கோடான கோடி கோடாங்கி ரசிகர்களில் அடியேனும் ஒருவன். உங்கள் வஞ்சப்புகழ்ச்சிக்கு நான் ரசிகன் அண்ணா.
@sikkandarbasha55302 жыл бұрын
Kodi ya? Apram edhuku subs inum 1lakhs la nikkudhu
@sivakumarv44822 жыл бұрын
Background image ultimate. "Veeratha vida vivegam" caption super.
@RajeshDirector2 жыл бұрын
போற போக்குல வர்றவன் போறவன் எல்லாம் கோப்ராவ கொதறிட்டு இருக்க, நாம மட்டும் ரெண்டு நாள் கழிச்சு வந்து குதறுனா நம்மள மத்தவங்க எல்லாரும் குதறிருவாங்கன்னு பயந்து உடனே வந்து சிறப்பா செஞ்சது தெரியுது..!
@heroofcomments89562 жыл бұрын
3 வருஷமா எடுத்த படம், அதான் 3 மணி நேரம் ஒட்டுறாங்க போல, வருஷத்துக்கு ஒரு மணி நேரம் படம் ஓட்டுறாங்க, இந்த டீலிங் நல்லா இருக்கே😂 இன்னும் ஒரு வருஷம் படம் எடுத்து இருந்தாங்கன்னா, ஆத்தாடியோ!! நெனச்சு பாக்கவே முடியல 😂😂
@lakshmi91532 жыл бұрын
இன்னும் ஒரு வருசம் எடுத்திருந்த Amazon web series ஆகிருக்கும்😂🙃
@heroofcomments89562 жыл бұрын
4:40 to 4:55 விவேகம் மோமெண்ட், விவேக் ஒபாராய் க்கு பதில் இர்ஃபான் பதான், ஆனா கோபராவ தேடுறாரு, அஜித்க்கு பதில் விக்ரம், அதான மாம்ஸ்😂
@kannanmohan78882 жыл бұрын
Background image ae theriyudhu movie epdi iruku nu..😂😂😂..
@PrakashKumar-si6iq2 жыл бұрын
உற்று நோக்குபவர்களுக்கு மட்டும்
@thamaraikannan37332 жыл бұрын
Itha காட்டிலும் liger ku background onnu potrunthaapla பாருங்க.....அதான் highlight. Bro
@jp73872 жыл бұрын
😂😂😂😂
@dineshkumar-gh3pr2 жыл бұрын
😀😀😀
@ArunArun-jg4jr2 жыл бұрын
Man puzhu 😂😂😂
@pjillu2 жыл бұрын
"Not review" nu title la paatha odane, semma sandhosam...marana kalai confirm...
@Amarnath-cy2yi2 жыл бұрын
4:53 vivegam 🤣🤣
@nagarajanhariharan46432 жыл бұрын
பின்புல மண்புழு குறியீடு.. 0:26 ல் "எல்லாம்வல்ல சின்னவர்" தயவில் படம் வெளியானது 1:20 ல் என்ன கதையென்றே தெரியாமல் படத்தை இயக்கிய டைரக்டர்... நீங்க கலக்குங்க ப்ரோ.. இம்மாதிரி படங்கள் வரும் வரையில்(இனிமே இப்படித்தான் வரும் போல) உங்கள் காட்டில் மழைதான். அடிக்கடி ரோஸ்ட் தான்!
@ArjunC222 жыл бұрын
குறியீட்டு அர்த்தம்??
@murugesanenglish22502 жыл бұрын
Last punch வீரத்தை விட விவேகம்😂😂
@srimo232 жыл бұрын
நட்சத்திரம் நகர்கிறது படத்தின் விமர்சனத்திற்காக காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகர்......
@muthukumaran70942 жыл бұрын
Climax il , கண்ணீர் விட்டேன் விக்ரம் உடன் , டிக்கெட் காசை நினைத்து
Ennaya powder adhigama irukku 🤪🤪 Nevertheless, old review for Narasimha movie please 🙏 fan request.
@DRsidd52 жыл бұрын
Colour knjm koodirku sir nice 👍👍👍👍👍👍yena adhu manpulu va background la 🤓🤓🤓🤓🤓🤓
@kaleelrahuman21342 жыл бұрын
Manpulu background🤣🤣🤣 From 4:40 pora pokkula oru kottu🤣🤣🤣 Sarcasmla ghill na nee😂❤
@TAMILGADGETS2 жыл бұрын
Yo poi description a paaru haha
@kaleelrahuman21342 жыл бұрын
@@TAMILGADGETS 🤣🤣
@mdh57542 жыл бұрын
கோப்ரா ~ பிரம்மாண்ட மண்புழு 😂😂
@sharky81892 жыл бұрын
Ennoda kaasu and time eh save pannathuku rombe nandri pa..
@SoWhat-uv8eg2 жыл бұрын
தலைவா, Waiting for நட்சத்திரம் நகர்கிறது.
@சதீஷ்கண்ணன்2 жыл бұрын
படம் concept படி நல்லாத்தான் இருந்துச்சு.. Supporting story கொஞ்சம் வழுவா வச்சிருக்களாம். Second half தொடங்கி Theatre'ல பெரும்பாலும் படம் புரியல என்றே பேசிட்டு இருந்தாங்க, பேசாம வழக்கமான சினிமால வர்ற மாதிரி பதான் தான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு படம் கூடவே கதை சொல்ற மாதிரி வச்சிருக்களாம்..
@haribaskarm3762 жыл бұрын
Ultimate... Athuvum antha 2manineram trim panniruntha...bangam...😅💥🤣
@jeevanraj53052 жыл бұрын
Bro.. starting music konjam volume athigama irukku. Please reduce it from next time.
@geethagovind31322 жыл бұрын
நான் நல்லா தூங்குவேன் உங்க ரிவ்யூ காக நான் சாப்பிடாம இருந்தேன். நன்றி கோடாங்கி மாம்ஸ் 🌷🌷🌷
@malamala51412 жыл бұрын
Exact review bro. Vikram Romance scene lam saamy 2 laye work out aagala. Age aagiruchu romance varala.ita time to change the story selection for him.
@skey912 жыл бұрын
Vivegam reference 👌🏾😂😂😂
@kalidasanveera32222 жыл бұрын
இந்த வீடியோவிற்க்கு ரிவியூ: ஆரம்பத்துல கோடாங்கி செய்த காமெடி 👌 ,( பலத்த சிரிப்பு சிரிச்சுட்டேன் பக்கத்து வீட்டுக்காரன் என் சிரிப்ப கேட்டுட்டு செவத்துல முட்டிகிற சத்தம் எனக்கு கேட்டுச்சு அந்த அளவுக்கு காமெடி )👏👏👏 அடுத்து வழக்கம்போல KZbin ல் வருகிற மொக்க ரிவியுவர் மாதிரி பேச ஆரம்பிச்சாலும் அங்க அங்க லேச கண்ணம் சுருங்கும் அளவுக்கு காமெடியா பேசுறார் 👏 Climax பற்றி பேசும் போது காமெடியா பேசுனாலும் விக்ரம் நடிச்ச சாமி 2 படத்துக்கு கதை, திரைக்கதை எழுதுன வீடியோ அளவுக்கு இல்லை இருந்தாலும் அடுத்து வரும் கோடாங்கி ரிவியூவிற்காக காத்துகிடக்குறேன்.. கோடாங்கியின் ரசிகனாக 🤩🤩
@CHANDRU4192 жыл бұрын
Ennanga powder ivlo potu irukeenga? Any movie shooting?
@entertainment62752 жыл бұрын
2:00 rockybhai samsaram 🤣🤣🤣🤣🤣👏👏👏👏
@sridharrajasekaran86532 жыл бұрын
4:55 படத்தை ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணி இருந்தா 🤭
@sivasankaran17382 жыл бұрын
எல்லாம் வல்ல சின்னவர்😂😂😂
@sherifh14652 жыл бұрын
படம் 2.30 மணி நேரத்துக்குள்ள முடிச்சிருந்தா கொஞ்சம் விறுவிறுப்பா இருந்திருக்கும். இயக்குனர் தேவையில்லாத சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
@bevee87762 жыл бұрын
Sirappana review 🎉🎉😉😉😉
@mannan15442 жыл бұрын
KGF ராக்கி பாய் சம்சாரம் 👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@chilambarasanp2 жыл бұрын
Background la manpulu, reference super 😄
@rohitaravind78902 жыл бұрын
I am waiting மாம்ஸ்😁😁😁
@kannan9912 жыл бұрын
Enna Mams, Veththala potta maathiri irukku? As always great review🤣🤣
@balorclub83572 жыл бұрын
Background semma thalaiva
@kingsaiyangaming12362 жыл бұрын
Director Watched Vivegam Before Write Script And Fused Story with brother sentiment
@sravya75992 жыл бұрын
Thala director dhoom 2 and 3 ah combine panni ore padathula eduthutaru avlothan
@sk-yq2tn2 жыл бұрын
Enakum sema irritate andha student ah vara character ....paakave mudiala
@richiesworld10552 жыл бұрын
Thalaiva onga review kaga than waiting ✨😍😂🤣🔥🔥
@muhammadhamzah64432 жыл бұрын
எல்லாம் வல்ல சின்னவர் 😀 😀
@thalaveriyan13782 жыл бұрын
Naanga epovum en thalaivar blue sattai maaran review ku tha waiting...💥
4:54 veeram Vida viveham therinchuthu, 🤣🤣🤣🤣sema nakkal ya mams unakku 👍
@naren56222 жыл бұрын
Kodangi ❤️
@d.l.robertslouis21852 жыл бұрын
தம்பி கோடங்கி சினிமா விமர்சனம் ரசிப்பது போல தான் சொல்கிறாய் நானும் பார்க்கிறேன் ரசிக்கிறேன் அதோடு நிறுத்திக் கொள் அரசியல் பேசாதே பேசினால் எங்கேயாவது செமையாக மாட்டிக் கொள்வாய்
@User-srg12342 жыл бұрын
Mams kaga than romba Nerama kathukittu irundhen😂😂♥️♥️♥️
Dhoom 3 yae oru marana mokkai padam. Aamir Khan nadicha padamnnu nambi FDFS show poittu, padam paathu mandai kaanju vanthaen.
@karthiks56522 жыл бұрын
@@karthikdathathri2565 aama bro adhu mokka padam dhan. Direct ah spoiler sollakoodadhu nu appadi pottan. Dhoom 3 ye prestige nu oru Hollywood padathla irundhu dhan sutrupanga.
@srinivasank78112 жыл бұрын
கோப்ரா தண்ணீர் பாம்பானது.
@balamurugan25602 жыл бұрын
😂😂😂😂உண்மை 👍👍
@classy_rupesh2 жыл бұрын
Very irritating performance but nalla irunthuchu 😂😂😂
@d33nuk2 жыл бұрын
ஆக மொத்தம் 🐍 "படம்" எடுககாம படுத்துடுச்சு ! 😛
@amjith9252 жыл бұрын
Thalaivare powder face la athikama irukku.... 😂😂😂😂😂
@sridharrajan85622 жыл бұрын
Maams vantaaru!!!❤️😍
@sasikumarrajendraa97222 жыл бұрын
Thalaiva face ku konjam powder ah kamiya podu, paaka mudila
@mohan-mahalexmi06592 жыл бұрын
Waiting yr review with comedy yr clapping👏🤣😅🤣😅
@vinothvvip87712 жыл бұрын
Cobra movie 1st superb..... But 2nd off konjam lag than.....love scenes la thevaye ila. Editing la cut panirukala.but Neenga limit ta pesunga sariya.neenga soldra reviewkaga la avanga yarum movie edukala sariya.unga velaya olunga parunga. Ila na unga video ku report adikapadum. This is the limit. Ok
@Krazydude0072 жыл бұрын
4:44 Gubeer
@karnanprakash40822 жыл бұрын
2:18 Irritating performance romba nella erundhuchi.... 😂😂😂
@manikomar10852 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏 மாம்ஸ் அடுத்து நட்சத்திரம் நகர்கிறது ரிவியு எப்போது வரும் சீக்கிரம் வீடியோ பொடுங்கா மாம்ஸ்
@vigneshkumar71352 жыл бұрын
Thalaivare.. Neenga last la sonna mari tan nan Vikram kaga matum tan Movie ku ponom.. Last la Valkai ye veruthu poyi vanthathu tan micham...
@BalaKrishnan-zt1wc2 жыл бұрын
😁😁😁 unga review ku dhan waiting 😁😁😁
@vaithyzeven54582 жыл бұрын
Ungalukagathan wait pannen thalaiva...
@StBoomtip2 жыл бұрын
Waiting for natchathiram nagargirathu review 💫
@balajiraajavelu47522 жыл бұрын
Mama, flash back episode pottu romba varusham aachu. There is a learning in all historic happenings. Pls do three flash backs a week.
@gvarunsekhar022 жыл бұрын
KGF samsaram🤣🤣🤣🤣
@astupidcommon90skid2 жыл бұрын
1st comment 😛 . Rocky Bhai samsaram..🤣
@joker244442 жыл бұрын
Baby kidsa _ Waiting for.blue shirt But Legends waiting for u