ஊட்டி உங்ககூட சேர்ந்து வந்தது போல் ஒரு அனுபவம்.... சிறப்பு நண்பா. தொடரட்டும் உங்கள் பயணம் 🥰
@godsson7012 жыл бұрын
வீட்டிலிருந்தப்படியே ஊட்டி ரயில் and இயற்கை காட்சிகள் etc..... காண செய்த மாதவன் தம்பிக்கு அன்பின் வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝👍🏻
@p.rshankar99852 жыл бұрын
❤ மாதவன் நல்லா கூச்சமில்லாம வீடியோ எடுக்ரிங்க சூப்பர்
@p.rshankar99852 жыл бұрын
Thanks madhavan selvam
@subashbose10112 жыл бұрын
Maddy..... வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..... அட்டகாசம் மாதவன் dr....
@Way2gotamil2 жыл бұрын
Thanks brother ❤️
@koilmani36412 жыл бұрын
வேலூர்ரில் இருந்தா. புலல்ல இருந்தா?
@subashbose10112 жыл бұрын
@@koilmani3641 ஹ்ம்ம் ஜோலார்பேட்டை ல இருந்து
@kamatchithangavelu90212 жыл бұрын
இதை விட சிறப்பாக எந்த ஒரு யூடூபராலும் ஊட்டிக்கு ரயில் மூலம் பயணிக்கும் முறை மற்றும் அனுபவங்களைப் பற்றி கூற இயலாது என்பது எனது கருத்து.அதை விட நீங்கள் இந்த வீடியோவில் மற்றவர்களிடம் மரியாதையாக பழகும் முறை மற்றும் சில விசயங்களை சிரமம் பார்காமல் அதற்கு உரியவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு எங்களுக்கு தெரிவிப்பது இவை அனைத்தும் சிறப்பு.இந்த வீடியோவால் நான் உங்களுது புதிய subscriber ஆகினேன்,உங்களுது youtube channel மென்மேலும் வளர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much brother
@gokulakrishnan182 жыл бұрын
இதுவரை பயணிக்க முடியவில்லை என்றாலும் கான கண் கோடி வேண்டும் நன்றி மாதவன் அண்ணா Be safe Be Healthy ☺️❤️❤️💝
@SANGAIABDULAZEES2 жыл бұрын
சவுதியிலிருந்தப்படியே ஊட்டி ரயில் and இயற்கை காட்சிகள் etc..... காண செய்த மாதவன் தம்பிக்கு ரொம்ப நன்றி, என்றும் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்!
@anbarasananbarasan61452 жыл бұрын
ஆகா....ஆகா.....அற்புதம்💐 எனக்கு இந்த ரயிலில் செல்ல நீண்ட நாள் கனவு.....
@swathishankar6592 жыл бұрын
உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதா புரோ ஊட்டி வீடியோ போடும்போதே சொன்னிர்கள் அதை செய்து காணொலி தந்திர்கள் அழகான இயறகை காட்சிகள் அதன் வழி தடங்கள் பற்றிய விளக்கத்துடன் உங்களை தவிர யாராலும் இது மாதிரி தர முடியாது அடுத்த காணொலி பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Muhammad-oj9xg2 жыл бұрын
தமிழ் நாட்டிலுள்ள சுவர்க்கம் மாதிரி இருக்கு இலங்கையிலிருந்து 🇱🇰❤️🇮🇳
டிஸ்கவரி சேனலில் வெளியிடும் அளவிற்கு அனைத்து விஷயங்களையும் கவரேஜ் பண்ணி விட்டீர்கள்.அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.. நல்ல வேளையாக மழை இல்லை 😁👌👏🤝 வே டூ கோ ❤️❤️ வாழ்க வளமுடன் ❤️❤️
@JeesTalkHub2 жыл бұрын
பல முறை கண்டுரசித்த ஊட்டி யை மீண்டும் ஒருமுறை way2go தமிழ் வாயிலாக ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
@thilagavathik28912 жыл бұрын
எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா. என் நாடு என்றாலும் அது நம் நாடு போல வருமா தம்பி. நம்ம ஊரு நம்ம ஊரு தான் தம்பி. வாழ்த்துக்கள் தம்பி
@abisuresh20122 жыл бұрын
