wall waterproofing Damp block 2K Asian Paint Tamil சுவர் நீர்க்கசிவு ஓதம் சரிசெய்ய பெயிண்ட் தமிழ்

  Рет қаралды 370,390

home decor tamil

home decor tamil

Күн бұрын

home painting work ideas. home garden ideas. home decoration ideas.
வீட்டின் உட்புற வெளிப்புற சுவர்களில் ஏற்படுகிற கிராக் மற்றும் நீரினால் ஏற்படுகிற அரிப்பை கட்டுப்படுத்த ஏசியன் பெயிண்டிங் டேம் பிளாக்[smartcare damp block 2K] ஸ்மார்ட் கேர் டாம் ப்ளாக் 2 கெ என்கிற ப்ராடக்ட் உபயோகிப்பது எப்படி எப்படி என்பது பற்றிய பதிவை இந்த வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது இந்த புரோடக்ட்ஸ் நீர் காப்பு தன்மை உடையது ஏசியன் பெயிண்ட் சொல்கிற அடிப்படையில் இதனை செய்தால் குறைகள் வந்தால் வாரண்டி அப்ளை செய்ய முடியும் மற்றும் இதனை அப்ளை செய்யும் போது புது சிமெண்ட் பூச்சி காய்ந்து 28 நாட்கள் பிறகு பயன்படுத்தலாம் மற்றவர்களின் செங்கல் சுவர் தெரியும் அளவுக்கு நீர் உவர்ப்பு தன்மை உள்ள சுவரை அகற்றி விட்டு இதை அப்ளை செய்து மறுபடியும் சிமெண்ட் கொண்டு பூசினால் அதன் பலன் தரும்
நமது சேனலில் பெயின்டிங் கார்டன் டெக்கரேசன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்படும் ஹோம் பெயிண்டிங் சம்பந்தமான எந்த வித சந்தேகங்களையும் கருத்துப்பகுதியில் தயவுசெய்து கேட்கவும்
தவறான தகவல்கள் பதிவேற்றம் பட்டி இருந்தால் அதனையும் கருத்தில் [comments] சொல்லவும்
#Homedecortamil
#waterproofing
#wallpainting
#walldampness
#WallPainting #DIYWallPainting #WallArt #MuralArt #WallDecor #HomeDecor #InteriorDesign #PaintingTutorial #PaintingTips #AcrylicPainting #SprayPainting #PaintingInspiration #WallPaintingIdeas #ColorfulWalls
#DecorativePainting
wallpainting
#wallwaterproofing
#paintingtips
#waterproofingtips
#DIYpainting
#DIYwaterproofing
#homeimprovement
#paintingtechniques
#waterproofingtechniques
#paintingideas
#waterproofingideas
#paintinghacks
#waterproofinghacks
#walldecor
#paintinginspiration
#waterproofingproducts
#paintingproducts
#homedecor
#renovationtips
#wallcolor
#painting
#homeimprovement
#DIYpainting
#colorinspiration
#colorideas
#paintingtips
#DIYhome
#homedecor
#roommakeover
#paintingtechniques
#colorpalette
#interiordesign
#homepainting
#paintinghacks
#colortherapy
#walldecor
#colorselection
#paintingproducts
#renovationtips
#பெயிண்ட்
#சுவர்ஓதம்
#

Пікірлер: 223
@thevarajank
@thevarajank 3 жыл бұрын
Nice simple explanation. Straight to the point.
@tamilcretive8046
@tamilcretive8046 2 жыл бұрын
Intha videoAnna Super 💙
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
Thanks bro
@ravindranddraman2415
@ravindranddraman2415 3 жыл бұрын
Good advice. Way of telling the information very simple. Vazgha Valamudan.
@justins5948
@justins5948 3 жыл бұрын
Super useful we r staying in a rent house 45yrs old building recently 4 yrs back they repaired some of the ground floor but the roof in the ground floor having bubbles like damping . In ur video saying before damp care apply crack filling . Which one I have to apply for the place
@elangob9365
@elangob9365 3 жыл бұрын
Thank you Sir clearely explaine👍
@krishnamoorthi3372
@krishnamoorthi3372 3 жыл бұрын
Super
@kaviya.u5276
@kaviya.u5276 3 жыл бұрын
sir புது வீட்டில் சுவரில் நீர் அதீகமாக வடிகிறது. தீர்வு சொல்லுங்கள்
@ashrafali-ee7kn
@ashrafali-ee7kn 3 жыл бұрын
S
@SridharSm
@SridharSm Жыл бұрын
Sir எங்கா விட்டிலயும் அதே பிராபலம்
@dhasan5794
@dhasan5794 3 жыл бұрын
Can we paint this paint in outside wall of interlocking bricks without cement blasting....
@vinuthapuneeth7168
@vinuthapuneeth7168 4 жыл бұрын
Super sir tnx for the solution sir it helps a lot tnx a lot ☺😊
@ouradventure1544
@ouradventure1544 3 жыл бұрын
Thank you for your explanation. If dampness is causing from ground level, can we use doctor fix it so that it prevents the water level to raise .. your response is appreciated.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
செங்கல் சுவர்களில் அப்ளை செய்யவும்
@prabup5568
@prabup5568 3 жыл бұрын
Dr fixit apraum patty pakanum ma vendama
@tamilcretive8046
@tamilcretive8046 2 жыл бұрын
Samrtcare details full video poodubga
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
கண்டிப்பாக சார்
@bharathi.r3183
@bharathi.r3183 3 жыл бұрын
Yanoda palyaa home LA madi LA irunku killa kiral vanthu water leak aguthu athuku use panalaaamaaa
@srinivasanlakshman4604
@srinivasanlakshman4604 3 жыл бұрын
excellent service
@nsubramanian
@nsubramanian 3 жыл бұрын
Need your advise. I applied as you said. I cleared the wall for about 2 feet from the floor level. Now the dampness appear above the treated area. The wall is an interior wall, the wall between a room and the front hall. No exposure to rain. I think the dampness occurs from the ground below the floor, Please clarify. Thank you.
@dilipbangaru
@dilipbangaru 2 жыл бұрын
How did you solve the issues, i have same issues in my house ground floor.
@dabarasoru5452
@dabarasoru5452 3 жыл бұрын
Ayya brush ku badhil patti thagudu la apply panlama?.. Brush la apply panna mudiyala.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Brush apply best sir
@AbdulRasheed-dx9ur
@AbdulRasheed-dx9ur 3 жыл бұрын
Nice
@sathwiks927
@sathwiks927 3 жыл бұрын
We are doing interlocking mud blocks House's.So we have some problem s in that construction how can I talk with you sir
@RKO508
@RKO508 Жыл бұрын
Compound sevvuru la Koppalam vandha maathiri porinchu kedaikudhu.. Enna solution.. 6 months la 2 times paint pannitom
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Жыл бұрын
சார் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதை பற்றி தனியே வீடியோவில் பார்ப்போம் காமோண்ட் சுவர் பில்டிங் சுவர் கட்டும் போது செங்கல் சுவரில் 2k ப்ராடக்ட் any brand இரண்டு கோட் அப்ளை செய்து விட்டு சிமெண்ட் பூச வேண்டும் அப்படி செய்தால் நீர்க்கசிவு கொப்பளம் பெயிண்ட் உரிந்து வராது சார் எனது அலைபேசி எண் கொடுத்துள்ளேன் சந்தேகங்கள் இருந்தால் call me sir
@Rithish-c5d
@Rithish-c5d 4 жыл бұрын
Bro yedhu yethana varsathuku nalla irrukum
@baskarchandrakasan995
@baskarchandrakasan995 3 жыл бұрын
Super tips
@maryanitham1145
@maryanitham1145 3 жыл бұрын
Very useful Thank u
@arulprakash4686
@arulprakash4686 4 жыл бұрын
நான் கீழ் வீட்டில் இருக்கிறேன், மாடி வீட்டில் பாத்ரூம் இருக்கும் நேராக இருக்கும் இடத்தில் கீழ் வீட்டில் எனக்கு Roofல் மற்றும் side சுவரும் ஈரமாக இருக்கிறது மேலும் Roofல் இருந்து உப்பி காரையாக கொட்டுகிறது.... Dameblock 2k or Fixit ல் எந்த specific type பயன்படுத்துவது பலன் தரும் என்று தெரிவிக்கவும்....
@ரோட்டோரம்வீடியோ
@ரோட்டோரம்வீடியோ 2 жыл бұрын
Home design paththi hint kudunga bro
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
கண்டிப்பாக சார்
@fowjerali8601
@fowjerali8601 4 жыл бұрын
சகோ எங்கள் வீட்டில், நில தொட்டி லீக் ஆகி வீட்டு சுவர் கீழ் பகுதிகளில் ஓதம் படிந்து வருகிறது.. (தண்ணீர் அவ்வளவாக குறைவதில்லை) எப்படி சரி செய்வது சகோ? இந்த product பயன்படுத்தலாமா
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
Epox Damp block use பண்ணுங்க சார்
@fowjerali8601
@fowjerali8601 4 жыл бұрын
@@HomeDecorதமிழ் நன்றி சகோ..
@arunprasath24
@arunprasath24 2 жыл бұрын
Sir Water damp problem interior ku Asian Paints la Hydro Loc use panlama??? Neega solra intha product ku comments la Negative Review ah solranga Which is best bro
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
நல்லது
@arulprakash2000
@arulprakash2000 2 жыл бұрын
இந்த மழை காலத்தில் உட்புற sliding ஜன்னல் ஓரம் சுவற்றில் ஈரம் பதம் இருந்தது பார்த்தேன். அதை சரி செய்ய simple ஆக என்ன செய்ய வேண்டும். மேற்கொண்டு வெளிப்புற சுவற்றில் மழை அடித்து, வீட்டுக்குள்ளே இந்த ஜன்னல் சுவற்றில் கீழே கொஞ்சம் ஈரம் வராமல் இருக்க , என்ன செய்ய வேண்டும்? Flat வாங்கி 2 வருடம் தான் ஆகிறது. வாடகைக்கு விட போகிறோம், தீபாவளி முடிந்து வாடகைக்கு வர போகிறார்கள். அதனால், இந்த ஈரம் பதம் ஜன்னல் ஓரத்தில் அரை அடி அளவில் ஈரமாக இருந்தது பார்த்தேன். அவசரமாக நானே இதை சரி செய்ய, என்னனு வாங்கி செரி செய்ய வேண்டும். ஜன்னல் ஓரத்தில் ரொம்ப மெலிதாக, முடி போல crack விட்டு இருக்கு. இதுக்கு முன்னாடியே வெயில் காலத்தில் பார்த்து இருக்கேன். Please give me advice?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
கீறல் சரிசெய்து விட்டு damp proof அடிக்க சார்
@arulprakash2000
@arulprakash2000 2 жыл бұрын
@@HomeDecorதமிழ் thanks sir 🙏
@dillik5850
@dillik5850 3 жыл бұрын
Can we apply to floor before laying tiles including bathroom
@dineshkrishna4330
@dineshkrishna4330 4 жыл бұрын
Super thanks
@chitrachitra6090
@chitrachitra6090 3 жыл бұрын
அண்ணா அங்க வீட்ல உள்ள பாத்ரூமில் சுவரில் வெளி puram சுற்றிலும் பஞ்சு panjaaga பூத்து பெயின்ட் apteyea pethukittu வருது அண்ணா... நாம் ituppu உயரம் வரை எல்லா பெயின்ட் ம் pattiyodu apteyea kotudhu அண்ணா.. இது எதனால் அண்ணா..? இதுக்கு என்ன செய்யணும்? Please reply me
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Sister' tiles gap வழியா தண்ணீர் லீக் ஆகலாம் அல்லது pipe வழியா தண்ணீர் லீக் ஆகலாம் முதலில் இதை சரி செய்ய வேண்டும்
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 3 жыл бұрын
i m a civil engineering professional. Any latest tech for cracks, seepage treatment?
@tamilcretive8046
@tamilcretive8046 2 жыл бұрын
Vitalia Neo, repair polimer, damp proof waterproof all products sollunga
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 жыл бұрын
👍
@sasidharang5153
@sasidharang5153 3 жыл бұрын
Cement water tank leakage yeppadi sari seivathu thelivaga sollunga
@santhibalu9947
@santhibalu9947 3 жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை உள்ளது வேலை செய்ய ஆள் கிடைப்பார்களா தயவு செய்து கூறுங்கள்
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
👍
@marshalditto7646
@marshalditto7646 3 жыл бұрын
Construct pana 6 month la wall dampness agudhu,endha product use panalama
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 3 жыл бұрын
Nice & neat description. Well explained. Thank u.whether damp proof to be applied on outer & inner surfaces.?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Inner apply sir
@venkatnarayanan1535
@venkatnarayanan1535 2 жыл бұрын
There are cracks on outer wall.Due to this wall dampness is seen on inside wall after 5 years.pl tell the solution with cost per sq.ft
@vetrivelcivil5424
@vetrivelcivil5424 2 жыл бұрын
@@HomeDecorதமிழ் damp proof iku apram enathu sir wall puttya
@auxiliyasasi984
@auxiliyasasi984 4 жыл бұрын
Anna.. Enga Veetlaum epdi... Mazhai vantha... Epdi... Wall fulla.. Damage agiduchiii... Epo... Painting potathuku Apm... White white ah agiduchiii... Neenga sonna product use pannalamaa....
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
யூஸ் பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்
@ramk2739
@ramk2739 3 жыл бұрын
Super.thanks.
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 3 жыл бұрын
Good information 👍👌
@jeewithabalaguru6139
@jeewithabalaguru6139 4 жыл бұрын
Nice, first crack fill pannitu water proofing pannanuma
@rathikav4188
@rathikav4188 4 жыл бұрын
Bro enga veettu wall rough ah irukku enna pannrathu
@mageswarann2254
@mageswarann2254 3 жыл бұрын
Super...👍👍
@aveluvsundari994
@aveluvsundari994 4 жыл бұрын
Super sir
@krajadurai1937
@krajadurai1937 3 жыл бұрын
பூச்சு வேலை செய்யும் முன்,சுவரில் செங்கல் பொரிந்து இருக்கிறது. இதிலிருந்து சுவரைப் பாதுகாப்பது எப்படி
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
இதை உபயோகிக்கலாம்
@dineshv1275
@dineshv1275 3 жыл бұрын
Bro House ku outside layum pannanuma or inside mattum pothuma?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
இரண்டு பக்கமும் சரிசெய்ய வேண்டும்
@naveedrushai728
@naveedrushai728 3 жыл бұрын
Water leak aagura wall la wall paper podalama
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Damp block 2K, waterproof putty, damp sheet, இகழ்ச்சி சரி செய்க அப்புறம் wallpaper ஒட்டுங்க
@ALAIDHENTRAL
@ALAIDHENTRAL 3 жыл бұрын
நீர் தொட்டி வெடிப்பு என்னா செய்யலாம்
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Sir will u do??? How much u are charging??? Are u at Chennai??? Pl. Reply
@uthamancharles
@uthamancharles 3 жыл бұрын
Waterproofing and Weather proofing. Call or whatsapp- 9043363762 Free estimation. Low price. 5 years warranty.
@sadashivudubalabhadra4186
@sadashivudubalabhadra4186 3 жыл бұрын
Will this work permanently?
@sankaran.k125
@sankaran.k125 3 жыл бұрын
can v use terrace also? kindly reply as soon as possible.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Sir , terrace la damp proof Ultra use பண்ணலாம் நல்லது
@kaliyamurthys.k.y4797
@kaliyamurthys.k.y4797 5 ай бұрын
எங்கள் வீட்டில் சுவற்றில் நிறைய கீரல்கள் உள்ளன இதை எப்படி சரிசெய்வது
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 5 ай бұрын
Wall crack இருந்தால் அதிகமா நீர்க்கசிவு உள்ளும் வெளியும் வரும் க்ராக்ஸீளை உபயோகித்து விட்டு டாம் ப்ளாக் 2k உபயோகங்கள்👇
@vigneshg2386
@vigneshg2386 3 жыл бұрын
Itha putty Mari pastea apply pannalama? please reply
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
இல்ல சார் பிரஸ்சால அப்ளை பண்ண வேண்டும்
@karthickkumar6799
@karthickkumar6799 4 жыл бұрын
Brother should i add some water with this mixture?Pls reply me
@babug6877
@babug6877 3 жыл бұрын
Not at all
@sankarsanmugam4425
@sankarsanmugam4425 4 жыл бұрын
அண்ணா wooden தூண்களுக்கு நல்ல சைனிங்கான gold paint என்னன்னு சொல்லுங்க plz
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
1,MRF Gold super ஆனா NC base 2,Metallic gold, Ultima gold,[Asian Paints] waterbase அப்ளைப்பண்றது ஈசி
@sankarsanmugam4425
@sankarsanmugam4425 4 жыл бұрын
Thank u sir
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 4 жыл бұрын
Cement sheet ku adikkalama.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
இல்ல சார்
@robinsonvargheese7173
@robinsonvargheese7173 3 жыл бұрын
Please provide Roof crack ideas Are you doing these works
@vallinayagam1027
@vallinayagam1027 4 жыл бұрын
sir,how to remove roof cracking pl reply soon
@princyfrancis007
@princyfrancis007 4 жыл бұрын
can you recommand some workers who solve this problem ,,,im from salem
@jnswaterproofing8122
@jnswaterproofing8122 4 жыл бұрын
9360347438
@babug6877
@babug6877 3 жыл бұрын
9791318990
@anandisubbaiah8723
@anandisubbaiah8723 3 жыл бұрын
Can this be applied in roof
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Roof apply damp proof only
@saleemgn1238
@saleemgn1238 3 жыл бұрын
சுவற்றில் உப்பு அலர் உள்ளது எவ்வாறு பெயிண்ட் அடிக்க வேண்டும் ?
@ramachandra4667
@ramachandra4667 3 жыл бұрын
Ramachandran 👌👌👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟💚💚🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌼🌼🌼
@umanathans5652
@umanathans5652 4 жыл бұрын
Concrete Ceiling crack kum itha use pannalama ila Vera Ethavathu eruka???
@babug6877
@babug6877 3 жыл бұрын
Use exterior crack seal for upto 5mm crack
@castrojebin
@castrojebin 4 жыл бұрын
Bro itha water tank la adikalqma water proof mathri act aguma
@babug6877
@babug6877 3 жыл бұрын
No use smartcare Triblock epoxy coating for water tank which is food graded syatem
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 3 жыл бұрын
What is use with out finding inlet area of water. First we must see see where from water enter into walls or in ceiling.
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 4 жыл бұрын
சிமிண்ட் பூச்சு செங்கல் தெரியும் வரை நீக்க வேண்டுமா அல்லது பழைய பெயிண்ட் உதிர்வதை மட்டும் சிமிண்ட் பூச்சு வரை எடுத்தால் போதுமா.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
பழைய பெயிண்ட் remove பண்ணாபோதூம் சார்
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 4 жыл бұрын
@@HomeDecorதமிழ் நன்றி ஐயா
@manim9498
@manim9498 4 жыл бұрын
Damp block adichathuku apram ,cement la ethuyo kalaka sonigala,antha name slugana..sariya Therila....apram cement kalatha white colour epdina varum🤔.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
Dameblock 2k apply பண்றதுக்கு அப்புறம் வால் புட்டி அப்ளை பண்ண next. damn shit primer apply next கலர் ஆப் பண்ணி இருக்கோம்
@petersathiyaraj4252
@petersathiyaraj4252 4 жыл бұрын
Water tank with tiles leak can we use this to arrest leakage
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
Sir any doubt call me 7904733367
@sskelectronics4092
@sskelectronics4092 4 жыл бұрын
Sir,intha product roof concrete la use pannalaama
@valliyammaibuilders620
@valliyammaibuilders620 3 жыл бұрын
No sir... It's only for damp romoval.. if you add into concrete chemical properties of concrete may change
@venkateshvenktesh4355
@venkateshvenktesh4355 3 жыл бұрын
A
@sunilkumararickattu1845
@sunilkumararickattu1845 4 жыл бұрын
Vitalia eppadi cement il & ratio appuram use pannalam
@greengold7718
@greengold7718 3 жыл бұрын
நன்றி ஐயா
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
👍
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
👍
@ajccader9556
@ajccader9556 4 жыл бұрын
nice tips sir thanks but one doubts sir after cement+liquid paints apply, white clr paints enna apply pannuraargal, pls adice me.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/d4KyfamVgsqeaZY Damp sheath primer sir
@rajendranvijayalakshmi5342
@rajendranvijayalakshmi5342 3 жыл бұрын
. Mo no moo moo
@rajagopalangappan5180
@rajagopalangappan5180 3 жыл бұрын
வீட்டின் தரை டைல்ஸ் வழியாக தரையில் இருந்து நீர் கசிவு இருக்கிறது. அதை நிறுத்த இஞசெக்டர் சிஸ்டம் இருந்தால் கொஞ்சம் உதவுங்கள். நன்றி.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
7904733367
@santhoshmuni5223
@santhoshmuni5223 3 жыл бұрын
Damp block mattum ramila varala
@sugumarbalan6837
@sugumarbalan6837 3 жыл бұрын
Concrete Water tank virisala iruku antha virisal porathuku enna panalam sir.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
அதுக்கு வேற product இருக்கு சார் Other detail Venum na my WhatsApp number message send me sir +91 83003 75267
@sugumarbalan6837
@sugumarbalan6837 3 жыл бұрын
@@HomeDecorதமிழ் your name and your place tell me sir
@ansisajil
@ansisajil 3 жыл бұрын
@@HomeDecorதமிழ் how to solve water closet overflow when raining
@revathiv3288
@revathiv3288 3 жыл бұрын
Can we apply in roof?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Roof apply damp proof Ultra only
@revathiv3288
@revathiv3288 3 жыл бұрын
@@HomeDecorதமிழ் is it available in Asian paint itself
@babug6877
@babug6877 3 жыл бұрын
@@revathiv3288 Yes
@Rithish-c5d
@Rithish-c5d 4 жыл бұрын
Permanent ta indha problem poiruma illa temporary ya pls reply bro
@SidagamDeepika129
@SidagamDeepika129 3 жыл бұрын
Can you explain in hindi,english or telugu we much thankful to yu
@sivajagathish4526
@sivajagathish4526 3 жыл бұрын
Yethanala sevurula neer kasivu varuthu?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 ай бұрын
டைல்ஸ் கேப் , நிலத்தடி நீர்மட்டம் உயர்வு , வெளிப்புற சுவர் ஓதம் விரிசல் சுவரில் கீறல் சிமெண்ட் பூச்சு இல்லாமல் ,
@kalirajsubbaiah7878
@kalirajsubbaiah7878 3 жыл бұрын
Give suggestions to clear cracks in the walls
@babug6877
@babug6877 3 жыл бұрын
Use crackseal from Asian paints
@jagadishsuryaprakash7458
@jagadishsuryaprakash7458 3 жыл бұрын
How to do waterproofing on the roof where the green alga growth on the roof top.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 ай бұрын
அது நல்லது
@rswaminathan1988
@rswaminathan1988 3 жыл бұрын
Brother, எங்க வீட்ல roof la தண்ணி leakage இருக்கு. நாங்க இருக்கிறது கீழ் portion. என்ன problem ah இருக்கும்?
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 3 жыл бұрын
Bathroom of upper portion or floor of upper portion may have seepage.
@rswaminathan1988
@rswaminathan1988 3 жыл бұрын
@@dr.sekarhealthcare.6047 We feel very difficult to find the leakage. Even the upper portion has clear tile work. How xan we find the leakage brother?
@uthamancharles
@uthamancharles 3 жыл бұрын
Waterproofing and Weather proofing. Call or whatsapp- 9043363762 Free estimation. Low price. 5 years warranty.
@karthickkumar6799
@karthickkumar6799 4 жыл бұрын
அண்ணா நான் எவ்வளவு liquid add பண்ணாலும் கெட்டியாவே இருக்கு என்ன செய்ய வேண்டும்
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
அடிக்கடி கலக்கி அடிக்க சார்
@rio8434
@rio8434 4 жыл бұрын
Bro 3:34 la white ah apply pntrinka la athu enathu ??
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
Wallcare putty sir
@rio8434
@rio8434 4 жыл бұрын
@@HomeDecorதமிழ் sir wall putty evlo hrs aprm adinkanum ?
@sivamurthy6981
@sivamurthy6981 3 жыл бұрын
Its breathing air for stone
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
Good, useful info.
@freefireprogaming2060
@freefireprogaming2060 3 жыл бұрын
Cement odu kasivu water
@manickambaburobert7869
@manickambaburobert7869 5 ай бұрын
விளக்கமா சொன்னீங்க.. நன்றி
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 5 ай бұрын
👍♥️
@sayaraakthar630
@sayaraakthar630 3 жыл бұрын
Seeling dripping water this formula use
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Use பண்ணலாம் ஆனால் மேல்மட்ட பகுதியில் damp proof Ultra use பண்ணணும் sir
@sayaraakthar630
@sayaraakthar630 3 жыл бұрын
@@HomeDecorதமிழ் mikka nanri sir
@SANTHIMGRCS
@SANTHIMGRCS 4 жыл бұрын
Sir ,how to protect wall from salt water leakage?????
@Sathish89
@Sathish89 4 жыл бұрын
Why this is coming?
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 3 жыл бұрын
10க்கு 10 sqft ரூம் எவ்வளவு ஆகும்
@truevaluewaterproofingsyst4703
@truevaluewaterproofingsyst4703 3 жыл бұрын
9566890041
@SivaKumar-tp9du
@SivaKumar-tp9du 4 жыл бұрын
Warrenty எப்படி apply பண்ணுறது
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 жыл бұрын
Asian Paints Shop or masterstroke app
@jimmyboy3402
@jimmyboy3402 3 жыл бұрын
🤔🤔🤔 ...BRO... IF YOU SAY WARRATY CLAIM. IT MEAN THIS PRODUCT IS NOT WORTH...🙄🙄🙄 IF I AM NOT WRONG. WHAT YOU SAY BRO..❓❓❓ EXPECTING YOUR VALUABLE REPLY..THANKS. 🤔🤔🤔🤔
@k.nagarajkadhasami6362
@k.nagarajkadhasami6362 Жыл бұрын
கன்டிப்பா மாஸ்க் யுஸ் பன்னுனங்கா நாண்பா
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Жыл бұрын
👍👌
@shanmugamchandrasekharan6776
@shanmugamchandrasekharan6776 3 жыл бұрын
எங்கு கிடைக்கும்
@babug6877
@babug6877 3 жыл бұрын
9791318990
@sathishkumarr6735
@sathishkumarr6735 3 жыл бұрын
Tiles laying
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
👍
@blavanyathiagarajan9474
@blavanyathiagarajan9474 3 жыл бұрын
Cracks in walls bro
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Asian Paints crack sealer best
@blavanyathiagarajan9474
@blavanyathiagarajan9474 3 жыл бұрын
@@HomeDecorதமிழ் Thanks
@melvinsteve8225
@melvinsteve8225 4 жыл бұрын
👍
@kalyansviewsandexperiment5614
@kalyansviewsandexperiment5614 Жыл бұрын
Question ketta reply pannanum apuram enna thuku video podanum
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Жыл бұрын
கேளுங்கள் சார்
@siddharthjack2060
@siddharthjack2060 3 жыл бұрын
Bro don't mix water
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 жыл бұрын
Yes
elevation texture design work ideas #texturedesign #cmspaintungworks
6:30
CMS PAINTING WORK'S
Рет қаралды 1,1 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Wall Waterproofing treatment | How To Repair Damp Wall | Texture Damp  Proofing
10:06
Mytalent Painting work
Рет қаралды 1,7 МЛН
DAMP PROOF AND WALL REPAIRING - How To Repair Water Damaged Wall
28:36
HOME PAINTER
Рет қаралды 3,4 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН