அருமையான பதிவு துரை சரவணன் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@kingofmaduravoyal39992 жыл бұрын
நண்பா..... அருமையான பாடல் பதிவு.. இதுபோல் கண்ணதாசன் ஐயா பாடல் பதிவு நிறைய கேட்க ஆசை படுகிறேன்..... ஆனால் இந்த படளுக்கான விளக்கம் ஐயா அண்ணாதுரை கண்ணதாசன் சொல்லிவிட்டார்... ஆனால் அதை மீண்டும் இவ்வளவு தெளிவுரையோடு கேட்டு மழைகிந்தேன் இன்னும் நிறைய வெளியாவரத பாடல்களை பற்றி பாடல் பிறந்த காதையை சொல்லவேண்டும்... நன்றி
@varadarajangopalan59082 жыл бұрын
U are bringing to us many interesting cinema news of golden period. Great,, Keep it up 🙂 vazhga Valamudan
@dthangavel94692 жыл бұрын
Thousands of "kavipperarasu" is not equal to one and only one KANNADASAN....THIRAIYULAGA KAMBAN.....
@balabhakth1376 Жыл бұрын
Yes, it's TRUE no one be equal to him. Only legend is our kannadasan
MGR MSV கவிஞர் ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் பல வியத்தகு சாதனைகளை சாதித்தவர்கள் அது போல் மற்றவர்களின் படைப்பையும் உயர்வாக மதிப்பவர்கள்
@andalramani61912 жыл бұрын
எம் ஜி யார் சொன்ன காரணம்.. " விழியே கதை எழுது"... இதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். "கண்ணீரால் எழுதாதே "... இந்த அற்புதமான சொல் பிரயோகம் கண்ணதாஸனுக்குத் தான் வரும் " என்றாராம் எம் ஜி யார்.
@madheskm15512 жыл бұрын
Mgr is great
@SasiKumar-yj2bg11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@flowerhornfishforbulksale57 Жыл бұрын
No one can do a job like you. You too a legend.
@rajendranm64 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக
@ARP3692 жыл бұрын
Excellent anbare, continue your services
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks anbare
@sureshkumar-sr8iq2 жыл бұрын
Legends of great personality.. 🙏🙏🙏
@dhanalaksmi18392 жыл бұрын
அருமை👍
@subramanianiyer27312 жыл бұрын
Nice information Mr. Durai.
@rajapandirajapandi18532 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@URN852 жыл бұрын
அந்த படத்தில் 2பாடல் கவிஞர் எழுதியிருக்கிறார்.மூன்றாவது பாடல் பல்லவி மட்டும் கவிஞர் எழுதியது
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Tamil song writer kurangani
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@abdulwajid60263 ай бұрын
Makkal thilagam M.G.R. avargal oru maha kodai vallal, inrahalaum avarai makkal marakka mattargal. Vazhge M. G. R. Pugal.
@manivasagamsubbian55492 жыл бұрын
சில இடங்களில் நம்ப முடிய வில்லையே. எம்ஜிஆர் பட நடைமுறைகள் தெரிந்த எம்எஸ்வி எப்படி எம்ஜிஆரிடம் ட்யூன் ஓகே வாங்காமல் பாடல் பதிவு செய்து முடித்தார்?
@jagadeesankrishnasamy92692 жыл бұрын
Good v good brother.
@mkumardgl Жыл бұрын
உரிமை குரல் 1974 ல் வந்த படம்... அதற்கு முன் 1972ல் வந்த சங்கே முழங்கு படத்தில் சிலர் குடிப்பது போல நடிப்பார் பாடல் எம்.ஜி.ஆர்.சொல்லி கண்ணதாசன் எழுதியது...
@ajaykumardheena2 жыл бұрын
கவிஞர் காளிதாசன் பற்றி சொல்லுங்க
@madheskm15512 жыл бұрын
Mgr god
@mohammedrafi6942 жыл бұрын
தம்பி நீ சொல்வது எல்லாம் உண்மை தான் ஆனால் இதில் எம்ஜிஆரின் பெருந்தன்மை எங்கே வந்தது
@suraensuraen7732 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு வார்த்தையில் கண்ணதாசனின் பாடல் வேண்டாம் என்று சொல்லியிருந்தார் என்றால் இந்த ஒரு நல்ல பாடலும் இல்லை இந்த பதிவும் இல்லை.அவரின் பெருந்தன்மை காரணமாக பாடல் பதிவு பெற்ற து.
@tks922 жыл бұрын
சில தவறான தகவல்.முதலில் இந்த படத்துக்கு யாரும் சம்பளம் கொடுக்க படவில்லை எம்ஜிஆர் உட்பட.காரணம் ஸ்ரீதர் படங்கள் பல தொல்வி தன் வீடு உட்பட அனைத்தும் எலம் விடபோராங்க.எம்ஜிஆர் ஒரு நடிகரே அல்ல என்று பேட்டி கொடுத்தவர் ஸ்ரீதர்.அதனால் அவர் படத்தை இவர் இயக்கவில்லை.தெருவுக்கு வரவேண்டிய சூழ்நிலை.அப்போது சின்னவரை பாருங்கள்.எல்லாம் சரியாகும் என்றனர் சினிமா துறையினர்.கடைசியில் முயற்சி செய்யலாம் என்று ராமாவரம் சென்றார்.எம்ஜிஆர் அவரை பார்த்தவுடன் கதை ரெடி பன்னுங்க 30 நாள் கால்சீட் தருகிறேன் என்றார்.ஸ்ரீதரோ கையை பிசந்து கொண்டே இருந்தார்.அக்கிமெண்ட் தயார் செய்து கையேழுத்து போட்டு கொட்த்தார்.இந்த விசியம் அனாலால் பறந்தது.இவர் வீட்டுக்கு வந்தால் எல்லா பைனாசிரும் பணத்தை கட்டுகட்டாக போட்டார்கள்.அந்த படத்தில் நடிகர் தேர்வு எல்லாமே சின்னவர் எற்றுகொண்டார்.அந்தந்த காதாபாத்திரம் இவர்களை புக் செய்யவும் என்றார்.ஸ்ரீதருக்கோ ஒன்றுமே புரியவில்லை.புக் செய்த நடிகர் நடிகையெல்லாம் பணம் இப்போது தரவேண்டாம் கூறிவிட்டார்கள்.நம்பியார் மட்டும் சிரித்துக்கொண்டே சொன்னாராம் ராமச்சந்திரன் தன் கைபட நடிகர் தேர்வு செய்து கையேழுத்து போட்டால் யாரும் பணம் கேட்கமாட்டார்கள் என்றாராம்.படம்28 நாளில் முடிந்தது .படம் முழுவதும் நடிகர் பாலாஜி வீடு தோட்டத்திலும் படம் ஆக்கபட்டது அவரும் கடைசி வரை பணம் வாங்கவில்லை..படம் பிரிவி தியேட்டரில் போடபட்டது.சின்னவர் படம் பார்த்தார்.படம் இந்த இடத்தில் டல்லாயிருக்கு நான் 5 நாள் கால்சீட் தருகிறேன் அந்த இடத்தில் கனவு பாட்டு வைக்கவம் என்றார்.ஸ்ரீதருக்கு ஒன்றுமே புரியவில்லை.அந்த பாட்டுக்கு சின்னவர் 5இலட்சம் கொடுத்தார்.விழியே கைதை எழுது.ஸ்ரீதர் தன் வாழ்க்கையில் நடந்தவை.அடுத்த படம் வைரம் நெஞ்சம் சிவாஜியை வைத்து எடுத்து படம் தொல்வி .உரிமைக்குரலில் சம்பாதித்த பணத்தை தொலைத்தார்.உரிமை குரல் படத்துக்காக இந்த பாட்டு 1 மணிநேரத்தில் ரீக்கார்டிங் செய்து சின்னவருக்கு போடபட்டது அவர் உடனே சொன்னாராம் இது கண்ணதாசன் வரிகள் என்றாராம்.பாட்டு நன்றாக உள்ளது என்று இதை கண்ணதாசனிடம் கொடுக்க சொன்னாராம் பிரித்து பார்த்தால் 5000ரூ இருந்தாம் கண்ணதாசன் பணத்தை பெற்றுகொண்டு சொன்னாராம் விசு நீ பாட்டெழுத்த 2000ரூ தந்தாய்.என் பாட்டை பிடித்தலால் எம்ஜிஆர் தந்தார்.அவரை பற்றி என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றாராம்.இந்த பாட்டை கேட்டவுடன் சரி tms வைத்து பாடவைங்க.என்றாராம்.விசு இது ரீக்காடிங் முடிச்சாசிங்க என்று பதறினாராம் யாரு இந்த பாடகர் ஜேசுதாஸ் என்றாராம்.சின்னவர் முடியாது tms வைத்து பாடசொல்லுங்க என்றாராம்.அதற்கு விசு சொன்னாராம் அந்த பையன் சின்னவயது அவர் இந்த நேரம் எல்லோரிடம் சொல்லியிருப்பார் கடைசி நேரத்துல பாடகரை மாத்தினால் அந்த பையன் மனசு எவ்வளவு கஷ்டபடும் என்றாராம் .ம் ம் என்று சரியேன்றாராம்
@gopalnaidu9479 Жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@benjaminshanthakumar69262 жыл бұрын
Super brother
@karkaladurai21852 жыл бұрын
இப்போது வரும் பாடல்களுக்கு யார் இசை யார் கவிஞர் என்பதே தெரியாது பாடல்கள் நல்லா இருந்தால் தானே அதைப்பற்றி ஆராய தோணும்
@santhi69672 жыл бұрын
Aamaam, neengal solvathu sarithan!
