Wayanad Landslide-ல் வீடுகளை இழந்த மக்கள்; 100 வீடுகள் கட்ட நிலம் தருவதாக அறிவித்த தொழிலதிபர்

  Рет қаралды 240,717

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 469
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் !! சொத்துக்கள் இருந்தாலும் !! இதுபோல் கொடுப்பதற்கு ஒரு பெரிய மனதே வேண்டும் !! அந்த மனிதாபிமான மனசு இவரிடம் உள்ளது ❤
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 2 ай бұрын
இந்த வள்ளல் வாழும் காலம் வரை நோய் யின்றி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@prejai
@prejai 2 ай бұрын
💯​ @@SelvaRaj-gy3vi
@JP.Pradap
@JP.Pradap 2 ай бұрын
Ambani hmmm
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
@@JP.Pradap அம்பானி இவரிடம் உள்ள ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை எப்படி ஆட்டையை போடலாம் என்று நினைப்பார் 😂😂
@marimuthuas4165
@marimuthuas4165 2 ай бұрын
பரந்த மனம் கொண்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது.
@johnsonaro5969
@johnsonaro5969 2 ай бұрын
Mutta koothingala Avan dhan da anantha property ah trible ah oothavan..thenda thathi arivilla waste land
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
இதிலிருந்து இன்னும் மனிதநேயம் சாகவில்லை என்பது உறுதியாகிறது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉
@SaraMathew-jn5eq
@SaraMathew-jn5eq 2 ай бұрын
God bless your good soul ❤❤❤
@jadejavijay946
@jadejavijay946 2 ай бұрын
சரியா சொன்னீங்க ❤
@Raja_Raja_Trojan
@Raja_Raja_Trojan 2 ай бұрын
​@@SaraMathew-jn5eq god suck you
@johnsonaro5969
@johnsonaro5969 2 ай бұрын
Thathii saniyankala Avan remaining balance*SOTHUKALA SAVE PANRAN *mental koothingala da avanoda value theriyaamA?
@gomathisaravanan7092
@gomathisaravanan7092 2 ай бұрын
ஓருவர் முன்வந்து என்ன பன்ன பலமில்லியன்கலுக்கு வரனும்😢
@allwinjudahgamingchannel4180
@allwinjudahgamingchannel4180 2 ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயிளை தர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 ай бұрын
கோடிக்கணக்கான பணம் பலரிடம் இருக்கலாம்,அந்த பணத்தை கொடுக்கிற ♥️மனசு♥️ சிலரிடம் இருப்பதே சிறப்பு🙏 வயநாட்டு மக்களுக்கு மறுவாழ்வு அளித்த ஐயாவை எல்லோரும் வாழ்த்துவோம்🙏
@user-rc4pg6kd6o
@user-rc4pg6kd6o 2 ай бұрын
😮😮
@syedali7700
@syedali7700 2 ай бұрын
He is the Real Hero.. 🙏🙏🙏 என் மகன் கல்யாணத்தில் கொஞ்சம் செலவாயிடுச்சி, இல்லனா நான் ஒரு ஆயிரம் கொடி குடுத்திருப்பேன் : Jio
@nagarajs5757
@nagarajs5757 2 ай бұрын
கொடி எதற்காக தோரனம் கட்டவா
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 2 ай бұрын
​@@nagarajs5757😂
@NazwaCba-r7u
@NazwaCba-r7u 2 ай бұрын
Avankita erukatha vachi ellarukum vetu katti kudukkalan ana seiya matan vilamparathukum adamparathukum seivan
@latharavindran5273
@latharavindran5273 2 ай бұрын
😂. Avan 10 Paisa kodukkamaataan...
@cpr...7735
@cpr...7735 2 ай бұрын
எப்பொழுதும் தொழிலதிபர்கள் ஏழை மக்களுக்கு உதவி தரமாகவே இருந்து வருவதாக என்பதே உண்மை வாழ்த்துக்கள்.... வாழும் கடவுள் செம்மனூர் ஜூவல்லரி ஓனர் அவர்களே....
