No video

🤔WATCH FULL VIDEO🤔 | பாதுகாப்பானதா? CNG RETROFIT || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 178,231

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

For CNG Fitting contact
Main branch:
Go Gas Autos
Avarampalayam(Near-Ramakrishna hospital)
Coimbatore.
Ph-9994570627,9790575625,9994699289
GO GAS AUTOS UNIT-l
Nh544,Near Avinashi Bhai Hotel,Avinashi,Trippur-641654
Ph-6369653879,7871085567
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#cngretrofit
#gaskitforcar
cng bs6 approval tamil
gas conversion kit for car
petrol to cng conversion kit cost tamil
cng bunk in tamilnadu
cng bunk in coimbatore
go gas autos
cng kit in emi
stag cng retro fit
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 261
@gsenthilkumarkumar2205
@gsenthilkumarkumar2205 2 жыл бұрын
Cng பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தியதுக்காக ரொம்பநன்றி
@trrajendran4505
@trrajendran4505 Жыл бұрын
சகலகலா டிவி தொகுப்பாளர்கள் உங்களின் இந்த வீடியோவுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஆனால் சிஎன்ஜி கேஸ் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வீடியோ மக்களுக்கு போடுங்கள் இது எனது கோரிக்கை நான் இந்த வீடியோ இப்பொழுதுதான் பார்த்தேன் இருப்பதிலேயே சிஎன்ஜி கேஸ் போஸ்ட் போஸ்ட் போஸ்ட் கேஸ் ஃபில் பண்ண வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது 1.30 மணி நேரம் ஆகிறது அதுவும் கிடைக்க மாட்டுகிறது நம்பி நாம் எங்கும் லாங் டிரைவ் பண்ண இயலாது இதெல்லாம் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் இதெல்லாம் தெரிந்து கொண்டு மக்களுக்கு கருத்து கூறுங்கள்
@MerunyaS
@MerunyaS 2 ай бұрын
​@@trrajendran4505😮😅
@anantharamanvaithiyanathan8014
@anantharamanvaithiyanathan8014 2 жыл бұрын
There is minor difference between CNG and Petrol both are damaging natural sources while manufacturing but petrol additionally damages air too after combustion or during usage
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் தங்களுடைய முயற்சி எங்களை நல்வழிப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி சீர்படுத்தவும் நிறைய ஆலோசனைகளை வழங்கியும் எங்களை புதிய வழிக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்த தாங்களுக்கும் கேஸ் விவரங்களை தெரிவித்த அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்
@kaushalram5241
@kaushalram5241 2 жыл бұрын
CNG: • Boot space only 10% to 20% • Price may increase like petrol • Price differs from one station to other • Very limited CNG stations available EV’S: • 30% to 40% Costlier than IC vehicles • Battery charge time • Range issue • Only Planned drives • Battery costs almost 60% of vehicle value Strong Hybrid vehicles seems to be more feasible for current market than any EV's or CNG's.
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
But u installed cng u got a good mileage
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit
@venkatesans8363
@venkatesans8363 2 жыл бұрын
Current cng price 84 Rs it will surely touch petrol Price
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
@@suganyagopi7242 nothing difference in mileage. its an eyewash talking about mileage. only prize difference we can think. that too, now cng prize with kit installation is waste. instead diesel is ok.
@vijimariya8824
@vijimariya8824 2 жыл бұрын
It's being years we are using cng vehicles in Mumbai, initially the price of cng was 32/kg but now that's also too expensive.
@Dharma_Virtu
@Dharma_Virtu 2 жыл бұрын
Good informative video. Just to add in Ramanathapuram and some areas CNG/PNG is been produced by GAIL and distributed by AG&P Pratham. Got some offline CNG pumps in and around Ramanathapuram.
@venkateshsharmila607
@venkateshsharmila607 2 жыл бұрын
Price is 77 rs in chennai. 5 month before 52 rs. Price is increase day to day.
@RameshPerumal.
@RameshPerumal. Жыл бұрын
Now 84
@venkateshsharmila607
@venkateshsharmila607 Жыл бұрын
@@RameshPerumal. Now 88
@shanpaul3416
@shanpaul3416 22 күн бұрын
​@@venkateshsharmila607 now 87.
@jeganml
@jeganml 2 жыл бұрын
விரைவில் cng விலை petrol rate க்கு வரும்
@casathishkumar4143
@casathishkumar4143 2 жыл бұрын
I have been thier customer for the last 6 years and we have fitted more than 25 vehicles in our group. Excellent service and follow up. Entire team is youngeters,so very easy as they adopt to new technology once it comes.
@SETHU...
@SETHU... 2 жыл бұрын
சி என் சி கேஸ் டெல்லியில் 2005 முதல் மாநகரப் பேருந்துகளே இயங்குகிறது நமக்கு 2000 கிலோமீட்டர் வருவதற்கு இத்தனை வருடம் ஆகி இருக்கிறது
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 2 жыл бұрын
என்னதான் CNG யை பற்றி புகழ்ந்து பேசினாலும் , அது இன்னும் பாதுகாப்பான சிஸ்டமாக வளர்ச்சி அடையவில்லை. ஏகப்பட்ட இடங்களில் அதன் High pressure ஆல் வெடித்து சிதறியுள்ளது. ஆகவே இன்னும் சில காலம் LPG போடுவதே நல்லது.
@jpvinusam
@jpvinusam 2 жыл бұрын
Highly informative video., Thank you bro.
@sridharvenkatesan9854
@sridharvenkatesan9854 7 ай бұрын
Nice video. One small observation. The pressure of 200 bar is equal to 2940 PSI. This is not just 8 times as mentioned in the discussion. Extremely high. மன்னிக்கவும், மக்கள் புரிதலுக்காக போடப்பட்டது. தவறை சுட்டிக்காட்ட அல்ல.
@unlimitedtechniqs3395
@unlimitedtechniqs3395 2 жыл бұрын
சார் இந்த CBG கேஸ் என்பது சேலத்துக்கு பக்கத்துல கவர்மெண்ட் ரெண்டு பங்க் ஓபன் பண்ணுச்சு அத பத்தியும் எடுத்து போட்டு விடுங்க அதுவும் சேம் சிஎன்ஜி கேஸ் டேங்கில் அதை ஃபீல் பண்ணலாம் compressed bio gas CBG
@fg3752
@fg3752 2 жыл бұрын
Many countries uses this gas for power generators , Cummins,CATS all have gas engine generators...only thing is proper safety measurs and periodical inspections as per norms need to be followed for better safety..but we Indians can follow any propper systems ?
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
உங்கள் புது புது தேடல் அருமை அண்ணா 💐🌼🙏
@kannatitus4010
@kannatitus4010 2 жыл бұрын
👌🏻👍👍 சூப்பர் சார் நல்ல ஐடியா கொடுத்தீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி ரொம்ப உதவியா இருக்கும் வாங்கவே முடியாதவங்க இதை புரிஞ்சுக்கோங்க
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
மத்திய அரசின் திட்டமாக, இந்தியா முழுவதும் 8 வருடங்களுக்கு முன்பு 900 பங்குகள் இருந்தன, இப்பொழுது 4500 பங்குகள் உள்ளன, இன்னும் 2 வருடங்களில் 8500 பங்குகள் கொண்டுவர திட்டம் உள்ளது.
@santhosh5414
@santhosh5414 2 жыл бұрын
CNG price hike 50 rs to 80 rs very good government
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhosh5414 இறக்குமதி செய்தால், வெளிநாட்டு நாடுகளிடம் அடிமை, உள்ளூரில் எடுத்தால் தான் நல்லது. உள்ளூரில் எடுக்க விடுங்க.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
Correct but உற்பத்தி செய்ய எத்தனை plants start பண்ணாங்க By using cow dung & vegetable wastes we can produce methane பூமியில் இருந்து தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எவ்வளவு குப்பை சேருது அதில் இருந்தும் தயாரிக்க முடியும் But government investment செய்யணும்
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhoshkumar-fb7qg kzbin.info/www/bejne/naTRknmAe7uagac தற்போதைய தேவைக்கு மாடுகள் இல்லை. யானை பசிக்கு சோளப்பொரி.
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhoshkumar-fb7qg kzbin.info/www/bejne/eaPXd2x-f5Z_f5Y
@esakkimuthu.mumbai
@esakkimuthu.mumbai 2 жыл бұрын
BioCNG is future our Farmer can Produce it. already many states have made available of BioCNG Big boost to self Reliant to Fuel Import.
@AbdulKareem-wi4wo
@AbdulKareem-wi4wo 2 жыл бұрын
Great Videos!! Please keep on it your effort!! I'm eagerly looking your house Pro's and Con's of AAC block construction. I'm Planning to construct
@karthikeyancs1095
@karthikeyancs1095 2 жыл бұрын
CNG prices went 70% higher. I don't see there is benefit for user. It may goto 90 to 100 rs.
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
U got good mileage also sir that the main thing
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
@@suganyagopi7242 In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit
@vvijayanand5227
@vvijayanand5227 2 жыл бұрын
ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு CNG How far will it go for how many rupees?
@gpcreations5959
@gpcreations5959 Жыл бұрын
1kg is equal to 1.2L of petrol City la petrol for 1L -12kodukudhu na Cng 1kg 25kodukum I have tata tiago City la 24 Outer la 32
@nd7908
@nd7908 2 жыл бұрын
Best company made vangunga . Retrofit panni car yathavathu aachuna insurance claim aavathu . 👍 Nalla visarichu panunga👍
@venkateshchettiar4725
@venkateshchettiar4725 2 жыл бұрын
We need this cng pump in tamilnadu all districts for taxi service and auto service
@igreen8933
@igreen8933 2 жыл бұрын
Which one is best LPG or CNG ? Kindly your opinion
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 2 жыл бұрын
Cng
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 2 жыл бұрын
LPG is safer than CNG . Many accidents of blast or happening with CNG. Still CNG is not safely developed.
@uyirmeiorganics4026
@uyirmeiorganics4026 Жыл бұрын
அதிக தூரம் ஓட்டுவதற்கு cng better. Cost wise மாதம் இரண்டாயிரம் கிலோ மீட்டர்க்கு உள்ளே இருப்பவர்கள் lpg best இன்னும் கொஞ்ச நாளில் cng விலை ஏறிவிடும்.அதனால் குறைந்த காலத்தில் அதிகமாக ஓட்டி பயனடைந்து கொள்ளலாம்.
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit
@manmathanke
@manmathanke Жыл бұрын
A car that goes 15 km on 103 rupees petrol will go 25 km on 88 rupees CNG then how can you waste it, there is still a possibility of reducing the price through online connection.
@kamala2694
@kamala2694 Жыл бұрын
@@manmathanke Partially you are correct, please remember, I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR. Moreover remember that adding the CNG Kit in Car will charge 60k. the concept of mileage will become equal which you will pay at initial of car purchase for CNG KIT and final result is business person will get benefit which is similar to cell phone plans, where we will keep switching. Final result is customers are loosers. Moreover few more drawbacks is present in CNG kit. We will loose the boot space, so you need to go with additional top career for car for your luggage(additional cost). Weight of car will be increased by 60kg, where you can make a note of many cars with back-side got Bent after 3 years. You can note in many CAB that BACKside will be pulling down towards the tire. Apart from that very few CNG stations are available. Its not like petrol that where ever you go then you will get the CNG station. You need to plan the trip connecting the CNG Station which is additional waste of time. Currently in tamilnadu, Chennai, Salem, Nammakkal, Puduchatram, Coimbatore only available with CNG.So, you can't plan trip for trichy, madurai, kanyakumari. I have used the CNG for 2years, i have found the above drawbacks. So only i told Waste of converting to CNG kit. Those whomever have more money and want to spend then you go ahead and enjoy the 10km benifit as per your suggession. But i never get 25km for CNG refilling. I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR.
@Mani20386
@Mani20386 2 жыл бұрын
Bangalore ல இப்போ 1 kg cng 88 rs, April masam 62 rs than இருந்துச்சு
@bala779
@bala779 2 жыл бұрын
CNG price is keep on increasing hence no use….once it will reach near to petrol price….then it’s waste.
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super boss important video super aah explain pannuringa valthukkal 😍
@MrRahul2795
@MrRahul2795 4 ай бұрын
Highly informative video
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 2 жыл бұрын
Arunai Boss, can you check the ampere of your smart home contactor? I bought a single phase contactor and when I checked the contactor coil amps, it’s shows 0.125 amps. It’s like 30watts of power just to turn on a switch. Please go find a spare contactor and check with a clamp meter. It’s not at all energy efficient. If total 5 x 10 watt light is on , you are consuming 200Watt of power already.
@RAMASAMY-kf3bt
@RAMASAMY-kf3bt 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@selvaraju89
@selvaraju89 2 жыл бұрын
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சுற்றுபுறம் சுமார்15கி.மீ அளவில் CNG bunk இல்லை எதை நம்பி CNG கார் வாங்கவுது?
@Shanmugavelavan
@Shanmugavelavan Жыл бұрын
பயணுல்ல.... தகவல்...... 💕💕💞💞
@MEPTHarikrishnaM
@MEPTHarikrishnaM Жыл бұрын
CNG engine required frequently engine oil change and cng engines produce high engine heat
@sivasathya6548
@sivasathya6548 2 жыл бұрын
Maruti 800 petrol 2000 மாடல் fit பண்ண முடியுமா Fc இன்சூரன்ஸ் எருக்கு
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@aboveandbeyound9605
@aboveandbeyound9605 2 жыл бұрын
What will happen if a car hit from behind? Will our car explode? And we get injured
@kalandarkalandar125
@kalandarkalandar125 Жыл бұрын
1996 ரில் பாம்பே யில். CNG.. வந்தச்சி. தமிழ்நாடுல (ரொம்ப தாமதம். 4/9/2022)
@sridharvelusamy7250
@sridharvelusamy7250 2 жыл бұрын
It's not differentiate, it's difference.
@mahijoe1448
@mahijoe1448 2 жыл бұрын
Anna neenga super na....romba like panna aarampichiten...
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 2 ай бұрын
My car santro Ls zip plus. ..How much coast bro.
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
After cng retrofit, RTO registration is required on existing Rc or not? Also how about car insurance?
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
Afer cng fitting need endorsement sir.... Its helping for ur insurance claim
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
@@suganyagopi7242 also I heard that actual service center will not entertain.. And will not do service also.. Is that true? What's the solution for that?
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
@@foreversreeeno sir most of the service center accepting like maruthi, huyundai
@narayanansami2163
@narayanansami2163 10 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@asjeyakumarkamaraj6729
@asjeyakumarkamaraj6729 2 жыл бұрын
சிறப்பு சகோதரா.
@T01821
@T01821 2 жыл бұрын
Super sir very useful video 👍
@yuvarajyuva8883
@yuvarajyuva8883 2 жыл бұрын
Bro thk u so much 4 information ad 1 more thng bs6 model it’s available
@francie004
@francie004 2 жыл бұрын
I remember goundamani comedy about petrol , diesel in karakathakaaran movie , petrol was costly once then switched to diesel then to cng then to EV , gounder rocks
@jetjagadheesan.mjagadheesa2948
@jetjagadheesan.mjagadheesa2948 2 жыл бұрын
Vellore la gas or CNG fitting irundha video podunga sir
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 2 жыл бұрын
Vellore palar brige.vellore to katpadi route. Palar ending near vishnu treater..! Gas
@vvijayanand5227
@vvijayanand5227 2 жыл бұрын
பாதுகாப்பு உள்ளதா
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
உள்ளது அவ்வப்போது நாம் checkup செய்ய வேண்டும்
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
Super channel is you are running
@user-db2td7zd3u
@user-db2td7zd3u 2 жыл бұрын
நண்பா டூ வீலர் பைக் சிஎன்சி கேஸ் ஓட்ட முடியுமா சொல்லுங்க
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 2 жыл бұрын
Good video sundar sir,,, its the best video of u
@king.of.tamil.719
@king.of.tamil.719 2 жыл бұрын
Volume increase please low quality
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
Ok
@yasarstar143
@yasarstar143 2 жыл бұрын
Is it possible in diesel cars? Am I asking a right questions❓
@vinothkumar5846
@vinothkumar5846 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் கேனத்தனமாக பேசி எரிச்சல் ஏற்றுவதால்.. வீடியோவை தவிர்க்கிறேன்
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 10 ай бұрын
விமர்சனம் செய்வது எளிது, அவரை போல சாதனை செய்வது கடினம் 👍
@mpminfo8945
@mpminfo8945 2 жыл бұрын
Tata nano ku CNG podalama sir
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 2 жыл бұрын
போடலாம் டேங்க் வெயிட் பின்னாடி அதிகமாக இருக்கும் ஷேக்அப்சர் பிரச்சனை வரும்
@Shreyansi1697
@Shreyansi1697 Жыл бұрын
Which is best for grandi10 2017 model stag or lovato?
@shankar138
@shankar138 2 жыл бұрын
What is the cost for CNG installation
@anandd6145
@anandd6145 2 жыл бұрын
Can you also explain about LPG? I am thinking to go with LPG because i have space concern. Or if i am going with CNG what would be the alternative for boot space.
@kavinkarthi1020
@kavinkarthi1020 2 жыл бұрын
Bro my opinion soldren,cng naraiya accident nadakuthu but ithu varaikum lpg la accident nadakala ,so konjam nalla visarichu fit panuga
@KumareshSK
@KumareshSK 2 жыл бұрын
CNGs need cylinders (seamless) but LPG can be stored in torridol tanks which will be places in stepney space, you won't compromise boot space.
@anandd6145
@anandd6145 2 жыл бұрын
@@kavinkarthi1020 thank you.. but with LPG no chances of exploding right? Also when you refilling cng we need to get out of the car ? Is that the same case with LPG? Do we need to get out of the car?
@anandd6145
@anandd6145 2 жыл бұрын
@@KumareshSK thank you. I think LPG is good for me. But the mileage, will it be too low?
@KumareshSK
@KumareshSK 2 жыл бұрын
@@anandd6145 just 1km lower than petrol, if your car gives 19 in petrol, in LPG you will get 18km/lit LPG 1 litre is 62 rupees now, so running cost is lower than petrol and Diesel and slightly higher than CNG. But you will save boot space if you get torridol tank but filling capacity will be lower, it is but not an issue, LPG Bunk is available every 50 km. 60 litre CNG tank fill maximum 9-10 KG CNG, so you need a refill approximately every 250 KM. But 60 litre LPG tank can be filled with 48 litres LPG, so no need to fill for 800 to 900 km. Empty CNG tank itself weighs around 60-70 KG, so your suspension needs to be tuned for additional weight. Never fill Domestic in car LPG tank, it will damage engine and exhaust due to moisture and higher sulphur content.
@BK1997ap
@BK1997ap 2 жыл бұрын
andha spare tyre madhri en cng tanks ready panradhu ila??? adhu possible ilaya???
@rajeshkmr571
@rajeshkmr571 2 жыл бұрын
Does CNG explode if accident happens?
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 2 жыл бұрын
Many incidents of explosion happened when refilling itself bro... No need of an accident to explode. It's pressure is very very high. It's safety features are not yet fully developed
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍சகலகலா வல்லவன் சூப்பர் சார்❤️👍🙏
@eattiyappaneattiyappan5301
@eattiyappaneattiyappan5301 2 жыл бұрын
Cng price 79 in Chennai 😪
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
Cng diesel engine க்கு போட முடியுமா?
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
No
@RameshRam-ul3hm
@RameshRam-ul3hm Жыл бұрын
Use full
@venkateshvenkivkm873
@venkateshvenkivkm873 2 жыл бұрын
Super sir 👍👍
@safetytips4763
@safetytips4763 2 жыл бұрын
CNG RATE FROM LAST TWO WEEKS IS 77Rs.
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
In Bangalore its Rs 88. Waste of converting CNG kit
@sursehbabu4999
@sursehbabu4999 2 жыл бұрын
Battery car yenge?
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 2 жыл бұрын
Very good video 👌💐
@arunkumar-en7lz
@arunkumar-en7lz 2 жыл бұрын
Brother can we seperate Methane from Gobar gas, Did any seperation device available for smaller level. Can we use the seperated methane for CNG cars
@VSMPRK
@VSMPRK 2 жыл бұрын
Delhi IIT only patent methane extraction (purification) from cobar or bio gas , Device under progresss in india. But foreign it is available
@tajudeensahib6505
@tajudeensahib6505 2 жыл бұрын
எல்லாம் சரி பாஸ் முறையாக அனுமதி பெற்று தருவார்களா ஏனென்றால் நான் எனது ஈகோ வண்டிக்கு மாட்டி இரண்டு மாதங்கள் ஆகிறது
@rubanp3558
@rubanp3558 Жыл бұрын
Ertica 2022 model (petrol)ku cng fixing enna price varum
@urksencyclopediab8999
@urksencyclopediab8999 Жыл бұрын
Cng small production plant irrunta details sollunga sir . Tq.
@haarrvingvraj5500
@haarrvingvraj5500 2 жыл бұрын
sir, electric vehicle poorethu best. cng, petrol environment pollution
@vanjivanjinathan6442
@vanjivanjinathan6442 2 жыл бұрын
ராமர் பில்லை பற்றி சொல்லுங்க
@kogulansm
@kogulansm 2 жыл бұрын
Automatic petrol car la cng fitt panna முடியுமா bro?
@mohammedrafi8327
@mohammedrafi8327 2 жыл бұрын
முடியும்
@kogulansm
@kogulansm 2 жыл бұрын
@@mohammedrafi8327 நன்றி bro
@arasapattyanand6558
@arasapattyanand6558 Жыл бұрын
டீசல் வண்டிகளை ஒழிச்சு கட்ட தான் CNG வண்டிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எல்லாம் CNG வண்டிகளா மாற்றிய பிறகு CNG விலை டீசல் விலைக்கு வந்துவிடும். இப்பவே டீசல் விலை 93 ,CNG விலை 78 ,இந்த 15 ரூபாய் வித்தியாசம் இன்னும் கொஞ்ச நாளில் இருக்காது. டீசல் வாகனங்களும் இருக்காது
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 Жыл бұрын
Super bro 👌 emi la chennai panalama
@shankar138
@shankar138 2 жыл бұрын
Do this Company installation is in Chennai or only in Coimbatore..
@mohamedibrahim-tt1br
@mohamedibrahim-tt1br 2 жыл бұрын
Sir add film pathi oru live podunga sir plzz...
@RaviShankar-jd7ts
@RaviShankar-jd7ts 2 жыл бұрын
Bike cng செய்ய முடியுமா
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
பாதுகாப்பு கிடையாது அனுமதியும் இல்லை செய்யவும் கூடாது
@ithangasekar3230
@ithangasekar3230 2 жыл бұрын
Bro Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro eppo varum bro please reply
@senthilkumar-ke1yi
@senthilkumar-ke1yi Жыл бұрын
Cng 1 kg ₹ 81. Till date not endorsement in rto bs6 vechicle
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 2 жыл бұрын
Sir diesel engine + gas's add pannalama sir
@murugesant76
@murugesant76 8 ай бұрын
Ongc is producing CNG
@abubkkarsiddiq7656
@abubkkarsiddiq7656 2 жыл бұрын
சார் பைக்கை CNG கிட் மாத்த முடியுமா? ரூ எவ்வளவு ஆகும்
@devathiyagarajan
@devathiyagarajan Жыл бұрын
3weeler (auto)cng செட் செய்ய முடியுமா
@mohankumar10mk96
@mohankumar10mk96 Жыл бұрын
Cng potta exhaust lam podalamaa
@detroitofasia2632
@detroitofasia2632 2 жыл бұрын
I bought a bicycle I need handpump,not petrol pump
@ggudubasha2115
@ggudubasha2115 Жыл бұрын
CNG pump pressure details
@vijaysathiya8052
@vijaysathiya8052 Жыл бұрын
Cng tank omni ku install panna evla rate akum ji
@MRB123-x
@MRB123-x 7 ай бұрын
இந்த கேஸ் கிட் போட்டு பல இடங்களில் வெடித்து இருக்கிறது என்று கூறுகிறார்கள் உன்மையாக இந்த கேஸ் வெடித்து விடுமா
@kavinadvik5274
@kavinadvik5274 2 жыл бұрын
Appo bikes kuda cng ah change pannalama?
@chandrashekarbk4601
@chandrashekarbk4601 2 жыл бұрын
CNG available for 2 wheeler sir
@rajeshkumar-hn2yi
@rajeshkumar-hn2yi 2 жыл бұрын
qilin battery technology topic needed bro
@Shreyansi1697
@Shreyansi1697 Жыл бұрын
Stag is best
@arumugamaru5443
@arumugamaru5443 Жыл бұрын
Nice
@dineshguru3600
@dineshguru3600 2 жыл бұрын
CNG rate 16-08-2022 ₹84 torrent gas
@johnjh7487
@johnjh7487 2 жыл бұрын
Anna cng runnigla petrol change pannalama
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН