எந்த தமிழ் youtube சானலிலும் இல்லாத அளவுக்கு ஒலி ஒளி அமைப்பு... அத்துடன் உங்கள் அழகிய குரலில் வர்ணனை ... கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போல் உள்ளது. மிக உயர்தர ஒளியமைப்பு .. ஐயாவின் வழிகாட்டுதல் சிறப்பு... மொத்தத்தில் அனைத்தும் சிறப்பு மாதவன்...
@norlenanton88223 жыл бұрын
ஒரு சிறிய நாட்டில் உங்களாள் அத்தனை விதமான அனுபத்தையும் ஒரு சில மணித்தியாலத்தில் பெற முடிகிறது ... காடு, கடல், மலை, குளிர், .... உண்மையில் இந்து சமுத்திரத்தின் முத்து தான்... அழகை இன்னும் அழகாக்கி காட்டி இருக்கிறீர்கள் மாதவன்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை... way2go.... lot’s of ❤️ from 🇨🇭
@sanoos_masoordeen3 жыл бұрын
28 நிமிடங்கள் போனதே தெரியவில்லை😱. வெறுமனே video வை மட்டும் காட்டாமல் வரலாற்றையும் சேர்த்து கதை போன்று எடுத்துக்கூறும் விதம் மிக அருமை👌👌👌 Waiting to next video❤
@newtamilmovieswatch63153 жыл бұрын
Yes bro same feeling
@devendrankrishnan77743 жыл бұрын
இலங்கை பற்றி சிறிய வயதில் வரலாறு புத்தகததில் படித்து தெரிந்து கொண்டதற்கும் இப்போது காணொளி தெரிவிக்கும் கருத்துக்தும் நிறைய வேறுபாடுகள். ஆனால் இயற்கை எழில் கண்களுக்கும் மனதுக்கும் சுகம் தான் அதை மறுப்பதற்கு இல்லை.👌
@prabhu07583 жыл бұрын
மாதவன் அண்ணா பேசும் பனிவு தமிழ் கேட்க அழகா உள்ளது
@Jm_nowsath3 жыл бұрын
Om bro
@kavithajoseph19503 жыл бұрын
Yes true. He is a Gentlemen.
@kavithaarulanantham60923 жыл бұрын
இலங்கை மிகவும் அழகு.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@Malinda19883 жыл бұрын
I am a Sinhalese. The Tamil people in India who watch your video are very happy to appreciate the beauty of our country.Let us discard the past and move on to the future in brotherhood. Thank you..
@anthonyjennings72753 жыл бұрын
If we forget the past we won't have a future. There have been 2 insurrection in the south & 1 in the North & East. Tens of thousands of youth were killed in both insurrection in the South. Hundreds of thousands were killed in the North & East. Sri Lanka 🇱🇰 has a collective amnesia. They always forget the past. They don't want to find out why it happened. If there has been 3 insurrection in the past in the South & the North & East in the last 73 years which has killed hundreds of thousands & costed billions to the economy, then there is something radically wrong with the country. The social structure has to be analysed & proper educational, economical & political solutions have to be found. Sweeping under the carpet is something an unwise person does. We have to openly discuss our problems & issues & find solutions. This has to be done immediately, urgently. There is no guarantee that there won't be another insurrection in the South or the North. We don't want politicians. We want statesman who love the country & the people. Statesman who analyse the past & find solutions. Statesman who can take the country forward into the 21st century.
@Malinda19883 жыл бұрын
@@anthonyjennings7275 You do not understand what I mean. I do not know if you are a Sri Lankan or an Indian.There have been killings in every country in history and there will be in the future.Sri Lanka has now defeated LTTE terrorism and brought peace to all Sinhala Tamil Muslims.Now people are not dying, bombs are not exploding. It is a victory for our people.We have a positive future. It is a challenge, a strong economy, and a society free from racism. That is our future goal.Our people have overcome many difficult moments in history.
@usharetnaganthan3023 жыл бұрын
@@Malinda1988 Well said, but still there are people who don't want to acknowledge Srilanka's unity and peace, looking for problems. Specifically those who escaped to western countries enjoying enhanced life style and benefits, but still talking about Eelam. But definitely future generation from both sides living in Srilanka understand the situation, they are very clear about it. United Srilanka will stay blessed forever 🇱🇰🇱🇰🇱🇰.
@anthonyjennings72753 жыл бұрын
@@Malinda1988 I am neither Sri Lankan nor Indian. I am a political analyst. I only gave a piece of advice for the betterment of the country. Taking it or leaving it is up to u & the people.
@chandhart46013 жыл бұрын
@@Malinda1988 well said bro Unfortunately all countries with natural resources, there is GEO-POLITICS played by big nations to swindle them. We can't escape, history proves it as well
@Kathir633 жыл бұрын
எங்க ஊரில் இருந்து இலங்கை 25km தா ஆனாலும் போகமுடியாத சூழ்நிலை... ஆனால் உங்க வீடியோ அதை நிறைவு செய்கிறது அண்ணா ♥️
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@subtashwaraneagambaram12062 жыл бұрын
Ondha aliya
@shiharalatheef90602 жыл бұрын
Oru kalam warum...appo training waralam ingu
@svenkat663 жыл бұрын
Mr. Joseph was outstanding. It was obvious that he made your trip a great one. It made your video double delight.
@premanathanv85683 жыл бұрын
இலங்கையை புதிய கோணங்களில் மிகவும் சுவாரசியமாக பார்க்கிறோம் . மிகவும் அருமை 🙏🙏❤️❤️
@ZeeJayy3 жыл бұрын
இலங்கை வீடியோக்களை நமது சேனலில் காணத்தவராதீர்கள்
@rajaganesh2693 жыл бұрын
தங்கள் உடன் சேர்ந்து பயணம் செய்தது போல் உணர்வு தோன்றியது. அப்பாடா இலங்கை அவ்வளவு அழகாக இருக்கிறது.
@praveen.m33313 жыл бұрын
✈️ Tourist guide and driver you've got is the best I've ever seen, punctuality, discipline and character at this age is definitely appreciable.. Way2Go ✈️
@anbarasananbu72783 жыл бұрын
❤❤உங்கள் வீடியோவில் இலங்கை மிகவும் அழகாக உள்ளது சிறப்பாக இன்னும் தொடர வாழ்த்துக்கள்🎉🎊❤🙏🥰
@mohammedilham49813 жыл бұрын
வீடியோவில் மட்டுமள்ள நிஜதிலும் மிகவும் அழகான நாடு எம் நாடு... சும்மவா சொன்னார்கள் இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்று
@prabhu07583 жыл бұрын
நாங்களும் மாதவன் அண்ணா கூட இலங்கை சுத்தி பாத்த மாதிரி feel ஆகுது அண்ணா
@Kvas-xc2hj3 жыл бұрын
So sweet of Mr.Joseph, He is doing a great job. I would definitely love to travel with him in SriLanka !
Age is just a number...u r great Joseph thatha...god bless u for long live...
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@saisenthilkumar6003 жыл бұрын
*Sri Lanka is a country of natural beauty. Thank you so much for making it world famous through your video.*
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@karthiv35443 жыл бұрын
He is not only a guide , He is a dictionary... அவர் தனது வேலையைச் செய்யவில்லை, அவர் தனது கடமையில் வாழ்கிறார் மற்றும் நேசிக்கிறார்,
@kavithajoseph19503 жыл бұрын
Thank you. Yes his work is first priority .
@kavithajoseph19503 жыл бұрын
My Dad 40 years of experience.
@roshanemessianas90843 жыл бұрын
@@kavithajoseph1950 send me your dad number
@kavalaivendam86482 жыл бұрын
@@kavithajoseph1950 avanga unga dad ah 😍
@kavithajoseph19502 жыл бұрын
@@kavalaivendam8648 yes He is my dad
@sris97873 жыл бұрын
8:32 Srilankan elephant Srilankan leopard Srilankan sloth bear Srilankan peacock Srilankan axis deer Srilankan sambar deer Srilankan gray langur Srilankan Toque macaque Srilankan jackals These are looking same to the Indian species but belongs to different genetics and different biological name
@raviswathiganesh71623 жыл бұрын
முந்தின எபிசோடுல அண்ணாத்த சாப்பிடும் போது ஒரு லுக் விட்டாரே வெரி சூப்பர் கலக்குறாரு.