@johnsonaro5969
@johnsonaro5969 2 ай бұрын
Broo!! Nee unmaiya vazhca ya?unmaiku poranthavane
@ponvelsenthil7118
@ponvelsenthil7118 2 ай бұрын
ஒரு பிரச்சனை நடக்கும்பபோதுதான்மனிதஉருவில் தெய்வத்தை பார்க்க முடிகிறது
@anburajj4717
@anburajj4717 2 ай бұрын
இவரையும் இவர் குடும்பத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 2 ай бұрын
பெரிய பணக்காரர் மட்டுமல்ல. பெரிய மனசுக்காரர் கூட..தான் பெரியமனுஷன் என்பதை உணர்த்திவிட்டார்.
@selvaperia8512
@selvaperia8512 2 ай бұрын
பாபி க்கு மிக பெரிய இதயத்தை கடவுள் கொடுத்துள்ளார். ❤👏👏👏
@nancyjael1396
@nancyjael1396 2 ай бұрын
Super மனமார்ந்த கடவுளின் ஆசீர்வாதம் அவருக்கு கிடைக்கும்.
@Navilthan
@Navilthan 2 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவர்.. நீங்க நல்ல இருக்கணும்.. நீங்களும் உங்க குடும்பமும் நல்ல இருக்கணும் 🤝🫂
@comedytime6616
@comedytime6616 2 ай бұрын
❤நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் அய்யா❤
@இயற்கைதரும்பரிசு
@இயற்கைதரும்பரிசு 2 ай бұрын
நன்றி சார் சொல்ல வார்த்தை இல்லை உங்கள் சேவைக்கு நன்றி ......எல்லாம் எம் மக்கள் நல்லா இருக்கனும்....
@rathnaraj-2007
@rathnaraj-2007 2 ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் வாழ்க வளமுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் இவர் இவர்குடும்பத்தார் அனைவரும் 🙏
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 2 ай бұрын
இவர் கோவை செம்மனூர் ஜுவல்லரி ஓனர். இவருக்கு தமிழ்நாட்டில் நான்கு ஜுவல்லரி கடைகள் உள்ளது. சென்னை,மதுரை,ஊட்டி மற்றும் கோவை. நல்ல மனிதர் 812 km ஓடிக்கொண்டு ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதில் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
@peermohammed3231
@peermohammed3231 2 ай бұрын
நீங்கள் செய்யக்கூடிய அனைத்து சிறிய பெரிய உதவிகளும் உங்களை நீடுழி வாழ வைக்கும்.இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.இறைவன் உங்களுடைய அனைத்து உதவிகளையும் ஏற்றுக்கொள்வான்.
@kasip9540
@kasip9540 2 ай бұрын
அனில் அம்பானி இருக்கிறார் முகேஷ் அம்பானி இருக்கிறார்கள் அவர்களெல்லாம் முன் வராத போது மனித உருவில் கடவுளாய் வந்து உதவியதற்கு பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா
@sumathikannan4339
@sumathikannan4339 2 ай бұрын
தெய்வம் இருப்பது உன்மை 👃👃👃
@cprabha7476
@cprabha7476 2 ай бұрын
Such a beautiful heart....no words....only tearful eyes...such a great man...Humanity restored....
@acachurchthiruvannamalai2723
@acachurchthiruvannamalai2723 2 ай бұрын
உங்க நல்ல மனதிற்கு நன்றி சார். God bless you and your family.
@muthukumar9074
@muthukumar9074 2 ай бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 2 ай бұрын
நம்மளால சம்பாதிச்சானே அம்பானி அந்தாள் ஏதும் உதவி பண்ணினா இடத்தையே நன்கொடையாக தரும் இவர் தெய்வம் தான்
@natureispartoflife6787
@natureispartoflife6787 2 ай бұрын
சிறப்பு வாழ்க வளமுடன்
@jansi5136
@jansi5136 2 ай бұрын
சார் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ரொம்ப நன்றி சார் help full heart ❤❤❤
@arunachalampalani3158
@arunachalampalani3158 2 ай бұрын
இறைவன் அருளால் எல்லா வளங்களும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வளமாக வாழ வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடனும்
@richardminus6894
@richardminus6894 2 ай бұрын
What a great soul..Lord bless this gentleman and his family..
@user-ammu137
@user-ammu137 2 ай бұрын
இவருக்கு நன்றிகள்
@pskd786786
@pskd786786 2 ай бұрын
🙏கொடுக்கும் மனதுள்ளவர்கள், எப்போதும் தெய்வீகமானவர்கள் 🙏❤😎🙏
@KaruppuDharshan
@KaruppuDharshan 2 ай бұрын
மனித உருவில் தெய்வத்தை பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@MalaiAnnamalai-o4m
@MalaiAnnamalai-o4m 2 ай бұрын
தமிழ்நாடு கேரளாவின் இரக்க குணம் இந்தியாவிற்கு பால மாக இருககிறது பரந்த இதயம் உள்ளவர்கள் வாழ்க
@senthilraj1166
@senthilraj1166 2 ай бұрын
சமமான இடத்தில் வழங்குங்கள் ஐயா........ நன்றிகள் பல.....
@maamanithan121
@maamanithan121 2 ай бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏🙏🙏
@JeevanathamP
@JeevanathamP 2 ай бұрын
Excellent welcome to your wishes by Jeevanatham CPI
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 ай бұрын
இப்படி நல்ல மனசு வேண்டும் ஐயா நீடுடி காலம் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 2 ай бұрын
ஐயா உங்கள் பாதம் பணிந்து நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்கள் குடும்பம் நூறாண்டுகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்
@besttech4208
@besttech4208 2 ай бұрын
ஐயா மனிதருள் புனிதம் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏼
@suganthiniananthamurugan3321
@suganthiniananthamurugan3321 2 ай бұрын
Christina's are great also Western countries accepted millions refugee. God bless you and your family
@jegadeesnjegadeesh3221
@jegadeesnjegadeesh3221 2 ай бұрын
மனிதக் கடவுள் பாபி சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்......
@MerrySquirrel-ji8gx
@MerrySquirrel-ji8gx 2 ай бұрын
அண்ணா நல்லா இருங்க 🙏
@Malronjos
@Malronjos 2 ай бұрын
நல்ல எண்ணம் வாழ்க...❤
@trendblack9443
@trendblack9443 2 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரசினிகாந்த் அவர்கள் அடுத்த படத்தில் 10 கோடி வாரி வழங்குவார்❤❤
@ellipise
@ellipise 2 ай бұрын
Only Movie.............
@safnababu1671
@safnababu1671 2 ай бұрын
இல்லை கர்நாடகாவில் உள்ள தனது சொந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி அளித்துவிட்டார் 🥳🥳
@Mahes83
@Mahes83 2 ай бұрын
oombuvaan rajini
@safnababu1671
@safnababu1671 2 ай бұрын
@@Mahes83 🤣
@sekarv8234
@sekarv8234 2 ай бұрын
Ragini oru kanjaja karumi Avan nalla savu sagamattan
@radhika1984
@radhika1984 2 ай бұрын
நன்றி.. சார்.. great
@marialourdhushanthi1985
@marialourdhushanthi1985 2 ай бұрын
Heart touching
@SaiKarthick-t6r
@SaiKarthick-t6r 2 ай бұрын
Really your only Hero.... every one will bless you...
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 2 ай бұрын
வாழ தகுந்தபடி இடத்தில் தயவுசெய்து வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும்
@elakki9559
@elakki9559 2 ай бұрын
God bless you sir... Thank you🙏🙏🙏
@krishaanadan5963
@krishaanadan5963 2 ай бұрын
வாழ்க வளமுடன் வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்
@radhasakthivel2502
@radhasakthivel2502 2 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@thamilselviammu6330
@thamilselviammu6330 2 ай бұрын
உயிர் பிழைத்திருக்கும் அவர்களுக்கு ஒரு சம தளமான இடத்தில் வீடு கட்டித்தருவதே மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், மீண்டும் நிலச் சரிவுகள் வர வாய்ப்புள்ள பகுதிகளில் இலவசமாகவே வீடுகளை வழங்கினாலும், அது அவர்களின் உயிருக்கு என்றுமே ஒரு அச்சுறுத்தலாகத்தானே இருக்கும், ஒரு முறை நடந்த தவறை சரிசெய்ய மீண்டும் அதே தவறை செய்வது தீர்வாகாது அல்லவா 😔😔😔
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 2 ай бұрын
ரெம்ப ரொம்ப நல்லவர் அவருக்கு ரெம்ப ரெம்ப நல்ல மனசு அவர் நீடித்த நாள் வாழ வாழ்த்துக்கள் 🎉❤
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 2 ай бұрын
உங்களின் நற்செயலுக்கு நன்றிகள் பல🙏🙏
@samsona7826
@samsona7826 2 ай бұрын
God bless you chemmannor for your kindness in giving free land in Wayanad for the affected people.tamilnadu.
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 ай бұрын
@0:29 : Mr.Bobby Chemmanur,..Owner of Kerala based Chemmanur Jewellers.
@DivyaAkshath
@DivyaAkshath 2 ай бұрын
Salute to rescue team, Indian Army and helping ouls❤
@pepperfrycoimbatore7009
@pepperfrycoimbatore7009 2 ай бұрын
Hats off ,god will return it back
@ManiSiva-u1l
@ManiSiva-u1l 2 ай бұрын
முருகா என்ன பா இது எல்லாத்தையும் காப்பாத்து 🦚🙏🙏🙏🦚
@kalimuthu3279
@kalimuthu3279 2 ай бұрын
Vaalga valamuden sir
@thopucherithirukovilur9490
@thopucherithirukovilur9490 2 ай бұрын
நீங்க நல்லா இருக்கணும் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@mmcshakambarykothandapani4630
@mmcshakambarykothandapani4630 2 ай бұрын
நன்றி
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 2 ай бұрын
வாழ்த்துகள் அய்யா,
@samanthamanoj6864
@samanthamanoj6864 2 ай бұрын
Nandri neenga Manithan ella mamanithan neenga nalla erukanum nama super star lam ethai kandippa pakkanum thirundhung da edhu tharmam neenga nalamudan erukanum nandrigal Kodi ungalukku
@MarimuthuD-u6k
@MarimuthuD-u6k 2 ай бұрын
Nenga nallairukkanum God bless you
@noorppm1961
@noorppm1961 2 ай бұрын
Real hero. God bless you
@J.JohnsonPaul
@J.JohnsonPaul 2 ай бұрын
Wow Great Sir May God Bless You ❤️
@poongodimurthi9109
@poongodimurthi9109 2 ай бұрын
God is live,Tq Semmanur ji
@muruganvel7394
@muruganvel7394 2 ай бұрын
நல்ல மனம் வாழ்க.
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 ай бұрын
ஜயா நீங்கள் வாழ்க வளமுடன் ❤️❤️
@haripriyan8218
@haripriyan8218 2 ай бұрын
Thank you so much for your concern and kindness 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 life long neenga nallarukkanum sir
@SamsBusinessFacts
@SamsBusinessFacts 2 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️Neenga nalla erukanum kerala makkal matum ella tamil makkal naangalum ungaloda entha help ku thalai vanangukirom 🙏🙏🙏❤️
@frankly-frank
@frankly-frank 2 ай бұрын
Super Sir! A great contribution and appreciate your thoughts! God Bless you and all with you!
@msanandar6303
@msanandar6303 2 ай бұрын
மனித நேயம் வளர்க, பெருக
@arpithap3932
@arpithap3932 2 ай бұрын
Nanri iyya
@atcouplesp
@atcouplesp 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Ungaluku kodaana kodi nandri sir.
@arulgunasili9684
@arulgunasili9684 2 ай бұрын
மிக்க மனித நேயம் கொண்ட கடவுள் வாழ்த்துக்கள்
@elayarajaraja5913
@elayarajaraja5913 2 ай бұрын
Iyaaa bhabichi manoor ku Nandri🙏🙏🙏🙏
@siyamanasrin3431
@siyamanasrin3431 2 ай бұрын
Super romba nalla manasu
@nancyjael1396
@nancyjael1396 2 ай бұрын
நன்றி BBC
@Rajimari-cf1ry
@Rajimari-cf1ry 2 ай бұрын
இந்த நிவாரண பணத்தை கூட சுரண்டும் நாய்களுக்கு மத்தியில் ஒரு கடவுள் போல் உதவ முன் வந்தீர் நன்றி வாழ்க பல்லாண்டு
@krishnansivalingam931
@krishnansivalingam931 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@perinbamalar3100
@perinbamalar3100 2 ай бұрын
❤❤🎉🎉 kadavul than manasu 🎉🎉
@CSyoutube27
@CSyoutube27 2 ай бұрын
Great people 👍👍👍👍👍
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 2 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் இன்னும் உயிர்கள் வாழ்கிரதென்றல், மனிதம் இன்னும் உயிரிப்புடன் உள்ளது. அரசியல்வாதிகள் புரிந்து செயல்படவேண்டும்.
@ncsmusictamilan3052
@ncsmusictamilan3052 2 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 2 ай бұрын
சூப்பர்
@Itsmeshining
@Itsmeshining 2 ай бұрын
God bless you brother 🙏🏻
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil 2 ай бұрын
God bless you dear brother
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 ай бұрын
நல்ல மனசு..ஆனா திரும்ப முதல் இருந்தா மாதிரி நிலம் வீடா???? பயமாக இருக்கிறது.பாவம் வயநாடு மக்கள்.
@vanlokes174
@vanlokes174 2 ай бұрын
Big salute 🎉🎉🎉
@deenadayalan4934
@deenadayalan4934 2 ай бұрын
அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள்
@prabu4066
@prabu4066 2 ай бұрын
கடவுள் உருவத்தில் மனிதன் இவர்
@Mohanraj28249
@Mohanraj28249 2 ай бұрын
பொதுவா முன்வந்த இவருக்கு ஐயப்பன் நலமும் நலமும் வளமும் கொடுப்பார் என்றென்றும்.. ஆனால் ஆபத்து இல்லாத சமவெளிப் பகுதியில் இவர்களுக்கு வீடு கட்டிகொடுத்த உதவ வேண்டும்..
@VEERAMANIPPharma
@VEERAMANIPPharma 2 ай бұрын
Great salute sir❤❤❤❤
@Ajitbhai593
@Ajitbhai593 2 ай бұрын
Romba nandri sir
@Luesmary-sx4xo
@Luesmary-sx4xo 2 ай бұрын
Your are a Kali Yuga God sir 💯🎉🙏🙏
@kpri46
@kpri46 2 ай бұрын
🎉 நீடுழீ வாழ்க....
@SwathickSubramaniam-vd4cm
@SwathickSubramaniam-vd4cm 2 ай бұрын
Thank you bobby sir .. for helping the local people.. as many pople dont know life style is different in hills and people are very connected and dependent to other nearby familes because of less population in hill villages..
@KennadyushaKennadyusha
@KennadyushaKennadyusha 2 ай бұрын
Thank you sr
@sathyasaravanan4956
@sathyasaravanan4956 2 ай бұрын
Super sir neenga nalla erukkanum
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН