ஆவுடையார் கோவில் I பகுதி 1 - Avudaiyar Kovil Part 1

  Рет қаралды 85,642

I Bakthi Pasi

I Bakthi Pasi

2 жыл бұрын

#AVUDAIYARKOIL
Part - 2
• ஆவுடையார் கோவில் I பகு...
Part - 3
• ஆவுடையார் கோவில் I பகு...
இவ்வளவு சிறப்புகள் உலகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை.
________________________________________________________________________________________________
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
________________________________________________________________________________________________
இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.
________________________________________________________________________________________________
உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது.
இன்று மக்களால் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.
அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக்
குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.
மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி.
அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி.
இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.
ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.
#avudaiyar #avudaiyarkovil #ibakthipasi
#tirupperunturai
#manikavasagar
#athmanathar
#sivapuranam
#avudaiyarkoil
#thiruperunthurai
#avudaiyarkovil
#tirupperunturai
#manikavasagar
#athmanathar
#sivapuranam
#avudaiyarkoil
#thiruperunthurai
#templesoftamilnadu
#tamilnadutemples
#pilgrimagetamilnadu
#koilkulamyathrai
#koilkulam
#திருப்பெருந்துறை
#ஆவுடையார்கோயில்
#மாணிக்கவாசகர்
#ஆத்மநாதர்
#koilkulamyathrai
#koilkulam
#templesoftamilnadu
#tamilnadutemples
#pilgrimagetamilnadu
#koilkulamyathrai
#koilkulam
#திருப்பெருந்துறை
#ஆவுடையார்கோயில்
#மாணிக்கவாசகர்
#ஆத்மநாதர்

Пікірлер: 121
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 2 жыл бұрын
கல் நார் உரித்த கனியே, போற்றி! என்று மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கல்தோராண வாயிலை கண்ணுறும் போது கண்களங்கின! எத்துணை சிறப்பு வாய்ந்த இந்த ஆவுடையார் கோயிலை சிறப்பாய் பாரமரித்து காத்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பது நம் கடமை!
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
காவாய் கனகக் குன்றே போற்றி, ஆஆ என்தனக்கு அருளாய் போற்றி 🙏 உன்மை ஐயா
@sathyanarayanamp8998
@sathyanarayanamp8998 Жыл бұрын
😊😊😊pp❤11
@pappaarumugam6152
@pappaarumugam6152 Жыл бұрын
@@IBakthiPasi q'r
@saravanabose313
@saravanabose313 Жыл бұрын
Om namashivaya
@jeyabaskeran796
@jeyabaskeran796 10 ай бұрын
ஆவுடையார் கோயில் 😮😂❤🎉😮😅😊❤❤ அற்புதமான மாணிக்கவாசகர் அருளிய தலம் தேவாரம் திருவாசகம் சிவபுராணம் ஆவுடையார் கோயில் குதிரை 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎❤😂🎉😢😮😅😊 அற்புதமான மாணிக்கவாசகர் அருளிய தலம் ஆவுடையார் கோயில் மதுரையில் வாழ்ந்த வாழ்கின்ற மக்களுக்கு பெருமையை தரும் ❤😂🎉😢😮😅😊
@lakshminarayananr5773
@lakshminarayananr5773 Ай бұрын
அருமையான பதிவு. திரு.ஜானகிராமன் விளக்கம் அற்புதம். நன்றி.
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 7 ай бұрын
இறைவா எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தால் உன்னை தரிசிக்க முடியும் சிவ சிவ 🙏🌼🌼🌼
@santhanaraj1221
@santhanaraj1221 Жыл бұрын
விரைவில் நேரில் சென்று தரிசிக்க வேண்டும் அருள் புரிவாய் திருச்சிற்றம்பலம்
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் விரைவில் அருள் புரிவார்
@santhanaraj1221
@santhanaraj1221 Жыл бұрын
நன்றி
@vijayalakshmiammu5683
@vijayalakshmiammu5683 Ай бұрын
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை அரசாங்கம் மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் அப்போது தான் நம் முன்னோர்கள் மற்றும் சிற்பிகள் மேலும் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு முறை நம் சந்ததியார் அறிந்து கொள்ள முடியும்
@Kamakshisareebrindhavan
@Kamakshisareebrindhavan Жыл бұрын
விளக்கம் அருமை ஐயா இறைவன் உங்களுக்கு மேலும் நீண்ட ஆயுள் கொடுத்து அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் அருமையான விளக்கம்
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
விளக்கம் தரும் அய்யா அவர்களுக்கு நன்றி .. உழைப்பாளிகள் உழைப்பை மனதார பாராட்டுகிறார்.. சிறப்பான நன்றி அய்யா
@duraimohan867
@duraimohan867 6 ай бұрын
அதெல்லாம் சரி அந்த ஜானகிராமன் பணத்தாசை புடிச்ச நாய்
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
கடவுளர்கள் பெயரில் பக்தி வரவில்லை..இதனை எப்படி இந்த ஆசாரியர்கள், ஸ்தபதி கள், கல் சிற்பிகள் தியான நிலையில் இதனை எத்தனை வருடம் பசியினை உணராது செம்பணி செய்திருப்பர். இதை உருவாக்கியவரது வாரிசுகள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வர்..
