மறக்கப்பட்ட கவிஞர் மாயவனாதன்| Story of Kavignar Mayavanathan

  Рет қаралды 103,978

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 359
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Жыл бұрын
இவ்வளவு அருமையான பாடல்களை தந்த மாயவநாதனை திரையுலகு கண்டு கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.
@kathiravan62
@kathiravan62 Жыл бұрын
புன்னகையோ, பூ மழையோ? இவரது தமிழ் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
@dhanarajap1065
@dhanarajap1065 Жыл бұрын
மறக்கப்பட்ட கவிஞர் மாயவனாதன் பற்றி வெளிக்கொணர்ந்த, எடுத்துரைத்த தம்பி துரை சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@kalidosskalidoss3190
@kalidosskalidoss3190 Жыл бұрын
வாய்பு அமைந்திருத்தால் கண்ணதாசனுக்கு நிகராக திகழ்ந்திருப்பார் ஐயா மாயவநாதன்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. நித்தம் நித்தம் மாறுகின்ற...பாடல்
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை என்ற மாயவநாதன் எழுதிய திரைப்பட பாடல் மிக அருமை
@balamurugannatarajan2278
@balamurugannatarajan2278 Жыл бұрын
இந்த பாடலை எழுதியது கவிஞர் மருதகாசி
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 ай бұрын
அந்தப் பாடல் மருதகாசி அவர்கள் எழுதியது
@ilankovan3771
@ilankovan3771 2 ай бұрын
@@tamilvananvanan6701 நன்றி
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
❤🎉அருமையாக எடுத்துரைத்த சகோதரருக்கு அனேக வணக்கங்கள் தொடரட்டும் உங்கள் சேவை.நன்றி.🙏💐💐💐💐💐💐💐
@balasubramanianannamalai8616
@balasubramanianannamalai8616 Жыл бұрын
தம்பி சரவணனுக்கு வணக்கம்.ரொம்ப சிரம்ப்பட்டு கவிஞர் மாயவநாதன் குறித்த தகவல்களைத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. அவரது பாடல்கள்யாவும் அருமை. அவரது பாடல்களை தொகுத்து இங்கே பதிவிடுவீர்களா? அவரது பாடல்களைக் கேட்க ஆவலாக உள்ளது.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
இந்த இளம் வயதில் என்றோ மறைக்கப் பட்ட மறைக்கைப் பட்ட கவிஞர் மாயவனாதனின் அருமை பெருமைகளை எடுத்து இயம்பியதற்கு மனமார்ந்த பாராடடுக்கள் தம்பி.வாழ்க உன் தமிழ் தொண்டு.
@venugobal6317
@venugobal6317 Жыл бұрын
கவிஞர் மாயவநாதனுக்கு த் தம் படைப்பால் மகுடம் சூட்டிய சரவணனுக்கு என் உளமார்ந்த நன்றி! உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதக் கவியாற்றல் கொண்டவர் கவிஞர். அவர் சிந்தனையில் முகிழ்த்த தேமதுரத் தமிழ்ப் பாடல்களை எப்போதும் கேட்டு ரசிக்கலாம்..
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
தண் நிலவு = குளிர் நிலவு. அருமையான வார்த்தை. மாயவனாதன் பி.யு.சி. வரை படித்ததாய் சொல்லப்படுகிறது.
@ABDULAZEEZ-dt8xv
@ABDULAZEEZ-dt8xv Жыл бұрын
சரவணா,என்னவோ தெரியலப்பா கவிஞர்களின் பாடல் பிறந்தகதை தொடரில் மாயவநாதனை பற்றிய விவரங்கள் ஆச்சரியமான உண்மைகளாயிருந்தது.அவரின் பாடல்வரிகளுக்காகவே படங்களை பார்க்கவேண்டுமென்ற ஆவலை உண்டாக்கிவிட்டாயப்பா
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 Жыл бұрын
மிக்க நன்றி நல்ல ஒரு கவிஞரை வெளிக்காட்டியது மிக சிறப்பு
@hariharansr9074
@hariharansr9074 10 ай бұрын
வணக்கம் அருமை அருமை ‌ அருமை விபரம் தெரியாத வயதில் இலங்கை ‌ வானொலியில்‌ கேட்டபாடல்கள்‌ தண்ணிலவு‌ தேனிறைக்க‌ இதயத்தில் நீபடப்‌ பாடலும்‌ மறக்கமுடியாது! இவரைப்பற்றி‌ இன்னிசை ச்சுவடுகள்‌ என்ற‌ நிகழ்ச்சியில் ‌ ‌ இலங்கை வானொலி ‌ யில்இன்றும்கேட்டு‌ வருபவர்களிவ்‌ பழம்பெரும்கவிஞர்கள் பற்றி‌ இன்றைய ‌ காலத்தில் தான்‌ கேட்கின்றோம் ‌! திரு மாயவனாதன்‌ அவர்கள் பாடல்கள் ‌ சொற்பகாலத்தில்‌ எழுதிய‌ திரைப்படங்களில்‌ தனி முத்திரை பதித்தவைகள்‌ வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் ‌ எஸ் ஆர் ஹரிஹரன்
@paulrajv3281
@paulrajv3281 7 ай бұрын
நன்றி துரை சரவணன்! தென்காசி சாரல் எட்டி விடும் தூரத்தில் உள்ள பூலாங்குளம் மாயவநாதன் எங்க ஊர் கவிஞர் என்று நாங்கள் பெருமை படக் கூடியவர். 'தாழைமரம் நீர் தெளிக்க' பாடல் தான் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் கண்ணதாசன் பாட்டாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இன்று அவரைப் பற்றிய வரலாறு தெரியும் போது இவ்வளவு சிறப்பான பாடல்களா என ஆச்சரியப் பட்டுப் போகிறேன்! பட்டுக்கோட்டை, கண்ணதாசன் போன்ற மாபெரும் கவிஞர்களை அடையாளப் படுத்த இயக்கங்கள் இருந்தன. வாலிக்கு சமுதாயப் பின்னணி இருந்தது. ஆனால் மாயவநாதனுக்கு இது எதுவும் இல்லை. ஒரு புறக்கணிக்கப் பட்ட கவிஞராகவே வாழ்ந்து மறைந்து விட்டார். அவர்தம் திறமை தெரிந்தவர்களின் நினைவுகளில் அவர் நீக்கமற நிற்கிறார் என்பதே அவருக்குக் கிடைத்த சிறப்பு எனக் கொள்வோமாக!
@ganesanm5072
@ganesanm5072 4 ай бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்களின் மகனோடு மாதா பட்டணத்தில் படித்தேன் என்பதிலும் உறவினர் என்பதில் பெருமை...... அதேசமயம் கவிஞரின் புகழை உலகுக்கு தெரிவித்த உங்களுக்கு நன்றி
@arumugamannamalai
@arumugamannamalai 3 ай бұрын
அவர் மகன் இப்போது எங்கு இருக்கிறார், என்ன செயகிறார். அவரிடம் தொடர்பில் உள்ளீர்களா?
@kannansundaresan4866
@kannansundaresan4866 4 күн бұрын
மாயவநாதனின் பாடல்கள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும். அருமையான பதிவிற்கு நன்றி 🙏
@kumaresanshanmugam5249
@kumaresanshanmugam5249 Жыл бұрын
மாயவநாதன் அவர்களின் புகழை வெளிக் கொண்டு வந்தது சிறப்பு. 👍
@thirumalais8906
@thirumalais8906 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்வுடன் என்றும் நிலைத்திருக்கும் அவரது கானங்கள்.
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
மகா கவிஞர் மாயவநாதன், அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் கவித்துவம் பெற்றவை. கொஞ்ச காலம் வாழ்ந்து மறைந்தது தமிழுக்கு இழப்பு. வாழ்க கவிஞர் அவர்களின் புகழ் 🙏
@natarajanthillaiappan4637
@natarajanthillaiappan4637 Жыл бұрын
கலிஞா் மாயவநாதன் இறவா புகழ் ௮டைந்தவா் தனது கவிப்புலத்தினால்
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 10 ай бұрын
