வாழ்த்துக்கள் தாமரை, பிக்பாஸ் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. விஜய் டிவி க்கு நன்றி.
@agkalyaniagkalyani17952 жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@periyanayagisekar75352 жыл бұрын
@@agkalyaniagkalyani1795 ee er.eereer . E Eee.e Meeee Eee e E Eeeeeeeeeeeeeeew.eeee.ee.ee eee E Eee Ee Ewwe W E. Eeeew Eememmm Mmmmm.mmmbbn..a⁹⁹
@இனியசிவன்2 жыл бұрын
P
@ajantha85892 жыл бұрын
எழ்மயில் இருந்த உங்கள் வீடு இன்று உங்களால் ஆனந்தமாக இருக்கிறது சூப்பர் உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது அக்கா
@vijayalakshmibalki96432 жыл бұрын
தாமரை உன் மனம் போல வாழ்வு சூப்பரா இருக்கு உங்க வீடு 👏👏👏👌
@uma88532 жыл бұрын
Hii.. தாமரை நான் உங்க fan... உங்க நேர்மை பேச்சு எல்லாமே மிகவும் பிடிக்கும்... Big Boss 5 &ulimate பார்த்ததே உங்களுக்காகத்தான்...This is my first comment...iam from mumbai.. 😊. வீடு superp 👍👍👌👌 இனி எல்லாமே நல்லதாகவே இருக்கும் உங்களுக்கு... 👍👍 God bless you தாமரை... 🙏😊 We love you always 😊🥰🥰🥰
@kumardansica44952 жыл бұрын
சூப்பர் தாமரை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்? 👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️
@luxmijansirani75932 жыл бұрын
கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க எப்பவுமே நல்லா இருக்கனும் All the best தாமரை பெயருக்கு ஏத்த மாதிரி எப்பவுமே சிரிப்பு தான் ❤️❤️
@cbagath27 Жыл бұрын
Akka en manadhil ulla vaarthaigal idhu....🥲🥲😌😌 Thamarai akka nammodaya vaazhthukkal
@nishathayaa19872 жыл бұрын
ஆனந்தம் விளையாடும் வீடு அழகான குடும்பம் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️🥳🥳🥰🥰🥰 செம்ம அழகா வைச்சிருக்கீங்க 🥰🥰🥰
@priya_seenivasen2 жыл бұрын
தாமரை அக்கா உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துகள் 💐💐💐
@sudhakartalks79062 жыл бұрын
வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வார்களே அது தாமரைக்கு நடந்து இருக்கிறது வாழ்த்துக்கள் தாமரை.
@srividya21922 жыл бұрын
உங்களை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.இன்னும் நீங்க நலமாக வாழ வாழ்த்துக்கள் sister♥️
@ganesanmedia56162 жыл бұрын
ஆமாங்க சரியாக சொன்னீங்க நல்ல திறமையான பெண் 😊🙌 நான் கனேசன் மீடியா
@tprajalakshmi41692 жыл бұрын
Thamarai all the best. Ungal vazhkkai entrum seeraga santhishanaga irukka Senthil aandavar thunai iruppar
@Adhiraa_Arjun2 жыл бұрын
உண்மையில் உங்களை எனக்கு bb லயும் பிடிக்காது இப்பவும் பிடிக்காது. ஆனால் உங்க வாழ்க்கை நிலை முன்னை விட உயர்ந்தது மகிழ்ச்சி . ஆனால் பேராசை படாமல் இருந்தால் உங்க தரம் இன்னும் உயரும் உங்க அம்மா சகோதரங்கள் மேலும் அக்கறை எடுங்க.
@cookwithkamali23062 жыл бұрын
CRT than enakkum pudikathu ivala ana iva ennamo periya alu mathiri pannuva
@mannaichozhan43252 жыл бұрын
சிறுக கட்டி பெருக வாழ்கன்னு அந்த கால பெரியவங்க சொல்லுவாங்க, அதேபோல் நீங்க மென்மேலும் வாழ வாழ்த்துகிறோம், வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍👍👍
@lakshmicooking18842 жыл бұрын
மேலும் மேலும் நல்ல வளரணும் நல்லா நீங்க உங்க வீடு சூப்பரா இருக்கு
@yogarajahselvarani28942 жыл бұрын
வீடு நன்றாக இருக்கிறது தாமரை sister மகிழ்ச்சி God bless your family 🥰
@jenoancyrose44972 жыл бұрын
Big boss la irunthu paathi surutitu vanthuruchu pola
Ungala paka sandhosama iruku tamarai ennoda native um pudhukotai.. Murugar unga life mathitaru.. Happy ya irunga...
@rosehari65122 жыл бұрын
தாமரை உங்கள் வீடு ரொம்ப அழகாக இருக்கு.உங்கள் அம்மா வீடு என்ன ஆச்சு.மேன்மேலும் நீங்கள் வளர எங்களுடைய ஆசிகள் எப்பவும் உண்டு.
@punaikutty96282 жыл бұрын
See James vasanth channal
@dg55952 жыл бұрын
03:31 The husband Looks exactly like Balaji Murugadass... No wonder she was very close to him. But Varun photo enge? Btw happy for her got a nice house,😊👏 God bless you more
@sharmilaj34252 жыл бұрын
Sariyaana thimiru......yemma fulla visham
@ZooPlays07072 жыл бұрын
Balaji pic innum vechirukingala ❤️❤️ So swt akka ❤️ Nice house akka ☺️
@densirani89311 күн бұрын
Akkka ipa tha unga video paathen....Super akka..vazhthukkal..innum neengal ungal vaazhkaiyil uyara vendum endrum vaazhthugiren..❤️☺️
@radhikakaveen1125Ай бұрын
சூப்பர் சிஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள் ரொம்ப அழகான வீடு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@simplecooking42892 жыл бұрын
Akka naanum Dindigul thaan . Ungala enaku romba pidikum. Neenga nallampatti pakkam thaana . Unga home 🏠 enaku theriyum but ungala paaka mudiyela . Neenga bb jodi la win panna ennodaa wishess 👍 neenga chenai la irundhu Dindigul varapoo oru video podunga naa unga home 🏡 ku vandhu paakuran . I love U akka
@palanikumars20372 жыл бұрын
பார்த்தசாரதி தாமரை செல்வி இருவரும் பொது வாழ்வில் இன்னும் பழ சாதனை புரியா வாழ்த்துகள் 🙏🙏❤❤❤❤❤💐💐💐💐👍
@mariathomas9980 Жыл бұрын
Full credits to James Vasanthan Sir. Dont forget him ever
@pr50322 жыл бұрын
Super தாமரை வாழ்த்துக்கள்
@anumurugan35502 жыл бұрын
வீடியோ ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா 😍😍😍 இனி எல்லாம் நல்லதாவே நடக்கும் 🥳🥳🥳🥳🥳 வாழ்த்துக்கள் 🙏
@bhuvanisadupangarai2 жыл бұрын
இது என்னிக்கும் நல்லா தான் இருக்கு பாவம் அந்த வயதான பெண்மணி கஷ்டப்பட்டு உழைத்து கொட்டுது.
@kumarsasikala87072 жыл бұрын
Balaji padam iruku appo Varun Aksara family illaya.
Thamarai i love you..Big boss ku நன்றிங்க..I love ❤ Big boss
@durai24422 жыл бұрын
தாமரை அக்கா வாழ்க வாழ்க வெற்றி வெற்றி வெற்றி 🙏💪✔💥
@ammusworld83872 жыл бұрын
Bala's photo in akkas home 😭❤
@kdineashkumar2 жыл бұрын
She didnt mentioned anything about him in this video... ?Probably not in contact😌
@abilights9342 жыл бұрын
Who's that??
@siva_kumair6 ай бұрын
Vazhthukal thamarai.
@shanmugasundaram8332 жыл бұрын
Super thamari sister
@DINO-d5j Жыл бұрын
வாழ்க.. 💐வளர்க 💐
@எல்லாமேசாய் Жыл бұрын
நல்லா இருங்க பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் தாமரை
@noorrahman76802 жыл бұрын
Hi தாமரை உங்கள் தம்பி பாலா எப்படி இருக்கிறார் அவரை பார்திர்களா❤🙏
@ajantha85892 жыл бұрын
அக்கா அடுத்து பிரீஜ் டுர் காட்டுங்க ♥️♥️♥️
@kokilasakthi52232 жыл бұрын
Singha pen all the best thamarai sister
@malarkodi60502 жыл бұрын
Thamarai God bless you 👍👍👍i miss you 💞😘💕😘💞
@saraniysaraniy38642 жыл бұрын
வணக்கம் தாமரை அக்கா நாங்க உங்களோடு fan from sri Lanka வீடு super ஒரே ஒரு reply pannunga 😄😄😄😄😄😍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😎😎😎😎
@feedybee2 жыл бұрын
👍
@manasasuresh79012 жыл бұрын
Super Thamarai Very well organized Good job👏👏👏 God bless you
@sundarirajkumar99502 жыл бұрын
சூப்பர் தாமரை👌👍
@Manushan_Melvin4 ай бұрын
Congratulations Tamarai 👍♥️
@sirajdeen89482 жыл бұрын
Home toor very nice nan ungaaludaya big fan
@bindhubindhu84322 жыл бұрын
Super 👌 ahh iruku veedu
@vairammaruthu22962 жыл бұрын
வாழ்க வளமுடன் தாமரை
@kokilasasikumar86672 жыл бұрын
தாமரை நீங்க வேற லெவல். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள வாழ்க வளமுடன்.
@zara-2782 жыл бұрын
Akka unga nalla manasukku u go high level
@browniebrownie48782 жыл бұрын
Gud luck Tamarai. உங்க amah வீடு கட்டியாச்சா 🤔
@menakaraj21632 жыл бұрын
தாமரை வாழ்த்துக்ள் சந்தோஶமாக வாழ்க
@shrie562 жыл бұрын
Wow, nice house. One humble request Amma dont climb on plastic chair, very dangerous. It slipped off easily. Please use proper wooden stool for climbing purpose. Take care. God bless you.
@vasanmaniiyer35972 жыл бұрын
It is nice .Even at this age the old lady is working. people at any age should be active. God bless her. Don’t stand on plastic chair.