Louisianaல இவ்ளோ இருக்கா🤩 | Exploring Lake Charles in a Day: Downtown, Swamps, Casinos & More! | USA

  Рет қаралды 77,178

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 229
@azhakesanjayaraman4610
@azhakesanjayaraman4610 Ай бұрын
உங்களை தவிர வேறு யாரா இருந்தாலும் இப்படி ஒரு காட்சிகள் காண்பிக்க முடயாது way2go,,♥️🥰😍
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Ай бұрын
எப்போதும் போல அரூமையான வீடியோ புரோ என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் நமது நாட்டு மக்களை பார்க்கும் போது தன்னையறியாமல் மகிழ்ச்சி ஏற்படுகிறது கெசினோ இடம் நல்லா இருக்கு ஜான் புரோ ஒரு வீடும் ஒர்க் பிரம் ஒர்க்கும் வேண்டும் என்று ஆசைபட்டார் எங்களின் ஆசையை உங்களிடம் சொல்ல சொன்னார்கள் எனக்கு ஒரு ஆசை நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு சாப்பிட வரவேண்டும் என்ன ஒன்று வெஜ்சமையல் தான் வருவிர்களா மாதவன் புரோ உங்கள் வீடியோ எப்போதுமே நல்ல பயனுள்ள தகவல் களஞ்சியம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you sister. Kandippa will come 👍🏻
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 Ай бұрын
​@@Way2gotamilதலைவரே நெல்லை வாங்க❤❤
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
டிரெயின் டிரோன் வியூ எப்படிங்க??😂.. இயற்கை காட்சிகள் அழகோ அழகு.. ❤️மிகவும் அழகான நீளமான பாலம் ஏரி.. ஜான் ஸ்பெஷல் நன்றி❤️ செயற்கை நீரூற்று சூப்பர்.. எத்தனை வருட உழைப்பு வித்இன் செகண்டில் தரைமட்டம் வருத்தமான விஷயம்.. வேறு வழியில்லை.. லாபர்ஜ்❤️காசினோ❤️ தண்ணீரில் மிதக்கும் காசினோ.... வழக்கமான உங்கள் ஜாலியான கமெண்ட்டுடன்... சூப்பர்.. எபிசோட்..❤❤சூதாட்டம். தண்ணி.. தண்ணீர் சூப்பர்🌹🌹😅👍👏🙏👌🤝🤝🇺🇸🇺🇸லூசியானா.. ♥️.. Happy journey ♥️♥️welcome new episode ❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thanks bro
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Ай бұрын
🎉🎉🎉 வளமை போல உங்கள் காணொளியின் ஒளி & ஒலியாக்கம் அருமை... இரவு நேரப் படக்காட்சிகள் உண்மையில் வேறுவிதம். காசினோ முன்பு நின்று எங்கிருந்து வந்தோமென காமிராவைச்சுற்றிய விதம்.. ஒரு தனி இரகம். மொத்தத்தில் சிறப்பான பதிவு. நல்வாழ்த்துகள்.. மாதவன் மற்றும் அவரது நண்பருக்கும்.
@kopalasingamsajani725
@kopalasingamsajani725 Ай бұрын
மிகவும் தெளிவான மொழி பிரயோகத்துடன் அருமையான காணோளிக்காட்சி அண்ணா நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். நேரடியாக சென்று பார்ப்பது போலே உள்ளது. நன்றி அண்ணா ❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you
@jebathangaraj7323
@jebathangaraj7323 26 күн бұрын
Thambi naan texas le இருந்து உங்களை paarthukkondirukkirean அருமை,அருமை.God blessed bless.
@Sureya.Prakash
@Sureya.Prakash Ай бұрын
0:50 semma shot bro 👌👌❤️❤️
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you bro
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
அழகானநாடு,இயற்கை சீற்றங்கள் கூட அதிகம்
@rameshnarayan7809
@rameshnarayan7809 Ай бұрын
America is beautiful you made it lovely to us...🎉
@SrinivasanHari4
@SrinivasanHari4 Ай бұрын
Lake Charles,Car Drive,Calcasieu River Bridge,Memorial Park,building destruction,Floating Casino Building,Lake Charles Downtown area, Buffalo Wings with Thai Curry,Spicy Garlic Sauce,Onion Rings, Voice over Everything Super
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 Ай бұрын
27:55 apoo antha soppanasundari ipoo last ah America thaan vachi irukaa 😂😂😂😂😂😂
@JARANISHWARANB
@JARANISHWARANB Ай бұрын
உங்களுடைய பெரிய fan எனக்கு ஒரு ஆசை உங்களுடன் சேர்ந்த ஒரு பயனம் செய்யனும் ❤
@N.VigneshRaj
@N.VigneshRaj Ай бұрын
Very big lake and bridge was super. Your drone shots are as usual awesome. The houses are beautiful. Memorial was nice and pleasant. Casino was super.
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Ай бұрын
Louisiana Lake Charles Drive River Bridge 🌉 Memorial & All Videos Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' ❤❤🎉🎉🎉🎉🎉🎉
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
மாதவன் சார்!அருமையான வரலாற்றுடன் அற்புதமான இடங்களுக்கு எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றமைக்கு நன்றி. அடுத்த காணொளிக்காக காத்திருக்கின்றோம்.
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you brother
@AjanthaSuresh
@AjanthaSuresh Ай бұрын
காணொளி கண்களுக்கு இதமளிக்கிறது.நன்றி தம்பி ❤.ஆசை1.Oru Naalykku mattum kaaly pathumanivara thoonga veendum.ஆசை2.EB bill kadykkum veetukkkum10k thanduthu konjam korayanum.ஆசை3.colllege second year padikkkumpothu marriage aagittu that days thirumba varanum.En mama weakly 2timesmatttum samikiraru.Thinamum kaalyil samaikka vendum..Enga familyla ellorum unga fan kandipa neenga orumurai varavendum.(Request)❤😊
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
வணக்கம் sister! காலையில் பத்து மணிவரை தூங்கும் ஆசையை நிச்சயமாக ஓருநாள் நிறைவேற்றிக் கொள்ளவும்!😄 EB பில் குறையணுமா? அது எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்!😅 உங்கள் மாமா வாரம் இருமுறை மட்டும்தான் சமையல் செய்வாரா? Mama paathu pannunga sister ku 😁 உங்கள் குடும்பத்தில் எல்லோரும் என் காணொளிகளை ரசிப்பதாகக் கூறியது உண்மையாகவே என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.🙏🏻 கண்டிப்பாக ஒருநாள் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருகிறேன்!
@AjanthaSuresh
@AjanthaSuresh Ай бұрын
தங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி ❤ தங்கள் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...சுகமே சூழ்க 😊
@perpetprabhu1033
@perpetprabhu1033 Ай бұрын
Wonderful place nature rules.........❤
@SHINRITUMARYGOPIPsychology
@SHINRITUMARYGOPIPsychology Ай бұрын
Sooper bro🤝
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 Ай бұрын
34:24 enna Maddy bro already 2 peg potinga pola😂😂😂 romba roll aaguthu innaiku😂
@zigzagsolti5998
@zigzagsolti5998 Ай бұрын
மாலை வணக்கம் !மாதவன்🙏🏻🙏🏻
@Ganesh-fp6vz
@Ganesh-fp6vz Ай бұрын
Hi madhavan anna eppadi irukinga.. unga videos enaku romba pudikum unga videos pakara apo vara feel la words la solla muidiyala anna avlo supera iruku... unga kudaye travel pandra mari iruku...
@lohitmaaran
@lohitmaaran Ай бұрын
Bro NXT video la iruthu date add pannuga bro
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
👍🏻
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej 28 күн бұрын
தம்பி 'சிறிய புகைபாட கருவியை வைத்துக்கொண்டு, ஹலிவுட் ரேஞ்சுகு காணொளி செய்வது நன்று, சிறப்பு திறன்... வாழ்த்துகள்!
@sampathkumar2864
@sampathkumar2864 Ай бұрын
Hi Madhavan beautiful scenery captured again by you ,overall excellent keep it's up❤❤❤
@logusamyl7549
@logusamyl7549 Ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 Ай бұрын
அருமை தம்பி
@navingokul2939
@navingokul2939 Ай бұрын
Bro Apple park la Oru vlog podunga bro.
@premavathimanivel3043
@premavathimanivel3043 26 күн бұрын
நல்லா தெளிவா வீடியோ எடுக்குறீங்க.. God bless you bro
@push_r
@push_r Ай бұрын
Music and songs choices are a highlight in every single video. Enhances the experience 🎉
@myreaction2489
@myreaction2489 Ай бұрын
Happy good afternoon bro unga video always super bro
@mpdassche
@mpdassche Ай бұрын
Lake view from your Drone shots are stunning Maddy. Way2go.. 👍
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Ай бұрын
Yeah na we want to see UAE in way2go style na ❤
@temperclass2511
@temperclass2511 Ай бұрын
Bro Cinematography super
@ranjithranjith8158
@ranjithranjith8158 Ай бұрын
Super nanba 🎉🎉🎉🎉🎉 congratulations
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Ай бұрын
How are you na ❤ waiting for your video na next international trip were na ❤
@61next
@61next Ай бұрын
❤❤😂😂உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு சந்தோஷம்.👉❤️🤗
@dinayuva
@dinayuva Ай бұрын
Bro....Canada Vancouver ku eppo poringa....super city...don't miss it...i am eagerly to wait 0:54
@babuk5517
@babuk5517 Ай бұрын
Very fine brother.Thank you so much 🎂💐👍😊
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 Ай бұрын
0:15 Maddy bro 60fps video nalla iruku pls continue the same
@vmkgvmkg9665
@vmkgvmkg9665 Ай бұрын
நல்ல லொக்கேசன்ஸ் நல்ல விளக்கம் நன்றி!!
@nagarajankuppusamy3147
@nagarajankuppusamy3147 Ай бұрын
Happy journey- ❤
@Baljisjunction
@Baljisjunction Ай бұрын
Hi madhavan bro. Washington DC, Chicago, kansas city, new Jersey and final new york explore pannunga thalaivare. I m waiting for ur video. Enakku europe continent pidikkum. Next europe explore panna mudiyuma. But finally ur choice. Naan ungalai kataayapaduthavillai. Nandri
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
sure bro. Thanks
@Baljisjunction
@Baljisjunction Ай бұрын
@@Way2gotamil நன்றி ப்ரோ
@dhanusri7181
@dhanusri7181 Ай бұрын
கண்டிப்பா நானும் ஒரு நாளைக்கு இந்த பிளேஸ் வருவேன்🎉🎉🎉
@dayofthamizha
@dayofthamizha Ай бұрын
Beautiful Views Bro..
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em Ай бұрын
Beautiful lake please make trip to Alaska ❤
@karthickking9672
@karthickking9672 Ай бұрын
Very smart video editing 🎇Nice love it❤️🌹🎉
@pnair78
@pnair78 Ай бұрын
Brother i think next video you may want to play the sorgame yendralum from GOAT movie
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Ай бұрын
Hii..மாலை..வணக்கம்..மாதவன்..மிக..சிரப்பு..மன..மகிழ்ச்சி..ரொம்ப..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..வாழ்க..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃....இனிய..இரவு..🙏🙏🙏🙏🙏🌲..OK..Thankuoy..🍃🍃🍃
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Ай бұрын
வணக்கம் தலைவரே ❤ அருமை அருமை அருமை ....வாழ்த்துக்கள் ❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thanks bro
@rameshkumar-qd3bq
@rameshkumar-qd3bq Ай бұрын
Thanks for the video bro nice bro next international trip were bro ❤
@shalinibalaji6616
@shalinibalaji6616 Ай бұрын
Hi way2go madhavan 🎉. Nethu morning la irunthu wait pannitrunthen unga episode. Unga episode varathuku munnadi enga vetla net connection cut aiduchu. Romba varuthama irunthuchu. Night net connection vanthuchu. Night parthutu ippo ungaluku comment panren unga episode parthukittey. Drone shot supera irunthuchu madhavan. Supera Explain panringa. Story supera solringa. ❤ master movie parthutu Storya romba alaga Explain pannirunthinga. Ennoda asai ungala 1naal nerla meet panni pesanum. Ungolada photo 📸 eduthukanum. Unga voice nerla keykanum. Ennoda name nenga nerla solli keykanum. Enga veetuku virunthu ku varanum madhavan. Na samachu ungaluku parimaranum. Nan veg seiven. Saptu epadi irukunu nenga sollunga.❤❤❤❤❤🎉 unga family kuttitu vanga madhavan ❤ welcome way2go madhavan ❤🎉❤❤❤....
@BalaBala-du4is
@BalaBala-du4is Ай бұрын
Super na❤❤
@aids2023.VasanthR-yp8eu
@aids2023.VasanthR-yp8eu Ай бұрын
Romba nalla iruku video anna
@Kathir-c6p
@Kathir-c6p Ай бұрын
Short video poduga
@dineshvj725
@dineshvj725 Ай бұрын
Ungalamaathiri trip poganum bro😢
@prathap5701
@prathap5701 Ай бұрын
Broo big fan boy from vellore ♥️
@Ethiraj876
@Ethiraj876 Ай бұрын
Your video quality is awesome bro ❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you so much
@utubemanigk
@utubemanigk Ай бұрын
Welcome maddy Welcome
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Ай бұрын
Excellent.. excellent ❤
@divakaranpranavam
@divakaranpranavam Ай бұрын
Super Videos Sir🙏
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
Deep blue sky,looks nice
@Rk-xv6zv
@Rk-xv6zv 29 күн бұрын
America America tan bro... great atmosphere...🌿💐🌿🌿
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po Ай бұрын
Hai mathavan happy to see your videos 🎉 l am Tarun in coimbatore India
@janarthananr2159
@janarthananr2159 21 күн бұрын
Awesome brooooo, Our complete family loves you and your content ❤ Which camera do you use to record this ?
@devadeva9786
@devadeva9786 Ай бұрын
Annna work permit visa Australia cost evlo aghum plese sollanghu
@pandian.s2847
@pandian.s2847 Ай бұрын
All your videos are excellent
@SrilakshmiS-c2p
@SrilakshmiS-c2p Ай бұрын
ரொம்ப ஆசைக எனக்கு அமெரிக்கா வரனும் பாக்கனும் 😊
@malini270
@malini270 Ай бұрын
Wow nice. Looking good
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Ай бұрын
Way2go, அழகு ,அழகு,அழகு , நாங்கள் போகாமலே இருந்த இடத்திலிருந்து பாரக்கும் , இடங்களை விரிவான காணொளியாக தருபவர் எங்கள் Way2go. சுப்பர் ரசித்து பார்த்தேன் நன்றி 🙏👍😇Usha London
@parthisanjay3252
@parthisanjay3252 Ай бұрын
Bro actual ah ellarum enga than irukinga orutharu ungala train yethi vidraru after train journey innorutharu ungala pickup panraru innorunal ellarum same place la movie pakuringa😇
@manikandann3956
@manikandann3956 Ай бұрын
Adutha Episode eppa varumo Super brother...
@Mr-mo7wh
@Mr-mo7wh Ай бұрын
🤩Super
@karthik-yv5yv
@karthik-yv5yv 22 күн бұрын
இப்போ இருக்கற டென்ஷனான வாழ்க்கைல உங்க வீடியோ பாக்கும் போது மனசு இதமா உணர்கிறேன்.. ரொம்ப நன்றி நண்பா..from komarapalayam near Bhavani
@balamurugang4404
@balamurugang4404 Ай бұрын
Nice video bro
@aravinthravi658
@aravinthravi658 Ай бұрын
Welcome UAE bro....... we are just waiting ....
@Kathir-c6p
@Kathir-c6p Ай бұрын
Beautiful place and history view super
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you so much 🙂
@k.anbarasan7647
@k.anbarasan7647 Ай бұрын
Vanakkam anna
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Ай бұрын
Way to go Anna ❤❤❤
@Rajendran-i5l
@Rajendran-i5l Ай бұрын
Super brother❤❤
@balajimachi10
@balajimachi10 28 күн бұрын
Really worth to watch bro
@Way2gotamil
@Way2gotamil 28 күн бұрын
Thanks bro
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Ай бұрын
❤மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... ❤
@Martin_martin172
@Martin_martin172 Ай бұрын
First comment bro
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 Ай бұрын
Super Madhavan 👌👌🎉🎉🌹🌹
@gunasekarangunasekaran4006
@gunasekarangunasekaran4006 Ай бұрын
Very nice. God bless you. From tamilnadu
@easvarks532
@easvarks532 Ай бұрын
Awesome world!
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 Ай бұрын
Wonderful bro
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 Ай бұрын
Fantastic🤘😝🤘
@jaiakashk.r8718
@jaiakashk.r8718 Ай бұрын
bro which mobile phones are used in texas. Bro realme gt 6, texas san antonio UTSA university side network good or bad bro. pleace check and commond me bro.
@vickie4803
@vickie4803 25 күн бұрын
Maddy bro try West Indies islands like Trinidad and Tobago , Jamaica ..
@dhinesh207
@dhinesh207 Ай бұрын
Madhavan bro apdiye oru workout vlog podunga?! Btw workout panrengala?!
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 Ай бұрын
Forever I'm told that way 2 go is really stress buster ❤❤❤... This is really from my heart because of whenever I'm feeling a bit sad, watching your video gives me an energy boost🎉🤗✨.
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you bro❤️
@arunabalan3902
@arunabalan3902 29 күн бұрын
Sir you go good places take super camera views,and comments. My home All are enjoying your every program
@Way2gotamil
@Way2gotamil 29 күн бұрын
@@arunabalan3902 thank you
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 Ай бұрын
Wow ga❤
@gopismm1831
@gopismm1831 Ай бұрын
Bro. OR state le irukura Salem ku poi enna iruku nu sollunga.
@preethij3940
@preethij3940 Ай бұрын
Bro wat cam do u use anna
@annampetchi3843
@annampetchi3843 Ай бұрын
❤❤
@franksthatham4259
@franksthatham4259 28 күн бұрын
maddy bhaai sappidra alaghae alaghu 😍
@banuedison403
@banuedison403 Ай бұрын
Super
@manikumar-np2rf
@manikumar-np2rf Ай бұрын
bro next international trip south america countries explore pannunga❤
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Ай бұрын
Amezing Place 💐
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 39 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 10 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Rain Alert Paavangal | Parithabangal
13:42
Parithabangal
Рет қаралды 2,3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН