்படியான மக்களுக்கு உதவிசெய்த உங்களுக்கும் உறவுகளுக்கும் நண்றி
@rajahs500
@rajahs500 11 ай бұрын
Valthukal thanka Anushan thampy valthukal valthukal keep going 🙏🏻🙏🏻🙏🏻
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk 11 ай бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 11 ай бұрын
SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS KEWPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 11 ай бұрын
உண்மையில் சூப்பர் தம்பி அனுசன்❤️❤️❤️❤️😍😍😍👌🙏🙏
@williamkk7075
@williamkk7075 11 ай бұрын
Helping hands are more better than the praising lips, God bless you dear brother, thank you for helping the poors
@jamunarani3475
@jamunarani3475 11 ай бұрын
தம்பி உங்க சேவைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.மென்மேலும் ஈசன் துணையிருக்க வேண்டுகிறேன் தம்பி👌🙏
@muruganmani6023
@muruganmani6023 11 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி அனுஷான் ❤...
@amburoseverysupperthankyou8744
@amburoseverysupperthankyou8744 7 ай бұрын
Very very Super God bless you and your family Sir 🙏
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 11 ай бұрын
வணக்கம் தம்பி அணுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர முருகன் துணை
@Skanush
@Skanush 11 ай бұрын
வைத்தியரிடம் யாழ்ப்பாணம் போய் அல்லது மட்டக்களப்பு வரும்போது நீங்களும் அம்மாவும் சென்று மருந்தெடுங்கள்
@user-xk3fy8me1e
@user-xk3fy8me1e 6 ай бұрын
Avangala thapa pasura ungaluku arivu illaya dii. Avangaluku help pana ungaluku theriyathu. Entha brother so good🎉🎉🎉🎉
@Skanush
@Skanush 11 ай бұрын
Congratulations brothers 115k subscribers . God bless more success in your journey ❤❤ stay happy always ❤ super sisters❤❤
@tsbros
@tsbros 8 ай бұрын
Super thambi ku nalla manasu .God bless you
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 11 ай бұрын
வெகுழித்தனமான உண்மைஉரைக்கும் உள்ளம்
@gnanamragu5963
@gnanamragu5963 11 ай бұрын
Super Thambi 😀😀😀🙏🙏🙏👋♥♥♥
@jeyarajah9224
@jeyarajah9224 11 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா
@jashoraj634
@jashoraj634 11 ай бұрын
இவ்வளவு மாற்றத்துக்கு காரணமான அனுசானுக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் நன்
@manisanthi1262
@manisanthi1262 10 ай бұрын
சூப்பர் தம்பி உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
@sivamsanu740
@sivamsanu740 11 ай бұрын
உதவி செய்ய வேண்டும் நல்ல அக்கா.
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 11 ай бұрын
Supper Anushan 👍👍😍😍❤️❤️👌👌
@user-xy1dk8my9t
@user-xy1dk8my9t 7 ай бұрын
பணி தொடரட்டும் தம்பி ♥️♥️♥️♥️
@SuryaSurya-kt3ww
@SuryaSurya-kt3ww 8 ай бұрын
Un ammakku mantri unnai mathiri oru pillai erukka ❤❤❤
@kisho28
@kisho28 11 ай бұрын
Nengal great annaaa🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 8 ай бұрын
அனுசன் நான் இந்த தங்கையை இரால் மீன் பிடித்த அந்த அக்கா அனுசன் உனக்குள் ஆயிரம் திறமை பல திறமை உள்ளவர்களையும் கஷ்டப்பட்டவர்களையும் கன்டு உதவிகளை வாரி வழங்கும் தமிழ் மக்களை பாராட்டுகிறேன்
@Kscreative9
@Kscreative9 11 ай бұрын
Super brother your great work . We are eagerly waiting your videos today. Yesterday didn’t upload?
@rubynignaneswaran5524
@rubynignaneswaran5524 11 ай бұрын
Akkava barkka santhosamai itukkuthu thampi👌👌👍🏽👍🏽👌👌❤️❤️❤️
@FAWMIYA
@FAWMIYA 11 ай бұрын
Super akka🎉❤
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 11 ай бұрын
Super sister ❤❤❤❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 11 ай бұрын
இப்படியான உறவுகளுக்கு நன்றி🙏
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 11 ай бұрын
THAMIL, SANAM, PORAMAI
@ranganmalathy6208
@ranganmalathy6208 11 ай бұрын
Congratulations 👌 👌 god bless you 🙏 🙏
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 8 ай бұрын
வீழ்ந்துவிட்டோம் என்று நினைத்த தமிழ் மக்கள் இப்போது நான் வாழ்ந்துவிட்டோம் என்று இல்லாமல் அரசு என்ன என் தமிழ் உறவுளை நாமே மீட்டெடுப்போம் வாழ்க தமிழ் தமிழ் நாட்டில் இருந்து
@reginabrigitte9933
@reginabrigitte9933 11 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்வாழ்த்துக்கள் மிதுவுக்கும்
@1ponnukone
@1ponnukone 9 ай бұрын
Hi,well done.she changed lots.god blessed to you all.take care.
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 11 ай бұрын
வாழ்த்துக்கள்.தம்பி
@VinoVino-s3p
@VinoVino-s3p 11 ай бұрын
Super Anna santhosama iruku tq
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 11 ай бұрын
Mikavum santhosamaaka ulathu super akka
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 11 ай бұрын
Anushan thambe katavul thunai erupar ugaluku
@jenasasi4021
@jenasasi4021 11 ай бұрын
வேற லெவல் தம்பி ❤
@jenajenit95
@jenajenit95 11 ай бұрын
என்ன என? வேற லெவல் ❤️
@saanthany5026
@saanthany5026 6 ай бұрын
Vaalthukkal bro ❤❤❤
@premamari7403
@premamari7403 11 ай бұрын
❤NENGAL THA NANPA VALTHUGAL ANUSANTH NANPA❤🎉🎉🎉🎉🎉
@pravenakokulan5642
@pravenakokulan5642 10 ай бұрын
Super Anna.
@saflanmohamed6541
@saflanmohamed6541 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 11 ай бұрын
Congratulations 🎊 anushan God bless you
@jenithajeni8301
@jenithajeni8301 11 ай бұрын
Anushan epavumei eptiyei irunka... vaalthukal
@shahanackies9985
@shahanackies9985 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍நன்றி உறவுகள் அனு சன்
@nagarajahabilash3127
@nagarajahabilash3127 9 ай бұрын
இந்த அக்காவை பார்க்கும் போது அம்மன் நேரில் வந்தது போல் இருந்தது
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 10 ай бұрын
❤ மகிழ்ச்சியாக இருக்கு
@pirashanthysuresh
@pirashanthysuresh 11 ай бұрын
வாழ்து௧்௧ள் 👍
@rajeshsounderraj977
@rajeshsounderraj977 11 ай бұрын
Super ❤
@pirabakaranthiru4285
@pirabakaranthiru4285 11 ай бұрын
❤❤❤❤ supper
@user-fl5cn8xi9i
@user-fl5cn8xi9i 11 ай бұрын
good job bro,,,,,,,amazing keep it up
@Emi-bv9wv
@Emi-bv9wv 9 ай бұрын
I’m from London நீங்கள்செய்கிற உதவியெல்லாம் பிரியோசனமானவை
@Mohanindra952
@Mohanindra952 10 ай бұрын
Thambi neenga sonnabadi seitheenga muthal vedio parthu aduthu nalam seitha veettikku poi seithathu superb vazhga
@HelloHarini
@HelloHarini 6 ай бұрын
Very nice anna
@TAMILNATU1213
@TAMILNATU1213 11 ай бұрын
அந்த அக்கா வெக்கம் அருமை
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 11 ай бұрын
❤❤❤❤❤Amen 🙏
@VasanthiVasanthi-y3m
@VasanthiVasanthi-y3m 11 ай бұрын
Thanks. Friend valthukal
@MageshMagendran
@MageshMagendran 11 ай бұрын
❤❤❤👍👍👍👍
@நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ
@நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ 8 ай бұрын
அண்ணன் அக்கா சந்திரவதி இல்ல மட்டக்களப்பு வீரமங்கை 👍
@piriyapiriya8551
@piriyapiriya8551 11 ай бұрын
அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்
@SENTHURANCANADA
@SENTHURANCANADA 11 ай бұрын
அனுசன் என் நிங்கள் இந்தியா போகவில்லை
@Krishna-c2u9f
@Krishna-c2u9f 11 ай бұрын
Super 👍
@lolitalolita7907
@lolitalolita7907 9 ай бұрын
Nanri
@amwajiha
@amwajiha 11 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉 anushan 👌👌🥰🥰🥰
@HollandPonnu
@HollandPonnu 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@nithannilo4802
@nithannilo4802 11 ай бұрын
Super super super akka
@amayababy9194
@amayababy9194 11 ай бұрын
❤❤❤ வணக்கம்.
@CoolMan-wu9il
@CoolMan-wu9il 11 ай бұрын
Makan unkalukku sinna vajasu but eenka otu thakappana. Sthansththils itunthu avanka valar j hijab parththu santhosapadurinkal intha manasu jatukku vatum god bless you makan
@LakshanMadhusan-vw6gz
@LakshanMadhusan-vw6gz 11 ай бұрын
🌏🌏👌👌👌
@lilimalar3425
@lilimalar3425 2 ай бұрын
❤❤
@ksaedits645
@ksaedits645 11 ай бұрын
Super super brother yesterday video didn’t upload?
@sinthushakshi9191
@sinthushakshi9191 8 ай бұрын
Vasaiyaay valavathai Vida vasanthamaai valavathai Vida ,Innoruththarai vaala vaiththu vaalvathu vaalkkai
@Zahrah-e7x
@Zahrah-e7x 8 ай бұрын
❤❤❤❤❤❤
@user-nw5ql2zj5o
@user-nw5ql2zj5o 10 ай бұрын
Super bro ❤
@SubathiraThangarajah4-ly4ve
@SubathiraThangarajah4-ly4ve 11 ай бұрын
Super
@BalaMurali-i1t
@BalaMurali-i1t 10 ай бұрын
Hi தம்பி அனுஷம் நலமா
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 11 ай бұрын
Thank you anushan 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 11 ай бұрын
👌💯👌💯🙏🙏🙏👍❤️
@radhasylva3068
@radhasylva3068 11 ай бұрын
Blessings 🙏
@srikanthansomasundaram6908
@srikanthansomasundaram6908 11 ай бұрын
Well done Anushan
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 11 ай бұрын
🙏🙏🙏👍❤️
@katheejasujaudeen6539
@katheejasujaudeen6539 11 ай бұрын
Thyroid test yaduthu parugha brother 😊
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 48 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 862 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 48 МЛН