@prakashg86743 жыл бұрын
அப்படி என்ன தான் இருக்க போகுது என்று வீடியோ உள்ளே போனால் அரை மணி நேரம் ஒரு நிமிடம் போல் பறந்து விடுகிறது. அவ்ளோ அழகான வீடியோ ❤️❤️❤️
@priyapriyaalagappan32713 жыл бұрын
24:27 அவங்க விவசாய நிலத்த ஏரியா convert பண்ணி இருக்காங்க நம்ம ஏரிகள வீடுகளாக convert பண்ணி இருக்கோம் அவ்வளவு தான் வித்யாசம் 😀🤷
@anthonyjennings72753 жыл бұрын
U have hit the nail on the head.
@swathishankar6593 жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன் உங்கள் வீடியோவில் எத்தனை எத்தனை விஷயங்கள் எத்தனை இடங்கள் இலங்கை என்றால் ராமாயணம் மேதகு பிரபாகரன் தமிழ் ஈழப்போர் கொழும்பு கண்டி கதிர்காமம் என்ற ஊரும் மற்றும் போர் நடைபெற்ற இடங்களும் நாபகத்துக்கு வரும் அதையும் தாண்டி எத்தனை ஊர்கள் உங்களால் காணப் பெற்றோம் பெறப்போகிறோம் என்பது மனதுக்கு நிறைவான விஷயமாக இருக்கிறது
@kirubananthanthishaandan94853 жыл бұрын
Your videos aren't just vlogs but full fledged documentaries brother! Content delivery and videography are on another level. - From Sri Lanka 💙
@malaramma55103 жыл бұрын
கோநேஸ்வர போகவேஇல்லை
@Way2gotamil3 жыл бұрын
@@malaramma5510 pogavillai endru naan koora villai😊 Adhu separate ah varum
@Way2gotamil3 жыл бұрын
@kirubananthan Thishaadan, Thank you so much bro
@JayaKumar-ry7vf3 жыл бұрын
👍
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@narayanannarayanan64873 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணம் கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் வாழ்க வளமுடன்
@prabhu07583 жыл бұрын
கிளைமேட் , சுற்றுலா தளங்கள் , புத்தர் காேவில், அழகான மரங்கள் ,பாக்க அருமையாக உள்ளது விடியாே பதிவிட்ட மாதவன் அண்ணணுக்கு நன்றி
@Jupiterplus3 жыл бұрын
தம்புள்ள, புத்தர் பல், காட்டு வழியில் யானை....வந்தியத்தேவர், ஆழ்வார்க்கடியான் missing. மொத்தத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தது போல் ஓர் அனுபவம்😊Nice vlog. Keep up the good work! 👍
Madhavan.. Your promoting excellent Sri Lankan tourism and targeting Tamil Market I think it can reach 50M+ keep good work
@geethuprathap98773 жыл бұрын
வழக்கம்போல சூப்பரான வீடியோ....And guide uncle nejamave super....full energy ah irukkaru
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@prabhu07583 жыл бұрын
அடுத்த எபிசாேடுக்கு காத்து காெண்டிருக்கிறேன் மாதவன் அண்ணா🥰
@skumar.p36063 жыл бұрын
அண்ணா எங்கள் நாட்டிக்கு வந்து நாங்கள் பார்க்காத இடங்களை எல்லாம் உங்கள் videos முலம் பார்க்கும்போது மனது சந்தோசமாக இருக்கின்றது அண்ணா நன்றிகள் அண்ணா 🤝🤝🤝
@alisharaf55733 жыл бұрын
Being a foreigner you enlightened the reality of my Country.Sri Lanka is always great. Thank u for your exceptional video presentation about Our beautiful isle
@allinalltamil91303 жыл бұрын
❤️உங்களுடைய வீடியோக்கள் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக உள்ளது சகோ
@karthik238393 жыл бұрын
Joseph uncle the great..the appreciation to uncle in the end of video added more beauty to the content..superb bro..
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@lathiefmazeen67553 жыл бұрын
Best part is you are wishing mr josoph,,,for 100 years,,,,best of luck....!
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@lathiefmazeen67553 жыл бұрын
@@kavithajoseph1950 you are most welcome dear,
@murugan_kovai3 жыл бұрын
Sri Lanka is so beautiful... Thanks for the video. We are definitely going to visit.
@radharamaswamy33903 жыл бұрын
மிக்க நன்றி.நாங்களும் கூடவே சுற்றி பார்ப்பது போலவே இருக்கிறது.இயற்கை எழில் மிகுந்த இலங்கை.
@redrock47823 жыл бұрын
அருமை அருமை🙏💕 காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அவ்வளவு அழகான இடங்கள். நன்றி🙏💕.
@BTubeS1433 жыл бұрын
Proud to be a SRILANKAN 🔥🙏🏻😍
@maheshwaranr76373 жыл бұрын
Everywhere its green only, such a beautiful sceneries to watch it. Kudos to the Tourist Guide who is so active, wise, polite and gentle. Madhavan as you said, age is just a number for him. Waiting for next episode, and thanks for showing him in the end Card credits specially.
@mohamedhusaini39123 жыл бұрын
It's nice to see my beautiful motherland through your camera 📷 ❤
@වීරවර්ධන3 жыл бұрын
Thank you for showing real Sri Lanka for the outside people 👊💟
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@kamalakkannanjayaraman99703 жыл бұрын
Hi Madhavan I am Kannan from Brisbane. Native of Coimbatore. Following way 2 go from the first episode. Very much impressed with your Srilankan episodes. Tempted very much and if there is any chance I can join with you during your next trip to Srilanka.
@prabhu07583 жыл бұрын
கிளைமேட் , சுற்றுலா தளங்கள் , ஏரி,ஆறு ,புத்தர் காேவில், அழகான மரங்கள் ,பாக்க அருமையாக உள்ளது விடியாே பதிவிட்ட மாதவன் அண்ணணுக்கு நன்றி
@Way2gotamil3 жыл бұрын
Thank you Prabhu
@santhyvelautham88243 жыл бұрын
பொய்யாக வரலாற்றை சாரதி திரிபுபடுத்துவது ஏற்புடையதல்ல, உங்கள் பக்கத்தில் பதிவிடுவதனால் பொய்யான வரலாற்றுதவறுக்கு தாங்களும் துணை போவது போல் உள்ளது( சாரதியை நீங்க தனிப்பட்டரீதுயாக பாராட்டிக்கொள்ளுங்கள்) மற்றப்படி உங்கள் பதிவுகள் எல்லாமே சிறப்பு👍🏽
@suganya11743 жыл бұрын
Joseph uncle really great...👍tq so much videos
@Dk_Munraaj_7773 жыл бұрын
Valvettithuraile ,guide ayya, vacha aappu marandhutinga pola !
@Naveenkumar-of7cw3 жыл бұрын
Style Style Than Super Style than thala! Joseph uncle... Vera level V-log Anna and Naveen ah yemathitinga Massage nu thalaila thilatha thadavi athan massage nu solli 😂
@valdez14133 жыл бұрын
I am Tamil and my girlfriends Sinhalese, only through unity and peace will our beautiful island prosper❤️🇱🇰
@anthonyjennings72753 жыл бұрын
Good 👍 luck 👍.
@kavithajoseph19503 жыл бұрын
Nice
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@Ananth81933 жыл бұрын
Vanakkam anna .. Semma semma...2019 la i have climbed that sigiriya rock it was very difficult to walk but always there is a saying Difficult roads lead to beautiful places andha top view top notch..Worth the time spent in that place Actually in 2019 when we visited srilanka we went to Kandy,Nuwarya ilaya , negombo ..The train route from Kandy to Nuwarya ilaya will be like a ooty mountain train ride ...it was a very nice trip
@tamiljothi57753 жыл бұрын
அண்ணா மீன் படும் தேன் நாடு மட்டகிளப்புக்கு போங்க ப்ரோ தமிழர்கள் வாழும் முக்கியமான பகுதி பெரிய பெரிய கோவில்கள் அங்கே உள்ளது ரொம்ப விவசாய பூமி இருக்கும் பகுதி வித்தியாசமான தூயதமிழில் பேசும் மக்கள் வாழும் இடம் மட்டகிளப்பு படுவாங்கரை கொக்கட்டிசோலை
@ranukadivakara38203 жыл бұрын
நான் இலங்கையையும் இலங்கையர்களையும் நேசிக்கிறேன். இன்று நம் அனைவருக்கும் அமைதி இருக்கிறது ஆனால் அரசியல்வாதிகள் அதை அழிக்கிறார்கள்.
@kishorekarunakaran53833 жыл бұрын
நீங்கள் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட...உங்களை சுற்றி காண்பிக்க வேண்டும் என்ற ஜோசப் ஐயா - வின் ஆரவம் மேலோங்கி இருந்தது கண்கூடாக கான முடிந்தது... ஆண்டவன் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும் திரு.ஜோசப் ஐயா🙏
@km-fl2gb3 жыл бұрын
This episode really made me to feel i also visited with you and enjoyed the wonderful nature. I am moved wi th your words wishing mr Joseph's for 100 years and praising his qualities. Undoubtedly he is so cool, energetic, informative and punctual. You are show casing the beautiful srilanka now.. Keep rocking...
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@AnandChella3 жыл бұрын
Hi Madhavan, This Srilanka travel series is so good and I liked it very much. Eagerly waiting for your new episodes everyday. Your travel guide Mr. Joseph is "THE BEST GUIDE". If I plan to come to Srilanka I would like to have him as my travel guide. Convey my regards to him.
@kavithajoseph19503 жыл бұрын
Thank you !! Your most welcome.
@jerinjerin5283 жыл бұрын
சொட்ட தாத்தா வேர லெவல்.தாத்தா 200வயது வரை நல்லா இருக்கனும்.தாத்தாவூக்கு வாழ்த்துக்கள் 🙏❤️
@visuvalingampanchalingam33583 жыл бұрын
நீங்கள் போகும் இடங்களில் தமிழர்கள் பலரை சந்தித்து கலந்து உரையாடினீர்கள் மிகவும் மகிழ்ச்சி சிகிரியா கோட்டை தமிழ் தலைசிறந்த மன்னன் தெய்வ பக்த்தன் தலைவணங்கும் மன்னன் இராவணன்
@siddiquemohamed87313 жыл бұрын
Welcome to our country and also to our home town hill capital Kandy. Kandy not only centre in geographically but also climate wise! I think this resembling to the weather conditions of Bangalore India. Enjoy well. From Kandy Srilanka
@bharathshiva78953 жыл бұрын
Super ah irunthuchu anna 😍😍😍👍👍👍 nanga nalla video va rasichu enjoy pannom 😇😇😇😇❤️❤️❤️ Love from Sri Lanka 🌊🌴❤️🇱🇰🇱🇰
@sivagamirama95913 жыл бұрын
See how beautiful my mother land... I love my mother land... Thank brother.... Your video was soo clear and interesting.. Keep it up
@karthidk96733 жыл бұрын
மாதவன் அண்ணா உங்களுடைய பெரிய ஃபேன் நான் ....😍
@babloskitchen3 жыл бұрын
மிகவும் அருமை ❤️ இன்னும் நிறைய இது போல எதிர்பார்க்கிறோம்!! loads of Love & support from Srilankan KZbinr (bablo's kitchen)
@mkvlog92953 жыл бұрын
அருமை, கண்ணுக்கு குளிர்ச்சியான பகுதிகள்.. Enjoyed Maddy
@kasthurirengan51603 жыл бұрын
இயற்கையின் பேரழகு இலங்கை இன்றும் அதன் தூய்மை அருமை🌺❤️
@prasanthgovindharaj8023 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் கண்டிப்பாக இந்தியாவின் சுற்றுலா துறை அமைச்சராக வர வேண்டும்.
@rameshramasamy13583 жыл бұрын
புத்தனின் பல்லைக்காத்தவர்கள் , அவரின் சொல்லை காக்க மறந்தனர் , சிங்கள பேரினவாதம்
@dennispinto86443 жыл бұрын
I'm a fan of Joseph uncle.. If I come to Srilankan I will definitely meet him..I am currently living in Norway.. bro see if you Can visit Norway once n explore things.. basically na coimbatore payan
@saisuthantvmoahri84713 жыл бұрын
Joseph Uncle is awesome ❤😊
@kavithajoseph19503 жыл бұрын
Thank you . You can contact Jetwing tours and travels.
@kumaresan.43023 жыл бұрын
Mind-blowing video coverage.. மிக அருமையான இடங்கள்.. But Intha petrol diesel cost matum mindla vanthu vanthu poguthu..
@m.h.mohamednaajiraath18033 жыл бұрын
பொத்துவில் கூட சுற்றுலா பயணிகளின் விரும்பி செல்லக்கூடிய ஒரு இடம்.. bro 😊
@bkumar753 жыл бұрын
absolutely correct.. he enhances the travel with his enthu and exp...
@ivenkatofficial3 жыл бұрын
I watched all the episodes of srilanka, i feel like I am in srilanka, Thanks bro
@kumarsharma76653 жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன்,உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி.
@Transitbites2 жыл бұрын
really ounga guide vera lvl elarukum ipadi oruthar kadaicha vera lvl than
@ramashappyworld_3 жыл бұрын
நன்றி சகோதரா 🙏🙏🙏. வரலாறு படைத்த இடங்களை பார்த்தது சந்தோசம்.. Thank you for sharing. Very Nice. 👍👍👍👍🙏🙏🙏🙏❤❤❤
@bennytc71903 жыл бұрын
Hats off bro. Nothing to say. Wonderful presentation. Keep it up. Good luck. God bless you all. I got a chance to visit kandy in 2008. Again got a chance now. Thanks for the same. Love from kerala.
@senthillakshman3 жыл бұрын
So nice, I like all u r videos bro
@sweet-b6p3 жыл бұрын
ALL Sri Lanka is very very Beautyful one of the Paradice in the world only problem politicians
@galielraghman7573 жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் காணொளி மிகவும் அழகாக உள்ளது 28 நிமிடம் போனதே தெரியவில்லை நான் குவைத்தில் டிரைவராக வேலை செய்கிறேன் இன்னும் உங்கள் வீடியோ தொடர்ந்து தொடர்ந்து வரட்டும் நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம் ஃபுல் பேக்கேஜ் சொல்லுங்கள் தம்பி வாழ்த்துக்கள்
@SathishNP3 жыл бұрын
உங்களுக்கு breakfast பார்சல் வாங்கி குடுத்த Guide Uncle (a) Joseph Sir சாப்பிட்டாரா இல்லையோனு யோசிச்சேன் but கடைசில விருந்தே சாப்பிட்டாரு.. மகிழ்ச்சி..
@amsathibrahim17423 жыл бұрын
M.r mathavan bro I am also Joseph fans, age is only number.. God bless Joseph ஐயா.. 🙌
@Jiyatel3 жыл бұрын
I love sri lanka🤩🤩🤩
@kameswaranalagusundaram6079 Жыл бұрын
தம்பி. இந்த வீடியோ மிக சிறப்பாக இருந்தது. உங்களின் பழைய வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். அந்த இடங்களை நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. வாழ்த்துக்கள். அமெரிக்காவில் சில இடங்களில் வீடியோ எடுத்து போட்டீர்கள். மிகவும் நன்றாக இருந்தது தம்பி. நன்றி.
@petergriffin76713 жыл бұрын
Mr. Madhavan, your guide seems like a pretty cool guy with plenty of swag 😎 😅
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@vannamalaisathya6553 жыл бұрын
So much love and hugs to JOSEPH uncle. I started watching your video recently. From Srilanka tirp episodes. You made me to add SRILANKA TRIP in my bucket list. All other episodes are also too good. Felt like, I travel along. Thank you so much for your wonderful journey. All the best bro
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@mniroshan81183 жыл бұрын
hello
@தம்பிக்குட்டி3 жыл бұрын
சகோதரர் வேர லெவல் எங்களை மகிழ்வித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@_vithursan.t3 жыл бұрын
ஹீ விக்ரம ராஜசிங்கன் தான் இலங்கையின் கண்டி இராசதானியின் கடைசி மன்னன், 1815க்கு பிற்பாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர், மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது அப்போது ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டார். இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்னன் என்பதும் குறிப்பிடத்தக்கது..! ❤
@lalithajaya17663 жыл бұрын
Yes absolutely correct 👏👌
@Bravo.63 жыл бұрын
இலங்கையின் இல்லை. கண்டி ராசதானியின்.
@sdrsendhooran3663 жыл бұрын
LOVE FROM KANDY, SRILANKA ❤💙💚
@parthipanp69883 жыл бұрын
எவ்ளோ அழகு இந்த இடம்.எல்லாமே சூப்பர் .
@vigneshsiva45783 жыл бұрын
எல்லோருக்குமே இது போன்ற வாழ்க்கை அமையாது.மாதவன் அண்ணா சிறப்பாக அனுபவிக்கிறார்
@antoooopiouss3 жыл бұрын
What a beautiful composition Madhavan brother!! Really great way to go 👍
@puistannanban85253 жыл бұрын
மாதவன் அண்ணா நீங்கள் வேற லெவல், நான் இலங்கையில் யாழ்ப்பாணம்..
@ramanathanbalasiva34383 жыл бұрын
Bro you are Dale Philip of Tamil nadu 😳 way 2 go bro 😎 i feel like I am in srilanka, Thanks bro
@Way2gotamil3 жыл бұрын
Thank you so much bro❤️
@faiz70413 жыл бұрын
One difference is madhavan bro is very humble and responsible person, unlike dale.
@ramanathanbalasiva34383 жыл бұрын
@@faiz7041 I don't compare any one , its up to individual people that's why we are humans, we are not robots 😎
எங்கள் நாட்டிற்கு வந்த உங்களை சந்திக்கவில்லை என்று கவலையாக உள்ளது அண்ணா மீண்டும் இலங்கை வந்தால் மட்டக்களப்பு பக்கம் கண்டிப்பாக வாருங்கள்! 💙
@Way2gotamil3 жыл бұрын
மட்டக்களப்பு வர இயலவில்லை என்பது எனக்கும் மிகுந்த வருத்தம். நிச்சயமாக அடுத்த முறை மட்டக்களப்பில் உங்களை சந்திக்கிறேன்
@jm_f7773 жыл бұрын
@@Way2gotamil உங்கள் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! 💙
@roopshopes73433 жыл бұрын
I have been there during mid 2019 , what i heard from locals is that those elephants are domesticated, in a sence that, passers by offering fruits and veggies so it becomes a custom for this elephants to stand by the road and expecting food from the travellers. There are even articles about this i reckon.
@SidEvancom3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
சிகரம்..மலை உச்சி இதுவே மருவி சிகிரியா என்றாகி இருக்கலாம். எப்படியிருப்பினும் காணொளி அருமை மாதவன். உங்களுக்கு நன்றியும் வணக்கமும்.
@shiharalatheef90602 жыл бұрын
Sinha + giri = sigiriya Athawathu singa kundru
@yogeshs98983 жыл бұрын
All the videos are superb. Kudos to your excellent effort. If possible, please post a video on how you make these videos, editing, and softwares and gadgets used, etc. so that it will be helpful to others to know. Thanks again for your tremendous work.