@ravic2159
@ravic2159 Жыл бұрын
சிவ சிவ 🙏🙏🙏🙆‍♀️🙆‍♀️🙆‍♂️ நன்றி இந்தபிறவியில் எங்களுக்கு இ‌வ்வளவு தெளிவாக மிக அற்புதமாக காணொளியில் தரிசனம் அளித்ததற்கு நன்றி 🙇‍♂️🙆‍♀️🙏🙏🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@venkatharshini4205
@venkatharshini4205 6 ай бұрын
அற்புதமான ஆலயம். பதிவு மிகவும் அருமை. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@vickyviji682
@vickyviji682 8 ай бұрын
என் ஊர் கோவில் விளக்கம் அழகான உரையாடல் மிக்க நன்றி
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@chenduraancoir2886
@chenduraancoir2886 Жыл бұрын
இப்பிறவியில் திருப்பெருந்துறையில் திருக்கோவிலுக்கு அருகாமையில் ஆனித்தேர் அருகில் பிறந்து வளர்ந்தது நான் பெற்ற பெரும்பேர். போற்றி ஓம் நமசிவாய
@rajkumarperumal6069
@rajkumarperumal6069 Жыл бұрын
விளக்கம் தரும் ஐயா சிறம் தாழ்ந்தி வணங்குகிறேன்.. ஓம் நசிவாய
@user-zw6ne3vg5r
@user-zw6ne3vg5r 5 ай бұрын
Nice ❤
@radhishkumar7234
@radhishkumar7234 4 ай бұрын
தென்னாட்டு டைய சிவனே போற்றி🙏 என்னாடவற்கும் இறைவா போற்றி🙏
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 11 ай бұрын
குதிரையின் மேல் இருப்பவர்தான் தஞ்சைமன்னர் அச்சுதப்பநாயக்கர்.காலம்1580 சீரங்கத்தார். நன்றி.
@narmadhasekar3891
@narmadhasekar3891 11 ай бұрын
நான் இன்னும் அந்த கோவிலுக்கு வரவில்லை மிக்க நன்றி ஐயா
@amulu.g
@amulu.g 4 ай бұрын
அருமை ஐயா ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய 🙏🙏🙏♥️♥️
@Bhanu-dm5bu
@Bhanu-dm5bu Жыл бұрын
அருமை யான பதிவு நேரே பார்பது போல் இருக்கிறது மிகவும் நன்றி
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள்🙏
@user-ne3vb3ib1n
@user-ne3vb3ib1n 11 ай бұрын
Hat's off to the glorious past of tamil culture, kings and common people took interest in creating architectural wonders rather than creating wealth for themselves... great temple..om namah shivaya
@subhashinip4142
@subhashinip4142 2 жыл бұрын
I am proud to say ..this is my native place ....
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
Great
@muraliinnocent139
@muraliinnocent139 Жыл бұрын
👌👌
@pdavisdelson
@pdavisdelson Жыл бұрын
Lucky
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
மனிதருக்கு மரியாதை செய்யும் இடம்.. மகா சிறப்பு
@jayanthiswaminathan7032
@jayanthiswaminathan7032 8 ай бұрын
IYYA THANKYOU.
@meenupalam7003
@meenupalam7003 Жыл бұрын
அருமையான பதிவு,நன்றி
@gnanaprakasampachikuttipil5399
@gnanaprakasampachikuttipil5399 7 ай бұрын
வாழ்க வளர்க உங்கள் பணி 2:05
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
அருமையா விளக்கம் 🙏 ஓம் நமசிவாய🙏
@venkatesanp3543
@venkatesanp3543 Жыл бұрын
சிறப்பு வளர்க வாழ்க👌🙏🙌
@subbaraopallapothu7014
@subbaraopallapothu7014 Жыл бұрын
Supero super
@kankiritharan3418
@kankiritharan3418 11 ай бұрын
ஈர்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 🙏
@MEENKUNJUTV
@MEENKUNJUTV 2 жыл бұрын
Good one
@umalakshman855
@umalakshman855 Жыл бұрын
அருமையான பதிவு.. நேரில் சென்று தரிசிப்பது போல் உள்ளது.. மிக்க நன்றி..
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள்🙏
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 Жыл бұрын
very detailed explanation ....very nice information.....
@annaifarms473
@annaifarms473 11 ай бұрын
Super👍👏👏
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi 6 ай бұрын
அருமை அய்யா....நன்றி
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
அருமையாக உள்ளது.மிகவும் நன்றி ஐயா
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
மிக்க நன்றி அம்மா, இறைவன் அருள் 🙏
@sakthip4184
@sakthip4184 5 ай бұрын
அருமையான விளக்கம்
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 6 ай бұрын
Exelent namaste
@narmadhasekar3891
@narmadhasekar3891 11 ай бұрын
ஐயா அருமை
@Poomaalai
@Poomaalai 2 жыл бұрын
அருமையோ அருமை, சிற்ப வேலைப்பாடுகள் மிக அருமை. மேல் நாடு சொல்கிறார் போல் அறிவியல் வளர்ச்சி நம்மிடம் எங்கோ இருந்திருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. உடும்பு குரங்கு மிக அருமை. ஒரு கல் கூட காரணம் இல்லாமல் இருக்காது என்பது எனது எண்ணம். மிக்க நன்றி தொடரட்டும் தங்கள் இறைப்பணி.🙏🙏
@Poomaalai
@Poomaalai 2 жыл бұрын
இரண்டாவது பகுதி விரைவில் பதிவேற்றுங்கள் ஐயா!
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 விரைவில்...
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
That is true
@peptalk4410
@peptalk4410 Жыл бұрын
Excellent video Sir, it was as if we were in the temple. Salutations to the temple guide for the involvement with which he explains.🙏
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
After praveen Mohan who is very famous in showing different stone sculptures your vedio of Aavudaiyar temple sculptures are rare ones.Thanks for Temple Guide Gurukkal
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
Thankyou so much இறைவன் அருள் 🙏
@venkatesanm3452
@venkatesanm3452 11 ай бұрын
ஓம் நமசிவாய. நம ஓம்
@ramanaarumugham5862
@ramanaarumugham5862 Жыл бұрын
நான் தேடிய பதிவு . நன்றி
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@ramamoorthyramasamy8207
@ramamoorthyramasamy8207 2 жыл бұрын
இறைவா அருமை சிவாய நம
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
சிவாய நம 🙏
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 6 ай бұрын
Arum Arumai
@balajiromsairam4248
@balajiromsairam4248 2 жыл бұрын
அருமையான பதிவு
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
சிவாய நம 🙏
@paruathy
@paruathy 9 ай бұрын
ஓம் நமசிவாய
@jaganramasamy
@jaganramasamy Жыл бұрын
ஆயிரம் கோடி நன்றி
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 6 ай бұрын
Come Exelent namaste
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
S Janaki Raman ayya explanation is super valzthukal shadow explanation is clear but he tells the art is different for different reasons for different story behind this so finding out about more 🙏
@josephinebabiyola1513
@josephinebabiyola1513 Жыл бұрын
Good Registration
@eswaranathan7404
@eswaranathan7404 10 ай бұрын
🙏🙏 wow very nice temple.. Frm Malaysian.. ❤️❤️
@IBakthiPasi
@IBakthiPasi 10 ай бұрын
மிக்க நன்றி, இறைவன் அருள் 🙏 பகுதி 2 மற்றும் 3 பார்த்து விட்டீர்களா ?
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 11 ай бұрын
🌷🍀சிவாய நம🌹🙏🍀
@easvavijay7448
@easvavijay7448 Жыл бұрын
அருமை
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
நன்றி 🙏
@vallimayil7478
@vallimayil7478 2 жыл бұрын
Details given in the video creates the interest to visit the temple anna - excellent clarity
@IBakthiPasi
@IBakthiPasi 2 жыл бұрын
Thankyou 🙏
@harijaya6887
@harijaya6887 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நமஹா ஓம்
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
ஓம் நமசிவாய
@k.v.raghunathanraghunathan1430
@k.v.raghunathanraghunathan1430 Жыл бұрын
மிகச் சிறப்பு கண்ணா..
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா, இறைவன் அருள் 🙏
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 11 ай бұрын
Om namah shivaya potri potri.
@boopathyveeramani2627
@boopathyveeramani2627 Жыл бұрын
காண கண் கோடி வேண்டும்
@sakthip4184
@sakthip4184 5 ай бұрын
சரியாக சொனனீர்கள் ஐயா ஹரியும் சிவனும் ஒன்று
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o 11 ай бұрын
Om namashivaya om namashivaya
@rohitprasana6473
@rohitprasana6473 5 ай бұрын
Har har Mahadev
@PriyaDuf-yd8gu
@PriyaDuf-yd8gu Жыл бұрын
🎉
@sigma.soul1111
@sigma.soul1111 4 ай бұрын
மதுரையில் தான் இடக் கால் மாற்றி ஆடினார் அய்யா
@IBakthiPasi
@IBakthiPasi 4 ай бұрын
ஐயா சொல்வது சரிதான் மதுரையில் நடந்த நிகழ்வை இங்கே நினைவுபடுத்துகிறார்
@manojmk1403
@manojmk1403 Жыл бұрын
❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏
@anbu2602
@anbu2602 Жыл бұрын
How about the toilet bathroom facilities in that temple premises or bus stand?? atleast private hotels nearby??so that we can reach the temple directly... Please advise...
@panchavaranamharkrishnan6
@panchavaranamharkrishnan6 Жыл бұрын
கவர்னரை செய்த சுவாமி பாதம் படிந்து வணங்குகிறேன் அவைகலைசடதுக்கி உயிர் ஊட்டிய நிர்ப்பந்தம் பரிந்து வணங்குகிரேன்
@TVGanesh
@TVGanesh Жыл бұрын
(Edited as follows...) பஞ்ச்சவர்ணம் ஹரிகிருஷ்ணன் (Panchavarnam Harikrishnan) கோவிலில் உறையும் சுவாமி பாதம் பணிந்து வணங்குகிறேன். சிலைகளை செதுக்கி உயிர் ஊட்டிய சிற்பிகளை பணிந்து வணங்குகிறேன்.
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
மிக்க நன்றி Ganesh
@santhanaraj1221
@santhanaraj1221 Жыл бұрын
தேவ கணங்கள் கட்டிய கோயில்
@jayanthiswaminathan7032
@jayanthiswaminathan7032 8 ай бұрын
How many. K.M FROM THANGAI
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 Жыл бұрын
அக்கறை
@ramansundar7611
@ramansundar7611 Жыл бұрын
What is the temple morning closing time, during Margazhi month.?
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
@apadiyaaa
@apadiyaaa 2 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய திருத்தலம் 🙏
@567ss
@567ss Жыл бұрын
Esan ADI potrri
@sathura4251
@sathura4251 11 ай бұрын
Tamizharkalagiya Suryiya..Agni vamsathin..kovilaga irrukalam.....ithil ulagathin unmaiyana varalatrin thagaval pokisam..irrukindrathu....
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
ஐயா phone no க்கு whatsup வேலை செய்யவில்லை.
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
ஐயா அவர்களுக்கு whatsup கிவடயாது
@kayuzx510
@kayuzx510 Жыл бұрын
poor maintenance of such beautiful architecture...
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருளால் விரைவில் சரிசெய்யப்படும்
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது தத்துவம் அந்த தத்துவம் தான் அணுக்கள் நரசிம்மர் எந்த இடத்தில் இருந்து வந்து மார்பை கிழித்து காட்டினார் சொல்ல சொல்லுங்க
@user-st7rh9gm4s
@user-st7rh9gm4s Ай бұрын
ஞசகநதக்ஷ
@arajeshwari6165
@arajeshwari6165 10 ай бұрын
திருப்பெருந்துறையுறை.செல்வமே.சிவபெருமானே.எம்பொருட்டுனைநான்சிக்கெனப்பிடித்தேன்!!!எங்கெழுந்தருளுவதினியே???
Shivapuranam explained
51:54
Rasiah Sriravindrarajah
Рет қаралды 2,7 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН