இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர் தம் பொதுவாக்கலாம்.(முகத்தில் முகம் பார்க்கலாம் பாடல்) -காதலில் பொதுவுடைமை வேறு யாருக்கும் தோன்றாத சிறப்பு.
@babjeesingaram13412 жыл бұрын
உங்களுடைய கோர்வையான பேச்சும் திருத்தமான சொற்களும் இந்த பதிவை ஈர்ப்பாக வைத்தது.. நன்றி தோழரே..
@sureshlondon81932 жыл бұрын
தகவலை அருமையாக தந்த உங்களுக்கு மிக்க நன்றி! அருமையாக தொகுத்து தந்தீர்கள்!
@கிருஷ்ணாசெல்லம்2 жыл бұрын
புரட்சி கவிஞர் ! பட்டுக் கோட்டையாரின் பாடல்களில் வரும் வரிகள் ! வரிகள் அல்ல ! இடிகள் ! பாட்டுக்கொரு புலவன் ! அமரகவி ! பாரதியை ! அடுத்து ! என் இதயம் நேசிக்கும் ! கவிஞர் ! தமிழன் !
@mohamedshamsudeen69102 жыл бұрын
மிகவும் அருமை..
@seetharajeshkanna41992 жыл бұрын
ஏதோ ஒரு மருத்துவரின் கவனக்குறைவும் காரணமே என்று நினைக்க தோன்றுகிறது.
@indiradeviparthiban90182 жыл бұрын
இப்படிப்பட்ட மனிதரைப் பற்றி தெரிந்து கொண்டதே நமக்குப் பெருமை வாழ்க அவரது புகழ்
@arumugamm71222 жыл бұрын
உங்களின் தமிழ் ஏற்ற இறக்கத்துடன கூடிய விளக்கம் மிக அருமை
@dhananjayans59892 жыл бұрын
ஆக சிறந்த பதிவு. மா கலைஞரின் மலைப்பான வரலாறு. ஆக சிறப்பாக எடுத்து வழங்கிய வாஞ்சை அனைத்துக்கும் தலை தாழ் வணக்கங்கள். ஆகப்பெறும் வரிகளை தந்து தமிழையும் தமிழ் மண்ணையும் ஏற்றம் பெற செய்த இந்த தமிழ் தாயின் புதல்வன் என்றென்றும் தமிழ் இருக்கும் வரை வாழ்வான். இது திண்ணம் திண்ணம் திண்ணம். பதிவுக்கு நன்றி துரை சரவணன் உங்களின் புகழ் பூவோடு சேர்ந்து நாறாக மணக்கிறது அது மட்டுமல்ல நாறே பூவாய் பரிணமித்து மணக்கிறது என்றால் மிகையல்ல நன்றிகள் வணக்கங்கள்.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks.
@qatarhaja75102 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறப்பு அதிர்ச்சிதான் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள்
@gurumoorthy1512 жыл бұрын
எளிமையை பாடி எல்லோரையும் கவர்ந்த எந்தக் கால கவிஞனுக்கும் முன்னோடி !🙏
இவரைப் பற்றி தெரியாது ஆனால் நீங்கள் சொல்ல கேட்கும் போது மனம் வேதனை ஆனது
@sivaalagan62602 жыл бұрын
முட்டாள் ஆங்கில வைத்தியம்
@v.keeranurmanimaran95802 жыл бұрын
நான் வெகு நாட்களாக உண்மை தெரியாமல் இருந்தேன். இப்போது தான் உண்மை புரிகிறது
@sundarakumar37252 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் இறுதிநாட்கள் பற்றிய தகவல்களை கூறியதற்கு கோடான கோடி நன்றி
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@babuvarghese75202 жыл бұрын
அன்புள்ள துரை அவர்களே, வணக்கம் நான் ஓரு மலையாளி. சென்னையில் கொஞ்சநாள் இருந்ததால் எனக்கு தமிழ் நன்றாக தெரியும். பட்டுக்கோட்டையின் பாட்டேன்றால் எனக்கு உயிர். உங்களது இரண்டு வீடியோஸ் தான் என்னால் பார்க்க முடிந்தது. இரண்டிலும் நீங்கள் மிக நன்றாக பேசினீர்கள். வாழ்த்துக்கள். 🙏❤️🙏 Kottayam babu Babus Creations Kottayam, Kerala 21.7.2022
@hajimohamed64132 жыл бұрын
என் கண்களை குளமாக்கிய பட்டுகோட்டையாரின் இறுதி நாட்கள் … மிக தெளிவாக எளிய அழகு தமிழில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு எடுத்துரைத்த நண்பர் துரை சரவணன் அவர்களுக்கு நன்றிகள் … ( கலங்கிய கண்களுடன் from Belfast city- UK )
@maduraieco5933 Жыл бұрын
இவரைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இவ்வளவு நாளாக காத்துக் கொண்டிருந்தேன்.... இன்று தான் அவரைப் பற்றிய ஒலி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்...
@nellaimydeen62042 жыл бұрын
நீங்க சொல்லி முடித்தபின் பட்டுக்கோட்டை எதோ நேற்று இறந்தது போல் ஒரு கவலை வாழ்க பட்டுக்கோட்டையாரின் புகழ்
@janakiponusamy99492 жыл бұрын
திறமையான கவிஞர், அபரிதமான திறமையை கொடுத்த கடவுள் ஆயுளை கொடுக்கவில்லை. பரிதாமம்.😭
@vasanthyparuwathy70592 жыл бұрын
மாமனிதரின் வாழ்கையை பற்றி தாங்கள் கூறியதுக்கு மிக நன்றி ஜயா 🙏
@Ravekay2 жыл бұрын
Wonderful... Thank you so much...without your research we may not know how this great song writer left this WORLD.
@duraisaravananclassic2 жыл бұрын
Glad you enjoyed it
@ulaganathanv6282 жыл бұрын
@@duraisaravananclassic supret
@madhivananv66842 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் புகழை உச்சரிக்கும் விதமே நல்ஓசையாக உள்ளது.
@bharathidhasan6219 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா பட்டுக்கோட்டை பற்றி இவ்வளவு விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்
@mathivananr73582 жыл бұрын
மாமனிதர் பட்டுக்கோட்டையாரின் பாடலும் வாழ்க்கையும் மனித குலத்திற்கு ஒரு பாடம்.
@MuruganMurugan-dv8ul2 жыл бұрын
மிக நல்ல தரமான பதிவு வாழ்க வாழ்க புரட்சிகர பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 🙌
@sundarcs80602 жыл бұрын
Great
@RosemaryAmal2 жыл бұрын
Durai Saravana arumayana thagaval given by you about our Pattukkottaiyar. So touching. Thank you very much pa. God bless you.
@embashakaranletchumanan3054 Жыл бұрын
இரவாப் புகழ்பெற்ற பாடல்கள். உடல் மறைந்தாலும் உணர்வால் வாழும் மாபெரும் கவிஞன். மலேசிய மண்ணிலிருந்து
@Aishabi-dh4rp2 жыл бұрын
படைப்பின் விதி மீறி ஏதும் அமையாது. இறைவன் போடும் கணக்கை யார் அறிவார்
@govindraj63699 ай бұрын
அருமையான விளக்கம்
@jegak10092 жыл бұрын
வானத்தில் மின்னி கொண்டு இருக்கும் ஒரு துர்வ நட்சத்திரம் தான் நம்ம பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 🌠 ஓர் இரு மனிதர்கள் சொன்ன முட்டாள் வைத்தியம், விதியின் சதி, தமிழ் சினிமா இழந்த அபுர்வ மனிதர் இந்த மாபெரும் கவிஞர். இவரின் பாடல்கள் தமிழை போற்றும் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர் குடும்பம் என்ன ஆயிற்று!?
@poppupurushothaman9704 Жыл бұрын
உங்கள் பதிவு மனச்சாய்வற்றது. இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நேர்மையாய் இருப்பது நம்பிக்கையையும் மகிழ்வையும் தருகிறது தம்பி.
@madhialagank96152 жыл бұрын
அழியாத மா மனிதன் அவர் நமக்கு கொடுத்து சென்ற பாடல்களை கேட்டு கொண்டே இருக்கிறோம்... அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்...
@kanthiahp28582 жыл бұрын
He is living in the heart of all tamilians
@pattukkottaikarthik2 жыл бұрын
இந்த அளவுக்கு கூட யாரும் சொன்னதில்லை இவரைப்பற்றி மிக்க நன்றி நண்பா.. நானும் பட்டுக்கோட்டை என்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@kalaipugazh82782 жыл бұрын
கண்டுக்கறதில்ல இப்ப நீங்க சொன்னது இல் இருந்து எனக்கு என்ன புரியுதுன்ன ஒரு சிந்தனை அளவில் வர வலி என்று நினைக்கிறேன் நன்றி நன்றி வீடியோ
@sankara.1956-ml1ic Жыл бұрын
Durai Saravanan Sir-- Clear Commentry by memory speeches SUPER and NICE.
@Yousuffarooq7702 жыл бұрын
எத்தனை கவிஞன் வந்தாலும் கவிஞனுக்கெல்லாம் தலைவன் பட்டுக்கோட்டையில் பிறந்த .பாட்டுக்கோட்டை மன்னன் கல்யாணசுந்தரம்...
அன்பான துரை சரவணன் அவர்களுக்கு அன்பான வணக்கம் தங்களின் ஒவ்வொரு பாடலின் வரிகள் நிலைப்பாடு தங்களின் மேலான தமிழ் உச்சரிப்பு வார்த்தை ஜாலங்கள் மிக அற்புதமான தமிழ் நடை என்னை சிந்திக்க வைக்கிறது. என்றும் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு தங்களின் பல விடியோ அனுதினமும் பார்த்து மகிழ்ந்து கொண்டு உள்ளேன். நன்றி யூ.ஆர்.மதிவாணன்
@bibletholkapiyamthirukural98812 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகனே துரை.சரவணா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே பட்டுக்கோட்டை செந்தமிழ் நிலமாம் சோழ மண்டலம் ஆகும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஓர் இயற்கை கவிஞன் அவனின் புகழ் மங்கவே மங்காது மறையாது.. அவனின் ஓர் கவிதை பாடல் அரசிளங்குமரிப் பாடல் ஆகும் அது சின்னப் பயலே அதில் வரும் வரிகள் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து பேயொன்று ஆடுதென்று.. இஃதோர் வைர வரிகள் ஆகும் நல்லது நன்றி வணக்கம் பதிவாளரே. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
@ambosamy34538 ай бұрын
இதோ....நாளை தான் அவரின் பிறந்தநாள் . ❤❤❤❤❤❤ வாழ்க நமது இனத்தின் அடையாளம்.... சிகர்ம்...
@rameshk62962 жыл бұрын
சமூகம் பலநூறு கருத்து பாடல்களை பெறதவறி விட்டது. எளிய முறையில் பாமரனுக்கும் புரிகின்ற வகையில் பாடல் புனைந்த மக்கள் கவியரசர் நம்மைவிட்டு பிரிந்து சென்றது துரதிர்ஷ்டமே..... வாழ்க அவரது புகழ்.
ஐயா அவருடைய கருத்து அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு கருத்து ஜனரஞ்சகமாக மக்கள் மனதில் இடம் பிடித்த அருமை கவிஞர் பட்டுக்கோட்டையார். அதேபோன்று அவருடைய வரலாறு சொல்லும் நீங்களும் அருமை ஐயா துரை சரவணன் அவர்களுக்கு நன்றி!
@subramaniammarimuthu37213 ай бұрын
7 n
@nithiyarasu2441 Жыл бұрын
பாட்டு எனும் கோட்டையை கட்டி அதற்கே மன்னரானார் பட்டு கோட்டையார்
@kasiramansundararaghavan18402 жыл бұрын
அய்யா பட்டுக்கோட்டை மிக பெரிய கவிஞர். மா மேதை. வணங்குகிறேன்.
@chandruchandru24722 жыл бұрын
உங்கள் பதிவு அருமை. 🙏🏻 கவிஞர் புகழ்பாதம் பணிகிறேன்
ஒரு உன்னதமான ஒரு தகவல் ஆகா நான் இன்டர்நெட் ல வீண் நேரம் செலவு செய்தேன் ஆனால் ஒரு 30வயதில் ஒரு மாபெரும் சாதனை நல்ல தகவல். பின் வரும் காலங்களில் நானும் என் தாய் நாட்டிற்கு நல்ல நேரத்தை செலவு செய்வேன் சாத்தியமா
@jahirhusain77682 жыл бұрын
இதேபோல அனுபவம் எனக்கும் வந்தது. பட்டுக்கோட்டை க்கு முதலில் அறுவை சிகிச்சை செய்ததில் தவறு நடந்திருக்கிறது. எனக்கு சில வருடங்களுக்கு முன்பு மூக்கின் உள்பகுதியில் அறுவைசிகிச்சை செய்தேன் திருச்சியில் புகழ்பெற்ற மருத்துவரிடம். டிச்சார்ச் ஆனபிறகு மூக்கிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வந்தது உடனே மருத்துவமனை சென்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து இரத்ததைநிருத்தினார்கள்.
@sugekarmegam20282 жыл бұрын
நல்ல தகவல் நன்றி இந்தமாதிரி யான தகவல்கள் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாகும். தகவல்தந்த தம்பியின் உச்சரிப்பும் சிறப்பு வாழ்க தமிழோடு. நன்றி.
@தேனமுதம்2 жыл бұрын
சுனாமி தாக்கினால் கோட்டையும் அழியும் சிந்தனை அளவு மீறினால் மூளை வெடித்து விடும் என்பது பாட்டுக்கோட்டை மரணம் போதிக்கும் பாடம்!
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களை அந்த காலத்தில் கேட்டுத்தான் நிறைய மக்கள் இடதுசாரிகள் கட்சியில் சேர்ந்தது ஒரு காலம்! சின்ன பயலே ........ சின்ன பயலே ....... சேதி கேளடா! இந்த பாடல் எனக்குள் ஒரு தன்நம்பிக்கையை ஊட்டிய பாடல் வரிகள்! நன்றி பட்டுக்கோட்டையாரே! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tkmanickam20837 ай бұрын
Excellent. Welcome for Your appearance .Thank You
@ritafernando50492 жыл бұрын
Pattukottayar padalgalil ennaku piditha paadal. Seiyum tholile dheivam, andha thiramaithan namakku selvam. Kaiyum kaalumthan udhavi andha thiramaithan namkku padhavi. elimayana karuthulla paadal.we all miss you sir. 🙏
@management.43832 жыл бұрын
தகவலுக்கு நன்றி அருமை பதிவு நலம் பெறும் வரும் தலைமுறை. 🙏
@subrann31912 жыл бұрын
Wonderful greatest happy with your Interviews your TV show best deal
@duraisaravananclassic2 жыл бұрын
thanks nanba
@subrann31912 жыл бұрын
எஸ் Yes
@zeevanlala29652 жыл бұрын
I am 65 years, still I am loving his songs, not only encouraging me ,but give solutions for my problems, only God is giving less age, but his songs will never been forgotten, ever green songs even today, thanks
@victori34312 жыл бұрын
P Kalyanasundaram Sir a great genius, highly intelligent born poet. All his songs are immortal.
@kumaraindika313410 ай бұрын
Thank you so much for your information about the great poet honorable kalyana sundram
@duraisaravananclassic10 ай бұрын
Thanks for the comment
@ambosamy34538 ай бұрын
நீங்கள் தொகுத்த விதம் நெஞ்சை விட்டு அகலாதவை. ❤❤❤❤❤❤❤
@natarajansomasundaram99562 жыл бұрын
உள்ளம் கசிகிறது உங்கள் விவரிப்பைக் கேட்டு. உயர் கவிஞன் இழப்பு தாங்க முடியவில்லை.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks ayya.
@dawnengineers14712 жыл бұрын
Nalla Thelivana thamiz , Nandri thambi ....Rama P.JeyaKumar chennai
@jainalirifairifai29422 жыл бұрын
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு என்றும் மரணம் இல்லை. அவர் உடலுக்குத்தான் மரணம்! சிறுவயதிலேயே எவ்வளவு முதிர்ச்சி! பேசும் மொழியிலேயே அழகு நடை ! நாம் பட்டுக்ககோட்டையாரின் பாடலை குடித்துக்கொண்டே இருக்குறோம். ஆனால் தாகம் அடங்கவில்லையே.! மக்கள் கவிஞர் ஒரு மக்கள் திலகத்துக்கு புரட்சிப் பால் ஊட்டியவரல்லவா! உன் அண்ணன் கண்ணதாசன் இருக்கிறார் என்ற எண்ணத்தில் படைத்தவன் ஓய்வை ஏற்று கொண்டாயோ? ஆம்...உமக்காகன பொருப்பை கண்ணதாசன் இறுதிவரை சுமந்தார்! உங்கள் இருவரின் தமிழ் நடை தமிழ்மக்கள் கண்ட தெவிட்டாத தேன்ஓடை! இந்தத் துரைசரவணன் அந்தத் தமிழ்ஒளி களை நம் முகத்தில் அடித்து, மக்கள் அழுவதைப் பார்க்கும்படி செய்கிறாரே! இனி இதுபோல மக்களின் தென்றல் நடையில் பாடல்களைக் கேட்க மக்கள் கவிஞரும் கவிஞர் திலகம் முத்தான ஐயாவும் மீண்டும் பிறக்க மாட்டார்களா....!?
@jainalirifairifai29422 жыл бұрын
பண்டரிபாய் தந்த மக்கள்கவிஞரின் இறுதிப் பாடலை தெளிவாக இந்த முகநூலில் பார்க்க ஆவல் .---ஜெய்ன் அலி ரிபாய் (1-11-2022.) செய்யும் தோழிலே தெய்வம்-அதில் திறமைதான் நமது செல்வம் என்றாரே...ஒரு முதியவருக்குண்டான முதிர்ச்சியை காணமுடிகிறது. எளிமையான பேசும் மக்களின் சொற்களால் தமிழ் இனத்தையே இன்பக் கனவில் மூழ்கடித்த இரு கவி தமிழ்ச் செல்வங்கள் தமிழ் மொழிக்கு அமைந்த வைரச் சுரங்கம் .
@YOUTH20222 жыл бұрын
ஓம் சாந்தி. தனிவுடைமை கொடுமை தீர தொண்டு செய்வோம்.. அய்யாவுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம். YOUTH Foundation, Tiruppur. Youth Organisation for Universal Truth & Health.
@selvarajs24222 жыл бұрын
பட்டுக்கோட்டையார் போன்றே இன்னொரு கவிஞரும் 29 வயதிலேயே இறந்து விட்டார்.4 ஆண்டுகளில் 142 சினிமா பாடல்களை எழுதியிருக்கிறார் .அவர் பெயர் வாசன்.தஞ்சாவூர்க்காரர்.இறந்த ஆண்டு 1998.அவரைப் பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் நண்பரே.
@hariprakash46042 жыл бұрын
மிகச்சிறந்த கவிஞர் வாசன் ❤✍🏻
@krishnakumars55012 жыл бұрын
No pm g
@kalimuthuthangadurai5482 жыл бұрын
அவரது தங்கை சிங்கையில் உள்ளார்
@anusuyabhaskaran95002 жыл бұрын
⁴ŕŕ3332
@selvarajselvaraj90712 жыл бұрын
Tamil
@noorienoorie47902 жыл бұрын
நல்லவர்கள் வாழமாயார்கள் என்று சொல்வார்கள் அது ஒரு வகையில் உண்மையோ. நாட்டிற்கு நல்ல விஷயங்களை பாட்டின் மூலம் சொன்னவர் Mgr அவர்கள் நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு இவருடைய பாடல் வரிகள் அமைந்தது அதிசயம் ஆச்சர்யம் மறக்க முடியாத கவிஞன்.
@barrypillay96352 жыл бұрын
Thanks for the upload remmering our golden ones wonderfully love is Songs truly amazing sir God bless B Pillay S Africa.
@vasanthyantony77562 жыл бұрын
துன்பம் தரும் கவிஞரின் மரணம் இதயத்து உலுக்குகிறது.இறந்தும இறவாமல் வாழும் இளம் கவிஞருக்கு என் இதய அஞ்சலி.
@ponnusamis15742 жыл бұрын
டச் டச்
@ponnusamis15742 жыл бұрын
டட டாடர் தமிழ் என மேலும் இது போன்றஅழைக்கப்படும் இது குறித்து
@bijayadas94692 жыл бұрын
Thanks a lot for it lecture on Pattukottai.It is really pathetic that he died due to a care less operation. May God keep him in His lap.May be he will take a rebirth to continue his poems. Let us hope.
@sriramanr37862 жыл бұрын
"புகழ்புரிந்த இல்லிலோற்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை"... நடந்த தவறு இதுதான்... என்னை சபையில் நிற்க வையுங்கள்.,. நானே உதாரணம்....
@rajamaninathamuni49357 ай бұрын
நான் தாங்கள் பேச்சை கேட்டமுதல், இவரது மரணத்திற்கு காரணம் ஜீவா அவர்கள் பல் டாக்டரை போய் பார்க்க செய்ததும், பல் டாக்டர் செய்த தவறும் என்ற செயல் தான் எனது மனதையும் இன்று வரை உருத்தி வருகிறது அன்பரே.
@parthadharma76542 жыл бұрын
அவரது இழப்பை மறக்கவே நினைக்கிறேன் அவரது பாடல்கள் மூலமாக
@t.venkatesan7307 Жыл бұрын
மொழிதல் நன்று. வாழ்த்துக்கள். 👍🏻🌹
@சீரடிசாய்பாபா-ர2ர6 ай бұрын
சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மனிதனை விட சக்தி வாய்ந்த வை. இதனை ஆகூழ் போகும் என்றார் வள்ளுவர். ஆகும் காலத்தே ஆகும் போகும் காலத்தே போகும். என்றார். கம்பர்.
@sivadasang58162 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை ஒருவராலும் மறக்க முடியாது. ஏனோ நல்ல திறமைசாலிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வந்தவர்களை இறைவன் பூமியில் விட்டுவைப்பதில்லை. வேதனை வேதனை.
@thilagavathy96392 жыл бұрын
இறைவனுக்கே ஓர் வஞ்சனை
@omkumarav69362 жыл бұрын
அழியாத புகழ் பெற்ற சாகாவரம் பெற்ற இனிய பாடல்களைத் தந்த பட்டுக்கோட்டையின் புகழ் என்றும் வாழ்க பட்டுக்கோட்டை....🙏🙏🙏
@Shanmugam Perumal . . ..vv.. ..vv vv.v...vv.vvv.vvvvvvvvvvvvvvvv...vv . .vv vv..vv.v. bhi to t
@mehalapriya92532 жыл бұрын
@Shanmugam Perumal of Zee lo
@chinnaswamysaro2066 Жыл бұрын
Qqqq1
@thirumalkuppusamy22032 жыл бұрын
உண்மை கவிஞர் பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர் சிறுவனுக்கு கல்வி அறிவு சொல்லும் கவிஞர் உழைக்கும் மக்களின் கவிஞர் தொழிலாளர்கள் கவிஞர் மக்கள் சமத்துவம் கவிஞர் திருடனுக்கு புத்தி சொல்லும் கவிஞர் சுரண்டல் ஆட்சியாளர்களுக்கும் அறிவு சொல்லும் கவிஞர் இப்படி பன்முக பண்புகள் உள்ள கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மாமனிதர் அனைவருக்கும் கல்வி அறிவு அமுது அல்லி தந்த வழிமுறையில் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்
@mvvenkataraman2 жыл бұрын
Songs of Pattukottai will have unbelievable alliteration, Words will be placed with miraculous imagination, We can see in them an authoritative domination, If he had not had his dangerous sinus operation, He would have been going great in writing action, His songs will have in meaning great perfection, Unfortunately he couldn't be given any protection, That doctor made in Hippocrates oath a violation, His death brings to mind a serious dejection, What a poetic talent was in his possession, He had taken his Heavenly peregrination, God and that poet had had an integration! M V Venkataraman
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
மகா கவிஞன். அவர் மறைந்தபின்பு தான் நான் பிறந்தேன் 1960. எனினும் என்னை தன் பாடல் வரிகளால் உலுக்கியவர். இன்றும் அவர் வரிகள் எழுச்சியைத் தூண்டுவன. உணர்வை ஊடுருவன. ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை. அன்புக்கு பொருள் சொன்ன அருள் மங்கை. இவ்வரிகளை மறக்கமுடியுமா அன்றி வேறு யாரேனும் எழுத முடியுமா. அவரின் மரணச்செய்தி துன்புற்ற கடைசி நிமிடங்கள் இப்போதும் துயரம் தருகின்றன. அவரின் அனைத்து பாடல்களும் என்னுடன் வாழும்.
@vrjanarthanan42402 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமாகி விட்டார் என்பதை கேட்பதற்கு கூட எனக்கு தைரியம் இல்லை அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவரின் பாடல் மூலமாக வாழ்க பட்டுக்கோட்டையில் புகழ்
@Pandiyarajan.1232 жыл бұрын
Pspr
@alphonsea91552 жыл бұрын
0000000000000000
@mobiletest45452 жыл бұрын
அருமை சகோதரரே இப்பொழுதெல்லாம் பட்டுக்கோட்டையார் குடும்பம் எப்படி இருக்கிறார்கள், தெறியபடுத்தமுடியுமா சகோ..
@kanniyammala23582 жыл бұрын
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாடல்கள். நான் மிகவும் ரசித்து கேட்கக்கூடிய பாடல்கள்.
@premalathaj15142 жыл бұрын
CNN by f! By g)) hhhhaah\
@gnanambalt1642 жыл бұрын
மிகவும் அறிவாற்றல் மிகுந்த மனிதர்கள் இந்த பூமியில் குறைந்த அளவில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் செய்த நல்ல செயல்கள் உலகம் இருக்கும் வரையில் வாழ்கிறது. இவர்கள் எல்லாம் புகழ் பெறவே பிறந்தவர்கள் அதனால் இறந்தும் இன்னும் வாழ்கிறார்கள் மக்கள் மனதில்.
@srinivasanb13282 жыл бұрын
மனதிற்கு மிக வலி
@vigneshayyandurai75072 жыл бұрын
அவர் கவிதை உலகம் உள்ள வரை இருக்கும் ❤❤❤
@devarajanrk40432 жыл бұрын
❤
@DELTA-n6e Жыл бұрын
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் மரணம் எனக்கு ஒரு மர்மமாகவே உள்ளது பாமர மக்களின் காவல் தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்க வாழ்க
@kalyanasundaramkaramadai71722 жыл бұрын
இக்கவிஞரின் பாடல்கள் என்றும் பிஞ்சு குழந்தைக்கு தாய் ஊட்டும் பால் போன்றது...
@saravanankumar190 Жыл бұрын
அருமை தம்பி நன்றி 🙏🏼
@sathyaraj14152 жыл бұрын
Wow!!!!!!! excellent presentation. God bless you brother.....
@manikavasagamg74982 жыл бұрын
Red Salute with tears to the great poet Comrade Pattukkottai !
காலம் சென்ற கவிஞரை மீண்டும் கண் முன்னே நினைவுகளால் கொண்டு வந்த துரை(றை)க்கு நன்றிகள்......
@srinivasansrinivasan35712 жыл бұрын
Thanks for the historical message n awareness video on correct, timely treatment for safe life. Natural medicine ever healthy, wealthy. Feeling fast, modern treatment is misconception.