இளம் பெண்ணின் பரிதாப நிலை 🥹 | விதி செய்த சதி | எதிர்காலம்? Voice Anushan

  Рет қаралды 28,045

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 94
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
இந்த அம்மா-மகள்-சித்தி பாசத்திற்காக தேடிச் சென்று உதவிய அனுஷனுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 அனுஷன் சொன்னது போல வைத்தியம் செய்ய உதவுவது சிறப்பு!!👌💯👌 இன்று உதவிய நல்லுள்ளத்திற்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 2 ай бұрын
மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 2 ай бұрын
ஸ்ரீபரணி சகோதரிக்கும் நலத்திட்ட உதவியை உரிய இடத்திற்க் கொண்டு சேர்த்த அனுசனுக்கும் மனமார்த நன்றியும் பாராட்டுக்களும் அன்புடன் பட் / ரவி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவின் அன்புக்கு ஈடில்லை என்று சொல்கிறது இந்த பதிவு!! சோதனைகளை தாண்டியும்..... மனம் இழந்த போதும் மகளை வாழ வைச்ச இந்த அம்மா பெருமைக்குரியவாவே...!!👌💯👌 இந்த சிஸ்-சித்தி-மகளினதும் வாழ்வாதாரம் மேன்மையடைய கடவுள் அனுஷன் மூலம் துணையாக வேண்டுவோம்!!🪔🙏🪔
@thouyah
@thouyah 2 ай бұрын
நான் கூட இப்படி தான் எங்க போனாலும் அம்மாவின் நினைவுதான் இருக்கும் . சில நேரங்கள்ல சில இடங்களுக்கு போனால் அலுவல் முடியாமலே இடையில் திரும்பி ஓடி போயிடுவேன் அம்மா எப்படி இருக்காவோ என்னும் ஆகிடுமோ என்ற பயம் சின்ன வயசிலே யே😢
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 2 ай бұрын
வாழ்த்துக்கள் மகன் அனுசன் . இந்த குடும்பத்திர்க்கு உதவி செய்யுங்கள் கர்த்தர் எல்லோரையும் ஆசீர்வதிப்பார் God bless you ❤️🙏
@iqram-jt7xl
@iqram-jt7xl 2 ай бұрын
அம்மாவுக்காக தன்னை அம்மாவாக மாற்றிய குழந்தை கல்வியால் எதிர்காலம் உருவாகலாம் ; ஆனால் தன் நிகழ்கால வாழ்வில் தாயின் எதிர்காலம் பாதிக்கப் படும். என்பதனை நிலை நிறுத்தி கல்வியை இடை நிறுத்தியமை காலத்தின் தேவை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும் எல்லாம் இறைவிதி நடந்தது அனைத்தும் நமக்கே அது அனைத்தும் நன்மைக்கே...!!! இப்பிள்ளையின் எதிர்காலம் சாலச் சிறக்க பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள் சிறகடிக்கட்டும்.
@jayajayavaina
@jayajayavaina 2 ай бұрын
இந்த குடும்பத்தை இவ்ளோ பிரச்சனைக்கு மத்தியில் பார்த்து வரும் சித்தி அவர்களுக்கு முதற்கண் நன்றி தங்களுடைய பிள்ளைகளே தாங்கள் விட்டுட செல்வோர் மத்தியில் இந்த குடும்பத்தைகுடும்பத்தை இவ்வளவு காலம் பார்த்து வந்துள்ளார்கள் இப்படிப்பட்ட வறுமை மக்களை தேடி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 ай бұрын
என்ன தங்கச்சி அம்மா, படிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை. உயிருடன் இருக்கும் வரை படிக்கலாம். .ok தீர்வுகாணமுடியாத நிலை. கடவுள் தான் தீர்வுகாண முடியும். அவரால் எல்லாம் முடியும் .....
@sithyrauf9548
@sithyrauf9548 2 ай бұрын
வாழ்க வளமுடன்🎉🎉🎉
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 2 ай бұрын
உங்கள் சேவைகள் அனைத்தும் நல்லபடியாக அமையவாழ்த்துக்கள்❤❤❤
@bairathymani
@bairathymani 2 ай бұрын
பிள்ளை படிக்க வும் உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@vijidoss9937
@vijidoss9937 2 ай бұрын
❤❤❤❤❤கடவுளின் மகனே வணக்கம் சந்தோஷம் இந்த சகோதரிக்கு நீ போய் பார்க்க கர்த்தர் கிருபை செய்திருக்கிறார் கர்த்தருக்கு நன்றி அந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல உதவி செய்யுங்க ஒரு வாழ்வாதாரத்தை கொடுங்க இந்த குடும்பத்துக்கு உதவிய அந்த சகோதரிக்கு நாங்கள் கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறோம் அந்த சகோதரிக்காக இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ அவர்களுக்கு ஆசிர்வதிக்கட்டும் கர்த்தர் என்று நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அனுஷன்
@kannathasanarun928
@kannathasanarun928 2 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 2 ай бұрын
எந்த வயசிலும் படிக்கலாம் படித்தால் அந்த பிள்ளைகளுடைய வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும் பிள்ளைக்கு சொல்லி படிக்க ஏற்பாடு பண்ணுங்கள்.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@rusantha9887
@rusantha9887 2 ай бұрын
அம்மாவை நல்லபடியாக பார்பதற்குவருமாணம் வேண்டும் தங்கச்சி
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 2 ай бұрын
வயது காரணம் இல்லை தாயின் நோய்தான் காரணம் . மனது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் தாய்பாதுகாப்பாக இருந்தால் இந்தகப்பிள்ளை படிக்கும் கல்விதான் இந்தப்பிள்ளைக்கு பாதுகாப்பு படிக்கவைப்பது தான் முயற்சி
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 2 ай бұрын
God bless you 🙏
@AhamedBisrin
@AhamedBisrin 2 ай бұрын
Anna bayanggaramaana bgm Anna vere leval
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 2 ай бұрын
Super Ana 👌
@saanthany5026
@saanthany5026 2 ай бұрын
Pavam bro ❤❤❤
@Kscreative9
@Kscreative9 2 ай бұрын
Brothers sisters god bless all of you ❤❤
@ThieepanThieepanking
@ThieepanThieepanking 2 ай бұрын
தையல் கோஸ்க்கு போக சொல்லுங்கள்தம்பி இதை பழகி விட்டால் வீட்டில் தையல் மெசின் ஒன்றை வேண்டிக் கொடுக்கலாம்
@thisainathansiva7192
@thisainathansiva7192 2 ай бұрын
மெசின்.வாங்கி.கொடுப்போம்
@rubyjan8683
@rubyjan8683 2 ай бұрын
God bless family
@viyaefx428
@viyaefx428 2 ай бұрын
தயவு செஞ்சு பாருங்க சார்
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 2 ай бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you🙏🙏🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 ай бұрын
😢😢😢கடவுள்தான் அனுஷான்❤❤❤❤
@PKVlog1988
@PKVlog1988 2 ай бұрын
இந்த குடும்பத்தை பார்க்கும் போது 😥😥😥
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 2 ай бұрын
பரிதாபமான நிலமை பாவம் தம்பி ❤❤❤❤!
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 2 ай бұрын
God bless you ❤❤❤
@viyaefx428
@viyaefx428 2 ай бұрын
அனுசன் தயவு செய்து 😂 எங்கள் மீதும் அக்கறை காட்டுங்க ள்
@abubakkarm6470
@abubakkarm6470 2 ай бұрын
தமிழ் சொந்தங்களே...இது போன்ற உறவுகளுக்கு உதவுங்கள்..... மாறாக நாம் தமிழர் போன்ற அமைப்புகளுக்கு தராதீர்கள்... அதனால் எந்த பலனும் இல்லை...உறவுகளே...அவர்கள் இங்கே நல்ல செழிப்பாக வாழ்கின்றனர்.... ஆனால் காணொளியில் உள்ளவர்கள் போன்றவர்களின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகின்றன.. இங்கனம் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உறவு.
@kavithankannapiran
@kavithankannapiran 2 ай бұрын
அணுசன் எப்படி சுகம் அம்மா சுகமா
@InnocentCanoe-hu5iu
@InnocentCanoe-hu5iu 2 ай бұрын
Good
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 2 ай бұрын
❤Nanri.makan ❤❤❤🎉
@KumarLanka-v6t
@KumarLanka-v6t 2 ай бұрын
❤❤❤❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 2 ай бұрын
AMMA ist ein god❤❤
@selvikaruna4255
@selvikaruna4255 2 ай бұрын
Super brother
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 ай бұрын
பகிப்பது நல்லது இந்த சகோதரி றொம்ப யோசிக்கிரா அது கூடி படிப்பதர்க்கு வயது இல்லை படிக்கணும் எண்டு மனது வைககணும்
@sutharshansarva6296
@sutharshansarva6296 2 ай бұрын
Padikalam private exam elutha sollunga
@NithiNithi-p1w
@NithiNithi-p1w 2 ай бұрын
❤❤❤ face comment
@jeyasiva352
@jeyasiva352 2 ай бұрын
🙏🙏🙏
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 2 ай бұрын
இந்த பிள்ளைக்கு வீட்டுல இருந்து தொழில் துறை செய்ய உதவி செய்யுங்க அனுஷன்
@sajusaju6421
@sajusaju6421 2 ай бұрын
🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 2 ай бұрын
Familie God bless you Germany 😢
@indranbaba5216
@indranbaba5216 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
அந்த இரும்புக்காலம் காப்பு வலிப்பு வருத்தத்திற்கு ஒரு நாணம். நான் அநுபவத்தில் கண்ட உண்மை. அல்லது இரும்பு மோதிரமாவது வாங்கி கொடுக்கவும். நன்றி.
@vetha4545
@vetha4545 2 ай бұрын
Valthukal Thampy
@Rani-wt8qq
@Rani-wt8qq 2 ай бұрын
@DJBlack-t6i
@DJBlack-t6i 2 ай бұрын
அண்ணா
@Kscreative9
@Kscreative9 2 ай бұрын
Brother sk brotherodu video podunga….❤
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv 2 ай бұрын
God❤❤❤❤❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 2 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@Ulanvar
@Ulanvar 2 ай бұрын
👍👍👍👍👌🇱🇰🙏🤲
@kethaj.7545
@kethaj.7545 2 ай бұрын
😊
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y 2 ай бұрын
♥️♥️🙏🙏🙏👍👍👍👍👌👌👌💐💐💐💐👌👌👌
@jenittajeni7679
@jenittajeni7679 2 ай бұрын
Pavam Avanga 3 perum Antha pillaikkum Avanga sithtikjkim valvatharam. Seithu gudunkal
@ranjiranjini1088
@ranjiranjini1088 2 ай бұрын
தையே பழகி மெசின் எடுத்துக் கொடுங்க அனுமகன்
@viyaefx428
@viyaefx428 2 ай бұрын
கோள் எடுத்தர பதில் சொல்லுங்
@niththiniththi7528
@niththiniththi7528 2 ай бұрын
Hi Anna akkaraipattu vanka Anna oru help pannunka anna padipitku
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam Ай бұрын
Anushan plz arrange monthly help and home stuf , .
@suntharalingamvije3305
@suntharalingamvije3305 2 ай бұрын
😮😮😮
@ravisrilankaravi2612
@ravisrilankaravi2612 2 ай бұрын
Congratulations thambi
@kandansamyvisvalingam300
@kandansamyvisvalingam300 2 ай бұрын
❤❤❤❤🎉
@IpPk-w5t
@IpPk-w5t 2 ай бұрын
ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG KADHAR ❤❤❤❤❤😂😱😱😱😱😱😱😱😱😱
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 2 ай бұрын
Kids Office wer??
@KresnaH-dy5su
@KresnaH-dy5su 2 ай бұрын
Hi❤❤❤❤👌👌👌
@IlavalaganKokila
@IlavalaganKokila 2 ай бұрын
அந்த குடும்பத்திற்கு ஒரு கை தொலில் செய்ய உதவி செய்தா நல்லம் தம்பி
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
இந்தப் பிள்ளைக்கு கையில் ஒரு கம்மாலையில் சொல்லி மெல்லிய இரும்புக்காப்பு ஒன்று அடிப்பிச்சு கொடுக்கவும்.காப்பு மாதிரி மெல்லிசாவாங்கி கொடுக்கவும். அடுத்த முறை போகும் போது கொண்டு போய்க் கொடுக்கவும்.அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 2 ай бұрын
உங்களுடைய விருப்பமாக பவுன் காப்பு போடலாம். இரும்புக்காப்பு , உங்கள் உறவினர்கள் யாராவது போட்டிருக்கிறார்களா ????.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 2 ай бұрын
Parakitssongspara .இந்த செய்தி ;உங்களுக்கு.
@amwajiha
@amwajiha 2 ай бұрын
❤❤️❤️❤️
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 2 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 ай бұрын
😨😨😨😨
@LakshanMadhusan
@LakshanMadhusan 2 ай бұрын
❤❤❤❤😢😢😢😢
@LakshanMadhusan
@LakshanMadhusan 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 2 ай бұрын
Hi. 🎉🎉🎉🎉🎉🎉de ❤❤❤❤❤je 😢😢😢😢😢😢
@murukeshelango
@murukeshelango 2 ай бұрын
Thaiyal machine ullathu pooy aduppirka thampy call me Elango Anna uk
@sasisasisasi966
@sasisasisasi966 2 ай бұрын
❤😂❤😂❤😂❤😂
@ugarajah6075
@ugarajah6075 2 ай бұрын
😭😭😭🙏🙏🙏
@gopalpillaisingaraja9497
@gopalpillaisingaraja9497 2 ай бұрын
❤😂🎉🤔🤔🥰😊
@sithyrauf9548
@sithyrauf9548 2 ай бұрын
வாழ்க வளமுடன்🎉🎉🎉
@sriskantharajahponnukone9884
@sriskantharajahponnukone9884 2 ай бұрын
🙏
@Seriouslysankey
@Seriouslysankey Ай бұрын
❤❤❤❤
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 2 ай бұрын
❤❤❤❤❤
@Kirishanth13
@Kirishanth13 2 ай бұрын
😮😮😮
@amayababy9194
@amayababy9194 2 ай бұрын
❤❤❤
@YaliniAmalathas-ge3mz
@YaliniAmalathas-ge3mz 2 ай бұрын
❤❤❤
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 2 ай бұрын
❤❤
@shanvadivelu309
@shanvadivelu309 2 ай бұрын
🙏
@marthikw9449
@marthikw9449 2 ай бұрын
❤❤❤❤❤
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН
LOCATION:Thikili vaddai [Kappahana]
11:56
HELLO MACHAN
Рет қаралды 1 М.
Девочка спасла уборщицу 😱
1:00
fradzers
Рет қаралды 1,7 МЛН
маме нужны клиенты
1:00
RusRoflTime
Рет қаралды 4,9 МЛН
ҚҰНДЫЗ БЕН НАЗГҮЛ: ЖАҢА ӨМІР / KOREMIZ
44:01
Көреміз / «KÖREMIZ»
Рет қаралды 263 М.
Девочка спасла уборщицу 😱
1:00
fradzers
Рет қаралды 1,7 МЛН