கண்டேன் அந்த காட்சியை | Space x Rocket Launching Site நேரடி விசிட் | Part 2

  Рет қаралды 142,414

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 328
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Hello, guys! Hope you are doing well. Expect the Final Launch episode on Wednesday (23rd OCT) at 2 PM IST.
@irsathahamed646
@irsathahamed646 2 ай бұрын
Irundhalum ivlo late ah irukakudadhu❤😢
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
@@irsathahamed646 if possible will try to publish on Monday bro😉
@irsathahamed646
@irsathahamed646 2 ай бұрын
@@Way2gotamil sure budd ❤️🥹
@Manikandan-36
@Manikandan-36 2 ай бұрын
Upload it one monday bro we are excited to watch it@Way2gotamil
@uvanamerkel8793
@uvanamerkel8793 2 ай бұрын
Ellam oru alavu than bro 😂❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 2 ай бұрын
மாதவன் புரோ உங்களை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன் எனது ஊரின் பக்கத்தில் ஒரு 70 கிலோமீட்டர் தொலைவில் தான் ஶிஹரிகோட்டா இருக்கிறது அங்கு வேலை செய்யும் நபரும் தெரியும் ஆனாலும் போய் பார்த்ததில்லை ஆனால் உங்களின் இந்த வீடியோ எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது எவ்வளவு பக்கத்தில் ஒரு ராக்கெட்டை பார்த்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது இது உங்களால் மட்டுமே சாத்தியம் ஸ்டார் பேஸ் ராக்கெட் மட்டும் on of the powerfill in the world இல்லை உங்கள் வீடியோவும் on of the most power full video தான் அடுத்த எபிசோடை சீக்கிரம் போட்டு விடுங்கள் ஒரு ஹம்பில் ரிக்வெஸ்ட் மாதவன் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 ай бұрын
Way2go, சுப்பர் , பார்க்க ஆசைப்படும் இடங்கள் எல்லாம் செலவில்லாம் நைகைச்சுவை கலந்த உரையாடலுடன் பார்த்து ரசிக்கும் ஒரே காணொளி உங்களது தான் நன்றி நன்றி நன்றி . This is how the WAY 2 GO , fantastic , God Blessings shine upon you always 👏👍🙏Usha London
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 2 ай бұрын
தம்பி இது ஒரு அருமை யான பதிவு. அரிய காட்சிகளை பதிவு செய்து நாங்களும் ரசித்து வியந்து பார்த்தோம். தம்பி க்கு மிகவும் நன்றி .இந்த மாதிரி புதிய முயற்சி களுக்கு வாழ்த்துக்கள். தம்பி உடம்பையும் நன்கு பார்த்து கொள்ளுங்கள். நன்கு சாப்பிடவும்.வாழ்க வளமுடன்.
@Ajmeer-n9r
@Ajmeer-n9r 2 ай бұрын
Goosebumps bro! இலங்கையிலிருந்து Space x ஐ பார்ப்பது வேற லெவல் அனுபவம். Waiting for the launching vedio ❤. Thanks
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 2 ай бұрын
Space X = பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. பிரமாண்டம்ங்க... மஞ்சள் பூ அமெரிக்க மூலிகையாக இருக்குமோ?? 🤣.. நன்றிங்க...Boka sikka... Excellent ❤️❤️.. வழக்கமான கமெண்ட்கள்👍👍 தரமான எபிசோட் 💐💐... 👌👌👏👏🤝🤝🙏🙏 உலகத்திலேயே என்று சொல்லும் போது அதன் பெருமை சொல்ல வேண்டியது இல்லை 🤝👏👌WAY TO GO ❤❤
@see2spot222
@see2spot222 2 ай бұрын
'வே டூ கோ' சேனலின் வாடிக்கையாளராக என்னை ஆக்கியதற்கு முதலில் இறைவனுக்கு நன்றி! எங்கள் செல்லம் மாதவன் சாரின் பின் செல்லும் வரைக்கும்... நாங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லையே! இந்த உலகமென்ன... நிலவும் கூட எங்கள் உள்ளங்கைக்குள் உலவும்தானே விரைவில்! பிரமிப்பு! பிரமிப்பு! பிரமிப்பு! நன்றி சொல்லி என்னை நானே சுருக்கிக் கொள்ள மனமில்லை மாதவன் சார்! உங்களுக்கு கைம்மாறு செய்வதை இறைவனிடமே விட்டுவிடுகிறேன்!
@jaffnarajith
@jaffnarajith 2 ай бұрын
வேற லெவல் அண்ணே யாழ்ப்பாணத்தில் இருந்து பார்க்கின்றேன் அருமையான காணொளி மிக்க நன்றிகள் ❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 2 ай бұрын
மாதவன் தம்பி இவ்வளவு பக்கத்தில் ராக்கெட் பார்த்ததில் பரவசம் ஆஹா அருமை நன்றி பீச் தண்ணீரை 3 முறை தலையில் தெளித்தது நம்ம சம்பிராதயத்தை ஞாபகபடுத்தியது😊 அடுத்த கணொளி மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்❤❤
@magheswaran6201
@magheswaran6201 2 ай бұрын
அருமை மாதவன். உங்களின் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க வளத்துடன் ❤
@subashbose1011
@subashbose1011 2 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமை maddy boi..... ரொம்ப நன்றி இவ்ளோ பக்கத்துல போய் எல்லாத்தையும் காண்பித்ததற்க்கு..... நான் elon Twitter ல share பண்ணிருந்ததை பார்த்தேன் rocket launch..... சிறப்பு.....
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
🙏🏻
@thangaraj7758
@thangaraj7758 2 ай бұрын
நீங்க கலக்குங்க மாதவன்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@km-fl2gb
@km-fl2gb 2 ай бұрын
Excited to see along with you the space x ready for launch tomorrow... Surprisingly the facilities are so close to see without any controls..🎉🎉
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Thanks bro, tomorrow's launch is going to be epic 🚀
@jaihind2825
@jaihind2825 2 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 ஆயிரம் இருந்தாலும் நம் பாரத தேசத்தின் கலாச்சாரத்தின் அடிப்படையில் கடற்கரைக்கு போனதும் கடல் தண்ணீர் மூன்று முறை தலையில் தெளித்து கொண்டது. நம் கலாச்சாரத்தின் மீது உங்கள் நம்பிக்கை இவ்வளவு இருக்கு என்பதை காட்டுகிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 2 ай бұрын
மிக விரைவில் way2go சேனல் நிலவில் தடம் பதிக்க போகிறது மாதவன் கூட நாங்களும் போகப் போகிறோம் அந்தத் தருணத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் ❤❤❤❤
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
🙏🏻
@nagushanmugam7611
@nagushanmugam7611 2 ай бұрын
அருமை சகோ 🎉 எல்லா விஷயத்தையும் கரைச்சு குடிச்சிட்டிங்க , அதை பற்றிய விளக்கத்திலும் வேற லெவல்,👌 முற்றிலும் புதிய தகவல்கள் 🚀🚀 very excellent .... அருமை 🔥🔥 ராக்கெட்டை லாவகமாக catch பிடித்த space x 👍👍 most impossible catch 💪💪🤝🤝
@ChandranChandran-j7q
@ChandranChandran-j7q 2 ай бұрын
சகோ.மாதவன் மிக அருமையான பதிவு போட்டததுக்கு நன்றி. ஆலன்மாஸ்யோட ஸ்டார் பேஸ் மிக அருமையாக இருந்தது.
@shalinibalaji6616
@shalinibalaji6616 2 ай бұрын
ஹலோ மாதவன். நம்ம way2go தமிழ் சேனலில் நேரடியாக ராக்கேட் லான்ச் பார்க்க போறோம் நினைக்கும் போதூ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்ககு. உங்கள மாதிரி நானும் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். உங்கள் நகைச்சுவை சூப்பர் மாதவன். உங்கள் எபிஸோட் எல்லாமே நேரில் பாரப்பது போல் இருக்கும். சிறுவயதில் ராக்கெட் விட்ட அனுபவம் இருக்க மாதவன் உங்களுக்கு. எப்போது ராக்கெட் லான்ச் மரதவன். I am waiting for rocket launch ♥️ ❤❤
@Palanimurugan-n3e
@Palanimurugan-n3e 2 ай бұрын
உங்கள் வீடியோ அற்புதமாக உள்ளது அமெரிக்காவிற்கு சென்று வந்த உணர்வு அதுவும் அந்த 2கே எக்ஸ்பீரியன்ஸ் சூப்பர்.
@rakeshkumar098
@rakeshkumar098 2 ай бұрын
Adhu 2k illa bro 4k=2160p60 so adhu 4k
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 2 ай бұрын
Hi Madhavan, I know how exited you are. I could feel it. This reminds me my visit to NASA. Nice tour of Space X.
@beeveef3
@beeveef3 2 ай бұрын
I could totally understand your excitement on visiting SpaceX ....if viewers like me are so excited, your thrill is hundred times more!!! Thanks to you, we armchair travellers get to see so many wonderful places...Keep going, Madhavan 🎉🎉
@SrimathiArun-wh9jk
@SrimathiArun-wh9jk 2 ай бұрын
Awesome bro. Watching with my kid from Garden state. Beautiful Bocco Chica and massive star ship. Your videos are unique and educative. Keep it up.
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Thank you so much! Glad you enjoyed the video! 👍
@Ganesh-fp6vz
@Ganesh-fp6vz 2 ай бұрын
Hello maddy how are you.. unga video ku tha waiting.. my day is not complete without your videos❤ninga videos podatha day la unga old videos pathutu iruka... now watching Australian series... apo iruntha madhavan ipo iruka madhavan ku nariya different iruku.. looks ,pesara style etc.. Atha vida ithu romba nalla iruku causal ah iruku ❤
@MohaideenMohamednawry
@MohaideenMohamednawry 2 ай бұрын
நான் உங்கட வீடியோ எல்லாம் பார்ப்பேன் வேற லெவல் bro
@deivaselvi2221
@deivaselvi2221 2 ай бұрын
I'm Exciting and vera level happy.Thanks a lot Madhavan❤ Chennai ku vantha sollunga🎉
@kandhavelm3012
@kandhavelm3012 2 ай бұрын
வேறு எங்கும் காண முடியாத காணொளி. நன்றிகள் கோடி.
@subramanianp5799
@subramanianp5799 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான ஒளிப்பதிவு நிறைய தகவல்கள் உங்களைப் போன்ற கிராமத்தில் இருப்போர் இவற்றைப் பார்க்க நினைத்தாலும் பார்க்க முடியாது தங்களால் பார்க்க முடிந்ததற்கு மிகவும் நன்றி
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 2 ай бұрын
Space Rocket 🚀 Launching Site Video Views Amazing & Beautiful Technical Information Location Beach Views Amazing Iam Waiting Rocket Launching Amazing Video Views Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@saaraltech1974
@saaraltech1974 2 ай бұрын
மாதவன் I am Babuvelan from Courtallam Tenkasi district மிக அருமையான Video coverage Space science படிக்கும் மாணவர்களின் கனவு பூமி அது SPACE X இந்த வீடியோ Engineering படிக்கும் மாணவர்களுக்கு ரொம்ப Inspiration ஆக இருக்கும் நாளை Launch யும் அழகாக Cover செய்யுங்கள் வாழ்த்துகள்
@mukunthanb8747
@mukunthanb8747 2 ай бұрын
வணக்கம்.இந்த ராக்கெட் தளத்தின் காட்சிகளை எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நேரடியாக அமெரிக்காவில் உங்களுடன் இருப்பதுபோன்றே உள்ளது.பயணகஷ்டங்களை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொண்டு அது எங்களுக்கு தெரியாத வண்ணம் சிறப்பாக தருகிறீர்கள்.மிக்க நன்றி.
@saroprabu
@saroprabu 2 ай бұрын
பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது நண்பா... உங்கள் மூலம் SPACE X நிறுவனத்தையும் ராக்கெட் களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பா 💐🙏🏽
@lathabalakumar6495
@lathabalakumar6495 2 ай бұрын
அருமை. எங்கோ இருக்கும் எங்களுக்கு உங்க வீடியோ ஒரு வரம் . நன்றி
@balajibhoopathy4747
@balajibhoopathy4747 2 ай бұрын
Space X gives more importance to their citizens to view the nearby launch area it's really amazing. ISRO have to learn more from space X about how to encourage citizens about rocket science. We are always behind the US in everything is true.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Ай бұрын
மிக மிக அற்புதம் !!!பிரமாண்டம் !!! நேரில் பார்த்த மகிழ்ச்சி !!! நெஞ்சார்ந்த நன்றிங்க !!!8
@Alagesan-i4d
@Alagesan-i4d Ай бұрын
space x சம்மந்தமான. வீடியோ மிக நேர்த்தியாகவும் இனிமையாகவும் தெளிவாக கூறியதற்கு அதுவும் தமிழில் மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடனும்...❤
@pushparani842
@pushparani842 2 ай бұрын
உங்களின் அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் தம்பி
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 ай бұрын
Amazing ❤coverage Useful information ❤ keep it up Sir🙏
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 ай бұрын
கனவு மெய்படவேண்டும் மெய்படுவதை காணும் வாய்ப்பு உங்கள் வாயிலாக மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிகள் வாழ்த்துகள்
@shaiekabdullah2077
@shaiekabdullah2077 2 ай бұрын
Thanks a lot ❤ really very very nice to see that Video editing, picture, video quality, ur voice nd explained very nice 👍 .
@VaniThirunav369
@VaniThirunav369 2 ай бұрын
Thanks a ton Madhavan thambi,for taking us to the StarBase,SPACEX🤩..really superb👌, unexpected..TQ for your hardful efforts for making us happy & relaxed, continuously 🤗.. Eagerly waiting for the lauch video... Again kudos for your great job👏👏👍
@SuHaVifamily
@SuHaVifamily 2 ай бұрын
Well done! Way2go!
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 2 ай бұрын
மிகவும் அருமை ங்க மாதவன் ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@Seenipandianthaveethu31524
@Seenipandianthaveethu31524 2 ай бұрын
God bless you and awesome pic அற்புதமான
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 2 ай бұрын
Hi Madhavan Nan ipothu than video parthen rompa pakkathil Rocket 🚀 parthathil rompa santhosam we also happy exciting to see you thank you so much 🙏🌹🌹
@ranbarivu9615
@ranbarivu9615 2 ай бұрын
Hai, Great video, I got goosebumps when I saw the very closest view of the Starship and heard sound of the rocket.🔥🔥
@KuttyKamban
@KuttyKamban 2 ай бұрын
மாதவன் அண்ணா செவ்வாய் கிரகம் வீடியோ போட்டாலும் மகிழ்ச்சியுடன் பார்ப்போம் அண்ணனின் தீவிர ரசிகன்❤❤❤❤
@hsitass
@hsitass 2 ай бұрын
Editing is very professional, i liked the Music especially from 23:30 to 24:30, keep it up.
@baladhanasekaran
@baladhanasekaran 2 ай бұрын
It is amazing how easy it is for people to watch such an important event 👍 Way2Go bro🙌
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 20 күн бұрын
Best wishes and nice that you brief in detail on space information.
@vijiparthibha6795
@vijiparthibha6795 2 ай бұрын
Nice video 👍saw live launch in another channel, but it’s great to see you went in person 👏thx for sharing
@clinton_krish
@clinton_krish 2 ай бұрын
Loved it Maddy 😍 remembering your video thumbnail from Kambar's " Kanden Seethaiyai" 😅❤
@Sureya.Prakash
@Sureya.Prakash Ай бұрын
We want Mars tour from maddy bro before GTA6😅😅❤❤🔥🔥👌👌
@girichennai2756
@girichennai2756 2 ай бұрын
Star Base area and Space X area is superb. Video is good bro.👌👌👌👌👌👌💜💜💜💜💜💜
@fosclips1692
@fosclips1692 2 ай бұрын
உங்களுக்கு என்னை நினைவிருக்கு என்று நினைக்கிறேன் நினைக்கிறேன் இந்த பதிவை விரைவில் போட்டதற்கு மிக்க நன்றி...... உங்களுடைய தன்மைக்கு தன்மையான பேச்சுக்கு கேட்பதில் மகிழ்ச்சி எங்கள் அம்மா உங்களுடைய சப்ஸ்கிரைப்😊 ஆனா நீங்க ரொம்ப குறும்பு தலைவா ரூம் நல்லா இருக்குன்னு சொன்னீங்களே அங்க நீங்க என்ன நினைச்சு சொன்னீங்க தெரியுது 28:45. 😊😊😅 ...
@santhanamvasanth7339
@santhanamvasanth7339 2 ай бұрын
அருமை புதுமை ❤❤❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 2 ай бұрын
Very very beautiful and marvelous video especially the SPACEX area Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@renetclamence2252
@renetclamence2252 Ай бұрын
Super pa. Really great. God bless you
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
Amazing video. Thanks.
@vinodh2200
@vinodh2200 2 ай бұрын
It looks great Maddy bro. Very excited to see 23rd episode ❤😍
@rajanthamizhan591
@rajanthamizhan591 2 ай бұрын
Excellent..way to go ❤
@johnbrittojoseph
@johnbrittojoseph Ай бұрын
REALLY LOVED THIS VIDEO
@kuttymathan3142
@kuttymathan3142 2 ай бұрын
Super Anna waiting for part ❤️🙌🏻
@80984011
@80984011 2 ай бұрын
Bro you're video is good keep going useful information great 👍 💯👌
@KanagasabaiD-mh4mm
@KanagasabaiD-mh4mm 2 ай бұрын
Rare sight to see so close to launch pad by the public. In Sriharikota launch pad is few km away from public. Way2Go awesome.
@Lichand13
@Lichand13 2 ай бұрын
Yes, I already watched that hyperloop and starship video 🎉🎉🎉.It really nice
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 2 ай бұрын
உங்களுடைய உண்மையா யான வீடியோ களுக்கு வாழ்த்துக்கள் வியூஸ் வேண்டும் னு கழிச்சடை வீடியோ இல்லாமல் நல்ல வீடியோ டீசெண்டா போடறதுக்கு வாழ்த்துக்கள்
@rgkingmurugan3929
@rgkingmurugan3929 2 ай бұрын
Amazing Nice good place waing rocket launch paaka ❤🎉bro
@PalakrishnanKrishnan
@PalakrishnanKrishnan 2 ай бұрын
Excellent video, specially rocket details
@swaminathanlalitha1182
@swaminathanlalitha1182 2 ай бұрын
Very knowledgabl u tuber. Super. Four months back I visited the Space station exhibition at Houston. Awesome. Pl visit there and give videos in your utu
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Thank you brother. I am planning to visit soon.
@rajTrondhjem10
@rajTrondhjem10 2 ай бұрын
Simply amazing!
@SumathiSumi1980
@SumathiSumi1980 2 ай бұрын
No words to express 🎉❤beautiful video ❤
@NagulMohan
@NagulMohan 2 ай бұрын
Worth video 🔥 🔥
@anichampookal5615
@anichampookal5615 2 ай бұрын
Super bro👏👏👏.... Sooooo happy 😊
@everything-vu6jx
@everything-vu6jx Ай бұрын
Bro na ungala follow pana start panathu antha first 5 science video nala tha 😅😁 aprom apdiye vlog mariduchu😁 ithuvu nalatha iruku ,again science videos vantha nala irukum....
@61next
@61next 2 ай бұрын
fentastic ji
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@rajraiz3058
@rajraiz3058 2 ай бұрын
2:48 - Yellamey star starnu dhan vachi irukanga *"Siva Maruthuva Manai & Siva Vimana nilayam"* adha madhirinu neenga soldrappo kubirnu sirichitan bro seme example btw! 🤣🤣🤣
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 ай бұрын
Ur dedication is awesome bro.🎉🎉🎉
@Alone_siddh_17
@Alone_siddh_17 2 ай бұрын
500th video of way2go❤
@thiyagarajanchandran-oo4np
@thiyagarajanchandran-oo4np 2 ай бұрын
Beautiful video madhavan ji ❤❤❤
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 ай бұрын
தம்பி நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் எங்களுக்கு காண்பி த்து ராக்கெட் லாஞ்செல்லாம் காட்டியதற்கு நன்றிகள் உங்களுக்கு எல்லா நலங்களும் அமைய வாழ்த்துக்கள் ❤😂
@babuk5517
@babuk5517 2 ай бұрын
Wonderful brother 👌👌👌
@sureshganesan5292
@sureshganesan5292 2 ай бұрын
16:08 Maass ❤
@kannamaitha9042
@kannamaitha9042 2 ай бұрын
Excellent mathavan ❤👍
@logusamyl7549
@logusamyl7549 2 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@mercyabi
@mercyabi 2 ай бұрын
Semaiya iruku sago thank you sago
@franksthatham4259
@franksthatham4259 2 ай бұрын
We love Way 2 go forever 😍💝💖❤️💓💕💞💟♥️❣️
@jovendom7376
@jovendom7376 2 ай бұрын
super bro ,very very thankyou
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 2 ай бұрын
We also watched enjoy with you thanks mahvan bro
@rubimuthu8171
@rubimuthu8171 2 ай бұрын
We are so lucky to see the launch thro you dear
@worlddatabase7595
@worlddatabase7595 2 ай бұрын
thank you so mush bro 🙏🙏🙏
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 ай бұрын
Way to go Anna ❤❤❤
@manojkumar-wn4ew
@manojkumar-wn4ew 2 ай бұрын
SUPER ANNA WAY2GO❤❤❤❤
@KumarKumar-kz9dk
@KumarKumar-kz9dk 2 ай бұрын
மதன் சார் ரொம்ப சூப்பர் சார் நான் எதிர்பாத்துட்டு இருந்தேன் ரொம்ப சந்தோஷம் சார்
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 2 ай бұрын
Super மாதவன் அடுத்த வீடியோவுக்கு வெயிட் பண்றோம் மாதவன் நாமோ எந்த நாட்டுல இருந்தாலும் கல்லு விட்டு அடிக்கிறது போகமாட்டேங்குது 😄😄😄👌👌👍👍🌹🌹
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 ай бұрын
Excellent video
@rajganesh87
@rajganesh87 2 ай бұрын
Awesome video bro
@arumugam6229
@arumugam6229 2 ай бұрын
Vera level Vera level video bro 👍
@RavikumarKumar-jq8vh
@RavikumarKumar-jq8vh 2 ай бұрын
Iam proudly congratulations brother 🎉I'm t.n Kumbakonam ❤
@kssathishkrishna2971
@kssathishkrishna2971 2 ай бұрын
@Way2gotamil Madhavan brother I’m Sathishkrishna from Dubai. So long time I’m watching your videos it’s all amazing bro and inspiring me a lot. So I wanted to ask you one thing which Software are you using for editing and No copyrights musics from where you’re getting it. Waiting for your reply.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
IWC of Tanjore - Women's day celebration #1
11:05
Nandhini Sakthivel
Рет қаралды 255
HOW IT WORKS: The International Space Station
28:58
DOCUMENTARY TUBE
Рет қаралды 116 МЛН
Visiting the Panama Canal: Is It Dying? 🇵🇦
13:27
Joe HaTTab
Рет қаралды 2,3 МЛН