காலைஞரின் காலத்தால் மறக்க முடியுமா என்ற படத்தில் இடம் பெரும் காகித ஓடம் கடலலைமீது போவதுபோலே மூவரும் போவோம் என்ற பாடலுக்கும் கவிஞர் மாயவநாதன் அவர்களுக் கும் மிகுந்த தொடர்புண்டு அதுபற்றி இங்கு ஏதாகிலும் கூறுவீர்கள் என நினைத் தேன் இப்பாடலுக்காக நடைபெற்ற விவரங்களை இங்கு சொன்றால் பதிவு மிக நீண்டுவிடும் சுருக்கமாக இப்பாடலை எழுதியிருக்க வேண்டியது கவிஞர் மாயவநாதன் என்றாலும் அவர் எழுதவில்லை இப்படத்தின் குழுவினர் அவசரமாய் எடுக்க வேண்டி ய காச்சிமைப்பை கூறி பாடலைஎழுதிபெற்றுவலாம் என்று கவிஞரை சந்திக்கச்செல்ல, அவர்அவ சர பயணத்தில்ரயிலடிக்கு கிளம்பிகொண்டிருந்துள்ளார் பொருமையாக போகவிட்டு இரயிடிக்கு பட குழுவினரும் வேறு வாகணத்தில் கூடவே சென்றுள்ளனர் இவர்களை கண்ட கவிஞர் என்னய்யா விபரம் எனக்கேட்க இவர்கள் விசயத்தை கூறவும் நான் வெளியூர் செல்கிறேன் வர தாமதமாகும் வந்து எழுதி தருகிறேன் எனச்சொல்ல படகுழுவினர்படப்பிடிப்பின் அவசரத்தை கூற சரி காட்டி அமைப்பை கூறுங்கள் என்று கேட்க. தங்களை ஆதரித்து அரவணைத்து வந்த உறவினர்கள் கோபமாக திட்ட கோபமுற்ற. அனாதை சிறுமி தன் இருதம்பிகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியென சுச்சுவேசனை கவிஞரிடம் சொல்ல ஒரு வெள்ளைகாகிதத்தை எடுத்து பாட்டுக்கான பல்லவி இதுதான் அவசரமா இருந்தா வேறுஆசிரியரைக்கொண்டு பாடலை எழுதி படப்பிடிப்பை முடிங்கன்னு சொல்லி காகிதத்தை கொடுக்க ரயில் கிளம்பி விட்டது காகிதத்தில் பார்த்தால் கீழ்கண்டவாறு பல்லவி என கூறி தனது பெயரையே நாலுதடவை எழுதித்தந்திருக்கிறார் பல பாடலாசிரியர்கள் இதை பல்லவியாக வைத்து பாட்டெழுத தினறிவந்த வேலையில் பட தயாரிப்பாளர் கலைஞர் என்னய்யா பிரச்சனைன்னு கேட்டு அந்த காகிதத்தை வாங்கி பார்த்து விட்டு புன் சிரிப்போடு சரி சரி நானே எழுதித்தருகிறேன் எனக்கூறி அந்த பாட்டை எழுதி கொடுத்தாராம் கலைஞர் இந்த பாட்டில் ஒரு சிறப்பு என்னான்னா பல்லவி சரணம் பாட்டு என பாடல் முழுமையுமே மாயவநாதன் என்ற அந்த வார்த்தைகளை மட்டும் கொண்டே பாடலாம் எங்கே இப்பாடலை பாட தெரிந்தவர்கள் கீழே உள்ள கவிஞரின் பெயரான மாயவநாதன் என்றே பாடல் முழுவதையும் பாடுங்கள் சந்தம் குழையாமல் பாடல் முழுமையும் பாடிமுடிக்கலாம். அதிரை அபூ ஆபிது. மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
@nselvaraj
@nselvaraj Ай бұрын
மாயவநாதன் பட்டுக்கோட்டை போன்றோர் நூறு வயதுவரை. வாழ்ந்து தமிழுக்கு ம். தமிழ். மக்களுக்கு ம். தொண்டாற்றி. இருக்கவேண்டும். காலன். காவு. வாங்கிவிட்டானே. இருவரையும்
@jeyamani6486
@jeyamani6486 Жыл бұрын
அருமையான பதிவு - சரியாகத் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் - தண்ணிலவு தேனிறைக்க, சித்திரப் பூவிழி வாசலிலே, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, தனக்கு தனக்கென்று ஒதுக்காதே போன்றன.துரை சரவணனின் சீரிய முயற்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.தொடரட்டும் அவரின் அரிய, சீரிய பணி!
@kovaikingsivakovaikingsiva599
@kovaikingsivakovaikingsiva599 Жыл бұрын
மிகவும் அருமையான மறக்க முடியாத மாயவநாதன்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
கவிஞர் மாயவனாதன் இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்தவரா. அவரைப் போற்றுவோம்.சீரங்கத்தார்
@selvirammohan778
@selvirammohan778 Жыл бұрын
எவ்வளவு அழகான பாடல்களையெல்லாம் எழுதியிருக்கிறார்? Really very Great. People should know about him
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
மீட்டாத வீணையிது வீசி வரும் தென்றல் என்ற பாடல் சூப்பர்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
கண்ணதாசனை அளவுக்கு மீறி புகழ்ந்த, திறமைக்கும் அதிகமாக புகழ்ந்த நம் மக்கள் இந்த திறமை மிக்க கவிஞரை மறந்தது வியப்பு
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 9 ай бұрын
புகழ்ந்தது மட்டுமா? யார் தவறு செய்தாலும் கண்ணதாசனைத்தான் திட்டடினோம் . பின்னால் உண்மை தெரிந்தபின் வருந்தியு மிருக்கிறோம்.எல்லோர் பெயரும் தெரியுமே தவிர யார் எந்தப்பாடல் என்று தெரிந்து கொள்ளவில்லை.
@RajendranD-r5i
@RajendranD-r5i 8 ай бұрын
கண்ணதாசன் அந்த புகழுக்கு உரியவர் தாம். மற்ற கவிஞர்களை அவர் ஒன்றும் மறைக்கவோ ஒதுக்கவோ வாய்ப்புகளை பறிக்கவோ செய்யவில்லை. பிற கவிஞர்களின் கொண்டாடத் தவறியதற்கு காரணம் மக்களின் அறிவு அவ்வளவு தான். தமிழுலகத்தின் துரதிர்ஷ்டம் அது!!
@tkrajasivaprakash3184
@tkrajasivaprakash3184 5 ай бұрын
Wwwwwwwwwwwww😊wwww0​@@thamizhkeeri4300
@nachimuthupillairangarajan6040
@nachimuthupillairangarajan6040 3 ай бұрын
Not highways.He worked in public works department.
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
இனிய இலக்கிய தேன் சொட்டும் பாடல்களைப் பற்றியும் கவிஞர் திரு. மாயவநாதன் பற்றியும் இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி சார். அவரது ஒவ்வொரு பாடலையும் ‌கேட்க மிகவும் ஆவலாக ‌இருக்கிறது.
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Жыл бұрын
கவிஞர் மாயவநாதன் இருந்திருந்தால் இன்னும் நல்ல பாடல்கள் எழுதுவதில் வல்லவர். அன்னாரது புகழை வெளியிட்ட திரு சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@suyambesansuyambesan141
@suyambesansuyambesan141 Жыл бұрын
Saravanan your motive is good
@suyambesansuyambesan141
@suyambesansuyambesan141 Жыл бұрын
Saravanan intha padalkalai oru mayavanathan padalgal entu you tube chananil podayum
@sanmugarayapan1900
@sanmugarayapan1900 Жыл бұрын
கவிஞர் மாயவநாதன் குறித்து சிறப்பான தகவலை கொடுத்தமைக்கு நன்றிக் கலந்துப் பாராட்டுக்கள் வாழ்த்துகளய்யா 35 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரியது பல கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதிய ஐயா ஆத்மநாதன் அவர்களுக்கு இறைவன் குறைந்த ஆயுளை கொடுத்தது மிகவும் வேதனைக்குரியது ஐயாவின் தூய ஆத்மா மனசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் நெஞ்சார பிரார்த்திக்கின்றோம் ஓம் நமசிவாய போற்றி ஓம் சாந்தி ஓம் சாந்தி அன்பே சிவம் 😢
@vskavisaral194
@vskavisaral194 Жыл бұрын
நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ எவ்வளவு அருமையான வரிகள் இந்த மகா கவிஞரை திரை துறையும் மற்றும் மக்களும் எப்படி மறந்தது மறைத்தது ஏனோ
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js Жыл бұрын
மல்லிகை பூப் போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு 'பறக்கும் பந்து பறக்கும் ' மணத்தில் மறக்க முடியாத பாடல்கள், மறக்கப்பட்ட, கவிஞனின் தகவல் ரொம்பவே ஆச்சரியம்! தகவலுக்கு நன்றி.தேனி ரவி.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@BalanTamilNesan
@BalanTamilNesan 10 ай бұрын
அருமையான தகவல்களுடன் அற்புதப் படைப்பு ஐயா. நன்று! நன்றி!!
@pooluvarajan2971
@pooluvarajan2971 Жыл бұрын
வள்ளுவன் முதல் வைரமுத்து வரை என்ற தினமணி கதிர் புத்தகத்தில் படித்த நினைவு வந்தது வாழ்த்துக்கள் திரு துரை சரவணன் அவர்களுக்கு
@rkmobile32
@rkmobile32 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 10 ай бұрын
அருமையான விளக்க உரை, துரை அவர்களே. பாராட்டுக்கள் l🌹👍 நன்றி!🙏
@கவிக்குடிமகன்
@கவிக்குடிமகன் 9 ай бұрын
கவியொளி கொடுத்த காவிய நிலவே உன் வாழ்வு தேய்பிறையோ செவிநனைத்த சந்தங்கள் சித்தமணைத்த தத்துவங்கள் உனைமறந்தது மாயநிலையோ கவிக்குடிமகன்
@spy61
@spy61 Жыл бұрын
மாயவனாதனை பற்றி அனைவரும் அறிய.. அறிய பல விஷயங்களை தந்தருளிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
ஒரு கவிஞனைப்பறிய விளக்கங்களைத் தர, அவரைப்பற்றிய ஏராளமான விஷயங்களை, பாடல்களில் பொதிந்துள்ள கருத்துகளை, நன்கு ஆராய்ந்து, ஆய்ந்து, உணந்து விளக்கமளித்துள்ளீர்கள் துரை சரவணன், நல்வாழ்த்துகளுடன் பாராட்டுகள். பட்டுக்கோட்டையாரைப் போல குறைந்த ஆயுளுடன் மறைந்தவர் திரு.மாயவநாதன் அவர்கள். இருவரும் பதித்துள்ளவை அனைத்துமே ...சாகாவரம் பெற்ற பாடல்களே ! நன்றி.
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
இந்த மாதிரி கவிஞர்களை. பற்றி பதிவிட்டமைக்கு. நன்றி.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
தம்பி, வாழ்த்துக்கள். இந்த சின்ன வயதில், மறைந்து போன அற்புத கவிஞனை பற்றிய தகவல் தந்தமைக்கு மீண்டும் நன்றி. அவர் தனது இறுதி நாட்களில் சிகரெட் வாங்க கூட வசதி இல்லாத சூழ்நிலையில் இருந்தார் என்ற செய்தி படித்துள்ளேன். மாதுவால் வந்த பிரச்சனையால் மதுவுக்கு அடிமையாகி,!? தனது வாழ்வை இழந்தார் என்று கேள்விப்பட்டதும் உண்டு.😢😢😢
@lalleevj9639
@lalleevj9639 Жыл бұрын
Amayya. Aam!
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 Жыл бұрын
அவருக்கு மதுவையும் மாதுவையும் பழக்கி விட்டது ஒரு கவிஞர் தான் என்று பூலாங்குளம் கிராமத்தில் அவர் உறவினர்கள் கூறுவார்கள்
@Googl973
@Googl973 Жыл бұрын
❤❤❤❤❤❤ மிக்க நன்றி நண்பரே சிறந்த சிந்தனை வளம் மிகுந்த தமிழ் கவிஞர் மாயவன் நாதன் ஐயா பற்றிய தகவல்கள் எல்லாம் அருமை அருமை அழகு அழகு இனிமை இனிமை இதம் இதம் ஈடில்லா ஈடில்லா உன்னதமான உற்சாகமான ஊகித்துணர்ந்த எளிமையான எழில்மிகு ஏற்றுமையான ஐயக்கிமான ஒப்பில்லாத ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஔடதமான தமிழ் கனிவான தகவல்கள் நன்றி நண்பரே வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundararajan5079
@sundararajan5079 Жыл бұрын
நல்ல பதிவு...சூலமங்கலம். பாடிய. ஆயிரம். நிலவுகள். பூத்த. முகமாறு... என்னை. பலமுறை. கெட்கவைத்த. பாடல்...எழுதியவர். யார். என்ற. கேள்விக்கு. விடை. கிடைத்தது... மிக்கநன்றி....
@palanin4757
@palanin4757 Жыл бұрын
தங்களுடைய செய்திக்கு பிறகு மாயவநாதன் பற்றி தெரிந்து கொண்டோம்...நன்றி
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
மிக மிகச் சிறந்த பதிவு. நாமும் மறந்து போன ஒரு சிறந்த கவிஞனுக்கான மரியாதைப் பதிவைத் தந்த தம்பிக்கு பாராட்டுக்கள்.
@kannantnpl6267
@kannantnpl6267 Жыл бұрын
திரு. துரைசரவணனுக்கு.. எனது வாழ்த்துக்கள்!! அருமையான அரிய செய்திகளை வழங்கியுள்ளீர்கள்!! கவித்துவம் வாய்ந்த இத்தனை இனிமையான பாடல்களை கவிஞர் மாயவநாதன் கொடுத்துள்ளார் என்பது 99% மக்களுக்கு நிச்சயம் தெரியாது!!! கண்ணதாசன்தான் எழுதியுள்ளார் என்று நம்பும் அளவுக்கு தரமான பாடல்கள்!!உண்மையில் மிகவும் அரிதான செய்திகள்!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! 💥💥💥💥💥💥💥💥💥
@rajendirankm9918
@rajendirankm9918 Жыл бұрын
சரவணன் அவர்களுக்கு வணக்கம் கவிஞரின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள செய்தி இது நிறைய பேருக்கு தெரியாதசெய்தி என்னைப் போன்றவர்களுக்கு தெரிந்து கொள்ளவைத்தாய் அதுவும் அவர் எழுதிய பாடல்களைப் பற்றி கூடுதல் விளக்கம் கொடுத்தது மிக அருமையாக இருந்தது நன்றி தோழர்
@kalimuthu9187
@kalimuthu9187 Жыл бұрын
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கிராமத்தில் பிறந்தவர் ஆவார்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 தேனியின் முக்கனி ரவியின் முத்தமிழ் தொண்டு நிலைக்கட்டும்
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 Жыл бұрын
திரு. மாயவநாதன் அவர்கள் எனது உறவினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@renus2758
@renus2758 10 ай бұрын
௮ப்படியா,௭ப்படி
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 10 ай бұрын
@@renus2758 மாமா
@Rubpro156
@Rubpro156 Жыл бұрын
அத்தனை பாடல்களும் நிறையே அவர் பெருமை பெரிதும் தெரியவில்லையே அது பெருங் குறையே. வாழ்க அவர் புகழ்.
@madhavankutti7806
@madhavankutti7806 10 ай бұрын
Congrats and thanks. You have done a wonderful service to a forgotten genius.
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Respected sri saravanan sir excellent THIRU MAYAVANATHAN great sir thanks
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
My father's most favourite "chithira poovizhi"...... What a lovely ❤song!!!!!
@selvirammohan778
@selvirammohan778 Жыл бұрын
Sir,why can't you post the collection of your father's songs. Please do it very soon
@manickam9429
@manickam9429 Жыл бұрын
உங்கள் தேடல் மிகவும் அழகானது மிகவும் நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@manickam9429
@manickam9429 Жыл бұрын
@@duraisaravananclassic நன்றி நண்பரே
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 8 ай бұрын
அருமையான பதிவு,என் வயது 80
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமான கவிஞர் ! இவரைப்போல கவி திரைவானில் உல்லை
@arunadevij1880
@arunadevij1880 Ай бұрын
கவிஞர் மாயவநாதன் என் கணவரது மாமா முறை வேண்டும். திருநெல்வேலி மாவட்டம்,‌ ஆலங்குளம் அருகாமையில் பூளாங்குளம் என் கணவரது சொந்த ஊர். கவி. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய கடையம் பள்ளியில் படித்தார் என்பதை பெருமையுடன், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.‌பதினாரு‌ வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றினார். பணியில் இருந்த போதிலும் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆக பணியாற்றுகிறார். இது ஊருக்கு உள்ள பெருமையாக ‌நினைக்கிறேன்.அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தலை வணங்குகிறேன்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
நல்ல முயற்சி..பாராட்டுக்கள்! அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது திரையுலகின் புரியாத புதிர்களில் ஒன்று!-( அதையும் கண்ணதாசன் வரிகளிலேயே சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்.. கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்... வழிச்சாலை கண்டோர் செல்லுங்கள்... போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்.. கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா.. காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?😤
@pichukali5217
@pichukali5217 Жыл бұрын
அருமை.மறக்கப்பட்ட மாயவ நாதனை பற்றி மறக்க முடியாத பல தகவல்கள் தந்த துறை சரவணனுக்கு வாழ்த்துக் கள்.நன்றிகள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
Dear Durai Saravanan, you have done justice to poet Mayavanathan. Only because of you we all all came to know about the most celebrated lyrics of Mayavanathan. what a masterly composed wordings of all spheres of life and tamil literature. thanks a lot Durai🎉❤🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@gveeramani3837
@gveeramani3837 Жыл бұрын
துரைசரவணன் மாயமாய் மறந்து போன மகத்தான தமிழ் கவிஞனை இந்த உலகுக்கு காட்டிய உனது சமூக சேவைக்கு நெஞ்சினிக்க நன்றிகளை நிறைவாய் சொல்லி மகிழ்கிறேன். செந்தமிழ் சேவைகள் நித்தம் தொடரட்டும் சத்தமாய்...
