🔥Watch Full Video🔥Biodiesel ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறோம்? || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 54,100

Sakalakala Tv

Sakalakala Tv

4 жыл бұрын

In this video, the importance of biodiesel is spoken about. Why biodiesel is not extensively used, why they are not into large scale production is also cleanly explained. Watch the complete video to know much more about it.
#ethanol
#biodiesel
#biogás

Пікірлер: 298
@jehovahgreenfarms348
@jehovahgreenfarms348 4 жыл бұрын
Sir நீங்க இந்த KZbin channel ல சுயநலத்திற்காக அல்ல பொது நலத்திற்காக நடத்தி வருகிறீர்கள் என்று உங்கள் subscribers அனைவருக்கும் தெரியும் Our support will always be there for you
@richardjuventius8019
@richardjuventius8019 4 жыл бұрын
Sir I am a Edible Oil Professional, what you had said is 100% Correct,..!biodiesel is the missed out market in India ,there was a gap on past 15 years even last year govt had the initiative, but still in tamilnadu we lag... I plan to start up a industry in South tamilnadu..req support ( bio diesel process is just recreating the nature million years process in 24 hrs)
@sangames67
@sangames67 2 жыл бұрын
பயோடீசல் ஆரம்பிச்சு, கிளிசரின், மெத்தனால், msme, பாதி டிரான்ஸ்போர்ட் கம்பெனி இதுலதான் இயங்குதுன்னு, அப்பப்பா எத்தனை விஷயங்களை சொல்லிட்டீங்க, Realy super.👌
@praveenkaliyaperumal2484
@praveenkaliyaperumal2484 4 жыл бұрын
உங்களின் காணொளி அனைத்தும் தற்சார்பு முறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக உள்ளது. நன்றி அண்ணா
@louiss1987
@louiss1987 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோ. இதனை எப்படி நடைமுறையில் கொண்டுவருவது ஆகையால் நீங்கள் குறிப்பிட்ட நண்பர் செயல் விளக்கம் தேவை.. மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். நன்றிகள் பல.
@anbesivam1
@anbesivam1 4 жыл бұрын
அருமை. நல்ல செய்தி. அனைவரும் தர்ச்சார்பு பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். இந்த பூமி நிலத்தை பாதுகாக்க வேண்டும்.
@user-pj2gy7fy2q
@user-pj2gy7fy2q 4 жыл бұрын
அண்ணா பையோ டீசல் காட்டு ஆமணக்கிள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள் அண்ணா
@vinayprasad9694
@vinayprasad9694 4 жыл бұрын
Make video about hybrid bikes
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
Sariyana karuthu and Korikkai!
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@mossad563
@mossad563 4 жыл бұрын
எப்படி சார் இவ்வளவு பெரிய விசியத்தை மிக எளிய முறையில் புரியும் படி சொல்லரீங்க
@bharathi8928
@bharathi8928 4 жыл бұрын
சார் அனைத்து பதிவுகளும் செம்மையா இருக்கு. அதுபோக உங்கள் ஆக்டிவிட்டியும் அருமை
@CrazyInfoTech
@CrazyInfoTech 4 жыл бұрын
ஆமாம் உண்மை நான் இதை ஒருமுறை செயல் படுத்தி உள்ளேன் vegetable oil flake processing success
@k.bharath7622
@k.bharath7622 2 жыл бұрын
Sorry anna pathi video pathu comment panidan kandipa biodiesel industry Tamil Nadu la success pannalam 💪💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@vijayaraghavan1481
@vijayaraghavan1481 3 жыл бұрын
அருமை தலைப்பு ,ஆச்சர்யமான தகவல்கள்.நன்றி
@muralitharan186
@muralitharan186 4 жыл бұрын
முதல் கமெண்ட் ஹாய் சர் உங்களது வீடியோ அனைத்தும் அருமை|♥♥♥
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க நன்றி சார்
@ermani6972
@ermani6972 4 жыл бұрын
Bosu....intha ah bio disele ah ipa iruga car la use pannalama ah illa ah car modifi pannanuma
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 4 жыл бұрын
சூப்பர்..இயற்கை ஆர்வலர்.
@sureshkarna8738
@sureshkarna8738 4 жыл бұрын
Happy news sir .bit ராமர் பிள்ளை மூலிகை petroleum risk போல ....
@r.rameshpillar5692
@r.rameshpillar5692 4 жыл бұрын
நல்ல avarness பதிவு... இந்தநேரத்தில் தேவையான பதிவு...
@sureshkumar2966
@sureshkumar2966 4 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு 😀
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Thanks Anna for taking this topic. Now only I am aware of this. Thank you.
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@chandranpower9143
@chandranpower9143 3 жыл бұрын
Sir borewells misenkku use pannalama
@sangupandi1856
@sangupandi1856 4 жыл бұрын
நன்று தோழரே...
@subramaniamk5020
@subramaniamk5020 4 жыл бұрын
Sir,solar panel indhiavil engu manufactur seiyapadugiradhu..
@giribodipatti4241
@giribodipatti4241 4 жыл бұрын
அருமையாக இருக்கு ஐயா
@harikrishnan4755
@harikrishnan4755 4 жыл бұрын
அருமை யான பதிவு
@atchayakumar4065
@atchayakumar4065 4 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா
@HANAN-pw6tz
@HANAN-pw6tz 2 жыл бұрын
Bio diesel a patrol agaum use panalama???
@magizhini8776
@magizhini8776 3 жыл бұрын
Sir plastic la irunthu bio diesel manufacture panlama
@rkr7603
@rkr7603 4 жыл бұрын
Bro such an interesting subject.
@refasrefaskhan2043
@refasrefaskhan2043 4 жыл бұрын
Super bro.
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 жыл бұрын
Super sir sikkram ellam Mari vidum
@sadishsundarajulu4255
@sadishsundarajulu4255 4 жыл бұрын
You are great - hats off
@parrtik6974
@parrtik6974 3 жыл бұрын
You are a genuine sole, live long my bro..wishes from Salem 🤗👍🤘
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@devar9702
@devar9702 4 жыл бұрын
Arumai sir very nice message
@mastervenkat1602
@mastervenkat1602 4 жыл бұрын
Super bro
@chellaidhevaraj4917
@chellaidhevaraj4917 4 жыл бұрын
Hi sir Bldc motor life time how long?
@richierichard2284
@richierichard2284 3 жыл бұрын
Hi bro Can u give Redhills biodiesel production plant location for information to build my plant
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 3 жыл бұрын
Bio டீசல் ஐ டீசல் ஆக மட்டும் தான் உபயோகம் செய்ய முடியுமா அல்லது பெட்ரோல் வாகனங்களுக்கு நேராக பயன்படுத்த முடியுமா?
@nagarajvike4982
@nagarajvike4982 4 жыл бұрын
Sir how to identify for c10 battery 0r c20 battery
@deivas1425
@deivas1425 3 жыл бұрын
Great Job !!! Thanks for your good work...am also belongs to your native place.. am very proud of you and good role model to society...
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@jaishnkr2317
@jaishnkr2317 4 жыл бұрын
Nice data you had given for my dry land sir.
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@gragori2002
@gragori2002 4 жыл бұрын
தாய்லந்து தில் நல்லா பண்ணிகிட்டு இருக்காங்க. நான் அங்கு சென்றபோது பார்த்து இருக்கேன். இந்தியாவில் எப்படி பண்ணுவது. என் நீண்ட நாள் ஆசை. நன்றி
@veneethveneeth8798
@veneethveneeth8798 4 жыл бұрын
Super sir super useful video
@baluk1156
@baluk1156 3 жыл бұрын
anna please bio diesel making process yeppadi nnu sollunga
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
Sir bio diesel or ordinary diesel while using in the generator we can add HHO(hydrogen fuel cell in bigger way and using the same current(a partial current) produced by the generator) this is my நிறைய நாள் idea it is possible? If it is possible then put a video about who all are using this technique in power generations thank you 🙏🙏🙏 Sir for reading my comment
@ShivaKumar-bi1vd
@ShivaKumar-bi1vd 4 жыл бұрын
hi sir
@nettheatre7847
@nettheatre7847 4 жыл бұрын
பயோ டீசல் பயன்படுத்தினால் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் ஏன் என்றால் காய்கறிகளில் இருந்துதான் அதை எடுப்பார்கள்... மற்றும் விளை பொருட்கள்..இதிலிருந்து டீசல் தயாரிக்கும் பொழுது விளை பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் மேலும் மேலும் அதிகரிக்கும்
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
நீங்கள் கூறுவதும் ஒரு விதத்தில் உண்மைதான் ஆனால் நான் வீடியோவில் கூறியிருப்பது போல உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயன்படுத்தினால் அல்லது விலங்கின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் பயோடீசல் இந்த தட்டுப்பாடு பெருமளவு குறையும்.உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா
@abduljabbar3708
@abduljabbar3708 4 жыл бұрын
@@SakalakalaTv Hi sir realy good title Now Malaysia grow very good ever whare biodiesel pump so many in Malaysia true can but India difficult to produce license and authority issue Singapore green biodiesel get products very good So I appreciate you
@thanithuvam6162
@thanithuvam6162 4 жыл бұрын
சேலம் ல ஒருவர் எத்தனால் உருவாக்கி அவர் காரில் பயன்படுத்தியதை practikalaga explain பண்ணாரு (அழகாபுரம்) 2010 ல் மார்க்கெட்டிங் ல் இருந்தேன் அப்பொழுது நான் நேரில் பார்த்தது.
@nanoengineers2010
@nanoengineers2010 3 жыл бұрын
கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசாங்கத்தில் அங்கிகாரம் உள்ளதா
@murugananthamperiyasamy5734
@murugananthamperiyasamy5734 2 жыл бұрын
Super bro good job
@jehovahgreenfarms348
@jehovahgreenfarms348 4 жыл бұрын
Bio diesel bike ku podalama sir
@dineshv3116
@dineshv3116 4 жыл бұрын
Always super sir
@esakkimuthu.mumbai
@esakkimuthu.mumbai 4 жыл бұрын
Super topic sir after lock down please make detail video of bio diesel production. Thanks in advance .
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@manjunathan6388
@manjunathan6388 3 жыл бұрын
Super thalaaa
@rammoorthy7659
@rammoorthy7659 4 жыл бұрын
உங்க videos எல்லாம் சூப்பர் அண்ணா.
@shyamsaravanan5147
@shyamsaravanan5147 2 жыл бұрын
Hello sir,what are the documents want to start the biodiesel manufacturing business,please refer the Redhill industry
@sharavanansharan3804
@sharavanansharan3804 4 жыл бұрын
Sir one request upload video with that redhills Frd sir bcoz interested people including me gets some more information and ideas from him sir .......plssssss
@lakshman2524
@lakshman2524 4 жыл бұрын
Super
@mahamaha5811
@mahamaha5811 4 жыл бұрын
Kk yapadi pandrathu solubga
@ganeshraja6678
@ganeshraja6678 3 жыл бұрын
1 litr bio diesel pota evlo km kidaikum
@kannannayak4866
@kannannayak4866 4 жыл бұрын
Bro itha bike Ku use panna mudiuma
@thirupathy6910
@thirupathy6910 4 жыл бұрын
Two wheelerukku use பண்ணலாமா?
@uday20101
@uday20101 4 жыл бұрын
Where do I buy it?
@MrOmkarthegreat
@MrOmkarthegreat 4 жыл бұрын
Bio Fuel is already used in India. It projected that 85 million litre of bio-diesel is expected to be blended in 2019, as compared to 83 million litres blended last year. Indian Railways also using Bio Diesel. This is due to limited feedstock availability and lack of an integrated and dedicated supply chain.
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@rolexvichu6029
@rolexvichu6029 4 жыл бұрын
Super my Dr anna
@kesavanpa7284
@kesavanpa7284 2 жыл бұрын
Sir, could you provide genuine bio diesel manufacturer near karur district for my agriculture machines
@aravindharasu3984
@aravindharasu3984 3 жыл бұрын
Super boss
@Aathilogu
@Aathilogu 3 жыл бұрын
மிக சிறந்த பதிவு, ஜி அவரோட contact தர முடியுமா? நான் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் னு இருக்கேன், அதுக்கு biodiesel வேணும்...
@sathishkumer2575
@sathishkumer2575 4 жыл бұрын
அண்ணா உங்கலுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கேன் உங்கள் நிகழ்ச்சி நன்றகா இருக்கிறது Bio gas வைச்சி கார் ஓட்ட முடியுமா bio gas பற்றியா முலுமையான தகவல் தந்தல் எங்களுக்கு பயண்னுளதாக இருக்கும் நன்ற
@suryaselvaraj783
@suryaselvaraj783 4 жыл бұрын
Sir HVLS Fan Pathi Oru Video Podunga Athoda Working enga Ellam Use Pannalam Home Ku Use Pannalam Ah Nu Oru Video Podunga....
@syedsibtehasan9173
@syedsibtehasan9173 4 жыл бұрын
Sir now crude oil price is crashing and as you always speak electric vehicles are overtaking the conventional IC engines. How sustainable will be the bio diesel, within 10 years I think crude oil demand will further reduce and conventional diesel will be cheaper.
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@rmsundaraam
@rmsundaraam 4 жыл бұрын
Sri super...
@gntpkgnt562
@gntpkgnt562 4 жыл бұрын
Supr 👍👍👍👍
@vlrj
@vlrj 4 жыл бұрын
Sir, wind turbine பத்தி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள். home turbine.
@nabeelameer4436
@nabeelameer4436 4 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. பயோ டீசல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று விலக்கிய .மிக்க நன்றி 🙏♥️
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 2 жыл бұрын
👌👌👌👌
@ramrajg3014
@ramrajg3014 4 жыл бұрын
Super mams
@g.sureshganesan1609
@g.sureshganesan1609 4 жыл бұрын
Please tell about ethanol, where the ethanol is available in the market, I went to the chemical shop ,they telling rate is 700/lt
@Sanjaykumar-wr7us
@Sanjaykumar-wr7us 3 жыл бұрын
athan brother ennakum oru doubt....700/lt nu solurathu lab grade ethanol ................but industrial grade nu sonna athu vanthu some 40 or 60 / litres nu sollranga ongaluku idea iruntha reply pannuga peasuvom mail id : sanjaykumar.g.0310@gmail.com my name is sanjay kumar
@orions7346
@orions7346 2 жыл бұрын
Hi, iam Vijay Thomas(TSM) from buyofuel company ,I can help you out, please send me your contact details.
@krishnakripaenterprises3648
@krishnakripaenterprises3648 2 жыл бұрын
Sir i am from kerala, I am doing a transport service, I asked kerala motorvehicle inspecter to use bio diesel for my own vehicles, he said that bio diesel using is illegal, sir which is true ? Bio diesel for using vehicle is legal or illegal ?
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
You are liable to be prosecuted if you change the fuel other than mentioned in RC book
@suryakanal3805
@suryakanal3805 2 жыл бұрын
👍🤝
@karthikm3617
@karthikm3617 4 жыл бұрын
Is it possible to use in both petrol and diesel engines?
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@naveent3386
@naveent3386 2 жыл бұрын
ஐயா, வணக்கம் நான் bio diesel பிளான்ட் start பண்ணலாம் என்று இருக்கன், நீங்கள் சொன்ன அந்த நண்பர் எனக்கு உதவி செய்வாரா? உங்கள் உதவி தேவை?
@vasanthusha3694
@vasanthusha3694 4 жыл бұрын
keep any question sections sir... Plzz
@kumarancvk
@kumarancvk 4 жыл бұрын
Jee lg polymeruku approval(vishakapatnam incident) kuduthu manshargalai sav hadipangloo vidaa.. nambo porladarom.. naturuku thevaiyandaa approve Panna arivu oodadhu..
@frankking4070
@frankking4070 3 жыл бұрын
Ethanol epadi buy pandradhu...
@Tamil649
@Tamil649 4 жыл бұрын
உங்கள் அன்பு கலந்த செய்தியை கான ஆவலோடு காத்திருக்கிறேன்
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே உங்களது வார்த்தை மென்மேலும் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.. தொடர்ந்து பாருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@Tamil649
@Tamil649 4 жыл бұрын
@@SakalakalaTv நன்றி ஐயா
@rajakahamed9571
@rajakahamed9571 4 жыл бұрын
Sontha usekku eppude tharekkerathu sir
@anilmaruthy
@anilmaruthy 4 жыл бұрын
Very good presentation. Congrats
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@mohamedabrarv.m6015
@mohamedabrarv.m6015 4 жыл бұрын
Sir please show bio diesel making process after lockdown
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
Sariyana karuthu and Korikkai!
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@SenthilKumar-qe1ye
@SenthilKumar-qe1ye 4 жыл бұрын
இனிய வணக்கம் வாழ்க வளமுடன் என் முதல் கமன்ட் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்க வளமுடன்
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@rajinandhi2922
@rajinandhi2922 4 жыл бұрын
Sir give details about cryptocurrency investment as like "CRYPTXMINE"
@ragul_manikandan
@ragul_manikandan 4 жыл бұрын
🌺
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
Tnkz
@vishnubharathip
@vishnubharathip 4 жыл бұрын
👌 அண்ணா கோயம்புத்தூர் வந்தா....... அப்படியே வீட்டுக்கு வாங்க.........
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
கண்டிப்பாக வருகிறோம் மிக்க நன்றி
@gokulkannan9798
@gokulkannan9798 4 жыл бұрын
super
@mrviswaviswanathan5240
@mrviswaviswanathan5240 4 жыл бұрын
Nice speach
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க நன்றி சார்
@techengineers4579
@techengineers4579 4 жыл бұрын
Enna boss sa epadi pannuraku.....
@sridhar.s4295
@sridhar.s4295 4 жыл бұрын
Yan na corona nala sethutu irruka nega romba super ya irrukkinga
@jkon577jsd8
@jkon577jsd8 3 жыл бұрын
Sir nega sonigala Chennai redhills side la bio diesel produce pandraga nu sonigala so plz avanga number yerndha send panuga sir plz na 2 truck vaiche yerka so plz help panuga
@manojsmanoj5182
@manojsmanoj5182 4 жыл бұрын
Vevasayam(raw material)+(manufacturer) thayaripallar+ veniyogasthar (petrol bunks)=success (consumers)
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@dhanathirumaran
@dhanathirumaran 4 жыл бұрын
daily use panra sugar ku sugarcane potalae kaasu vara 1 year aathu...nah
@imthimma
@imthimma 2 жыл бұрын
Can we use this all vehicles (pedrol& diesel) Please answer
@yousuffbasha
@yousuffbasha 2 жыл бұрын
you know redhill who doing bio diesal and his mobile
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
Eanga veetu opposite la irukka eadathula 100 kkum mela chedi 4 varushama nalla irunthuchi.. Apram eadathoda owner eallathaum vetti pottutanga.. But athu aamanakku illai diesel tree nu sonnaga
@thanigaiarasuramkumar2722
@thanigaiarasuramkumar2722 4 жыл бұрын
Red Hills person video upload pannu
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar ||
16:07
Sakalakala Tv
Рет қаралды 365 М.
Hybrid Water Bike || HHO Bike || Sakalakala Tv || Arunai Sundar ||
11:02