எனது மகன் amozan மூலமாக vw smart tv 32 inch அனுப்ப, கடந்த 8 நாளாக இதுவரை instal செய்ய யாரும் வரவில்லை. புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகன் பெங்களூர், நான் இருப்பது ஆலுவாய் கேரளாவில்
@inmywaythings11 ай бұрын
installation முடிக்க நீங்கள் amzon அல்லது vw tv customer care ஐ மீண்டும் அணுக வேண்டும். அல்லது நீங்களே அல்லது தெரிந்த டெக்னீஷியன் மூலம் நிறுவினால், warranty ல் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை vw tv customer care யுடன் சரிபார்க்கவும்.