சிறப்பான வீடியோ... எங்களையும் உங்கள் பயணத்தில் கூடவே அழைத்து சென்றமைக்கு நன்றிகள்.... மேன் மேலும் வளர வாழ்த்துகள் 🥰💖
@karansinghpokarna46202 жыл бұрын
சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு குன்னூரில் இருந்து ஊட்டி போனேன் அது வேறு ட்ரைனா தெரியாது குன்னூரில் நேரடியாக போய் டிக்கெட் வாங்கி கிட்டு போனேன் பெருசா கூட்டம் ஒன்னும் இல்லை ரெயில்வே ஸ்டேஷன் கேண்டீன் ல சுடச்சுட இட்லி வடை ரவா கிச்சடி சட்னி சாம்பார் செம்மையான நாஸ்டா குன்னூரில் இருந்து ஊட்டி க்கு டிக்கெட் கூட முப்பது ரூபாய் மட்டும் தான் னு ஞாபகம் ஆனா உங்களின் இந்த வீடியோ பதிவு ரொம்ப அழகு வாழ்த்துக்கள்
@paramesvaranb82142 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் நான் ஊட்டியில் இரண்டு ஆண்டுகள் வசித்தேன் ஆனாலும் இந்த இரெயில் பயணத்தை அணுபவிக்காமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கம் உங்களது காணொளியால் தோன்றுகிறது.....அருமையான காணொளி நண்பரே
@தேனித்தென்றல்2 жыл бұрын
உங்க கூடவே நாங்களும் பயணிக்கிற உணர்வு கிடைக்குது. இந்த வீடியோ பாத்துட்டு நிஜமாவே first time போனாலும் second time போல தான் இருக்கும். Prank க்கு Siddhu போல vlog க்கு நீங்க தான். Please continue...
@Raj-rs4bo2 жыл бұрын
You took me 22 years back . When I was in college we group of 9 friends went to ooty trip from Chennai. At that ticket was 20rs from mettupalayam to ooty. Entire trip for person was budgeted at 2000 rs for 4 days. Great memories of ooty. Love this place. If KZbin comments section had an option to post pictures I would have posted here.
@Fall-X2 жыл бұрын
Lovely
@nijamk2872 жыл бұрын
Fantastic memories sir
@Raj-rs4bo2 жыл бұрын
@@nijamk287 yes you are right. What I would advise all youngsters in 20”s just spend your time wisely and try to make great memories by which you can cherish and look back your photo albums with smile. Yes money will be a challenge during college days but if you spend wisely you can plan short trips.
@balarevathi66732 жыл бұрын
Unga Ella vlog videos um... 1) good video quality 2) unga explanation 3) 8mins Ku content Ku video kudukama... Full vlog ½hr mela irundha kuda orae video la panrathu Satisfaction viewer 😊❤️
@அrnu2 жыл бұрын
2011ல் இந்த ரயிலில் பயணித்தோம் டிக்கெட் கட்டணம் ரூ.25
@kabilanncmslm77132 жыл бұрын
எனக்கு இந்த ரயிலில் செல்ல நீண்ட நாள் கனவு.....அட்டகாசம் மாதவன் வாழ்த்துக்கள்
@praveenpslv1978 Жыл бұрын
இந்த video va reference a வச்சி தான் last week இந்த train la போயிட்டு வந்தேன்...நன்றி
@akilan83062 жыл бұрын
Wonderful.. shooting, pre shooting, editting.. presenting..so..way2go is... உலகத்தரம் வாய்ந்த தமிழ் channel... keep it up..
@kavishkrishnan35222 жыл бұрын
Paraaaa..
@RajKumar-n4s2s9 ай бұрын
சூப்பர் உங்களுடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்தது போலவே இருந்தது.........
@arumugam62292 жыл бұрын
8:05 background music உயிரே மூவி தைய தைய பாட்டு போட்டு இருந்தால் வேற லெவல் இருந்திருக்கும் மாதவன் அண்ணா 😍😍😍😍😍😍👍👍👍👍👍👍
@SivaKumar-jo8km2 жыл бұрын
இயற்பியல் விதிப்படி ஒரு பொருளை நகர்த்த இழுப்பதை விட தல்லுவது எளிது. திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@natarajansrinivasan44962 жыл бұрын
சமீபத்தில் நான் ஊட்டி போயிருந்தேன். மலை ரயிலில் ஒரு முறை பயணம் செய்ய ஆசை. பார்ப்போம் இறைவன் அருளிகிறா என்று. நானும் பயணித்தது போன்று உணர்வு ஏற்பட்டது.
@nanthurace72012 жыл бұрын
அண்ணா., Recent ah than ooty Toy train 🚂 la travel pannom family ah.. But apo real ah kedacha feel and experience ipo unga videos la pakun pothu athuvum unga voice la neenga kudutha explains eallam superb.. வரும் பயணம் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..
@sathiyaseelan41252 жыл бұрын
சொல்வதை தான் செய்வார் செய்வதை தான் சொல்வார் மாதவன் அண்ணா ❤️😀👍
@raghavendracm2 жыл бұрын
Sam Anderson .. Automobile Genius..
@deena27842 жыл бұрын
I think you are the only person explained everything I saw many videos but this is the best one about mountain train
@Dir_Silambarasan2 жыл бұрын
ஒரு வழியா ஊட்டி ரயில் பயணம் கிடைச்சச்சி👌👌👌👌👌👌👌💐💐💐💐💐அண்ணா
@POLLACHI-LIC2 жыл бұрын
மிகவும் அருமை நினைத்ததை முடித்துவிட்டீர்கள் நன்றி வணக்கம் 🧡
@jaganathanramachandran43722 жыл бұрын
அருமையான வீடியோ. ஊட்டி டிரேயினில் பயணம் செய்தது போல் இருந்தது
@Senthil_Murugan.I2 жыл бұрын
தம்ப் நெய்ல் 😍🥰😘👌... நீலமலைக்கு வரவேற்கிறோம்! இப்போ கிளைமேட் செமையா இருக்கும்! மசினகுடி போய் வீடியோ பண்ணுங்க மாதவன்!
@vadivelm54162 жыл бұрын
அருமை மிகவும் அற்புதமான காட்சிகள்
@sathyakumarsathya1882 жыл бұрын
சும்மா வீடியோ எடுத்தமா you tube ல போட்டமானு இல்லாமா என்ன இஞ்சின், அது எவ்வளவு வேகம், எத்தனை நிறுத்தம், அங்க எவ்வளவு நேரம் நிக்குது, ஊட்டி ரயில்பாதை எப்டி உருவாக்கினார்கள், இந்தியாவில் இது மாதிரி வேற எங்கு இருக்கின்றன அப்பப்பா எவ்வளவு தகவல்கள், வேற லெவல் மாதவன்.
@akilan83062 жыл бұрын
பிடிச்சிருந்தா லைக்பன்ற வேலையே இல்லை... First லைக் பண்ணிட்டு தான் வீடியோவே பார்க்கிறேன்...
@irshadahamed29952 жыл бұрын
Studies karanamaha onga videos pakka kedaikkalla . Notification la inda video kanda udane pakkama irukka mudiyala .munnadi sonna madiriye train a puduchitinga . thank you so much brother super vlog👍
@naveenram55612 жыл бұрын
I thoroughly enjoyed watching this video from the start to end. It was a visual treat for us and you made it very beautiful by showing the train, inside the coaches, outside environment, explaining about technical details of the train and the track. I felt like I was travelling in the train. Thank you Madhavan bro for this wonderful video and your efforts.
@Way2gotamil2 жыл бұрын
Thank you ❤️
@abdulhalimjafarulla75062 жыл бұрын
Nice brother...Thanks for sharing ....Vaalga Valamudan
@panneerprakash Жыл бұрын
ஒரு tour வந்த மாதிரி இருக்கு. அருமை சகோ
@Muhammad-oj9xg2 жыл бұрын
8:02 அப்டியே எங்க இலங்கை நுவரெலியாவ பாக்குர மாதிரியே இருக்கு
@AstroTv92 жыл бұрын
சிறப்பு நண்பா. தொடரட்டும் உங்கள் பயணம்
@vijayabasker26002 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்!
@dhanalakshmidhanalakshmi27262 жыл бұрын
மாதவன் அண்ணா அருமை .....நாங்களே Train ல பயணம் செய்தது போல் இருந்தது...Nice super no words...say oru Hi bro...keep it up ...all videos i am watching ...bye take care bro
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@vijayasundaramnv66452 жыл бұрын
இயக்கையின்அழகைஇனிதே ரசித்தேன் உங்கள் தமிழ்பேச்சியில் மகிழ்ந்தேன் நன்றி நன்றி
மாதவன் சார் ஊட்டி மலை ரயில் பயணம் சூப்பர் அருமையான விளக்கம் தெளிவான வீடியோ மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumbakonamramesh11492 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் மாதவன்
@murali44872 жыл бұрын
மாதவன் அவர்களும் வணக்கம் உங்கள் விடியோ அனைத்து எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களால் தான் பணமே இல்லாமல் வெளிநாடுகளை சுற்றிப்பார்த்தேன் மிக்க நன்றி
@saravanancivil61962 жыл бұрын
Ooty ku poganum nu chinna vayasula irunthu aasai poga mudiyala povananu theriyala ippo pona madhiri irukku thanks bro
@sanjaybond0072 жыл бұрын
2015 toy train la pone athuvum first time appave Antha trainla ponathu sema luck. Nalla experience innu Antha video na vechiruke.
@selvam1795 Жыл бұрын
சூப்பர் அருமையா இருக்குது நன்றி வாழ்த்துக்கள்
@ajantharani9168 Жыл бұрын
Thank u so much Madhavan. I am 60 yrs old. I went to Ooty two times but didn't get the opportunity of this train traveling. Now i felt like travelled. En ekkamum over.
@sachinmurugan26752 жыл бұрын
அற்புதமான வீடியோ அழகான காட்சிகள் அருமை சூப்பர்
@suriyanarayanan16062 жыл бұрын
அற்புதம் அருமை தங்கள் சானல் சிறந்த தமிழ் சானல்
@mathesh.m26072 жыл бұрын
Anna you are Not like other vlogger. You told all details about the place .And you told correct time also it's very useful and punctual. And the different angles of camara and music is very awesome. It's pulling we to watch. And you videos is relaxing . Keep it up Anna 👍
@Way2gotamil2 жыл бұрын
Thank you Mathesh
@md87132 жыл бұрын
Yeah it correct, that background music was awesome ♥️
@aruomakidnap4562 жыл бұрын
My Native is Ooty,I am living hear for more than 14 years,but I Did not travel even 1 time in toy train,nilgiris.This Video Gave Me the experience of traveling in the mountain train, thankyou!!
@yasodhams48582 жыл бұрын
தம்பி உங்கள் அனைத்து வீடியோ க்களும் பார்ப்போன் ஒரு சிறிய கேள்வி உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யூடியூபில் அறிமுக படுத்துவது இல்லை 👋
@cdnnmonaakitchen85042 жыл бұрын
Train il pokumpozhuthu pallam parkum pozhuthu afrai aka irukirathu.NATURE SUPERB
I'm so happy to see the steam locomotive train from Mettupalayam to Ooty after a very long time. The Coonoor station and its locality are so mesmerizing to see on the way to Ooty. What I liked the most about the journey is the passengers who enjoyed the breaking stations getting down and seeing the environment with ease and fun. Thank you, Madhavan for the fun driving journey on a steam locomotive train to Ooty.🙏
@Way2gotamil2 жыл бұрын
Thank you brother
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
Don't call them "#TOY_TRAIN" they are classified as "#Mountain_Railways_Of_India" by #UNESCO Neelam+Giri both are Sanskrit In Tamil Blue=Udha that is why it is called Udhagamandalam. #Ootacamund is #Toda language #Nilgiri_Mountain_Railway is #Meter_Gauge not #Narrow_Gauge. The #broad_Gauge train in #Mettupalayam is one of oldest mail/express called #Blue_Mountain now #Nilagiri_Express stated in 1862 1. From 1.Chaliyam(Near Calicut) to #Coimbatore(#Podanur) old name Malabar mail later 2. Calicut to Chennai with slip coach to Mettupalayam at Coimbatore(Podanur) from 1873 3 #Chennai& #Bengaluru to Mettupalayam coonoor connection from 1873 1899 & Udagamandalam 1907. 4. Now #Chennai_Mettupalayam (BG) then MG from Mettupalayam. Onboard Washroom very difficult(Toilets will overflow unless Vacuum toilets are fitted) in Rack & Pillion with steepest it will add to dead weight of the coach. With charged DC battery charging may be possible. All watering has & Should have station #Kallar #Adderly (THE HALF AFTER KALLAR MISSED THE NAME) #Hillgrove HLG #Runneymede #Kateri_Road #Coonoor ONR #Wellington WEL #Aravankadu AVK #Ketti KXT #Lovedale LOV #Fernhill #Udhagamandalam(#Ooty) Toy train are those which are operated in Parks, zoos, & play zones for children 1) The Engine is Hauled behind for more efficiency of Brakes, as it is the steepest in Asia and one of the steepest Gradient in the World 2) First Class has the best "Frontal View" Bigger Glass window, Even it will be converted to #Vistrodome coach 3) The Reason for steam engine given by the person in "#Ketti" is wrong, diesel cannot pull in the steep Gradient, the experimented this many time in Golden Rock workshop but failled so the use Coal or furnace Oil steam engine which has the best pulling effect in low speed of 10Km/H also #Neelagiri_Mountain_Railway has the oldest & newest Steam engine. #Meter_Gauge #Steam_Engine is only available in #Nilgiri_Mountain_Railway & in Narrow Gauge #Steam_Engine is #Darjeeling_Himalayan_Railway other hill railways in India are diesel only #Kalka_Shimla #Pathankot_JoginderNagar #Neral_Matheran
@user-gq7ob5yk9f2 жыл бұрын
😮🥴
@SMOKINgears2 жыл бұрын
yaru bro nee 😲
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
@@SMOKINgears naan Dr RamaKrishnan Kalpathy Sundaram KonguNadu En sontha Nadu
@raajpraveena.s7792 жыл бұрын
Thank you sir, shared more information. RAAJ Praveen frm Bangalore.
@Indrarajaa2 жыл бұрын
மிக்க. நன்றி Dr.
@selvijayakumar6090 Жыл бұрын
நாங்களே ட்ரெயின்ல ஊட்டிக்கு வந்த மாதிரி இருந்துச்சு ரொம்ப நல்லா விளக்கமா சொன்னீங்க வெல்டன்
திரு மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஊட்டி ரயிலில் நேரில் சென்றது போன்ற அனுபவத்தை உங்கள் தரமான வீடியோ மூலம் தந்துவிட்டர்கள். உங்கள் ஒவ்வொரு விடியோவும் ஒரு சிறப்பான டாக்குமெண்ட்ரி திரைப்படம் போன்று உள்ளது. வாழ்க! வளர்க!🇮🇳
@sanjaisaravana28262 жыл бұрын
Really i like u brother.enamo unga likes and subscriber increase aana etho oru santhosam.epdi sollane theriyala.ungala pathala happya irukku.
@manivannan50292 жыл бұрын
அடையாளம்காட்டியதற்க்குநன்றிஅண்ணா
@suryaprakasha71082 жыл бұрын
Hai madavan bro.. First.. Line very super bro .. Wait panna Kidurathu iannum better ah kidakum.. 👍really nice bro👌
@aparnathiyagarajan50152 жыл бұрын
Etho naaney travel panna mari iruku. SUPERB Anna.
@mnchannel17002 жыл бұрын
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீங்கள் சொன்ன அந்த தண்டவாளத்தில் சக்கர பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் குன்னூரில் இருந்து ஊட்டி வரை அந்த பல்சரம் இருக்காது. என்ன காரணம் கேட்டால் மேட்டுப்பாளையத்தில் குன்னூர் வரை மிகவும் மேடான பகுதி அதற்காக பொருத்தப்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை சற்று மேடான பகுதி அதுதான் காரணம்..
@rajeshmanu76812 жыл бұрын
மாதவன் உமாவுக்கு தம்சப்ப அருந்திய ஒரே ஆளு நீங்க தான் இந்த வீடியோ அருமை
@nazarlive2 жыл бұрын
As a Coonoorian I am sorry about the railway canteen food,there are possibly better options outside or opposite to the station ( I understand people may not be aware). Wonderful video bringing back my childhood memories of my hometown. I am glad you made it and hope you enjoyed your stay there. Thanks again for all the good work you do to get us nice visuals.
@sachinmurugan26752 жыл бұрын
ஐ லவ் மாதவன்சார்
@lifeinindia96242 жыл бұрын
How to book this train and fare please anything kn
@Santhosh_Babu_b.s2 жыл бұрын
Drone shoot super ah iruku anne
@dafinijustin63062 жыл бұрын
I have travelled twice, Now I am so happy because I remember the journey.I am a retired teacher 69yrs old.Thank you Sir
@kittybala79512 жыл бұрын
Arumaiyana video. london walthamstow katpaga vinayagr ther thiruvizha august 28th. Nathaswaram srilankavil irunthu and pattamangalam manikandan
@kmeenakshi69652 жыл бұрын
Naan indha video edhir parthen. Too good
@anbum77192 жыл бұрын
Really awsome bro unga video and neenga explain pannurathum vera level
@venkatraina76662 жыл бұрын
Nice bro vera level Inum video podunga ...unga kiita oru vattihachum pesanum.. My name venkat . ellam vidoesum arumaiya irukku god bless you bro
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
The Chain like structure is called as Rack & Pinion it will prevent backward or downward movement of train it is like gear system JI KINDLY MAKE A VIDEO (Downward Journey)ON #Ooty_Mettupalayam_Tirunelveli Connection on Friday afternoons TRAIN NUMBER 56137/06137 1. #UDAGAMANDALAM UAM 56137/06137 Starting 14:00 (Via #FERNHILL(FER)(OPENED 1907) FNHL NO-STOP N.S N.S N.S) 2. #LOVEDALE Build in 1899 LOV 14:10 14:11 1m 3. #KETTI KXT 14:24 14:25 1m 4. #ARUVANKADU AVK 14:41 14:42 1m 5. #WELLINGTON WEL 14:51 14:52 1m 6. #COONOOR(Diesel toSteam Engine Change DE TO SE) ONR DEtoSE 15:05 15:15 10m CONNECTION TRAIN 06029 #Mettupalayam_Tirunelveli Summer Specila 7. #METTUPALAYAM 1873 WAIT 02:20 MTP 06029 # 17:35 19:45 130m 8. #COIMBATORE JN CBE 20:35 20:40 (Via #PODANUR(3rdOldest station of SI)PTJ NO-STOP21:00STN7th Oldest) 9. #POLLACHI JN POY 22:03 22:05 2m 10. #UDUMALAIPETTAI UDT 22:33 22:35 2m 11. #PALANI PLNI 23:10 23:15 5m 12. #ODDANCHATRAM ODC 23:38 23:40 2m 13. #DINDIGUL JN DG 00:30 00:40 10m 14. #MADURAI JN MDU 02:10 02:15 5m 15. #VIRUDUNAGAR JN VPT 03:00 03:02 2m 16. #SIVAKASI SVKS 03:25 03:27 2m 17. #SRIVILLIPUTTUR SVPR 03:42 03:44 2m 18. #RAJAPALAYAM RJPM 03:55 03:57 2m 19. #TENKASI JN TSI LOCOREVERSAL 05:00 05:20 20m 20. #PAVURCHATRAM PCM 05:33 05:34 1m 21. #KIZHAKADAIYAM KKY 05:51 05:50 1m 22. #AMBASAMUDRAM ASD 06:03 06:05 2m 23. #CHERANMAHADEVI SMD 06:28 06:30 2m 24.#TIRUNELVELI(#THIRUNELVELI) TEN 07:45 LAST -
@vinothamalar89602 жыл бұрын
Very perfect person wow sonnatha sonna mathiri senji katturinga
@Way2gotamil2 жыл бұрын
Thank you 🙏🏻
@vmunnikrishnan2 жыл бұрын
my favorite train trip - reminds me of my first trip with after marriage in 1997...very nostalgic . This was an engineering marvel completed in 1908 and India's only rack rail . The train journey can be made more joyful with special facilities for tourists at all stations and especially provide audio messages for kids with history and some music inside the coaches . Also some souvenir's at the station will be a great idea .
@flyingcolours88492 жыл бұрын
Hi Mahadhavan sir... Very very happy to see in Ooty train🥳 I had travelled long back in Ooty train... It is always amazing🤩 Only thing we should go with our near and dear group of friends and relatives in this train.. Trust me we enjoy alot with them with lovable green sceneries... I like the tunnel experience... Talking about the track change and rest room in station is very useful... Convey my regards to Rishi and Navin..Thank you sir🤝
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@shalom_to6to2 жыл бұрын
Great camera work bro.....BGM + scenery Are priceless👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️
@shaikmohammadali60002 жыл бұрын
Thanks bro. .Ella places um Nalla kaamikiringe ... keep it up
@Transitbites2 жыл бұрын
Navin fans 🔥
@minnamizh-57062 жыл бұрын
Yow military ne yengaya inga..🎆😂🔥✌✨😱
@Muhammad-oj9xg2 жыл бұрын
Bro ithu mudiya unga video paakka poitten
@avalenunarvukal...16612 жыл бұрын
Superrrrr.. I enjoyed traveling with u... Just way to gooooo
@jsmurthy74812 жыл бұрын
அருமையான முழு கவரேஜ் 👍
@நவநீதகீதம்போதைதராதா2 жыл бұрын
இந்த மலைரயில் ஓட்டுநர் சதீஷ் மாப்ள தினசரி இந்த இயற்கை எழிலோடு பயனிப்பதால் தான் என்னவோ எப்போதும் அமைதியாக இருக்கிறாரோ.... வாழ்த்துக்கள் மாப்ள 💐
@saraswathiramakrishnan142 Жыл бұрын
மிகவும் அருமைமிக்க நன்றிப்பா.
@babzainul61972 жыл бұрын
Ennaku ooty toy train romba pidikum but kalka to shimla toy trainla ponen jan mid la wow semma semma aazhagu
@vinvin-wd8kv2 жыл бұрын
அருமை...நன்று
@vasanvignesh19642 жыл бұрын
What a detailed explanation brother.... Spr✌👌👌👌... Waiting for your upcoming videos
@u.tharunkumar61252 жыл бұрын
My mom birth place coonoor...thanx for your efforts...and i shown this video to mom... 🙏🌹❤️
@positivevibestamizha48942 жыл бұрын
Bro voice super. Really I enjoyed the travel with you.😊👍
@karthikbca20072 жыл бұрын
நானும் இதில் பயணித்து இருக்கேன் 10 ஆண்டு முன்பு பயணம் அருமையாக இருக்கும்