@arumugamkasi5765
@arumugamkasi5765 3 ай бұрын
அருமையான தகவல் இவரை பயன் படுத்தாமல் விட்டது தமிழ் த்திரையுலகின் கெடு வாய்ப்பு... இவரைப்போன்றவர் களை தெரியப்படுத்தியதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
@rajchellamuthu9335
@rajchellamuthu9335 Жыл бұрын
பூம்புகார் படத்தின் தெய்வம் வந்துவிட்டது என்ற பாடல் கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
நினைவு களை போற்றுவோம். மாயவநாதனை நினைவு கூர்வோம்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@vishnupathiraj51
@vishnupathiraj51 Жыл бұрын
மாயவநாதன். மாயவநாதன். மாயவநாதன் மாயவநாதன் வேறொன்றுமில்லை காகித ஓடம் கடலலைமீது போவது போல என்ற பாடல் நினைவுக்கு வந்தது ! மகாகவி பாரதி பட்டுக்கோட்டையார் வரிசையில் மாயவநாதன் என்கிற மகாகவியும் அற்ப ஆயுளோடு முடிந்தவர்தான் ஆனால் மனிதர்களிருக்கும்வரை அவர்கள் மூவரின் கவிதைகளும் வாழும்
@tamilselvan.drajadhanabal7112
@tamilselvan.drajadhanabal7112 Жыл бұрын
தமிழ் இலக்கிய நயத்தோடு திரைப்படங்களில் பாடல்களை எழுதிய கவிஞர் மாயவ'நாதன் அவர்களா *? இப்படி புகழ்பெற்ற பாடல்களை எழுதியது *? குறுகிய காலத்தில் காலன்*? கவிஞர் மாயவ நாதன் அவர்களின் உயிரை எடுத்துக்'கொண்டது *?எனது மனம் மிகவும் வேதனைப்'படுகிறது.*?
@manimozhimani2978
@manimozhimani2978 Жыл бұрын
சித்திரப்பூவிழிவாசலிலேஇங்குயார்வந்தவரோ
@m.devasahayabaskaranpalaya4820
@m.devasahayabaskaranpalaya4820 Жыл бұрын
"காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "மறக்க முடியுமா" பாடலாசிரியர் கலைஞர் கருணாநிதி இந்தப் படத்திற்கு கதைவசனம் எழுதியவரும் கலைஞர் கருணாநிதி
@sridharkarthik64
@sridharkarthik64 Ай бұрын
​@@m.devasahayabaskaranpalaya4820உண்மை.
@3vms4555
@3vms4555 Жыл бұрын
நான் பார்த்த படம் கேட்ட பாடல்கள் எல்லாமே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது தம்பி ! எனக்கு வயது 69 .நன்றி பல !
@sk.andaverandaver5975
@sk.andaverandaver5975 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா இந்த மாதிரி வெளியே தெரியாத கவிஞர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க உண்மையான கவிதைகள் வெளியே உலகுக்கு தெரியாமல் அப்படியே கரை சேர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு வாழ்க வளமுடன்
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 10 ай бұрын
தகவலுக்கு நன்றி தம்பி
@suruli1624
@suruli1624 Жыл бұрын
அருமையான பதிவு இது.. கவிஞர் மாயவனாதன் பற்றிய அரிய தொகுப்புக்கு பாராட்டுகள். தங்களின் தமிழ்ப் பற்றுடன் கூடிய உச்சரிப்பும் அருமை..
@vankudri2748
@vankudri2748 Жыл бұрын
I searched Mayavanathan after hearing the song , "Chithirap poovizhi vaasalile". But find a very few songs. Mr.Durai Saravanan researched a lot it seems. Amazing work. No body find such a long list. His raise and fall is still a misery. A great loss indeed to Tamil Cinema.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
இப்படி பட்ட கவிஞர் எழுதியவரா என்று இப்போதான் தெரிகிறது 🤝
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
வியப்பு தம்பி. அற்புதம். அவரை கொண்டாட தவறியது திரை உலக கொடுமை.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@manoharanvasudhevan4134
@manoharanvasudhevan4134 11 ай бұрын
Beautiful submissions sir, thank you
@sivaprasad947
@sivaprasad947 Жыл бұрын
நல்ல message மேலும் இதுபோல் பல தகவல்களும் கொடுங்க வாழ்த்துக்கள் சகோதர 🎉
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 ай бұрын
சிறப்பு! மிக சிறப்பு! சிறந்த தொகுப்பு! மறைந்த கவிஞரின் மறைத்த பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்களை மனதார பாராட்டுகிறேன்!
@yasminshahul4643
@yasminshahul4643 Жыл бұрын
நன்றி 🙏 தொகுத்தமைத்தமைக்கு, பாராட்டுக்கள்
@Panner-jv4kq
@Panner-jv4kq Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறந்த ஆளுமையை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி நன்றி நன்றி
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 8 ай бұрын
மாயநாதன்அதிகநாள்வில்லையே
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Arputhamana pathivu thelivana vilakkam mathippirkuriya mayavanathan Ayya pugal vaazhka thank you for sharing 🎉
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
மாயவநாதன் சொற்ப ஆயுளிலே மாயமாகிப்போனார் கவலைதான்.
@arulmozhi8610
@arulmozhi8610 2 ай бұрын
தம்பி,மிகத் திறமையாக மாயவ நாதன் அவர்களைப் பற்றிய காணொளி வழங்கியுள்ளீர்கள்.வாழ்த்துகள்🎉🎉🎉
@yasminshahul4643
@yasminshahul4643 14 күн бұрын
அருமை, அருமை பதிவை அமைத்தமைக்கு நன்றி 🙏♥️
@VenkatachalmRathinam
@VenkatachalmRathinam 2 ай бұрын
தம்பி சரவணா ஆத்மநாதன் ஆலங்குடி சோமு இவர்களுடைய வரலாறுகளையும் நீ சொல்ல வேண்டும் இந்த இனிமையான கவிஞர்களின் வரலாறுகள் தெரிந்து கொள்ள எவ்வளவோ ஆர்வமாக இருக்கின்றோம் மறைக்கப்பட்ட கவிஞர்கள் அனைவருடைய வரலாறும் நீ வெளிப்படுத்த வேண்டும் வாழ்க சரவணா
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal Жыл бұрын
சிறப்பு 👍 வரலாறுகள் தொடரட்டும்.இன்னும் கவிஞர்கள் இருப்பார்கள்.தேடிப்பாருங்கள்.தெரிந்து கொள்கிறோம்.உழைப்பின் களைப்பில் உங்கள் காணொளி பயன் தரட்டும்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@3vms4555
@3vms4555 Жыл бұрын
உங்களுடைய. தொகுப்பு மிக மிக அருமை தம்பி..........
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
நன்றி சகோதரா. To make us to know about the greatest tamil poet which was actually unknown to us so far. Also given in this video his poem To hear us also with clear explanation. We are so thanks to you. Hats off you. Our respect to this greatest poet always even after we no more too.
@muthukannankanna909
@muthukannankanna909 Ай бұрын
மாயவநாதன் என்ற நல்ல கவிஞனை உலகுக்கு தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி கவிஞனின் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்
@a.karthikeyana.karthikeyan3384
@a.karthikeyana.karthikeyan3384 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு .
@rajesswarik782
@rajesswarik782 Жыл бұрын
Very interesting, those songs were my favorites written by this great poet, surprised .
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 10 ай бұрын
Walzga mayavanadhan ayya Walzga ungal Tamil ever green legend ♥️ 🙏😍👌👏👍👌👏😊🙏
@AVR.Kannan
@AVR.Kannan 11 ай бұрын
அருமையான பதிவு. 🎉🎉🎉🎉🎉🎉
@Madh1953
@Madh1953 10 ай бұрын
அருமை
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 Жыл бұрын
😮 ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் நான் போயிருக்கிறேன்
@whitesunmedia1012
@whitesunmedia1012 7 ай бұрын
அற்புதமான பாடல்கள் 👌👌
@srksabapathi4587
@srksabapathi4587 Жыл бұрын
எங்கள் ஊர்க்காரர் என்பதில் பெருமை கொள்கின்றேன்
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb Жыл бұрын
தம்பி தமிழராகிய நம் அனைவருக்கும் பெருமை
@eswaramoorthy5154
@eswaramoorthy5154 Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி....
@kanagarajannaattarayar5543
@kanagarajannaattarayar5543 Жыл бұрын
சிறப்பான தகவல்கள் அழகான தமிழ்.
@balanagenthira-zt4gp
@balanagenthira-zt4gp Жыл бұрын
துரை சரவணன் தந்தது அருமையான வர்ணணைகள்!
@ChandruChandri-qk8xk
@ChandruChandri-qk8xk 7 ай бұрын
Arumai super 😊🙏👍
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
அருமையான தொகுப்பு. அனைவரும் போற்றுவோம்.
@gurusamy5727
@gurusamy5727 4 ай бұрын
சிறந்த எடுத்து காட்டு. விளக்கம் சிறப்பு. சற்று பொறுமையாக உணர்ச்சி பூர்மாக உரையாற்றினால் மேலும் சிறக்கும். வளர்க வாழ்க வளமுடன்
@English77888
@English77888 6 ай бұрын
மாயவநாதன் என்றும் நினைக்கப்பட வேண்டியவர்
@sankaranarayanan-c3i
@sankaranarayanan-c3i Жыл бұрын
மறக்கப்பட்ட கவிஞர் என்பதை விட மறைக்கப்பட்ட கவிஞர் என்று கூறுவதே சரி.
@sothinayakamkugan
@sothinayakamkugan Жыл бұрын
🎉❤❤❤
@dheera1973
@dheera1973 Жыл бұрын
அற்புதமான பாடல்கள்
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 2,9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН