பழமை மாறாமல் மலை உச்சியில் ஒரு தரிசனம் 🙏.நம்முடைய ஊருக்கு ஒருபோதும் மதிப்பு குறையாது. ✌😘😘
@vm_senthilkumar3 жыл бұрын
என்னதான் பீட்சா பர்கர் சாப்பிட்டாலும் நம்மூர் சர்க்கரை பொங்கல் போன்ற பாரம்பரிய உணவுக்கு என்றும் ஈடாகாது. வாழ்த்துக்கள் நண்பா..
@vinothmaster12653 жыл бұрын
🙏🇮🇳⭐
@romanticvideos63832 жыл бұрын
Yes bro
@appleapple16663 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..
@laxmi.mlaxmi.m30743 жыл бұрын
உங்கள் அடையாளம்னு நெனச்சி கிருக்கி இருப்பது அடையாளம் அல்ல அவமானம் சூப்பர் ப்ரோ, கிருக்கன, கிருக்கனுங்களுக்கு நாகரீகமான செருப்படி அருமை.
@kavisthukavisthu62303 жыл бұрын
நீங்கள்.... திரைப்படஔிபதிவாளர் அல்லது இயக்குனர் ஆகும் திறமை உள்ளது நண்பா....... நீ போகும் வழி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..........
@arunvlrs5732 Жыл бұрын
Way2go Madavan you are very simple and great gernlist
@akprince84513 жыл бұрын
அமெரிக்கா வ ஆச்சரீயமா!!!பார்த்ததை விட.. நம்ம நாட்டு இயற்கை ய பார்க்குறது அவ்வளவு ஆச்சரியமும் அதிசயமுமாய் ...!!!நன்றி நண்பா... உங்க ஊரின் பொக்கிஷதை பார்த்ததில் 😊😊😊
@Karthick_KS3 жыл бұрын
No words அருமை அருமை நியூயோர்க் டு ஏழகிரி what a coverage👌👌... Very interesting bro, so happy to see all your videos, very disciplined video.. 👍👌
@KannanChinnarasu3 жыл бұрын
அந்த செடிக்கு பெயர் செந்தட்டி அல்லது மப்பூட்டாண்தலை என்பார்கள்
@amuthakarunakaran53823 жыл бұрын
யார் அங்கே?👏👏👏 கொண்டு வாருங்கள் அந்த கிரீடத்தை👑..... எங்கள் இளவரசர் மாதவருக்கு சூட்டுவோம்.🤴👍 அமெரிக்காவை......வித விதமாக காட்டிய மாதவன் கேமரா ஏலகிரி யிலா........என சற்றே சந்தேகமாக த்தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்......என் சந்தேகத்திற்கு சரியான சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் மாதவா. அருமை அருமை.....👌🙏😍
பெருமாள் சாமி படையல் அருமை அதுவும் பொங்கல் சிறப்பு, அந்த செடி சேலம்ல காச்சிரங்கா செடினு சொல்வார்கள்
@sarveshwaranr.b84273 жыл бұрын
அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍❤️😎❤️🙋♂️
@sathishsathish59173 жыл бұрын
Super Anna ,😂
@gokulprasathgokulprasath71823 жыл бұрын
அப்பா அம்மா எல்லாரையும் காமிங்க மாதவன் ❤️🇮🇳🌄
@ponnaiahsaravanan32243 жыл бұрын
மலை செமயா இருக்கு அண்ணா.. அருமை யான... அழகு மலை...
@periasamyrathinavelu43083 жыл бұрын
ஏலகிரி மலைப்பயண அனுபவம் அருமை.வீடியோ சூப்பர். வாழ்த்துகள்...
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
நன்றியும் வணக்கமும்.. எந்த நாட்டிற்கு சென்றாலென்ன..அங்குள்ள பெருமாளும், இங்குள்ளவரும் நம் அனைவருக்கும் நல்லாசி நல்குவாராக.. நல்வாழ்த்துக்கள் .
@kumaresankumaresan19073 жыл бұрын
மாதவன் நீங்க சொன்னது 100/100உண்மை.ஆண்மீக ஸ்தலம் rசுற்றுலா ஸ்தலங்களில் இந்த பெயின்ட்ல காதல் அம்புகுரி காதலர்கள் பெயர் எழுவது பார்பதற்கே மிகவும் அருவருப்பா இறுக்கு.. அருமையான வீடியோ பதிவு.நன்றிகள்
@krishnamoorthy91883 жыл бұрын
ஆயா சொன்ன "மானா" என்பதும் குட்ட - அட்டம் - தாவு - போன்ற திருப்பத்தூர் மாவட்ட பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் மிகவும் ரசிக்க தக்கவை.
@othiyappankarthi86173 жыл бұрын
மிகவும் அருமை நண்பர் திரு மாதவன் 🙏 பெருமாளின் தரிசனம் மிகவும் அருமை 🙏🙏🙏
@mahedrive68803 жыл бұрын
Confident aa irrukavan than jakirathaiyaa irrukanum, SEMMA PUNCH BROO👌👌👌👌👌
@viji86283 жыл бұрын
Super exlent ❤️👍👍
@RajaSkulithalai3 жыл бұрын
அற்புதமான ஒரு மலை பயனம்.. வாழ்த்துக்கள் சகோ...
@bastiananthony33923 жыл бұрын
பயங்கரமான திரில்லான மலை பயணம். காணொளிக்கு நன்றி.
@ffyttamil72103 жыл бұрын
17:32 மாதவன் அண்ணா அந்த செடியின் பெயர் : செந்தட்டி
@grc08143 жыл бұрын
9:36 drone shot + music + nature 🔥🔥 Goosebumps 🔥🔥
@ravichandranmuthaiyan92123 жыл бұрын
மிக மிக அருமை என்னால் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு இடம் பார்க்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றி சகோதரா
@arunprasath9522 Жыл бұрын
குளவியின் ஓசை அருமை..👍❤
@premanathanv85683 жыл бұрын
தலைவா நீங்க வேற லெவலுங்க உங்க குழுவில் கலந்து கொள்ள மிகவும் ஆசை ❤️❤️👌👍💐🌹🤝
@bagavathkumarsivasubramoni81973 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. வாழ்க வள்முடன்.
@porchelianchelian13593 жыл бұрын
Super. அந்த செடியின் பெயர் செந்தட்டி. இலை மேலே பட்டாலே போதும் ஊரல் எடுக்கும். அரிக்கும் சொறிந்து விட்டால் சொறிந்த இடம் சிவந்து விடும்
16:40 yeppaiyum confident ta iruku ravainga tan romba jakkarathai yaa irukanum 🔥🔥auto pinnadiya elutha lam mey 😂
@Way2gotamil3 жыл бұрын
Thanks bro 😀
@manjana32473 жыл бұрын
@@Way2gotamil 16:40 really true sago
@vijayanandathikesavan59313 жыл бұрын
அன்பு நண்பர் மாதவன் அவர்களுக்கு தங்கள் அமெரிக்காவிலும் கலக்குறீங்க நமது தமிழகத்திலும் வேற லெவல் இருக்கிறது வாழ்த்துக்கள்
@sabapathikrish86233 жыл бұрын
அட்டகாசமான Adventure.Excellent coverage of Yelagiri Hills.Way to go.Explore more
@மனோகரன்-ல7ல3 жыл бұрын
சொந்தஊரிலும், சுற்றத்தாருடனும் இருப்பது தனி சுகம் தான்... வாழ்த்துக்கள் சகோ...
@moorthim1703 жыл бұрын
இதுபோன்று இன்னும் பல காணொளிகள் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா...
@friendlykitchen21843 жыл бұрын
Anna evlo periya panakara naadulam video la pottinga but namma india and tamilnadu maathiri azhagu yethum illa.... Mind avlo relax ah iruku neengalum feel panniruppinga... Namma malaikovil payanam manasukku nimmathiyum, oru vitha positive energy um tharuthu anna❤❤❤💐💐💐💐
@r.k.subbramanian38783 жыл бұрын
உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
@prakashravi10683 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊற போல வருமா சூப்பர்
@nammaooru_3603 жыл бұрын
83- அண்ணா எங்க ஊரு ரொம்ப அழகா காட்சி படுதிருகிங்க, ரொம்ப நன்றி...,🙏🤝👏👏💪💐💐 உங்களோட வீடியோ மூலம் எங்க, நம்ம ஊரு 360° யூடியூப் சேனல் , பல காட்சி அமைப்பை, கற்றுகொண்டம் நன்றி.. அண்ணா
@callmrliyo50373 жыл бұрын
உண்மையான மலை அனுபவம் நண்பா ❤️❤️❤️ நன்றி நண்பா 👍👍🙏
@palaniammalpoomalai38843 жыл бұрын
உங்களுடைய கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@balaamir19563 жыл бұрын
அ௫மையாகாச்சிகள்வேரலெவள் வாழ்த்துக்கள் மாதவன்
@shafty85883 жыл бұрын
The Man who went up a Hill came down a Mountain. Naan kooda sadharanama thaan ninaithaen but your Mountain is really interesting. Unga video late aa vanthalum latest aa thaan vanthirukku... Vaazthugal...
@rojamoorthy51023 жыл бұрын
Great effort bro...engaloda kuladeivam ithu than but nanga perumal kaal vacha place lae samy kumiduvom Inga vanthathae illa but inga poganumnu enga v2la solluvanga but ponathu illa super na parthuten. samy ah...super thank u...
@TamizhSatire3 жыл бұрын
06:01 சேலம் செல்வி மெஸ்....#சேலம்
@keerthanakeerthana81863 жыл бұрын
மாதவன், ஒளிப்பதிவு செம்மையா இருக்கு. உங்க Video எல்லாமே சினிமாவை மிஞ்சும் அளவில் உள்ளது.
@gsmani94793 жыл бұрын
நேரில் சென்று பார்ப்பதை விட மிக அருமையான காட்சிப்பதிவுகள் குறிப்பாக கழுகுபார்வை பதிவுகள் மிகவும் அருமை.(Drone view shorts)
@kokilavenis4703 жыл бұрын
அருமையாக இருந்தது மலை பயணம் 👍👍👍
@Ajay_prasath3 жыл бұрын
10:00 Drone shot insane🔥👌👌
@madhavan47473 жыл бұрын
அந்தச் செடி எரியாது அரிக்கும்...அதன் பெயர் செந்தட்டி....👍
@RajKumar-mx5hh3 жыл бұрын
செந்தட்டி செடிகள் ஆபத்தானது . ..நல்ல பதிவு அருமை
@surveyengineering56283 жыл бұрын
நானும் இந்த மலைல டிரக்கிங் பொயிறுக்கன். ஆனால் இந்த video பாக்கும்போது நானும் வந்தமாதிரி இருக்கு . 👍👍
@subashbose10113 жыл бұрын
செம சூப்பர் experience மாதவன்..... நாங்களே போன மாதிரி ஒரு feel....
@vannamayilv51883 жыл бұрын
அருமை யான அனுபவம்.
@KamalisDiary3 жыл бұрын
wow very nice avlo kastapattu poi irrukinga ellarum thanks for sharing!
@duraisamy35173 жыл бұрын
மலை உச்சியில் சமைத்து சாப்பிட்ட அனுபவம் எப்படி இருந்தது சகோ... பழைமை எப்போதும் சிறப்பு தான் .... இந்த நிகழ்வுகளை பார்க்கும் சற்று இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது நினைவுகள் 😷😷😷😷😷
@mugeshkumarmurugesan943 жыл бұрын
அருமையான பொங்கல் நன் உங்களை பார்த்து வீ டில் செய்து விட்டேன் bro
Great effort Madavan, enjoy watching your videos thanks you so much
@sureshrn24593 жыл бұрын
Vera level la irruku bro .romba super ah capture panni irrukenga...
@sathishkumar-iq6zm3 жыл бұрын
அருமை...
@vetri48563 жыл бұрын
Beauti of nature .. very nice ...super bro..
@janaj5732 жыл бұрын
Wow.. superb view 👌🏼
@KannanKannan-td1gi3 жыл бұрын
💖.P.KANNAN Super.anna MADURAI.movies.dem
@manidurga38283 жыл бұрын
pppaaaa super arumai beautiful. camera ❤🧡❤🧡❤🧡❤
@mmpowerbricks12793 жыл бұрын
Intha video romba nalla irunthathu. Nijamave ninga vera level.
