மாலத்தீவு கடலுக்கு அடியில் | இது வேற உலகம்🤩| Maldives | Scuba | Ep 8 | Way2go தமிழ்

  Рет қаралды 174,753

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Scuba Diving in Maldives | Marvelous Maldives | Episode 8
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 482
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 2 жыл бұрын
Though it was beautiful and I really enjoyed this video I was only praying that Madhavan thamby should return safe.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you very much for the concern. All this care and affection is literally the driving force that keeps me going.
@bharathsoti931
@bharathsoti931 2 жыл бұрын
Anna unga Washington video ethu anna
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@Way2gotamil அங்கு சைவ உணவு கிடைக்குமா? ஸ்கூபா டைவ் பண்ண வயது வரம்பு என்ன?
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@Way2gotamil பாலி சென்று வீடியோ போடுங்கள்
@kubendranp2519
@kubendranp2519 2 жыл бұрын
அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்தது ஆனந்தமே...🙏
@mohamedmeeranmm847
@mohamedmeeranmm847 2 жыл бұрын
Dei Blacksheep uh!!! Ivura maari best youtuber ku award kudu.. he deserves more and more.!!! Thanks for the visual treat Maddy bro!
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Unga love and support beyond awards bro
@radhakarthik6955
@radhakarthik6955 2 жыл бұрын
Yes..Maddy!! U deserve for this wonderful hardwork.. Next year, thatidunga..Award aa..💫💫💫💫💫🌊🌊🌊🌊🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆✨️✨️✨️✨️
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
@@radhakarthik6955 🛶🤴🤴🤴🌤️💵🥇🏅🏆🎗️
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏👍 தம்பி மாதவன் அருமையோ அருமை 👍🙏 உங்கள் இந்த முயற்சி மற்றும் ஆர்வம் தொடரட்டும், ஒளிப்பதிவு அருமை 👍 ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவிற்கு திறமை உங்களுக்கு வளர்ந்து உள்ளது, வாழ்க வளமுடன் 🙏 வாழ்க பல்லாண்டு 🙏
@gopinath5046
@gopinath5046 2 жыл бұрын
அருமை சார் இலங்கையிலிருந்து உங்கள் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நன்றாக இருக்கிறது நன்றி சார்
@zlogs2679
@zlogs2679 2 жыл бұрын
kzbin.info/www/bejne/q4S4kGx5jtZqgJI இலங்கையில் இருந்து... உங்கள் ஆதரவிற்காக (Subscribe & Share)
@haseenabegum2095
@haseenabegum2095 Жыл бұрын
அருமை இறைவன் படைப்பு அபாரம் இந்த முயற்சி யும் அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
அற்புதமான காணொளி அதிலும் குறிப்பாக கடலின் அடியில் நாம் காணத உலகம் ஆபத்தான இடத்தில் அமைந்துள்ளது அழகு மிக அழகு
@mageshviswesmanik6671
@mageshviswesmanik6671 2 жыл бұрын
Madhavan SIGARAME, once you visit USA AND AUSTRALIA QUEENSLAND, BRISBANE IN GREAT BARRIER REEF the biggest REEF under the water, you will experience while you visit anyway UNBELIEVABLE, Thangallukku NAGAICHUVAI UNARVU ATHIGAM, MOOCHU NINNU POCHU!!😂😂 I LOVE IT SCUBA DIVING!!! This kinds of things you will see more in USA too
@hemarsun4126
@hemarsun4126 2 жыл бұрын
மிகவும் அருமையான , சிறந்த காணொளி. நாங்களும் உங்களுடன் சேர்ந்து மிதந்து கடலுக்குள் சென்று ரசித்தோம்.மெய்சிலிர்த்தோம்.மிக்க நன்றி இந்த பதிவிற்கு.
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மாலத்தீவுகளின் ஸ்பெஷலே ஸ்கூபா டைவிங் தான் அதை அனுபவித்து வீடியோ தெளிவாக வெளியிட்ட மாதவனுக்கு நன்றி நன்றி ❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you brother
@Gokul_263
@Gokul_263 2 жыл бұрын
Its a Visual treat for all. Thanks for your efforts Madhavan Bro
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
My pleasure bro
@myreaction2489
@myreaction2489 2 жыл бұрын
@@Way2gotamil next video epo bro
@znsworld525
@znsworld525 2 жыл бұрын
Eagerly waiting for your videos....unga videos ellam paakum pothu video duration innam koncham kuduthala iruntha nalla irukum endu thonum....amazing videos and way your explanation is outstanding....livea naagalum paartha experience kidakithu👌👌
@rockg3820
@rockg3820 2 жыл бұрын
கடவுளோட படைப்புகள் அனைத்தும் ஆச்சர்யமே 👍👍👍👍👍
@vrkboys156
@vrkboys156 2 жыл бұрын
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. சிறப்பு நண்பரே... கனவிலும் பார்க்க முடியாத......
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 жыл бұрын
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. கனவிலும் பார்க்க முடியாத.அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தது ஆனந்தமே...🙏
@simonny477
@simonny477 2 жыл бұрын
You are the nice Tamil reviewer I have ever seen. No hype, No exaggeration, no loud voice while explaining things. I could even watch your video while working. Nice job bro
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமை வேற லவல் மாதவன் புரோ
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
.அருமை மாதவன் புரோ டிஸ்கவரி சேனலில் பார்த்ததை கண்முன்னே கொண்டு வந்திர்கள் பார்க்க பேச வார்த்தகளே வரவில்லை உங்கள் வீடியோ உங்கள் பேச்சு என்றுமே அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@nilama1199
@nilama1199 2 жыл бұрын
மாதவன் ஆக பிறக்க அசை.வார்த்தைகள் இல்லை👍👍👍👍👍
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது. ஆகவே மாதவன் கூறுவது போல அது ஒரு தனியுலகம் தான். ஸ்கூபா டைவிங்க மூலம் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்ற மாதவனுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Adhu paampu illai, kadhal attai ( sea cucumber), kadhalattai diving pannittan pedipparhal , very dangerous job, I'm srilankan Fisherman
@jaga11de
@jaga11de 2 жыл бұрын
17:40 instantly came back to real word from dream
@mathi..
@mathi.. 2 жыл бұрын
சிறப்பான வீடியோ பாராட்டுக்கள் உங்களுக்கு
@thilagavathik2891
@thilagavathik2891 2 жыл бұрын
Wow wow what a beautiful thambi. Very very nice. வாழ்த்துக்கள்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰🇱🇰❤️
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 2 жыл бұрын
Very Good Madhavan. Great Video. Really wonderful . Thanks for taking us also 🙏👏👏👏
@udhayakumar715
@udhayakumar715 2 жыл бұрын
Madhavan Anna semaya irukkuna unga videos la nanu traveler agalanu mind irukku ......spr ah panringana continue
@vasanthiparameswarasarma5711
@vasanthiparameswarasarma5711 Жыл бұрын
Greetings from chennai I am Vasanthi and i am 70yrs old I am seeing your videos for the past 1 month. Very nice videos. Since I am old i am not able to travel and through your videos I am able to travel digitally. You are very brave to do scuba diving. Your videos make me feel as if I am travelling by myself. Thank you so much for putting these videos . God bless you
@kalaiarasi8156
@kalaiarasi8156 2 жыл бұрын
No words..........Long way to gooooooooooooooooooo..................you should Explore the Whole World, That's my greatest Wish. Your efforts are Great! I'm really speechless!!!!!!!!
@magheswaran6201
@magheswaran6201 2 жыл бұрын
கொடுத்து வைத்தவர் மாதவன். வாழ்த்துக்கள்
@Rizanviews
@Rizanviews 2 жыл бұрын
Neenga nanaha ninaiththu parthen summa moochu thinaruthunga. Super bro ❤️
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 жыл бұрын
Vanthutingala bro. Super 💝
@iam_Tamizharasan
@iam_Tamizharasan 2 жыл бұрын
Pls watching 2160p60.... out of the world 10:30🔥apide a mela paruga😍ending sound a Vera leavl 🔥Maddy bro ❤ Way2go bye 👋
@trinitamary3855
@trinitamary3855 2 жыл бұрын
Tharamana sambhavam.........nice video capturing.......awesome madhavan....
@ganiabdulgani3944
@ganiabdulgani3944 2 жыл бұрын
நான்னும் எவ்வளவோ கடலுக்கடியில் உள்ளே வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த அளவுக்கு வேறேமாரி Bro
@sagulhameed9242
@sagulhameed9242 2 жыл бұрын
Awesome na I am speechless. Under the water new world it's calm and beautiful la eruku na. I love it ❤❤❤ in fucture I want to go maladives.
@saradhapurushothaman1755
@saradhapurushothaman1755 2 жыл бұрын
Awesome மாதவன் 👌👌👌👍👍👍🌹😊🌺🌸🎁😍🎁👏👏👏🤝
@thumuku9986
@thumuku9986 Ай бұрын
Really a different world in Water....Thanks a Lot....
@thirukumaran7927
@thirukumaran7927 2 жыл бұрын
Annan pechuku nagal adimaii🤗❤️💯
@ajithsandle9416
@ajithsandle9416 2 жыл бұрын
Ear pain- andha pressure situation ku quick treatment sonathuku thanks na..kinathula swimming panna use aagum
@aarthisaivinoth2048
@aarthisaivinoth2048 2 жыл бұрын
No one can replace u madhavan, keep going...way2go.
@RajkumarRaj-pc3hc
@RajkumarRaj-pc3hc 2 жыл бұрын
அருமை மாதவன் அவர்களே எங்களுக்கு ஒரு புது அனுபவம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம் திரு.மாதவன் அவர்களே. மாலதீவு ஸ்கூபா டைவ்விங் தங்கள் பதிவு மிகஅருமை மன மார்ந்த நல் வாழ்த்துகள். 💐🌷💐 💐🌷🌹💐🙏🙏🙏மேலையூர் .
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
கடல்லுக்குஅடியில்காமன்பித் காச்சிகள்அற்புதம்மாதவன் வாழ்த்துக்கள்
@Rajkumar-uw1ds
@Rajkumar-uw1ds 2 жыл бұрын
nice bro, tamil la ivlo clear a video pakarakuku sprr a iruku.....
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
இது வேற உலகம் correct my daughter loves fishes,sea creatures we are all enjoyed video!
@rameshbabu7395
@rameshbabu7395 2 жыл бұрын
The last information was great when to fly🙏👏👍
@pradeepg2105
@pradeepg2105 2 жыл бұрын
Super Anna I see all video but its amazing I love it ...very much and take care Anna..
@luckydhilip4206
@luckydhilip4206 2 жыл бұрын
அருமையான தருணம் ...உடம்பே சிலிர்த்து போனது...
@sureshsanthoshbirunda1702
@sureshsanthoshbirunda1702 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, கடலுக்கு அடியில் இருந்த அனைத்தும் அருமையாக காட்டிய தற்கு. எங்களால் போக முடியாது உங்க வீடியோ வில் பார்த்ததுவே சந்தோஷம். ☺🙏🙏🙏நன்றி
@rajkumar.1987
@rajkumar.1987 2 жыл бұрын
கடலுக்குள்ளே‌ மனித மூலை 14:41
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Nandri. First time in life this clear nice thamil Explanation of scuba diving.. Vaalthukkal. Vaalha valamudan 🤔
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
அற்புதமான வீடியோ🙏🇮🇳🗨️🗻🏝️🏖️🏕️🌅⚓⛵🛎️🛶🛥️🚢🛳️🚤
@r.nandakumar8368
@r.nandakumar8368 2 жыл бұрын
மிதிவண்டி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@fathimarifana3857
@fathimarifana3857 2 жыл бұрын
Madawaa Anna..... video wera level.... வார்த்தைகள் இல்லை...... Semma semmma semmma..... Love u lot anna.... semma happi ya irikki.......
@godgod1081
@godgod1081 2 жыл бұрын
Vera lavel bro and super feel 😍😍😍😍😍
@naveenj4281
@naveenj4281 2 жыл бұрын
என்னைப்போன்ற ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் way to go channel மாதவன் பிரதருக்கு நன்றிகள் பல 🙏🙏🙏 அன்புடன் ஜெ.விஜய்நவின், தீர்த்தமலை
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@jayanthir479
@jayanthir479 2 жыл бұрын
Wow 👌அருமையான பதிவு bro
@kirubakara.g4384
@kirubakara.g4384 2 жыл бұрын
Bro nenga first time thanikula pogabothu pakura nangale kooda sendhu Ulla varamari oru feel bro thanks a lot nalla experience...way2go...God bless you
@sweetmemories5054
@sweetmemories5054 2 жыл бұрын
உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை விவரித்த விதம் மிகவும் அருமை. ஏறக்குறைய எங்களையும் கடலுக்கு அடியில் அழைத்துச் சென்றமைத்கு மிகவும் நன்றி...
@kavineshns3276
@kavineshns3276 2 жыл бұрын
That snake like creature is sea cucumber i guess. Nice video bro 🙌
@vijayarenganr
@vijayarenganr 2 жыл бұрын
தல! உங்கள் உரையாடலில் ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது!
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 2 жыл бұрын
Fantastic. No words to explain. I feel as if I am with you under the water. Thank you, Madhavan.
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
super super super Madavan hat's of you to show the another world 👍
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
konjam fear ! koncham aasai! vera level video! ending music super! air bubbles
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 жыл бұрын
Great post, nice wives, and super presentation 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐✅
@kittybala7951
@kittybala7951 2 жыл бұрын
Wow superb madhavan. Ungaludaiya videos amazing. Vazthukal
@ishwaryakodeeshwaran4395
@ishwaryakodeeshwaran4395 2 жыл бұрын
Mind blowing.... Thanks bro you are showing different world to us.. . Keep rocking...
@popsmiley8888
@popsmiley8888 2 жыл бұрын
You are great narrater. Your videos and picturization and language very good.
@farvinvlogs
@farvinvlogs 2 жыл бұрын
Viyanthu pooi parkga thonuthu superb bro
@nirosharajakumar8438
@nirosharajakumar8438 2 жыл бұрын
Wow semma anna beautiful❤️❤️
@gunasekaranv5120
@gunasekaranv5120 2 жыл бұрын
7:17 OMG 🤣🤣🤣
@srrameshin
@srrameshin 2 жыл бұрын
Hai really fantastic and very good editing great this is ramesh from Coimbatore
@harikrishnanr5209
@harikrishnanr5209 2 жыл бұрын
Ayoo thalaiva ungaluku than waiting. Anti- depression for unga video.
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
கடலுக்குள் ஒரு சாம்ராஜ்யம். Amazing.
@Ajith__17
@Ajith__17 2 жыл бұрын
💚 Awaiting for property tour!!
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அசத்தல் மாதவன், அட்வெஞ்சர் மாதவனாயிட்டீங்க👏👍
@mercyteaching7940
@mercyteaching7940 2 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துகள்
@sakthiks1020
@sakthiks1020 2 жыл бұрын
Neenga video like panna solla thevayae ila bro, content eh pothum 👍👌
@jayanandhini601
@jayanandhini601 2 жыл бұрын
Oh munadi அலை ஓசை ipo மீன் bubbles ahaaa.
@Shebltop5
@Shebltop5 Жыл бұрын
கடலுக்கு அடியில் உள்ள உலகம் Vere level இப்படி நான் இலங்கையில் புறா தீவில் (Sri lanka Pigon island ) ல அனுபவச்சிரிக்கிறன் முதல் பயணம் எங்கிரத்தால மரணமே எனக்கு முன்னாடி இருக்குற மாதிரி உணர்ந்தன் இந்த வீடியோவ பாக்கும் போதும் அதுதான் ஞாயபகம் வந்திச்சி....
@muraariss1786
@muraariss1786 2 жыл бұрын
The underwater sounds.. amazing👌👌👌👌👌 so lovely to listen to the real sound there.. Nice one.. Thanks Madhavan
@lampothara
@lampothara 2 жыл бұрын
7:19 sound வராட்டி நம்ம மூச்சு நின்னு போச்சுன்னு அர்த்தம் 😄
@imtiazahamed6963
@imtiazahamed6963 2 жыл бұрын
Mr.Madavan one of excellent video in your collection... Way2go enjoy the movement safely
@Manimaran-tb9kw
@Manimaran-tb9kw 2 жыл бұрын
The way u explaining to us is so beautiful than deep ocean. Good luck.. and heartly thnz.
@ARAVINTH_KATHIR97
@ARAVINTH_KATHIR97 2 жыл бұрын
Wow... Semmaya irukku bro..
@grajendran4821
@grajendran4821 2 жыл бұрын
Very nice! Had a feeling as if I am with you... thanks and best wishes!
@gracefrancis973
@gracefrancis973 2 жыл бұрын
Great experience Maddy!! God bless you🙏🙏🙏
@jothimilan3228
@jothimilan3228 2 жыл бұрын
Nandri thambi anupawatha pakiridhu kondamaiku. Tc
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Happy to see you exploring the options available to view the island/sea. During our young age going way from India was limited to high rich, further, no technology was there to help in safety and trainers were rare. Thanks now we could view a video in our easy mother tongue. God Bless you.!! Mr Madhavan, please do share some more you have experienced in the Maldives. Happy to see you following the safety instructions and it is good for everyone to understand the value of the following safety. Please do share the options for Sr.citizens if they visit.
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
அந்த அறிவிப்புப் பலகை இருக்கறதால சுனாமி வராதா🤣 போற போக்குல நக்கல பாத்தீங்களா👍😜😄🤣
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
Beautiful brother👌👌 👍👍👍
@alfahathsaboora5550
@alfahathsaboora5550 2 жыл бұрын
சிறப்பான காட்சி அண்ணா
@sureshjisuresh5868
@sureshjisuresh5868 2 жыл бұрын
Beautiful video and super thank you work
@sakthivelpurnasamy612
@sakthivelpurnasamy612 2 жыл бұрын
Good Maddy its giving a live experience to us and more informative ....keep rocking...👍
@gna9772
@gna9772 2 жыл бұрын
அருமை.அருமை மாதவன்
@CutiePaws
@CutiePaws 2 жыл бұрын
One day, one fine day i wanna explore beautiful places like these with you bro ❤️💫 hope it will happen it's my bucket list tho : )
@shafty8588
@shafty8588 2 жыл бұрын
Hmm.. aagattum... aagattum... Madhavan. Unga kaatula mazha thaan poanga 😀
@rupamaheswariduraiswamy649
@rupamaheswariduraiswamy649 2 жыл бұрын
Vera level. Mind blowing. Throughly enjoyed
@shafty8588
@shafty8588 2 жыл бұрын
Finding Nemo film paartha mathiri irukkuthu Boss... Super 👍