எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்கள் பேச்சு அனைவரையும் கவர்கிறது..
@user-aalaporan Жыл бұрын
ஆல் வலிமை உள்ளவர்கள்தான் அலட்டல் ஆக பேசுவார்கள் மூளை வலிமை அமைதியாக பேசுவார்கள்👍🏼🙏🏼☝🏼🤲🏻
@solomonsundar9522 Жыл бұрын
By l😂😂😂😂😂❤❤❤❤
@sadiqbasha322 Жыл бұрын
Nichayamaga Ivar nalla manidhr
@pandiyanpandiyantv49957 ай бұрын
Va panel. Life time அதிகம்.. Bro இப்ப வருகிற ips panel. ips panel life time low.. இப்ப வருகிற ips panel பிளேடு மாதிரி வலை யுது..2019 பிறகு வரpanel எல்லாமே.. No life..
@lokeshg48196 ай бұрын
Ama bro😅
@ganapathimonisha9222 Жыл бұрын
இந்த வீடியோவுக்காகதா இவ்வளவு நாள் வெயிட் பன்ன....நன்றி தலைவா....
@dhineshd94 Жыл бұрын
Namaku OLED tha best 🫠
@golemking262 Жыл бұрын
That one line... TV என்ன BISCUT PACKET A... 😂😂 TRUE👍 🤔even biscut packet cost 5rs😜lol
@ganapathimonisha9222 Жыл бұрын
@@golemking262 இது காஸ்லி பிஸ்கட் தல😄😄
@balamurugansundaravadivel9423 Жыл бұрын
Intha nathiri oru post ah nenga ala videos layum pakalam, itha solrathukuna vanthuruvanuga pola...
@ganapathimonisha9222 Жыл бұрын
@@balamurugansundaravadivel9423 😃
@periyasamy.2005 Жыл бұрын
7:39 இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாக tv📺 & laptop 💻 ஓரத்திலிருந்து இருந்து பார்க்கும் போது நெகட்டிவ் மாறிவிடு ஏன் இப்படி மாறுவது என்று புரிந்து anna
@myl8500 Жыл бұрын
Your content is amazing and easily understandable . Great work 👍
@aravindraja8034 Жыл бұрын
IPS is very very bad VA is always superior it has better HDR capability and more accurate colors and contrast IPS looks like crap no one watches tv from the edge of the world, viewing angle is marketing crap to increase sale of IPS
@legendlogu Жыл бұрын
TN vs VA vs IPS. Superb explanation. still TN panels are in market but not as TV. Like PC Monitors. TN panels are used in Gaming monitor to produce more refresh rate and low latency. IPS are costly compared to TN & VA. but as u said, for TV we need IPS. Only thn we can experience the tv output.👍
@santhanarajan3362 Жыл бұрын
LMES, MR GK, Theneer Idaivelai mathri illama Neenga solo va kalakureenga Boss.....Neenga Tharumaru.....
@sivaramakrishnanchandrasek8372 Жыл бұрын
Very useful highly informative and eye opener video... Explanation is so very simple which is easily understandable even for everyone... Waiting to see you reaching heights of infinite success...Advanced wishes for 1 million subscribers sir 💥
@aravindraja8034 Жыл бұрын
IPS is very very bad VA is always superior it has better HDR capability and more accurate colors and contrast IPS looks like crap no one watches tv from the edge of the world, viewing angle is marketing crap to increase sale of IPS.
@arun47748 Жыл бұрын
Y u r so
@aravindraja8034 Жыл бұрын
@@arun47748 ?
@pvbalaji4379 Жыл бұрын
தங்களுடைய அனைத்து வீடியோக்களுமே மிக மிக அருமை, இதை நன்கு புரிந்து கொண்டால் எந்த புத்தகமும் படிக்க தேவையில்லை, தங்களுடைய காணொலி சிறக்க வாழ்த்துக்கள்.
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk , மற்றும் Theneer Idaivelai வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
@pradeepsaw6565 Жыл бұрын
@@rubansamuel5538 🤣🤣🤣🤣🤣🤣🤣
@Amalnivash Жыл бұрын
மகாபிரபு நீங்க எங்கேயும் வந்துட்டீங்களா 🤧
@arulazhagan3931 Жыл бұрын
Mr. Gk முட்டாள் வரிசையில் பிரபஞ்சன் p. கவாஸ்கர் 👼👼👼
@sarav176 ай бұрын
LMES is become now a course selling marketer...it's worst nowadays
@bharathibharathi1715 Жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மையான தகவல்களை தருகிறீர்கள். வாழ்த்துகள்
@IdiParavai2604 Жыл бұрын
The person who speaks facts ♥️
@praveen6239 Жыл бұрын
Content ellame eppadi ji choose panringa. Vera level 🔥🔥
@arunbcse123 Жыл бұрын
Bro , OLED & QLED pathi Sollu nga ?
@amazingfoodmaker Жыл бұрын
சோனி 32 இன்ச் led டிவி வாங்கி 10 வருடம் ஆச்சு தினம் 5,6 மணி நேரம் ஓடுது இப்போதும் நல்ல நிலையில் இருக்கிறது
@999420730310 ай бұрын
In old product parts used in the TV's were high quality, but now quality standards reduced.
@rsaran36128 ай бұрын
சில விசயங்கள் நிறைய பேருக்கு புரியாது. அதை புரியும் விதத்தில் எடுத்து example காட்ட வேண்டும். அப்படி இருந்தால் வீடியோ வேற லெவல்.
@ArunShankartheRealOne Жыл бұрын
LED backlight is another feature that needs to be considered; a TV can have an edge-lit or a backlit lens. And backlight can have multiple dimming zones to improve contrast. Also, there are different backlight technologies, led, qd-led and mini-led.
@PB-vo5gp Жыл бұрын
Introduction super bro , semma comedy 🎊🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rawtharseeman3735 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவுக்கும் எவ்வளவு மெனகெடு.மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சகோ...
@maniraja1006 Жыл бұрын
Nenga enathan sonalum middle class ku price than mukkiyam 40000 tv 13000 kedaikum athey warranty clim pana pona branded la 2 yrs kooda use ilatha tv display mattum than board warranty ila apadinu solli board change pana 20k kita kepanga Apo 13 k ku board pona 2k 3k la Mathi use panalma apram 13k tv than povom Ithan bro reality
@parasuraman137 Жыл бұрын
சகோதரர் விழியம் அனைத்தும் சமுதாய நலன் உடையதாக உள்ளது உங்கள் மனமும் உடலும் நல்ல படியாக இருக்க எல்லாம் வள்ள வள்ளலாரை வேண்டுகின்றேன்.
@what_to_read Жыл бұрын
After watching the "I Love Engineering" video, I was in awe of how fun and exciting engineering can be. It has been an amazing journey so far to be an engineer - learning principles, acquiring knowledge, and creating projects. It has truly inspired me to consider engineering from all angles and discover the infinite possibilities of this field. As an engineer myself, I am truly proud that I have chosen this path and feel excited to be part of this wonderful profession. Kudos to the team for developing such a brilliant video that has motivated me to push my engineering skills even further!
@kkssraja15549 ай бұрын
சின்னவயதில் கண்னாடி வைத்து ஓளிஅடித்து பல்பை ஒட்டைபோட்டு தண்ணீர் ஊற்றி ஒருபிலிம் தலைகீழாவைத்து வேட்டியில் படம் பார்த்த நினைவுகள் வந்து போனது நன்றி.
@cooldudeasif Жыл бұрын
Please put a video on difference between assembled home theatre system and branded home theatre system. Many are saying assblembled set is performing more than branded set.
@er.manishshivarambk1156 Жыл бұрын
I bought a sony home theatre with price concession when bought along with TV. It comes with 600 W, power and 2 tall boy for background surround, dolby atmos with a main unit, a bass boosting woofer and 2 tall boys. Looks classy. And performance, waaah. A 65 inch TV and a home theatre. Forget theatres.
@cooldudeasif Жыл бұрын
@@er.manishshivarambk1156 Great to hear.
@sudalaimuthu8128 Жыл бұрын
Yes iam also needed
@DineshDharmalingam Жыл бұрын
Based on my experience, branded products have to follow the regulations then cannot produce some freq more than the limit otherwise they will get sued and brand value will be gone. For assembled one if somebody likes more bass then they install board on their interest even if its branded boards the combinations ok boards produce different sound, thats the reason few likes assembled ones.. but branded ones will for sure produce good sound, our ears will get used to it.
@parthiparthipan3422 Жыл бұрын
அசம்பிள் ஆம்ப்ளிபையர் பிராண்டட் ஹோம் தியேட்டர் உண்மையான ஒரு ஹோம் தியேட்டர் ஐ நிறுவ வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் அப்போதுதான் டால்பி போன்ற உயர் ரக சத்தங்களை கேட்க முடியும் அசம்பிள் ஆம்பளை பெயர்கள் எவ்வளவு செலவு செய்து உருவாக்கினாலும் அது போன்ற ஒரு சத்தத்தை தராது maran's கெனான் என் கையோ யமஹா பயணியர் போன்ற,a,v. இவர்களை வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே அதை ஹோம் தியேட்டர் என்று சொல்ல இயலும்
@jesuraj-tu8sx Жыл бұрын
Bro signal jammer eppadi use aguthu Tamil la explain pannuga .
@maddyaskar Жыл бұрын
Yen yenna panna pora?
@rajkumarbhakthavachalam4879 Жыл бұрын
Eye opener. Such a detailed information about LED/LCD panels. Super helpful. Thanks.
@karthickmaster1958 Жыл бұрын
9:10 the video playing on television is from general motors which explains differential from the year 1936 i think so...wow you are so wonderful brother
@nagappanktvn Жыл бұрын
Your polite way of presentation video's is impressive. Highly appreciated
@SB-bv1vv Жыл бұрын
Excellent video..Thanks! Similarly, could you pls give clarity on smart watches ? Is it advisable to buy low cost smart watches we see in various youtube channels ?
@rajesh-vpm Жыл бұрын
வழக்கம்போல மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி
@balabala-kc3rb Жыл бұрын
அதிகப்படியாக அறிவை வளர்ப்பது தவறு அது ஆபத்தான வேலைகளை .... பல நேரங்களில் ...... நம்மை செய்யத்தூண்டும் .... அதனால் வேலை இல்லா நேரம் ஓய்வின் பொழுது சிறு விவாசாயம் , பறவை விலங்குகளுடன் நேரத்தை செலவழிக்கலாம் | நமது குடும்பத்துடன் ..... இங்கேயும் ..... மிதமான அளவு போதும் அப்புறம் கொஞ்சம் தனிமை ..... எல்லாம் அளவோடு போதும் 😂😂
@Nobi987 Жыл бұрын
Yeah bro correct explanation for tv but low quality board also software needed because they will be programmed for ic it will be picture outcomes.. well done broo good explanation
@space973 Жыл бұрын
50 " 10000/- லாபம் தானே ஒடரவரை ஓடட்டும். 50000/- .வாங்குனா 1வருஷம் கூட வரல. தெள்ளதெளிவா பார்த்து என்ன ஆகபோது. ஏமாளியாக பிறந்தோம் தோல்வியோட. மடிவோம்.
@mageshpandian2544 Жыл бұрын
Dont know why you didn't mention value argument here, not everyone would have TV connection with anything above 720p quality. Also TV upscaling is only good in high cost halo products. Inga innum neraya channels 1080p kuda varadhu ila, ipodhaiku 20,000 ku oru 38-42" TV vanguradhu is not bad value nu thonudhu.
@pvlofficial4390 Жыл бұрын
Movie pakrathu ethula pavadailaya bro channel mattumthan 4k illa but movies Ellam 8k varaikum varum
@akshithaanand4007 Жыл бұрын
நீ தான் தம்பி இவனுகமாரி ஆலுக்கெல்லாம் சரி வளர்க உன் சேவையான பதிவு
@hades4693 Жыл бұрын
Did a great job explaining the basic fundamental.
@manishmanasa6790 Жыл бұрын
தங்களின் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி; இருந்தாலும் மிக அதிக விலை கொடுத்து வாங்க முடியாத எங்களைப் போன்ற ஏழை மக்கள் அந்த குறைந்த விலை கொடுத்து வாங்கி எங்கள் வீட்டிலும் பெரிய திரையில் திரைப்படங்கள் கண்டு ரசிக்க ஒரு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது; நன்றி 🙏
@fidelwinz324 Жыл бұрын
Day by day your humours level.. vera level buddy... Hats off...
@amanullas5212 Жыл бұрын
Lloyd tv வாங்கினேன். இரண்டு வருடங்கள் வாரண்டி சொன்னார்கள். சரியாக 26 மாதங்கள் ஆனபின் திரையில் கோடுகள் விழ ஆரம்பித்தது. அவர்களிடம் இதுபற்றி முறையிட்டபோது, எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று நழுவி விட்டனர். திரையை புதிதாக மாற்ற வேண்டும் என்றும் திரையின் விலை tv யின் விலைக்கு நிகராக சொன்னார்கள். என்ன ஒரு புத்திசாலித்தனம்.
@sanjayryans5434 Жыл бұрын
Congratulations 👏👏👏 very good explanation, no one can explain as simple as this, well done, keep it up,👍
@ABDULKARIM-vj9hb Жыл бұрын
As adealer iam very irritated about these Shops false advertisement and wrong state ments about warranty waited for this thanks bro
@jaganeraivan5891 Жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் மிகவும் உண்மை தான் நாம் அனைத்தும் கவனித்து வாங்குவது மிகவும் அவசியம்... ஆனால் பிராண்டட் டிவியை விட அசம்பிளிங் டிவி விலை குறைவுதான் நானும் ஒரு டிவி வாங்கினால் 5 வருட காலங்களாக ஓடி கொண்டிருக்கின்றது படம் மிகவும் தெளிவாக உள்ளது!!!!!
@SathishKumar-yp6kt Жыл бұрын
Where did you. I need one.
@kingcrown2026 Жыл бұрын
எங்கே ப்ரோ வாங்குனீங்க... எவ்வளவு விலை... எனக்கும் ஒன்று தேவை..
@jaganeraivan5891 Жыл бұрын
Coimbatore 100 feet road bro grace technology bro.. Shoroomla branded Sony 43 ing 55000/- sonnaga but ivaga kitta 5years ku munnadi 25000/- ku vanginenn bro current rate 19000/- innum super ah irukku bro
Sir...for LED TV externd warranty வாங்குறது நல்லதா இல்லை scama?... example.. we connect,onsitego,quess care,gowarranty etc...plz இதே பற்றி ஒரு வீடியோ podunge
@vkTY Жыл бұрын
Nanba super 👌👌👌🔥🔥🔥🔥 Bro oru help unga video intro video eppadi panninga sollunga plz
@vel1969. Жыл бұрын
We need engineering fact, cheran academy, lmes, Mr gk, theaneer ildaiveli collaboration.
@selva4543 Жыл бұрын
En avunga Thani thani ya nalla irukradhu pidikalyaa unaku😂
@vel1969. Жыл бұрын
@@selva4543 orea family members onna iruntha naala irukuma, illa tani taniya iruntha nalla irukuma😌
@Guhan2731 Жыл бұрын
@@selva4543 😂🤣😂
@sivag203211 ай бұрын
Cheran pro relegion
@karthikeyanr9113 Жыл бұрын
Really useful and your way of convey easy understand. Thank you brother. Keep moving forward 👍
@vd1170 Жыл бұрын
காசுக்கு ஏத்த தோசை 👈 .... இதுதான் உண்மை
@TheMadrashowdy Жыл бұрын
Very good research and analysis.
@gpraman6142 Жыл бұрын
மிகவும் பயனுள்ளது. நன்றிகள் பல
@fairozekhan7912 Жыл бұрын
Mahsa Allah..... How simply you're presenting to people understand... Great work.....
@bkprakash4655 Жыл бұрын
22 வருடமா picture tube TV use பண்றேன். நல்லாதான் இருக்கு. 16 வருடம் ஆன பிறகு அதிலுள்ள எல்ல எல்க்ட்ராலிடிக் கபாசிடர்களையும் மாற்றிவிட்டேன். பின்பு 6 வருடமாக no problem
@muthumuruganm9795 Жыл бұрын
Your vedios are very use full bro ........thanks for that I am a long time sub's in your chennal😀❤
@vijayasekarabhinav8541 Жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் தொரட்டும் உங்கள் சிறப்பான பணி!!!!
@rabinkut5583 Жыл бұрын
So what about the warranty? Does it be the same as they like 3 or 4 yrs?
@bakiyarajk3712 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👍💐💐🌟🙏🙏💐 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@vetrivelvetrivel2714 Жыл бұрын
How to buy laptops for different purposes, Explain which processor type ,DDR4 Ram ,SSD , motherboard, graphics to enhance performance for coding, gaming, editing ,etc.. vedio potunga bro .
@aravindakannank.s. Жыл бұрын
Watch a2d And become a soldier 🪖
@aravindakannank.s. Жыл бұрын
Yt channel*
@jedsaiue5777 Жыл бұрын
Yes bro sayyed bro வுக்கு a2d channel தான் pc build பண்ணி குடுத்தாங்க
@samuelvjmusic Жыл бұрын
Very Good Info brother . Same manner iam expecting the real fact of Hell a lot of cheap projectors, and cheap home theaters So many people started selling on You Tube Challenging the branded products .Cant tollerate the attaracities. Please do a video about these iam here to share
@prasannav Жыл бұрын
Super anna, semma informative video. Intha maari display technology video ivlo crystal cleara yaarum solli tharala, athuvum animation lam illama unga kai ya vachu solli kudutheengalla athu semma. It is a privilege to watch your video. Thanks a lot anna.😊
@aravindraja8034 Жыл бұрын
IPS is very very bad VA is always superior it has better HDR capability and more accurate colors and contrast IPS looks like crap no one watches tv from the edge of the world, viewing angle is marketing crap to increase sale of IPS
@m.thiyagarajantga3675 Жыл бұрын
சீனாவில் இருந்து டீவி தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் டெல்லியில் உள்ள வியாபாரிகள் மொத்தமாக வாங்கி இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்கள்.. அப்படி கிடைக்கும் மூலப் பொருள்களை வைத்து ஒரு சில ஆப்களை கூட சேர்த்து சுலபமாக உருவாக்கி குறைந்த விலையில் சந்தையில் டீவிகள் விற்பனை செய்து வருகிறார்கள் என்பது தான் உண்மை..
@Spartankarthik4170 Жыл бұрын
Bro seriously I made a right choice to buy IPS display, but LED pathi sollalaye..
@Jeonjungkoo0k Жыл бұрын
4:57 editing was super bro easily understandable
@admirewhenempty9924 Жыл бұрын
Bro I feel to make friendship with u after observing your channel This is the real output of your efforts 😀..
@Bdhsk1627 Жыл бұрын
11:00 good editing effort
@Muthukrishnan-bz9zh Жыл бұрын
Very very useful information video ! Thank you G Man.
@jaambavaan Жыл бұрын
Apart from your knowledge, ur simpleness and humbleness is great brother...
@vickyswonders7011 Жыл бұрын
Bro Good information- Recently my (MI)TV which was bought 4 years ago suddenly showed horizontal and vertical line. Wherein I had stablizer too. Considering which I bought a new(SONY) tv The shop people say all tvs will fail there is no guarantee.. My Question is why can they do product which cal atleast last long for few years.
@arunm2085 Жыл бұрын
I bought sony tv within 11 months same problem . Sony customer care said few option in remote and problem solved but within a week same problem . Finally they changed new picture tube.
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
Samsung LED also same problem within 3 years. My mom watching Kalainchar TV still working.
@94884dinesh Жыл бұрын
Nice video.I bought a Samsung 43inch 7700 model ultra HD TV. What a picture quality. It's amazing. Specially when u watch nature videos in 4k. I felt it's worth to buy though the price is high. Anyways I am paying emis.
@gayathridevi.g Жыл бұрын
Sony tv 32 inch 40000 pottu 2016 la vangunom . 7 years la display poiduchu. Display spare illa so nenga exchange panikonga nu solranga . Athae time vanguna vera brand tv inum nalla iruku. Sony la price rmba athigam. ethathu pochuna repairing kae minimum 15000 selavu aaiduthu. Engaluku loss than aachu. Intha maari situation la knjm kammi brand than elarum vanguvanga.
@syedasif.s4427 Жыл бұрын
நானும் விலைகுறைத்து விற்கும் எல்இடி டீவி கடைகளை கவனித்துவருகிறேன்.இரண்டு வருடங்களுக்கு மேலும் நடத்தி வருகிறார்கள். அதில் பிரச்சனையிருந்தால் அடிக்கடி அந்த கடைகளின் முன் டீவிக்களை திருப்பிகொடுத்து சண்டை நடக்க வேண்டுமே!அவ்வாறு நடப்பதாக தெரியவில்லையே!
@HL-wm4dt Жыл бұрын
Even the low cost tv satisfies its purpose bro... I bought this wisdom share tv 32 inch 2 years before for 8000 and still it is working fine... Imagine if i purchased branded tv for 30k, i would end up in loss...
@moshemoshe52015 ай бұрын
Low quality 😂
@davidnelson4370 Жыл бұрын
Alattal illai over acting illai super super explanation
@baskarboss1265 Жыл бұрын
Bro chatgpt pathi oru video podunga
@sivajanumm Жыл бұрын
Boss semma experience I used few days back. Imagine some brilliant person chating with you and open to ask any questions and immediately he started explain. I asked some unethical questions too. Ex. Today maths class afternoon I don't want to attend so please suggest some idea to absconding the class. But he ignores to answer and asking me to take guidance from teacher to make subject interesting. I put lot of questions from different sectors to today politics related too.
@muthumari2104 Жыл бұрын
நண்பரே வணக்கம் 🙏🏽... மிக அருமையான தகவல் 👌... மேலும்( warranty & guarantee ) என்றால் என்ன?
@Almighty_Flat_Earth Жыл бұрын
இது சர்வதேச சதிதிட்டம். நம்மை உளவு பார்க்க spy cam, spy mic இந்த cheap டிவி களில் இருக்கும். இது இல்லுமினாட்டி திட்டம். உஷார்.
@lifeisallabout...1606 Жыл бұрын
More info,.. நீங்க வேற லெவல் bro... All electronics matter clean explanation.. scientist aagirukalam brother
@wahithfs Жыл бұрын
You rocks with your polite explanation and easy to understand.. you deserve more high
@technews7705 Жыл бұрын
0:38 sema.... EEE department 🔥🔥🔥🔥🔥
@arulkumar998 Жыл бұрын
Software matters bro Dolby Vision make a huge difference
@KakashiHatake0071 Жыл бұрын
But 2000/rs ku enga oorla 35 inch TV tharen nu solran bro. Enna low quality software use pannalum how its possible to give tv for 2000 rs
@antonisamys79144 ай бұрын
உங்களிடம் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் அதாவது மின்சார ரயிலுக்கு high voltage மின்சாரம் செல்கிறது ரயில் விபத்துக்கு உள்ளாகும் போது அதன் ஓயர்கள் அறுந்து போய் பெட்டிகளின் மேல் தொட்டுக் கொண்டு் கிடைக்கிறது அப்போது பெட்டியில் உள்ளவர்களுக்கு ஷாக் அடிக்காதா?
@rdmgamers6457 Жыл бұрын
Bro Naa 17 year ku munadi Naa oru led tv vagunan but enavarum Nala dhaa odu in 1080p 60fps la good quality apa price 14.5 k bro brand Koryo in bigbajar la vagunadhu
2 days back than en 50 inch vu TV deliver aachi 😓 mothale video potrukalam la it has va panel it seems, mothale therinchiruntha IPS poi irupan anyway thanks for valuable info bro
@karthilk6371 Жыл бұрын
Don't worry local TV far better than brand sony. 😂Duplicate sony working fine 3+ yrs. Wen sony tv going for services .
@SMOKINgears Жыл бұрын
@@karthilk6371 local won’t even last 3 months, even if it does what about quality 🤷♂️. we have philips old model tv still works fine after 20 years, this is what brand value
@karthilk6371 Жыл бұрын
@@SMOKINgears i have LG old model still working. Sony duplicate works fine 3+ yrs without any issue. Few cheap china products works fine than original.
@ABWMEDIA Жыл бұрын
@@karthilk6371 oru naal blast or short circuit agum unga nala neram agala
@navinganesan8532 Жыл бұрын
Anna intha video romba use full ahh erukku....🤗
@alexsander1132 Жыл бұрын
நான் டிவி வாங்கலாம்னு இருந்தேன்....நல்ல வேளை உங்கள் வீடியோ பார்த்தேன்.... Thank you brother
@TravellerI5 Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு எனக்கு கிடைத்தது நன்றி
@saravananc9660 Жыл бұрын
சரிதான் இப்படி எல்லா விடியோவுளும் உண்மையை சொல்றனல நீங்க சீக்கிரம் ஜெயிலுக்கு போறது உறுதி.நேர்மை, உண்மையை பேசின இந்த நாட்டுல அதன் கதி🥴🥴
@engineeringfacts Жыл бұрын
😂
@martinangelraj3415 Жыл бұрын
@@engineeringfacts don't worry buddy .we r here for u ❤
@KalpanadisciplineTrades Жыл бұрын
💯💯💯
@mynaturalworld157 Жыл бұрын
நாங்க போய் பெயில் எடுத்து வந்துருவோம்.... ☀️☀️☀️☀️
@gokulsundar9927 Жыл бұрын
நல்ல செய்தி விழிப்புணர்வு பதிவு 👏👏👏
@gopurajakannu5461 Жыл бұрын
Very good international. நான் இத மாதிரி TV வாங்க வியூ பார்க்க ஆரம்பித்து வாங்கலாலா என்ற ஊசலாட்டத்தில இருந்தேன். நல்ல வேளை இத பார்த்துட்டேன தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ்.
@ksathiyanathan8278 Жыл бұрын
விழிப்புணர்வு காணொலி சிறப்பு!!!!
@mainudeens Жыл бұрын
அருமை மிக அருமையான பதிவு
@arunagokul9721 Жыл бұрын
Explanation was clear... High budget afford panna mudiyala,then can go for low budget? Nothing dangerous?
@Bbq_94 Жыл бұрын
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது, வாழ்த்துக்கள்
@4K-cat Жыл бұрын
I'm a tv technician,43” IPS LCD LG company display around 10,000 rs ,same size fake low quality tv price 10,000 rs and free gift home theater something, recently I saw one tv complaint 43” tv three days work after display complaint.
@gunasekaran7423 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம். உங்கள் முயற்சிக்கு நன்றி
@radhakrishnangk Жыл бұрын
Hi sir crisp and clear explanation 👍👍
@calebjoshua8018 Жыл бұрын
உண்மை அருமையான பதிவு 👍👍👍♥️♥️♥️
@sundargovindaswamy3268 Жыл бұрын
In branded TV import duty + showroom overhead + transportation + advertisement marketing overhead + brand value +local taxes+ warranty cost are added to basic manufacturing cost In unbranded is mostly manufacturing cost + profit so it is cheaper. But Cheating is there in both cases. If you are unlucky will face bitter experience
@jeshukaage777 Жыл бұрын
குரலும் உச்சரிப்பும் அபாரம் ஆனால் இது எத்தனை மரமண்டைகளுக்குப் போய் சேருமோ தெரியவில்லை இருப்பினும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற உங்கள் நோக்கம் வரவேற்புக்குரியது இறைவன் எதுவாயினும் உங்கள் பக்கம் துணை நிற்பாராக
@RJ_Jebakumar Жыл бұрын
இதைவிட டிவி கம்பெனிக்காரனே இதைப்பற்றி விவரிக்க முடியாது. எதற்கு உடைச்சு காட்டனும். தெளிவாக படம்போட்டுக்காட்டு. என நானே சொல்லியிருக்கேன்.