மிகவும் மகிழ்ச்சிங்க மாதவன் ❤️ இன்னும் ஊட்டியில் இயற்கை காடுகள் அழகு அழிந்து விடவில்லை. இந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.காடுகளை காப்போம் வாழ்க வளமுடன் மரம் 🌲 வளர்ப்போம் மழை பெறுவோம்.
@Way2gotamil2 жыл бұрын
👍🏻❤️
@divyacbme2 жыл бұрын
Randomly I found ur channel and got addicted !!! Amazing !! Neenga yanna work pandrenga ... Always travel la irukkenga !! Yanakku new aa explore pannanum nu viruppam irrundadhu ...ended up with marriage n kids ..hooffffff !!
@kganesh672 жыл бұрын
30வருடங்கள் முன்பு இந்த பகுதியில் உள்ள மஞ்சூர் பகுதியில் ஒரு வாரம் சுற்றுலா சென்று தங்கி உள்ளேன் மிக அருமையான அமைதியான இடம்
@gowthamkavin54492 жыл бұрын
இந்த இடத்திற்கு நான் மார்க்கெட்டிங் பண்ண சென்றிருக்கின்றேன். இவர்களிடம் உண்மையான அன்பு கிடைக்கும்
ஹிந்துஸ்தான் பவர் லின்க் சார். மார்க்கெட்டிங் துறையில் இருந்தபோது ஊட்டி மக்களிடமிருந்து நிறைய அனுபவம் பெற்றுக் கொண்டேன். அவர்களின் அன்பு நிறைய கிடைத்தது. ஓர் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். மற்றொரு வீட்டில் டீ வரிக்கி சாப்பிடுகிறேன். மற்றொரு வீட்டில் சாக்லேட் மற்றும் கேக்குகள் சாப்பிடுகிறேன். பணியாற்றிய காலங்கள் என்றும் மறக்க முடியாது. மலர்ந்து கொண்டே இருக்கின்றது.
@gowthamkavin54492 жыл бұрын
அதை அனுபவித்தால் மட்டும் தான் புரியும்.
@SUNDHARMIND2 жыл бұрын
Hi anna ninga nalla irukinga la anna usa video podunga anna ninga enna camera use pandringaa anna editing enna software use pandringaa sollunga anna
@niyazhasan61872 жыл бұрын
My favt place bro Avalanchi...amazing nature... oru temple irukkum.. nw watching in 4k view.. Tnk u bro
@murugapandipandiyan92662 жыл бұрын
சிறப்பான கோணத்தில் காணொளி வழங்கியதற்கு நன்றி சகோ, கல கலப்பான பேச்சும் அருமை எங்களையும் 20 நிமிடத்தில் கூட்டிச் சென்று விட்டீர்கள் நன்றி சகோ
@km-fl2gb2 жыл бұрын
thanks for showing best part of ooty.. it just brought back our memories to our trip of eco tourism upper bhavani. govt should run eco touring to understand nature beauty and awareness to preserve nature...
@kannammalsundararajan72792 жыл бұрын
It is very beautiful series. I like it very much.மிகவும் அருமை யாக இருந்தது படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. தம்பிக்கு மிகவும் நன்றி. தம்பிக்கு மறு படியும் வாழ்த்துக்கள்.
@RK-oq3bx2 жыл бұрын
The emerald lake is beautifully captured in the video, and it's so cool to watch on the way to Avalanche. The cauliflower trees are colorful to the viewers. One thing I couldn't understand about the Ooty hill getting more dryness, maybe due to the global warming effects? The Bavani hydro-electrical plant and the lake views are nicely watched from the drone shots. Thank you, Madhavan🙏
@NarashimanKothandaraman2 жыл бұрын
A night stay in Avalanche Destiny Farmstay would have given you a another level experience...night temperature will be colder than Ooty thr..
@Way2gotamil2 жыл бұрын
Thanks for sharing bro. I will try next time
@radhakarthik69552 жыл бұрын
Awesome madhavan.. Lake .. ....kanngaluku virundhu.. Kannimar place ku kitaka poganumnu nenachapo.. Unga camera anga ponadhu...jus loved it.. Thanks for the wonderful veiw and places..🥰🥰🥰🥰
@vijayakumarinavaneethan87762 жыл бұрын
Vow excellent kannimar kulam view thro' your camera. Namma ootyil ippadiyum oru nature. Tnq madhavan
@sathyasview48922 жыл бұрын
Viewer's video pakkum pothu enna yosipanga nu munnadiye guess pani correct ah video la pesurenga and athuketha marii video shoot hum pandregaa.....really great you're something special bro 💯
@dolarshanthi2133 Жыл бұрын
Brother could you please tell me what’s the drone model you used? It’s so good. I wanna get one.
@RKengiraRajeshkumar2 жыл бұрын
Cherudhoni, iduki dam, kumily, ramakalmedu indha places ponga.... Near tamilnadu Kerala border places.... Wonderful view😍✨️
@vsivas12 жыл бұрын
உங்கள் ஒளிப்பதிவு தரமும் நெறிப்படுத்தலும் அருமை,அருமை. நன்றி மாதவன்.
@ravijiastro95562 жыл бұрын
அன்பர் மாதவன் அவர்களே அடியென் உங்கள் வீடியோ வை மாணிட்டரில் பார்க்கும் போது என்னால் சப் கிரிப் செய்ய முடியவில்லை ஏன் என்றால் அதில் பல கேள்விகள் கேட்கிறது. அவை என்னால் டிக் செய்ய சற்று பயமாக உள்ளது இதே வீடியோ செல்லில் பார்க்கும் போது என்னால் சப்க்ரிப் செய்ய முடிகிறது இவை எதனால் என தெரிய வில்லை . உங்களின் ஊட்டி வீடியோ. மற்றும் பாலி மிகவும் அருமையாக இருந்தது எங்களால் பார்க்க முடியாததை உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது நன்றி மாதவன் அவர்களே. மேலும் உங்களை போல் கனடா கணேஷ். லண்டன் ப்ரோ. இலங்கை தம்பதிகள் பதிவிடும் வீடியோ மிக அருமை.
@chinmayprabhu474611 ай бұрын
Can we ride to Avalanche lake from ooty bro ? Without staying ? 😊
@girishanM2 жыл бұрын
Avalanche is must visit in ooty! I visited in 2016 This place is heaven so peaceful and it was like not india so clean awesome view and the color of the lake was damn it was like mirror, I have no idea how many know this place. I wanted to take my mom dad someday.
@jeevanandanv69572 жыл бұрын
Bro, I like ur videos and it shows ur camera behind efforts... Long way to go...Al the best
@raajraaj54262 жыл бұрын
Waiting for your video... 🎉🎊🔥
@naveenkumarR-zm9nn2 жыл бұрын
Bro next travel Japan Korea. ........
@wesley41962 ай бұрын
Bro ooty la camping place la iruka allowed ahh bro
Bro unga voice super then unga explain awesome👍👏 💐💐💐💐💐
@pthulasi51522 жыл бұрын
கான கிடைக்காத அருமையான சுற்றுலா இடம் அருமை. மாதவன் சகோ.
@swathishankar6592 жыл бұрын
அருமை புரோ அவலாஞ்சி காணொலி உங்கள் ட்ரோன் ஷாட் வீடியோ சூப்பர் காலிப்ளவர் வ்யு சூப்பர்
@kanmaniramamoorthy37302 жыл бұрын
Went to Avalanche, Emerald and Kunda some 30 years back and was told that same water was used thrice to produce electricity at Avalanche, Kunda and Pillur using big pipe lines. Very interesting !
@bored_couples Жыл бұрын
Ipo tha ban panitingalaaa ?? Porathku ??
@irshadahamed29952 жыл бұрын
Nuture a virumburavangalukku onga video oru virundu bro super 😍
@womensbeautykitchen2 жыл бұрын
Wow அவலாஞ்சி வீடியோ போட்டாச்சா நான் உங்க சானல் வீடியோவை டிவிலேதான் போட்டு பார்ப்பேன்
@kganesh672 жыл бұрын
Kuntha power projects காமராஜர் காலத்தில் போடப்பட்டது மிகவும் அருமையாக இருக்கும் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் எடுத்த பகுதி இந்த power house waterline check பண்ணும் டிராலி ஆப்ரேட்டராக ரஜினிகாந்தும் இஞ்சினியர் ஆக சரத்பாபு வரும் நடித்து உள்ளனர்
Hi Madhavan sir... Best scenic beauty in Avalanche😃Bisons, Emerald lake, falls and streams r marvellous... 🥳ur humour is👏👏Rishi has a smiling face, DFO joke🤣 sir those trees on the mountains r looking like broccoli 😄very deep forest, hanging bridge, watch tower are 🥳... Drone shots of the lake and mountain scenary r excellent👍🏻👍🏻👍🏻 👏👏👏Thoda house is made up of bamboos, really looking cute... I enjoyed alot...Thank you for such a nice video🙏🏻
@livemerkytech83542 жыл бұрын
any plans for Coorg trip Madhavan bro in future? It contains lot of places like mandalpati view point ,monestry, abbey falls, raja falls etc.
@sashir87102 жыл бұрын
Your video is the same as Ilaiyaraaja Song. Way2go the best!! keep rocking
@bismiyasharmi77292 жыл бұрын
Bro unga video parthutu than Ooty ku ponom super unga video
@SulurSekar2 жыл бұрын
நீங்கள் இருந்த அனைத்து பகுதியிலும் சிறுத்தை,கரடி,யானை,காட்டுஎருமை போன்றவை அடிக்கடி வரும் என கூறியிருக்கிறார்கள்...
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமாக காணொளிக்கு நன்றி.
@balaji99172 жыл бұрын
As expected Ooty, Avalanche video. Appear as a forest, maybe good to be in physical to enjoy nature. Hope there are no other wild animals, over there. Good Day
@SURYARPCE2 жыл бұрын
Yes bro I am last 2016 that time government van la poi irukka bro vera level irukku place
@medicomedico70472 жыл бұрын
Excellent coverage...try to add more drone view videos if possible..kudos for ur effort ..
Antha mountain tree califlower mathiri illa bracoli mathiri iruku
@thilagavathik28912 жыл бұрын
Wow, Really super thambi. Is it our TN. My good Ness. Thank you very for this video thambi. வாழ்த்துக்கள்
@sachinmurugan26752 жыл бұрын
அற்புதமான வீடியோ மாதவன் சார்
@sanbazhagi9799 Жыл бұрын
Super avalanchi travelling 27:18
@SathishNP2 жыл бұрын
Hollywood தரத்தில் ஒரு தமிழ் யூட்யூபர்னா அது நீங்கதான் ப்ரோ..
@salamonsalamon93882 жыл бұрын
Dear BRO , Our family members are fans to your KZbin videos, we are everyday very eager to see the update of your videos, your way of talking, way of explaining, way of going and smiling are nice . You are gentle man, I request you to go to Jerusalem and post the video and explain about that importance of that place, we need to know about that place clearly because of you are GREAT MAN to explain any of our world places🙏
@beeveef32 жыл бұрын
I watch your vlogs regularly and like the way you present them. I'm however curious about your long leave from work back in the USA. Are you taking a long break??
@arulanthuvanmadhan45542 жыл бұрын
Dear bro You are really great.Thanks for showing avalanchi
@geethaj32952 жыл бұрын
Thanks for showing how wonderful Avalanche is. Gorgeous video. Amazing cinematography.
@mssubramanyan2 жыл бұрын
Beautiful episode and few vloggers unexplored one. Please also explore homestay options if any?
@SathishNP2 жыл бұрын
அந்த descriptionல link குடுக்கறனு சொல்றத மட்டும் check பண்ணுங்க ப்ரோ. Max குடுக்கறதே இல்ல..
@kothair18932 жыл бұрын
Hi anna.neenga enna work panringa.evlo month leave. Next eppo USA
@Renosvlog2 жыл бұрын
Bro next EPO USA povinga ennayum kuptutu ponga Naanum vaara onga kudu plss bro😌