@ppmkoilraj2 жыл бұрын
Super sir
@MADHUKUMAR-pf4mv2 жыл бұрын
Super
@ranganathanr16462 жыл бұрын
சிவாஜி கணேசன் நடிப்பில் சிறந்தவராக இருக்கலாம் ஆணால் திரைப்படத்துறையில் மற்ற நுணுக்கங்களில் அணைத்திலும் வல்லவர் எம்ஜிஆர் அதனால்தான் இன்றும் அவர் படங்கள் உயிரோட்டமுள்ளது
@nalanalathambi66988 ай бұрын
❤❤❤❤❤
@jababujababu43316 ай бұрын
⚘⚘⚘👌
@rajoonagarajan5788 Жыл бұрын
Superb
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@priyamalar46102 жыл бұрын
Mgr .Ku .nikar..yarumillai. Puratchithalaivar .ponmanaemmal..makkalthilagam ..8th..vallal Dr mgr.. pugal.. vaalka.
@porkannan4112 жыл бұрын
Pl give new information. Mostly your vedios are known facts. Try to give unknown informations.
@நான்மனிதன்-ன9ச Жыл бұрын
I ❤ dhasan
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
அப்படித்தான் எஸ்.ஏ. அசோகனையும் ஏ.பி. நாகராஜனையும் அப்படித்தான் முடித்தார்.
@thangaraj56324 ай бұрын
கண்ணன் குழந்தைகள் நட்சத்திரம் தான் தவறு செய்வார்கள் ஆபத்து வந்தால் அடுத்தவர் பெயரை சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்
@sekars9570 Жыл бұрын
❤❤❤Welkmsar❤❤❤❤❤
@MAHENDIRANGLOBALTV2 жыл бұрын
செய்தி சரி.... இது அப்படியே நடந்ததா?
@psathya7619 Жыл бұрын
TMS padi irukkanum padal tune nalla irundalum MGR ku yedupadale
@maaransugumaran1810 Жыл бұрын
துரை சரவணன் உங்கள் இஷ்டத்துக்கு கதை விடாதீங்க தெரியாத விஷயத்தை தெரிஞ்ச மாதிரி பேசுவது ரொம்ப ரொம்ப தப்பு
@balasundaramr7424 Жыл бұрын
எம்.ஜி.ஆர். கிட்ட மாட்டிக்கிட்டோமே ன்னு ஸ்ரீதரும் வருத்தப்பட்டு இருப்பார். AVM நிறுவனம் மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க வில்லையாம் , அன்பே வா வுக்கு பிறகு !
@sundararajansrinivasan5414 Жыл бұрын
நீங்க யாரோ கொளுத்தி விட்ட கதையை உண்மை போல சொல்றீங்க. ஸ்ரீதர் கல்கில தன் அனுபவங்களை கட்டுரை எழுதி இருக்கிறார் அதில் தெளிவாக MGR ன் பர்மிஷனோடு கண்ணதாசனை பாட்டு எழுத வைத்ததாக சொல்லி இருக்கிறார்.எனவே MGR உடய பெருமையையோ கண்ணதாசனுடய பெருமையையோ சொல்ல தப்பான விஷயங்களை சொல்ல வேண்டாம்
@sweet-b6p2 жыл бұрын
Mr.Saravanan you are a Boney Dont talk about the great Peopls
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
MGR is not great. MGR is unfit for comparing with KAVIARASAR.
@boothanatha70014 ай бұрын
Ithi innum oru kathaium undu
@User....u603 Жыл бұрын
பாடல் எழுதியவர் வாலி என்றுதான்படத்தில் உள்ளது நீவீர்சொன்னது மாதிரி கண்ணதாசன்பெயர் இல்லை
@p.kanteeravakantee6050 Жыл бұрын
வணக்கம் நண்பரே. நானும் ரொம்ப நாளா இந்த சேனலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் வரலாறை மாற்றி மாற்றி சொல்கிறீர்கள், சில உண்மைகளை மறைக்கிறீர்கள் சில பொய்களும் சொல்கிறீர்கள் . நடக்காத உண்மைகளையே நடந்ததுபோல் பொய்யைக் கலந்து சொல்வதால் மக்களை கவரலாம் எனும் எண்ணம் உங்களுக்கு இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன் . உரிமைக்குரல் எடுப்பதற்கு முன்பே எம்ஜிஆருடன் ஒரு படத்தில் கலந்து வேலை செய்து அது பாதியில் நின்று போன கதை உங்களுக்குத் தெரியாதா, அதைப் பற்றி முதலில் பேசுங்கள் வரலாறு தெரியாமல் இப்படி எல்லாம் பேசுவது தவறு நண்பா.