Toronto Cityய நடந்தே சுத்த போறோம் | Toronto City Tour | Canada | Episode 6

  Рет қаралды 147,283

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 350
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 5 ай бұрын
Bro, this is not just vlog. This is cinema. What a cinematic feel 🙌🏻 Thanks bro ❤️
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Glad you liked it!! Thank you 😊
@nithinswithfun2763
@nithinswithfun2763 5 ай бұрын
Yes. His presentation always good,. we can Replace Rasool Pookutty 💯💯💯💯💯💯
@Baranilashmi
@Baranilashmi 5 ай бұрын
I feel so
@gopinath7219
@gopinath7219 5 ай бұрын
​@@Way2gotamil bro enku best place kattunga
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 5 ай бұрын
It's true
@eatandroam
@eatandroam 5 ай бұрын
Glad to be a part of my favourite channel!! Thank you for having me bro❤
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
@@eatandroam Thanks a lot bro! It was awesome having you be a part of it! ❤️
@PremalakumariNRV
@PremalakumariNRV 5 ай бұрын
Very Very nice. All the best for future journeys .Cod bless you and your family
@nagushanmugam7611
@nagushanmugam7611 5 ай бұрын
வர்ணனை செய்வதில் வல்லவராம் 🔥 நேரில் சென்று பார்ப்பது போல் படப்பிடிப்பு மிகவும் அருமைங்க 👌👌 வெற்றிகள் தரும் வித்தைக்காரர் 💖💖 விமான பறவை அழகோ அழகு 💥💥 கொட்டும் மழையில் உங்கள் படப்பிடிப்பு அற்புதம் 👌👌
@sangeethajaichandran5898
@sangeethajaichandran5898 5 ай бұрын
My son is having autism, he can speak only few words, but nowadays he s nicely watching ur videos, the way u explain things slowly he can able to understand easily and showing all the places with good clarity has improved his interests towards visiting different places, thanks bro😊
@merthunjayan6690
@merthunjayan6690 5 ай бұрын
🙏🙏🙏🙏
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 5 ай бұрын
அற்புதமான Toronto காட்சிகள், பார்த்தேன்,பார்த்துவிட்டேன் கனடாவை, நன்றி மாதவா,😊
@santhiushas1587
@santhiushas1587 5 ай бұрын
I never watched any Canada videos like this before, this video is very detailed and background musics in between your speech is really fantastic. I appreciate your hard work and time you dedicated to make this video to make viewers happy. God bless you. Thanks
@ajaraath4990
@ajaraath4990 5 ай бұрын
47:20 What a view 😮❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 5 ай бұрын
Toronto City Walk Tour Video Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Dedication Big Big ✋🏻 Brother Madhvan Wish You All The Best' 🎉🎉🎉🎉🎉
@lathabalakumar6495
@lathabalakumar6495 5 ай бұрын
அப்பா வார்த்தைகளே இல்லை. எங்கு சென்றாலும் நட்பு. அருமை. வீடியோ. 🎉
@sakkum9285
@sakkum9285 5 ай бұрын
சிறப்பான காட்சிகள் இரவில் பார்க்க இன்னமும் இரம்மியமாக இருந்தது . நான் ரொரன்ரொவில் பல காட்சகளைத் தவற விட்டுவிட்டேன் . வாழ்த்துகள் மாதவன் !!!
@subashbose1011
@subashbose1011 5 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகான பயணம், Maddy boi.... பிரதீப் பை பார்த்தாதில் ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுடன்..... Canadian weather is unpredictable...... But ரொம்ப அருமை..... பிறந்தநாள் வாழ்த்துக்கள்....🎉🎉🎉... Loved it.....
@selvam1795
@selvam1795 5 ай бұрын
கொட்டும் மழையிலும் உங்கள் கடமை உணர்ச்சி பாராட்டு தகுந்தது அற்புதம் அற்புதம் அருமை நன்றி வாழ்த்துக்கள்
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 5 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது கனடா நாடு Toronto City டூர் சுத்தி காமிச்சிங்க ரொம்ப நல்லா இருந்தது பாக்க ரெண்டு கண்ணு பத்தல ப்ரோ நான் நானே கனடாவுக்கு வந்து Toronto வ சுத்தி பார்த்தாலும் இந்த அளவுக்கு கிளியரான வியூ கிடைத்திருக்குமானு தெரியல அந்த அளவுக்கு வியூவும் கிளியரா இருந்து தெளிவாக இருந்தது நன்றாக கண்டு கழித்துக் நன்றாக ரசித்தோம் எங்கள் கண்களுக்கு விருந்தளித்த way 2 go மாதவனுக்கு ஆயிரம் மடங்கு மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம். இதேபோன்று நாங்கள் New Zealand city வியுவையும் காண விரும்புகிறோம் எங்களுக்கு தரிசனம் கிடைக்குமா இந்த வீடியோவில் உங்கள் சேட் மிகவும் அழகாக இருந்தது உங்கள் பேச்சும் அழகாக இருந்தது New Zealand வியுவையும் வீடியோவையும் எதிர்நோக்கி காத்திருக்கும் நாமக்கல் விஜயகுமார் நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👌🙏🙏🙏
@balasubramani2385
@balasubramani2385 5 ай бұрын
மிகச்சிறந்த காணொளி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. feel that..
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 5 ай бұрын
Way2go, உங்கள் உரையாடலுடன் அழகாக காணொளி கண்டு ரசித்தேன் . நான் பார்த்து ரசித்த இடங்கள் ,CN Tower நான் கண்களை மூடிக்கொண்டு , இதயத்துடிப்புடன் பயத்துடன் ஏறி பார்த்த அழகான அனுபவத்தை திருப்ப அடைந்தேன் உங்கள் காணொளி மூலமாக . நன்றி அடுத்த காணளிக்காக ஆவலுடன் காத்திருக்கும் Usha London👍😇🙏🇨🇦
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 5 ай бұрын
Very very beautiful and marvelous video Thankyou for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@nabeeskhan007
@nabeeskhan007 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. நேரில் சென்று பார்ப்பதை போன்ற உணர்வு... மிகவும் தரமான படப்பிடிப்பு.... அருமையான விளக்கம்... அழகிய கண்கவரும் காட்சிகள்... அருமையான பதிவு.
@slsamy8196
@slsamy8196 5 ай бұрын
தகவல்கள் அருமை அதைவிட பின்னணி இசை அருமையாக உள்ளது 🎉🎉❤
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 5 ай бұрын
முதலில் டொரன்டோ நகரம் அழகோ அழகு அதன் வரலாறு தெளிவான விளக்கம் மாதவனின் வர்ணனையுடன் தமிழில் தெரிவது மிகவும் மகிழ்ச்சி அனைவருக்கும் உடனடியாக பகிர்ந்து கொள்வேன் கோயம்புத்தூர் பிரேமநாதன்.மாதவன் மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும் ❤❤மழை காற்று ரிஸ்க் எடுத்த பதிவு ❤❤ உழைப்பு நன்கு தெரிகிறது ❤❤
@rameshnarayan7809
@rameshnarayan7809 5 ай бұрын
There can be no better video on Toronto than this in bringing the reality and make us live there. Watching from Chennai felt I was literally there all the time. Toronto is very beautiful and the awesome way you brought it to us. 🎉
@psumashankarpsumashankar2237
@psumashankarpsumashankar2237 5 ай бұрын
Fantastic video that I have seen Before because you explain and more over coverage wonderful places for tourist Thank you ❤❤❤
@bselangovan
@bselangovan 5 ай бұрын
Nice video.Good coverage of Toronto attractions. God bless.
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu 5 ай бұрын
Recently addicted to your videos bro....90 % screen time unga videos ku dha....binge watching....high quality video and narration
@sujathasathish9683
@sujathasathish9683 5 ай бұрын
No words to appreciate. Wow simply super. God bless you Madhavan.
@JeyarajVirutca
@JeyarajVirutca 5 ай бұрын
Wow ,you Keeep us wonderful time ..lovely video ,making us visualize as we are over there ..enjoying ..God Bless you
@balamurugand9814
@balamurugand9814 5 ай бұрын
இந்த இடத்தை ஏதும் சொல்லாமல் பார்த்தல் கடல் என்று தான் நினைத்து விடுவார்கள், அலையும் கடல் போலவே இருக்கு....👍👌👏
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 5 ай бұрын
உங்கள் வீடியோவின் பலமே உங்கள் பேச்சின் அழகு தான் புரோ இயற்கை மட்டும் அழகல்ல இதுமாதிரி கட்டிடங்களும் அழகு தான் என்று இந்த டோரன்டோ காணொலி உணர்த்துகிறது நீங்கள் ஏரி என்று சொல்வதை நம்பவே முடியலே உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு எப்போதுமே பிடிக்கும் நான் ஒருநாலுநாள் முன்னாடி ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கனடாவில் பூகம்பம் என்று இந்த இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள் நீங்கள் காண்பித்த சிட்டி டவர் கூட விழுகிற மாதிரி வீடியோ இருந்தது 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் இருந்ததாம் உண்மையா என்று தெரியல்லை உங்களுக்கு தெரிந்தால் சொவ்லவும் மாதவன் புரோ
@nkarthik17
@nkarthik17 5 ай бұрын
இடை இடையில் அந்த மின்னலே & VTV BGM ❤😊 Guys, Make way2go your weekly habit 🎉
@N.VigneshRaj
@N.VigneshRaj 5 ай бұрын
Anna video super. City view was nice when you show it from ferry. Lake was like ocean and the waves. I like the island. CN tower was nice. Street car was nice and like the policy of government for public transport.
@girichennai2756
@girichennai2756 5 ай бұрын
Beautiful episode Bro. Toronto நகரை அட்டகாசமாக காட்டியுள்ளீர்கள். U.S.City போலவே பிரம்மாண்டமாக இந்நகரம் உள்ளது. அந்த Tower வெளியே பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும் உள்ளே கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அழகாக உள்ளது. அதன் உச்சி பகுதியிலிருந்து Toronto City, Airport View இவையெல்லாம் சூப்பராக இருக்கிறது. Totally attakkasamana beautiful video Bro.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 5 ай бұрын
தம்பி இந்த episode உண்மையிலேயே super. அழகான மழையில் அழகான ஊரை அருமை யாக சுற்றி காண்பித்திர்கள். மாதவன் தம்பிக்கு முதலில் நன்றி. எல்லா மே கண்ணை விட்டு அகலாத காட்சிகள் .மிக்க பொறுமையாக ஊரை சுற்றி காண்பித்திர்கள். இப்படி ஒரு பாக்கியத்தை கொடுத்த தம்பி வாழ்க வளமுடன்.
@prabusai568
@prabusai568 5 ай бұрын
அருமையாக இருந்தது Bro
@being_bhuvi
@being_bhuvi 5 ай бұрын
Thanks for the video bro. Toronto pona mari irruthuchu. Unlike other so called million subscribed youtubers, Your vlog makes us feel like we were there and experiencing it.❣
@BanusCookery
@BanusCookery 5 ай бұрын
அருமை
@Rahulbm49
@Rahulbm49 5 ай бұрын
Dedication level of taking video is great brother mainly you gave us live experience to us in every country thank you
@caviintema8437
@caviintema8437 5 ай бұрын
Very very beautiful vlog, thanks for vlog, super sir, super Toronto, ❤❤❤❤
@km-fl2gb
@km-fl2gb 5 ай бұрын
Magnificent views.. amazing... expecting more..🎉🎉
@kannan9760
@kannan9760 5 ай бұрын
Excellent I enjoyed your presentation happily since I have visited all the places you covered recently on my trip to this beautiful country Canada
@selvam1795
@selvam1795 5 ай бұрын
அருமையான பதிவுகள் டொரன்டோ வில் ஆரம்பித்து டவர் மேல் சென்று அங்கு அருமையான வியூ பக்கத்தில் இருக்கும் ஐலாண்ட் இரவு 11 மணி வரை அற்புத வீடியோ பதிவு பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 5 ай бұрын
No words to appreciate. Simply super.continue your efforts.God bless you.
@arumugam9183
@arumugam9183 5 ай бұрын
Watching Full Episode on TV What a worthable watch Thank you for live like experience I already watched all of your videos(Last 4 Years) on TV and waiting for upcoming videos Have a nice day bro
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 5 ай бұрын
தங்களின் ஔிப்பதிவு அருமை யாகவிருக்கின்றது.மிகவும் அருமை யான காணாெளி . உண்மையைக் கூறப்பாேனால் உலகைச் சுற்றி ரசிக்க விரும்பும் நாம் உள்ளூரில் இருக்கும் பல இடங்களை கண்டு காெள்வதே இல்லை.உங்கள் காணாெளி மூலம் கண்டு களித்தாேம்.நன்றி
@Ajmeer-n9r
@Ajmeer-n9r 5 ай бұрын
A great journey... eagerly waiting for the next stop ❤.
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி. உங்கள் காணொளி மூலம் உலகையே வலம் வந்துடலாம்.
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 5 ай бұрын
அழகு அழகு Toronto அற்புதமான அழகு ஜில்லுனு ஜாலியா👌 ஏரி கடல் போல அழகு மாதவன் தம்பி அருமை❤💜
@MtsSakthivel
@MtsSakthivel 5 ай бұрын
Every steps of your movements makes more valuable, memorable and meaningful for all… ❤
@anojenpushparajah9024
@anojenpushparajah9024 5 ай бұрын
Goat movie ku kooda ivalavu wait pannala bt ungga video ku appidi excite panna vaikurigale bass..🤗
@balamurugansnkl3936
@balamurugansnkl3936 5 ай бұрын
Nanga poga mudiyatha nadu ellam nanga nerla pakkura mari clear ah video potu anga pona feel ah engaluku kudukurathuku thanks bro❤
@JohnCarlos16
@JohnCarlos16 5 ай бұрын
Great Vlog as usual. Hello & Vannakkam from Melbourne Australia
@snmurugesan6691
@snmurugesan6691 5 ай бұрын
As usual yet another great video and much informative as I am about to travel to Toronto in a couple of weeks. Thanks, bro!!!
@amsavalli6443
@amsavalli6443 5 ай бұрын
Wow..Such an intriguing and useful vlog..your dedication is just awesome..Superb Mady..👌👏
@amsaveniassociatesfirm9261
@amsaveniassociatesfirm9261 5 ай бұрын
அருமை மாதவன் அருமை
@lathasivakumar1499
@lathasivakumar1499 5 ай бұрын
Excellent videography, super scenes Enjoyed. Keep doing bro....❤❤❤❤❤
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 5 ай бұрын
Tower லிருந்து கீழ பார்க்க பயமாக இருந்தது மாதவா😮
@lakshmisivalingam704
@lakshmisivalingam704 5 ай бұрын
Now I have an idea of the places of interest in Canada when I visit my Son who is in Missisauga and works in Toronto.Thankyou Madhavan.
@RanjithKumar-km3oe
@RanjithKumar-km3oe 5 ай бұрын
we have walked a lot today.. seriously i feel the pain in my leg... you have taken sincere efforts to cover as much as possible.. keep rocking bro...
@riyascanada
@riyascanada 5 ай бұрын
நல்ல படபிடிப்பு /அழகிய வர்ணனை... வாழ்த்துக்கள்.
@Wandestic
@Wandestic 26 күн бұрын
Its a winter holiday for me m watching ur videos as like watching series vera level la irukku unga shots and vlog and neenga explain pnarathu ellame all the best nalla pannunga innum perusa pannunga❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 26 күн бұрын
Thank you ❤️
@rebeccaganesh75
@rebeccaganesh75 5 ай бұрын
Belated birthday wishes Madhavan! Wow episode!!!👍🏻
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 5 ай бұрын
Hii..மாதவன்..ரொம்ப..ரொம்ப..அற்புதாமன..காச்சிகள்..செம்ம..அருமை..வாழ்க..மாதவன்..வாழ்க..🌿🌴🌾👍🏾👍🏾🤝🤝💯💯👌🏿👌🏿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃.ய
@merthunjayan6690
@merthunjayan6690 5 ай бұрын
Great thanks for your super excited video 👍🏻👍🏻👍🏻 and great thanks for hour vedieo full happy and excited bro 💐💐💐💐💐🙏🙏🙏 ananth veppadai
@ExplorewithAjuutamil
@ExplorewithAjuutamil 5 ай бұрын
❤ brother, birthday ku treat uh vanthutu video
@charlesprestin595
@charlesprestin595 5 ай бұрын
பிடிக்காமல் போகுமா அருமை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது
@kanagambalm6091
@kanagambalm6091 5 ай бұрын
எங்களுக்காக எவ்வளவு தூரம் நடந்து,நேரில் பார்த்தது போல காண்பிக்கிறது ரெம்ப சந்தோஷம் மாதவன்
@damostar2006
@damostar2006 5 ай бұрын
Thanks for showing this all. 😊
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 5 ай бұрын
மாதவன் 33.00 Oohh my god😮😮😮😮😮 ❤❤❤❤❤... சத்தியமா சொல்றேன் சரியான Heartbeat aachu👌🏻😍
@RaniSelvam-nz3pb
@RaniSelvam-nz3pb Ай бұрын
சூப்பர் தம்பி நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி நன்றி👍👍🙏🙏❤️
@johnsundar1591
@johnsundar1591 5 ай бұрын
சூப்பர் தம்பி நேரில் வந்து பார்த்த ஒரு உணர்வு.நன்றி தம்பி💐💐💐💐💐💐💐💐💐💐
@vanithajoel6459
@vanithajoel6459 2 ай бұрын
Beautiful place and very nice description!
@SENTHILKUMAR-om7ik
@SENTHILKUMAR-om7ik 5 ай бұрын
Nice to see you this weekend super❤
@shalinibalaji6616
@shalinibalaji6616 5 ай бұрын
Amazing video's madhavan. Toronto city a romba alaga kamichurukinga. Toronto word Facebook photo la parthuruken innaiki nerla partha feel irunthuchu 🌧 rainioda pakka romba beautifula irunthuchu. Alaigalin osai, view, climate, amaithiana place wow ellamey supera irunthuchu. Eppavum pola unga BGM wow. Madhavan vilakamum arumai 🎉🎉🎉🎉🎉. Unga episode 3 timesavathu parthuduven. Unga thevira rasigaiana enaku 1 heart ❤️ avathu podunga way2go madhavan 🎉😊.. moththathil Toronto city fantastic. ❤❤❤❤❤......
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thanks a lot 🙏🏻
@shalinibalaji6616
@shalinibalaji6616 5 ай бұрын
Thank you madhavan. Replay pannathuku ❤️...
@jayaramant3386
@jayaramant3386 5 ай бұрын
எங்களுக்காக கால் வலிக்க நடையா நடந்து டொராண்டோ வை கைகளுக்கு கொண்டு வந்து நோகாமல் காண வைத்தற்கு நன்றி 🎉
@1983sur
@1983sur 5 ай бұрын
Lake is new for me.. looks amazing.. your videos are good.. way2go
@manimaran-u7x
@manimaran-u7x 5 ай бұрын
Traffic 🚦 view amazing 😍 bro nice experience thoughts
@doodlekidz68
@doodlekidz68 5 ай бұрын
மாதவனின் காணொளிகள் நேர்த்தியான மற்றும் அருமையானவை. நன்றி தம்பி
@nagarajanav3964
@nagarajanav3964 5 ай бұрын
Bro, Thanks for the visual, which we could not visit to these places in my life.... thanks for sharing this video and in future please continue to share various abroad tourism spots, in which places we could not have opportunity to visit there by living in Chennai.
@Santosh-wg7sd
@Santosh-wg7sd 5 ай бұрын
Everything is impressive, the way you are making it❤, keep posting early you went on 25th may 2024, but we are watching this on end of July month 51:47
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 5 ай бұрын
Ur dedication is most valuable.Awesome. Positive thinking is secret of your energy.🎉🎉🎉 Thanks a lot bro.❤❤
@sankarcp9790
@sankarcp9790 5 ай бұрын
Dear Madhavan, Taking so much pain to entertain us. We are grateful to you. Thoroughly enjoyed. Thank you.
@srividhyasasikumar8972
@srividhyasasikumar8972 5 ай бұрын
Beautiful episode... romba arumai Really so nice superrrr.
@ldragneel8024
@ldragneel8024 5 ай бұрын
TORONTO CITY TOUR WAS FANTASTIC, MADHAVAN👌👌👌👌👌👌
@VN71042
@VN71042 5 ай бұрын
Excellent Madhavanji..... super.Toronto freetrip for us..!!..God bless you🎉🎉🎉🎉🎉🎉
@VN71042
@VN71042 5 ай бұрын
Watched in tv...movielike...fully👍🏽
@sandyy_2910
@sandyy_2910 5 ай бұрын
Bro consistent ah canada videos podunga bro evlo naal dhan wait pannuven bore adiku paakama 😭
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 5 ай бұрын
Amazing na super videography ❤ 💟❣️
@ajaraath4990
@ajaraath4990 5 ай бұрын
One of the best videos ever ❤
@haripriya2878
@haripriya2878 5 ай бұрын
Was waiting for this 😍😍
@maristellaarullappan809
@maristellaarullappan809 5 ай бұрын
Wow it's amazing. God Bless you.
@AlbedoUs-un5dl
@AlbedoUs-un5dl 5 ай бұрын
Way2go × eat and roam COLAB ❤
@krisnanandhms4226
@krisnanandhms4226 5 ай бұрын
nice enjoyed toronto from chennai bro through way 2 go nice job madhavan bro keep going
@bhuvaneswarirajkumar6520
@bhuvaneswarirajkumar6520 5 ай бұрын
Hi bro Neengal paarthu magizhvadai kaatilum naangal Paarkumbadi kanbithu magizhgireer,Thank u so much,from Chennai.
@santhoshkumar2297
@santhoshkumar2297 5 ай бұрын
Your energy is unmatchable 😮
@dhanushkumar9152
@dhanushkumar9152 5 ай бұрын
Enjoyed it madhavan bro, waiting for the nxt video🎉
@naveedullahnaveedullah19
@naveedullahnaveedullah19 5 ай бұрын
Hi Canada Toronto episode I feel like thank you
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 5 ай бұрын
Now,I am in Toronto. So,this video will be very helpful to visit these places.
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Glad to hear that
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவுநன்றி
@kasivairavan3429
@kasivairavan3429 15 күн бұрын
HI MR Madhavan Great video it was like watching it live
@Haricharan07
@Haricharan07 5 ай бұрын
Super Anna awesome. Travel all over the world . I will support you always anna ❤️
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thank you so much 🙂
@BhuvaneshwariMudaliyar
@BhuvaneshwariMudaliyar 5 ай бұрын
No words to appreciate. Wow super madhavan ❤
@PVKannan-o6h
@PVKannan-o6h 5 ай бұрын
Very nice, Mathavan
@sasikumarviscom
@sasikumarviscom 5 ай бұрын
Fantastic bro, great job
@Rolex-m8l
@Rolex-m8l 4 ай бұрын
18:15 bro be like "ADANGOMMALA"😂😂
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
😀
@Rolex-m8l
@Rolex-m8l 4 ай бұрын
@@Way2gotamil visit Alberta once bro
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН