Masha Allah. Allah ungalukku memelum islathai parappuwatharku waipalippanaga Aameen
@mohamedariff67146 жыл бұрын
மாஷாஅல்லாஹ்!! ஜனாப் அப்துல் ரஷீத் அவர்களை அல்லாஹ் இந்த மார்க்கத்திற்க்கு தேர்ந்தெடுத்துக்கொண்டான் அல்ஹம்துலில்லாஹ் அவர்கள் இன்னும் பல்லாண்டுக்காலம் உடல் வளமும், மனவலிமையும், குரல்வளமும் பெற்று குடும்பத்தினரோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் துவா செய்கிறேன்!!!