Were our Ancestors Super Hero's | Can we too have Powers | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 15,950

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#nithilandhandapani #q&a #spirituality

Пікірлер: 108
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Check these Links for more interesting videos ☺🥳 1. முருகரும் அனுமாரும் உயிரோடு இல்லை | Bogar 7000 - kzbin.info/www/bejne/gISxl6aQr8dqeqs 2. Leave all the books. Just start studying Thirukkural | துறவு - kzbin.info/www/bejne/d3WXdWxojMlrmJY 3. Which Asanam is better for Good Meditation Results - kzbin.info/www/bejne/mIDCm3mbZrKqqZo
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍👍 மந்திரங்கள் உச்சரிப்பது நீங்கள் சொன்ன கருத்து உண்மையை. என் வாழ்க்கையில் இது நடந்திருக்கிறது. காளி மந்திரம் உச்சரித்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் நான் காளி கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பொழுது கோயில் பூசாரி அவர்கள் திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தார் என்னிடம் வந்தோம்னா அவர் கை நிறைய விபூதி அள்ளிக் கொடுத்தார் அந்தத் திருநீர் என் கையை சுட்டது கையை மூடினால் கிரு என்று சவுண்ட் வந்தது. அதை என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பொழுது ஒரு மூன்று பெண்கள் நின்றார்கள் கையில் உள்ளதை என்ன செய்யலாம் அப்படின்னு கேட்டேன் ஒரு பெண் சாப்பிட சொன்னார்கள் மற்றும் இரு பெண்கள் அதை கோயிலின் வலது புறம் வைக்க சொன்னார்கள் நான் அவ்வாறே செய்வேன் மறுநாள் என் கடைக்கு வந்த சாமியுடன் இதைப் பற்றி சொன்னேன் அவர் நீ சாப்பிட்டு இருந்தா உனக்கு காள வசியமா இருக்கும் அப்படின்னு சொன்னாரு. காளி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருக்க என்று கேட்டார் ஆம் என்று சொன்னேன். நான் படித்த மந்திர எழுத்துக்களை வாங்கி பார்த்தார். இது ஆக்ரோஷமாக உள்ளது. ஆகையால் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உன் உடம்பு தாங்காது. ஆகையால் இந்த மந்திரங்களை நீ தொடர்ந்து உச்சரிக்க வேண்டாம் என்று சொன்னார். அன்று முதல் நான் அந்த மந்திரங்களை உச்சரிப்பதை விட்டு விட்டேன். ஆகையால் மந்திரங்கள் உச்சரிக்கும் போது கண்டிப்பாக குருவின் ஆலோசனை தேவை. சிவ மந்திரம் சொல்வதற்கோ. முருகன் மந்திரம் சொல்லலாம்🙏🙏
@lakshanthamilz8419
@lakshanthamilz8419 2 жыл бұрын
Enna manthiram..?
@garumugam8360
@garumugam8360 2 жыл бұрын
காளி மந்திரத்தை நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள்
@Sree_Kongu_R_Karthikeyan
@Sree_Kongu_R_Karthikeyan 2 жыл бұрын
நல்ல சொல்லாளுமை🙏 வாழ்த்துக்கள்
@thenmozhikr9736
@thenmozhikr9736 2 жыл бұрын
Excellent sir great great explanation vazga valamudan vazga valathudan
@umanath8708
@umanath8708 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் தான் உங்கள் தூக்கு சட்டி நண்பன் இன்று உங்கள் கழுத்தில் மாலை தனிச் சிறப்பு அண்ணா உங்கள் முகத்தில் இன்று கண்களில் ஒரு மாற்றம் மாதிரி தெரிகிறது அண்ணா
@saravanakumar9879
@saravanakumar9879 Жыл бұрын
Anna unga video ellam super anna, neega entha entha place la irukega
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Kind request Brother I have read journey of souls , extremely superb book lots of information has been given, I think please put videos about journey of souls in Nithilan Dhandapani youtube channel Like yoga vashitam please continue journey of souls series in this channel, i know already in. ND talks but I think journey of souls topic is so related to this channel only , This is my kind request to you brother
@umanath8708
@umanath8708 2 жыл бұрын
கண்கள் கீழ் சதை மட்டும் தனியாக தெரிகிறது அண்ணா நன்றி சென்ற வாரம் என்னுடைய சந்தேகத்திற்கு விடை சொன்னதற்கு
@pillaypillayar3433
@pillaypillayar3433 2 жыл бұрын
G00d.....
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
@OFFICIALAGGRESSIVE
@OFFICIALAGGRESSIVE 2 жыл бұрын
Kriya kundalini yoga moolam siddi adaiya mudiyuma guru thevaiya
@sivakamiv1914
@sivakamiv1914 2 жыл бұрын
Thanks 🙏🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
இன்றைய பதிவு 👌👍
@ashokrio6830
@ashokrio6830 2 жыл бұрын
Thank you Anna
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 2 жыл бұрын
நன்றி அண்ணா
@Tnbateman
@Tnbateman 2 жыл бұрын
Hai sir I watched everything in ur video I feel blessed to hear this I want to meet u sir if you given to Me an opportunity thanks so much sir 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺☀☀☀
@soundararajan6827
@soundararajan6827 2 жыл бұрын
Hi Nithilan ur update very awesome
@lakshmanan5430
@lakshmanan5430 2 жыл бұрын
Vanackam. Nanba
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@sandhyabhaskar7502
@sandhyabhaskar7502 2 жыл бұрын
My questions 1. Explanation of rituals done during funerals. 2. Daughters doing the ritual for their parents....if only girls are there in the family. 3. Agnihothra....homa in simple form During sunrise & sunset....given by akkalkot maharaj Sri Gajanana maharaj.... Talk about it.... These questions I had asked very long back.....you did not notice....
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
Hi! Good day to you. Can you please talk about onvi angels.
@palanikumar243
@palanikumar243 2 жыл бұрын
panam attract eppadi panna vendum ayya? sollungal ayya
@manisha0408
@manisha0408 2 жыл бұрын
Vanakkam sir. Vasiyaogathakum, kundalinisakthikum Yana Samantham. illa 2dum onena, veraya
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc 2 жыл бұрын
வாசியோகம் உள்ளிருக்கும் சிவனை மட்டும் மேலே சேர்க்கும் குண்டலினி சிவ சக்தி சேர்த்து மேல் சேர்க்கும்
@harishs5519
@harishs5519 2 жыл бұрын
Super nithilan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
அருமை நித்திலன்.
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam Malai anindhirukingala ayya🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
பழனிக்கு மாலை தம்பி
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@NithilanDhandapani super ayya Thiruchitrambalam 🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
வணக்கம் நித்திலன். திருவண்ணாமலை யை பற்றிய தகவல்கள் முடிந்து விட்டதா❓ தம்பி🌻🍀🐞 நன்றி 🙏 இவன்லஷ்மி
@senthilkumarkarunakaran9638
@senthilkumarkarunakaran9638 2 жыл бұрын
வணக்கம் ரிஷி 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Vanakkam
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Bro in padmanabhaswamy temple why lords hand is placed over a shivalingam with a lotus flower in his finger does it signifies Advaitam Please reply in next Q and A video and speak about Sri Veerabrahmendraswamy the Nostradamus of india and his disciple Siddque Alias Sidhhaya Swamy His predictions His divine book The Kaalgnanam And his kreem mantra
@EverYoursRPK
@EverYoursRPK 2 жыл бұрын
வணக்கம் நண்பரே, காப்பு கட்டுதல் என்று கூறினீர்கள். நாமும் செடிகளை, காய் கனிகளை பறிக்கும்போது காப்பு கட்டி பறிக்க முடியுமா? எவ்வாறு செய்வது??
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
பெண் குழந்தைகள் மட்டும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அவர்கள் தலைமுறை முடிந்து விடுமா தம்பி சொல்லுங்கள் குலதெய்வம் வணங்குவது முடிந்து விடுமா🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 2 жыл бұрын
Vanakkam nithilan thambi
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் நித்திலன் தம்பி.
@NonStop1284
@NonStop1284 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் மூச்சினை சிறிய வினாடி உள்ள அடக்க செய்யும் போது, முதுகுத்தண்டு கீழுள்ள இடத்துல ஒர் உணர்வு எற்படுகிறது பிறகு பின் மண்டையில் உணர்வு எற்படுகிறது .இதற்க்கு விளக்கம் கூறுங்கள்?
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
Can I get the link for pamban swamigal book want only moolam songs not urai?
@er.ajaykieshore
@er.ajaykieshore 2 жыл бұрын
Normal persons kuda cheadi ku Kaapu katudhal panalam ma ...adhuku process soluvingala?
@kaverijeni
@kaverijeni 2 жыл бұрын
Katha sasti kavasam 21 times a day uh? Or 21 days need to chant?
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Kaverijeni sister kantha sasti kavasam padikkum pothe paarunga nalla puriyum. Oru naal kaalai 18.Malai 18. Aagayal 36 Muraiveetham othinaal nallaa palankidaikum unmai sister. Athanai padikum pothu kavaninga orunaal mumbathaarrorum kondu nu varigalil varum. mumbat
@akilaraja1625
@akilaraja1625 2 жыл бұрын
Sir, to treat autism for kids do we use Om chanting. Do you have any information to treat autism.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
No ma'am. Nothing right now
@SathishKumar-qd9bq
@SathishKumar-qd9bq 2 жыл бұрын
நீங்கள் கழுத்தில் ஒரு மாலை அணிந்து உள்ளீர்கள். இது போன்று எந்த விதமான மாலைகளை அணியலாம் அதன் பயனும் சக்தியும் என்ன என்பதற்கு ஒரு பதிவு போட முடியுமா??? It's my long time doubt..I am non vegetarian so I always have this doubt whether I can wear such kind of things...please explain bro
@Jagendra_vs
@Jagendra_vs 2 жыл бұрын
Anna enaku 2 doubts:- 1. Anna I'm 18 Na enn education ah discontinue panitu vasi yogam practice panalam nu iruke coz at the end of the day namaku neraya visaingal gnanam muliyama theriya varadhu nalla so porandhadhuku oru history create panitu ponum nu pakkure. indha decision correct ah nu enaku sollunga. Bcoz enaku indha Mari nalladhu solli valaka aalu ilah. 2. Na oru gym addict So vasi yogam practice panra nalla Does my gym activity affect the vasi yogam practice? Please oru solution solunga Anna🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
1. Don't do it. You'll end up spoiling your life and start cursing Vasi Yoga at some point. So you'll end up doing nothing. History ellam create panna vendam, just live your Life Happily. You can still practice Vasi Yogam doing all your day to day activities. 2. Vasi Yogam has nothing to do with Gym activities
@Jagendra_vs
@Jagendra_vs 2 жыл бұрын
Thanks Anna🙏
@njanani5678
@njanani5678 2 жыл бұрын
Anna plzz tell be about potralam poovai siddhar
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Never heard of him. Will try to search for the content Sis
@njanani5678
@njanani5678 2 жыл бұрын
Thank you Anna
@saisuren6488
@saisuren6488 2 жыл бұрын
Bro kuri sollrathu pathi anaiku soninga Sree madurai kaali Amman KZbin chanel paathean antha maathiri thaan kuri solluvaangala ???
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
தம்பி வணக்கம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@villagefoodmalaysia6001
@villagefoodmalaysia6001 2 жыл бұрын
Nalla pativu anna
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் நாகமணி
@nandhininandy1077
@nandhininandy1077 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 жыл бұрын
ND, Nallava Kammbi kattura.
@chellamtrade6711
@chellamtrade6711 2 жыл бұрын
உங்க family பற்றி சொல்லுங்க உங்களை பற்றியும் அண்ணா
@VigneshVigy
@VigneshVigy 2 жыл бұрын
Bro, கேள்விகளை எங்கே கேட்பது? கேள்விகளைக் கேட்க சமூக இடுகை உள்ளதா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
You can ask in Comments section itself bro.
@RajParasu12
@RajParasu12 2 жыл бұрын
Please tell us about history of thiruvannamalai
@manisha0408
@manisha0408 2 жыл бұрын
Pavam, puniyam yellam piravikal samathapattatha.
@Srilaxman_natarajan
@Srilaxman_natarajan 2 жыл бұрын
Bro.. Sadhguru jeevan mukthar ah ??
@karthirajasekar5830
@karthirajasekar5830 2 жыл бұрын
Q) If all 4 Yuga recycling continuously, Ramayana and Mahabharata also repeating every time?
@jayabalnagarajan7432
@jayabalnagarajan7432 2 жыл бұрын
Yes kaga bujandar said that to vashistha that he is asking the same question again and again in all cycle
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
Yes
@VickyVicky-oz3fr
@VickyVicky-oz3fr 2 жыл бұрын
Hi na🤗
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hi Thambi
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Bro why is srilanka called shivabhoomi the land of lord Shiva
@priyadharashinigunasekaran198
@priyadharashinigunasekaran198 2 жыл бұрын
மறுபிறப்பு உண்மை என்றால் என் தங்கை ஒருவரை காதலித்து அவரும் இறந்து என் தந்தையும் இறந்துவிட்டார் இவர்களுக்கு மறு பிறப்பு உண்டா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மறு பிறப்பு என்பது உண்டு, தன்னை யார் என்பதை உணராதவறை இந்த பிறப்பு, இறப்பு சுழற்சி இருந்து கொண்டே இருக்கும், தன்னை உணர்ந்து முக்தி அடைந்தால் கூட அதற்கும் ஒரு நிலை, உருவம் உண்டு, அவர்கள் நினைத்தால் மீண்டும் மனித வடிவம் எடுக்கலாம், நன்றி
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 2 жыл бұрын
🙏
@SAKTHILEEDRAGON
@SAKTHILEEDRAGON 2 жыл бұрын
அண்ணா என் பெயர் சக்திவேல். பரிமாணங்கள் பற்றி சித்தர்கள் எதேனும் கூறியுள்ளார்களா? விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா என்ன ஆகும்? ஆவிகள் என்பது என்ன? அது எந்த நிலையில் இருக்கும்? அதன் நோக்கம் மற்றும் செயல் என்னவாக இருக்கும்? அது ஏன் அந்த நிலைக்கு சென்றது? மனிதனின் அடுத்த பரிணாமம் என்னவாக இருக்கும்?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
இதைப்பற்றி சித்தர்கள் ஏதும் பேசுவது இல்லை தம்பி
@SAKTHILEEDRAGON
@SAKTHILEEDRAGON 2 жыл бұрын
@@NithilanDhandapani பதில் அளித்ததற்கு மிக்க நன்றிகள் அண்ணா 😊🙏
@malard1770
@malard1770 2 жыл бұрын
👋👋👋👋
@vijayakumarkalisamy557
@vijayakumarkalisamy557 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய குலதெய்வம் என்னசாமிங்க அண்ணா... உங்கள் குலதெய்வ கோவில் எங்கு இருக்கிறது ங்க....எனக்கு குலதெய்வம் கரிய காளியம்மன்..காங்கேயம் பரஞ்சேர்வழில இருக்குங்க🙏
@danielj1760
@danielj1760 2 жыл бұрын
குல தெய்வம் தெறிய திண்டுக்கல் to நத்தம் செல்லும் வழி யில்(10km) குருபபட்டியில் கணபதி ஐயா குல தெய்வத்தை சொல்வார் செவ்வாய் வெள்ளி ஞாயிறு
@india4385
@india4385 2 жыл бұрын
அந்த நபர் சொல்வது என்பதை உண்மை என்று எப்படி நம்புவது
@danielj1760
@danielj1760 2 жыл бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை
@saranyakesavaraj07
@saranyakesavaraj07 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நீண்ட நாள் என் மனதில் தோன்றும் ஒரு கேள்வி.. ஏன் பெண் சித்தர்கள் இல்லை.. நான் கூறுவது ரமணர் பெரியவர் போன்று தியான நிலை அடைந்த சித்தர்கள் ஏன் குறைவாக இருக்கிறது.. அது தான் இயற்கையா.. இல்லை பெண்கள் யோக நிலை அடைய முடியாதா.. குடும்ப வாழ்கை துறந்து முற்றிலும் ஞானம் பெற்ற பெண் சித்தர்கள் உண்டா..
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Check out “Sithargal” playlist for Female Sithars
@thelastnomad3456
@thelastnomad3456 2 жыл бұрын
First comment due to the title
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Lol. Welcome bro
@gopiraom6757
@gopiraom6757 2 жыл бұрын
எனக்கு விடியற்காலையில் அசரீரி போல ஒரு கணவு தோணுது அது நடக்கும் செய்து அதை பத்தி கேட்டிருந்தேன் நீங்க எதுவும் சொல்லல தம்பி
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Kazhuthula enna mala na?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
பழனிக்கு மாலை தம்பி
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@NithilanDhandapani oh athaan nethu kavadi pathi vedio va
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
ஐயா பழனிக்கு பாத யாத்திரையாகவா?? நாம ஞானம் அடைந்துவிட்டால் நம்மை சார்தோரும் முக்தி அடைந்து விடுவார்கள் என்று ஒருமுறை கூறினீர்கள்லே..அப்போ என்னுடய கேள்விக்கு இது பதிலாகுமா??
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 2 жыл бұрын
நீங்கள் ஞானம் அடைந்து விட்டால் .... நீங்கள் உங்களை சார்தோருக்கு "இதுதான் யா ஞானம்" என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்பித்து கொடுத்துவிட மாட்டீர்களா...?? அப்படியும் புரியா விட்டால் உங்களை சார்ந்தோர் என்பதால் (உங்களின் அனுக்கத்தில் ) நீங்கள் அவரை மெல்ல மெல்ல புரிய வைப்பிர்கள்... குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டியாக திகழ்வீர்கள்.... இந்த அர்த்தத்தில் பொருள் கொள்ளலாம்...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
@@nalinkumarmurugesan8763 நாம் ஞானம் அடைந்துவிட்டால் நம்மை சார்ந்த முன்னோர்களும் (உயிரோடு இருப்பவர்கள்,இறந்தவர்கள்) மோட்சம் அடைந்து விடுவார்கள்..மறுபிறவி கிடையாது அதுதானே நமக்கு வேண்டும் நாமும் மோட்சம் அடைந்து நம்மை சார்தோரும் நம்மால் மோட்சம் அடைவது..🙂
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
முருகன் தாய் கருவில் பிறக்காத கடவுளா . பதில் தாருங்கள் நித்திலன்.
@aagashagu1972
@aagashagu1972 2 жыл бұрын
Followers elarum unga video paathe mukthi adanjutanga nenaikuren...athan kelvigal ila
@gunajnice
@gunajnice 2 жыл бұрын
kalakurichi ( m.v) varatharaj makan soluka sami nithi.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
அப்படி யார் தகவலும் இணையத்தில் இல்லையே ஐயா
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 жыл бұрын
ND, poi tasmac thanni addichi Kittu chumma silent ya poi padduthko. Po da challam.
How to become Sithar | Is there an easy way | Nithilan Dhandapani | Tamil
21:16
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
⚠️ALERT #2025 | கால தத்துவம் | #NNALIVE | #VARA2
2:57:24
#NNA SPIRITUAL NETWORK
Рет қаралды 18 М.
Even GODs feared this Rishi | But Why ? | Nithilan Dhandapani | Tamil
15:38
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН