No video

மன நோய் 100% சரியாகிட்டு | புது பிறவி புது வாழ்க்கை 😍 | அதிசயம் ஆனால் உண்மை | Voice of Anushan

  Рет қаралды 54,295

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 216
@vijaydhas6861
@vijaydhas6861 Ай бұрын
அந்த அக்காவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட காரணம் அனுஷானுடைய அணுகுமுறையும் அன்பான பேச்சும் தேவைகளை பூர்த்தி செய்தும் தான்.. வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்..
@CityKinaya
@CityKinaya Ай бұрын
❤❤❤❤
@user-pq2bh3jv1o
@user-pq2bh3jv1o Ай бұрын
வாழ்த்துக்கள், அனுஷான் 👍
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@vijidoss9937
@vijidoss9937 Ай бұрын
❤❤❤
@vasanthalvasanthal7688
@vasanthalvasanthal7688 Ай бұрын
மிக்க நன்றி தம்பி அனுசன் வாழ்க வளமுடன்
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Ай бұрын
மகன் அனுஷன் வாழ்த்துக்கள் . அந்த மகளுக்கு நல்ல சுகம் கிடைத்தது பார்க்கும்போது சந்தோஷம். இந்த சின்ன வயசிலே பொது சேவை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிற மகன் அனுஷன் நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ❤️❤️❤️🙏
@skkumari
@skkumari Ай бұрын
Brother good morning your great God bless you ❤❤❤
@jeyarajah9224
@jeyarajah9224 Ай бұрын
மன நோய் பலவகை ஆனால் தங்கச்சிக்கு மன அழுத்தம் கூடி தற்போது நிவர்த்தியில் உள்ளது என நான் நம்புகிறேன் இன்னும் தங்கச்சியின் மாற்றம் மனதுக்கு மகிழ்ச்சி.ஈசன் எப்போதும் துனை நிற்பார்.ஓம் நமசிவாய ஓம் வாழ்க வையகம் வாழ்க தமிழ்.
@dhasnavam2798
@dhasnavam2798 Ай бұрын
இந்த சகோதரிக்கு மனநோய் இல்லை மனக்கவலை இதுதான் உண்மை
@sureankana6223
@sureankana6223 Ай бұрын
எனது சகோதரி சந்தோஷமாக இருந்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஏற்பட்டது அனைவருக்கும் நன்றி❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Ай бұрын
சூப்பர் அனுசன் இந்த சாகோதரியின் மன நிலை மாறி மிகவும் சிரித்த முகத்துடன் நல்ல தெளிவாக பேசுவட்தையும் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி
@Yaliny689
@Yaliny689 Ай бұрын
வணக்கம் தம்பி அனுஷன் நீங்கள்தான் இந்த மன நோயை மாற்றிய வைத்தியர் உங்களுக்கு நன்றி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
அனுஷனின் அன்பான அரவணைப்பால்…!!👍🤩👍 ஒரு தாய் கதாநாயகியாக உதயமாகியிருக்கா!!👌💯👌 இந்தக்குழந்தை இனிமே ஹாப்பியாக வாழ்வாங்க!!👍😍👍 வாழ்த்துக்கள் அனுஷன்....!!✌️💯✌️ கடவுள் போல கைகொடுத்த அனுஷனுக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔
@rathaguganathan5474
@rathaguganathan5474 Ай бұрын
Exactly
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
ஏழைகளும் விலை உயர்ந்த உடுப்புகள் போடவேண்டும் அவர்கள் ஆசைகள்,கனவுகளை நிறைவு செய்து கொடுத்த அனுஷ்சனுக்கும்,விதுவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤மனவிருத்தியாய் இருந்த மகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன், சந்தோஷ்சத்தையும் பார்க்க நமக்கும் சந்தோஷ்சம்❤❤❤❤❤❤ உதவி செய்த உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள் ❤ஆண்டவர் உங்கள் சந்ததிகளையும் இனிவர போகிற சந்ததிகளை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமேன்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼💐❤️❤️❤️❤️🙏🏼💐🇸🇪
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Ай бұрын
எவ்வளவு அழகாக பேசுறா இந்த பிள்ளை. ❤ பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ❤ரதி அம்மாவின் அன்புச் செல்வத்திற்கு ❤ இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
@Nrsszfemily
@Nrsszfemily Ай бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது. அனுசன் ப்ரோ. எவ்வளவு பணம் இருந்தாலும் இப்படியான பெண்களை மாற்றுவது அரிது. ஆனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை சுலபமாக அதை சாதித்து விட்டீர்கள் 👍👍👍
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Ай бұрын
அந்த அக்காவுடன் மனந்திறந்து பேச இன்னும் நிறைய மாறுதல் ஏற்படலாம் வெளிப்படையாக பேசுகிற தன்மை இந்த அக்காவுடைய மனமாற்றம் அடைய அனுஷனும் உதவிய உறவகளுமே காரணம் வாழ்த்துக்கள்
@sithyrauf9548
@sithyrauf9548 Ай бұрын
சுப்பர் அனுஷன் இந்த வயதில் நீங்கள் மக்களை அனுகும் முறை மிகவும் பிடித்திருக்கின்றது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.👌🏼👌🏼👌🏼👌🏼😀😀😀❤❤❤❤❤❤❤❤❤
@surendrarajani
@surendrarajani Ай бұрын
அனுஷன் நீங்கள்தான் இந்த மனக்கவலை மாற்றிய வைத்தியர். நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ....
@user-yg1df8lq2y
@user-yg1df8lq2y Ай бұрын
மன அழுத்தத்தை குண படுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள்
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 Ай бұрын
மன நோய் இல்லை மனஅழுத்தம் அக்காவின் கஷ்ரம் கவலையால் பாதிப்பு தம்பிமார் உதவியால் மனசு சந்தேஷ்த்தில் மனஅழுத்தம் சரியாகி விட்டது. வாழ்த்துக்கள் தம்பிங்களா😊😊
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw Ай бұрын
தம்பி அனுசன் சூப்பர் மிக்க மகிழ்ச்சி ❤
@user-ib6lh1kx8k
@user-ib6lh1kx8k Ай бұрын
அந்த தங்காவின் மன சந்தோஷம் நல்லாய் இருக்கு. அனுசன் வாழ்த்துக்கள்
@GanesanHari-wp7fr
@GanesanHari-wp7fr Ай бұрын
அருமை அனுஷன் இந்த தங்கை உதவி செய்த எல்லோருமே நன்றி அனுஷன் தம்பிக்கு பெரிய நன்றி எப்படி இருந்த இந்த தங்கையை இப்படி நார்மல் ஆக்குனதுக்கு தம்பிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@safriview5440
@safriview5440 Ай бұрын
மன நோய் அல்ல மன அழுத்தம் அண்ணா வாழ்த்துக்கள்
@thevarajahnagan2947
@thevarajahnagan2947 Ай бұрын
Super Anushan🎉
@kevinroger7656
@kevinroger7656 Ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டமாதிரி இருந்தது அக்காவின் சிரிப்பு
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசான் அந்த அக்காவிற்கு. வறுமையின் காரணம். ஒன்று. கணவர் விட்டுட்டு போய்விட்டார் பிள்ளைகளை எப்படி வளர்பது என்று யோசித்து. யோசித்து தான் அந்த அக்காவிற்கு மனநோய் வந்திருக்கு. கஸ்ரம் கொஞ்சம் தீர்ந்தால் அக்கா யோசிக்காமல் சந்தோஸமா இருப்பா. எல்லா. நாடுகளிலும் இப்ப விலைவாசி ரொம்ப மோசம் தம்பி ஓண்னும் பண்ணமுடியாது. ❤❤❤❤❤❤❤
@nathansir9118
@nathansir9118 Ай бұрын
எங்கள் கிழக்கு நிலா அநுசான் ஏழைமக்களுடன் பழகும் விதம் உண்மையிலே தனிரகம் அந்த மக்களின் மனம் குளிர கதைப்பதும் சிரிப்பதும் எங்கள் கிழக்கு நிலாவின் அநுசானின் பண்பு இதை அனைவரும் புரிந்துகொண்டால் அதுதான் இறைவன்
@user-po7se5xf9s
@user-po7se5xf9s Ай бұрын
மகன் அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Ай бұрын
அனுசன் தம்பி சூப்பர் மிச்சம் மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
@Arulgnana78
@Arulgnana78 Ай бұрын
மக்களுடன் எப்படி பண்பாக கதைக்கவேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 Ай бұрын
Unmai super d ecent youtubers
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 Ай бұрын
அனுஷன் தம்பிக்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா பிள்ளைகளும் வாழ்த்துக்கள ❤❤❤❤
@dhasnavam2798
@dhasnavam2798 Ай бұрын
வணக்கம் அனுஷ்சன் உங்களை.அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி தேவை.இப்படிபாட்ட உறவுகளுக்கு.தேடி உதவி..செய்வதை இட்டு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. அனுஷ்சன்.வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி.. அனுஷ்சன் நீங்கள்.சுகயினமாய் இருக்கும் போது.. நான் ஒரு.. நாளும் ரேலிபோன்.. எடுத்தேன்.. அன்சார் இல்லை..மேசச். அனுப்பினேன்..பதில் எனக்கு.கிடைக்கவில்லை..நனும்..உங்களை..போல்...ஒரு..தனிபிறவிதான்..அனுஷ்சன்..நான்.உங்கள் வீடியோ.. தொடர்ந்து பார்ப்பேன்.. இப்பொழுது..ஒரு.சில நாள்..தவறவுட்டுட்டேன்.. இனிமேல் தொடர்ந்து.. பார்ப்போம்... என்று நம்புகிறோம் வாழ்க அனுஷ்சன்.நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK....... தாஸ்
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s Ай бұрын
அனுசன் உங்கள் சேவையால் அந்த அக்காவும் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Ай бұрын
Hi Anushan it's really great that's Lady 100% Okay God bless Anushan ❤😂🙏
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar Ай бұрын
வணக்கம் தம்பியா உங்களுடன் தம்பியா உங்களுடன் கதைக்கவேண்டும் உங்கள் தொ.பே இலக்கத்தை அறியத்தரவும் மகிழ்ச்சி நன்றி
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 Ай бұрын
Anushan உங்கள் இதமான அணுகுமுறை இந்த மாற்றம் வர காரணம் தங்கையும் அவர் குடும்பமும் நன்றாக வாழ இறைவன் அருள் புரிவார். Anushan நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 Ай бұрын
வணக்கம் தம்பிகள் உடைகள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் விலைதான் தம்பிகள்❤❤❤
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Ай бұрын
அனுசன்.நடமாடும் தெய்வமாக ஏழைமக்கள் தோழனாக செயல்பட இறைவன் துனையிருப்பார்.❤❤❤❤❤❤😅😅😮😮
@kannathasanarun928
@kannathasanarun928 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv Ай бұрын
Super thambi anushan Intha video pakkumpothu manasukku santhosama irukku 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rathymalarbalakumaran2659
@rathymalarbalakumaran2659 Ай бұрын
அந்த அக்கா இப்படி மறிட்டான்க? இது எல்லாம் அனுசனின் கதைதான் , சுப்பர்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
ஆச்சரியமா பதிவு ..அந்தமனநோய் அக்காவின். நிலைமைகளைபார்க்கும் போது மகிழ்ச்சி ❤❤❤
@ferentencaroline3722
@ferentencaroline3722 Ай бұрын
உண்மையில இந்த சகோதரிக்கு நல்ல ஒரு மனமாற்றம் உண்டு உண்டாயிருக்கு அது பார்க்கக்கூடிய மாதிரி இருக்கு அனுஷனுக்கு மிகவும் நன்றி
@Kscreative9
@Kscreative9 Ай бұрын
Super super very proud of you brothers . God bless all of you sister’s change very happy. God bless all of you ❤❤money helped relatives thank you so much ❤❤
@tharmekatharmarajah9966
@tharmekatharmarajah9966 Ай бұрын
Anushan really great 👏👏👏
@rubykanthavel8448
@rubykanthavel8448 Ай бұрын
Super Anushan & Mithu 👍🥰🥰🥰God bless you ❤️❤️
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Ай бұрын
வாழ்த்துகள் தம்பி நீங்கள் செய்யும் சேவை சொல்ல வார்த்தை இல்லை 😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Kscreative9
@Kscreative9 Ай бұрын
Super brother 50minutes video duration very happy .. god bless all of you. We are praying for your success journey brother ❤❤
@winnisathees6699
@winnisathees6699 Ай бұрын
அருமை அருமை அனுஷான் அவா புதிய மனுசி ஆகிட்டா
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Ай бұрын
வாழ்த்த்துக்கள் Dr அனுசன்
@user-qz4qp4qx4f
@user-qz4qp4qx4f Ай бұрын
Valththuckal thambi.very very happy to see this vedio.all the best.god bless you.
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
இந்த சகோதரியின் மனநிலை மாறி மிகவும் சிரித்த முகத்துடன் தெளிவாக பேசுவதையும் பாக்கும் போது மிக்க மகிழ்ச்சி மகன்.
@marydurnalagnanaseelan3640
@marydurnalagnanaseelan3640 Ай бұрын
Anushan You are Amazing super வாழ்த்துக்கள்
@Thilaga7873
@Thilaga7873 Ай бұрын
எப்பைடியோ அந்த பெண் குணமானது சந்தோஷமாக இருக்கு🤗🤗🤗
@ishusdiary5581
@ishusdiary5581 Ай бұрын
Brother Anushan, u r a great soul man.. proud of u.god bless u.
@moorthyvairava8415
@moorthyvairava8415 Ай бұрын
தம்பி அனுஷம் இப்படியான ஆட்களை மாற்றுவது பெரும் கஷ்டம் உங்கள் முயற்சிக்கு நான் பாராட்டுகிறேன்🎉
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Ай бұрын
நான் முதல் வீடீயோவில் கூறியது போல் இந்த பிள்ளைக்கு மனநோய் இல்லை ❤ ❤கஷ்டத்தால் வந்த மன அழுத்தம் ❤ ❤அனுஷனிற்கு நன்றிகள்❤
@dephykanisyoos5820
@dephykanisyoos5820 Ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@nithannilo4802
@nithannilo4802 Ай бұрын
Super super Anushan and mithu
@vijidoss9937
@vijidoss9937 Ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த சகோதரி உன் மூலமாக கர்த்தர் வெளியே வைத்ததற்காக முதலில் காத்திருக்கும் நன்றி சொல்கிறோம்அனுஷ்க மனமார்ந்த நன்றிகளை சொல்லுகிறோம் மனுஷன் நீ இன்னும் அநேக ஆசீர்வாதங்களுடன் அநேக குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று நாங்கள் கர்த்தரிடத்தில் கேட்டுக்கொள்கிறோம் உன்னைப் பெற்ற தாய்க்கும் உன்னோடு இருக்கிற மிதுக்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் இந்த சகோதரிக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றிகளைச் சொல்லுகிறோம் அவர்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@vanikandeepan7049
@vanikandeepan7049 Ай бұрын
மிகவும் அழகான சகோதரி. அனுசனுக்கு நன்றி.
@user-zt8xd3so9r
@user-zt8xd3so9r Ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் அனுஷன் அந்த அக்காவ பார்க்கும் போது எவ்வளவு பெரிய சந்தோஷமா இருக்கு❤
@MuhammadSaeed-sr2zc
@MuhammadSaeed-sr2zc Ай бұрын
Very very nice 💯💯 super super
@user-vr3qu5qf2j
@user-vr3qu5qf2j Ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் 👍
@user-ub2em6so9b
@user-ub2em6so9b Ай бұрын
அந்த பிள்ளையிடம் அனுஷன் அணுகிய விதம் அவவின் உள ரீதியான பாதிப்பையே மாத்திட்டுது இது நல்ல சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
@gowrishamila3085
@gowrishamila3085 Ай бұрын
Very good video god bless you all ❤
@isekisek3659
@isekisek3659 Ай бұрын
Valthuzal thampi❣️god bless u❣️
@VadivelJeeva
@VadivelJeeva Ай бұрын
Super. Super. Tampy
@prabakarannadaraja7296
@prabakarannadaraja7296 Ай бұрын
very great anushan 👍✌️🌄🙋
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Fantastic Anushan , oru doctor seiyatha velaiyi you are saved her life. Santosam, santhosam ithu than valkaiye matti vidum. First oru pothayaliye good person aka matti irukkirai. You are a peoples doctor.no money but ealaikalin doctor. You are a great doctor.
@ferentencaroline3722
@ferentencaroline3722 Ай бұрын
தம்பி நீங்க பெரிய ஒரு உதவி செஞ்சிருக்கீங்க இந்த குடும்பத்துக்கு ஏனென்று சொன்னால் ஒரு மன உளைச்சலின் காரணத்தினால இருந்த ஒரு குடும்பத்தில் அந்த பிள்ளைக்கு நீங்க பெரிய ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறீங்க எவ்வளவு ஒரு நல்ல விஷயம் நன்றி தம்பி
@rubyjan8683
@rubyjan8683 Ай бұрын
வாழ்க அனுசன்
@parameswarysivalingam6329
@parameswarysivalingam6329 Ай бұрын
Super thumbi Anushan santhosama irukku God with anushan
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 Ай бұрын
வாழ்த்துக்கள் மகள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் அனுயனுக்கு❤❤❤❤
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Ай бұрын
அனுசனுக்கு வாழ்த்துக்கள்
@rasukuttyma6435
@rasukuttyma6435 Ай бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 Ай бұрын
Anushan kodi kodi nantry god bless you
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam Ай бұрын
Super Akka, Anushan thank you. Akka eny problem call Anushan. Anushan plz watch Akka.
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q Ай бұрын
Hi Anushan Thampi❤❤ Godblessyou🙏🙏🙏
@user-cp8si9yx7n
@user-cp8si9yx7n Ай бұрын
Happy supar 😊😊😊😊😊😊😊❤❤❤
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
அக்காவின் மனம் திருந்திய மைக்கும் உதவிய உறவுக்கார ருக்கும் அனுசனுக்கும் கோடி நன்றிகள் உடல்நல ம் கவனிக்க அடிக்கடி நிறை பாருங்க ள் .என் மகன் மாதிரியாக நினைத்துச் சொல்லுகிறேன் . அனுமகன் அம்மாவுக்கு ஒரே தங்கம்மாள பிள்ளை. கோட்டைக்கல்லாறு றஞ்சினி ரீச்சர். உங்களுடைய சேவையில் இணைந்து உதவியுடன் விரும்புகிறேன்.இந்தப்பக்கம் வந்தால் உங்களுடைய நேர்மையான சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து. இது போன்று கிருஷ்ணா திவா பிரபா டீ கே வன்னி கோட்டைக்கல்லாற்றீலும் செய்கிறார்கள். எல்லோரும் ஏழைகளுக்காக உதவியாக இருக்கும் மக்கள் எல்லோரும் நீண்டகால ம் வாழ்க வாழ்க வாழ்க ❤😂 😂😂😂😂
@sarojinipusparasa3206
@sarojinipusparasa3206 Ай бұрын
Super ❤❤❤
@saanthany5026
@saanthany5026 Ай бұрын
Supper bro ❤❤❤
@user-mo3xh7jz5e
@user-mo3xh7jz5e Ай бұрын
Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@fathimafiqrafathimafiqra2976
@fathimafiqrafathimafiqra2976 Ай бұрын
Anusan neenga unmaiyeleye ariwaali athumattumilla nalla anbu ullam konda oru pillai
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g Ай бұрын
Super help thampikala congratulations continue your service intha mahiloor Village ok .
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Money iruntha yarukkum aasai varum , limit panni month evalavu entru kodunka. Appa than they are alavaka spent pannuvanka.
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
God bless you Anushan team.
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Ай бұрын
Familie God bless you 👍🇩🇪
@SidmbharmPrabhakran
@SidmbharmPrabhakran Ай бұрын
Very good thanks.god bless you
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 Ай бұрын
வணக்கம் தம்பிகள் ❤❤❤உங்களை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤
@Rojana-uu4ei
@Rojana-uu4ei Ай бұрын
Hi.brothers super super super
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Ай бұрын
உதவிய அன்பான உள்ளங்களிற்கு நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤
@user-fx6lm9fj9x
@user-fx6lm9fj9x Ай бұрын
Akka ippa alaka irukka athukku karanam anu bro❤ thanks bro ippidiyanavankala thedi nallathu seirathu mikavum nanru
@user-oy2jr8mr5b
@user-oy2jr8mr5b Ай бұрын
Thanks Anna
@nimosinisenthilselvan9617
@nimosinisenthilselvan9617 Ай бұрын
Great.
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt Ай бұрын
Woow superah ierukkh anushan akkah
@user-jz7oi3jd6d
@user-jz7oi3jd6d Ай бұрын
Super llibe😅😅😅😅😅😅👍
@thanamalar1490
@thanamalar1490 Ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Ай бұрын
Super ஹீரோ Anusahan
@Ruvi-RS
@Ruvi-RS Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@user-nm1pe7tc7b
@user-nm1pe7tc7b Ай бұрын
ஷ அனுசன்டொக்டர்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉
@Krvlog22
@Krvlog22 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிங்களா
@user-fn7oz5jz4x
@user-fn7oz5jz4x Ай бұрын
Super son
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 10 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 10 МЛН