@karunakarangownder26143 жыл бұрын
மாதவன் சார்..Way 2 Go நல்ல முயற்சி நன்றாகவே இருக்கு . அரிக்கும் செடி ""செந்தட்டி '" ஜோலார்பேட்டை மொழி வழக்கு அந்த மக்களிடம் பார்த்தேன். உங்களிடம் மதுரை மொழி வழக்கு உள்ளது.. கேமரா படம் பிடிப்பது யார்!!? எப்படி விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி..
@Nigilagaming3 жыл бұрын
தலைவரே சூப்பர்
@narr_view_19293 жыл бұрын
வேற லெவல் அண்ணா சூப்பர் 👍.
@srivaitheeswaranganesh3 жыл бұрын
Madhavan Anna 👌 Verithanam verithanam 🔥✨💖
@barathi42073 жыл бұрын
simple ah sollanum na 👌👌👌👌
@malathypaulpandi76303 жыл бұрын
Thank you very much for sharing the wonderful experience... Really great efforts... Speechless and chanceless
@rajaganesh43083 жыл бұрын
Unga videosla enaku pidichadhee neenga kudukura explanationdhan oru idathuku pona adhoda full details therinji yellame semaiya explan panrenga sema bro. Oru chinna vendukol video matum daily potta nalla irukum bro
@pongalurvadivel153 жыл бұрын
தொடர்ச்சியான இரண்டு வீடியோவும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 💐💐💐
@muniyappav8973 жыл бұрын
அருமை maddy
@nthurai6414 Жыл бұрын
ஈழத்தில் அந்த செடியை "காஞ்சோண்டி செடி" (Urtica Dioica) என அழைப்போம். அருமையான காணொலி தம்பி மாதவா.
@pillapparaman34523 жыл бұрын
Really great village old mother asked tea eallu urundai they invited so lovely hands up
@malathypaulpandi76303 жыл бұрын
What a beautiful experience!!!! Being with nature
@Sriram-xp9cc3 жыл бұрын
அருமை மாதவன்
@its_karthi_yoo3 жыл бұрын
ஏலகிரி மலை அருமையாக இருக்கு👌
@rameshsadhasivam20933 жыл бұрын
what a wonderfull scenario? simple peoples are the real devoties! they are brave and they give their lives for devotion!
@HaiyanTip3 жыл бұрын
17:41 காஞ்சுரை, காஞ்சிராணி na kelvipatta vara
@Azhaga35983 жыл бұрын
One of the best vedio...😊👀👍👌💚
@thilagap51083 жыл бұрын
True
@nithishkumar14543 жыл бұрын
Brother eappo usa poringa🤔
@sumathig83223 жыл бұрын
Hi Madhavan sir, this time I have seen different type, the other side, traditional side of Madhavan. Really I wanted to tell you that the entire India series especially the Elagiri hill experience vlog is so...... Nice. There is entirely different from US and other outer foreign vlogs. The camera is as always crystal clear. Hats off. Thanks for your efforts.👍👍🌽🌽🍇🍇🐦🐦⛲⛲🙏🙏
@ellamapooja65893 жыл бұрын
Remembering my school days madhav tq 👍
@gourishankarsubramanian96773 жыл бұрын
Well done. I also accompanied with your team! Enjoyed thoroughly!
@perumalperumal52813 жыл бұрын
வணக்கம் மாதவன் அவர்களே எங்கள் ஊர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் எங்கள் ஊர் அருகில் பெரியமலை என்ற மலை உள்ளது அங்கேயும் பெருமாள் கோவில் உள்ளது இதே போல் நாமம் போட்டு இருப்பாங்க எங்களுக்கு அங்கு சென்ற நினைவு தான் வருது முடிந்தால் அங்கு ஒரு சுற்றுலா வந்து அதையும் உலகறிய செய்ய வேண்டும் . நன்றி
@kulothungankulothungan4463 жыл бұрын
அருமை
@jasminemichael2803 жыл бұрын
என் இதயத்தில் அம்பு விட்ட மாதவனே ....அருமை
@Akking19973 жыл бұрын
🤣
@muruganandamk44853 жыл бұрын
அருமையான பதிவு 👍👍❤️
@abdulsalam-vu9jb3 жыл бұрын
Arumaiyana pathivu valthukkal sago
@Ajay_prasath3 жыл бұрын
12:20 people should think about this before doing like this, well said bro🤝