இதை போன்ற பதிவுகளால்தான் மற்றவர்களை விட மாதவன் உயர்ந்து நிற்கிறார் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எபிசோட் பிரமாதம்ங்க ❤. ..பிரமாண்டம்ங்க ❤
@Way2gotamil6 ай бұрын
Thank you brother
@snrajan19604 ай бұрын
நல்லா தொகுத்த ஒரு எபிசோட். நன்றி !
@bastiananthony33926 ай бұрын
அமெரிக்காவில் இப்படியான பிரமாண்டமான தமிழ்விழாவை சிறப்பாக நடத்திய FETNA தமிழ்ச்சங்கத்திற்கும், அதில் கலந்து கொண்டு சிறப்பித்த கலைஞர்களுக்கும், முக்கியமாக வாத்திய கருவிகள் மூலம் பல இசைகளை தந்த சவுண்ட் மணி அவர்களுக்கும், அழகாக தமிழில் பேசி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கும், இந்த விழாவை காணொளி மூலம் உலகமறிய செய்த திரு. மாதவன் சாருக்கும் நன்றிகள்.
@Way2gotamil6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙌🏻 நன்றிகள்
@see2spot2226 ай бұрын
ஆடல், பாடல், இயல், இசை, உணவு, உறவு, நட்பு, பழமை, புதுமை, இனம், குணம் ஆகிய தேன் ஊறிய பல பல நறுமணங்கள் கொண்ட... செந்தமிழ் நமக்கு கொடுத்திருக்கும் பல வண்ணங்கள் கொண்ட எண்ண மலர்களை பார்த்துப் பார்த்துக் கோர்த்து எங்களுக்கு மாலையாக அணிவித்து அழகு பார்த்த எங்கள் மாதவன் சாருக்கு எனது மனம்மகிழ்ந்த நன்றிகள்!
@pudhumaibudhan11746 ай бұрын
what a screenplay! It's very difficult to make these kinds of videos engaging, but Madhavan did it extraordinarily. Man, you are cinema material, and you have a long way to go.
@Way2gotamil6 ай бұрын
Thank you so much bro 👏❤️
@t.r45876 ай бұрын
தமிழனாக பிறந்ததில் தமிழனாக வாழ்வதில் பெருமை தான்.
@vidhyaalamu39316 ай бұрын
அருமை. நேரில் சென்று பார்த்தது போல அனுபவம் கிடைத்தது.
@babuvasanth48716 ай бұрын
அருமை மாதவன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களது இந்த வீடியோ மிகவும் அற்புதமாக இருந்தது தமிழ்நாட்டில் நாம் இருந்தாலும் தமிழிக்கு பெரிசா எதுவும் செய்ய வில்லைஆனால் இந்த வீடியோவை பார்க்கும் அவர்கள் தமிழக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொறாமையாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது நன்றி மாதவன்
@subashbose10116 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ என்ஜோய் பன்ணி பார்த்தேன், Maddy boi..... ரொம்ப பிரமாதம்..... ரொம்ப ரொம்ப நன்றி Maddy.... ♥️
@Way2gotamil6 ай бұрын
Thank you bro
@rafamamari6 ай бұрын
அன்பு சகோதரன் மாதவனே, இதுவரை பார்த்த காணொளிகலில் இது மிக்க மெய்மரக்க வைத்தது. அங்குள்ள மக்கள், உங்களின் அணுகுமுறை மொத்தத்தில் அனைத்தும் மிகமிக மெய்சிலிர்க்க வைத்தது. மிக்க சந்தோஷத்துடன் கூடிய நன்றி மாதவன். ❤🎉
@Way2gotamil6 ай бұрын
Thank you 🙏🏻
@nandharajanranganathan6 ай бұрын
வாவ் வாவ் வாவ் மாதவன் சூப்பர் சூப்பர் இது எப்படி சொல்றதுன்னு தெரியல வார்த்தையே இல்லை அவ்வளவு அருமையாக செய்திருக்கிறாய். உன்னுடைய Cinematography அவ்வளவு அருமையாக இருக்கிறது. நிஜமாவே நீ ஒரு அருமையான ஒளிப்பதிவாளர் மற்றும் வர்ணனையாளர். கேமரா கையால்வதில் உனக்கு ஒரு அபார திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@senthil.vijayakumar6 ай бұрын
Happy to be part of your video 2:17 . Feeling accomplished and proud ❤
@vigneshs69776 ай бұрын
Thalaiva 🙏🏻 what a vlog🤩 idhu vlog illa lot of informations irukka, feel good experience kodukkura oru movie 😊 as someone mentioned you are expert in non linear vlog with complex layers. You nailed it with your screenplay and narration
@Way2gotamil6 ай бұрын
Thank you so much 🙂 means a lot bro
@RamG-kv7cl6 ай бұрын
அயலகத்தில் வாழும் தமிழ் சொந்தங்களையும் அவர்களின் தமிழ் வளர்க்கும் பண்பையும் உங்கள் காணொளி வாயிலாக கண்டதில் பெருமகிழ்ச்சி ❤❤❤🤝🤝🤝🫡🫡🫡தமிழ் போல் என்றும் வாழ்க வளர்க எம் சொந்தங்களே ❤❤❤❤️❤️
@nagushanmugam76116 ай бұрын
தேடினாலும் கிடைக்காத சொந்தம்,..... தேடாது உடன் சேர்ந்த சொந்தம் 😊 மகிழ்ச்சி, மகிழ்ச்சி தமிழை வணங்குவோம் 🙏 தமிழராய் பிறந்ததாலும் பெருமையும் , பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம் 😊 அருமையான காணொளி , மனம் நிறைந்த பாராட்டுக்கள் 💫 அற்புதமான நிகழ்ச்சி 👌👌
@stbcroos7306 ай бұрын
ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு மாதவன் நன்றி. எங்க நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவரில் பல பேர் தமிழ் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் அதைப்பற்றிக்கேட்டால் கேட்டால் நாங்கள் அந்த நாட்டு பிரஜை எங்களுக்கு எதற்கு தமிழ் என்கிறனர்.இவர்கள் அறியாமையை பார்த்து அழுவதா?சிரிப்பதா?என தெரியவில்லை.
@doodlekidz686 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் புகழ். நன்றி ஃபெட்னா. அருமை மாதவன்
@lydiaalexc2 ай бұрын
Thanks
@Lichand136 ай бұрын
Madhavan brother, actor's ellam meet pannitinga, Your hardwork of many years helped you Congratulations Neenga innum Mela poganum 🎉🎉🎉🎉🎉🎉
@Althafvlogs1436 ай бұрын
மிக்க நன்றி மாதவன்❤
@NimmyShankar-fz4wo6 ай бұрын
அருமை அருமை மாதவன் புரோ முதலில் இந்த வீடியோவை தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்கவும் ஒரு மொத்த தமிழ்நாட்டையும் ஒரே சமயத்தில் பார்த்த திருப்தி மனதில் ஏற்பட்டது அதுவும் முக்கியமாக சவுன்ட் மணியின் இசை கருவிகள் அம்மாடி என்ன ஒரு வாசிப்பு சூப்பர் நிறைய இருக்கு புரோ பிரதிப் புரோவின் பாடல்கள் அதுவும் கடைசி பாடல் தலை கோதும் பாடல் நிஜமாகவே கண்களில் கண்ணிர் வர வைத்தது இதையெல்லாம் நானும் அங்கே வந்து நேரில் பார்த்த திருப்தியை உங்கள் காணொலி எனக்கு தந்தது என்பதில் எள்ளலவும் ஐயமில்லை உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் இந்த சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு இருக்கும் மாதவன் புரோ தமழச்சி என்று சொல்லி கொள்வதில் சநாதோஷம் இருக்கத்தான் செயிகிறது
@Way2gotamil6 ай бұрын
காணொளியைப் பார்த்தமைக்கு மிக்க நன்றி மற்றும் தொடர்ந்து எனக்கு நீங்கள் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி
@thenmozhisampath69786 ай бұрын
Thanks for your video regarding FETNA nice to see all yr videos🎥
@charlesprestin5956 ай бұрын
அருமை அருமை மாதவன் ஆஸ்தான photographer மாதிரி விழாவின் அனைத்து அம்சங்களையும் shoot பண்ணிட்டீங்க பங்கெடுத்து எங்களையும் சந்தோஷப்படுத்திட்டேங்க ரொம்ப நல்லா இருந்தது
@sundraratansk79516 ай бұрын
இந்த பதிவு மிக மிக மிக சூப்பர்... அமேரிக்காவில் தமிழ் வாழ்கிறது... தங்களுக்கு மிக்க நன்றி
@arockiyabeckroth89766 ай бұрын
கடல் கடந்து வாழும் தமிழர்கள் இன்றைய தலைமுறைக்கும் அதன் பண்மை மாறாது fetna என்னும் இது போன்ற தமிழ் திருவிழாவை தமிழுக்கு சமர்ப்பிர்த்து அங்கு வாழும் இன்றைய தலைமுறையினருக்கும் கற்பிப்பதில் ஆர்வம் காட்டுவது கடல் கடந்தாலும் என் தாய்தமிழ் எத்திக்கும் தித்திக்கும் அமிர்தமாய் எத்திசைக்கும் இனிமை சேர்க்கும் மொழியாய் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி....... அது மட்டுமல்ல இந்த பதிவில் ஒரு சகோதரி தன்னுடைய குழந்தைக்கு மாதவன் அண்ணாவை (மாதவன் மாமா ன்னு உரிமையாய் சொல்லி கொடுத்தது நம்ம தமிழ் நாடுல வாழற நிறைய இன்றைய தலைமுறை பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.............. 👈
@dhivyabharathi216 ай бұрын
Thank you so much for our part 2:50 in this video🥰
@Natu0076 ай бұрын
Awesome video I never seen like this in KZbin ... congratulations வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்❤❤❤
@Way2gotamil6 ай бұрын
Glad to hear that 👏 Thank you
@tomandjerryvideos976 ай бұрын
Madhavan bro tamil ah international ah kondu pora work ah Avlo sirappa seireenga so proud bro keep Going ❤❤❤❤proud to be a WAY2GO subscriber😍😍😍😍
@sarveshwaranr.b84275 ай бұрын
ஆனந்த கண்ணீர மழையில் நான் மூழ்கினேன் என் தமிழ் சொந்தங்கள் ஒற்றுமை கண்டு, வாழ்க தமிழ், வளர்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@girichennai27566 ай бұрын
FETNA இரண்டாம் நாள் அருமை. தமிழர்கள் பெருமைப்படி உள்ளது. சவுண்டு மணியின் இசைக்கருவிகள் சூப்பர். அந்த கவுண்டமணி ஜோக் மூங்கில் இசைக்கருவி அட்டகாசம். Beautiful Coverage Video Bro 👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖
@Itsme-gp2yq6 ай бұрын
Avanga audio output v2 ga Onga audio output thaaa vera level 👌👌👌👌👌
@manikandanram63696 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகாக இருந்தது ஒலித்தரமாக இருக்கட்டும் வீடியோ காணொளியாக இருக்கட்டும் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் #FETNA #Waytogo தமிழ்
@cdnnmonaakitchen85046 ай бұрын
THANKS FOR SHARING Way2go.FROM BRAMPTON, CANADA
@ushakupendrarajah74936 ай бұрын
Way2go, FETNA தமிழ் விழா சுப்பரோ சுப்பர் , எங்களுக்கு இரண்டு பாகமாக அழகாக காணொளி காட்டியதிற்கு நன்றி .👍🙏😇 Usha London
@duraiv5606 ай бұрын
Excellent Mr. Madhavan You are Done a Great Effort. Keep Rock. Ultimate concert present by Mr. Pradeep sir❤❤❤
@docramkumar19946 ай бұрын
வணக்கம் மாதவன், மிக மிக அருமையான பதிவு 👌. தொன்று தொட்டு வாழும் தமிழ் மொழிக்கு கடல் கடந்து கிடைக்கும் அங்கீகாரம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. வாழ்க தமிழ், வளர்க தமிழ் காணொளிக்காக மிக்க நன்றி❤
@buddharkalaikuzhu6 ай бұрын
வணக்கம் தம்பி மிகுந்த மகிழ்ச்சி தங்களை சந்தித்ததும் உங்கள் காணொளியில் நான் தோன்றியதும் வெகு சிறப்பு. பறை இசை பாராட்டுக்கள்
@rpal89335 ай бұрын
நிறைய காட்சிகள் மீண்டும் வருகிறதே. அப்புறம் ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியவில்லை என கூறுகிறீர்கள். மிகச் சிறப்பு வாழ்க வளர்க
@ramaseshan076 ай бұрын
Fantastic. Tamil is our identity, and we should never lose it.
@rajendrababuprabhura6 ай бұрын
அருமையான ஓலி ஒளி அமைப்பு உங்கள் அருமையான தமிழ் உச்சரிப்பு . மிக்க நன்றி மாதவன்.
@vanithaalaghumani62006 ай бұрын
அருமையான காணொளி சகோ மாதவன். தமிழ்ச்சங்கம் வைத்து அமெரிக்காவில் தமிழர் பண்பாடு கலாசாரத்தை பறைசாற்றும் அன்பு நெஞ்சம் அனைவருக்கும் நன்றி.. சவுண்ட் மணி இசை தொண்டு மெய்சிலிர்க்க வைத்தது மிக்க நன்றி.. மாதவன் காணொளி என்றாலே எளிமை, புதுமை எதார்த்தம் இருக்கும். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@N.VigneshRaj6 ай бұрын
Video super anna. Zoom in and zoom out startingla super. Hats off to sound mani. Sound mani instruments super and the way he explains and plays the instrument nice. We want your video of Coimbatore through your eyes.Ending concert was super. Video ending with Toronto and the song super. I like your creativity. I want to see FETNA event like this one day. Waiting for the next video(Toronto).
@santhoshkumar22976 ай бұрын
Very happy to see that Tamil is transferred in a nicer way to our next generation through events like this. Thanks to you madhavan for bringing this to India through your channel ❤ Awesome Work 😊💯👌🤝
@MeenaKumari-b4t6 ай бұрын
உங்கள் காணொளி எப்போதும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். Fetna காணொளி களை வலைத்தளத்திலும் பார்த்தேன் தொலைக்காட்சியிலும் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி மாதவன் தம்பி 🙏 உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉
@rejic9706 ай бұрын
✨🤩 தமிழ்
@Ajmeer-n9r6 ай бұрын
Fine ending of 58 minutes with pradeep kumar.. superb bro
@agaramalagan6 ай бұрын
such an amazing work!!! Thanks!!!
@MeenaKumari-b4t6 ай бұрын
என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை மிகவும் மகிழ்ச்சி நன்றி மாதவன் தம்பி 🎉
@Sureya.Prakash6 ай бұрын
Part 1 la sonnen innum konjam neram irundhu irukalam nu Part 2 a lengthy video I'm happy 🔥🔥👌👌🙏🙏❤️❤️
@elangovanbalakrishnan94646 ай бұрын
,அற்புதமாக பதிவேற்றம் செய்துள்ளீர்கள் நண்பரே. நிகழ்வின் பிரமாண்டத்தையும் நம் தமிழ் மொழியின் முழக்கத்தையும் கண்டு உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிப்போனேன். மிக்க நன்றி நண்பரே. சிறப்பாக இருக்கிறது. அடுத்து கணடா பதிவுக்காக காத்திருக்கிறோம். ❤
@arumugamparthasarathy5096 ай бұрын
அயல்நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று பல இன்னல்களுக்கு இடையே வாழும் நம் தமிழ் சொந்தங்கள் நமது தமிழ் மொழி, கலை, பண்பாடு இவைகளின் வளர்ச்சிக்கு மாகாணம் தோரும் தமிழ் சங்கங்கள் அமைத்து திறம்பட பெருவிழாவாக கொண்டாடும் அனைவருக்கும் எங்களது பாராட்டுக்கள். இப்பணி வருகின்ற காலங்களில் தொடர வாழ்த்துக்கள். இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்று வந்த இந்த சிறந்த பயணத்தை இவ்வாண்டு உலக தமிழர்கள் கண்டு களிக்க way2go channelல் சிறப்பாக தொகுத்து காணொளியாக வழங்கிய திரு மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். Fetnaவில் நாங்களும் நேரிடையாக பங்கேற்றது போன்றதோர் உணர்வினை வழங்கியதற்கு பாராட்டுக்கள். நன்றி.
@Krishnarao-v7n6 ай бұрын
Amrica FETNA Tamil Caltural Program Video Views Amazing & Beautiful Videography Excellent Many Many Thanks ❤❤❤❤👍👍👌👌👌
@rajeshkasi91976 ай бұрын
உங்கள் காணொளி அருமை அருமை❤❤
@velayuthamsiva88116 ай бұрын
Even 1sec kuda miss panala madhav sema worth to watch this video ❤
@rajaparthiban3224 ай бұрын
great video brother, the narration is outstanding, and it feels like finished quickly, didn't feel anywhere like watching a 1hr video video quality & sound as usual you gave your best bro. in Tamil one of the top-notch Quality content creators.
@Way2gotamil3 ай бұрын
Thanks bro
@anbarasananbarasan61456 ай бұрын
வாழ்க தமிழ் ❤ வளர்க தமிழனின் பெருமை ❤
@ldragneel80246 ай бұрын
Hey Madhavan, SUCH AN AWESOME AMAZING FANTASTIC MARVELOUS VIDEO. THANKS FOR THE FETNA 24 VIDEO. IT WAS A COMPLETE TREAT TO WATCH. SOUND MANI WAS SUPER STAR WITH HIS MESMERIZING INSTRUMENTS⭐⭐⭐ OVER ALL KEEP ROCKING MADHAVAN REGARDS MRS SHOBHA MURUGAN BANGALORE
@aproperty20096 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@othiyappankarthi86176 ай бұрын
மிகவும் அருமை ங்க மாதவன் ❤🙏🙏🙏
@minarvatharmarajan31856 ай бұрын
கின்னாரம் இசைக்கருவி பூம்புகார் கலைக் கூடத்தில் பார்த்த மாதிரி இருக்கு சகோ.இந்த பதிவு போட்டதற்கு நன்றி நன்றி சகோ.
@SUNAURORARISE28 күн бұрын
29:56 இசை மனம் மயக்கும் அதிர்வு அலை ❤❤❤❤ நன்றி
@shalinibalaji66166 ай бұрын
Way2go madhavan 🎉 Armai yana kanoli. America 🇺🇸 la evulo pirammandamana tamil vila nadanthutrukunu ungalal nan therinthu konden. Sound mani sir isai isai karuvigal romba pirmathamaga irunthathu. Avarukaga 👏👏👏👏👏 pradeep sir songs 🎵 ketpatharku romba inimaiyaga irunthathu. Songs selection 👌... Avarukaga 👏👏👏👏👏. Thirukural sonna kuttysku avaurgalukaga👏👏👏👏👏. Intha pirammandamana FETNA tamil sangam Nihalchiai way2go chennalil kanpithathurku madhavan avarkaluku thank you so much ♥️ ❤❤❤🎉....
@SanthoshS-ll9il6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இந்தப் பதிவிற்காக நான் காத்திருந்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@athaniganesh77996 ай бұрын
Vera vera level ya👌finishing touch ❤️
@saraswathiramakrishnan1426 ай бұрын
அமெரிக்கா தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஒரு விழா மிக அருமை அருமை.❤ மாதவன் தம்பி எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு தெளிவு❤ மக்களுக்கு எப்படி செய்தால் அவர்கள் விரும்புவார்கள் என்ற புரிதல்❤ பொறுப்பு எல்லாம் அருமை.❤
@sriram18966 ай бұрын
Wow, proud to say we are tamilan's as usual visual treat for us thank you Madhavan Bro
@lathashanmugam6166 ай бұрын
Super super bro endha videos yallam marakka mudiyathu bro thanks bro
@muralikrishnan2246 ай бұрын
That musical portion by sound mani is absolutely awesome bro...
@venkatjayaram28806 ай бұрын
மாதவன் ,என்ன சொல்ல வார்த்தைகளில்லை.🎉🎉🎉❤
@InnocentBabyOctopus-bf1oi6 ай бұрын
many many thanks for this video Malaysia 🇲🇾 friend
@JaganMike28 күн бұрын
அதிர்வு அலை தாறுமாறாக இருந்தது ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉திமிழ் தமிழ் 😊😊😊😊😊
@SUBRAMANIAN-kn8tn5 ай бұрын
அமெரிக்க தமிழர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி கள் கருவிகள் மிகவும் பிரபலமான முறையில் நடனம் ஆடும் ஆட்டம் மிகவும் நன்றாக இருந்தது வளர்க வளமுடன் காணொளி காட்சி நன்கு உள்ளது
@Life_storyteller16 ай бұрын
super bro full video enjoy pannen
@aproperty20096 ай бұрын
இந்தியாவுக்கே பெருமை.....
@agaramalagan6 ай бұрын
first time seeing a vlog in non linear narration!!!
@Way2gotamil6 ай бұрын
Thank you so much bro
@SUNAURORARISE28 күн бұрын
20:19 உங்கள் ஞான கண் வழி பார்த்து மகிழ்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤ அனைவருக்கும் சுபம் சூழ்க 😇
@SaravananS-pq1pz6 ай бұрын
Thanks for covering the FETNA which we can't see Inperson and kudos for your hardwork..Keep rocking maddy bro #Way2Go_Madhavan #Saravanan_Salem 👏🤝👍
@sasiennore6 ай бұрын
இசை கருவிகள் அனைத்தும் அருமை
@SUNAURORARISE28 күн бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊😊 கோடி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssomeshkumar1256 ай бұрын
Brother it's not just a word to explain, How to explain about this festival Total mesmerizing experience ( And last but not least ) Bro u not just a man what a hard work for this video, I'm totally mesmerizing to your hardworking for your subscriber, just a word can't to explain my enthusiasm and one's again to your work❤ Wha at vision ___❤
Marvelous presentation and scintillating performance by Thamizh makkal. We very much miss and need such a one in Tamilnadu nadu. One people, one culture with varied facets in America. Well done and kudos ...🎉
@thiruvenkadam6636 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு எதிர் பார்த்தேன்
@dhamukathan6556 ай бұрын
Arumaiyana film patha mari irukuu sir மிக்க நன்றி
@dharshanvlogs29466 ай бұрын
Valthukkal Anna arumai and super❤❤❤❤❤❤
@ga.vijaymuruganvijay96836 ай бұрын
Awesome super I love it Anna 👌👌👍🙏
@baladhanasekaran6 ай бұрын
Video quality and Editing 🔥👍👏👏 way2Go bro
@AnandKumar-fs3vq5 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@prabhudossr16825 ай бұрын
One more awesome video. Very heartening to know, such a large gathering is able to inculcate Tamil culture in young children and also nurturing. My key board does not support Tamil font. My best wishes and blessings to you and your channel.
@Way2gotamil5 ай бұрын
Thank you so much
@vicknaseelanjeyathevan41615 ай бұрын
கடந்த ஒரு பத்துவருடத்துடன் (பல்டிமாேர்) ஒப்பிடும் பாேது இது ஒரு முதல்தர நிகழ்வாக தெரிகின்றது. காரணம் வலு கச்சிதமாக ஒழுங்கமைத்து இருக்கிறார்கள். அனைத்து தாெண்டர்களுக்கும் வாழ்த்துகள்